ஆத்துக்கு பக்கம் | Aathukku Pakkam with Lyrics - Nadodi Kadhal | K J Yesudas | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 356

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 3 місяці тому +13

    k.J.யேசுதாஸ் சாங் ரொம்ப பிடிக்கும் k.Jயேசுதாஸ் பாடல் சோகமான வரிகள் மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும்

  • @balasubramanimani4946
    @balasubramanimani4946 3 місяці тому +14

    வாழ்க்கையின் யதார்த்தத்தை தேவா அழகான மெல்லிசையில் ஜேசுதாஸ் குரலில் சொல்லி விட்டார்கள்.எத்தனை காலம் ஆனாலும் இந்த பாடல் மறுபடியும் கேட்க தோன்றும்.

  • @seinivasant3476
    @seinivasant3476 4 місяці тому +82

    80, 90 களில் வெளி வந்த திரைப் படங்களும், பாடல்களும் கதைகளும் என்று ஒவ்வொரு வார்த்தைகளுக் கும், ஒவ்வொரு பாடல்களிலும் வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்து சொல்லக்கூடிய பாடல்களாகத் தான் இருந்தது. அன்றைக்கு காதலுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. உண்மையான காதல். காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகளும், கதைகளும், காதல்களும், அப்படி இருந்தது அன்றைக்கு. ஒவ்வொரு பாட்களையும் கேட்க, கேட்க இதமாக இருந்தது. இன்றைக்கு வரக்கூடிய திரைப்படங்களும், பாடல்களும், அந்த காட்சிகளும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கூட முடியவில்லை. எத்தணை, காலங்கள் கடந்தாலும் காலங்களால் கூட அழிக்க முடியாத இந்த பாடல்கள். அருமை, அழகு, அர்ப்புதம். ❤❤❤

  • @thiru1351
    @thiru1351 3 місяці тому +16

    இது போல் இனி ஒரு காலம் தமிழ் பாடல் வராது யேசுதாஸ் வெண்கல குரல் 🙏

  • @parthasarathin9327
    @parthasarathin9327 2 місяці тому +15

    தமிழகமே காரணம் என் தெய்வம் மறைந்தர்க்கு.... தெய்வம்கேப்டன்.. எண்ணம்&செயல் தனி.... பலன் கிடைக்கல நடுத்தர மக்களுக்கு..... பெரும்இழப்பு... தெய்வம்ஒரு முறை மட்டூமே பிறரக்கும்

  • @rajadindigul1989
    @rajadindigul1989 6 місяців тому +17

    ஏழைமக வீட்டுக்குள்ள
    ஏலம்போரையா வந்தவனே...ஏஏ
    வாழையடி வாழையன
    வளர்ந்து வரும் சந்திரனே...ஏஏ
    பால்வடியும் பூ முகத்தில்
    நீர் வடியக்கூடாது
    பாத்துப்புட்டா பாத்துப்புட்டா
    பெத்தமனம் தாங்காது
    கண்மணியே பொண்மணியே
    கண் உறங்கு
    கண் உறங்கு ஆயி ...
    ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
    ஆத்து சொறக்குற ஊத்துக்கு பக்கம்
    யாரோ வச்ச தென்னை
    இது நம்பிருக்குது மண்ண
    இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா..
    ஒரு தாயாரு தந்தையாரு கூறம்மா...ஆ
    ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
    ஆத்து சொறக்குற ஊத்துக்கு பக்கம்
    யாரோ வச்ச தென்னை
    இது நம்பிருக்குது மண்ண
    இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா...
    ஒரு தாயாரு தந்தையாரு கூறம்மா.
    ஆண்டவனும் நானும் இங்கே
    அண்ணன் தம்பி கேளு புள்ள
    அவனுக்கும் என்னப் போல
    அப்பா அம்மா யாருமில்லை
    ஆண்டவனும் நானும் இங்கே
    அண்ணன் தம்பி கேளு புள்ள
    அவனுக்கும் என்னப் போல
    அப்பா அம்மா யாருமில்லை
    ஓடும் நதி ஒருத்தனுக்கு
    சொந்தம் இல்லை அம்மா..
    ஓடும் நதி ஒருத்தனுக்கு
    சொந்தம் இல்லை அம்மா..
    இங்கு ஓட்டைக் கூரை
    வீட்டுக்காரன் சொந்தமெல்லாம் சும்மா
    இங்கு ஓட்டைக் கூரை
    வீட்டுக்காரன் சொந்தமெல்லாம் சும்மா...ஆ
    ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
    ஆத்து சொறக்குற ஊத்துக்கு பக்கம்
    யாரோ வச்ச தென்னை
    இது நம்பிருக்குது மண்ண
    இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா..
    ஒரு தாயாரு தந்தையாரு கூறம்மா..
    வாலிபத்தின் கடனைத்தீர்க்க
    தாலி ஒன்னு அப்பன் தந்தான்
    தாலிபட்ட கடனைத் தீர்க்க
    தாயார் என்னை பெத்துபுட்டா
    வாலிபத்தின் கடனைதீர்க்க
    தாலி ஒன்னு அப்பன் தந்தான்
    தாலிபட்ட கடனைத் தீர்க்க
    தாயார் என்னை பெத்துபுட்டா..
    நம்மை சுமக்கும் பூமியும்
    ஒருகணக்கு போட்டு இருக்குது
    நம்மை சுமக்கும் பூமியும்
    ஒருகணக்கு போட்டு இருக்குது
    நாளை வாங்கும் வரவுக்கு
    அது இன்று நம்மை சுமக்குது
    நாளை வாங்கும் வரவுக்கு
    அது இன்று நம்மை சுமக்குது
    ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்
    ஆத்து சொறக்குற ஊத்துக்கு பக்கம்
    யாரோ வச்ச தென்னை
    இது நம்பிருக்குது மண்ண
    இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா.
    ஒரு தாயாரு தந்தையாரு கூறம்மா..
    இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா
    ஒரு தாயாரு தந்தையாரு கூறம்மா...

  • @lithishsabari1126
    @lithishsabari1126 2 роки тому +85

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் வாழ்க்கைக்கு இது ரொம்ப பொருந்தும்

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 13 днів тому +3

    என்ன எனக்கு துணையாக எனது தந்தை கருப்பு ஆஞ்சநேயராக நான்ராமராக வனவாசத்துக்கு துணையாக இருந்து வந்து எனது ஊர் ஓடக்கரை வந்து சேர்ந்து முதல் வருடம் பொங்கல் வைக்க முடியவில்லை எனது தந்தை இறந்த பிறகு தான் நான் எங்கள் குடும்பத்துடன் தைப்பொங்கல் வைக்க முடிந்தது அந்தப் பொங்கல் அன்று எங்கள் ஊரில் வைஷ்ணவர் ஆக என்னை சைவ மதத்தை சேர்ந்த ஒருவர் அடித்து அப்போதாவது ராமர் அடியாட்களை சேர்ப்பார் நமது கைவரிசையை சேர்க்கலாம் என்று நினைத்த சில பேருகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் அடி வாங்கிக் கொண்டாலும் ராமர் இடி தாங்கியும் எதிர்த்து எதிரொலி கொடுக்காது என்று அமைதி காத்த அமைதியின் சொரூபம் இந்த ராமன் நான் பிறந்த ஊர் இந்திய திருநாடு தாய் தமிழ்நாடு தமிழ்நாடு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கல்லாத்தூர் கிராமம் வாழ்க பெருமாள் புகழ் எனது வனவாசத்துக்கு துணையாக இருந்தவர்கள் எனது அண்ணன் எனது அண்ணன் மகன் எனது தந்தை எனது தந்தையாகிய என் அப்பா எனது ஊர் வந்து மாயைகள் எல்லாம் கட்டுப்பட்ட சிலரிடம் இடவேண்டும் விவசாயம் செய்வதற்கு என்று சொல்லி என் தந்தை விவசாயம் செய்யவில்லை காடு கரையும் நிலையவில்லை எனது ஊரில் 10 பூ விவசாயம் விளையவில்லை ஆனால் இன்று நாம் எல்லாம் விவசாயத்திற்கு மானியம் அவசரத்துக்கு விவசாயத்துக்கு இலவசம் நான் மூணு நாலு வருடங்கள் முன்பு விவசாயமே செய்யவில்லை எனக்கு நமது பிரதமர் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி விவசாய மானியம் ஐந்தாயிரம் எனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் இருந்தும் நான் அந்த பணத்தை அனுபவிக்கவில்லை செலவு செய்யவில்லை எனது தந்தை இறந்துவிட்டார் அரசாங்கம் செய்ய செய்த சதி செயல் என்று சொல்ல வேண்டும் ஒவ்வொரு விவசாயத் திருமகனும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அரசாங்கம் கொடுக்கும் இலவசத்தை வாங்காதீர்கள் உழைப்போம் உயர்வோம் வாழ்க பெருமாள் புகழ்

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 3 місяці тому +9

    என் வாழ்க்கைக்கு ரொம்பவும் பொருந்தும் இந்த பாடல்.......❤😂
    .

  • @thilelaa...lovelymylusu.7853
    @thilelaa...lovelymylusu.7853 Місяць тому +10

    என் வாழ்க்கை முடியும் வரை கேட்பேன்

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Рік тому +53

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும்,
    கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது

  • @RajiHari-gn8ox
    @RajiHari-gn8ox 8 місяців тому +9

    என்னை நானே வெறுக்கிறேன்.... காரணம் என் அன்னையை தவறவிட்ட குற்ற உணர்ச்சி என்னை ஒவ்வொரு நிமிடமும் கொன்று விடுகிறது.....
    "ஆண்டவனும் நானும் இங்கே அண்ணன் தம்பி கேளு புள்ள அவனுக்கும் என்னை போல அம்மா அப்பா யாரும் இல்லை" .....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நம்மை சுமக்கும் பூமியும் ஒரு கணக்கு போட்டு இருக்குது நான் அனாதையாக வாழ😭😭😭😭😭😭

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr4828 2 роки тому +34

    உங்க ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் படங்கள் இசையமைக்கனும்

  • @sureshsuresh4799
    @sureshsuresh4799 2 роки тому +67

    எனக்குமிகவும் பிடித்த பாடல்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +68

    அருமையான பாடல்வரிகள் , ஆண் பெண் இனை குரல்கள் மற்றும் ஜேசுதாஸ் குரல் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பாடல்வரிகளுடன் இணைந்துசெல்லும் இதமான இசை. 👍🏻💐

    • @manimegalai5000
      @manimegalai5000 2 роки тому +5

      Ppl

    • @ravirajaraja4351
      @ravirajaraja4351 2 роки тому +1

      @@manimegalai5000 vvvvv

    • @mugundhanmugundhan4631
      @mugundhanmugundhan4631 2 роки тому

      @@ravirajaraja4351 du

    • @Kannankannan-fm1oz
      @Kannankannan-fm1oz 2 роки тому

      @@ravirajaraja4351 no hi to hi h hi by hu by hu by hu by hu by hu by hu by hu by by by hu hu hu by by hu hu by by hu hu by by by hu hu by by by by by by by by by by by by by by by hu hu hu by by by by by by hu hu hu by by by by hu by by by by hu hu hu hu hu by hu by by by by hu hu hu hu by by by by hu by hu hu hu by by hu by hu hu hu by by hu by hu hu hu by q see no see by hu by by by by hu q no no by hu hu hu by by hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu hu hu by hu by by hu by hu by hu hu hu by by hu hu hu by hu by by hu by hu by hu by hu by hu by hu by by by by xx xx by hu hu by by hu hu by by hu by hu by hu hu by hu by hu by hu by hu by hu by hu Zee ko by hu hu hu by hu hu by hu hu hu hu by by lyrics by an by by a an by by a an a an lyrics by by by an lyrics by a lyrics by hu by by lyrics lyrics by hu hu hu by SE remix SE remix lyrics by hu hu by by hu hu hu by an by hu by by a by by by lyrics by hu hu hu hu by hu blllplllllllplllllly hu

    • @gopinathgopinath440
      @gopinathgopinath440 Рік тому

      @@manimegalai5000 qqqqqqqqqqqq

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 3 місяці тому +4

    என் பழைய காதலை தூண்டக்கூடியக்கூடிய அளவில் என் மணதை மிகவும் நெருடுகிறது என் நினைவலைகள்.....

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 2 місяці тому +3

    ❤மனதில் மறக்க முடியாத காதல் காவியம்

  • @ajithkumarkumar9040
    @ajithkumarkumar9040 2 роки тому +100

    ஜேசுதாஸ்,,, தேவா கூட்டணியில் அருமையான பாடல் 👏👏

  • @pakkiyaraj6876
    @pakkiyaraj6876 4 місяці тому +5

    இந்தப் பாடல்என் வாழ்க்கைக்கு பொருத்தமாக உள்ளது

  • @sakthimurugan3158
    @sakthimurugan3158 19 днів тому +2

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤

  • @manjunathan2162
    @manjunathan2162 8 місяців тому +102

    தாயை தேடும் பிள்ளை போல் வாழ்க்கைல கஷ்டம் வந்தா இந்த மாதிரி பாடல்கள் தான் கொஞ்சம் அமைதியை தருகிறது 😭😭😭😭😭😭😭

  • @tamilarasantamilarasan7971
    @tamilarasantamilarasan7971 Рік тому +101

    இந்தப் பாட்டை அனுபவித்து கேட்க வேண்டும்

  • @sikardmkdmk920
    @sikardmkdmk920 9 місяців тому +21

    யேசுதாஸ் பாட்டு மிக ரொம்ப பிடிக்கும்

  • @goldsajith2936
    @goldsajith2936 2 роки тому +31

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மிக மிக அருமை வாழ்க்கை வரிகள்...

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 8 місяців тому +3

    பால் வடியும் பூ முகத்தில் நீர் வடியகூடாது ஜேசுதாஸ் ஸவர்ணலதா இனிமை

  • @akilat8037
    @akilat8037 Рік тому +8

    என் வாழ்க்கை அப்படி தான் இருக்கு எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்

  • @ravichandran6955
    @ravichandran6955 10 місяців тому +8

    இங்கு ஓட்டை கூரைவீட்டுக்காரன் சொந்தம் எல்லாம் சும்மா...

  • @funnybroke9641
    @funnybroke9641 2 роки тому +18

    லேட்டஸ்ட் மியூசிக் லேட்டஸ்ட் மியூசிக் போறீங்க தேவா சார் எங்க இருக்கீங்க

  • @azagujanaki7342
    @azagujanaki7342 2 роки тому +179

    வாலிபத்தின் கடனை தீர்க்க தாலி ஒன்னு அப்பா தந்த தாலி பட்ட கடனை தீ ர் க தயார் என்ன பெத்து புட்ட 👌👌👌👌

  • @mahesgovinthan7257
    @mahesgovinthan7257 2 роки тому +61

    இந்தப் பாடலின் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்கிறது

  • @balagt9864
    @balagt9864 2 роки тому +57

    இந்த பாடலின் வரிகள் மிகவும் அருமை

  • @b.t.h8496
    @b.t.h8496 Рік тому +8

    அருமையான பாடல் வரிகள் மற்றும் அருமை

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 7 місяців тому +19

    ஐயா யேசுதாஸ் ஐயா
    எங்களை என்னய்யா செய்கிறீர்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @shm117
    @shm117 2 роки тому +58

    எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள்

  • @elumalaideena7775
    @elumalaideena7775 2 роки тому +17

    My favourite song yesudass ,sir, your voice very nice,I like to your melody s

  • @Muruganrr-eb8wk
    @Muruganrr-eb8wk 2 місяці тому +1

    இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம் எனது மனதை கவர்ந்திருக்கும்

  • @NarayananBackiyam
    @NarayananBackiyam 8 місяців тому +7

    இந்த பாடல் என் உயிரின் ஓசை

  • @devi-ov8nb
    @devi-ov8nb 2 роки тому +117

    இந்த பாடல் என் வாழ்க்கைக்கு பொருத்தமானதா இருக்க.....😭😭😭

    • @muthu9737
      @muthu9737 2 роки тому +6

      Appadeya 🙏🙏

    • @rajinirajini8234
      @rajinirajini8234 2 роки тому +4

      ஆம் பாதை சரியாகா இருந்தால் சேரூம் இடம் பாதையே

    • @muthu9737
      @muthu9737 2 роки тому +3

      @@rajinirajini8234 hi

    • @BalaMurugan-xk5ii
      @BalaMurugan-xk5ii 2 роки тому +2

      Enakkum

    • @supasupa8250
      @supasupa8250 2 роки тому +1

      @@muthu9737 11pq

  • @JayaJaya-nc6zz
    @JayaJaya-nc6zz Рік тому +44

    இந்த மாதிரி வரிகள்எத்தனைதலைமுறைவந்தலும்இப்படிபாடமுடியாது

  • @mahalakshmilakshmi1749
    @mahalakshmilakshmi1749 Рік тому +8

    very nice K.J.YESUDAS sir voice i love this song andavanum nanum inga annan tambi barupulla line super

    • @lokeshlovely4235
      @lokeshlovely4235 11 місяців тому

      😢😢😢😢😢ama bro 😢my life 😢😢😢

  • @rajasubha6129
    @rajasubha6129 2 роки тому +141

    ஜேசுதாஸ் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 Рік тому +26

    இந்த பாடல் எனது கண்ணீரின் அழுகை 👍

  • @pakkiaraj.m6518
    @pakkiaraj.m6518 Рік тому +12

    வரிகள்.அல்ல.வாழ்க்கை😢😢😢😢

  • @babuAriyalur
    @babuAriyalur 2 роки тому +27

    மலரும் நினைவுகள்

  • @AffectionateAlien-uq9nb
    @AffectionateAlien-uq9nb 10 місяців тому +3

    என்னைக்கு மறக்க முடியாது என் வாழ்க்கை இல்லா பாடல்

  • @circ_updates007
    @circ_updates007 3 місяці тому +2

    இப்பாடல் கேட்டால் மனசு ரொம்ப வலிக்குது

  • @murugesans1505
    @murugesans1505 2 роки тому +7

    யாரு யா நீங்க எப்படி உங்க காபனை செம

  • @கார்த்திகார்த்தி-ன4ங

    பாடல் வரிகள் அருமை

  • @kanthakantha8562
    @kanthakantha8562 2 роки тому +19

    எனக்கு பிடித்த பாடல் 💞💞💞💞💞💞

  • @muthumani489
    @muthumani489 26 днів тому +1

    சூப்பர் தமிழ் song
    கணேசன்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +11

    Lovely song kj yesudas voice super music Deva super

  • @gunagunaguna5791
    @gunagunaguna5791 Рік тому +10

    என் சாமி இவர்

  • @jeyaprakash8636
    @jeyaprakash8636 Рік тому +11

    தினமும் கேட்கிறேன்

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 9 місяців тому +8

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @sjmax2413
    @sjmax2413 2 роки тому +59

    பழைய கவிஞர் காளிதாசன் , தேவா கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட்

  • @mathialagan254
    @mathialagan254 Місяць тому +3

    ARUMAI ARUMAI.❤❤❤

  • @vikramshiva1
    @vikramshiva1 2 роки тому +6

    I am Coimbatore Murugan thanks for songs 🌹

  • @munusamy3975
    @munusamy3975 2 роки тому +10

    அருமையான பாடல் வரிகள் 👍🙏❤️👌👍

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 роки тому +14

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Balamurugan-zu5tq
    @Balamurugan-zu5tq 24 дні тому +1

    இது பாட்டு இல்லையா இன்பம் துன்பம் அனைத்திலும் பொருந்தும் வார்த்தை சொல்ல முடியாத பாடல்

  • @kamalayoutubechannel7767
    @kamalayoutubechannel7767 2 роки тому +10

    வரிகள், வரிகள் அல்ல. வாழ்க்கை

  • @theruvelu9792
    @theruvelu9792 3 роки тому +28

    Best meaningful song of Yesudas & Deva heart toughting sentiments song Beautiful Lyrics written by Kalidasan 🙏

    • @sangarnadarajah9446
      @sangarnadarajah9446 2 роки тому

      T

    • @loganathanr7278
      @loganathanr7278 2 роки тому

      இது போன்ற உரையாடல்கள் மூலம் அவர் ஒரு கை ஓசை கேட்டது
      மின் அம்மா

    • @thiruvasagam5195
      @thiruvasagam5195 2 роки тому

      .

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 Рік тому +7

    What a wonderful, touching wording into the song. Great shri. Kalidasan sir lyrics ❤

  • @dhamotharandhamu321
    @dhamotharandhamu321 2 роки тому +7

    K. J.... Ddhava. Sama. Suuperkiittssang

  • @BasithRahmanBasith
    @BasithRahmanBasith 3 місяці тому

    இனிமையான பாடல் வரிகள்

  • @Sivan_afficial
    @Sivan_afficial 2 роки тому +6

    Nice song thank you for unload 🙏🙏🙏

  • @anusakthi5387
    @anusakthi5387 2 роки тому +5

    நன்று

  • @shanmuganathishanmuganathi9242
    @shanmuganathishanmuganathi9242 9 місяців тому +1

    Super.

  • @attackgamingyt8604
    @attackgamingyt8604 9 днів тому +1

    Super song all ready Valduikal

  • @sanjayakrishnankutty4519
    @sanjayakrishnankutty4519 Рік тому +1

    Amazing song by Kj YESUDOSS God gifted

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 3 роки тому +12

    K.J. Jesudass and Swarnalatha. Update Credit Details Properly

  • @MohamedIbrahim-k7o8t
    @MohamedIbrahim-k7o8t Місяць тому

    எனக்கு மிக பிடித்த பாடல் ❤

  • @karthikraja786
    @karthikraja786 3 місяці тому

    உயிர் கொடுக்கும் பாடல் ❤❤❤

  • @karuppusamy1997
    @karuppusamy1997 2 роки тому +4

    செம ஸாங்ஸ்

  • @robertshilparobertshilpa
    @robertshilparobertshilpa Місяць тому

    அருமை❤

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 2 роки тому +6

    Fascinated by Voice of Jesudas and then lyrics and music.. great

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 2 роки тому +2

    Super padal and super voice brother

  • @AmbikaNarayani
    @AmbikaNarayani 5 місяців тому +2

    My favorite song nimmathi tharum pattu

  • @DilrukshanDilrukshan-mx8xo
    @DilrukshanDilrukshan-mx8xo 8 місяців тому +3

    எனக்கு புடிச்சா பாட்டு

  • @சிம்புநடனாலயா

    Deva sir nenga semma sir ❤❤❤❤❤

  • @sivakumarsiva9965
    @sivakumarsiva9965 3 роки тому +31

    ஜேசுதாஸ் குரல் இணிமை

  • @suppiramaniyamroobakumar8188
    @suppiramaniyamroobakumar8188 9 місяців тому

    En kadaththa kala valkaija meddu pakkera pol erukkum meka arumaiyana song

  • @RajiuganthiB
    @RajiuganthiB 9 місяців тому +4

    நம்மைசுமக்கும்பூமியும்ஒருகணக்குபோட்டுஇறுக்குதுநாலைவாங்கும்வரவுகுஅதுஇன்றுநம்மைசுமக்குது...

  • @suseelatoolsandfasteners5698
    @suseelatoolsandfasteners5698 2 роки тому +15

    Song Arumai.👌🙏

  • @mojieprahman4586
    @mojieprahman4586 3 роки тому +23

    👍👍🔥 very nice kj jesudass voice

  • @mummycabs599
    @mummycabs599 2 роки тому +7

    Super sir

  • @onemoresmile8619
    @onemoresmile8619 6 днів тому +7

    நான் 2025 லையும் கேக்கறேன்.

  • @govindarajgovindaraj2239
    @govindarajgovindaraj2239 3 місяці тому

    அருமையான பாடல்

  • @SivagnanamManthakalai
    @SivagnanamManthakalai 4 місяці тому +87

    2024 ல் யார் யார் கேட்கிறீர்கள்

  • @pakkiaraj.m6518
    @pakkiaraj.m6518 10 днів тому

    மிகவும் அருமையான.வரிகள்30.12.2024

  • @sbharathi765
    @sbharathi765 2 роки тому +6

    👌👌👌சூப்பர்

  • @Bharathibabu-gx9ii
    @Bharathibabu-gx9ii 3 місяці тому

    GSVASAN kavi❤.அத்துக்கு பக்கம் அத்துக்பக்க்கம்

  • @AruMugam-k2x
    @AruMugam-k2x 5 місяців тому

    நல் வாழ்த்துக்கள்

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 3 місяці тому

    Jesu.thashas.😮SEMA.paadakar🎉❤

  • @cknandhana
    @cknandhana Місяць тому

    Always.. nice song

  • @valarvalar6725
    @valarvalar6725 2 роки тому +11

    My favourite song

  • @sanjeevimuthuMuthu
    @sanjeevimuthuMuthu 7 місяців тому

    Ennaku puditha song ❤❤❤

  • @RathikaManipriya
    @RathikaManipriya 12 днів тому +1

    Meaning full song 😭😭😭

  • @GanesanGuruvaiya
    @GanesanGuruvaiya 4 місяці тому

    I love Yesudas voice

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 20 днів тому

    காலைவனக்கம்