வாழ்க தமிழன்! ஐயா, என் தலை தாய்த்தி வணங்குகிறேன். உலக தமிழர், இவருக்கு உலகில் ஒரு மேடை அமைத்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவர் தமிழ் இனத்தின் முக்கியமான சொத்து. இவரின் படைப்புகளை வாசிக்க வாசிக்க நமக்கு அறிவு சுரக்கும். வளர்க வள்ளுவம்!
தமிழ் தாய் பெற்றெடுத்த தங்கமே..... தலை வணங்குகிறேன் உங்கள் காலடியில்..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமை ஐயா! தங்களின் உணர்வுப் பூர்வமான விறிவுரையைக் கேட்டதும் என் சிந்தையும் மெய்யும் பூறிக்கின்றன; உள்ளம் நெகிழ்கிறது; உதிரம் கொதிக்கிறது. ஒரு தமிழியல் இலங்கலைமாணி மாணவராக சொல்கிறேன்: இன்றுமுதல் தாங்கள் எனக்கு மானசீக ஆசிரியர். மிக்க நன்றி ஐயா வாழ்க தமிழ் ; வளர்க தமிழ்!
எங்கள் உயிர் எங்கள் தாய்கே
ஜயா நீங்கள் கூறியதில் பலசெற்கள் இன்னமும் பயன்பாட்டிலுள்ளது. நீங்களும்
மா சோ விக்ரர் ஜயாவும் தமிழிற்கு இக்காலத்தில் கிடைத்த வரம்.நன்றி
வாழ்க தமிழன்!
ஐயா, என் தலை தாய்த்தி வணங்குகிறேன். உலக தமிழர், இவருக்கு உலகில் ஒரு மேடை அமைத்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவர் தமிழ் இனத்தின் முக்கியமான சொத்து. இவரின் படைப்புகளை வாசிக்க வாசிக்க நமக்கு அறிவு சுரக்கும்.
வளர்க வள்ளுவம்!
எவ்வளவு பெரிய பேரறிஞர் இவர் இவரை போன்றவர்களை நாம் போற்றாமல் யாரையோ முத்தமிழ் அறிஞர் என்று கொண்டாடுகின்றொம் வெட்கம்
தமிழ் தாய் பெற்றெடுத்த தங்கமே..... தலை வணங்குகிறேன் உங்கள் காலடியில்..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
தமிழ் தாயை தாங்கிபிடிகக்கும் தலை மகனே தங்களை வணங்குகிறேன்
தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
அருமை ஐயா!
தங்களின் உணர்வுப் பூர்வமான விறிவுரையைக் கேட்டதும் என் சிந்தையும் மெய்யும் பூறிக்கின்றன; உள்ளம் நெகிழ்கிறது; உதிரம் கொதிக்கிறது.
ஒரு தமிழியல் இலங்கலைமாணி மாணவராக சொல்கிறேன்: இன்றுமுதல் தாங்கள் எனக்கு மானசீக ஆசிரியர்.
மிக்க நன்றி ஐயா
வாழ்க தமிழ் ; வளர்க தமிழ்!
பல்கலையில் தங்கள் வகுப்பில் உட்கார்ந்து கேட்பது போல் உள்ளது தங்கள் காணொளி. மிக்க நன்றி!!
ஐயா வேகமாக 'கடு' என்ற சொல்லின் நீட்சியை கூறும்போதே என் கண்ணில் ஆனந்த கண்ணீர். 🙏🏼
"கூர்மையான" அறிவியல் சொல்லாய்வு மதிப்பிற்குரிய ஐயா !!
தங்களுடைய உரைகள் எங்களை தமிழின் பெருவெளிக்குள் கொண்டு செல்கின்றன.
ஐயா.. நீங்கள் பல்லாண்டு வாழ்க!
👍
மிகவும் அருமை அய்யா. மிக்க நன்றி அய்யா
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி
வாழ்க தமிழன்! by you
ஐயா, இந்த அரிய செய்திகளையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏற்றி உலகறியச் செய்தால் நலமாக இருக்கும் என்று பணிவோடு கேட்டுத் கொள்கிறேன். வாழ்க தமிழ் வாழ்க வையகம்.
மிகவும் மகிழ்ச்சி. நன்றி
Arumai
நான்காயிரம் ஆண்டுக்கு முன்பு பேசிய தமிழில் ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும்
கூர்மையான அறிவு
அய்யா,தமிழ் வேர்ச்சொல் வித்தகர் நீங்கள், தமிழ் பேரியக்கம் மணியரசன் அவர்கள்,தக்கார் மா சோ விக்டர் மூவரும் முறையே வாழும் பாவாணர், பெருஞ்சித்ரனார், பாரதி தாசன். வாழ்க எம்மான் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.
தெலுங்கர் மணியரசன் ஏன் இங்கு வர வேண்டும்?
🙏🙏🙏🙏🙏🙏🙏
Great explanation....noble work 🇦🇺 🇦🇺🇦🇺
ஐயா போன்றவர்கள் தமிழகத்துக்கு கிடைத்த புதையல் அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவுலகம்போற்றவேண்டும்
அருமை
கல் பற்றிய அறிவு கல்வி, கல்லூரி
Al lah, karumai nira kanna - Krishna ,Tiru Maal , Karupu
அருமை....
ஐயா மிகவும் பயனுள்ள சிறந்த கருத்துக்கள்.. எனக்கு தூய விளக்கத்துடன் கூடிய வாழ்க்கை அற நெறி திருக்குறள் நூல் வேண்டும்.கிடைக்குமா??
👏👏👏👏👏💪💪💪💪💪
I cried alot
Wow
Even Sidda doctor writes sirunghi Baspam instead of Monkombu Basbam
கன்னியாகுமரி தமிழில் இன்றளவும் மரங்களை தரிக்காதே என்று தான் பேசுவோம்
Ilankailajum apdythaan
@@திலீபன்-ஞ7வ அருமை
அருவா சரியாக அறுக்கவில்லை என்றால் கருக்கு இல்லை என்று சொல்வார்கள். கொடுவா சரியாக வெட்டவில்லை என்றால் சொன
இல்லை என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள்.
சலுய்ட்!
🌹
Super ayya
'யா' கருமையை குறிக்குமா அல்லது தெற்கைக் குறிக்குமா?
ஒரு சொல்லிற்கு பல பொருள் இருக்குமல்லவா.... இரண்டையும் குறுக்க வாய்ப்புள்ளது...
Ntk
Accurate. அக்கு
Kadug kadug nu thinkiran kadi enbathan porul kadug. ...kadu
Super
ஈழத்தில் அதிவேக பேரூந்தை கடுகதி சேவை என்று அழைப்பார்கள்!