”ஆதாரத்தோட பேசுறது உங்களுக்கு கேலியா இருக்கா.. ஏன் சிரிக்குறீங்க..” கொந்தளித்த மதிவதனி|Mathivathani

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • ”ஆதாரத்தோட பேசுறது உங்களுக்கு கேலியா இருக்கா.. ஏன் சிரிக்குறீங்க..” கொந்தளித்த மதிவதனி | Mathivathani | | Malai Murasu Netrikann | Netrikann | Rahul Gandhi | PM Modi | RSS | BJP | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #mathivathani #mathivathanispeech #rahulgandhi #pmmodi #congressvsbjp #rss #ndaalliance #malaimurasuseithigal ‪@malaimurasunewslive‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ •

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 5 місяців тому +152

    MV Madam 👸உங்கள் அமைதி, பொறுமை, தெளிவு , ஆதார பூர்வமான பேச்சு மேல் மேலும் மிளிர வாழ்த்துக்கள் 💥👍

    • @gsujathavenkatesan8984
      @gsujathavenkatesan8984 4 місяці тому

      Poiyya porumaiya solli pazhakkam pola adhukkaga poi unmai aagaadhu😊

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 4 місяці тому +3

      Mathi Udayanidhi keep..

    • @dhinav1976
      @dhinav1976 3 місяці тому

      Hat off Thozhara

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 16 днів тому

      ​@@sugumaranbaskaran4668உங்கம்மா உண்வீட்டு பெண்கள் அண்ணாமலை எச்சராசா பா ஜ க ஆர் எஸ் எஸ் காரர்களின் வைப்பாட்டிகள்தானே

  • @aan924
    @aan924 5 місяців тому +344

    அருமையான பேச்சு தெளிவான விளக்கம் பேச்சு சகோதரி பேச்சுக்கு ஊடக நடுவனும் பதில் கூற முடியவில்லை எதிர்றாலியும் பதில் கூற முடியவில்லை சகோதரி அறிவு பேச்சு அருமை 🎉🎉🎉🎉

    • @s.prabhuprabhu1042
      @s.prabhuprabhu1042 5 місяців тому +4

      😄😄😄😭

    • @djmerc7447
      @djmerc7447 5 місяців тому

      😠​@@s.prabhuprabhu1042

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 5 місяців тому

      Kuraikkum Naikku veetai pudikka theareyaathu.

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 5 місяців тому +7

      Very very Excellent explanation of comrade Mathu Vathani to the crews of Ragamuffins

    • @murugan4022
      @murugan4022 5 місяців тому +2

      ஐயோஐயோஐயோஐயயயோ எப்படி திருந்தப்போரீங்கே

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 5 місяців тому +196

    தோழர் மதிவதனி உங்களின் தெளிவான பேச்சு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது .

    • @manokarn5125
      @manokarn5125 5 місяців тому +2

      நிகள்கால பத்தினி

    • @skyn
      @skyn 5 місяців тому +4

      ​@@manokarn5125 தாங்கள் எப்படி, சந்தேகம் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும்

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 5 місяців тому +1

      திக/திமுக சொம்பு...
      படுத்தே விட்ட திமுக...😂😂
      "முருகனுக்குத் தமிழ், ஆங்கிலம் தெரியுமா என விமர்சித்த திமுக-வினர், இப்போது...😂😂😂
      "முத்தமிழ் முருகன் மாநாடு: கோலாகலமாகக் கொண்டாடிய திமுக அரசு - கொந்தளித்த கூட்டணிக் கட்சிகள்!...😂😂
      "பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலகமுத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்” - மு.க. ஸ்டாலின்...😂😂😂😂😂
      கடவுள் இருக்கிறார்....❤❤❤❤❤
      Hatsoff BJP...❤❤❤..Jaihind ❤❤❤

    • @sivashakthi5465
      @sivashakthi5465 5 місяців тому

      Super

    • @manokarn5125
      @manokarn5125 5 місяців тому +2

      @@skyn ஈவோவை பின்பற்றினால் பின்பு செல்லவாவேண்டும்

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 5 місяців тому +3

    சகோதரி 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @kanimozhig4208
    @kanimozhig4208 5 місяців тому +92

    சிறப்பு பேச்சு... அறிவுப்பூர்வ ஆளுமை திறம் மிகுந்த மதிவதனி

  • @NoorMohamed-ir7jb
    @NoorMohamed-ir7jb 5 місяців тому +14

    அன்பு சகோதரி களத்தில் கர்ஜனை

  • @shankar3317
    @shankar3317 4 місяці тому +14

    அறிவுசார்ந்த மகளை வாழ்த்துக்கின்றோம்

  • @renganathan5500
    @renganathan5500 5 місяців тому +72

    இது போன்ற டிபேட்ல பேசி எல்லார் வாயையும் அடைப்பது
    சாதாரண செயல் அல்ல.
    பகுத்தறிவு சிந்தனையுடன்
    கேள்விக்குரிய பதிலை அறிவுபூர்வமாக ஆக்கப்பூர்வமா
    க சொல்ல முடியும் என்றால்
    அது பெரியாரின் தமிழ் மகள்
    மதிவதனியால் மட்டுமே இயலும்
    உங்களுக்கு பெயர் வைத்த
    வர்களை மனதார பாராட்டுகிறேன்.❤❤❤❤❤

    • @TheTSPandian
      @TheTSPandian 5 місяців тому

      😂😂😂😂

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 4 місяці тому

      ​@@TheTSPandiando you any explanation

    • @TheTSPandian
      @TheTSPandian 4 місяці тому

      @@SarathKumar-fb8su do you show debate first

    • @rangarajs906
      @rangarajs906 4 місяці тому +3

      மதிவதனிக்கு மாற்றாக அறிவரசி என்று பெயரை மாற்றுக..
      நூற்றாண்டு வரலாறுள்ள
      காங்கிரசில் பழையன கழி
      தாலும் புதியன புகுதலும்
      என்ற அடிப்படையில் இராகுல் தலைமை பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டது. புதிய கருத்துகளை
      ஏற்றுக்கொண்டது.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 5 місяців тому +207

    சகோதரி வழக்கறிஞர் மதிவதனி அவர்களின் தெளிவான பேச்சு சாமானிய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது வாழ்த்துக்கள்

    • @MaranrRaman
      @MaranrRaman 5 місяців тому

      ஆம் தமிழர்களை ஏமாற்ற தெரிந்த தெலுங்கு பெண் அவருடைய பெயரைக் கூட சொல்ல துணிச்சல் அற்றவர்

    • @SuryaPrakash-zz8gs
      @SuryaPrakash-zz8gs 5 місяців тому +3

      மதிவதனி இல்லை காந்த லெட்சுமி

    • @KannanKs-ABC
      @KannanKs-ABC 5 місяців тому

      மதிவதனிக்கு சொம்பு தூக்கு

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 4 місяці тому +1

      Ok sanghi! Question Malayalee saimon ! DO not cry!

  • @radhakrishnanb8464
    @radhakrishnanb8464 5 місяців тому +202

    மதிவதனி அவர்கள் நல்ல விளக்கம் அருமை

    • @midhunvijay4488
      @midhunvijay4488 5 місяців тому

      Mudhalla ava unmayana peru enada

    • @Youdont2012
      @Youdont2012 5 місяців тому +2

      😂😂😂😂😂.

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 4 місяці тому

      ​@@Youdont2012why laughing

    • @Youdont2012
      @Youdont2012 4 місяці тому

      @@SarathKumar-fb8su one hand congi supreme lead mr Rahul commented india decomarcy that shame for our country from foreign soil without decomarcy how come they won 99 seats.. Do you who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest so called minority population . He is Rahul or Rahul khan from pak.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in the US and a political row, Khalistan wants to divide India. Do think the capable for leadership and these 200 oppies with their half baked debating that too one sided .

    • @Youdont2012
      @Youdont2012 4 місяці тому

      @@SarathKumar-fb8su i have already answer another comment window again updating here too
      one hand congi supreme leader mr Rahul
      commented on the india democracy that shame for our country from foreign soil without democracy how come they won 99 seats.. Do you who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest so called minority population . He is Rahul or Rahul khan from pak ??.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in the US and watching the slogan Khalistan with all smiles in face mr Rahul don't know Khalistan wants to divide India. Do think the capable leadership and these 200 oppies with their half baked debating that too one sided.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 5 місяців тому +105

    விவாத நிகழ்வுகளில் வலதுசாரிகளுக்கும், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் என்ற போர்வையில் வரும் RSS காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் சகோதரி மதிவதனி.

    • @VenkadeshGs
      @VenkadeshGs 5 місяців тому +2

      Total waste speech

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 5 місяців тому

      ​@@Indian-js4nhoompuds

    • @johnprabu6999
      @johnprabu6999 5 місяців тому

      ​@@VenkadeshGs. Sanghinga pechu thaana. Kirukku thanama pesuraanuga sanghi muttaalunga.

    • @sharuk98ala
      @sharuk98ala 4 місяці тому +1

      ​@@VenkadeshGssoothula moolai iruntha apdi thaan thonum.

    • @KuppurajRaja-t2s
      @KuppurajRaja-t2s 4 місяці тому +1

      Suppar mathvathani

  • @dr.luveenajosephj942
    @dr.luveenajosephj942 5 місяців тому +2

    Rocking as always Mathivathani🎉🎉🎉

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 5 місяців тому +33

    Advocate madhivadhinis speech is fentastic. With evidence.

  • @gnanasekaransekar5268
    @gnanasekaransekar5268 5 місяців тому +225

    எப்போதும் பொய்களை அள்ளிவிடும் முனவர் பாட்சா அதிர்ந்து போய் அமர்ந்த காட்சி ,
    மதிவதனி அடித்த அடி அப்படி,
    வாழ்த்துகள் மதி.

    • @mohamednizar217
      @mohamednizar217 5 місяців тому +14

      அவன் எப்படி முனைவர் பட்டம் பெற்றான். Rss எத்தனை முஸ்லீம் களை கொன்றது என்று ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற சொல்லு

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai 5 місяців тому +13

      அவன் முனவர் கிடையாது. ஜிகே வாசனின் எலும்பு துண்டுக்கு வாலாட்டும் இரு கால் ஜந்து.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 5 місяців тому +4

      ​@@mohamednizar217ஏதோ அவன் பிழப்பிக்கு பேசுகிறான்.

    • @thanigaivelkarthikeyan7034
      @thanigaivelkarthikeyan7034 5 місяців тому

      முனைவர் பாட்ஷா வேட்டி கட்ட தகுதியற்ற ஒரு கேவலமான மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிவார் தமாக முனைவர் பாட்ஷா.

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 4 місяці тому +3

      மதிவதனி-
      மதி-- புத்தி தெளிவு.
      வதனி-- அழகிய முகம்.
      புத்தியுடன் கூடிய
      அழகிய முகம். கொண்டவர்.
      அவர் பணி சிறக்க பல்லாண்டு வாழ்க
      வாழ்கவே.

  • @balachandarvivek3611
    @balachandarvivek3611 5 місяців тому +24

    Excellent Speech by Madhivadhani 💯

  • @dsagayamdsgm78
    @dsagayamdsgm78 5 місяців тому +64

    அருமை அருமை சகோதரி❤

  • @anbualagarasha2345
    @anbualagarasha2345 5 місяців тому +24

    மதிவதனியுடைய வாதம் அருமை புரியதவர்களுக்கு கூடஎளிதில் புரியும்படி தெளிவாக கருத்துக்களை எடுத்துரைக்கிறார் வாழ்த்துகள்

  • @Ramu.B.M
    @Ramu.B.M 5 місяців тому +33

    மதிவதனி அற்புதமான பேச்சு

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 4 місяці тому +2

    Super speech

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 5 місяців тому +6

    அன்பு மகள் மதிவதனிக்கு ஒரு ராயல் சல்யூட் 👍👍👍🌹🌹🌹

  • @kanimozhig4208
    @kanimozhig4208 5 місяців тому +26

    Hats off மதிவதினி

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 5 місяців тому +9

    தோழர் மதிவதனி மக்கள் மனதில் உள்ளதை தெளிவாக பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 5 місяців тому +1

    🎉🎉❤❤ வாழ்த்துக்கள் மதி வாதி அக்கா

  • @Rodsonayyasamy15
    @Rodsonayyasamy15 2 місяці тому +1

    Hats off to you Sister Mathivathani 🎉

  • @stephenroosewelt6226
    @stephenroosewelt6226 5 місяців тому +9

    Great madiMadini

  • @ஆன்மீககளஞ்சியம்

    இத்தனை ஆண்கள் மத்தியில் பெண் பேசுவது ❤😊அருமை

  • @thangavelboovaragavan4121
    @thangavelboovaragavan4121 5 місяців тому +4

    🎉🎉🎉அருமையான நல்ல தரமான பேச்சு

  • @sithiqkarate4295
    @sithiqkarate4295 5 місяців тому +69

    அருமையான பேச்சு சகோதரி

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 4 місяці тому +3

    என் தங்கை.மதிமதனி.சிங்கத்தின்கர்ஜனை.தங்கையே.நீவீர்வாழ்க.உன்புகல்வாழ்க

  • @barnabhasnavis1212
    @barnabhasnavis1212 5 місяців тому +48

    சகோதரி சூப்பர் speech

  • @vsrinfo5619
    @vsrinfo5619 5 місяців тому +2

    Always rock sister 👍👌

  • @danielpramekumar1577
    @danielpramekumar1577 5 місяців тому +41

    மதிவதனி....பெயருக்கேற்ற மதி நுட்பம். தொடரட்டும் நாட்டிற்கு தேவையான உங்கள் சேவை.

  • @nvairakannu632
    @nvairakannu632 5 місяців тому +1

    Advocate. Madhivadhani;i salute your boldness;keep it up.

  • @x-xcalius3738
    @x-xcalius3738 5 місяців тому +68

    அன்பு சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள்

    • @Js_fggg
      @Js_fggg 5 місяців тому

      200kudu enna vena seyava

  • @pravindran2777
    @pravindran2777 5 місяців тому +18

    சிறப்பு தோழர் மதிவதனி. வாழ்த்துகள்.

  • @poomani7933
    @poomani7933 5 місяців тому +65

    மதிவதனி சகோதரி உன்னைப்போல் இன்னும் பல சகோதரிகழ் உங்களை போல் இன்னும் அதிகம் நம் தமிழ்நாடு இந்தியாவில் வரவேண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்ஆக ஆமென் வாழ்க மதிவதனி❤❤❤❤❤❤❤❤

  • @SathishKumar-sd6yg
    @SathishKumar-sd6yg 5 місяців тому +10

    தோழர் மதிவதனி🔥🔥🔥

  • @asharif4153
    @asharif4153 5 місяців тому +166

    சகோதரி மதி வதினியின் பேச்சு மக்களுக்கு மிகவும் சுலபமாக புரியும் அளவில் உள்ளது.

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 місяців тому +2

      😂😂😂

    • @murugan4022
      @murugan4022 5 місяців тому +1

      ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஐயோபாவம்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 5 місяців тому +1

      ​@@murugan4022என்ன டா
      சாகப் போறியா

    • @SivaKrish2009
      @SivaKrish2009 5 місяців тому

      புடுங்க போறியா ​@@mohamedhashim6059

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 4 місяці тому

      ​@@murugan4022do you any valid explanation?

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 5 місяців тому +10

    Super madivathani speach

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 5 місяців тому +16

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great 👍 👌 👏 🙌 😀 😄 👍 👌 sis

  • @shafiyullahbasha7495
    @shafiyullahbasha7495 5 місяців тому +13

    அருமையான விளக்கம் தோழர் மதிவதனி வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajbarathramnad8972
    @rajbarathramnad8972 5 місяців тому +56

    மதிவதனி யின்விவாதம் அருமை👍👍👍

  • @johnkennedy3628
    @johnkennedy3628 5 місяців тому +50

    Super Mathivathani.

  • @andrewmichael3331
    @andrewmichael3331 5 місяців тому

    வாழ்த்துகள் தோழி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 5 місяців тому +185

    சகோதரி மதுவதணி...
    நெறியாளர் கேள்விக்கு சிரிதும் தயக்கமின்றி பளார் பளார்...சூப்பர்....

  • @ramesh.dramesh.d5509
    @ramesh.dramesh.d5509 5 місяців тому +40

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kannan1679
    @kannan1679 5 місяців тому +2

    Welldone mathivadhani ❤🎉👍

  • @thennarasuammu369
    @thennarasuammu369 5 місяців тому +4

    அருமை மதிவதனி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @parimalavels8897
    @parimalavels8897 5 місяців тому +2

    Semma ma ❤❤❤❤❤

  • @sirajudeen519
    @sirajudeen519 5 місяців тому +19

    Madhivadhani Super explanation avaralmattum than edhu ponra Vilakkam tharamudiyum nanri Valha valamudan.

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 5 місяців тому

    இந்திய சமூகத்தின் இறையான்மைச் சகோதரி கண்ணியமிகு மதிவதனி அவர்களுக்கு பேரருள் இறைவன் பேராதரவு செய்யட்டும்.
    அக்கறையும் அறிவும் சிதைந்திடாத சினம் காட்டும் சகோதரி மதிவதனி போற்றுதலுக்குரிவர்.
    பெண்ணுக்கேற்ற பெயர்வைத்த அவரது பெற்றோருக்கு வாழ்த்துகள்.

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 5 місяців тому +28

    Keep rocking my girl 👍

  • @shahsyed7546
    @shahsyed7546 4 місяці тому

    சிறப்பு, சகோதரியே, வாழ்த்துக்கள்

  • @linwilson1
    @linwilson1 5 місяців тому +87

    ஆதாரத்துடன் பேசும் மதிவதனி முன் எந்த சக்தியாலும் நிற்க முடிவதில்லை

    • @manojprabhakar5533
      @manojprabhakar5533 5 місяців тому +5

      உண்மை சகோ

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому

      அப்ப திக கழிசடை கொள்கை படி யேசு ஃப்ராடு தானே மூதேவி 😮😮😮

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 5 місяців тому +27

    இனி சகோதரியை அழைத்தால் அவர் வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள தகுந்த ஆதாரங்கள் கொண்டவை வேண்டுமே! ! அதற்கு வலதுசாரி கூட்டங்கள் எங்கே செல்வது!! திசைமாற்றி பேசுவதைத் தான் வழக்கம் என நினைவில் கொள்க

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 5 місяців тому +40

    மதிவதினி அவர்கள் திராவிடத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் வாழ்த்துக்கள்

  • @periyarselvivkramu2161
    @periyarselvivkramu2161 4 місяці тому +1

    அருமை மா

  • @zshmalimar
    @zshmalimar 5 місяців тому +117

    அருமை சகோதரி, முனைவர் பாட்சா பேரளவில் முஸ்லிம். அவனைபெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... வலது சாரி யின் கைகூலி......
    எங்கள் இந்தியாவை R . S. S. யிடமிருந்தும் மோ(ச)டி யிடமிருந்தும் காக்கவேண்டும்.

    • @gnanasekaran3198
      @gnanasekaran3198 5 місяців тому +9

      முனவர் பாட்சா கூலிக்கு மாரடிக்கும் ஆள்.
      எலும்புத்துண்டுக்காக எந்தத் துரோகத்தையும் செய்யும் ஒரு ஆள்

    • @jagan2933
      @jagan2933 5 місяців тому +1

      என்னத்த அருமை. உளரல். அனுபவமும் இல்ல. பொது விவரம் பூஜியம். கேக்குரவன் அனைவரையும் (உங்களை சொல்லலீங்க) கேனையன் என்ற நினைப்பில் இந்த பெண் மேடை தோறும் பேசி வருகிறது. அனைவரும் இந்த பெண்னை பார்த்து பரிதாப படுகிறார்கள். பின்ன விவரம் இல்லாம வகை தொகை இல்லாம வயது வித்தியாசம் பாக்காம இந்த பெண் பேசிகொண்டே செல்கிறது

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 5 місяців тому +4

      அன்பரே அவர் முனவர் பாஷா, முனைவரும் அல்ல, இஸ்லாமியனும் அல்ல, குறிப்பாக மனிதர்கள் பார தீய கட்சியில் பயணிக்கமாட்டார்கள்

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 5 місяців тому +10

      ​​@@jagan2933அந்த பெண் கேட்கும் கேள்விக்கு தங்களிடம் பதில் இருக்கிறதா? எப்படி இருக்கும் நீங்க சங்கியாச்சே.

    • @khaleelahmed787
      @khaleelahmed787 5 місяців тому +1

      Super Comment bro. This Munaver Basha is blade money maker.

  • @English77888
    @English77888 3 місяці тому

    மதிவதனி சிறிய வயதில் நிரம்ப அறிவு. வாழ்த்துகள்

  • @amjathamjath5446
    @amjathamjath5446 5 місяців тому +136

    மதிவதனி உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Youdont2012
      @Youdont2012 5 місяців тому

      😂😂😂😂😂..😂

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 4 місяці тому

      ​@@Youdont2012why laughing

    • @Youdont2012
      @Youdont2012 4 місяці тому

      @@SarathKumar-fb8suher brilliance 😂😂😂😂

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 4 місяці тому

      @@Youdont2012 did she spoke any false statement? Explain if any

    • @Youdont2012
      @Youdont2012 4 місяці тому

      @@SarathKumar-fb8su one hand congi supreme lead mr Rahul commented india decomarcy that shame for our country from foreign soil without decomarcy how come they won 99 seats.. Do you who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest country so called minority population . He is Rahul or Rahul khan from pak.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in US and a political row, Khalistan wants to divide India. Do think the capable for leadership and these 200 oppies like mathi with their half baked debating that too one sided..

  • @suha7470
    @suha7470 5 місяців тому +1

    மிரண்டுட்டேன் வீர மங்கை வாழ்த்துக்கள்

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 5 місяців тому +46

    தோழர்.மதிவதினி தக்க ஆதாரங்களோடு விவாதங்களில் பங்கு பெற்று சாமானிய மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.மேலும் தங்களது விவாதங்கள் வெல்லட்டும் ! சிறக்கட்டும் !

  • @shakilabegamshahulhameed1283
    @shakilabegamshahulhameed1283 4 місяці тому

    Super speech mathivathini❤

  • @VPKARUNANITHI
    @VPKARUNANITHI 5 місяців тому +8

    Madhivatani very good very good

  • @aswinsekar3490
    @aswinsekar3490 5 місяців тому +19

    🎉 வாழ்த்துகள் சகோதரி.தமிழரசனுக்கும் பளார்

  • @johnbritto3037
    @johnbritto3037 5 місяців тому

    Excellent speech and counter Madivadani…👍👍👍

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 5 місяців тому +93

    12:26 ராகுல் காந்தி மிகவும் தெளிவாக சரியாக தான் அமெரிக்காவில் பேசினார்.
    இன்னும் கூட RSS என்ன என்று பேசி இருக்க வேண்டும் .

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 5 місяців тому +3

      என்னவென்று சொல்லு கேட்போம் 😂

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 5 місяців тому

      வய நாட்டில் RSSசப்தமின்றி தனது சேவையை நிரூபித்தது. முதல்வரும். எதிர்கட்சி பப்புவும் தாங்கள் கோமாளி அரசியல்வாதிகள் நிரூபிக்கின்றனர்.

    • @soundararajansoundar5619
      @soundararajansoundar5619 5 місяців тому +2

      சரி... என்ன பேசினான், சொல்லு...?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 5 місяців тому

      ​@@soundararajansoundar5619டேய்
      அது எல்லாம் அறிவு உள்ளவனுக்கு புரியும்
      மூத்திரம் குடித்து
      சாணி உண்ணும் பயல்களுக்கு புரியவே புரியாது

    • @crm135
      @crm135 5 місяців тому

      @@karthickkarthickmalachamy5998 Yenna pesinar Nalla ketkalaya, Sevida nee

  • @alexalexander9375
    @alexalexander9375 5 місяців тому +2

    சகோதரியின் அருமையான வாதம் பதில் சொல்லமுடியவில்லை அப்புறம் என்ன நக்கல் வேண்டி இருக்கு மதிவதினி சூப்பர் 🎉🎉

  • @arulsubramanian2270
    @arulsubramanian2270 5 місяців тому +61

    தோழி மதிவதனி சிறப்பு

  • @jonejogan5842
    @jonejogan5842 5 місяців тому

    அழகான தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 5 місяців тому +3

    சிறப்பு தோழர்

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 5 місяців тому +72

    மதிவதனி 100% சரியான பேச்சு.

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 5 місяців тому +70

    Sister Madhivatani...Always Super Inteligent Speech...

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy 5 місяців тому +1

      She is a parking dog

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 5 місяців тому +3

      ​@@S.Anandhan-yv7vypoda mutta kooooo

    • @Goku-oq1sc
      @Goku-oq1sc 5 місяців тому

      @@S.Anandhan-yv7vy Adhu barking da tharkuri.....😂

    • @thilagavathi2041
      @thilagavathi2041 5 місяців тому

      ​@@S.Anandhan-yv7vysarida theru naaye

    • @PADMANABANRAJAH
      @PADMANABANRAJAH 5 місяців тому +3

      ​@@S.Anandhan-yv7vy yes, but she ferociously bark against wolf, hyenas and most dangerous sanghis 😃. No one sanghi have guts to face her 👍 come on sister

  • @johnabraham7152
    @johnabraham7152 5 місяців тому +4

    Vera Level Sister............... Feeling Proud.......

  • @uthumanansari2328
    @uthumanansari2328 5 місяців тому +2

    சகோதரி மதிவதனி… சிறந்த பேச்சு! பாராட்டுகள்!!!👏🏼👏🏼👏🏼

  • @IrfanaRukshana
    @IrfanaRukshana 5 місяців тому +13

    என் அழகிய தழைமுறை உனை போன்று பலர் உருவாக வேண்டும்

  • @bharathyc5825
    @bharathyc5825 4 місяці тому

    Excellent Speech Congratulations Sister

  • @jameelsalih
    @jameelsalih 5 місяців тому +4

    தூள், தோழர் மதிவதனி!

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 5 місяців тому +27

    மகிழ்ச்சி. மதிவதனி இந்த வயதில் இவ்வளவு தெளிவாக பேசுவது பெருமையாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக திராவிட சித்தாந்தங்களை இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

  • @manogaran4076
    @manogaran4076 4 місяці тому

    மதிவதனி போன்று இன்னும் ஒரு கோடி மதிவதனி உருவாக வேண்டும் அப்போதுதான் நாடு வல்லரசு நாடாக மாறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது❤🙌

  • @JohnsonNagarajan
    @JohnsonNagarajan 5 місяців тому +47

    IRON LADY DEAR SISTER மதிவதனி YOUR SPEACH WANTED ALL OVER INDIA 🇮🇳 ♥️ ❤️ I WILL SPORTING FOR YOU

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 4 місяці тому

      @@JohnsonNagarajan blade I don't want. Kulaikkara naaye .....,. thooooo

  • @sugandhadevan127
    @sugandhadevan127 5 місяців тому +1

    Super sister your speech verry super

  • @j.beaulahnavaneethakumari2475
    @j.beaulahnavaneethakumari2475 5 місяців тому +8

    Hats off Madhivadhani.

  • @ecotourist2749
    @ecotourist2749 5 місяців тому +2

    மிகத் தெளிவான பேச்சு.🎉

  • @kirubagaran9875
    @kirubagaran9875 5 місяців тому +26

    மதியின் வாதம் அருமை எதிர்வாதியின் முகசிரிப்புக்கும் தக்க பதிலடி மறக்கமாட்டார் அவர்

  • @ASelvam-e8w
    @ASelvam-e8w 5 місяців тому +36

    தோழர் மதிவதினி அறிவோடு அரசியலோடு துனிவம் மிக்கவர்... என்பதை நிரூபித்துள்ளார்.

  • @seetharaman5528
    @seetharaman5528 5 місяців тому +60

    Aka super super Very good Speech Thanks for you 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 4 місяці тому

    💪💪💪💪🙏💥💥💥💥💥💥,👍👌💯 சூப்பர் சகோதரி

  • @palanichamy7313
    @palanichamy7313 5 місяців тому +62

    முனைவர் பாட்சா ... பாவம்...அந்த சங்கி அய்யோ பாவம்.. விடுங்க பாப்பா .. அந்த சிறுவர்களை

  • @nasirahamed9490
    @nasirahamed9490 4 місяці тому

    Super sister we are all with you

  • @muthumuthutamil
    @muthumuthutamil 5 місяців тому +3

    மதிவதனி அக்கா சூப்பர் சிறப்பு அறிவு ❤❤❤❤

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 5 місяців тому +4

    Madhu vathani super clarifications

  • @Deva-s9e
    @Deva-s9e 5 місяців тому +3

    தெளிவான பேச்சு... வாழ்த்துக்கள்.

  • @ibrahimmim360
    @ibrahimmim360 5 місяців тому +26

    Madhivadhani super speech

  • @devivalandi5133
    @devivalandi5133 5 місяців тому +6

    பெண் பெரியார் திரு சகோதரி மதிவதனி

  • @baskarbaskaran2094
    @baskarbaskaran2094 5 місяців тому

    அருமை வாழ்த்துகள் சகோதரி 🎉

  • @syedabdulkadher2340
    @syedabdulkadher2340 5 місяців тому +11

    Super blasr

  • @manimohanvasuki2892
    @manimohanvasuki2892 4 місяці тому

    சூப்பர் சகோதரி
    தொடருங்கள்....

  • @mohammedsa8672
    @mohammedsa8672 5 місяців тому +74

    சகோதரி மதிவதனி பேசவில்லை சாணியில் முக்கி செப்பல் ஷாட் கொடுத்துள்ளார்!? வாழ்த்துக்கள் சகோதரி !!

  • @ramamurthy2197
    @ramamurthy2197 5 місяців тому

    சிறந்த விவாதம் ,சிறப்பு மகளே வாழ்க