வாழ்க தமிழன்! சேரர்கள் தமிழ் மன்னரகளின் மூத்தவர்கள். இவர்கள் குறிஞ்சி நிலத்திற்கு உரியவர்கள். ஆக, இவர்களின் காலம் வரலாற்று காலத்திற்கு முற்பட்டது. வளர்க வள்ளுவம்!
வாழ்பே இல்லை சாகோ, பாண்டியர்கள் மருத நில மன்னர்கள். இறுதியாக தோன்றியது இந்த நிலம். குறிஞ்சி முதல் நிலம். சிவன், முருகன் குறிஞ்சி நில தெய்வங்கள். The origin of Tamil & Tamilians is Kurinji. சேரளம் இன்றைய கேரளம் ஆனது. தமிழ் வளர்த்தவர்கள் அவர்களே முதலானவர்கள். ஆனால் நாம் அவர்களை தீண்ட தகதவர்களாக பார்க்கிறோம். மலையாலிகளும் தமிழர்களே !
@@devasusai உண்மைதான் சேர் தமிழ் ஆதிகுடிகள் பின்னாளில் நம்பூதிரிகள் சேரநாட்டிற்குள் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சேரர்களையும் தமிழர் ஆன தமிழ் மொழியை தாய் மொழியாக தமிழ் மொழியை வளர்த்த சேரர்களை சேரநாட்டையும் மலையாள மொழி ஆக்கி இன்றுவரை கேரளாவை ஆட்டிவைக்கிறாரகள் . எனினும்
தமிழர்கள் சேரர்களை பற்றி அறிந்து கொள்ளவேண்டும் . சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட தமிழர் நாடு . சேர மண்டலம் சேர நாடு வேழம் உடைத்தது . தமிழர்கள் சாதி மதம் கடந்து தமிழ் இனமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். அன்புள்ள நண்பரே தமிழர்கள் எந்த சூழ்நிலையும் சேரர்களை மறக்க கூடாதபடி ஓர் காணோளி செய்யுங்கள் . சிலப்பதிகாரத்தில் சேரர்கள் ஏன் அதற்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையும் சேரர் தோன்றலும் பண்டைய தமிழ் வணிகத்தில் சேரர்கள் . பண்டயதமிழ் சமயத்தில் சேரர்கள் . சேர சோழ பாண்டியர்கள் ஒன்று சேர்ந்து வடகத்திய படையேடுப்பை முறியடித்ததை இன்றுவரை தேடமறுக்கிறோம் . சேரன் சோழன் பாண்டியன் பெண் கொடுத்து பெண்எடுத்த திருமணபந்தங்களையும் முக்கியமாக சேர பாண்டிய சோழ பாண்டிய சோழசேர சேர கொங்குமன்னரகள் போன்றவழிமரபினர் வரலாறுகளை ஆறாயவேண்டும் எடுத்துகாட்டு சோழநாட்டின் இளவரசி பாண்டிய நாட்டின் நின்றசீர்நெடுமாறன் மனைவி மங்கயர்கரசி இது ஓர் சான்று இது போல வை சேரன் சோழன் பாண்டியன் உறவுகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் .நீங்கள் கடுமையான தமிழ் ஆய்வாளர் உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் . மேலும் போர்கள் இல்லாத அரசு வரலாற்றில் இடம்பெறாது . அறமும்மறமும் தமிழர்களுக்கு இரு கண்கள் . சேரநாடு சேரமன்னரகள் சேரவம்சாவழியினர்கள் பற்றி மேலும் விழியங்கள் செய்யுங்கள் நன்றி
@@Naveenkumar-vx8uq தமிழ் மூவேந்தர்கள் . சோழன் மகள் பாண்டிய நாட்டு மங்கயர்கரசி . சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் கடையேழு வள்ளலகள் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் தமிழ் மன்னர்கள் தான் . அறம் அகிம்சை அறவழி . மறம் வீரம் இரண்டும் தமிழ் வேந்தர்கள் மட்டுமல்ல உலகில் அனைத்து அரசமரபுகள் இடையே போர் என்பது நடந்தது . ஆதி தமிழ் சேரர்கள் பாண்டியர்கள் சோழர்கள் இடையே போர்களுக்கும் பஞ்சம் இல்லை மணஉறவுக்கும் பஞ்சம் இல்லை .
சேரன் மாவீரன் பாண்டியனும் சோழனும் அவன் கால் தூசிர்க் சமம். எங்கள் இனம் சேர இனம் மலையாள கரையில் பிறந்த இனம். பாண்டிகளை பந்தாடிய இனம். நாங்கள் தமிழர்கள் அல்ல. தமிழர்கள் தேவிடியா புத்தி எல்லாம் நாங்க நாங்க என சொல்வது. மைசூரு முதல் குமரி வரை எங்கள் நாடு தமிழனுக்கும் எங்கள் சேரர்களுக்கும் சம்மந்தம் இல்லை. தமிழர்கள் எப்படி பட்டவர்கள் எண்டால் உலகில் முதலில் தோன்றியதில் இருந்து கடைசி பொருள் வரை தமிழனின் புண்டையில் இருந்து தோன்றியது என்பான். உதாரணம் (அடுத்தவன் குழந்தைக்கு தான் இனிஷியல் வைக்க மும்முரமாக இருப்பான் ) தமிழன் மொத்தத்தில் ஊம்பி தாயோலிங்க.
வணக்கம் அன்பர்களே ,சகோ உங்களுக்கும் வணக்கம் .இந்த காணொளி பார்த்தேன் அருமை நம் தமிழ் மன்னர்களின் ஒருவர் சேர மன்னர்களின் வரலாறு .அதன் பிறகு கருத்து பகுதி பதிவில் ஏராளமான அன்பர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அவர்களின் ஆர்வம் நம் மன்னர்களின் வரலாறு படிக்க வேண்டும் என்று .பல அன்பர்கள் நம் தமிழ் மன்ணனர்கள் தமிழ் மற்றும் நம் இனத்திற்க்காக செய்த உயிர் தியாகங்களை மறந்து சாதி மதம் கட்சி என்று புரிதல் இல்லாமல் வாழ்கிறார்கள் .மீண்டும் நாம் அனைவரும் தமிழ் என்ற உணர்வோடு ஒன்றிணைய வேண்டும் .இவர் மட்டுமில்லை மேலும் சில பேர் வரலாறு மற்றும் சில நடந்த உண்மை நிகழ்வுகளை you tupe வாயிலாக பதிவு செய்கிறார்கள் pradeep என்ற அன்பர் தமிழ் சிந்தனையாளர் சங்கத்தமிழன் இவர்களுடைய சேனல்களையும் காணுங்கள் பல உண்மை சம்பவங்கள் உங்களுக்கு தெளிவு கிடைக்கும் . சகோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்னுடைய ஆதரவு உண்டு வாழ்க தமிழ் மலரட்டும் தமிழர் ஆட்சி மீண்டும் மூவேந்தர் பூமியில்
அருமை நண்பா... நிறைய விஷயங்களின் திரட்டு...! மூவேந்தர்களில் முதலாவது சேரன் பற்றி பேசியமைக்கு நன்றிகள்....! இதுவும் ஒரு வகை சரித்திர சாதனை படைத்தலுக்கு சமமே...!
Love u bro😍 Proud of being a Tamizh. Bringing in these inspiring histories at this point in time is invaluable. Chera kings must have loved their ppl most above the other two Moovendhars
மலையாவருடம் ( മലയാളം വർഷം ) துவங்குவது பொது வருடம் 825 ( Comman Era ) இல் ( കൊല്ലവർഷം ) இருந்தது தான் . பண்டைய சேர நாடு என்பது ஏறக்குறைய வடக்கு சொரணூர் பட்டாம்பி தெற்கு திருவல்லா என்ற நிலப்பரப்பு தான் . பல சிற்றரசுகளின் படை எடுப்பால் நாட்டின் எல்லை மாற்றம் உண்டாவது வழக்கம் . ஆதலால் நாட்டின் எல்லை மாற்றத்திற்கு உட்பட்டதாகும் . பொது வருடம் 800 முன்பு கேரளா , திருச்சி துறையூர் ( வஞ்சி ) ஆட்சியாக இருந்தது சேரநாட்டின் பகுதியாதான் இருந்தது . சேர நாட்டின் ( கேரளா ) பழய பெயர் குடநாடு குட்டநாடு பூழிநாடு என்றாகும் . பின்பு மலை நாடு என்ற பேரும் உண்டு . மலைநாட்டு மொழியை மலைநாட்டு வழக்கம் , மலைநாட்டு தமிழ் என்று அழைத்தனர் . கேரளாவில் ( കൊടുങ്ങല്ലൂർ )கொடுங்கல்லூர் ( முசிறி ) துறைமுகம் வழியாகத்தான் , கிரேக்க ரோமானிய நாட்டுடன் சேரமன்னர்கள் கடல் வாணிபம் செய்தனர் . பொது வருடம் 800 முன்பு கேரளாவை ( மலைநாடு ) ஆட்சி செய்த பெயர் எடுத்து சொல்ல கூடிய அரசர்களையோ , சிற்றரசர்களையோ பற்றிய எந்த ஒரு தொல்லியல் தடயமோ சான்றோ கிடைக்கப்பெறவில்லை . பொது வருடம் 800 முன்பு கேரளாவில் Tribal முறையில் தான் வாழ்க்கை இருந்ததாக அறியப்படுகிறது . ஏறக்குறைய பதினான்காம் நூற்றாண்டுவரை கேரளாவின் மொழியை மலைநாட்டு. தமிழ் அல்லது மலைநாட்டு வழக்கம் என்றே கூறபட்டுவந்துள்ளது . மலைநாட்டு தமிழ் அங்காடி , மலையாளம் ( അങ്ങാടി ) அங்ஙாடி , மலைநாட்டு தமிழ் படி ஞாயிறு ( Sunset ) மலையாளம் ( പടിഞ്ഞാറ് ) படிஞாறு , நவீன தமிழ் மேற்கு . மலைநாட்டு தமிழ் தத்தை ( Parrot ) மலையாளம் தத்த ( തത്ത ) நவீன தமிழ் கிளி . பழைய திரை பாடல் என்று நினைக்கிறேன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தத்தை போல் பாடும் என்ற வரி வருகிறது . மலையாள மொழியில் உள்ள சமசுகிருதம் சொற்களை மாற்றி விட்டால் பழயதமிழ் கிடைக்கும் . லீலாதிலக மணி ப்ரவாள ல க்க்ஷண கிரந்தம் என்ற சமசுகிருத நூலில் மலையா பிராமணர்கள் ( நம்பூதிரிகள் ) ( നംഭൂതിരി ) செய்த மூலை சலவை காரணமாக தங்களின் தாய் மொழி தமிழை தவிர்த்து பிற்கால மணிப்ரவாள மொழியை பின்பற்ற தொடங்கி னார்கள் . அந்த நூலில் சமசுகிருதம் உயர்ந்த மொழி , நாட்டு மொழி ( மலைநாட்டு தமிழ் ) இழிந்த மொழி ( സംസ്കൃതം ഉച്ച ഭാഷ , നാട്ടു ഭാഷ ഹീന ഭാഷ ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது . அடிப்படையில் மலையாளிகள் தமிழர்களே .
Good one! Bro. More videos on how the language malayalam was formed there in that land and why tamil language which was followed by them for long time was transitioned to malayalam. Would be great if you add videos on these. Nandri Nanba.
The Cheras of Mahodayapuram were set up in the 10th century in the south-western parts of the peninsula, part of present-day Kerala. Almost certainly, Malayalam was spoken here. The rulers presented the Malayalam language and content in their engravings.
அண்ணா இலங்கையின் வரலாறையும் இலங்கையை ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் பற்றி தரவுகளை சேகரித்து வாரத்திற்கு ஒரு காணொளியை பதிவிரக்கவும்.. இதன் மூலம் இந்த தலைமுறையினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும், உலகமெங்கும் வாழும் தமிழ் பேசும் தமிழர்களுக்கும் தமிழரின் வரலாறை உங்கள் மூலியமாக அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்...(இலங்கையில் தமிழ் கடவுள்களும், இராவணன் போன்ற மன்னர்களும் சகோதர மொழி பேசும் கடவுள்களாகவும், மன்னர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்) ஆதங்கம்😭 நன்றி.. நாம் தமிழர்! நாமே தமிழர்...
Ezhavas or Illavar were more related to Villavar Chera kings The Chera Kingdom of Kerala has recorded history from few centuries before Christ. The history of Chera people could extend to many thousand years in the prehistory. Among the Dravidians two tribes of warlike people dominated the ancient period extending into prehistory. They were Villavars (Bowmen or Archers)and their allies Minavars or meenavars(fishermen)who formed kingdoms from Pakistan to Sri Lanka. Villavars of the Chera Kingdom Kingdom,Illavars,Billava,Bhils (Rajput) all belong to the Villavar tribes.The main title of the Villavars was Azhvar or Alvar. The Villavars or archers had Bow and arrow in their flag. Chera kingdom was a Villavar kingdom while their relatives Illava ruled the Sri Lanka before Sinhalese from Orissa arrived Sri Lanka in 500 BC. In the prehistory Sri Lanka had been ruled by Villavars tribes belonging to Chera and Pandya Kingdoms.
Serendib (Cheran Theevu in Tamil) is even now the official name for Sri Lanka. During the early Tamil era Sri Lanka was named Illavam or Ezhavam or Eelam after the Illavar tribe. Sinhalese called it Heladipa. The Villavars were jains with a Dravidian influence but adopted Buddhism too. Elangovadikal the Chera prince in his Epic book Cilappatikaram depicts the story of Jain Chera kingdom and the Kannaki a Dravidian who was deified by the Jains. Kannagis daughter Manimekalai went to Sri Lanka which was called Mani Pallavam, after converting to Theravada Buddhism.Aruhakkadavul (Arhatta) was a Buddhist or Jain god of Villavars. In the laterdays after 500 BC these early Tamil Dravidians were assimilated by the Sinhalese but not the Sri Lankan Tamils of Sri Lanka who migrated in a much laterday in the later Chola period around 1000 Ad. The arrival of northern invaders belonging to Naga Scythians from Ahichatra in the eighth century during the Rashtrakuta invasions,led to the eclipse Chera Kingdom itself in 1120 ad.Eventually the Villavars of Kerala completely disappeared possibly by the assimilation by the Illavas. In the laterdays illavars were forced to occupy a lower position in the social hierarchy while the Aryans and Nagas dominated the scene. Still the Illavas martial tradition, the Kalari and many of their customs survived.
Cheramar(pulayar) are the real descendants of Chera Dynasty🏹 Who were the first to establish a kingdom in this region. The people who ruled a country more than thousands of years. A country with the world famous port called Muziris. The country with strong economy and defence,. The country were no discrimination in the name of caste or race existed. A country that played an important role in trade between different continents. The country where martial arts like Kalari and various art forms were born. Ruled by strong noblest and prosperous kings. Even the mythology could not avoid the glory of their kings like maveli(Maha bali) who are capable of transforming their kingdom into heaven-like place. After the the transcendental death of of the last king Cheraman Perumal(12th century), governance of the country was taken over by the immigrants. Later the Thiruvathamkoor(1729-1949) established in the land of Chera Dynasty. The Cheramar people of ancient Chera Dynasty undergone very brutal caste and race discrimination. They were divided by the caste-system. They were given the caste name Pulaya. Immigrants plundered their entire land and enslaved them with the help of immigrant rulers. The Chera people was treated like animals by the immigrants. Immigrant rulers at the time denied them the right to enter public places, roads or temples to study and wear tops. They were harmed in many ways, for example they were used instead of bulls to plow the fields, They were forced to work overtime without being paid. The immigrant rulers killed chera people who fought against all these injustice. Their sacrifice was masked by the immigrant rulers with the help of myths and lies. In the late 18th century, Social reformers such as Ayyankali, united the Cheras. They protested against the various injustices that existed in the society. They fighted until equal justice was served. Centuries later they legally recovered their real name "Cheramar". We can still see the consequences of all these in the lives of Cheramar.
கண்ணகி அவர்கள் மதுரையை எரித்த பின்பு அங்கிருந்து 14 நாட்கள் நடந்து வந்த கண்ணகி அவர்கள், பழங்குடி மக்களாகிய குறிஞ்சி நிலக் குறவர் மக்களிடம் சிறிது காலம் வாழ்ந்தார். அந்த இடம்மானது மலை குறவர் மக்கள் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் தேக்கடிக்கு அருகே அல்லது தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ள பழியன்குடியில் தான் வாழ்ந்தார், பிறகு கண்ணகி தெய்வமாக மாறியதை அறிந்த தமிழ் இனத்தின் பூர்வ குடி மக்களாகிய மலை குறவர் மக்கள் சேர மன்னன், சேரன் செங்குட்டுவன் மன்னரிடம் தெரிவித்து கண்ணகி அவர்களுக்கு கோவில் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். 2000 வருடத்திற்கு முன்பு சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினார்கள். அது மட்டும் இல்லாமல் இடுக்கி அணை கட்டுவதற்கும் தமிழ் மக்களாகிய மலை குறவர் மக்கள் காரணமாக இருந்தார்கள், இதற்கு அடையாளமாக அவர்கள் வாழ்ந்த நிலத்தை குறவன் குறத்தி மலை என்ற பெயரும் வைத்து, குறவன் குறத்தி சிலையும் வைத்துள்ளது கேரள அரசு. கேரள மாநிலமே தமிழர்கள் வாழ்ந்த நிலப் பகுதிதான். சேர மன்னர்களே தமிழர்கள் தான். தமிழ் இனத்தின் ஐந்து வகை நிலங்களில் முதல் நிலமான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பூர்வ குடி மக்களாகிய மலைக்குறவர் மக்கள் தான் சேர மன்னர்கள் ஆனார்கள். கி.பி 2000 வருடத்திற்கு முன்பு ஆரியர்கள் வருகையால் தான் தமிழர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். அதன் பின்பு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்ட போது மலையின் வளங்களை சுரண்டுவதற்காக, மலையில் வாழ்ந்த மலைக்குறவர் மக்களை மலையிலிருந்து வெளியேயாற்றினார்கள். அதன் பிறகு குறவர் மக்களின் அடையாளமான மலையை இழந்ததால், குறவர் மக்கள் அடையாளமே இல்லாமல் சிதறிப் போனார்கள்.
எங்கள் வேளாளர் இனத்தில் இரண்டு சேரமன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர் களங்காய்கண்ணிநார்முடிசேரல் வழிவந்தர்கள் நார்முடிவெள்ளாளர் மரூவி நரம்புகட்டிவெள்ளாளர் அதியமான் வழிவந்தவர்கள் வடகரைவெள்ளாளர் இரண்டு மன்னர்களும் சேரர்களே வடகரைவெள்ளாளர் மற்றும் நரம்புகட்டிவெள்ளாளர் இரன்டும் ஒரே இனம் தான் ...
Not many Malayalis are aware of the fact that there are at least a hundred loanwords from Portuguese to Malayalam! From the 16th to 18th centuries, Portuguese heavily influenced Malayalam language.
When the Portuguese invaded India, especially modern day Kerala, they published a devotional Catholic book for the local Malankara Christians and it was titled "Thambiraan Vanakkam" and it was printed in the Tamil script (Grantha) used today and the language specified on the book was called "Malabar Tamil". This book was printed in Kollam (Venad) in Kerala. This book was published in the 1500s.
அதிக சுவராஸ்யமா போகுது இதெல்லாம் பள்ளி பாடத்திட்டத்தில் வரவே இல்லை வரலாறு என்று முகலாயர் வருகை போர்த்துகிசியர் வருகை பிரெஞ்சு பிரிட்டிஷ் பானிபட் கஜினி படையெடுப்புனு போகுது தமிழர் இதல்லவா வரலாறு
ஒண்ணுமே செய்யாத வடக்கு மன்னர்கள் பற்றிதான் இந்திய வரலாற்றில் இருக்கும் ....உங்கள் வாவுசி பற்றியோ குமரனின் பற்றியோ வேலு நாச்சியார் மருது பாண்டியர் பற்றிய புலித்தேவன் பற்றி அவர்கள் வரலாற்றில் இருக்காது கடல் கடந்து சென்ற சோழன் நிமிட ஏமாற்றி நயவஞ்சகமாக வென்ற சிவாஜி அவர்களுக்கு வீரராக தெரிவார் ஜான்சிராணி அவருக்கு முன்பே இருந்த வேலுநாச்சியார் பற்றி அவர்களுக்குத் தெரியாது ..
காணொளி நடத்துவோருக்கு ஒரு வேண்டுகோள். கடுமையான உழைப்பிற்கு பின்னரே இத்தகைய காணொளி பதிவேற்ற முடியும். இவ்வுழைப்பு வரலாற்று சபையில் அரவணைக்கப்படுவது ஆதாரத்தின் வழியே அன்றி வேறில்லை. ஆதலால் தாங்கள் இங்கு சொல்லப்படும் செய்திகளுக்கு ஆதாரமாக நூல்களையும் பக்கங்களையும் பதிவேற்றினால் நலம். வலுவாக அமையும்.
If anybody knows answer for my question please let me know. Madurai n it's surrounding people tell they are pandyas. Thanjai and surrounding people claim they are cholas. Nan Madras Karan. Ipo iruka Madras nilaparappa la oru 1500 to 2000 years munnadi la aatchi pannadhu yaru? Arun bro, neenga sonna innum sandhosham
வாழ்க தமிழன்!
சேரர்கள் தமிழ் மன்னரகளின் மூத்தவர்கள். இவர்கள் குறிஞ்சி நிலத்திற்கு உரியவர்கள். ஆக, இவர்களின் காலம் வரலாற்று காலத்திற்கு முற்பட்டது.
வளர்க வள்ளுவம்!
வாழ்பே இல்லை சாகோ, பாண்டியர்கள் மருத நில மன்னர்கள். இறுதியாக தோன்றியது இந்த நிலம். குறிஞ்சி முதல் நிலம். சிவன், முருகன் குறிஞ்சி நில தெய்வங்கள். The origin of Tamil & Tamilians is Kurinji. சேரளம் இன்றைய கேரளம் ஆனது. தமிழ் வளர்த்தவர்கள் அவர்களே முதலானவர்கள். ஆனால் நாம் அவர்களை தீண்ட தகதவர்களாக பார்க்கிறோம். மலையாலிகளும் தமிழர்களே !
@@devasusai உண்மைதான் சேர் தமிழ் ஆதிகுடிகள் பின்னாளில் நம்பூதிரிகள் சேரநாட்டிற்குள் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சேரர்களையும் தமிழர் ஆன தமிழ் மொழியை தாய் மொழியாக தமிழ் மொழியை வளர்த்த சேரர்களை சேரநாட்டையும் மலையாள மொழி ஆக்கி இன்றுவரை கேரளாவை ஆட்டிவைக்கிறாரகள் . எனினும்
Paandiyargal than moothavargal, oru vagaila nama ellorume pandiyargal than, adhuku piragu serar and chozhargal thondrinargal
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்ஙளே மூத்தவர்கள் சேரர்கள் பிற்காலத்தில் மலையில் தங்கி அரசு அமைத்தனர்.
@@devasusai பாண்டியர்கள் தமிழ் நில மன்னர்கள் மருத நிலம் னு எங்க ஆதாரம் இருக்கு
தமிழர்கள் சேரர்களை பற்றி அறிந்து கொள்ளவேண்டும் . சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட தமிழர் நாடு . சேர மண்டலம் சேர நாடு வேழம் உடைத்தது . தமிழர்கள் சாதி மதம் கடந்து தமிழ் இனமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். அன்புள்ள நண்பரே தமிழர்கள் எந்த சூழ்நிலையும் சேரர்களை மறக்க கூடாதபடி ஓர் காணோளி செய்யுங்கள் . சிலப்பதிகாரத்தில் சேரர்கள் ஏன் அதற்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையும் சேரர் தோன்றலும் பண்டைய தமிழ் வணிகத்தில் சேரர்கள் . பண்டயதமிழ் சமயத்தில் சேரர்கள் . சேர சோழ பாண்டியர்கள் ஒன்று சேர்ந்து வடகத்திய படையேடுப்பை முறியடித்ததை இன்றுவரை தேடமறுக்கிறோம் . சேரன் சோழன் பாண்டியன் பெண் கொடுத்து பெண்எடுத்த திருமணபந்தங்களையும் முக்கியமாக சேர பாண்டிய சோழ பாண்டிய சோழசேர சேர கொங்குமன்னரகள் போன்றவழிமரபினர் வரலாறுகளை ஆறாயவேண்டும் எடுத்துகாட்டு சோழநாட்டின் இளவரசி பாண்டிய நாட்டின் நின்றசீர்நெடுமாறன் மனைவி மங்கயர்கரசி இது ஓர் சான்று இது போல வை சேரன் சோழன் பாண்டியன் உறவுகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் .நீங்கள் கடுமையான தமிழ் ஆய்வாளர் உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் . மேலும் போர்கள் இல்லாத அரசு வரலாற்றில் இடம்பெறாது . அறமும்மறமும் தமிழர்களுக்கு இரு கண்கள் . சேரநாடு சேரமன்னரகள் சேரவம்சாவழியினர்கள் பற்றி மேலும் விழியங்கள் செய்யுங்கள் நன்றி
ua-cam.com/video/JCEi-8MBLWA/v-deo.html
@@diratalks6122 நன்றி
சோழமும் பாண்டிய அரசும் எதிரும் புதிரும் தான்
@@Naveenkumar-vx8uq தமிழ் மூவேந்தர்கள் . சோழன் மகள் பாண்டிய நாட்டு மங்கயர்கரசி . சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் கடையேழு வள்ளலகள் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் தமிழ் மன்னர்கள் தான் . அறம் அகிம்சை அறவழி . மறம் வீரம் இரண்டும் தமிழ் வேந்தர்கள் மட்டுமல்ல உலகில் அனைத்து அரசமரபுகள் இடையே போர் என்பது நடந்தது . ஆதி தமிழ் சேரர்கள் பாண்டியர்கள் சோழர்கள் இடையே போர்களுக்கும் பஞ்சம் இல்லை மணஉறவுக்கும் பஞ்சம் இல்லை .
சேரர் சோழர் பாண்டியர்.... ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க சளைத்தவர்கள் இல்லை.... தமிழர்கள் mass 👍 👍. Super arun anna...
ua-cam.com/video/JCEi-8MBLWA/v-deo.html
சேரன் மாவீரன் பாண்டியனும் சோழனும் அவன் கால் தூசிர்க் சமம். எங்கள் இனம் சேர இனம்
மலையாள கரையில் பிறந்த இனம். பாண்டிகளை பந்தாடிய இனம். நாங்கள் தமிழர்கள் அல்ல. தமிழர்கள் தேவிடியா புத்தி எல்லாம் நாங்க நாங்க என சொல்வது. மைசூரு முதல் குமரி வரை எங்கள் நாடு தமிழனுக்கும் எங்கள் சேரர்களுக்கும் சம்மந்தம் இல்லை.
தமிழர்கள் எப்படி பட்டவர்கள் எண்டால் உலகில் முதலில் தோன்றியதில் இருந்து கடைசி பொருள் வரை தமிழனின் புண்டையில் இருந்து தோன்றியது என்பான்.
உதாரணம் (அடுத்தவன் குழந்தைக்கு தான் இனிஷியல் வைக்க மும்முரமாக இருப்பான் )
தமிழன் மொத்தத்தில் ஊம்பி தாயோலிங்க.
@@abilashs9397 yeanda ivlov kovam un amma pundaiya tamilan vandhu kilichutana!!!!! 😂😂😂😂
@@abilashs9397 மலையாளம் =சமஸ்கிருதம் + தமிழ். மலையால மொழி 10 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு.
@@abilashs9397 appo enna pu**ku Tamil ah potta???
Nice video gives more information about Chera history, love from Kerala😍😍
வணக்கம் அன்பர்களே ,சகோ உங்களுக்கும் வணக்கம் .இந்த காணொளி பார்த்தேன் அருமை நம் தமிழ் மன்னர்களின் ஒருவர் சேர மன்னர்களின் வரலாறு .அதன் பிறகு கருத்து பகுதி பதிவில் ஏராளமான அன்பர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அவர்களின் ஆர்வம் நம் மன்னர்களின் வரலாறு படிக்க வேண்டும் என்று .பல அன்பர்கள் நம் தமிழ் மன்ணனர்கள் தமிழ் மற்றும் நம் இனத்திற்க்காக செய்த உயிர் தியாகங்களை மறந்து சாதி மதம் கட்சி என்று புரிதல் இல்லாமல் வாழ்கிறார்கள் .மீண்டும் நாம் அனைவரும் தமிழ் என்ற உணர்வோடு ஒன்றிணைய வேண்டும் .இவர் மட்டுமில்லை மேலும் சில பேர் வரலாறு மற்றும் சில நடந்த உண்மை நிகழ்வுகளை you tupe வாயிலாக பதிவு செய்கிறார்கள்
pradeep என்ற அன்பர்
தமிழ் சிந்தனையாளர்
சங்கத்தமிழன்
இவர்களுடைய சேனல்களையும் காணுங்கள் பல உண்மை சம்பவங்கள் உங்களுக்கு தெளிவு கிடைக்கும் .
சகோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்னுடைய ஆதரவு உண்டு
வாழ்க தமிழ் மலரட்டும் தமிழர் ஆட்சி மீண்டும் மூவேந்தர் பூமியில்
Anna tamil latters meaning podunga
Exp
Aranmanai = aran + manai
Aran = thatupu or
Manai= veedu or ierupidam
அருமையான பதிவு
நற்பணி தொடரட்டும்.
தமிழர் வரலாறு அனைவரும் அறியட்டும்
தமிழுணர்வு பெறட்டும்
அருமை
நண்பா...
நிறைய
விஷயங்களின் திரட்டு...!
மூவேந்தர்களில் முதலாவது சேரன் பற்றி பேசியமைக்கு நன்றிகள்....!
இதுவும்
ஒரு வகை
சரித்திர சாதனை படைத்தலுக்கு சமமே...!
ua-cam.com/video/JCEi-8MBLWA/v-deo.html
நான் சேரனின் தலைநகரத்தில் பிறந்தேன் வஞ்சிமாநகரம் கரூர்
Va thalaiva nanum
பீமனின் மகன்தான் கடோற்கஜன் , அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை.
சிறந்த விளக்கம் . நன்றி
பீமன் ஜாராசந்தன்
Love u bro😍 Proud of being a Tamizh. Bringing in these inspiring histories at this point in time is invaluable. Chera kings must have loved their ppl most above the other two Moovendhars
I was waiting for this topic. You have done it.
Superb, great golden work proof for serar history.
And also please give dinosaurs history as soon as possible.
சகோதரா , கொங்கு தேசம் மற்றும் நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றி பதிவிடுங்கள்
Ungal pani todarathum...fan from Malaysia 🇲🇾
சங்கம் வைத்தும் ,உயிர் கொடுத்தும் தமிழ் வளர்த்த சேர நாட்டில் தமிழ் அழிந்து மலையாளம் உருவான வரலாறை விவரித்து காணொளி போடலாமே நண்பா
மலையாளம் செந்தமிழ்+சமஸ்கிருத மொழியின் கலவை
தமிழ் + கிராந்தம் = மலையாளம்
@Sexana Ox nearly 50% of malayalam words is (Sanskrit) and near equivalent 50% is Sen(Pure)Tamil
மலையாவருடம் ( മലയാളം വർഷം ) துவங்குவது பொது வருடம் 825 ( Comman Era ) இல் ( കൊല്ലവർഷം ) இருந்தது தான் . பண்டைய சேர நாடு என்பது ஏறக்குறைய வடக்கு சொரணூர் பட்டாம்பி தெற்கு திருவல்லா என்ற நிலப்பரப்பு தான் . பல சிற்றரசுகளின் படை எடுப்பால் நாட்டின் எல்லை மாற்றம் உண்டாவது வழக்கம் . ஆதலால் நாட்டின் எல்லை மாற்றத்திற்கு உட்பட்டதாகும் .
பொது வருடம் 800 முன்பு கேரளா , திருச்சி துறையூர் ( வஞ்சி ) ஆட்சியாக இருந்தது சேரநாட்டின் பகுதியாதான் இருந்தது . சேர நாட்டின் ( கேரளா ) பழய பெயர் குடநாடு குட்டநாடு பூழிநாடு என்றாகும் . பின்பு மலை நாடு என்ற பேரும் உண்டு . மலைநாட்டு மொழியை மலைநாட்டு வழக்கம் , மலைநாட்டு தமிழ் என்று அழைத்தனர் . கேரளாவில் ( കൊടുങ്ങല്ലൂർ )கொடுங்கல்லூர் ( முசிறி ) துறைமுகம் வழியாகத்தான் , கிரேக்க ரோமானிய நாட்டுடன் சேரமன்னர்கள் கடல் வாணிபம் செய்தனர் . பொது வருடம் 800 முன்பு கேரளாவை ( மலைநாடு ) ஆட்சி செய்த பெயர் எடுத்து சொல்ல கூடிய அரசர்களையோ , சிற்றரசர்களையோ பற்றிய எந்த ஒரு தொல்லியல் தடயமோ சான்றோ கிடைக்கப்பெறவில்லை .
பொது வருடம் 800 முன்பு கேரளாவில் Tribal முறையில் தான் வாழ்க்கை இருந்ததாக அறியப்படுகிறது . ஏறக்குறைய பதினான்காம் நூற்றாண்டுவரை கேரளாவின் மொழியை மலைநாட்டு. தமிழ் அல்லது மலைநாட்டு வழக்கம் என்றே கூறபட்டுவந்துள்ளது .
மலைநாட்டு தமிழ் அங்காடி , மலையாளம் ( അങ്ങാടി ) அங்ஙாடி , மலைநாட்டு தமிழ் படி ஞாயிறு ( Sunset ) மலையாளம் ( പടിഞ്ഞാറ് ) படிஞாறு , நவீன தமிழ் மேற்கு . மலைநாட்டு தமிழ் தத்தை ( Parrot ) மலையாளம் தத்த ( തത്ത ) நவீன தமிழ் கிளி . பழைய திரை பாடல் என்று நினைக்கிறேன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தத்தை போல் பாடும் என்ற வரி வருகிறது . மலையாள மொழியில் உள்ள சமசுகிருதம் சொற்களை மாற்றி விட்டால் பழயதமிழ் கிடைக்கும் . லீலாதிலக மணி ப்ரவாள ல க்க்ஷண கிரந்தம் என்ற சமசுகிருத நூலில் மலையா பிராமணர்கள் ( நம்பூதிரிகள் ) ( നംഭൂതിരി ) செய்த மூலை சலவை காரணமாக தங்களின் தாய் மொழி தமிழை தவிர்த்து பிற்கால மணிப்ரவாள மொழியை பின்பற்ற தொடங்கி னார்கள் . அந்த நூலில் சமசுகிருதம் உயர்ந்த மொழி , நாட்டு மொழி ( மலைநாட்டு தமிழ் ) இழிந்த மொழி ( സംസ്കൃതം ഉച്ച ഭാഷ , നാട്ടു ഭാഷ ഹീന ഭാഷ ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது . அடிப்படையில் மலையாளிகள் தமிழர்களே .
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் நான் சேர கொங்கு அந்தணன்
How many official languages in India? Google answer - 2 hindi and English. Pls spread this msg and send feedback to google to correct this...
உங்கள் பணி தமிழர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Ithu kelkkarathukk perumai aaki irukkirath, intha maathiri chera vamsa charithrangal podukayal perumayayirukkum.. vaazhthukkal..
சகோதரா பொன்னியின் செல்வன் அடுத்த பதிவு எப்பொழுது
உங்கள் கடின முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.....தமயனே😍😍😍😘
அருண். அலெக்சாண்டரை எதிர்த்து போரிட்ட புருசோத்தமன் எனும் மன்னரை பற்றி சொல்லுங்கள்.
Yes bro
You mean porus
@@MohamedIshackever yes sago.
அருமையான பதிவு
Elavar chearan yanpathu 💯💯💯unmai ⚔️⚔️⚔️⚔️🔥🔥🔥🔥🔥
Good one! Bro. More videos on how the language malayalam was formed there in that land and why tamil language which was followed by them for long time was transitioned to malayalam. Would be great if you add videos on these. Nandri Nanba.
The word "malayalam" is a classical Tamil word in itself.
I waited for this one
The Cheras of Mahodayapuram were set up in the 10th century in the south-western parts of the peninsula, part of present-day Kerala. Almost certainly, Malayalam was spoken here. The rulers presented the Malayalam language and content in their engravings.
அண்ணா இலங்கையின் வரலாறையும் இலங்கையை ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் பற்றி தரவுகளை சேகரித்து வாரத்திற்கு ஒரு காணொளியை பதிவிரக்கவும்.. இதன் மூலம் இந்த தலைமுறையினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும், உலகமெங்கும் வாழும் தமிழ் பேசும் தமிழர்களுக்கும் தமிழரின் வரலாறை உங்கள் மூலியமாக அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்...(இலங்கையில் தமிழ் கடவுள்களும், இராவணன் போன்ற மன்னர்களும் சகோதர மொழி பேசும் கடவுள்களாகவும், மன்னர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்)
ஆதங்கம்😭
நன்றி..
நாம் தமிழர்! நாமே தமிழர்...
நல்ல ஆலோசனை. நன்றி
very intelligently taught the chera history, well done
Ezhavas or Illavar were more related to Villavar Chera kings
The Chera Kingdom of Kerala has recorded history from few centuries before Christ. The history of Chera people could extend to many thousand years in the prehistory. Among the Dravidians two tribes of warlike people dominated the ancient period extending into prehistory. They were Villavars (Bowmen or Archers)and their allies Minavars or meenavars(fishermen)who formed kingdoms from Pakistan to Sri Lanka. Villavars of the Chera Kingdom Kingdom,Illavars,Billava,Bhils (Rajput) all belong to the Villavar tribes.The main title of the Villavars was Azhvar or Alvar. The Villavars or archers had Bow and arrow in their flag. Chera kingdom was a Villavar kingdom while their relatives Illava ruled the Sri Lanka before Sinhalese from Orissa arrived Sri Lanka in 500 BC. In the prehistory Sri Lanka had been ruled by Villavars tribes belonging to Chera and Pandya Kingdoms.
Serendib (Cheran Theevu in Tamil) is even now the official name for Sri Lanka. During the early Tamil era Sri Lanka was named Illavam or Ezhavam or Eelam after the Illavar tribe. Sinhalese called it Heladipa. The Villavars were jains with a Dravidian influence but adopted Buddhism too. Elangovadikal the Chera prince in his Epic book Cilappatikaram depicts the story of Jain Chera kingdom and the Kannaki a Dravidian who was deified by the Jains. Kannagis daughter Manimekalai went to Sri Lanka which was called Mani Pallavam, after converting to Theravada Buddhism.Aruhakkadavul (Arhatta) was a Buddhist or Jain god of Villavars. In the laterdays after 500 BC these early Tamil Dravidians were assimilated by the Sinhalese but not the Sri Lankan Tamils of Sri Lanka who migrated in a much laterday in the later Chola period around 1000 Ad. The arrival of northern invaders belonging to Naga Scythians from Ahichatra in the eighth century during the Rashtrakuta invasions,led to the eclipse Chera Kingdom itself in 1120 ad.Eventually the Villavars of Kerala completely disappeared possibly by the assimilation by the Illavas. In the laterdays illavars were forced to occupy a lower position in the social hierarchy while the Aryans and Nagas dominated the scene. Still the Illavas martial tradition, the Kalari and many of their customs survived.
Cheramar(pulayar) are the real descendants of Chera Dynasty🏹 Who were the first to establish a kingdom in this region. The people who ruled a country more than thousands of years. A country with the world famous port called Muziris. The country with strong economy and defence,. The country were no discrimination in the name of caste or race existed. A country that played an important role in trade between different continents. The country where martial arts like Kalari and various art forms were born. Ruled by strong noblest and prosperous kings. Even the mythology could not avoid the glory of their kings like maveli(Maha bali) who are capable of transforming their kingdom into heaven-like place.
After the the transcendental death of of the last king Cheraman Perumal(12th century), governance of the country was taken over by the immigrants. Later the Thiruvathamkoor(1729-1949) established in the land of Chera Dynasty. The Cheramar people of ancient Chera Dynasty undergone very brutal caste and race discrimination. They were divided by the caste-system. They were given the caste name Pulaya. Immigrants plundered their entire land and enslaved them with the help of immigrant rulers. The Chera people was treated like animals by the immigrants. Immigrant rulers at the time denied them the right to enter public places, roads or temples to study and wear tops. They were harmed in many ways, for example they were used instead of bulls to plow the fields, They were forced to work overtime without being paid. The immigrant rulers killed chera people who fought against all these injustice. Their sacrifice was masked by the immigrant rulers with the help of myths and lies. In the late 18th century, Social reformers such as Ayyankali, united the Cheras. They protested against the various injustices that existed in the society. They fighted until equal justice was served. Centuries later they legally recovered their real name "Cheramar". We can still see the consequences of all these in the lives of Cheramar.
@@destinyismine5898 who is mahabali, history will tell u
Neaga sollurathu 💯 unmai pro super
தமிழ் மன்னர்கள் பற்றி நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி. கூடவே எழுத்துப் பிழைகள், ஒருமை பன்மை மயக்கங்களைத் தவிர்க்கலாம்.
அருமையான தெளிவான பதிவு....
Great work bro👍🏻 wonderful data collection !!
Super bro...awesome explanation..keep it up🖒
If you add subtitles for your all video u can distribute knowledge world wide u deserve it
வேளிர்கள் யார்?Video podunga pls
Bro, why background music change pannitinga? Please Aayirathil oruvan music veinga...
I think Chera’s first capital is Karur later only they shifted to kerala
Yes
Well Kerala is from Kasargod to Kannur
Congrats ... Keep rocks bro
சிறப்பான பதிவு...
Unga Ella videos'yum English subtitle'oda post pannunga sago... Innum reach athigama iruku... Thamizh theriyathavangaluku purinjikavum sariya irukum
கண்ணகி அவர்கள் மதுரையை எரித்த பின்பு அங்கிருந்து 14 நாட்கள் நடந்து வந்த கண்ணகி அவர்கள், பழங்குடி மக்களாகிய குறிஞ்சி நிலக் குறவர் மக்களிடம் சிறிது காலம் வாழ்ந்தார். அந்த இடம்மானது மலை குறவர் மக்கள் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் தேக்கடிக்கு அருகே அல்லது தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ள பழியன்குடியில் தான் வாழ்ந்தார், பிறகு கண்ணகி தெய்வமாக மாறியதை அறிந்த தமிழ் இனத்தின் பூர்வ குடி மக்களாகிய மலை குறவர் மக்கள் சேர மன்னன், சேரன் செங்குட்டுவன் மன்னரிடம் தெரிவித்து கண்ணகி அவர்களுக்கு கோவில் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். 2000 வருடத்திற்கு முன்பு சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினார்கள். அது மட்டும் இல்லாமல் இடுக்கி அணை கட்டுவதற்கும் தமிழ் மக்களாகிய மலை குறவர் மக்கள் காரணமாக இருந்தார்கள், இதற்கு அடையாளமாக அவர்கள் வாழ்ந்த நிலத்தை குறவன் குறத்தி மலை என்ற பெயரும் வைத்து, குறவன் குறத்தி சிலையும் வைத்துள்ளது கேரள அரசு. கேரள மாநிலமே தமிழர்கள் வாழ்ந்த நிலப் பகுதிதான். சேர மன்னர்களே தமிழர்கள் தான். தமிழ் இனத்தின் ஐந்து வகை நிலங்களில் முதல் நிலமான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பூர்வ குடி மக்களாகிய மலைக்குறவர் மக்கள் தான் சேர மன்னர்கள் ஆனார்கள். கி.பி 2000 வருடத்திற்கு முன்பு ஆரியர்கள் வருகையால் தான் தமிழர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். அதன் பின்பு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்ட போது மலையின் வளங்களை சுரண்டுவதற்காக, மலையில் வாழ்ந்த மலைக்குறவர் மக்களை மலையிலிருந்து வெளியேயாற்றினார்கள். அதன் பிறகு குறவர் மக்களின் அடையாளமான மலையை இழந்ததால், குறவர் மக்கள் அடையாளமே இல்லாமல் சிதறிப் போனார்கள்.
அருமையான படைப்பு சேரர் வரலாறு
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொளி....
சிறப்பான விளக்கமான பதிவு . கொங்கு நாடு பற்றிய பதிவு போடவும்.நன்றி அண்ணா
மிக மிக சிறந்த பதிவு... நன்றி
சகா,
சாதிகள் பற்றிய புரிதல், அவசியம், வரலாறு பற்றிக் காணொளி இடுங்கள்
(விழிப்புணர்வுக்காக)
Inga yaarum unmaiya pesa maatanga. Yellarum atha azhikka thaan plan pannuvaanga.
Apo jadthi nu onu ila nalu kulam kal tha iruthuchu
ua-cam.com/channels/-mUFpbxk6A-_5cfGbg6C_g.html உங்கள் கேள்விக்கான விடை இங்குள்ளது என நினைக்கிறேன்.
மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா
Bro background la ayirathil oruvan theme podunga
great work anna .....
Hi Arun Anna சேர மன்னர்கள்.பற்றிய பேச்சு அற்புதம் 🏹🏹🏹.
அருமை நண்பா
மிக மிக அருமை
நன்றி。。。
#தமிழன்🔥🔥
ua-cam.com/video/JCEi-8MBLWA/v-deo.html
சிறப்பான பதிவு அண்ணா....
ur my inspiration anna
Most waited topic....thanx for this video 😍😍😍
அது"வடகிருந்து"=உணவு அருந்தாமல் "வடகில்லிருந்து"அல்ல
புது BGM music வேண்டாம்.
Super Bro.. Cherar pathi more videos venum
மகாபாரதத்தில் சண்டை நடந்தது பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் தான் . கடோத்கஜன் பீமனின் மகன்.
இலங்கை ஆண்ட சோழ மன்னன் எல்லாளன் பத்தி பதிவு போடுங்க
சேரர்கள் பற்றிய பதிவு மிகவும் அருமை இன்னும் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி
ua-cam.com/video/YHnDxY6xEbc/v-deo.htmlஉங்களுக்ககான பதில் இங்குள்ளது என நினைக்கிறேன்
Good compilation and narration...hats off bro
சிறப்பான பதிவு
Rajendra chola, Rajendra cholan
War paathi sollunga bro.. I'm from Thanjavur
Super broo.... Marakama ... next pathivu pannuga... Bro....im waiting for you next video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Bro romba theliva detailed ah soldringa
சேரநாட்டின் மலையாள மொழி எப்படி புகுந்தது அதை பற்றி ஒரு காணொளி போடுங்க
நம்பூதிரி
மலையாளம் தமிழ் தான் வட்டெழுத்து முறை மாற்றம் அடைந்து மலையாளம் தோன்றியது
@@boopathisanthamani2838 u understand read write Malayalam ji
அருமை சகோ👏👏 அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
சேரர்களின் தலைநகர் தமிழ் நாட்டில் ௮மைந்துள்ள வஞ்சி என்று ௮ழைக்கப்படும் கரூர் ஆகும்.
@@konguadhitya5207 முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் முசிறி தான் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. வஞ்சி என்பது இன்றைய கரூரின் மற்றொரு பெயர்.
@@ள்டான்M :- அடிச்சு விடு காசா பணமா 🩲👙! ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்ற சூத்து நக்கி
@@David_kumar100. கருணாநிதி தமிழன் சொன்னதும் நம்பிட்ட. சுன்னினினினி
@@தமிழன்மாதவன்-ழ8ம :- நீ இரவுல பக்கத்து வீட்டு தாத்தா பூல ஊம்பி சூத்துல ஓழு வாங்கி 4 ரூபா சம்பாதிக்கிற கதை சொல்லவா👿🥴
@@ள்டான்M dei loosu vanchi means thiruvanchikulam keralavile irukk
Chera.. Chera's (which belongs to).. Cheras, Kuala Lumpur, Malaysia.
Any Malaysian here? Please like and drop a positive comments. Thank u.
சேர மன்னர்களின் பெயர்கள் அனைத்தும் தூய தமிழல் இருக்கறது..
At that time our official language is tamil ,..... Bro
எங்கள் வேளாளர் இனத்தில் இரண்டு சேரமன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர் களங்காய்கண்ணிநார்முடிசேரல் வழிவந்தர்கள் நார்முடிவெள்ளாளர் மரூவி நரம்புகட்டிவெள்ளாளர் அதியமான் வழிவந்தவர்கள் வடகரைவெள்ளாளர் இரண்டு மன்னர்களும் சேரர்களே வடகரைவெள்ளாளர் மற்றும் நரம்புகட்டிவெள்ளாளர் இரன்டும் ஒரே இனம் தான் ...
Not many Malayalis are aware of the fact that there are at least a hundred loanwords from Portuguese to Malayalam! From the 16th to 18th centuries, Portuguese heavily influenced Malayalam language.
Im a kanyakumari malayali girl
@@minikurien9527 really?
@@ajvl1382 yup Kanyakumari originally Kerala look at from space
When the Portuguese invaded India, especially modern day Kerala, they published a devotional Catholic book for the local Malankara Christians and it was titled "Thambiraan Vanakkam" and it was printed in the Tamil script (Grantha) used today and the language specified on the book was called "Malabar Tamil". This book was printed in Kollam (Venad) in Kerala. This book was published in the 1500s.
Nanba அவுங்க தலைநகரம் வஞ்சி மாநகரம் என்ற கரூர் ப அதா சொல்லுங்க
Bro தென்காசி பாண்டியர்கள் பற்றி சொல்லுங்க......
Thank you so much
Bro , kongu caste la 60 ( kulam) division irku adhuula andhuvan nu oru kulam iruku,,
Almost after waiting for 3 yrs I got this topic from you bro...tq u so much 🙏🤝🤝🤩🤩
ua-cam.com/video/YHnDxY6xEbc/v-deo.html சேரர் வரலாறு
@@diratalks6122 nandri sagoo🤝
Vaanar kulatha pathi pesunga bro
Hi where to get complete detailed ruling of each king during chera dynasty, Please suggest books
Vera level video anna
Idhe pol chozha mannargala patri sollunga bro
அதிக சுவராஸ்யமா போகுது இதெல்லாம் பள்ளி பாடத்திட்டத்தில் வரவே இல்லை வரலாறு என்று முகலாயர் வருகை போர்த்துகிசியர் வருகை பிரெஞ்சு பிரிட்டிஷ் பானிபட் கஜினி படையெடுப்புனு போகுது
தமிழர் இதல்லவா வரலாறு
ஒண்ணுமே செய்யாத வடக்கு மன்னர்கள் பற்றிதான் இந்திய வரலாற்றில் இருக்கும் ....உங்கள் வாவுசி பற்றியோ குமரனின் பற்றியோ வேலு நாச்சியார் மருது பாண்டியர் பற்றிய புலித்தேவன் பற்றி அவர்கள் வரலாற்றில் இருக்காது கடல் கடந்து சென்ற சோழன் நிமிட ஏமாற்றி நயவஞ்சகமாக வென்ற சிவாஜி அவர்களுக்கு வீரராக தெரிவார் ஜான்சிராணி அவருக்கு முன்பே இருந்த வேலுநாச்சியார் பற்றி அவர்களுக்குத் தெரியாது ..
Good work bro
Yenaku romba Nala cherar pathi therinchukanumnu nenaichen.intha video nalla usefulla iruku nanba.
அருமை புரோ
Superb information bro keep rocking 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💪💪💪💪💪💪👍👍👍
சேர சோழ பாண்டியரை வாழ்த்தி பாடிய ஔவையார் பாடல் கூறுங்கள் சகோ....
Anna athiyamaan pathi ithula sonninga avara yen intha varalarula varala atharkana pathivu vendum plzz 🙏
ua-cam.com/video/8hvkRI1HTP0/v-deo.html
Arun Anna tq
காணொளி நடத்துவோருக்கு ஒரு வேண்டுகோள்.
கடுமையான உழைப்பிற்கு பின்னரே இத்தகைய காணொளி பதிவேற்ற முடியும்.
இவ்வுழைப்பு
வரலாற்று சபையில் அரவணைக்கப்படுவது ஆதாரத்தின் வழியே அன்றி வேறில்லை.
ஆதலால் தாங்கள் இங்கு சொல்லப்படும் செய்திகளுக்கு ஆதாரமாக நூல்களையும் பக்கங்களையும் பதிவேற்றினால் நலம். வலுவாக அமையும்.
Arumai ana pathiyu
Kalapirargal pathi detail video onnu post pannuga bro.
Karikala cholan, irundhu raja raja chola varai detaileda sollunga bro
Waiting for 2nd part😎💯
If anybody knows answer for my question please let me know. Madurai n it's surrounding people tell they are pandyas. Thanjai and surrounding people claim they are cholas. Nan Madras Karan. Ipo iruka Madras nilaparappa la oru 1500 to 2000 years munnadi la aatchi pannadhu yaru? Arun bro, neenga sonna innum sandhosham
Chola or Pallava
@@SundayDisturbers thanks bro. Great fan of yours ♥️♥️
Pallavas than bec pallavas some time cholasku kila irunthanga then cholas area northerneast tamilnadu so cholas
Chennai and surroundings till tirupati is called Thondaimandalam.
@@தமிழன்-ந2ண not tirupati beyond tat also jii so tats only most ap ppl can understand tamil unlike kerala ppl
Cherangode ,cherambadi my home town cheran anda paguthe
Where... which district...?
sema sema..
Bro ..Atukotpattu seral pathi sollalaye bro
Nice BGM
Super 👍👌 vedio
Nice bro...