அகரம் இப்போ சிகரம் ஆச்சு | சிகரம் | Agaram Ippo Sigaram | Sigaram | K J Yesudas | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2021
  • Song : Agaram Ippo Sigaram Aachu - Lyrical Video
    Film : Sigaram
    Singer : K J Yesudas
    Lyrics : Vairamuthu
    Music : S P Balasubrahmanyam
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #yesudas #vijaymusicals #tamilfilmsongs
    பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு - பாடல்வரிகள்
    திரைப்படம் : சிகரம்
    குரலிசை : K J யேசுதாஸ்
    கவியாக்கம் : வைரமுத்து
    இசை : S P பாலசுப்ரமணியம்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    Listen & Stream Sigaram songs on
    Spotify : spoti.fi/3CBNroh
    Jio Saavn : bit.ly/3fym9Wy
    Wynk : bit.ly/3yjBAbT
    Apple Music : apple.co/3EfM9As
    Gaana :bit.ly/3fEah5v
    Amazon Music : amzn.to/3MnmtUJ
    பாடல்வரிகள் :
    அகரம் இப்போ சிகரம் ஆச்சு
    தகரம் இப்போ தங்கம் ஆச்சு
    காட்டு மூங்கில் பாட்டு பாடும்
    புல்லாங்குழல் ஆச்சு
    சங்கீதமே சன்னிதி
    சந்தோசம் சொல்லும் சங்கதி
    கார்காலம் வந்தாலென்ன
    கடுங்கோடை வந்தாலென்ன
    மழை வெள்ளம் போகும்
    கரை ரெண்டும் வாழும்
    காலங்கள் போனால் என்ன
    கோலங்கள் போனால் என்ன
    பொய்யன்பு போகும்
    மெய்யன்பு வாழும்
    அன்புக்கு உருவம் இல்லை
    பாசத்தில் பருவம் இல்லை
    வானோடு முடிவும் இல்லை
    வாழ்வோடு விடையும் இல்லை
    இன்றென்பது உண்மையே
    நம்பிக்கை உங்கள் கையிலே
    தண்ணீரில் மீன்கள் வாழும்
    கண்ணீரில் காதல் வாழும்
    ஊடல்கள் எல்லாம்
    தேடல்கள் தானே
    பசியார பார்வை போதும்
    பரிமாற வார்தை போதும்
    கண்ணீரில் பாதி
    காயங்கள் ஆறும்
    தலை சாய்க்க இடமா இல்லை
    தலை கோத விரலா இல்லை
    இளங்காற்று வரவா இல்லை
    இளைப்பாறு பரவா இல்லை
    நம்பிக்கையே நல்லது
    எறும்புக்கும் வாழ்கை உள்ளது

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @mr.white007
    @mr.white007 5 місяців тому +558

    2024 லில் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க.. ஒரு விருப்பம் (like )

  • @sarikanwer709
    @sarikanwer709 3 місяці тому +226

    2025 il இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @antoblessi8678
    @antoblessi8678 2 роки тому +2206

    2024 யாரும் இந்த பாடல் கேக்கறீங்களா

  • @tamilanda9872
    @tamilanda9872 3 місяці тому +180

    யாரெல்லாம் 2024 இல் பிப்ரவரி இல் இந்த பாடலை உள்வாங்கி அனுபவிக்கிறார்கள்! ஒரு like

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 5 місяців тому +175

    2024 ல் இந்த காதலின் கீதம் பாடலை பார்க்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா...

  • @NAVEENKUMAR-jk3is
    @NAVEENKUMAR-jk3is 5 місяців тому +120

    எத்தனை முறை கேட்டாலும் நம்பிக்கையே நல்லது எரும்புக்கும் வாழக்கை உள்ளது என்ற வரிகள் வரும்போது தானாகவே கண்களில் கண்ணீர் வருகிறது

  • @thinkstatusstudioofficial4874
    @thinkstatusstudioofficial4874 5 місяців тому +72

    2024 லில் இந்த பாடலை கேட்கின்றவர் இருக்குரீற்கலா ❤

  • @nizusumaya4186
    @nizusumaya4186 4 місяці тому +23

    இந்த காலகட்டம் மட்டும் இல்லை இன்னும் எத்தனை காலம் வந்தாலும் இந்த பாடலும் பாடல் வரிகளும் வாழ்ந்து கொண்டு இருக்கும்

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 6 місяців тому +158

    ஜீவன் போகும் முன் 5 நிமிடம் 10 விநாடிகள் கிடைத்தால் இந்த பாடல் கேட்டு உயிர் விடுவேன்

    • @janajana2544
      @janajana2544 2 місяці тому +1

      👍👍👍👍👍

    • @ganeshans9377
      @ganeshans9377 2 місяці тому +1

      Very good ayya kjy fan

    • @KumarSwamy-sf8be
      @KumarSwamy-sf8be Місяць тому

      Ippo kelungalen 11vadhu vinaadi vusuroada ve irundha sonnadhukku arthamillamale poagum
      vuauru poarappp pathukalam
      ippo ketutu vusuru vazhungalen
      naakirukku ndradhukkaha yedhaiyum pesidakoodadhu
      Paadalin_vari _haluk-kaha
      vusuraikoduppadhu ThAVARILLAI
      aanaal vaazhkkaiyei yaeh koduppadhu
      "thapppu venam irukkuvarai _kelunga_rashinga_"
      🎉vazhhkaiyinnum mudiyala
      mudiyara varaikkum kelunga
      appo than indha songs ku oru mariyaaaaaaaaaadhaiye

    • @LourthuRaj-oz3yv
      @LourthuRaj-oz3yv 29 днів тому +2

      யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை பாடல் எழுதிய வைரமுத்து அவர்களையா இல்லை பாடிய யேசுதாஸ் அவர்களையா இல்லை இசை அமைத்துள்ள பாலசுப்பிரமணியம் அவர்களையா❤❤❤

    • @soundaravelm3915
      @soundaravelm3915 23 дні тому

      ✨👍👍

  • @cchandraprakash5017
    @cchandraprakash5017 Рік тому +93

    தனக்குள் இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இருக்கிறார் என்பதை பல ரசிகர்களுக்கு சொல்லாமலேயே போய் இறைவனடி சேர்ந்து விட்டார்

  • @mihathha8737
    @mihathha8737 4 місяці тому +56

    2024 யாரு இந்த பாடல் கேட்டீர்கள்

  • @mobileupload2051
    @mobileupload2051 4 місяці тому +47

    கண்டிப்பாக நேர்மை நியாயமான முறையில் வாழ்பவன் கண்களில் கண்ணீர் வரும்

  • @96555156
    @96555156 7 місяців тому +126

    100 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன்.....சலிக்கவே இல்லை....

    • @pirinthikanpirinthikan9822
      @pirinthikanpirinthikan9822 7 місяців тому +2

      nangalum potiki varallama

    • @rupalipatil2099
      @rupalipatil2099 6 місяців тому +1

      Amm

    • @user-pb4yd9mv6m
      @user-pb4yd9mv6m 5 місяців тому +1

      Past 25 years daily

    • @amuthavenu4123
      @amuthavenu4123 4 місяці тому

      98989998889889989889998898888888889888988888888989889998899889889888888998898998999998888888899989989989888898898888999888888888888888888989888899989888888888998888888999998999889898988888898889888888889889898898888888888988888988888888888989888898888888888989889889898988998888998888898888888989988988888888898888888888889888888889888888898889888898989888889888888888888888888898888888988898888888888888888898988888888888888888888899888888899888888888888988898888888989888888888888898888888889888888888889888988988888888889888888898888888988888888888888888898888888888888888898898888888888888888888888898888888888889898888888888888889888888888888888888888888888888889888888988888888888888889888888889888888888888888988888888889888988888888888888888888898888888898888888888888888888888888888888888888888988888888888888888888889888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888888898888888888888888898888888888888888888888888888888988888888988888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888888888888888898888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888888888888888888888888998888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888898888888888888888898888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888887777888

  • @gunalohi7867
    @gunalohi7867 5 місяців тому +5

    2024 லிலும் கேட்கிறேன்

  • @kumarvignesh6659
    @kumarvignesh6659 6 місяців тому +42

    1000 முறை கேட்டிருப்பேன் ❤❤❤❤❤❤❤😊😊

  • @SuganyaSuganya-cv1op
    @SuganyaSuganya-cv1op 3 місяці тому +23

    எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது....மிகவும் அற்புதமான வரிகள் 👏👏👌

  • @manikandanmba3122
    @manikandanmba3122 6 місяців тому +47

    என் இதயத்தில் எவ்வளவு பெரிய கவலைகள் இருந்தாலும் இந்த ஒரு பாட்டை கேட்கும்போது இதயமே மௌனமாக விடுகிறது இதயத் துடிப்பும் இல்லாமல் போய்விடுகிறது

  • @balajiiti619
    @balajiiti619 6 місяців тому +57

    சிகரத்தை வென்ற சிகரம் ❤

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +51

    இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் SPபாலசுப்ரமணியம் அவர்கள்.பண்பாடு சிறந்தவர்.ஜேசுதாஸ் அவர்கள் குரல் அருமை.

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 Рік тому +53

    பாடும் நிலா பாலசுப்பிரமணியன் அவர்கள் இசையால், குரலால் நம்மை ஆளுமை செய்து கொண்டு இருக்கிறார்
    ஜேசுதாஸ் அவர்கள் குரலின் இனிமை ஆஹா அற்புதம்
    கேட்க கேட்க திகட்டாதது

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 Рік тому +30

    ரெண்டு சிகரமும்
    ரசிகனை உச்சத்துக்கு
    கொண்டு போன
    அனுபவம். ஆஹாஹா...

  • @ayubkhan4136
    @ayubkhan4136 Рік тому +22

    பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் உண்மையான வரிகள்

  • @sriganapathytextiles3817
    @sriganapathytextiles3817 2 роки тому +232

    எறும்பு க்கும்வாழ்க்கை உள்ளது 🥰🥰 அழகான வரிகள்

    • @sunadhi8501
      @sunadhi8501 2 роки тому +2

      Uj

    • @f5rwall
      @f5rwall Рік тому +4

      நான் கஷ்ட பட்ட நாட்களில் கேட்ட வார்த்தைகள். நன்றாக வளர்ந்தவுடன் கதறி அழு தோன்றியது

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Рік тому +1

      ஸூப்பர் கண்ணு

    • @srinivasaperumal5463
      @srinivasaperumal5463 Рік тому

      100./. True

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 Рік тому

      Vairamuthu.sir.pollatha.kavigan.spb.iya.fan.50,yrs,fan.

  • @anthonyraj2313
    @anthonyraj2313 Рік тому +27

    தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இலங்காற்று வரவா இல்லை

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg Рік тому +160

    பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் ❤️❤️❤️❤️

  • @sathiyaraj7732
    @sathiyaraj7732 9 місяців тому +39

    இந்த பாடலை நான் முழுவதும் மாக. பாடுவேன். மிக அருமையான பாடல் இது

  • @muthulakshmi5415
    @muthulakshmi5415 Рік тому +35

    எஸ்.பி.பி சாரின் இசை சொல்ல வார்த்தைகள் இல்லை இசை சிகரம் பாட்டு சிகரம் இரண்டும் சேர்ந்த கலவை ஆயிரம் முறை கேட்டாலும் போதாது இன்னும் ஆயிரம் வருடங்கள் சாகா வரம் பெற்ற பாடல் இது

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +39

    படம் வந்தது 1991*இசை அமைப்பாளர் SP பாலசுப்ரமணியம் அவர்கள்.இவர்கள் நட்புக்கு உதாரணம் இந்த படம்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 9 місяців тому +93

    பாடல் வைரமுத்து அவர்கள். இசையமைப்பாளர் S. P. பாலசுப்ரமணியம் அவர்கள். பாடகர் யேசுதாஸ் அவர்கள். 🙏🙏🙏🙏

    • @RajaRaja-vc7mk
      @RajaRaja-vc7mk 6 місяців тому

      Sp Balasupramaniam music dirrectora??சொல்லுங்க bro

    • @Kannant-en8mm
      @Kannant-en8mm 3 місяці тому +2

      ​@@RajaRaja-vc7mk intha movie ku avar than music bro inum oru sila movies ku music panirukirar

  • @palvannanpavanasakani5462
    @palvannanpavanasakani5462 6 місяців тому +36

    இந்தியாவின் பொக்கிஷகுரல் தாஸ் அண்ணனா❤

  • @dphdreamparadiseholidays888
    @dphdreamparadiseholidays888 6 місяців тому +22

    ❤எப்பவும் கெத்துதான் 😢 இப்படிப்பட்ட பாடல்😊🎉

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 9 місяців тому +65

    சிகரத்தின் இசையில் சிகரத்தின்
    குரல்வலிமை 🎉❤🎉❤❤❤❤❤

  • @chandralekar5509
    @chandralekar5509 Рік тому +15

    எனக்கு நம்பிக்கை ஊட்டிய பாடல் எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது என்ற வரி என்னை ஏதோ செய்கிறது

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 Рік тому +75

    நாம், துன்பம் என்ற
    தகரத்தை உடைத்து
    சிகரம் என்ற வெற்றியை அடைவோம்

  • @rajrk3900
    @rajrk3900 Рік тому +307

    சிகரத்தின் இசையை பாராட்டவா ...? இன்னொரு சிகரத்தின் குரலை பாராட்டவா...? சொல்ல வார்த்தைகள் இல்லை... இது அல்லவா பாடல் 😘😘💐💐🙏🙏

  • @ManiKandan-rz8cn
    @ManiKandan-rz8cn Рік тому +22

    தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் நன்றி யாருக்கு சொல்வதென்றே தெரியவில்லை.... இசைக்கா இந்த குரலுக்கா 🎉🎉🎉

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 8 місяців тому +15

    இசையிலும் இப்படத்தில் வள்ளமைப் பெற்றவர் எங்களின் spb சார் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏

  • @anthonyi1794
    @anthonyi1794 9 місяців тому +70

    இவர் இயேசு தாஸ் இல்லை கடவுள்❤

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 Рік тому +94

    இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே என்ற வாரி அருமையாக உல்லது !!!

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 Рік тому +90

    இந்த பாடலை கேட்கும் போது அனைத்து வலிகளும் காணாமல் போகும்

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 роки тому +72

    நம்பிக்கையே நல்லது
    எறும்புக்கும் வாழ்கை உள்ளது

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 5 місяців тому +10

    எப்பவும் சிகரம் தொட்ட பாடல் அருமை Sir

  • @smileyqueen8177
    @smileyqueen8177 5 місяців тому +22

    2024 la yaru entha song ketutu erukinga

  • @KrishnaMoorthy-xo3ek
    @KrishnaMoorthy-xo3ek 2 роки тому +146

    அருமையான பாடல்
    பாட்டுன்னா இதுதான்
    வாழ்க்கை தத்துவம் அடங்கிய பாடல்

  • @user-oe4sl4wq1q
    @user-oe4sl4wq1q Рік тому +37

    சிக்கிரம் முடிந்துவிட்டதே என தோன்றும் பாடல்

  • @unnisanthosh183
    @unnisanthosh183 2 роки тому +26

    என் தலைவர் இசை அமைத்த
    40தாவது படம் இது

  • @mramachandran4794
    @mramachandran4794 4 місяці тому +3

    இந்த அன்பு 80&90kits மட்டும்தான் கிடைக்கும் அது ஒரு அனுபவம்

  • @NNN_9001
    @NNN_9001 Рік тому +55

    அன்புக்கு உருவம் இல்லை
    பாசத்தில் பருவம் இல்லை
    வானோடு முடிவும் இல்லை
    வாழ்வோடு விடையும் இல்லை
    இன்றென்பது உண்மையே
    நம்பிக்கை உங்கள் கையிலே

  • @subramanismani3109
    @subramanismani3109 Рік тому +20

    உலக புகழப் பெற்ற வான் புகழப் பெற்ற தமிழ்ப் பாடல் கள்.

  • @user-cx3ro3ii6q
    @user-cx3ro3ii6q Місяць тому +5

    I
    இவரின் பாடல் மொத்தம் 75 இது தமிழ் ஈழ கலை பண்பாட்டு கலகத்தால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது இந்த 75 பாடல்களும் சிட்டு அண்ணன் வீரச்சாவடைந்து இவரின் வித்துடல் வள்ளிபுணம் கணேஸ்குடியிருப்பு வீதியில் உள்ள இவரது அண்ணாவின் வீட்டில் வைத்திருந்தபோது ஒளிபரப்பப்பட்டது இவர் பின் களப்பணிக்காக அனுப்பப்ட்டபோது முத்தயங்கட்டு பகுதியில் வைத்து எதிரியின் ஏறிகனை வீச்சில் 1997 பகுதியில் வீரச்சாவை தழு விக்கொண்டார் வீரவணக்கம் அண்ணா 🙏🙏நன்றி

  • @ebhugnaanapragaasan9204
    @ebhugnaanapragaasan9204 3 місяці тому +5

    வைரமுத்து ஒரு காலம் வென்ற கவிஞர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி!

  • @kunsamallkunsamall2497
    @kunsamallkunsamall2497 Місяць тому +2

    ஜேசுதாஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பாடுகிற பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுல ரொம்ப பிடித்த பாடல் இந்தப் பாடல் இப்படி பாடலைக் கேட்கும் போது எவ்வளவு மனம் கவலையா இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனக்கவலை எல்லாம் பறந்து போகும்

  • @user-yf5oj1qz5p
    @user-yf5oj1qz5p 5 місяців тому +16

    2024 la yaaru intha paatu kekuringa

  • @sk.3320
    @sk.3320 Рік тому +32

    இசை தமிழ் உங்கள் குரலில் நீங்கள் வாழும் போது நானும் வாழ்கிறேன்.... எனக்கும் தமிழுக்கும் கிடைத்த பொக்கிஷம் சார் நீங்கள் வாழ்த்துக்கள்....

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 Рік тому +19

    பாட்டுத்தலைவன் இசைக்க பாடலின் சிகரம் பாடியபாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @nazeernazeernazeernazeer6265
    @nazeernazeernazeernazeer6265 8 місяців тому +15

    എത്ര മനോഹരം... ഈ ഗാനം കേൾക്കാൻ... ഇത്രയും നല്ല പാട്ടുകൾ ഒരിക്കലും മയുകയില്ല... യേശുദാസ്... ശബ്ദം.... Sp.. ബാലസുബ്രമണ്യം സംഗീതം... ഒരു രക്ഷയും ഇല്ല 👌👌👌❤❤❤❤❤❤

  • @v.vimal.v.vihswa6344
    @v.vimal.v.vihswa6344 10 місяців тому +47

    மன கவலை போகும் இந்த பாடல் ❤

  • @susaimanickamsn1135
    @susaimanickamsn1135 Рік тому +29

    காற்காலம் வந்தால் என்ன கடும்கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்..... என்ன வரிகள்!!!!!

    • @sriramramnad89
      @sriramramnad89 Рік тому +1

      யோவ் நீ ரசிகன்னு ஒத்து கொள்கிறேன்..தயவு செஞ்சு தமிழை கொல்லாத... அது கார்காலம்... இல்லை கார்காலம்🙏

    • @anandraj1439
      @anandraj1439 Рік тому +3

      @@sriramramnad89 நீங்களும் தவறாக தான் சொல்லி இருக்கிறீர்கள் காற்காலம் இல்லை கார்காலம் என்று‌ சொல்வதற்கு பதில் கார்காலம் இல்லை கார்காலம் என்று‌ சொல்லிவிட்டீர்கள்

    • @vigneshmohan8563
      @vigneshmohan8563 8 місяців тому

      intha song meaning konjam therinjal sollavum @@anandraj1439

  • @selvamaniselvamani570
    @selvamaniselvamani570 Рік тому +117

    இந்தா பாடல் கேக்கும்போதே மனது அமைதி கொள்கிறது 🤔❤️

    • @rkrawther2792
      @rkrawther2792 7 місяців тому

      உண்மை தான் எனக்கும் அப்புடி தான்

  • @sudhakark7586
    @sudhakark7586 Рік тому +62

    இரும்பு இதயத்தையும் உருக்கி விடும் குரல்+இசை...

  • @gowsalyasuresh3953
    @gowsalyasuresh3953 Рік тому +16

    I am just 19 ...... But yesudas sir song la romba pudikum 🥰en daddy ketute erupaaru epo na athigama kekuren meaning full songs ah eruku😇some songs enaiya aluga vachirum🙏

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Рік тому +42

    எப்போதும் கேக்க தூண்டும்

  • @ambalatharasuv3949
    @ambalatharasuv3949 Рік тому +8

    சொல்வதர்க்கு ஒன்றும் இல்லை spb ஒரு சகாப்தம் 😭😭😭

  • @DiyaliniRasa-hc9zy
    @DiyaliniRasa-hc9zy 2 місяці тому +3

    எத்தனை முறை கேட்டாளும் சலிக்காத இனிமையான பாடல்

  • @sevvilamparithi813
    @sevvilamparithi813 Рік тому +24

    சோகத்தின் உச்சம்+ சந்தோஷம்

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn 5 місяців тому +8

    நம்பிக்கை மற்றும் மனித வாழ்வு முறை.உணர்த்தும்
    அற்புதமான வரிகள்.. நன்றி கள்..❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 Рік тому +14

    ஐயா எஸ்பிபி அவர்கள் இசையமைப்பிலும் முத்திரை பதித்த பாடல் இது !

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +18

    தமிழில் சிகரம் தொட்ட பாடல்

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw 6 місяців тому +13

    ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்

  • @sanjeeviselvaraj937
    @sanjeeviselvaraj937 Рік тому +17

    இப்படி ஒரு பாடல் வருவது கடினம்

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 Рік тому +10

    அகரம் எப்போதுமே சிகரம் தான்!

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Рік тому +29

    ஆஹா ஆஹா என்ன தாளம் என் பாவம் அமோகம் 😍

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 7 місяців тому +26

    The right voice to sing Tamil songs, Great salute to KJ SIR.

  • @nagarajpounraj3620
    @nagarajpounraj3620 Рік тому +17

    அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் எனக்கு ரெம்ப பிடிச்ச பாடல் 👌👌👌👌

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh Рік тому +119

    வரிகள் வைரமுத்து அவர்கள் எங்கேயிருந்து எடுத்து வந்தார் என்று இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது! தண்ணீரில் மீன்கள் வாழும்! கண்ணீரில் காதல் வாழும்! அருமையான வரிகள்!

    • @govindraj2616
      @govindraj2616 Рік тому +1

      Madurai la irunthu nnanpa

    • @adamgamer8701
      @adamgamer8701 Рік тому

      @Gijja Jaideep aanbeq snnry

    • @riionnsmartbusiness153
      @riionnsmartbusiness153 Рік тому +1

      மதுரையின் முத்து எங்கள் ஐயா கவிஞர் வைரமுத்து 👍👍❣️❣️

    • @ariyaprakashk7017
      @ariyaprakashk7017 Рік тому

      😂/+*/*-😅*😅/6-%/एकa।

  • @rathnasundarsundar3673
    @rathnasundarsundar3673 Рік тому +9

    ஒரு ஆயிரம் தடவை இந்தவாழ்வியல்பாடலைரசித்துகேட்டுள்ளேன்நெஞ்சம்மறவாதபாடல்.

  • @balajibala9651
    @balajibala9651 Рік тому +12

    பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அழகான பாடல்

  • @arivazhaganramalingam9621
    @arivazhaganramalingam9621 Рік тому +129

    இசை... மனதின் மருந்து 👏👏
    SPB-Music Director 👏

  • @SivaKumar-zc1dt
    @SivaKumar-zc1dt Рік тому +12

    எப்போது கேட்டும் மனம் சற்று இளகி கண்களின் ஓரம் சிறிது ஈரம்....வைரமுத்துவின் வரிகளோடும் ராஜாவின் இசையில் ஜேசுதாஸ் அவர்களின் மென்மையான குரலில்.....இதோடு SPB சாரின் கூட்டணி இருந்தால்......சிகரம்.......

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 3 роки тому +31

    SPB,KJJ, VAIRAMUTHU compo
    Super song.super musical SPB.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +10

    நான் தினமும் முனுமனுக்கும் பாடல் 🙏

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +135

    அருமையான பாடல் வரிகள். இசை சிறப்பு. யேசுதாஸ்.. (SPB, Vairamuthu, Yesudoss... Super combo..)

  • @Somsundar
    @Somsundar 2 місяці тому +2

    2024 இல்ல 3024 ல கூட ரசிக்கும் பாடல்கள்

  • @srividhya5244
    @srividhya5244 Рік тому +11

    வரிகள் ஒன்று ஒன்று வாழ்க்கைக்கு அர்த்தம்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 5 місяців тому +8

    அற்புதமான பாடல் ❤❤❤❤❤❤❤

  • @maideennaguthajahabarsulth1549
    @maideennaguthajahabarsulth1549 2 роки тому +36

    I miss you sp sir 😓😓😓

  • @voiceofrst2068
    @voiceofrst2068 Рік тому +215

    ஆண் : { அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு } (2)
    ஆண் : { சங்கீதமே
    சந்நிதி சந்தோசம்
    சொல்லும் சங்கதி } (2)
    ஆண் : கார்காலம்
    வந்தால் என்ன கடும்
    கோடை வந்தால் என்ன
    மழை வெள்ளம் போகும்
    கரை ரெண்டும் வாழும்
    காலங்கள் போனால் என்ன
    கோலங்கள் போனால் என்ன
    பொய் அன்பு போகும்
    மெய் அன்பு வாழும்
    ஆண் : அன்புக்கு
    உருவம் இல்லை
    பாசத்தில் பருவம்
    இல்லை வானோடு
    முடிவும் இல்லை
    வாழ்வோடு விடையும்
    இல்லை
    ஆண் : இன்றென்பது
    உண்மையே நம்பிக்கை
    உங்கள் கையிலே
    ஆண் : அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு
    ஆண் : தண்ணீரில்
    மீன்கள் வாழும்
    கண்ணீரில் காதல்
    வாழும் ஊடல்கள்
    எல்லாம் தேடல்கள்
    தானே பசியாற பார்வை
    போதும் பரிமாற வார்த்தை
    போதும் கண்ணீரில் பாதி
    காயங்கள் ஆறும்
    ஆண் : தலை சாய்க்க
    இடமா இல்லை தலை
    கோத விரலா இல்லை
    இளங்காற்று வரவா
    இல்லை இளைப்பாறு
    பரவா இல்லை
    ஆண் : நம்பிக்கையே
    நல்லது எறும்புக்கும்
    வாழ்க்கை உள்ளது
    ஆண் : அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு
    ஆண் : சங்கீதமே
    சந்நிதி சந்தோசம்
    சொல்லும் சங்கதி
    ஆண் : அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு

    • @ilakiyatamil5193
      @ilakiyatamil5193 Рік тому +4

      👍👍👍👍👍👍 super

    • @shivani4373
      @shivani4373 Рік тому +5

      மிக அருமையான பாடல் மனதிற்கு உற்சாகமாக இருந்தது நன்றிகள் பல

    • @Shanmugavelavan
      @Shanmugavelavan Рік тому +3

      Superb...

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +3

      Super

    • @loganathan159
      @loganathan159 Рік тому +2

      அருமை..

  • @RajRaj-vo7bm
    @RajRaj-vo7bm 22 дні тому

    என்ன குரல் கடவுள் கொடுத்த வரம் மனிதனுக்கு கொடுத்த வரபிராசாதம் இந்த பாட்டு யாறுக்கேல்லாம் மன அமைதியை தறுது

  • @saraswathirajan2523
    @saraswathirajan2523 10 місяців тому +7

    இந்த பாடல் கேட்டால் வாழ்க்கையில் நம்பிக்கை வருகிறது

  • @KumarKumar-vp2ow
    @KumarKumar-vp2ow 2 роки тому +37

    கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 Рік тому +21

    அருமையான பாடல் வரிகள் அருமையான குரல் நேர்த்தியான இசை காலத்தால் அழியாத காணம்-----

  • @thilagavathi8129
    @thilagavathi8129 Рік тому +17

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 2 роки тому +38

    Enna voice da ❤️❤️❤️

  • @dakshinamurthy6391
    @dakshinamurthy6391 8 місяців тому +6

    old is gold

  • @maheswarana9501
    @maheswarana9501 Рік тому +6

    Spb ku kj Jesudas voice wonderful, director ku oru salute

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 Рік тому +29

    வாழ்த்துக்கள் அய்யா

  • @kamaleshbabuvhnhssmadurai5345
    @kamaleshbabuvhnhssmadurai5345 Рік тому +13

    அனைவரையும் தலை அசைக்க வைக்கும் பாடல்

  • @veerammalu9147
    @veerammalu9147 2 місяці тому +1

    இந்த பாடல் இந்த யுகம் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். தூங்கும் முன் இந்தப்பாடல் ஒரு முறை கேட்டால் மன அமைதி பெறும்

  • @maheshparamuparamu4110
    @maheshparamuparamu4110 3 роки тому +11

    Anna na yesudas appa fan....நன்றிகள் பல....

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 роки тому +37

    Very nice song I like Yesudas Sir songs very much Excellent.