எகிப்தில் தமிழர்களின் தடயம் | Tamil to Egypt | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

КОМЕНТАРІ • 289

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 4 роки тому +63

    தமிழன் காலடி படாத இடமே இவு
    லகில் இல்லை அவர்கள் பாதத்தை இவ் உலகில் தேடி
    செல்லும் உமது பயணம் அருமை
    அன்பு அண்ணா வாழ்கவே
    PS 4.0wait🙁🙁🙁

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +13

    எகிப்தில் தமிழர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @WeekendDisturbers
    @WeekendDisturbers 4 роки тому +9

    பண்டைய தமிழர்களின் தடயங்களை தேடி பயணித்து பல வரலாற்று விடையங்களை வெளியுலகிற்கு உரக்கச் சொல்லும் உங்களின் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐💐

  • @zootoozsanjay9434
    @zootoozsanjay9434 3 роки тому +6

    தமிழர்களின் வரலாற்றினை வெளியே கொண்டு வரும் உங்கள் முயற்சிக்கு ஆதரவு மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @chellamani134
    @chellamani134 4 роки тому +12

    தமிழ் சிந்தனையாளர் பேரவை.. எகிப்து.. அதன் பின் இதை பற்றி பேசுவது அண்ணன் நீங்க தான்

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +53

    நெத்தியடி...!ஆதாரத்தால்
    அடித்த
    விதம்
    அருமை...!
    👏👏
    வணிகரும் மன்னரும்....
    இணைந்து உலகையே கட்டி ஆண்டுள்ளது தெரிய வந்துள்ளது

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 4 роки тому +16

    I am working with egypthiyan .many Egypt people look like south Indian

  • @lawrencejosephjebarathinam2596
    @lawrencejosephjebarathinam2596 4 роки тому +11

    அற்புதமான காணொளி. இதுபோன்று பல பயன்மிகு காணொளிகளை உருவாக்கி வெளியிடுக.

  • @sathish2532
    @sathish2532 4 роки тому +8

    மிக மிக அருமை, நாம் தேட வேண்டிய விடயம் பல எகிப்தில் உள்ளது என்ற உண்மையை உணர்ந்தியுள்ளீர். நன்றி

  • @somaskhan
    @somaskhan 4 роки тому +16

    Ramases 2 body was muffified and when body was examined later in France in 1979s ppl found pepper stuffed in Ramases nose. Pepper is found mostly in tamil land Western ghats. Ramases died in 1213BC. Our relatioship with Egypt is more than 3000 years old. Please spread this simple facts.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 4 роки тому +11

    மோசி என்ற சொல்லாடல் இன்று எங்கள் ஊரில் வழக்கில் உள்ளது

  • @thalmada7686
    @thalmada7686 4 роки тому +15

    பண்டைய தமிழ் மன்னர்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் நிறைய பிரமிடுகளை கட்டியுள்ளனர் அவைகள் எகிப்து பிரமிடுகளைப் போல் உள்ளன எகிப்து பிரமிடு களுக்கும் தமிழர்களுக்கும் எதோ ஒரு சம்பந்தம் உள்ளது
    இதை தீர்க்கமாக ஆராய்ந்து தெரியும் பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழர்களே
    காலம் அதை வெளிப்படுத்தும்

    • @karthickshree1950
      @karthickshree1950 4 роки тому +1

      Thailand & Cambodia la yum Pyramids iruka bro?

    • @thalmada7686
      @thalmada7686 4 роки тому +2

      @@karthickshree1950 அதற்கான ஆதாரம் உள்ளது நண்பா அதற்கான வீடியோ இணைப்பு இதோ
      ua-cam.com/video/XomRIpetHxI/v-deo.html

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +19

    Please release PART 2 🙏🏻
    முடமோசியார் “ஆய் அண்டிரன்” ஆட்சி செய்த பகுதியைச் சார்ந்தவர். அவரைப் பற்றி 4 பாடல்கள் பாடியிருக்கிறார் 👍

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 4 роки тому +12

    ஆதாரங்கள் போதாது என்று எண்ணுபவர்களுக்கு;
    முதலில் தமிழின் தமிழர்களின் வரலாற்றை முழுவதும் ஆய்வு செய்ய தூய்மையான உள்ளங்கள் அதிகாரம் பெறவேண்டும்.
    வேர் விட்ட விதைகள் மரங்களின் அடியில் இருப்பதில்லை என்பதால் விதைக்கும் மரத்திற்கும் தொடர்பில்லை என்று கூறமுடியாது.

  • @shanmugamshan2459
    @shanmugamshan2459 4 роки тому +25

    You are doing a wonderful job bro, by explaining a lot of forgotten and hidden histories of the Great Tamils, pls keep it up. in addition, can u pls find out about our Tamil and Malay relationship because, I'm living in Malaysia and there are tons of words from Malay words are taken from Tamils language, there are histories about Raja2 Cholan controlling Malay peninsular and if you see the Malays have cultures that are quite similar to Tamils such as sitting on the ground while eating(leg crossed), using hand for eating, the marriage concepts are quite similar as sending goods to the bride during marriage proposal from the bridegroom, there are some Malays will look alike Tamil and Malay mixed, king system before the arrival of Islam, king is normally called Raja here and Emperor is called Maharaja here before Islam came and now the king is called Sultan, curry is so popular in Malaysia as it has own Malay version, Malays are soft and kind people as Tamils and always respect the elders, believe in God as per Tamils, before arrival of Islam, this place was influenced by Hindu and Buddha(Tamil religion 1st then changed to Brahmin influenced Hindu) , the oldest man made structure currently in Southeast Asia is "Lembah bujang" its a temple and its 2535 yrs old, this place had an iron smelting hub same as Tamil Nadu was prime place for iron smelting, the same thing happened here like hiding the history of Tamils similarities and Raja2 Cholan from the history books as per happening to our hidden histories throughout the world. There must be more, so pls check this out and I believe Tamils influenced the entire Southeast Asia with our Tamil cultures for example "Murungai" tree are called "Murungai" in Philippines and Hawaii.

    • @krishymk2566
      @krishymk2566 4 роки тому +7

      Yes he is absolutely right.. I’m Malaysian too, but nothing to be proud of it. Our Tamil history almost washed out in Malaysia.

    • @krishymk2566
      @krishymk2566 4 роки тому +5

      Andhuvan Anbu yes.. it’s true. I’ve been watching all his research videos nearly one and half years... it’s really unbelievable that Tamil people get cheated this far.

    • @karthikdon5
      @karthikdon5 4 роки тому +1

      @@krishymk2566 Tamil Chinthanaiyalar Peravai channel is doing great job in creating awareness among us in Tamil Nadu here, the youngsters like us too all are moving towards our ancient culture and path, it will soon change Tamil ancient culture has born again.

    • @krishymk2566
      @krishymk2566 4 роки тому +2

      Karthi Keyan 👍🏼

    • @vervelshrp5793
      @vervelshrp5793 4 роки тому +1

      @@krishymk2566 will they teach about Tamil kings in malasyia.I asked this because Tamils ruled malasyia.

  • @vanjimuthu2016
    @vanjimuthu2016 4 роки тому +10

    தமிழன் கால் பதிக்காத இடமே இல்லை நன்பா மிக்க நன்றி இது போன்ற காணொளிகளை பதிவிட்டதற்கு

  • @m.ranjithkumar1188
    @m.ranjithkumar1188 4 роки тому +2

    உண்மை' என்பது குழந்தை போன்றது,
    அதற்க்கு இருல் என்றால் அச்சம் அதிகம்,
    தங்கள் தகவல் மூலம் உண்மை அனைத்தும் வெளிச்சமாகும்...!

  • @karth8456
    @karth8456 4 роки тому +4

    தமிழ் சிந்தனையாளர் பேரவை விடயத்தை பார்க்கவும்

  • @sury39
    @sury39 4 роки тому +2

    in purananuru you have amention of sivan புறநானூறு - 6ஆம் பாடல்:
    புலவர் காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தியும்,நல்லுரைகளை வழங்கியும் பாடுகிறார். அவரது பாடல் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமை தெரிகிறது.
    “பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
    அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
    பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
    பணியியர் அத்தை நின்குடையே,முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
    இறைஞ்சுக பெரும,நின்சென்னி சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!”
    (பாடல் அடிகள் 14-20)
    எதிர்த்த பகைவர் பெரும்படையின் வலிதொலைத்து அவர்தம் அரண்களை அழித்துச் சூறைகொண்டு அவற்றைப் பரிசிலர் மகிழ வழங்கும் அருளாளன் நீ!நின் வெண்கொற்றக் குடை,நீ முக்கண்ணரான சிவபெருமானின் கோவிலை வலம் வருங்கால் மட்டுமே தாழ்ந்து விளங்குக! நான்மறையாளர் வாழ்த்தும்போது நின் தலை தாழ்க!

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 4 роки тому +16

    There is a very oldest city's name in Egypt Elam, exact sound of ealam

  • @Bidenator69420
    @Bidenator69420 4 роки тому +20

    Anna Ponniyin selvan 4.0 ku waiting 😎🔥🔥🔥

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 3 роки тому +4

    சகோ.. Tutacamon என்ற எகிப்து அரசனின் பெயரும் தூத்தகைமன் என்ற இலங்கை தமிழ் மன்னனின் பெயரும் உச்சரிப்பில் ஒன்றாக உள்ளது ..
    இதுவும் ஒரு ஒற்றுமை என்று நினைக்கிறேன்..

  • @shathivelpranavan116
    @shathivelpranavan116 4 роки тому +8

    எகிப்தில் ஒரு பிரமிட்டிற்குள் லாங்கா புரி என்ற பெயர் குறிக்க பட்டிருப்பதாக கேள்வி பட்டேன்.

  • @Painthamil28
    @Painthamil28 4 роки тому +2

    தமிழி என்று கூறியது சிறப்பு.

  • @krishymk2566
    @krishymk2566 4 роки тому +9

    Arun all your creations are really awesome 👍🏼 Vijaya Perarasu patri terinthu kolla virumbuguren. Ponniyin Selvan mathiri Vijaya Perarasu video episodes podunggal. Plssssssssss🙏🏽🙏🏽🙏🏽.

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f 4 роки тому +9

    Lots of experimental details ... Superb...

  • @praneethp7847
    @praneethp7847 4 роки тому +2

    இப்போ தான் assassins creed origin கேம் விளையாடிட்டு இருக்கிறேன். இந்த நேரத்துல இந்த தகவலை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. அது மட்டும் இல்ல சகோ எகிப்து ல சிவா னு ஒரு ஊரு பேரும் இருக்கு. அந்த கேம் ல பாத்து தெரிஞ்சிகிட்டேன். உங்க ஆராய்ச்சிக்கு அங்க உள்ள ஊர் பேர்களையும் பாருங்க. அப்பறோம் எகிப்தின் மக்களும் அந்த கேம் ல உள்ள characters எல்லாம் தமிழ் மக்கள் மாதிரியே இருப்பாங்க.

  • @ஞமலிவளவன்
    @ஞமலிவளவன் 4 роки тому +56

    பண்டைய தமிழரின் உயரம் ,எடை ,தோற்றம்,உடை பற்றி சொல்லுங்கள்

    • @aravindharulmozhivarman9119
      @aravindharulmozhivarman9119 4 роки тому +4

      நானும் இதை தான் பல நாட்களாக கேட்கிறேன்

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 4 роки тому +4

      எடையும் உயரமும் மிதமானது என்ற கருத்து உண்டு. காரணம் வெப்ப மண்டலத்தில் வாழும் மக்கள்

    • @Gurudinesh04
      @Gurudinesh04 4 роки тому +3

      நண்பர்களே 'ஆறு அடி' அது நமது மூத்த முன்னோர்க்கள் வாழ்ந்த குமரிக்கண்டத்தில் இருந்தவர்கள் தான்
      இதை பற்றி மேலும் தெரிய அருண்பிரசான்த் அண்ணா வெளிட்ட குமரிக்கண்டத்தை கானாேளியை பாருங்கள்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 роки тому +1

      அக்காலத்தில் எல்லோருக்கும் ஆறடியா என்ன?

    • @Gurudinesh04
      @Gurudinesh04 4 роки тому +6

      @பராக்கிரம பாண்டியன் அதற்கு முன்னால் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் உயரமும் ஆறு தான் இங்கு இருந்து தான் அங்கே சென்றிருக்க கூடும்

  • @neelaeswar6082
    @neelaeswar6082 4 роки тому +10

    Saggo, try to put English subtitles for videos like this. So that people other than us can also understand.
    Small suggestion.
    Because you can do it.

  • @vidhyababu1406
    @vidhyababu1406 4 роки тому +7

    Well explained. 👍 Astonishing facts though:)

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 4 роки тому +5

    சகோ தமிழ் சிந்தனையாளர் பேரவை பற்றி சொல்லுங்க...pls

  • @jivenraj0000
    @jivenraj0000 4 роки тому +10

    Tamizhanda Ennalum Sonnaley Thimiryerum 🔥🔥🔥

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 4 роки тому +10

    Very interesting bro! I have shared the video with my family. Medical archaeology research papers online la available ah bro ? Is there any way to get it ? Love from Malaysia _/\_

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +5

    Ellalan vediokku apparam eppo vedio varum nu miga miga arvamaga irunthen .now iam happy

  • @SaravananBpve
    @SaravananBpve 4 роки тому +2

    அருமை.. சிறப்பு..

  • @hennaprathayinie595
    @hennaprathayinie595 4 роки тому +15

    Oru dislike kude ille😍😍 perfect sir. Arunprasath sir vaalge❤❤❤😎

    • @dineshkumarkumar3807
      @dineshkumarkumar3807 4 роки тому +3

      நானும் நிரய you tube channel's பாத்துருக்க like அளவுக்கு dislike க்கும் இருக்கும் ஆனா dislike குறைவா வர ஒரே you tube channel Sunday disturbers தான் 👍👍👍

    • @50subscriberswith0Video
      @50subscriberswith0Video 4 роки тому +1

      17 irukku bro

  • @praveencad1
    @praveencad1 3 роки тому +3

    "Prymid " பிரமீடு என்ற வார்த்தையும் தமிழ் தான் என்கிறார் தமிழ் அறிஞர்...!!!
    தமிழர் பழக்கம் இடுகாடு / சுடுகாடு !!!
    சுடுகாடு எரிப்பது , இடுகாடு புதைப்பது...!!!
    பெரிய இடுகாடு
    பெரிய இடு
    பிரிமீடு என்று ஆனது...!!!

  • @vijaysiva121
    @vijaysiva121 4 роки тому +3

    அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்

  • @yz2073
    @yz2073 4 роки тому +9

    We have to increase international audience count for your treasure like videos. Please try adding English subtitle for such videos.. use variety of hashtags such as #tamil #indian_history #tamilhistory for a broader reach. Thanks.

  • @umayalsekar9754
    @umayalsekar9754 4 роки тому +1

    அருமை 👌👌👌 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... உங்க உழைப்பு மட்டுமே கண்ணில் படுகிறது...

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 4 роки тому +4

    Egyptian gods பத்தி ஒரு video போடுங்க நண்பா இப்படிக்கு (லியாங் fans club) 💪💪💪

  • @jeyapercy8240
    @jeyapercy8240 4 роки тому +9

    Tamil sinthanaiyalar peravai parkavum pramid patri solliruppar

  • @jeevafernandez2176
    @jeevafernandez2176 4 роки тому +2

    You are not a disturber you are a fascinator

  • @moran37
    @moran37 4 роки тому +10

    சிறப்பு அண்ணா👌

  • @karthickshree1950
    @karthickshree1950 4 роки тому +5

    Tamil Than Eppome Great💪💪💪💪💪💪 But Other State & Other Country Peoples itha Accept pannuvangala?

  • @mohanraj8391
    @mohanraj8391 4 роки тому +7

    அருமையான பதிவு 👌👏👍

  • @muralidharanm1077
    @muralidharanm1077 4 роки тому +7

    Pyramit- பிரமிடு -பெரும் இடு

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +6

    Amazing content.and amazing informations

  • @mirror6038
    @mirror6038 4 роки тому +6

    Neela nadhi
    Neel nadhi

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 4 роки тому +6

    நைல் - நையல் - நொய்யல்

  • @Mahi473-j2m
    @Mahi473-j2m 4 роки тому +4

    Wooow!!!!!... I proude thamizhan 🌠

  • @saraavananm5934
    @saraavananm5934 4 роки тому +3

    நாடார்கள் கடவுள் வழிபாடு,பண்டைய
    நாகரியம் தாெழில் முறை கூறப்பட்டு உள்ளது
    ua-cam.com/video/sNewRDtltY0/v-deo.html

    • @thulasiram8852
      @thulasiram8852 4 роки тому +2

      தமிழ் குடி நாடார் என்று குறிப்பிடுங்கள் சகோ

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 4 роки тому +3

    மிக சிறப்பு

  • @MOHAMEDIBRAHIM-yw6pt
    @MOHAMEDIBRAHIM-yw6pt 4 роки тому +25

    Anna ennoda ooru kayalpattinam (korkai)
    Enga oorula egypt lernthu antha kaalathuleye neraya per kudiyerirukkanga
    Atharkaan kalvetu kalum inga irukku .
    قاحرا فتن ( cairo city)
    enga ooroda innoru name
    But itha pathi yaarum full research panna matranga
    Intha info. Ongalukku use ah irkkum nu nenaikkuren

    • @GMOHN24
      @GMOHN24 4 роки тому +5

      Send this info to praveen Mohan also

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt 4 роки тому

      @@GMOHN24 athu yaaru?

    • @Iniyan770
      @Iniyan770 4 роки тому +3

      The Arabs founded the capital of Egypt called Fustat, which was later burned down during the Crusades. Cairo was later built in the year 986 to grow to become the largest and richest city in the Arab Empire, and one of the biggest and richest in the world.
      Information in Wikipedia

    • @50subscriberswith0Video
      @50subscriberswith0Video 4 роки тому +1

      Bro can you say it again in tamil or English
      I didn’t understand your talish

    • @50subscriberswith0Video
      @50subscriberswith0Video 4 роки тому +2

      Mohamed Ibrahim avar’um oru youtube thaan ana avar English video pannuvar avar oru Tamilar
      Mostly Hindu temples patti thaan video podduvar

  • @vadivelramaiahv1968
    @vadivelramaiahv1968 4 роки тому +5

    தமிழனின் பெருமை

  • @arunjetlys4364
    @arunjetlys4364 4 роки тому +1

    Sema ya iruku arun anna

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 4 роки тому +1

    Super anna
    Nice explanation
    Salute for you for serving tamil👍👍👍👏👏👏

  • @thisispotato-momskitchen6739
    @thisispotato-momskitchen6739 4 роки тому +2

    Great effort brother....

  • @thangamforever982
    @thangamforever982 4 роки тому +1

    Anna I really waiting for your video I am Very happy now

  • @rasathsathak7878
    @rasathsathak7878 4 роки тому +3

    When make such make sub title in English it's useful to explore your research in world.

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +4

    Arumai anna

  • @krishymk2566
    @krishymk2566 4 роки тому +9

    👍🏼👍🏼❤️❤️

  • @selva1991kumar
    @selva1991kumar 4 роки тому +1

    Thanks for about Egypt related video....

  • @vaanga858
    @vaanga858 4 роки тому +12

    அண்ணா எகிப்திய பெருமேடுகள் இராவணனால் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள் உண்மையா...... (இராவணன் சிறந்த கட்டிட கலை வல்லுநர்)

  • @ManiKandan-yh5rz
    @ManiKandan-yh5rz 4 роки тому +4

    Super ji... No words.....

  • @sansudhar2051
    @sansudhar2051 4 роки тому +6

    தமிழ் சிந்தனை பேரவை அவர்கள் ;egypt pyramid கட்டனது நாடார்கள் என நிறுவியுள்ளார் அண்ணா🙏

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +13

    Iam 200 view.

  • @tangamanir3415
    @tangamanir3415 4 роки тому +3

    சிதம்பர பிரஸ்தரம் என்றால் என்ன

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 4 роки тому +4

    5000 varusathirkku mun
    Mahabharata poril ,
    Kerala malai kuravarkalai
    Pandiyarkal poril vetrikondaarkal.
    Saguni oru yuthan
    Parasuraman yuthan.
    Jayalalitha oru yuthar
    Kamalahasan uduppi yuthan.
    2 Mahabharata poril
    Kamal than saguni.
    Avan patangalil Tamilnattai
    Alikkapogirom Enpathai
    Maraimugamaka kattugiraan.
    Tamilarkal purindhu kollavillai.
    Atharkku(kaali). 3 perai palikodudhu vittan...

  • @alwarsg2011
    @alwarsg2011 4 роки тому +3

    Ear piercing among Egyptyians..medical archaeological informations..quite interesting..Thank you..

  • @kumarparate7679
    @kumarparate7679 4 роки тому +1

    Good job brother...from Malaysia

  • @kram203
    @kram203 4 роки тому +3

    தொண்டைமண்டலம் பற்றிய ஓரு காணொலி

  • @sadeeshkumarjayakrishnan3843
    @sadeeshkumarjayakrishnan3843 4 роки тому +4

    Thailver போர் முறை ...இன்னும் இருக்குள??(தொல்காப்பியம்)

  • @thebeautifulearth4361
    @thebeautifulearth4361 4 роки тому +2

    Bro maduraikanchi patinapalaia Egypt pati iruku

  • @piragadhpiragadh9273
    @piragadhpiragadh9273 4 роки тому +2

    Super

  • @tamizhkondan3209
    @tamizhkondan3209 4 роки тому +6

    Anna super .... PS 4.0 eppo

  • @tajtajudeen6208
    @tajtajudeen6208 4 роки тому +3

    Super bro.

  • @mahesndm9776
    @mahesndm9776 4 роки тому +1

    தலைவா அருமை

  • @savarinathanm5665
    @savarinathanm5665 3 роки тому +1

    Bro apputina avangalola palaga valagam Namma use pannirugama

  • @NagrajVaz
    @NagrajVaz 4 роки тому +3

    Super thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @elangiyanjb5203
    @elangiyanjb5203 4 роки тому +2

    Anna super

  • @lakshmipathygokul3583
    @lakshmipathygokul3583 4 роки тому +1

    Nice video bro 💐 really appreciative

  • @50subscriberswith0Video
    @50subscriberswith0Video 4 роки тому +1

    Aiyaa video clear illa phone la edit pannigala?

  • @dharmarajpadmanathan7734
    @dharmarajpadmanathan7734 4 роки тому +2

    Supper anna

  • @thulasiram8852
    @thulasiram8852 4 роки тому

    சிறந்த முயற்சி தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ

  • @ranjithkumars3562
    @ranjithkumars3562 4 роки тому +6

    Ithu puthu serious ah bro....?
    But super bro

  • @MG-xu9xd
    @MG-xu9xd 4 роки тому +1

    Paani ori ( nei viyabaram) irukalamaaa

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +1

    Miga Miga Arumai! Valthukkal!

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 4 роки тому +1

    அருமை மிக்க நன்றி நண்பா

  • @anandhananandhan5628
    @anandhananandhan5628 4 роки тому +2

    Arumai nanba 👏

  • @copycat2502
    @copycat2502 4 роки тому +4

    I can’t believe bro, ur showing all small details, not enough that Tamilian build 🏗⛰🗿 in Egypt. The went but for the work or trading

  • @sethuriya3625
    @sethuriya3625 4 роки тому +1

    சூப்பர்...

  • @sowndaryasona450
    @sowndaryasona450 4 роки тому +1

    Bro I subscribed only one channel that is URS💯👍

  • @karthicksutharsan7072
    @karthicksutharsan7072 4 роки тому +1

    Brother do a video about Wat is Muthumakkal thazhi and its existence in India or tn

  • @annaduraivariankavalramasa3941
    @annaduraivariankavalramasa3941 4 місяці тому

    Tutakaman
    ( -The - ka -ma- an-) = Aathan /Aathiththan koamaan
    Koamaan Aathiththan
    Aathan / Aaththiththan sun.
    Koaman -king .
    எகிப்திய பட. எழுத்து மொழியில் ஆறு , ஏரி , சுடுகாடு . காடு , கட்டை ( wood) ,kattai / கட்டை-body , kattai /கட்டை - dead body , kattu/கட்டு -build , paai /பாய்- mat , சிறியோர் /children , சிறியோர் /mean minded people -பெரியோர் - elder / great people
    இன்னும் நிறைய /,தூய தமிழ் சொற்கள் /chaste Tamil words உள்ளன.
    Pharaoh என்றால் பாரி/, பறையா என்று பொருள்.
    Pyramid என்றால் பெரும் மண் மேடு என்பது பொருள்.
    எகிப்திய மக்களும் தமிழர்களும் க , ர என்ற எழுத்துக்களை போற்றி வந்து உள்ளனர்.
    Thoth கடவுள்
    (தீட்டு /writing என்ற எழுத கற்று கொடுத்த கடவுள் ஆவார்.
    இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

  • @9941421026
    @9941421026 4 роки тому +1

    Arun bro some information about ayirkudi come under pandiyan dynasty pls check bro

  • @jamesjames9488
    @jamesjames9488 4 роки тому +1

    Arumai

  • @2kboybala
    @2kboybala 2 роки тому +1

    Super ❤️👍

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 роки тому

    Good content Thank you

  • @sundarbala7083
    @sundarbala7083 4 роки тому +12

    Dear brother ,actor Pakyaraj already told his weekly magazine pakya told about 20 years before pramid have two Tamil name Kannan,sathaan.whose name mentioned there.it is one more clear evidence.
    Sundar
    Thambikkotai