Tamil - Egypt Similarites | unbelievable Coincidences | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2021
  • For More Details - tamilnavigation.com
    Google Map - goo.gl/maps/JXVngtrjG36m2u3m9
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vinayagamoorthyk3230
    @vinayagamoorthyk3230 2 роки тому +459

    உங்கள் தொடர் பயணத்தில் வெற்றி பெற வாழ்த்துகள் கர்ணா... இங்கு சில முடர் கூட்டம் தமிழ் வரலாற்றை மறைப்பற்காக பல உள்ளடி வேலை செய்து கொண்டு உள்ளனர். 👍

    • @cobramojeditz7625
      @cobramojeditz7625 2 роки тому +26

      சரியாக சொன்னீங்க மோடி அரசு சங்கி கூட்டம் ஃ வட இந்தியா

    • @mendalf4623
      @mendalf4623 2 роки тому +10

      Ama Bro

    • @kongunadutv8447
      @kongunadutv8447 2 роки тому +5

      please see praveen Mohan Tamil

    • @vinayagamoorthyk3230
      @vinayagamoorthyk3230 2 роки тому +3

      @@kongunadutv8447 already following brother...

    • @balachander.m852
      @balachander.m852 2 роки тому +2

      💯💯💯💯💯

  • @sugumaranmaran3549
    @sugumaranmaran3549 2 роки тому +358

    எவன் என்ன சொன்னாலும் உன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருங்க தம்பி 🔥 வாழ்த்துக்கள் 👍👌💯💐

  • @gunoshiaganeshkumar3040
    @gunoshiaganeshkumar3040 2 роки тому +118

    தமிழ்,தமிழன் சொன்னாலே பலருக்கு எரியும் என்ன செய்வது நம்மிடம் ஓற்றுமைஇல்லை,நல்லதுக்கு காலமில்லை,தம்பி உனக்கு நம் கடவுள் துணையிருப்பார்கள் வாழ்க வளமுடன்

  • @balajisivanandam6042
    @balajisivanandam6042 2 роки тому +84

    தம்பியின் ஒவ்வொரு காணொலியும் உலகை பின்னோக்கி அழைத்துச் செல்லும் கால இயந்திரம்...
    உங்கள் உழைப்பு அற்புதமானது...
    தொடரட்டும் உங்கள் சேவை...
    👏👏👏👌❤️

  • @AVIKAS-wh9xt
    @AVIKAS-wh9xt 2 роки тому +146

    The most underrated channel "tamil navigation"...they are showing us many informative stuffs..pls make this channel to a higher level❤️🙏

  • @arul15099
    @arul15099 2 роки тому +279

    ஐயா வரலாறு தெரியாத மூடர்கள் அவ்வாறுதான் சொல்லுவர். தாங்கள் அதற்காக் கவலையுற வேண்டாம். தொடருங்கள் உங்கள் முயற்சியை

    • @cobramojeditz7625
      @cobramojeditz7625 2 роки тому +7

      நீங்கள் வைத்திருக்கும் வால்பேப்பர் எனக்கு பிடித்திருக்கிறது ஃ சேர. சோழ. பாண்டிய ஃ🏹🎏🐅

    • @kalapriyan
      @kalapriyan 2 роки тому +2

      வரலாற்றிற்கு தேவை ஆதாரம், யூகங்கள் அல்ல

    • @arul15099
      @arul15099 2 роки тому +1

      @@kalapriyan அந்த சிலையமைப்பு எகிப்தியர்களின் சிலையமைப்பை ஒத்திருக்கிறது. அது சான்றே.

    • @arul15099
      @arul15099 2 роки тому +1

      @@kalapriyan எகிப்தியர்களுக்கும் தமிழர்களும் நிறைய தொடர்பு இருப்பதை என்னால் நிறுவ இயலும்.

  • @vasekar4513
    @vasekar4513 2 роки тому +123

    அவர்களுக்கு தெரியாது. தமிழ்ர்கள், பொய் உரைப்பது இல்லை என்று.🙏 சகேதார உன் பயணம் தெடாரட்டும்..💕❤️💐

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd 2 роки тому +3

      பொய் உரைக்க தேவை இல்லை

    • @amiedn01
      @amiedn01 2 роки тому +1

      தமிழர்கள் மட்டும் அல்ல, பொதுவாக மனிதர்கள் பொய் உரைப்பது இயல்பு.
      மிகப்பெரும் பொய்யர்களும் தமிழரில் உண்டு.
      ஆனால் தமிழரின் தொன்மை பொய் அல்ல.
      உலகின் மூத்த குடியும் தமிழே முதல் குடியும் தமிழே.

    • @vasekar4513
      @vasekar4513 2 роки тому

      @@amiedn01 🙏👍💐🌈

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +1

      செவ்வாய் கிரகத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள்!! அவர்கள் தமிழ்த்தாய்க்கு கோயில் கட்டினார்கள்! பார்ப்பனர் சதியால் அது இடிந்து விழுந்தது!!" என்று ஏற்கனவே ஒருவன் கூறியதை தமிழன் நம்பி ஏமாந்தது போதாதா?.

    • @amiedn01
      @amiedn01 2 роки тому +1

      @@mansurik1922 நீ ஏன்பா காண்டு ஆகுற? எங்க மண்ணுல எங்க தோண்டுனாலும் எங்க வரலாறு தான் கிடைக்குது.
      உன்னோட பொய் வரலாற்றை புகுத்த முடியல-ங்குற காண்டா?
      நீ ஒரு சங்கிப்பயலா தான் இருப்ப.
      மூடிக்கிட்டு போ. எதை நம்பனும்னு எங்களுக்கு தெரியும்.

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +51

    சவாலான விஷயத்தை கையில் எடுத்துள்ளீர்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @kingsunder186
    @kingsunder186 2 роки тому +74

    தமிழர்களின் உண்மை வரலாறு வெளிப்பட கூடாது, என்று ஒரு கூட்டம் "தமிழர்கள்" என்ற போர்வையில் ஒளிந்துள்ளது, நண்பா, அதை எல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டாம்

    • @DARK-45
      @DARK-45 2 роки тому

      🥱🥱🥱

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p 2 роки тому +1

      @@DARK-45 நீயும் அதில் ஒருவன் 🤭🤭

    • @DARK-45
      @DARK-45 2 роки тому

      @@user-yk4lq5ei3p illa na Human being 😘🙏

  • @gaviprawin2544
    @gaviprawin2544 2 роки тому +44

    வழகம்போல் இல்லாமல் இந்த பதிவு விறுவிறுப்பாக இருக்கு வழகம் போல் ஆருமையன பதிவு, வாழ்த்துக்கள் அண்ணா,அடுத்த பதிவுக்கு காக waiting bro...........

  • @rithick2241
    @rithick2241 2 роки тому +18

    😍🔥🔥🔥 superb na ❤️❤️❤️, நீங்கள் தமிழ்நாட்டின் அடுத்த பொக்கிஷம் அண்ணா❤️❤️❤️, இன்னும் நிறைய காணொளியை வெளியிடுங்கள்

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w 2 роки тому +27

    நன்றி மட்டுமே என்னால் சொல்ல முடியும் அண்ணா

  • @the_young_throttler
    @the_young_throttler 2 роки тому +61

    நீங்க போடுங்க அண்ணன் எவனும் பாகக்கான் பாக்காம பொறான் உங்க கடமையை செய்யுங்கள் பலன் உங்களை தேடி வரும்

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 2 роки тому +40

    தமிழர் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. தம்பி. உங்கள் பயணம் தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      ஆமாம் !! "செவ்வாய் கிரகத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள்!! அவர்கள் தமிழ்த்தாய்க்கு கோயில் கட்டினார்கள்!! பார்ப்பனர் சதியால் அது இடிந்து விழுந்தது!! " என்று ஏற்கனவே மெண்டல் தமிழன் எவனோ ஒருவன் வலைத்தளத்தில் கூறியதை நம்பி பாராட்டி கருத்து எழுதி ஏராளமான தமிழர்கள் மெண்டலானதை பார்த்து தமிழ் பேசும் பிற மொழி மக்கள் கேலி செய்து சிரிக்கும் அளவுக்கு தமிழன் மாறி விட்டனர்!! எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்ற பகுத்தறிவு இல்லை தமிழனுக்கு !!! அதனால் தான் பிறர் சிரிக்கிறார்கள்!!

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 роки тому +13

    தூற்றுவார் தூற்றட்டும்! உங்கள் நம்பகமான பதிவகளுக்கு நாங்கள் இருக்கின்றோம்! வெறும் வாயால் வடை சூடுபவர்கள் இங்கு அதிகம்!

  • @dr.gksdiary_96
    @dr.gksdiary_96 2 роки тому +28

    One of quality content giving channel in you tube continue ur great job👏

  • @prithivraj1751
    @prithivraj1751 2 роки тому +41

    Now this editing and screenplay to the video is a great improvement to make the video commercially appealing

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому +6

    தங்கள் பயணத்தை தொடரு சகோதரா அருமை 🙏வாழ்க வளமுடன் 💐

  • @krishnanct3317
    @krishnanct3317 2 роки тому +11

    Hello Tambi, one thing I would like to tell u and all. he trying to find history or he is exploring history to his understanding. I respect this youngster .
    If we can't appreciate , let's not criticize

  • @Arasiyalpalaguvom
    @Arasiyalpalaguvom 2 роки тому +4

    Bro entha series ah continue pannuga. Enakku onu puriyala appo antha sambavam tamilnadu la nadanthichaa elaa egypt la nadanthichaa. Epdi athe sambavam 2 edathulayum erunthichu. Continue pannuga bro pls super ah erukku

  • @sakthiboomivel3780
    @sakthiboomivel3780 2 роки тому +19

    யார் என்ன சொன்னாலும் உங்கள் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருங்கள் அண்ணா👍

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 2 роки тому +59

    நண்பரே அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் எனும் ஊரில் மகாவீர், புத்தர், சிலைகள் உள்ளன கல்வெட்டுகள் உள்ளன. அங்கே இடிந்த நிலையில் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +5

      அமைச்சர் திரு.கே.கே எஸ் எஸ் ஆரை பார்த்து மனு கொடுக்கவும் !!

    • @kavin546
      @kavin546 2 роки тому +2

      @@bhuvaneswariharibabu5656 🤣🤣🤣🤣

    • @SenthurKandhan
      @SenthurKandhan 2 роки тому

      Nanum intha ooru than

  • @atharshanshriram6571
    @atharshanshriram6571 2 роки тому +17

    Epo than video varalaiyae theduna vanthuruchu❤️💙💙

  • @manivelan9672
    @manivelan9672 2 роки тому +4

    எகிப்திற்கும் நமக்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம்.
    வாழ்த்துகள்!!

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 2 роки тому +21

    Yappahhh saamy ...nee vera level bro.... God bless u always bro❤️❤️❤️

  • @magamathi941
    @magamathi941 2 роки тому +5

    தமிழர்களின் வரலாப்பயணம் தொடரட்டும் என்றும் உங்களுடன்.நன்றி சகோதரா

  • @rajacrp2821
    @rajacrp2821 2 роки тому +26

    திராவிடர்கள் வயிறு ஏறிய போகுது..😂😂

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 2 роки тому +8

    Karna on beast mode.
    You are my favourite vlogger in UA-cam. Not like others showing foods and commercialising hotels you are find out the pride and beauty of the Tamil culture . So you don't need to bother by reading some comments . Because You are doing such a great work . Keep this work . We are all behind to support you

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 роки тому +18

    Arumai thambi👍🙏🤝💐💐💐

  • @avdmutharayar
    @avdmutharayar 2 роки тому +15

    Vungaloda screenplay la nalla improvement theriyuthu Anna..🤩😍😍💯

  • @Direction2Day
    @Direction2Day 2 роки тому +2

    எவன் சொன்னாலும் உங்க பயணத்தை நிறுத்தவேண்டும் ... தொடரட்டும் நண்பா

  • @yaathumooreyaavarumkelir3329
    @yaathumooreyaavarumkelir3329 2 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு கர்ணா, வாழ்த்துக்கள்

  • @stellarajakumari3647
    @stellarajakumari3647 2 роки тому +3

    It may be true'because their food rice and fish curry kolambu and mochakottai kolumbu are same taste of our tamilian prepration even egg curry kolambu also, I tasted when I visit Egypt.

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 2 роки тому +6

    1:45 va va vaa thalaivaa ni va thalaivaa..❤Evan enna sonalum Thedalai niruthaatha thalaivaa..

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 2 роки тому +8

    In Pollachi Taluk (Coimbatore District) , Kurumbapalayam Village , were Chola Kings relatives Lived there there is a Big Nadukkal palced , I am from nearby Village. Villagers says the Nadugal also More than 1000 Years old. In case if you are visiting Coimbatore District again in near future, request you to visit there as well and do small video about that.

  • @yogeshmuthumalair4517
    @yogeshmuthumalair4517 2 роки тому +7

    எங்க ஊருக்கு வந்து video pannathuku rompa thanks அண்ணா. உங்கல பாக்காம miss panniten 😔

  • @uthayakumar5452
    @uthayakumar5452 2 роки тому +6

    இந்த வெற்றியை எல்லோரும் கொண்டாடுவோம்

  • @skshankar3848
    @skshankar3848 2 роки тому +3

    ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன்.
    என்னையரியாமல் எகிப்து உருவ படங்களை நான் நேசிக்கிறேன்...

    • @arockiasamynse
      @arockiasamynse 2 роки тому

      ua-cam.com/channels/rjmYm6MUFjAW8FmPSM6bvg.htmlvideos நிறைய உணர்த்துகிறார்.

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +2

    வேற level research கர்ணா.... உங்க உழைப்பு வீண் போகாது.... பயணம் தொடர வாழ்த்துக்கள்......

  • @easwaranpandi9978
    @easwaranpandi9978 2 роки тому +1

    வணக்கம் என் பெயர் ஈஸ்வரன் நமக்கும் எகிப்தியர் சேர்ந்தவர்களுக்கும் கடல் வணிகம் இருந்தது இது நான் ஸ்கூலுக்கு கூகுளே படிச்சிருக்கேன் நமது ல வந்து வெண்பா னு ஒன்னு இருக்குல்ல அது மாதிரி எகிப்திலே சாப்போ அப்படி என்று கடவுளை வாழ்த்துரை பாடல் இருக்குனு சொல்றாங்க அதனால கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு தமிழர்களுக்கும் எகிப்தியர்களும் வணிகம் தொடர்பாக கடல் வழி பயணம் இருந்திருக்கிறது மிக விரைவில் நானும் வரலாறு தொடர்பாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கப்போறன் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 роки тому +10

    Thambi Karna ithu enga mavattam
    Thank you Karna

  • @mohan1958
    @mohan1958 2 роки тому +3

    Bro, Against all views your efforts are great. We need many like you to take great effort.

  • @kumaravelkumaravel7744
    @kumaravelkumaravel7744 2 роки тому +1

    Ama bro athe mathiri irukku super well done 🔥 😎 waiting for another

  • @MKVlogger
    @MKVlogger 2 роки тому +4

    அற்புதமான தகவல்👌👌

  • @easwarv2308
    @easwarv2308 2 роки тому +5

    Good awarness video about "Natukal" 👏. This shows their importance. Lots of natukals in tamil nadu is in poor condition as this. Hope people will change soon. 👍

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 2 роки тому +6

    அருமை நண்பா
    நீங்கள் தொடர்ந்து முன்னெடுப்பு செய்து
    தமிழுக்கு
    தொண்டாற்றுங்கள்.

  • @s.v.vickhram967
    @s.v.vickhram967 2 роки тому +1

    வணக்கம் அண்ணா . இப்பொழுது உங்கள் காணொளியில் நீங்கள் பேசும் முறை editing எல்லாம் மிக மிக அருமை
    இதுபோல் வரலாற்றை கத்துக்கொண்டு மேலும் பயனிக்கினார் என்றால் பலருக்கு பொறாமை ஏற்படும் சில மூடர்கள் இப்படித்தான் என்ன செய்வது

  • @user-iy9lp4ft3g
    @user-iy9lp4ft3g 2 роки тому +1

    Yewww vera lvl la pannirukayaa video va🔥🔥🔥🔥😍😍😍😍

  • @TamilPaadhai
    @TamilPaadhai 2 роки тому +5

    Vera maari vera maari.........😍

  • @Ganesh-sg4pg
    @Ganesh-sg4pg 2 роки тому +6

    Keep rockz Karna
    💪💪💪

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +1

    உங்களைப்போன்றவர்கள் தொல்லியல் துறையில் இருந்தால் அது வேற level அ முன்னேறும். Hats off to you.

  • @shafiuddinabdulsubban4632
    @shafiuddinabdulsubban4632 2 роки тому +1

    What a efforts? Hats off! தம்பி உங்கள் பயணம் தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  • @jayavarma6674
    @jayavarma6674 2 роки тому +6

    Your efforts are really awesome bro....! You have some deep knowledge about this...! Also you have more imaginary knowledge to connect those difficult things....Really happy..! Congrats for your future

  • @jaichannel1014
    @jaichannel1014 2 роки тому +8

    Good morning Anna
    I am watching your videos regularly.That is really amazing.I am inspired by your work and passion. Your doing videos in Trichy.so I am requesting you to visit Thalaimalai,Thiruingoimalai,
    thirunarayanapuram in Trichy(Dt), Thottiyam taluk.come to this place If you have time Anna.we will give the full support to your team Anna.with Love from Trichy
    By
    Jai akasj

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 2 роки тому

    Very super. Excellent job. Vazhthukkal.

  • @arulkumarmail
    @arulkumarmail 2 роки тому +1

    நண்பரே, உங்கள் பிற காணொலியை சிலவற்றை பார்த்துள்ளேன். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.👌👌👌👍
    உங்களுக்கும், உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

  • @janardhanansgm521
    @janardhanansgm521 2 роки тому +9

    Great Efforts.. 👌💯

  • @robinhoodfunds
    @robinhoodfunds 2 роки тому +3

    Good Job Kanna
    Egyptian Crowns has a SNAKE and the name (naam / NAAMAM) itself is NAGAR / NEGUS above all some of the Egyptian names end with Nagar ,
    Egyptian ancient city
    named as
    EL Nagar.

  • @sarankumar8687
    @sarankumar8687 2 роки тому +1

    தமிழனின் பெருமையை உணர்ந்து கொள்ள உங்களை போன்றோர் செய்யும், இது போன்ற பதிவுகள். உங்களாலும் எட்டு திக்கும் ஒலிக்கட்டும் தமிழனின் பெருமை!

  • @kathirveladavan
    @kathirveladavan 2 роки тому

    எனது அன்பு தம்பி...கர்ணா....யார் என்ன கூறினாலும் உனது சேவை மகத்தானது...நானும் நிறைய படித்து இருக்கேன் நமக்கும் எகிப்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்ததாக...உனது பயணங்கள் தொடர இந்த அண்ணனின் வாழ்த்துகள்...

  • @sylvester8004
    @sylvester8004 2 роки тому +5

    அடேங்கப்பா 👏👏👏👏🔥❤️

  • @saravanavishwanathan6909
    @saravanavishwanathan6909 2 роки тому +3

    Really superb bro, actually archeological Department / any other team should do research on this...

  • @sundarmcse
    @sundarmcse 2 роки тому +2

    You are doing a great job. Keep it up.👍

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 роки тому +5

    Yeah even Swami Vivekananda has said in one of his books.. that big temples in Tamil Nadu..has some resemblance to Egyptian Pyramids.

  • @Silent...beauty
    @Silent...beauty 2 роки тому +3

    Karna, I'm so proud of you...all the best for your every effort 👏 bravo and thanks for sharing with us☺️

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 2 роки тому +5

    Great team work, well done team👏👏👏👏👏

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 роки тому

    Super ,Arumai ,Valthukal

  • @vimalantony6239
    @vimalantony6239 2 роки тому +1

    Really appreciate your video,tamilnadu is full of archielogical sites but very few you tube videos..
    Pls keep posting...more such videos and thanks for your hardwork.

  • @RaviRavi-xe4vz
    @RaviRavi-xe4vz 2 роки тому +3

    சொல்லுபவர்கள் சொல்லி கிட்டே தான் இருப்பார்கள் உங்களை நாங்க நம்பரோம் so keep your jop continue always your video ok didn't very ok super 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍 all the best

  • @anbusakthi7576
    @anbusakthi7576 2 роки тому +73

    குறை கூற பல்லாயிரம் பேர் வருவார்கள் ஆனால் அவர்கள் விளக்கமும் கொடுக்கமாட்டார்கள்.

    • @arul15099
      @arul15099 2 роки тому +5

      உண்மைதான்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому +6

      சரியாசொன்னிங்க தமிழனபிடிக்காத கான்டாகும் கான்டாமிருகங்கள்.

    • @Senthilnathan24
      @Senthilnathan24 2 роки тому +2

      குறை கூறமல் தெளிவு பிறக்காது சொல்லுவதை நம்பும் ஆட்டு மந்தை அல்ல. கர்ணா அவர்கள் மீது நம்பிக்கை இருப்பதால் தான் இன்னும் அவர் subscribe ah இருக்ககொம்.

    • @anbusakthi7576
      @anbusakthi7576 2 роки тому +3

      @@Senthilnathan24 கடைசி வரை குறை கூறி கொண்டே இருங்கள்...தெளிவு வேண்டும் என்றால் நீங்கள் அனைத்துயும் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே குறை இருக்காது...

    • @Senthilnathan24
      @Senthilnathan24 2 роки тому +1

      @@anbusakthi7576 நான் கர்ணா இல்லை அவரளவுக்கு ஆராய்ச்சி செய்ய தெரியாது ஆனால் அவர் சொல்வதை அப்படியே நம்பும் அளவுக்கு சுய சிந்தனை இல்லாதவன் இல்லை. வெறும் புகழ்ந்து பேசி likes பெறுவதில் ஒரு பயனும் இல்லை.

  • @manjup2909
    @manjup2909 2 роки тому +2

    I love watching ur show and historical places 👍👍

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому

    very good super 👍 வாழ்த்துகள்

  • @arul15099
    @arul15099 2 роки тому +5

    ஐயா தங்களின் மின்னஞ்சல் முகவரி கடைக்குமா. என்னிடம் எகிப்துக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளின் ஆதாரங்கள் இருக்கின்றன.

    • @driverpalanichannel6983
      @driverpalanichannel6983 2 роки тому

      Thanks!!! Give the information in karna UA-cam channel. 🙏🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  2 роки тому

      Info@tamilnavigation.com

    • @arul15099
      @arul15099 2 роки тому +1

      @@TamilNavigation ஐயா தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். வந்ததா?

  • @dhanarubanilt9081
    @dhanarubanilt9081 2 роки тому +3

    Intro pathutu liked this video bro.

  • @kavin2562
    @kavin2562 2 роки тому

    U r doing a wonderful thing to find tamil history..keep doing

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 2 роки тому

    சரியான தகவல் தந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @pradheeshbabu1248
    @pradheeshbabu1248 2 роки тому +5

    Bro baburayanpettai old Perumal temple explore pannunga bro pls

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 2 роки тому +8

    Well done 👌👌💐💐, Congratulations,The world become scarcity of indigestion drugs,because the day will come that PANDYAR is the one who left his foot all over the world 💐💐💐.

  • @thamizh6461
    @thamizh6461 2 роки тому

    *arumaiyana pathivu nanba* 👍👍👌

  • @BENIAPR1959
    @BENIAPR1959 2 роки тому

    மிகவும் சிறப்பா பதிவு சகோதரரே. சில வந்தேறிகள் தமிழர்களின் வரலாற்றை ஏற்கும் மனம் இருக்காது எனவே அவர்களின் வயிற்றெரிச்சலான பின் ஊட்டங்களை புறம்தள்ளிவிட்டு பயணத்தை தொடருங்கள். வாழ்க வளமுடன்.

  • @PethachiPadai
    @PethachiPadai 2 роки тому +3

    Awe....proud to be a Tamil person.Lets tell the world we are the mother for everything,every language,culture

  • @willaims5123
    @willaims5123 2 роки тому

    Good effort...highly appreciate,way u convey is awesome..good goin...expectin more vids

  • @priyanka4880
    @priyanka4880 2 роки тому

    Grt video, keep it up.waiting for next

  • @mathiyalagan8971
    @mathiyalagan8971 2 роки тому +4

    Bro nega vera 11 bro... 🔥😃🤩

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 2 роки тому +3

    Your hard work never fails brother greetings wishes congratulations don't live it again we give greetings wishes brother

  • @karthikeyank2207
    @karthikeyank2207 2 роки тому +2

    Super bro.. Looking forward for more historical videos.

  • @suba7332
    @suba7332 2 роки тому

    உங்கள் ஆராய்ச்சி வரவேற்கத்தக்கது. மேலும் தொடரட்டும். வாழ்துக்கள். 👍

  • @samsasi7347
    @samsasi7347 2 роки тому +5

    Super bro ❤️

  • @dinesantrichy7413
    @dinesantrichy7413 2 роки тому +19

    இங்கு தமிழர்களின் பெருமையை பேசினால் திராவிடரகளின் வெறுப்பை சந்திப்பீர்கள்...இனி நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும்

  • @elumalai6749
    @elumalai6749 2 роки тому

    Super anna vellavetti illadhavandha ipadila comment pannuva avanukku enna therium unga arumai ur very great great salute anna

  • @AJ-ko3bk
    @AJ-ko3bk 2 роки тому

    Wow... Excellent work.. I totally agree with you

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 2 роки тому +3

    Intro super👍

  • @mrtraveler1273
    @mrtraveler1273 2 роки тому +5

    Bro avoid negativity bro avangala kandukathiga . Sangi dha ithu Mari pesuvaga . Don't care about them . தமிழ் வாழ்க ❤️

  • @kalainesanrethinam4696
    @kalainesanrethinam4696 2 роки тому

    Excellent bro thank you for your effort wonderful very good search we all stunning thanks

  • @joycejoe8616
    @joycejoe8616 2 роки тому

    Awesome brother. Thanks for your efforts.

  • @karthiks9306
    @karthiks9306 2 роки тому +21

    மழைக்கான கடவுள் ஏன் மாரியம்மனாக இருக்க கூடாது

    • @subramaniank3774
      @subramaniank3774 2 роки тому +2

      Idhil enna santhegam mariamman mazhaikana kadavulthan

    • @karthiks9306
      @karthiks9306 2 роки тому

      Appo eppadi inthiraa mazhai kana kadavul aaga mudium

    • @reubenasir2872
      @reubenasir2872 2 роки тому

      Thappu..

    • @karthiks9306
      @karthiks9306 2 роки тому

      @@reubenasir2872thambi poi google search panni paru google tha sollu thu.....

    • @reubenasir2872
      @reubenasir2872 2 роки тому

      Malzai varuthu.. konja oorama nillu. Nananijura pora

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 2 роки тому +7

    Bro I appreciate your effort linking Egypt and Tamils similarities are there agreed. But the stone inscription tells clearly it's not related to Ramses. I feel like we need still some missing pieces of evidence here which could be available or may not. Of course only time tells that. Similarities are unbelievable but needs deep study.

    • @sivamgr
      @sivamgr 2 роки тому

      The answer is just there above our heads. Just look at the night sky. Orion constellation is a inspiration for many art artwork across civilisations across time.

  • @MahaLakshmi-uv4df
    @MahaLakshmi-uv4df 2 роки тому +2

    Dei KK what a man your, such a God blessed human being. God bless you man... Keep rocking.

  • @multymind4744
    @multymind4744 2 роки тому

    அருமை அருமை... தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்...👍

  • @spiritff9052
    @spiritff9052 2 роки тому +4

    Mass bro❤️