ஆசீவகம் - அழிந்துபோன மதம் - ஒரு பார்வை | Aseevagam | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Telegram: t.me/joinchat/...
    Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Our Another Channel:
    / channel
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Join SundayDisturbers:
    / @sundaydisturbers
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

КОМЕНТАРІ • 384

  • @nas3434
    @nas3434 4 роки тому +52

    Finally someone speaks about aaseevagam

    • @888naresh
      @888naresh 4 роки тому +1

      Not just Someone this is Arun Prasath

    • @nas3434
      @nas3434 4 роки тому

      @@888naresh yeah our anna

    • @dhanushfasty7851
      @dhanushfasty7851 4 роки тому +7

      Aseevagam is also spoken by many thamilz people like paarisaalan, paandiyan in Tamil chindhanyalar peravai you tube channel

    • @nas3434
      @nas3434 4 роки тому +3

      @@dhanushfasty7851 I know about TCU but other than hardcore tamizhtheysiyavaathies centrics never spoke about it

    • @Sathish_12
      @Sathish_12 4 роки тому +1

      Tcp pandiarajan : am i a joke to u?

  • @kalaivani5698
    @kalaivani5698 4 роки тому +9

    மிகவும் தெளிவாக ஆசிவகத்தை பற்றி சொன்னிர்கள். என் வழி ஆசிவகத்தின் வழி.👍👍👍👍👏👏👏👏

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 4 роки тому +26

    ஆசீவகம் மதம் அல்ல அது தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடு

  • @vavilinga7467
    @vavilinga7467 4 роки тому +73

    ஆசிவகம் அழியவில்லை திரும்பவும் ஆரம்பிக்கிறது.

    • @sriramcse-b6922
      @sriramcse-b6922 4 роки тому +2

      எங்கே

    • @vavilinga7467
      @vavilinga7467 4 роки тому +7

      தமிழர்கள்ட

    • @sriramcse-b6922
      @sriramcse-b6922 4 роки тому +4

      @@vavilinga7467 விரைவில் நடக்கட்டும்

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 роки тому +8

      நான் பின்பற்றவுள்ளேன்

    • @neerathilingamveluchamy8870
      @neerathilingamveluchamy8870 4 роки тому +1

      @@vavilinga7467 uruvakkiyatha solravangale thamizh ilaye, thaay mozhi paali thane aasivakam ku, apo epdiyya thamizhar matham aakum

  • @blackpearl5834
    @blackpearl5834 4 роки тому +77

    🔥ஆசீவகம்🔥
    தமிழர் இறையாண்மை👈

    • @karikalan8830
      @karikalan8830 Рік тому +1

      Gosala maskariputa mahavira oda friend than itha kandupuduchathu tamilar illa. Summa namma ellathayum urima kondada mudiyathu bro

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Рік тому

      @@karikalan8830 போய் தமிழ் சிந்தனையர் பேரரவை போய் பாருங்கள் அப்போது எல்லாம் புரியும்

    • @karikalan8830
      @karikalan8830 Рік тому

      @@sudharsonpdotlikeyou4186 yaar ah irunthaum documented history nu onnu iruku

  • @sivakarthikayan8565
    @sivakarthikayan8565 4 роки тому +7

    மிகவும் அற்புதமான விளக்கம் ஆசீவகம் சிவன் காலத்து முத்த வழிபாடு ஆகும் ஆசீவகம் என்பது மதம் இல்லை அது வாழ்வியல் மட்டும் வழிபாடு முறை ஆகும் வாழ்த்துகள் ஆசீவகம் மலரட்டும்

  • @ampiparty
    @ampiparty Рік тому +3

    ஆசிவகம் அழிந்து போகவில்லை .. அறிவியலாக வாழ்ந்து கொண்டிருக்கிறது..

  • @vidhyababu1406
    @vidhyababu1406 4 роки тому +9

    Eagerly waiting to know more on Aasevagam.

  • @karthikeyakabilan6882
    @karthikeyakabilan6882 4 роки тому +8

    எம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பதிவு... நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @user-uk6vb6je9u
    @user-uk6vb6je9u 4 роки тому +15

    நன்பா ஆசீவம் அழியவில்லை நம்முடைய வழிபாடு எல்லாம் ஆசீவகமே சிந்பீர் நமுடையவிழாவை ஆராச்சி செய்மீன்

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 4 роки тому +3

    ஆசீவகம் பற்றிய மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றீங்க சதீஷ். அருண்.

  • @pkmk679
    @pkmk679 2 роки тому +15

    பெயர் தான் அழிந்துவிட்டதே ஒழிய ,இன்னும் உயிர்ப்புடன் உள்ளது ..

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 4 роки тому +83

    ஆசிவகம் மதமல்ல வாழ்வியல் முறை

    • @பாயிரம்ஆயிரம்
      @பாயிரம்ஆயிரம் 4 роки тому +8

      Unmai

    • @Sketcher86
      @Sketcher86 2 роки тому

      @@பாயிரம்ஆயிரம் And go vote for communism and destroy all siva temples and let the chinese people come to Tamil Nadu... This is your "Unmai"

    • @rajendranp1442
      @rajendranp1442 Рік тому

      Asivagam was matham They worship kurupasamy,ayyanar

    • @JohnDoe19991
      @JohnDoe19991 Рік тому

      @@rajendranp1442 They don't worship they venerate . Just like how Buddhist venerate Buddha and Jain's venerate Mahaveer . All 3 Buddhism, Jainism and Aseevagam belong to Samana movement which has no Gods but only concept of moksha they are non-theistic . But later the Vedic and Bakthi movement people appropriated many of the saints as gods

  • @annakamu4162
    @annakamu4162 4 роки тому +6

    நல்ல பதிவு போட்டதுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணனுக்கு

  • @vin7261
    @vin7261 4 роки тому +11

    Hope everyone clear with this good explanation. Many are confuse with what they standing with. 😀 sirappana explanations ❤️✅

  • @panditheeran9558
    @panditheeran9558 4 роки тому +11

    ஆ (சிவம் ) சிவன் தான் எல்லாத்துக்கும் காரணம் ..... தென் நாடு இறைவா சிவனே ..போற்றி.... Before buddha shivam concept is already in our tamil culture

    • @Rtn7789
      @Rtn7789 Рік тому

      True saivism was there since 1000bc 😤
      Tamil saiva siddhantam is the original religion of tamils some morons paid by missionaries are creating fake stories.

  • @rajadance6789
    @rajadance6789 4 роки тому +7

    Thank you brother ... I'm waiting for next episode

  • @jivenraj0000
    @jivenraj0000 4 роки тому +23

    நான் ஒரு தமிழன் என்று சொல்வதற்கு பெருமைப்படுகிறேன் 😍🔥🙏

  • @thanjammahkannan9121
    @thanjammahkannan9121 Рік тому +2

    Good. Thank you brother...i have been following on this topic for quite sometime and gain much knowledge. Nandree Vanakam from kuala lumpur.

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral 10 місяців тому +1

    ஆசீவகம் மெய்யியல் வாழ்வியல் வழக்காறுகளை வாழ்வியலாகக் கொண்டோர் மரபு நான்... இது மதம் அல்ல... தமிழர் மெய்யியல் வாழ்வியல் அடையாளம்...

  • @kathirveladavan
    @kathirveladavan 4 роки тому +3

    arumai arumai...niraya thagavalgal ungalmoolam therinthu kolkiren nandry thozha...

  • @angeldeepika5829
    @angeldeepika5829 4 роки тому +3

    Aasivagam eppavo school padicha mathiri nabagam iruku but superb superb vera level information 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @gauravt1549
    @gauravt1549 4 роки тому +4

    super bro..i have been hearing a lot about aasivaham these days...from TCP aaiya.. and now you... we need more indetail data from different sources

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 роки тому +5

    Waiting eagerly for the 2nd part...!!

  • @sharvasivan0369
    @sharvasivan0369 4 роки тому +36

    அண்ணா சீன வில் 2000 ஆண்டுக்கு முன் இருந்து தமிழ் கள்வெட்டு இருக்காம் அதில் சிவனை பற்றி புகழ்ந்து பாடி இருக்காங்களாம் அதை பற்றி ஒரு காணொளி போடுங்க Please

  • @RK-ck3ln
    @RK-ck3ln 4 роки тому +7

    விடைகளை விரைவில் எதிர் பார்க்கிறேன் சகோ

  • @subramanianthiraviam5351
    @subramanianthiraviam5351 4 роки тому +3

    You are great on gather information to give us.

  • @sivakarthikayan8565
    @sivakarthikayan8565 4 роки тому +7

    ஆசு=உடனடி, ஈவு =தீர்வு, வகம் =இடம் ஆசு+ஈவு+வகம் =ஆசீவகம் உடனடி தீர்வு காணும் இடம் அது ஊருக்கு எல்லை புறத்து மலை குகையிலோ அல்லது குளக்கரை ஓரம் அரசு மரத்து அடியில் சித்தர்களால் மதத்திற்கு 15நாட்களுக்கு ஒரு முறை வந்து மக்களின் பிணி தீர்ப்பார்.... அப்பொழுது அவர்கள் மக்களிடம் உணவு இறந்து உன்று வாழ்வர் அதுதான் இறைவன் என்ற சொல் உருவானது அந்த சித்தர்கள் தான் அக்காலத்தில் அரசர்களாக வாங்க பட்டனர் அவர்கள் வசிக்கும் குகையில் தான் முதலில் கோ +இல் =கோவில் என்று உருவானது பிறகு அவர்கள் வெள்ளை நிறம் நிலையில் இருந்து நிறம் அற்ற நீரின் வண்ணம் நிலைக்கு செல்வார்கள் அது உடலில் ஆடை அற்ற நிலை அது தான் நீர் +வண்ணம் =நிர்வாணம் நிலை ஆகும் அந்த நிலை முடிந்து அவர்கள் கடம் என்றும் முதுமக்கள் தாளில் அமர்ந்து சமாதி அடைவார்கள் அது தான் கடம் +உள் =கடவுள் ஆனார்கள் மாபெரும் சித்தர்கள் தான் அக்காலம் முதல் இக்காலம் வரை கடவுளராக வாங்குகிறோம் அவர்கள் தான் சிவன், முருகன், இராவணன், இந்திரன், அகத்தியர், கிரிடினான், விட்டுணு, திருவள்ளுவர், புத்தர், ஐயப்பன், மர்களை கோசலர் மற்றும் பலர்..... நன்றி ஆசீவகம் மலரட்டும்

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 4 роки тому +31

    ஆதி தமிழனின் ஆதி முதல் மதம் ஆசிவகம்...

    • @Quizooh
      @Quizooh 4 роки тому +8

      வாழ்வியல்*

    • @sivakarthikayan8565
      @sivakarthikayan8565 4 роки тому +4

      மதம் என்பது வாதம் என்பதன் திருப்பு எட்டாயிரம் ஆசீவகம் சித்தர்களை வாதம் செய்து உருவான சொல் தான் மதம் அது தான் ஹிந்து மதம்

    • @LADDER10
      @LADDER10 4 роки тому +1

      @@sivakarthikayan8565 ஆசிவக சித்தர்களிடம் வாதம் செய்து இந்து மதத்தை உருவாக்கினார்களா விளகாகுங்கள் சகோ

    • @sivakarthikayan8565
      @sivakarthikayan8565 4 роки тому +1

      @@LADDER10 ஆதியில் மதம் என்ற சொல் எந்த இலக்கியங்களில் இல்லை அதற்கு முன்பு சமயம், வழிபாட்டு முறை வாழ்வியல் முறை என்று தான் இருந்தது மதம் என்பது பிற்காலத்து சொல் சித்தர்களை மண்ணில் தலை வரை புதைத்து யானையின் காலால் தலையை மிதித்து வாதம் செய்தனர் அந்த வாதம் தான் பிற்காலத்தில் மதம் என்ற திரிபு

    • @LADDER10
      @LADDER10 4 роки тому

      @@sivakarthikayan8565 இதுபற்றிய செய்திகள் மேலும் தெரிந்து கொள்ள எதை படிக்க வேண்டும்

  • @MR.KHANVIEWS
    @MR.KHANVIEWS 4 роки тому +9

    Bro களப்பிரார் பற்றி ஒரு video upload பன்னுங்க

  • @karthikarthikeyan7721
    @karthikarthikeyan7721 4 роки тому +3

    First like and first comment

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 4 роки тому +3

    Sema brooo back grd music vera 11 🎖♥️🔥🔥👍

  • @prokarpathirakali6934
    @prokarpathirakali6934 2 роки тому +1

    *அஃஉ ஐயா உண்டு 🙏அனைவருக்கும் இனிய மீன 🎏 யுக மூன்றாவது வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*.
    *இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் ஆசியும் அனைத்து மக்களுக்கும் அனைவருக்கும் கிடைத்து, உடல் மன ஆரோக்கியமும், செல்வசெழிப்பும் கிடைத்து, மகிழ்ச்சியான நிம்மதியான பெருவாழ்வு அமையட்டும்🙏.*
    *இன்று தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் வருடம் 🙏 மீன 🎏 இராசியுகம் 🙏 0003 ஆம் வருடம் 🙏 நற்செய்கை ( சுபகிருது ) தமிழ் வருடம் 🙏ஆனி மாதம் 01 ஆம் தேதி 🙏 21-05-2022 சனிக்கிழமை🙏 இனிய மீன 🎏 இராசியுக மூன்றாவது வருட தமிழ்ப் புத்தாண்டு 🙏 நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் 30-03-2022 வைகாசி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 🌃 முதல் சுரண்டை தென்காசி மாவட்டத்தில் நன்றாக காற்று தென் மேற்கில் இருந்து கிழக்காக சுற்றி சுற்றி காற்று அடிக்க ஆரம்பித்துள்ளது 🙏 தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் வைகாசி மாதம் 12 ஆம் தேதி 🙏 ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மிகவும் நன்றாக தென்றல் காற்று வீசுகிறது 🙏 தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் அக்னி நட்சத்திரம் இருபத்தி நான்கு நாட்களுக்கு இருந்தது... வைகாசி மாதம் 12 ஆம் தேதி 🙏 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை 🙏 அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *#அண்டம்** (milkyway) தான் **#அ*
    *நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரிய நமது மரபணுக்களைக் காப்போம் 🙏 நமது பாரம்பரிய நமது நாட்டைக் காப்போம் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏*
    *மிகவும் மகிழ்ச்சி 🙏 மிக்க நன்றி 🙏 பிரபஞ்சம் முழுவதும் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏*
    *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா உண்டு 🙏✋☀️🎏🐅🐘♐☀️✋🙏*

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +8

    தமிழர்களின் படைப்புகள் என்பதற்காகத்தான் ஆசிவக நூல்கள் அழிக்கப்பட்டதா என்று நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு விடை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் மிக்க நன்றி

    • @IppoTamil
      @IppoTamil 4 роки тому +2

      ஆம்... ஆசீவகத்தை அதற்காக தான் அழித்தார்கள்

    • @karikalan8830
      @karikalan8830 Рік тому

      But ithu mahavira oda friend tha kandupuducahru bro

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Рік тому

      @@karikalan8830 இல்லை சகோ அது நமது முப்பாட்டன் முருகன் மற்றும் ராவணன் உருவாக்கியா மதம்

    • @karikalan8830
      @karikalan8830 Рік тому

      @@sudharsonpdotlikeyou4186 bro summa unga tamil patru mattum vitutu history padi patha athu north la tha uruvachu

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Рік тому

      @@karikalan8830 போய் தமிழ் சிந்தனையர் பேரரவை என்றா ஒரு youtube channel உள்ளது அதை போய் பாருங்கள் அப்போது தான் எல்லாம் புரியும்

  • @VasiSiddhi
    @VasiSiddhi Місяць тому

    தன்னை அறிதல் ஆசிவகம் வாசியோகம் பயிற்சி செய்து தன்னை அறிய வேண்டும் மரணமில்லா பெருவாழ்வு நிலை அடையலாம்

  • @rameshkrithik8383
    @rameshkrithik8383 4 роки тому

    அன்பு தோழா உங்களது ஒவ்வொரு பதிவுகளும் என் காதுகள் எப்பொழுது வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றது உங்களது குரலோசை கேட்பதற்கு எனது கண்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றது உங்களது அசாத்தியமான பதிவுகளை காண்பதற்கு ஒவ்வொரு தமிழனும் உங்களுக்கு கடமை பட்டுள்ளோம் தமிழ்மொழி யூடியூப் சேனல் வாயிலாக மென்மேலும் வளர்ந்து வருகிறது உங்கள் பதிவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @mathewee5878
    @mathewee5878 4 роки тому +3

    At last sir spoke about aseevagam supper 👍👍

  • @jayabalana6684
    @jayabalana6684 4 роки тому +1

    I am waiting for your answers?

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    அனந்த கோடி சூரிய பிரஹாச இது வேத மந்திரங்கள்! அர்தம்! பலகோடி நூறாயிரம் கோடி சூரியன் உள்ளது! அண்டதில்! வேத மந்திரங்கள் உள்ளன! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 роки тому

    Good advice. Live a good life and move on.

  • @suresharumugam346
    @suresharumugam346 4 роки тому +2

    Nice bro

  • @tamilvathani1220
    @tamilvathani1220 2 роки тому +2

    ஆசிவகம் மதம் அல்ல
    தமிழர்களின் வாழ்வியல் முறை.

  • @chellamani134
    @chellamani134 4 роки тому +3

    சிறப்பு அண்ணா கடைசி 30நொடி சிலிர்த்துடுச்சி.. அடுத்த பாகத்துக்காக காத்திருப்போம்

  • @senthilvijaysundaram2307
    @senthilvijaysundaram2307 4 роки тому +1

    most expected video from you arun bro

  • @kishoremenon7163
    @kishoremenon7163 4 роки тому +3

    I'm loving your channel bro. Very good knowledge but one slight correction. Religion is a term it's totally different. Indian and another eastern so called religions aren't religions they're basically dharmic cultures or a way to live life. Religions are basically Abrahamic ones like Islam and Christianity where they're having a master slave relationship with the Almighty bounded and locked by rules and restrictions and having guidelines to live life bounded by a book. That's what an organized religion is. That's why they don't have any moral or humane or nature centric concepts while hinduism jainism or Buddhism are totally different which apart from worship concentrates more on enhancing ones spiritual and moral life, nature centric concepts. we have health enhancing yoga, medicinal systems like ayurveda, scientific concepts etc. Just oru correction bro madham ndra vartha oru separate meaning kudukidhu. Love your videos 💯

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +2

    Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls see

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +2

    Waitting bro!!

  • @nandhabalanjk7725
    @nandhabalanjk7725 4 роки тому +8

    Second like second comment
    Nandhabalan 10 STD

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +2

    Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls

  • @தமிழ்-ன4ங
    @தமிழ்-ன4ங Рік тому

    Notification Squad 🔥💯

  • @settusomasundaram8409
    @settusomasundaram8409 4 роки тому +3

    வாழ்த்துக்கள்.

  • @karthick870
    @karthick870 4 роки тому +2

    Can you also talk about "indra aaram" . The stolen jewel of Pandian dynasty

  • @Bidenator69420
    @Bidenator69420 4 роки тому +2

    Anna intha aasevagam ngra pera engaye keta maathiriye irukku

  • @umayalsekar9754
    @umayalsekar9754 4 роки тому +2

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @shyamraaj1932
    @shyamraaj1932 4 роки тому +5

    Kudos to you bro, it’s a important topic you picked this time. If I may, there is also another school of thought, that claims Gosalar is the more senior to Mahaveer, where the Mahaveer acts a disciple until when he splits of due to disagreements. I suggest this book “ Early Asceticism in India by Piotr Balcerowicz”...I have the soft copy of it, drop me ur mail id if u would like to have it. Good job...

  • @spraja5874
    @spraja5874 4 роки тому

    Finally done. Keep growing bro

  • @MOHAMEDIBRAHIM-yw6pt
    @MOHAMEDIBRAHIM-yw6pt 4 роки тому +1

    எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக. அண்ணா , ஆசிவகத்தில் இறைவனுக்கு உருவம் உண்டா ? இறைவனுக்கு தாய் தந்தை யாரும் உள்ளனரா ? நல்லது , கெட்டது இந்த இரண்டும் இறைவனிடம் இருந்து தான் வருகிறது என்ற கோட்பாடு உள்ளதா ? உலக உயிர்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பது இறைவன் எனும் கோட்பாடு உள்ளதா ?
    இந்த உலகத்தில் நாம் செய்யும் நன்மை , தீமை போன்றவைகளுக்கு மறுமை எனும் உலகில் பிரதிபலன் உள்ளது எனும் கோட்பாடு உள்ளதா ? இறைவன் மனிதனாக இல்லாமல் தனது தூதுவன் மூலமாகவே தன்னைப் பற்றியும் தன் குணத்தைப் பற்றியும் அவன் படைத்த மனிதனிடம் கூறுவான் எனும் தத்துவம் உள்ளதா ?

    • @karthikdon5
      @karthikdon5 4 роки тому +1

      @@VIGNESH_RATHINAM 👌👌👌

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt 4 роки тому +1

      @@VIGNESH_RATHINAM மிக்க நன்றி அன்பரே . நான் மேலே குறிப்பிட்டது எல்லாம் இஸ்லாத்தின் கோட்பாடுகள் .
      ஆசிவகத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என பார்த்தேன் . இரு மார்கத்திற்கும் பல வேறுபாடு உள்ளதை அறிந்து கொண்டேன் .

  • @murali1118
    @murali1118 4 роки тому +1

    Nalla pathivu..

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +1

    Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga thefull video va pannoga 🙏 pls find

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +1

    Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga

  • @dharmindhiran8818
    @dharmindhiran8818 4 роки тому +1

    Super bro. Waiting for part 2

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +1

    Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming 2 роки тому

    இந்த காணொளியோட பாகம் 2 எப்ப அண்ணா போடுவிங்க

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி வருகிறது! கண்ணகி திருமணம் வேத வழியாக நடந்தது!! மாமுதிர்பார்பான்! மாமறைஓத! தீவலம்வந்து!! கண்ணகி திருமணம்! சிலப்பதிகாரரம்!!!!! தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத இது தான் தமிழ் கலாச்சாரம்!!!!! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! வேள்வி பற்றி வருகிறது தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்!!!

  • @msdsanjay8880
    @msdsanjay8880 4 роки тому +1

    Yemmadham aaha irukalaam avar avar nambikai poruthe irrikirathu intha pathivu nandraha ullathu Arun bro

  • @sanjaisastra7763
    @sanjaisastra7763 4 роки тому +3

    Bro i have a doubt in buddhist text it is mentioned as Nanda vachha is a founder of Ajvika sect... who is the founder? (It is also mentioned in our TN School book also)

  • @vu3ugr307
    @vu3ugr307 4 роки тому +1

    ஆசிவகம் அழியவில்லை

  • @mahesha4146
    @mahesha4146 4 роки тому +2

    Enna bro nariya videos upload panithu erukuringa. thukam sapadu ilama videos kaga work panithu irukuringala bro

  • @vinodhkrshna211
    @vinodhkrshna211 4 роки тому +1

    Waiting ..........

  • @sujithsrivan8648
    @sujithsrivan8648 4 роки тому +2

    Super bro 👌👌👌

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 роки тому +4

    Really we r in love with Ur disturbance bro.

  • @alanalan6884
    @alanalan6884 4 місяці тому

    வாழ்த்துகள்உங்களைபோலுள்ளவர்கள்தான்தமிழைஅழியாமல்பாதுகாப்பவர்கள்
    நன்றி

  • @kumaravel3616
    @kumaravel3616 4 роки тому +2

    விடைக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்..

  • @DanDanger26
    @DanDanger26 4 роки тому +2

    Good work Bro.
    I believe ancient Tamil people didn't follow any religion and the most of the religions were migrated from North to South.
    As you quoted in this video "Religions were created to civilize a man".
    I strongly feel Ancient Tamil people are much more civilized even before the religions are created.
    I just want to know, Is there any specifications on any religion on Thirukkural and Tholkappiyam?
    Please enlighten me... Because I'm just curious...

  • @elangesk
    @elangesk 4 роки тому

    Superb information bro.. Appreciated

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому

    visumbu- space and time included in this body

  • @thuleirstudio7937
    @thuleirstudio7937 4 роки тому

    Nice

  • @Painthamil28
    @Painthamil28 4 роки тому +1

    நன்றி.

  • @Meenasansai
    @Meenasansai 4 роки тому +1

    Tell about kallai mattum kandal song nd detail... What they said...

  • @mindvoice4u
    @mindvoice4u 4 роки тому

    i like your title music 🎶

  • @prabu221988
    @prabu221988 4 роки тому

    Great bro u r my Tamil encyclopedia.

  • @saravanansinivasan3166
    @saravanansinivasan3166 4 роки тому +1

    Super

  • @elakkiyad7069
    @elakkiyad7069 4 роки тому +1

    Vidaigalai aavaludan ethir paarkirraen

  • @statusmanhere1084
    @statusmanhere1084 4 роки тому +1

    Telegram link work agala

  • @ilangovanNTK
    @ilangovanNTK 4 роки тому

    அருமை வாழ்த்துக்கள் சகோதரா

  • @jeevanantham8078
    @jeevanantham8078 4 роки тому +2

    Any one have aasivagam further information, see tamil chinthanaiyalar peravai youtube channel.

  • @prasannavengadesan9635
    @prasannavengadesan9635 4 роки тому +1

    Bro, Sivam Vinavam pathi oru detail vedio please

  • @judeantonyselvaraj9180
    @judeantonyselvaraj9180 4 роки тому +1

    மகிழ்ச்சி சகோ

  • @silambarasand6008
    @silambarasand6008 3 роки тому

    Ji title music neenga create pannadha or movie la irukuradha . please reply.

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +3

    I expected it from you bro!!!...

  • @perungathayadal
    @perungathayadal 4 роки тому

    Waiting for next part bro....

  • @karunakaran55119
    @karunakaran55119 4 роки тому +2

    Colours have an effect on soul - Aseevagam.

  • @tahoewaters199
    @tahoewaters199 Рік тому

    Shivan,murugan,vishnu,krishna,ayyappa, ravanan, indran,varnan ellarum aseevagar kadavulargal. Aseevagar thamizhargalin eraianmai. Jainargal athai kalavadi vetanar.

  • @kishorerameshkumar423
    @kishorerameshkumar423 4 роки тому

    சமணர்

  • @saisubbumaster9135
    @saisubbumaster9135 4 роки тому +2

    In u r last video of map karikalan, cheran chenguttuvan, imayavaramban neducheranadhan, nedunjeliyan ruled till himalaya were is it on map... Y u have not added

    • @sathiskumar911
      @sathiskumar911 4 роки тому

      Karikala senguttuvan nedunchiliyan reached Himalayas and. They want to cross SATVAHANAS of Deccan plateau and want to defet KUSHAN empire

    • @saisubbumaster9135
      @saisubbumaster9135 4 роки тому +1

      @@sathiskumar911 I can't understand u. You say they need to invade kusan and win.. Or they invaded and won.. Because history says they won.. Nedunjeliyan won maurya. And kushan empire is on 2CE only

    • @sathiskumar911
      @sathiskumar911 4 роки тому +1

      @@saisubbumaster9135 they just went into their territory as pilgrim and not took over their land and ruled

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 роки тому

    Aseevagam 10500 years old it was created bu murugan in sri lanka
    For more information regarding assevagam visit tamil chinthanaiyalar peravai channel

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri 4 роки тому

    Super bro.....nice....

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 4 роки тому +3

    ஆசீவகம் மதமல்ல அதுவே தமிழர்களின் வாழ்வியல்

  • @tonyblackmore6767
    @tonyblackmore6767 2 роки тому +1

    But didn't people during aseevagham pray to Lord Shiva.

    • @Rtn7789
      @Rtn7789 Рік тому +1

      yes but these pro Christian people will never tell you

  • @jayabalana6684
    @jayabalana6684 4 роки тому

    Bro you did tell answer