பண்டைய தமிழர்களின் வானவியல் அறிவு | Agathiyar to Aristotle | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 270

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 4 роки тому +33

    தமிழர்களின் அறிவை மிஞ்சு வதற்கு இன்னொரு தமிழனால் மட்டுமே முடியும்.

  • @இராம்ராஜ்
    @இராம்ராஜ் 4 роки тому +29

    அண்ணா தங்களின் தமிழ்த் தொண்டுக்குத் தலை வணங்குகிறேன்... ஒரு சிறு வேண்டுகோள்... பாடல்களைப் படிக்கும்பொழுது பிழையேதுமின்றிப் படிக்கவும்...
    வாழ்த்துக்கள்...

  • @SubhashKumar-gv4ec
    @SubhashKumar-gv4ec 4 роки тому +9

    நெற்றிக்கண் திறப்பினும் ....குற்றம் குற்றமே 👏🏼👏🏼😍😍

  • @chinnam3409
    @chinnam3409 4 роки тому +4

    பண்டைய தமிழ் சங்கம் பற்றி தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி நண்பா ....
    வாழ்த்துக்கள்.

  • @vivekajan5339
    @vivekajan5339 4 роки тому +29

    Bro அந்த கப்பல் matter சொன்னீங்க இல்ல , உண்மையா வேற லெவல்ல இருந்தது. கண்ண மூடி அத visualize பன்ன , நிஜமா நான் நேர்ல பாத்த மாதிரி இருந்தது..

  • @vivealiasviruman
    @vivealiasviruman 4 роки тому +7

    மற்ற எல்லோர் பதிவும் முடிந்த பிறகு தான் நன்றாக இருந்தால் லைக் போடுவேன்
    உங்கள் காணொளிகள் பார்த்தும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே லைக் போடுகிறேன் என்றால்
    அதன் பொருட் சார்ந்த அர்த்தங்கள் தெளிவுகள் சுவைபட அளிக்கும் விதமே. தரமான பதிவுகள்.
    வாய்ப்பு கொடுத்தால் சேர்ந்து பணியாற்ற விருப்பம்.

  • @anantharajan5501
    @anantharajan5501 4 роки тому +12

    மிக மிக அருமையாக உள்ளது அண்ணா...

  • @அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்

    மன்னிக்க வேண்டும் சகோதரா நீங்கள் கூறுவது போல் 2500 ஆண்டுகளுக்கு முன் நாம் கூறப்பட்ட இந்த செய்திகள் இன்னும் சங்க இலக்கியங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன, ஆனால் ஒரு செய்தியை மறந்துவிடுகிறார்கள் , இவ்வாறு இருந்த இந்த சங்க இலக்கியங்கள் பல நூறு ஆண்டுகளாக தமிழர்களாகிய நமது கரங்களுக்கு வராமலேயே போயிருந்தது. நீங்கள் வரலாற்றை சற்று உற்று நோக்குங்கள் கடந்த 2000 வருடங்களாக தமிழ்நாட்டை தமிழர் ஆளவே இல்லை . தமிழர்களாகிய நம் முன்னோர்களுக்கு நமது தமிழும் தமிழைப் பற்றிய அறிவும் போதிக்க படாமல் சாதி என்னும் சூழ்ச்சியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். மேலும் நாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை ஆளாமல் இருப்பதால் நம்மைப் பற்றி எந்த வரலாற்று கூறுகளும் அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்துவது இல்லை. ஏன் இன்றும் கூட ஆங்கிலத்தில் பேசுபவன் "அறிவாளி" தமிழில் பேசினால் அவன்" தருதலை " என்று அழைக்கிறார்கள் . இங்கே அதிகமான வெளி மொழி மக்கள் கலந்து இருப்பதால் அவர்கள் தமிழை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை அவர்களே நம்மை ஆட்சியும் செய்கிறார்கள் ஆகவே அவர்கள் மேடைக்கு மேடை தமிழ் தமிழ் என்று பேசினாலும் அவர்களின் உள்ளுக்குள் இந்த மொழியை வளர்ப்பதில் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன், பரிபாடலில், பூஜ்ஜியம் அதாவது சூனியம் என்று என்று நாம் கூறுகிறோம் அதனை பரிபாடல் மிகத் தெளிவாகக் கூறுகிறது "பாழாகி" என்று " 0 " மேலும் " 9 " இந்த எண் தொண்டு என அழைக்கிறது. ஆனால் இன்றோ தொண்டு மறைந்து ஒன்பது ஆகிவிட்டது, 9 வரவேண்டிய இடத்தில் 90 வருகிறது 90 வரவேண்டிய இடத்தில் 900 வருகிறது இத்தகைய பல பிழைகள் இன்னும் தமிழ் இருக்கத்தான் செய்கிறது இதனை நாம் நமது பிள்ளைகளுக்கு கடத்துவதற்கு ஒரே வழி கல்வி சாலைகளும் கல்வி மறுமலர்ச்சியும் மட்டுமே. ஆனால் இன்று கல்வியும் நடுவன் அரசு எடுத்துக் கொண்டதால் பழைய காலம் போலவே நாம் வருணாச்சிரம தர்மத்தில் சிக்கி, மீண்டும் நம் மழலைகள் கல்வியின்றி வாழப் போகிறார்கள் என்பதை இன்றே எச்சரிக்கிறேன். கல்வி அனைவருக்கும் பொதுவானது என்று தமிழர்கள் கூறியதால் தான் தமிழர்களை உலகின் முன் கொண்டுவராமல் அவர்களின் அறிவாற்றலை மட்டுப்படுத்த அனைத்து மக்களும் முயற்சிக்கிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " - இது தான் தமிழனின் பண்பாடு. சிந்து சமவெளியிலும் கீழடியில் கிடைத்த சாதாரண மண்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த 2000 ஆண்டுகளில் கல்வி யாருக்கு போதிக்கப்பட்டது ? ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் இருக்கும் அவர்களின் வாரிசுகளுக்குமே கல்வி அளிக்கப்பட்டது. மீண்டும் அதே நிலைமை திரும்புகின்றது 😔இன்றே விழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் நம் அடுத்த தலைமுறை கல்வியின்றி வாழும் 😞உங்களின் மத சாயங்களை தூக்கி குப்பையில் போடுங்கள். ஒருமித்த தமிழராய் வாருங்கள் 💪 வருங்காலத்தை காப்பாற்றுங்கள். நாம் தமிழர் 🙏

  • @jivenraj0000
    @jivenraj0000 4 роки тому +4

    தமிழர்கள் அறிவாற்றலை அடித்துக்கொள்ள உலகத்தில் யாரும் இல்லை 🔥🔥🔥🔥💪💪💪💪💪😍😍😍

  • @akshayapatram9609
    @akshayapatram9609 4 роки тому +1

    வணக்கம் அண்ணா.. பதிவின் ஆரம்பத்தில், நீங்கள் நவகிரகங்கள் குறித்து தான் கூற வருகின்றீர் என நினைத்தேன். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த அந்த விடயத்தை பற்றி கூறாமல் சங்க இலக்கியங்களில் மேற்கோள் காட்டியது... அருமை... நன்றி..

  • @karthickkumar5959
    @karthickkumar5959 4 роки тому +14

    தமிழனின் படைப்புகளை அனைவரும் படிக்க வேண்டும். எங்கள் பெருமைக்காக அல்ல , உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள 🔥👏👏👏👏

    • @v.t.sadhanandanv.t.sadhana2038
      @v.t.sadhanandanv.t.sadhana2038 10 місяців тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😮😢😢😮😮😢😢😢😢😊😢😢😢😅😮😊😢😢😢😢😮😊😢😮😢😊😊😢😢😢😅😢😊😮😢😢😊😢😮😢😢😊😮😢😢😢😅😮😊😢😊😢😢😊😮😢😅😢😢😊😮😮😢😢😊😮😊😢😊😮😢😊😢😊😮😢😊😢😢😊😢😢😊😢😮😊😢😢😢😢😊😊😢😢😅😢😢😢😢😢😢😢😢😮😮😢😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😮😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😢😢😮😮😢😢😊😢😢😮😅😢😢😢😮😢😮😢😢😢😢😢😢😊😢😢😢😢😮😢😢😢😢😢😅😢😢😢

  • @vivekajan5339
    @vivekajan5339 4 роки тому +16

    Bro a small request சிறுபாணாற்றுபடை really very very interesting.. So pls do a more videos about சிறுபாணாற்றுபடை..(Like தொல்காப்பியம் மாதிரி)
    Please bro... எனக்கு சிறுபாணாற்றுபடை , பத்தி தெரிஞ்சிக்கனும்.pls do a favor for me ..

  • @இராவணன்-ற3வ
    @இராவணன்-ற3வ 3 роки тому +1

    நமக்குல்ல ஒற்றுமை இல்லை ஒள்றுமை இருந்தால் இந்த உழகத்தையே ஆழழாம்

  • @vetriselvan6188
    @vetriselvan6188 4 роки тому +11

    Kovilil kaanapadum" nava graham" sirandha yeduthukaatu.

  • @anand8674
    @anand8674 4 роки тому +7

    Super brother.. astro content niraya panunga..

  • @natesasubramaniammani1208
    @natesasubramaniammani1208 4 роки тому +30

    குறிஞ்சி பாட்டின் 99 பூவை பற்றி சொல்ல வேண்டும்

  • @manimass8447
    @manimass8447 4 роки тому +9

    Nava grangangle is best example the vanaviyal sasthiram

  • @praveencad1
    @praveencad1 4 роки тому +10

    அன்று உலகை ஆண்டது தமிழ்... அதன் பிறகு தமிழ் ஆட்சி மொழியாக இல்லையே !!!

  • @ellamshivam6618
    @ellamshivam6618 4 роки тому +13

    10th like and 3rd comment... Gonna jump into the video nowwwww...

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 4 роки тому +1

    தங்களின் சிறப்பான தமிழ்த்தொண்டுக்கு நன்றி.
    சில தவறுகள்.திருத்திக்கொள்ளவும்.
    1. பாடல்களை படிக்கும் பொழுது தவறில்லாமல் படிக்கவும்
    2. " நானிருக்கும் தமிழ்ச் சங்கத்தில்" (16: 48 நிமிடத்திலிருந்து 17:00 நிமிடங்களுக்குள்) வரும் வார்த்தை. இதில் தமிழ்ச் சங்கம் என்பதை வல்லினத்தில் உச்சரிக்கப்பட வேண்டிய "தமிழ்" வலிமைகுறைந்து சமஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படுவது போல (ஃதமில்) இருக்கிறது. நம் தமிழையே தாங்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. சரியாக உச்சரிக்கவும்.

  • @jeyaselvichandrasekar2248
    @jeyaselvichandrasekar2248 4 роки тому +3

    Nice brother...your hardwork will reach zenith...congratulations...keep rocking

  • @jayakumaransambamurthi529
    @jayakumaransambamurthi529 4 роки тому +5

    Ur doing a great research of tamil and it's importance and how our forefathers lived with our language where most of us now a days don't even know r don't care also. Grt hard work of u. Thks for the treat

  • @Rashmikaa
    @Rashmikaa 4 роки тому +3

    மிகவும் நேர்த்தியான பதிவு

  • @manivelnagarajan3782
    @manivelnagarajan3782 4 роки тому +5

    மிகவும் அருமை தமிழன் என்றும் அழிக்க முடியாத சான்றுகள்

  • @chachiraja2779
    @chachiraja2779 4 роки тому

    தமிழே தரணிக்கு முதலே - அஃது
    அமிழ்தே என்றும் நமக்கு இனிதே. !
    ஆறறிவால் அன்பின் அற்புத உண்மை
    ஆன்மா உணர்ந்திடச் செய்வோர் வாழ்க. !
    சைவம்முத் தமிழுமுல. கமூல மென்று
    சகலருமே உணர்காலம் வருமே வென்று
    தெய்வம்பு வியிற்சொல்லும் தேவ லோகம்
    தேடிவரும் காட்சிகாண மாய மேகப்
    பொய்வகைகள் பொடிபொடித்து உண்மை நிலையைப்
    போற்றித்துதிக் கும்படியாய்ப் பொங்கும் அலையை
    ஐவத்தின் நாமத்தான் நமசி வாயன்
    வையகத்தில் விரைந்துவர வழைப்பான் தானே!

  • @Tamilselvan-bc7sp
    @Tamilselvan-bc7sp 4 роки тому +36

    அதி தமிழர்களுக்கு மட்டும் என் எப்படி அதித திறமை அது என் நம்மிடம் இல்லை

    • @karpagakumark3196
      @karpagakumark3196 4 роки тому

      ua-cam.com/video/lL_KqmrDnwA/v-deo.html

    • @karthikdon5
      @karthikdon5 4 роки тому +5

      சித்த வாழ்க்கை முறை அப்போது ஐயா....அதனால் சாத்தியம் ஆயிற்று.

    • @sumathi1558
      @sumathi1558 4 роки тому +1

      👍

    • @sundart5451
      @sundart5451 4 роки тому +4

      Tamil Selvareee Tamil Nattai Cholan, Pandiyan, Chetan, Pallavan yendru 12am nootrandu varaikkum aandanga athanala Yellam Sathiyamayitru.
      Apparama Vantha,
      Telungu,
      Kannadan,
      Mugalayargal,
      Nam Kalacharam, Panpadu, Thiramai, Olukkam, Ottrumai yellaraiyum Alithu Kalavadi vittargal.

    • @arumugamindira8632
      @arumugamindira8632 4 роки тому +4

      நாம் அனைவரும்5000 ஆண்டுகளாக அடிமை யாக இருந்ததால்.

  • @yathumrider401
    @yathumrider401 4 роки тому +2

    Arumai anna super topicsla poddiringa arumai arumai

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள்
    இது எங்களது பெருமையைச் சொல்ல அல்ல
    அறிவை வளர்த்துக் கொள்ள....
    கடைசி வரிகள் அற்புதம் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @arikiarivu3513
    @arikiarivu3513 3 роки тому

    தெரியாத விடயங்களை தேடி ஒவ்வொன்றாக எங்களுக்கு கூறும் உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உங்களோடுதான் .......இருப்பினும் அதை தெளிவுபடுத்தி கொள்கிறேன் 👍👌👌 உங்களின் முயற்சி என்றும் வீண்போகாது

  • @TamilSelvan-oe3um
    @TamilSelvan-oe3um 4 роки тому +10

    First view and first comment

  • @திருநெல்வேலிதமிழன்

    மிகச் சிறப்பு நண்பா

  • @chamu4637
    @chamu4637 4 роки тому +1

    Idhukku dhan Arun venumngrathu..🤩🤩👏🏽👏🏽

  • @belsiyacatherin5
    @belsiyacatherin5 4 роки тому +1

    Awesome video i assume this video is a full concept on astronomy please put. Possible videos on astronomy (as a request).

  • @angeldeepika5829
    @angeldeepika5829 4 роки тому +2

    Final touch super bro 👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @aravindharulmozhivarman9119
    @aravindharulmozhivarman9119 4 роки тому +10

    அண்ணா பழந்தமிழ் மன்னர்களின் குறிப்பு புறநானூறு நூலில் மட்டும் தான் அதிகம் கிடைக்குமாம்?

  • @sivakarthikayan8565
    @sivakarthikayan8565 4 роки тому +14

    Sunday disturbers வலையொளி சன்னல் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 4 роки тому

    Very good information.Thank you sir.

  • @subramanianthiraviam5351
    @subramanianthiraviam5351 4 роки тому

    அருமையான காணொளி சிறப்பு

  • @krishnakr2629
    @krishnakr2629 4 роки тому

    Very super speech sir.Really Proude of I see your channel sir.Many more Wish'S you.Thank you🙏🙏🙏🙏

  • @arikiarivu3513
    @arikiarivu3513 3 роки тому

    நான் ஒரு தமிழ் மாணவன் கல்லூரியில் படித்த போது இருந்த ஆர்வத்தை விட உங்களின் காணொளியை பார்த்து கத்துகொண்ட விடயம் ஏராளம்

  • @தமிழவன்-ற9ய
    @தமிழவன்-ற9ய 4 роки тому +21

    அண்ணா நீங்கள் ஈழம் வளர்த்த தமிழை பற்றி பேசமாட்றிங்கள் ...ஈழத்தில் தமிழ் வளர்த்தவர்கள் ..புலலவர்கள் ...தமிழ் புத்தகங்கள் பல இருக்கிறது இதனை பற்றி நீங்கள் ஒரு பதிவுகூட இடவில்லை நாண் தங்களிடம் பலமுறை இதனை எடுத்துரைத்துள்ளேன் ..அண்ணா ....எங்களிடமும் தற்போது பல அறிய புத்தகங்கள் உள்ளது அண்ணா...........!

    • @tnpscstar9663
      @tnpscstar9663 4 роки тому

      Enna book bro?

    • @தமிழவன்-ற9ய
      @தமிழவன்-ற9ய 4 роки тому +1

      @@tnpscstar9663 யாழ் நூல்(விபுலாநந்தர்) ..ஈழத்து வாழ்வும் வளமும் (கந்தசாமி பிள்ளை)..தர்க்க சூடாமணி (உவைமன் கு.கதிர்வேற்பிள்ளை)..யாழ்பாண வைபவ மாலை (சுவாமி ஞானப்பிரகாசர்)..இது போன்ற பல நூல்கள் உள்ளது நன்பரே ...ஆனால் அதை பற்றி யாரும் பேசமாட்டுகிரார்கள் ..

    • @indiragandhi183
      @indiragandhi183 4 роки тому +1

      @@தமிழவன்-ற9யmake it e book and upload it

    • @தமிழவன்-ற9ய
      @தமிழவன்-ற9ய 4 роки тому

      @@indiragandhi183 அதை யாரும் பன்னமாட்டார்கள் நன்பா

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 7 місяців тому

      ​@@தமிழவன்-ற9ய நான் அந்த புத்தகங்களை படிக்கலாமா ? ரொம்ப ஆசை 😢

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 4 роки тому +1

    அருமை சகோ..

  • @prabagaranc4071
    @prabagaranc4071 4 роки тому +1

    அருமை சகோ

  • @kalaikarthik5234
    @kalaikarthik5234 4 роки тому +2

    சிறப்பு .....அந்த புறநானூற்று பாட்டுடைத்தலைவன் பெயர்?

  • @ThiraiMeelar
    @ThiraiMeelar 4 роки тому +5

    நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
    கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.................
    Bro ithu oru tholkappiya paadal(எழுத்ததிகாரம் - 6வது பாடல்) itharkana artham enna???
    If possible pls do a reply....... Thk u

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 4 роки тому +3

    awesome!

  • @venkateswaran8752
    @venkateswaran8752 4 роки тому

    great research arun 👍

  • @MTGT_AkilAmariyonGK
    @MTGT_AkilAmariyonGK 4 роки тому

    Anna really sema , goosebumps speech 🔥🔥,tamilan endru solada thalai nimirunthu nilada✨🔥🔥

  • @kumaravelvel8152
    @kumaravelvel8152 3 роки тому

    மிகவும் அருமை நண்பரே

  • @prakashd4
    @prakashd4 3 роки тому

    Most Respected sir,
    This video is a saati adi. Every thamizhar must watch this video.

  • @VikramVikram-ny8om
    @VikramVikram-ny8om 4 роки тому +4

    About Vishwakarma

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +4

    Arumai anna

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham

    ஹா ஹா எதிர் பார்த்த பதிவு நன்றி அண்ணா

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Рік тому +1

    High voltage spontanity Arun.

  • @sarathkumararumugam5953
    @sarathkumararumugam5953 4 роки тому +2

    வாழ்க தமிழ்

  • @ganessanesandjivy7021
    @ganessanesandjivy7021 4 роки тому +1

    Really great efforts for your brother , I have to speak to you personal ........

  • @vickyec7831
    @vickyec7831 4 роки тому +1

    Hi brother..i have a suggestion...plzz unga voice and in between and intro music level same ah erukku Madhire pannunga....intro music romba loud ah erukku....and ur ayrathil oruvan bgm semma ya erukku...😍..keep gng bro i like ur videos alot👏🙌

  • @iamsrk7474
    @iamsrk7474 4 роки тому +3

    Sirappu bro

  • @gssreepathi3408
    @gssreepathi3408 4 роки тому +2

    அருமையான படைப்பு

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 4 роки тому

    Nice research 👍👌👍👌👍

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam 4 роки тому +11

    கப்பல் ஆற்றின் மீது வருகிறது என்றால் ஆற்றின் அகலம் எவ்வளவு பெரியதாக இருக்கும்?
    ஆழம் எவ்வளவு இருக்கும்?

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 роки тому +2

      Ena solla varinga???

    • @tselven
      @tselven 4 роки тому +1

      இப்ப நதிகளின் நிலை என்ன????

    • @shajinakl5469
      @shajinakl5469 4 роки тому +2

      Apa iruntha kappal chinathu than nanba. Tamil nadu la ipa irukura aaruhal rompa chinnathu than epavathu vaaipu kadacha chennai to kolkatta train la poi paarunga Gothavari, krishna nathi Elam rompa perusa irukum even bramma puthira kuda kadal mathiri than irukum. Namma cauvery kuda apdy than irunthurukum athanala thane thanjai koyil katta mudunjathu

  • @pandian101010
    @pandian101010 4 роки тому

    Perumai yai ppada aala ungal arivu aatralai valaka udhavum 😇.

  • @AnandK.v-c6y
    @AnandK.v-c6y 4 роки тому

    அருமையான விளக்கம் 👍

  • @prasanthmano3174
    @prasanthmano3174 4 роки тому +3

    Super bro

  • @sujithsrivan8648
    @sujithsrivan8648 4 роки тому +1

    Assivagam paththi oru video poodunnga bro.

  • @abstractguy9
    @abstractguy9 4 роки тому +15

    Arun anna... கிரேக்

    • @indirjith8482
      @indirjith8482 4 роки тому

      Greekam merke (west) irukirathu nanba

    • @abstractguy9
      @abstractguy9 4 роки тому +1

      @@indirjith8482 I said settlers from east... Not Europe is in East to India... Read carefully

    • @shivaprakash3579
      @shivaprakash3579 4 роки тому

      New Tamil New Zealand and York Zealand

    • @indirjith8482
      @indirjith8482 4 роки тому +1

      Yes it's absolutely Greeks are Tamil Ethic their gods are similar to ancient asivaga religion like muruga, Indra , etc

    • @abstractguy9
      @abstractguy9 4 роки тому

      @@indirjith8482 if you got my point that enough

  • @innerpeace088
    @innerpeace088 4 роки тому +3

    Bro please mannan magal book pathi pesunga🙏

  • @suresharumugam346
    @suresharumugam346 4 роки тому +3

    Nice bro

  • @Kingsundar08
    @Kingsundar08 4 роки тому

    சிந்து எழுத்து காலம் முதல் இன்று வரை வாழும் கணியம்
    ஒருவருடைய தனி சேகரிப்பில் இருந்த 9 செப்புத்தகடுகளில் சிந்து எழுத்து பொறித்த இந்த தகட்டை பேரா. இரா. மதிவாணர் "கூனய(த்)தம் சாஞ்ச கண் அப்புந்தி தன் கவிக பண்ணன் புணை காளணன் பண்ணி வ(ச்)ச க(ப்)பல் அவிள்ந்து வந்த ந(க்)கணிஅன்" என படிக்கின்றார். இதுவே இதுகாறும் கிட்டிய சிந்து எழுத்து ஆவணத்தில் மிக நீளமானது எனக் கருத்தப்படுகிறது. இது 4300 ஆண்டுகள் பழமையானது.
    இதன் பொருள் : கூணய(த்)தம் என்ற இடத்தைச் சேர்ந்த சாய்ந்த கண்ணுடைய அப்புந்தி தன் கவிக பண்ணன் காளணன் என்பானொடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தான். அந்த காளணன் பண்ணிய கப்பல் கடலில் அவிழ்ந்த (அழிந்த) பின் அதிலிருந்து தப்பி வந்தவன் கணியன்.
    செப்பேட்டில் உள்ள மனிதன் நரிவடிவ தோல் தொப்பி அணிந்துள்ளான். ஓக நிலையில் அமர்ந்துள்ளான்.
    அவிள்ந்து என்பது அமிள்ந்து (இதாவது மூழ்கி என பொருள் தரும்படி) வரவேண்டும். அப்புந்தி என்பான் மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் என்றும் அவனுடைய கவிகனான பண்ணன் காளணன் என்பானை ஆதரித்து வந்தான். அக்காளணன் பண்ணிவைத்த கப்பல் கடலில் அமிழ்ந்து போனதில் தப்பி வந்தவன் #நக்கணியன் என்கிறார் பேரா இரா. மதிவாணர்..
    கவிகன் மன்னனிடம் அனுமதிபெற்று #குடையொடு வருபவன் என்பது மன்னனுக்கு அமைச்சன் அல்லது அதிகாரி பொறுப்பில் பண்ணன் இருந்துள்ளான் என்பதை காட்டுகிறது என்கிறார் மதிவாணர். குடை ஒருவரின் மதிப்பைக் காட்டுவது.
    நூறு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் ஆவணத்தில் சமுதாயத்தில் வள்ளுவனுக்கு என்று தனி அங்கீகாரமும் அடையாளமும் இருந்தது என்று குறிப்பிடும் 5 அடையாளங்களில் குடை வைத்திருப்பான் என்பது ஒன்று. சிந்து முதல் இன்று வரை வாழ்ந்து வரும் தொல்குடி தமிழ் குடி வள்ளுவ கணியர்கள்.
    செப்பேடும் அதன் விளக்கமும் நமக்களித்த ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றி

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 роки тому +7

    பூமி மையக் கொள்கை அடிப்படையில் தான் நமது பஞ்ஞாங்கங்கள் எழுதப் பட்டுள்ளது!

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +3

    Valor vs chola palace review pannoga

  • @recoilzriot6211
    @recoilzriot6211 4 роки тому +2

    The name of the BGM is
    The moon and the wolf ✌ Welcome

  • @krishnavenistudiodon7245
    @krishnavenistudiodon7245 4 роки тому

    தெளிவான கருத்து நண்பரே

  • @Painthamil28
    @Painthamil28 4 роки тому

    நன்றி அருண்.

  • @scientifichistorytamilarav2234
    @scientifichistorytamilarav2234 4 роки тому +5

    Bro ur great

  • @selvaraj5834
    @selvaraj5834 4 роки тому +1

    super brother..

  • @bhaskart8361
    @bhaskart8361 3 роки тому

    Super exsalant 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tamizhavanlangaathibhathir6249
    @tamizhavanlangaathibhathir6249 4 роки тому +1

    anna andha purananuru padal ennoda palaya 7th book la irunduchu inda video pakkum phothu sentiement a tach irundghadhu nanri

  • @recoilzriot6211
    @recoilzriot6211 4 роки тому +10

    Wait a minute, Did you missed a great point?
    Tycho Brahe was the one who created the proof, he draws the sky every day in a paper for his whole lifetime(more than 30 years), and after his death his assistant Kepler analysed his data and he proved it and thus born the three laws of Kepler just like three laws of Newton
    You missed this great deed

    • @AlreadyFull
      @AlreadyFull 4 роки тому

      👏👏👏👏👏👏

    • @chamu4637
      @chamu4637 4 роки тому

      👏🏽👏🏽👏🏽

  • @aravinthkannan4399
    @aravinthkannan4399 4 роки тому +1

    Arun Anna... 💥💥

  • @aadhibhagavan183
    @aadhibhagavan183 2 роки тому

    திருவள்ளுவரின் முதல் திருக்குறள் சூரியனையே முதன்மையாக கொண்டதாக அமைத்திருப்பார் அல்லவா சகோ கிமு க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே....

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 3 роки тому

    ANNA SOLLA VARTHTHAI ILLAI NEENGA VERA LEVAL.
    UNGA VIDEOS AND MESSAGES SUPER AWESOME AMAZING EXCELLENT WONDERFUL GREAT. NAN NIRAYA VIDAYAM KARRU KONDEN. INNUM NALLA VIDEOS PODUNGA ANNA 💕🌹

  • @jaspherprince6229
    @jaspherprince6229 4 роки тому

    அருமை தோழரே

  • @suganyakumaran4632
    @suganyakumaran4632 4 роки тому

    Unmai, arumai nandri

  • @shabarisha6974
    @shabarisha6974 4 роки тому

    Superb bro💟💟 .. but antha poem la normal aa sollierukaga antha kalathula..so apo solor system pathi inum long time before tamilargal research panierunthal thanai solla mudium common life la

  • @vishalshanjai.j1190
    @vishalshanjai.j1190 4 роки тому +1

    Vera level Anna 💥💥💥💥

  • @arunaadvocate6997
    @arunaadvocate6997 3 роки тому

    Mr.Gk ithapathila yeduthu pesina nala irukumnu ungal ulmana karuthu. Yen karuthum athuvey. Katrorin mothala nala vidiyal tharum.

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 4 роки тому +1

    Super o super pa

  • @smileroseuma5758
    @smileroseuma5758 4 роки тому

    Super bro....
    Back to school memories .....
    Anangan epothu varuvan?

  • @kevinjokre9198
    @kevinjokre9198 4 роки тому +1

    Super brother

  • @RameshRamesh-bv3wi
    @RameshRamesh-bv3wi 4 роки тому +2

    Wow samma bro

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 4 роки тому

    Pulithevana pathi video poduinga

  • @bhuvaneshwaran9373
    @bhuvaneshwaran9373 4 роки тому +3

    Waiting for Anangan next part

  • @saravananss24
    @saravananss24 4 роки тому +4

    எட்டை அடுத்துள்ள தவறையும் கூறுங்கள் சகோ
    எட்டை அடுத்து "தொண்டு" என்றும் ஒன்பது அல்ல என்றும் கூறுங்கள் நம் தமிழ் மக்களுக்கு

  • @பாயிரம்ஆயிரம்

    Nalla thagaval

  • @r.mohanadevan281
    @r.mohanadevan281 3 роки тому

    Super...

  • @rameshrokz4300
    @rameshrokz4300 4 роки тому

    Super thaliva

  • @Aadhiran17
    @Aadhiran17 4 роки тому

    Indha ending music mattum cut paningana Nalla irukum , unga audio ketutu thoongitu irukumbodhu sudden ah ending music elathayum kedithrudhu , edhum mild or melody podunga

  • @Anonymous67813
    @Anonymous67813 3 роки тому

    Bro intha mari padulkalukku explanation enga edukkanum
    Plz sollunga

  • @logesh.k7765
    @logesh.k7765 4 роки тому +2

    Tamilnadu big kotai review pannoga