ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : ஆஆ….மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றுமில்லை ஆண் : பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை ஆண் : வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரோ அன்பே அமுதே…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே
யேசுவோர் யேசட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்... ஒருவன் இப்பொண்ணு, அப்பனுக்கு தலைக்கனம்னு சொல்ரான், இன்னொருவன் ஆரம்பத்தில் uniformla வந்துச்சு.. இப்ப எப்படி டிரஸ் பண்ணுது பாருங்கறான்.. அடேய் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் இந்த இடத்துக்கு வர அவர்கள் பட்ட வலிகள் அவர்களுக்கு தான் தெரியும்.. இப்ப மகிழ்ச்சி பெருக்கில் இருக்கிறார்கள்..இருக்கட்டும் 🙏🙏
வாழ்க்கை வெறுத்து போன என்னை போன்றவர்களுக்கு இப்பாடல் காயத்திற்க்கான மருந்து
👌
எப்போது கேட்டாலும் மனதை நெகிழ்ச்சி அடையச் செய்து கண்களை குளமாக்கும் பாடல்... இளையராஜா என்ற இசைத்தோழன் எத்தனையோ மனிதர்களுக்கு ஆறுதலளிக்கிறார்...
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு who cried from heart while hearing these lines in Raja Sir voice hit like
நான் சிறுவயதில் கஷ்டப்பட்ட பொழுது இந்தப் பாடலைக் கேட்டேன் எனக்கு புரியாத என் கண்ணில் கண்ணீர்
90 களிள் கேட்ட பாடல் இன்றும் புதுசு போலவே இருக்கு
இந்த குரல் காந்தம் போல் மனதை ஈர்க்கும் please use headphones
தனியானால் என்ன நான் பாடும் பாடல் உன்று உண்மை அய்யா உன் இசை மட்டும் தான் கவலை மறக்க செய்கிறது 🙏🙏🙏🙏
ராஜா சாரின் இசை மட்டுமில்லாமல், வரிகளும் என் மனதை ஏதோ செய்கிறது 👌👌👌👌
ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
தனியானால் என்ன……
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு
ஆண் : அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….
ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
ஆண் : ஆஆ….மண்ணுலகில்
வந்தோர்க்கெல்லாம்
இன்பம் துன்பம் என்றும் உண்டு
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
ஆண் : பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
ஆண் : பூபாளம் பாடும் காலை
வந்து வரவேற்கும்
தாய் இன்றி நின்ற பிள்ளை
தன்னை என்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்….
ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
தனியானால் என்ன……
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு
ஆண் : அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….
ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
ஆண் : வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று
இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று
உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே….
ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
தனியானால் என்ன……
துணை இங்கே
நான் பாடும் பாட்டுண்டு
ஆண் : அமுதே என் கண்ணே
பசும் பொன்னே
இனி துன்பம் ஏன் இங்கு….
ஆண் : ஆலோலம் பாடி
அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும்
ஆவராம் பூவே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அண்ணா 🙏
எனக்காக இருக்குமோ இந்த வரிகள் . என் மனதில் ஏற்பட்ட வலிகள்
வேணா ப்ரோ அப்டி சொல்லாதீங்க
ஆமாம்.
நண்பா 😢
ராக தேவனுக்கு இந்த பாடல் ஒரு வைர கிரீடம் 🎉🎉
அருமையான பாடல் வரிகள் எப்போதும் என் கணக்கில் வரவே உண்டு எனக்கான வரிகள்...
Splendide Composition Ilaiyaraaja and Voice.....(!) Respect from France....!
Illyaraja is one of the best music director in the world 🌍
That kids acting is incredible.. the desperation and feeling of lost.. excellent work by director to picturize this excellent musical work..
😭😭 நான் பட்ட கஷ்டத்தை பாட்டோட கேட்கிறேன்
Don't feel bro😢
நானும் இந்த மாதிரி தான்..😂😂
Same to you bro
All will be fine May God bless you
When talent meets another talent , we get 100/100.
Ilayaraja with Bharathan 🎉🎉🎉🎉 combination
யேசுவோர் யேசட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்... ஒருவன் இப்பொண்ணு, அப்பனுக்கு தலைக்கனம்னு சொல்ரான், இன்னொருவன் ஆரம்பத்தில் uniformla வந்துச்சு.. இப்ப எப்படி டிரஸ் பண்ணுது பாருங்கறான்.. அடேய் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் இந்த இடத்துக்கு வர அவர்கள் பட்ட வலிகள் அவர்களுக்கு தான் தெரியும்.. இப்ப மகிழ்ச்சி பெருக்கில் இருக்கிறார்கள்..இருக்கட்டும் 🙏🙏
இந்த பாடல் என் நினைவும் ஒன்றே
This song depicts the life of Childrens who don’t have father or mother. But actually god gives full support to them only
S true
😊😴⏱️⏱️⏱️⏱️😊😊😊😊😊😊😊😊😊😊🌫️🌫️🌫️🌫️😊😊
0p
Bhul
👍👍👍💯
Raja sir's voice is very intriguing..👍
மனதை மயக்கி, கண்களை குளமாக்கும் ராகதேவனின் தேனிசை ❤❤❤❤
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீங்கதான் ராஜா
கடவுளின் இசை கேட்டதுண்டா கேட்டுக்கொள்ளுங்கள் ❤
என்வாழ்வில் நடந்த. உண்மை சம்பவம்
எனக்கான பாடல்..
Much waited one,
Such a fabulous flute tune in this song 🎵
Atssg
கடவுளின் குறள்
Na ippothan ketkuren intha paata en papuku pudichathu 😇😇
🖤✨💙
மறுபடியும் இந்த வயது நிலைக்கு கொண்டு செல்ல கடவுள் வரம் கொடுத்தா ரொம்ப சந்தோஷம்டா சாமி
My favourite song 😘😘😘😘😍😍😍😍❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
One of my favorite song forever 🥲💪💯❤️
❤❤❤❤❤❤
Puppy ❤
❤❤❤very nice song❤❤❤❤❤
இ❤❤ஞா❤
😢 super.sir
❤❤❤
Yeppaium ilya nega mattum than ❤
🎻🔥🔥🔥
Gr8 Relief from Today's Noisy So called stupid Music .
Raja Stands Tall as Always
V salute to the Evergreen Maestro 🎉
Massya 😮
வள்ளியூர் ஏரியா வாகைகுளம்
எனக்கான.பாடல்
My year born 1992👌🫰🫰❤️😍
C. R. Electronics nlk best list
All time evergreen
😢😢😢🎉🎉🎉🙏🙏🙏🌺🌺🌹🌹
My favourite song
This song shooting Tsubbulapuram?
Ss❤🎉❤🎉lovely song mm
You good friend
😁😁😁😆😁😅😅😅😅😅😅😅😅😅
Kannu renduom than kalakuthaiya
Enna punniyam senjain intha Patta
Getgha😢
😊
2024. Veeraleval. Song sasi
Appoum tani yatan iruken .ipaum Taniya tan iruken
🥲🥹
Arumsiyana siong eppavum
Vineeth fan from kerala ❤
T
Surya talibani
Ilayaraja saami ❤❤❤
❤❤❤❤
😢🥹
T
❤❤❤
❤❤❤