Agaram Ippo Sigaram Aachu | K.J.Yesudas, S.P.Balasubrahmanyam | Sigaram | Voice of Legends Singapore

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2019
  • Presenting 'Agaram Ippo Sigaram Aachu' song from the movie 'Sigaram' on Voice of Legends Event; Performed by K.J.Yesudas and S.P. Balasubrahmanyam.
    Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #VoiceOfLegends #NoiseAndGrains

КОМЕНТАРІ • 8 тис.

  • @sankaratbroadband1333
    @sankaratbroadband1333 2 роки тому +750

    ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு... இவர்கள் இணைந்து பாடும் போது ஒருவித சந்தோசம்.. 🥰😍

  • @anzilsubair5222
    @anzilsubair5222 3 роки тому +205

    Anyone watching Today
    25-09-2020
    Rest in Peace Legend❤️

  • @sakthisakthivel9223
    @sakthisakthivel9223 Рік тому +205

    இரு இமயங்கள் சங்கமங்கள்.spb sir the great பாடல் முடிந்ததும் ஏசுதாஸ் ஐயா காலில் மரியாதை நிமித்தமாக ஆசிர்வாதம் பெற்றது.என்னை மெய் சிலிர்க்க வைத்தது.🙏🙏🙏

    • @personalsecrets6905
      @personalsecrets6905 4 місяці тому

      அது மரியாதை நிமித்தம் இல்ல மனசார விழுந்து ஆசி வாங்கினார் அமரர் spb

  • @meenatchikaruppsami338
    @meenatchikaruppsami338 Рік тому +222

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டைதிரும்ப‌ திரும்ப கேட்டாலும் சலிக்காது

  • @jegankumar6555
    @jegankumar6555 Рік тому +517

    எப்பொழுதுமே சலிப்பை தராத பாடல்❤️❤️❤️ காதுகளுக்கு விருந்து யேசுதாஸ் ஐயா குரல் ❤️❤️❤️

  • @MrKishorerg
    @MrKishorerg 4 роки тому +403

    K J Yesudas and S P Balasubhramanium
    Like "Two faces of one coin"

  • @alsaiprakash8003
    @alsaiprakash8003 Рік тому +191

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிப்பு வராது மிகவும்
    பிடித்த பாடல்

  • @SureshKumar-yn2vd
    @SureshKumar-yn2vd Рік тому +224

    இசை துறையை ஆண்ட வரலாற்று ஆளுமைகள் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் பிறந்து உங்கள் பாடல்களை கேட்டு வாழுகிறேன் இறைவனுக்கு நன்றி

  • @san7702
    @san7702 2 роки тому +402

    എൺപത്തിയൊന്നാമത്തെ വയസിൽ ചുമ്മാ പാടിയത് ആണ് എൻ്റെ സ്വന്തം ദാസ് സാർ 🙏🙏🙏🙏

    • @skstkm
      @skstkm 2 роки тому +19

      ഇതിനും അപ്പുറം ആരും ഇല്ല..
      spb sir പോകാൻ പാടില്ലായിരുന്നു....
      ദൈവമേ...🙏🙏

    • @mutumuthukarp4702
      @mutumuthukarp4702 2 роки тому +1

      Supper

    • @realmec222
      @realmec222 2 роки тому +8

      Das eattan muthaanu

    • @vineethamol2004
      @vineethamol2004 Рік тому +6

      Magic song....... എത്ര കേട്ടാലും മതിവരില്ല ❤❤❤❤❤

    • @shimjithmk7927
      @shimjithmk7927 Рік тому +8

      Spb sir മ്യൂസിക് ചെയ്ത ഫിലിമിലെ ഏറ്റവും നല്ല song ദാസേട്ടനെക്കൊണ്ട് പാടിച്ചു... 😍😍😍😘😘😘🌹🌹🌹🌹🌹🌹

  • @gabriealc8266
    @gabriealc8266 2 роки тому +486

    இசை அரசர்கள் இருவர் ஒரே மேடையில். Miss u spb sir

    • @muniyandimuniyandi8555
      @muniyandimuniyandi8555 2 роки тому +1

      😭😭😭😭🙏🙏🙏🙏

    • @subbupillai1974
      @subbupillai1974 2 роки тому

      @@muniyandimuniyandi8555 pl

    • @premamuthu126
      @premamuthu126 2 роки тому

      @@muniyandimuniyandi8555 I will IIT Kharagpur I have to go with iiii

    • @padmamurugan3393
      @padmamurugan3393 Рік тому

      p

    • @raajeshkanna8300
      @raajeshkanna8300 Рік тому

      இசை அரசர்கள் இல்லை ராக அரசர்கள் அவர்களை இழந்து வாடும் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு யாரை முன்னிறுத்தி அவர்களுக்கு ஆறுதல் சொல்வேன் இறைவா???......... கண்ணீரே பதிலாக கொடுக்க முடியும். நன்றி🙏💕

  • @manivj67
    @manivj67 Рік тому +332

    இசை உள்ளவரை இவர்களின் குரல் ஒலிக்கும். ❤️❤️

  • @kamalmugesh
    @kamalmugesh Рік тому +94

    இந்த இரண்டு ஐரம்பவான்களின்‌ இந்த இனிமையான பதிவிற்க்கு நான் தலைவணங்கி ‌மகிழ்கிறேன் ❤️❤️🙏🙏🙏

  • @chozhastech5726
    @chozhastech5726 3 роки тому +361

    மரணம் என்பது உடலுக்கு மட்டுமே ஐயா நாலு தலைமுறை மயக்கிய குரல் ஏழு தலைமுறைக்கும் ஒலிக்கும்.

    • @gpdzone3677
      @gpdzone3677 3 роки тому +9

      இந்த உலகம் உள்ள வரை not forgot spb sir voice 😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @ragavir4343
      @ragavir4343 3 роки тому +3

      But in you

    • @karthikmkarthik9635
      @karthikmkarthik9635 3 роки тому +1

      @@gpdzone3677 t

    • @arulvel1253
      @arulvel1253 3 роки тому +1

      super nanbaa

    • @chinnasamy6015
      @chinnasamy6015 3 роки тому +3

      Spb sir rare old video here.....pls support this video friends.....

  • @user-charulatha
    @user-charulatha 3 роки тому +819

    நூறு முறை அல்ல ஆயிரம் முறை கேட்டாலும் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் இல்லாத நேரம் இல்லை ஐயா

  • @venkateshs3193
    @venkateshs3193 Рік тому +95

    சிகரமாக இருந்தாலும் spb அய்யாவின் பணிவு👌🏻👌🏻👌🏻 அவரின் புகழுக்கும் அழிவே இல்லை 🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashkannn8367
    @prakashkannn8367 9 місяців тому +155

    தலைக்கனம் இல்லாத மாமனிதர்கள் இருவரின் குரலுக்கு நான் அடிமை❤❤

  • @getsetfix4325
    @getsetfix4325 4 роки тому +227

    How many people pray to God, to leave them alive forever...forever..forever.

  • @baburajanp.k.1354
    @baburajanp.k.1354 4 роки тому +182

    The relationship between these two real legends of Indian music and the respect SPB showing to KJY is unbelievable and unmatched.

  • @er.navaneethan8767
    @er.navaneethan8767 Рік тому +78

    அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு (2)
    சங்கீதமே
    சந்நிதி சந்தோசம்
    சொல்லும் சங்கதி (2)
    கார்காலம்
    வந்தால் என்ன கடும்
    கோடை வந்தால் என்ன
    மழை வெள்ளம் போகும்
    கரை ரெண்டும் வாழும்
    காலங்கள் போனால் என்ன
    கோலங்கள் போனால் என்ன
    பொய் அன்பு போகும்
    மெய் அன்பு வாழும்
    அன்புக்கு
    உருவம் இல்லை
    பாசத்தில் பருவம்
    இல்லை வானோடு
    முடிவும் இல்லை
    வாழ்வோடு விடையும்
    இல்லை
    இன்றென்பது
    உண்மையே நம்பிக்கை
    உங்கள் கையிலே
    அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு
    தண்ணீரில்
    மீன்கள் வாழும்
    கண்ணீரில் காதல்
    வாழும் ஊடல்கள்
    எல்லாம் தேடல்கள்
    தானே பசியாற பார்வை
    போதும் பரிமாற வார்த்தை
    போதும் கண்ணீரில் பாதி
    காயங்கள் ஆறும்
    தலை சாய்க்க
    இடமா இல்லை தலை
    கோத விரலா இல்லை
    இளங்காற்று வரவா
    இல்லை இளைப்பாறு
    பரவா இல்லை
    நம்பிக்கையே
    நல்லது எறும்புக்கும்
    வாழ்க்கை உள்ளது
    அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு
    சங்கீதமே
    சந்நிதி சந்தோசம்
    சொல்லும் சங்கதி
    அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு

  • @sevegaperumalpandiarajan4218
    @sevegaperumalpandiarajan4218 Рік тому +81

    கண்களில் கண்ணீர் வந்தது இந்த குரலை கேட்டவுடன்👌👌👍👍

  • @westy153
    @westy153 3 роки тому +554

    Great respect to each other, no ego. பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்களே

  • @gangagd4576
    @gangagd4576 3 роки тому +1724

    குறைந்தது 100 முறையாவது இந்த பாடலை கேட்டு இருப்பேன்...😍
    ஆனால் ஒரு முறையும் வெறுப்பை தரவில்லை...😍
    Addicted Voice...😚😚

  • @kalyanikrishnan6851
    @kalyanikrishnan6851 Рік тому +38

    கேட்க கேட்க திகட்டாத பாடலை நான் இன்றும் இரவில் படுக்கும் போது கேட்பேன். I am 68 years old.

  • @shanzithsalih
    @shanzithsalih Рік тому +41

    ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
    தினமும் கேட்கிறேன்.........❤️
    கேட்பேன்.......❤️

  • @cirancj4182
    @cirancj4182 4 роки тому +1800

    Hw many are cried.. these two legends becomes old can't accept the nature the way it is... Pls be merci to give them back young

    • @nalrani08
      @nalrani08 4 роки тому +52

      Very true. No one can replace them. Love live both the legends.

    • @rojaroja6301
      @rojaroja6301 4 роки тому +10

      Me 😭😭😭😭

    • @kamatamvijay4153
      @kamatamvijay4153 4 роки тому +21

      Watching favorites getting old 😥😭....Sad to accept the NATURE things😭in these conditios

    • @Relaxingtime4me
      @Relaxingtime4me 4 роки тому +46

      Why can't you accept the nature? They have aged gracefully with success and humility. I don't think we need to pity them. We should be proud of them and aim to get old like them with success and humbleness. 😊

    • @kamalprem511
      @kamalprem511 4 роки тому +5

      goosebumps

  • @Butterfly4552
    @Butterfly4552 3 роки тому +252

    இரு சிகரங்கள் ❤️. ஆனால் இறந்தும் இசையாய் வாழும் தெய்வம் SPB அப்பா 🌹🌹🌹🌹🌹😥😥😥😥😥

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 3 роки тому

      Dassettan is still alive spb Sir died please don't mention wrongly

    • @aadhithamizaadhithamiz1691
      @aadhithamizaadhithamiz1691 3 роки тому

      Spb sir mattum tha death Aagitaga Kj yesudoss sir uyiroda tha irukaru......

    • @Butterfly4552
      @Butterfly4552 3 роки тому

      @@aadhithamizaadhithamiz1691 , @Rubini Venkatraman sorry pa ,iranthum isaiyaai vaazhum theivam enru SPB appava maddum thaan kurippiddirukken🙏

    • @aadhithamizaadhithamiz1691
      @aadhithamizaadhithamiz1691 3 роки тому +1

      @@Butterfly4552 ......
      இரு சிகரங்கள் sollirudhigala atha

    • @Butterfly4552
      @Butterfly4552 3 роки тому

      @@aadhithamizaadhithamiz1691 oh yeah rendu perume iru sigarangal thaan but theivam enru maddum poddirukken,theivangal alla.koncham correct panren thankyou

  • @user-yc7sy4zi9x
    @user-yc7sy4zi9x 11 місяців тому +27

    എവിടെ പോയാലും ഈ മനുഷ്യൻ അത് കിഴടിക്കിയിട്ടേ ഉള്ളു. നമ്മുടെ ദാസേട്ടൻ. ❤❤❤❤

    • @sarath582
      @sarath582 10 місяців тому +4

      പിന്നല്ലാതെ ദാസേട്ടൻ ♥️

    • @ajithashok7774
      @ajithashok7774 9 місяців тому +2

      യേശുദാസ് , നമ്മുടെ അഹങ്കാരം ദാസേട്ടൻ ❤❤❤

  • @rajrk3900
    @rajrk3900 Рік тому +51

    இரு சிகரங்கள் நீங்கள் இருவரும் ❤️
    தினமும் இந்த பாடலை கேட்காமல் தூங்குவது இல்லை😘😘😘

  • @starkill2201
    @starkill2201 3 роки тому +1037

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் இந்த பாடல் மறந்த SPB சார் காக்கவே ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @prasath-ray
    @prasath-ray 4 роки тому +541

    Yesudas is not human..he is god of voice..hit like here,,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sreebanus5121
    @sreebanus5121 Рік тому +22

    அருமையான பாட்டு. கேட்டுகொண்டே.இருக்கணும் போல இருக்கு. Miss you spb sir. Pls come back sir. Missss you sir. அழுகை தான் வருகிறது. No words to say.

  • @veeraragavans7201
    @veeraragavans7201 Рік тому +66

    இசை ஆளுமைகளின் சங்கமம். அருமை அருமை. இப்பாடலில், இக்குரலில் ஒருவித இனம் புரியாத ஈர்ப்பு. இதை கேட்க மனம் லேசாகிறது.

  • @pramodcr6319
    @pramodcr6319 4 роки тому +457

    Age is only a number.The new generation singers should see it

  • @pprkarthik
    @pprkarthik 3 роки тому +46

    How many of u come for #Yesudas sir
    #Yesudas sir fans hit like!!!

  • @wadirajubhale9782
    @wadirajubhale9782 Рік тому +26

    Hat'soff to Both Legends 🙏🏻🙏🏻 ❤️❤️Fan from Kalaburgi,Karnataka.

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 Рік тому +38

    I got goosebumps when Spb sir got blessings while singing.

  • @Abram-kb3ux
    @Abram-kb3ux 3 роки тому +691

    We lost SPB sir, nothing hurts more than that.

  • @prasadps3348
    @prasadps3348 3 роки тому +836

    Kerala's Heartfelt condolences SPB🌹🌹🌹

  • @chinnapandi1752
    @chinnapandi1752 Рік тому +19

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் இந்த பாடல் மறந்த SPB சார் காக்கவே🚙🚙🚙🚙🚖🚖🚖🎀🎀🎀👌👌👌👌

    • @AntonShehan-qz7bm
      @AntonShehan-qz7bm Місяць тому

      Itwp1hfgfgffojkjghhhmbbkbvxxźv😢😢😂😂b

  • @prabhunagarajan9171
    @prabhunagarajan9171 Рік тому +8

    ஒரு தெளுங்கரும் , ஒரு மலையாளியும், இவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது 👌♥️🔥🔥🔥🔥

  • @venkatachalapathikk2774
    @venkatachalapathikk2774 4 роки тому +538

    காலத்தால் அழியாத பாடல்
    இருவரும் பல்லாண்டு வாழ்க

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 3 роки тому +38

    கவிஞனுக்கு கவிஞன் பாடிய தாலாட்டு இசை உள்ளவரை மறவாது உலகம்.கண்ணீருடன் ரசிகர்கள் நாங்கள் 😥

  • @rprince9525
    @rprince9525 Рік тому +10

    அழகான குரல்வளம்! இசையுலகின் ஜாம்பவான்கள்! 👍

  • @prabaaol
    @prabaaol Рік тому +37

    இன்றும் விழி நீர் பெருகுது துடைப்பதற்கு யாரும் இல்லா நிலையில் உங்கள் பாடலே சந்நிதி SPB அவர்களே ❤️

  • @fhprem7138
    @fhprem7138 3 роки тому +238

    என் வாழ்வின் மிகசிறந்த பாடல்களின் வரிசையில் இது டாப் 5க்குள் அடங்கும். மெய்மறந்து கேட்கலாம்...

    • @ravisanthosh6524
      @ravisanthosh6524 2 роки тому +2

      Top 1

    • @JOHN-tm3le
      @JOHN-tm3le 2 роки тому +1

      Top 1 மேல இருக்க வேண்டியது இந்த பாடல் 💯 உண்மை

  • @SuperGanesh777
    @SuperGanesh777 10 місяців тому +6

    அய்யா இருவருமே , அருமையாக உள்ளது,sbp அய்யா வணங்கும் போது யேசுதாஸ் அய்யா அவருடைய கரம் பிடித்து கும்பிடும் செயல் ...பணிவு.... ❤❤❤❤ அருமை....

  • @karthikarthi1012
    @karthikarthi1012 Рік тому +5

    பிடித்த 🙏 கோடி தடவை கேட்டாலும் அலுக்காத செல்லும்போது புல்லரிக்க ❤️

  • @aedaud3875
    @aedaud3875 2 роки тому +181

    ஆண் : { அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு } (2)
    ஆண் : { சங்கீதமே
    சந்நிதி சந்தோசம்
    சொல்லும் சங்கதி } (2)
    ஆண் : கார்காலம்
    வந்தால் என்ன கடும்
    கோடை வந்தால் என்ன
    மழை வெள்ளம் போகும்
    கரை ரெண்டும் வாழும்
    காலங்கள் போனால் என்ன
    கோலங்கள் போனால் என்ன
    பொய் அன்பு போகும்
    மெய் அன்பு வாழும்
    ஆண் : அன்புக்கு
    உருவம் இல்லை
    பாசத்தில் பருவம்
    இல்லை வானோடு
    முடிவும் இல்லை
    வாழ்வோடு விடையும்
    இல்லை
    ஆண் : இன்றென்பது
    உண்மையே நம்பிக்கை
    உங்கள் கையிலே
    ஆண் : அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு
    ஆண் : தண்ணீரில்
    மீன்கள் வாழும்
    கண்ணீரில் காதல்
    வாழும் ஊடல்கள்
    எல்லாம் தேடல்கள்
    தானே பசியாற பார்வை
    போதும் பரிமாற வார்த்தை
    போதும் கண்ணீரில் பாதி
    காயங்கள் ஆறும்
    ஆண் : தலை சாய்க்க
    இடமா இல்லை தலை
    கோத விரலா இல்லை
    இளங்காற்று வரவா
    இல்லை இளைப்பாறு
    பரவா இல்லை
    ஆண் : நம்பிக்கையே
    நல்லது எறும்புக்கும்
    வாழ்க்கை உள்ளது
    ஆண் : அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு
    ஆண் : சங்கீதமே
    சந்நிதி சந்தோசம்
    சொல்லும் சங்கதி
    ஆண் : அகரம் இப்போ
    சிகரம் ஆச்சு தகரம்
    இப்போ தங்கம் ஆச்சு
    கட்டு மூங்கில் பாட்டு
    பாடும் புல்லாங்குழல்
    ஆச்சு

  • @jamburam5018
    @jamburam5018 2 роки тому +43

    இது பாட்டும் அல்ல வாழ்க்கை பாடியவர் சாதாரண மனிதன் இல்லை

  • @purushothakr1364
    @purushothakr1364 Місяць тому +2

    என் உயிரை உயிர்க்கும் பாடல் ,,எல்லா நாளும் எனது இரவு தாலாட்டு இது தான்..

  • @poodharshanpoodharshan1391
    @poodharshanpoodharshan1391 Рік тому +10

    எல்லா நிலைமையிலும் என்னை நெறிபடுத்தி வழிநடத்திய காந்தக்குரலின் வரிகள்

  • @piyalyapa9467
    @piyalyapa9467 3 роки тому +121

    Im Sri Lankan and I didn't understand a single words of his songs but am really addicted to his songs since 1980s... What a legendary voice!! look at the last seen of this video... that is the respect.. can learn lot for new generation... how to respect seniors... Still I can't believe SPB Sir is not with us.. but one day we have to go... that is the nature...
    Rip Sir🙏
    May your soul rest in peace!!

  • @vasanthmmurali3047
    @vasanthmmurali3047 4 роки тому +220

    இன்பத்திலும், துன்பத்திலும் உங்கள் இறுவருடைய பாடல் தான் எங்களுக்கு நிம்மதி தருகிறது..... ஐயா நீங்கள் என்றும் நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @chinnapandi1752
    @chinnapandi1752 Рік тому +37

    ( அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
    வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை )👍👍👍👍

  • @jamesjack400
    @jamesjack400 Рік тому +8

    மனதை இசையால் பட்டை தீட்டும் என்றும் ஒளிரும் என்றும் ஒலிக்கும் தங்கம் தான் இப்பாடல்

  • @rayendickson9630
    @rayendickson9630 3 роки тому +125

    இவர்களின் குரல்களுக்கு என்றும் மரணம் இல்லையே❤️❤️❤️

  • @devgowri
    @devgowri 3 роки тому +583

    If covid had not come to this world, we would not have lost SPB....he would have survived another 10 years...sure.

  • @user-zm3kn9wj9g
    @user-zm3kn9wj9g Місяць тому +4

    அருமையான பாடல்

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 4 роки тому +184

    எத்தனையோ வருஷங்கள் ஆச்சு இவர்கள் குரல் இளமை மாறாது.

  • @mohamednawsar6754
    @mohamednawsar6754 4 роки тому +349

    Ayyo sir...innum apidiye kural
    You both ...100 warusam ...waalanum......love you sir...

  • @sivadasans1127
    @sivadasans1127 Рік тому +2

    ഒരായിരം വട്ടം കണ്ട്
    ഇനിയുമൊരായിരം വട്ടു
    കാണും ......

  • @santhoshlathasanthoshlatha2642

    என் கண்ணில் கண் கண் நீர் மட்டும் இருக்கு ❤❤❤❤ என்ன ஒரு சுகம்...... அப்பா LEGACY VS LEGEND ❤❤❤❤❤என்ன சொல்லுவது🙏

  • @sasiharini5242
    @sasiharini5242 4 роки тому +299

    K. J. J sir 100 years nalla vazhanum

    • @shanmani5637
      @shanmani5637 4 роки тому +4

      120 years Yesudas sir alive

    • @priyabojjani7226
      @priyabojjani7226 4 роки тому +4

      Not only 100 years more than that he must be

    • @ramanachary694
      @ramanachary694 4 роки тому +4

      1000 years

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 3 роки тому +3

      Nalla valanum engal ayya jedudass

    • @SS-jv1wi
      @SS-jv1wi 3 роки тому

      Annayya ...😍🙋.....
      I played it on piano 🎹
      ua-cam.com/video/0xGZwhUn1Ek/v-deo.html

  • @MrSuthershan
    @MrSuthershan 4 роки тому +182

    "நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது" God bless you both!

  • @bingovlogs1982
    @bingovlogs1982 Рік тому +20

    We are proud to be born tamilnadu because no body written these lines

  • @behappy3496
    @behappy3496 2 місяці тому +2

    Spb is the great human who followed the legacy of TMS, LR eswari, mgr....

  • @rojaroja6301
    @rojaroja6301 4 роки тому +327

    I'm in tears 😭😭😭 every south indian households lived with these 2 legends voice ❤ they are aging 😭😭😭

    • @gangeshkumar9386
      @gangeshkumar9386 4 роки тому +4

      2 legends without them Kollywood would be nothing today in terms of singing ..Sp & Jesuthas sir

    • @satheeshkumar8251
      @satheeshkumar8251 4 роки тому +4

      True...wish them long life and voice ..

    • @rakeshreddy6827
      @rakeshreddy6827 4 роки тому +3

      Love from Telugu audiance 💐

    • @shiva2721
      @shiva2721 4 роки тому +1

      Yes they r aging...very hard to digest😭😭😭😭

    • @rajeshkarppagam
      @rajeshkarppagam 4 роки тому

      GOD'S GIFT

  • @senthilkumar-wc6qd
    @senthilkumar-wc6qd 4 роки тому +580

    80 வயதிலும் அதே கம்பீர குரல் ஐயா.........தொழில் அர்பணிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை. வாழ்த்துக்கள்..... பல்லாண்டு வாழ்ந்து இதே கம்பீர குரலில் நீங்கள் பாடி நாங்கள் கேட்க்கும் பாக்கியம் வேண்டும் ஐயா

  • @manivj67
    @manivj67 5 місяців тому +3

    Mind blowing voice sir 😢😢😢 oru mari alugaya varuthu intha song kekrapo 😢😢😢mind la irka pain la apdiye kanama poiduthu, jambavaana ❤❤❤❤😘😘😘😘

  • @rajkuga2769
    @rajkuga2769 Рік тому +10

    Omg...yesudas sir..your voice... 😥😥Feels like pouring honey in to my ears.. ❤️❤️❤️🙏🙏

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 4 роки тому +158

    என்ன குரல்டா இது இன்ப தேன் வந்து பாய்து மனதில்

  • @torontotamilvlogsp4853
    @torontotamilvlogsp4853 2 роки тому +109

    இந்த உலகம் இருக்கும்வரை உங்கள் நினைவுகள் இருக்கும் SPB sir

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 Рік тому +2

    இந்த வயதிலும்., என்ன ஒரு தெளிவான குரல்வளம்..!! தெய்வப் பிறவிங்க நீங்க..!!

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Рік тому +20

    Two super stars on stage! 💪👍

  • @anandboyzable
    @anandboyzable 4 роки тому +73

    14 national awards on the stage...🙏🏼🙌🏼🙏🏼... unparalleled talents...our pride dasettan and SPB garu

  • @Arun-m23
    @Arun-m23 4 роки тому +510

    I'm very proud that I've born in the legendary singers era.

  • @sakthival3891
    @sakthival3891 Рік тому +3

    ஐயா யேசுதாஸ் குரல் எஸ். பி. அவர் களும் இணைந்து இசைமழையில் நனைந்து பரவசமானேன்.வாழ்க அவர்களது புகழ்!

  • @AnoopV0128
    @AnoopV0128 Рік тому +8

    80... is just a number.. look how the celestial singer hits the notes.. 😍

  • @ganapathyk4655
    @ganapathyk4655 2 роки тому +81

    "தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே"what a beautiful line❤️❤️❤️

    • @mohanj1768
      @mohanj1768 8 місяців тому

      😢❤❤❤🙏🙏🙏

    • @travellover8338
      @travellover8338 6 місяців тому +1

      Tamizh ❤

    • @SivaKumar-tr1zx
      @SivaKumar-tr1zx 6 місяців тому

      Eru manankal pirinthaalum intha paadal varikalai kettal meendum seirthu vaala vaaippu undu unmai

  • @aseervathamalbert5554
    @aseervathamalbert5554 4 роки тому +71

    Rare to see Jesudas Sir with this talkative mode. Enna oru voice.. Yeppaaaaaa... Oru chinna nadukkam kooda illaye!

  • @rameshvimala4334
    @rameshvimala4334 11 місяців тому +3

    இந்த பாடலை கேட்பதற்கே பல ஜென்மங்களில் மனிதப்பிறவி வேண்டும் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும். ஐயனின் குரல் எக்காலத்துக்கும் தேவை!

  • @SkrShiva
    @SkrShiva 5 місяців тому +2

    2024 இப்போதும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  • @elavaisha574
    @elavaisha574 2 роки тому +63

    தெய்வீக குரல் 🙏. SPB sir. நீங்கள் பாடிய பாடல்கள் மூலம் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். எங்கள் மனதில் 🙏🙏🙏

  • @YouTubenini098
    @YouTubenini098 3 роки тому +401

    I am from uttarakhand, I don't even know tbh what language they are singing in whether Malayalam,tamil or telugu but I know one thing for sure that both are legend❤️❤️

    • @anitham5199
      @anitham5199 3 роки тому

      @@ubaithulla6993hjch

    • @marylourdes4498
      @marylourdes4498 3 роки тому +16

      So sweet you are, please listen to Maeostro Ilayaraja composed songs with a combination singers SP Balasubramaniam sir, Yesudass Sir, Chitra Amma and Janaki Amma, you will fall in love with Tamil language songs with due respect to all other language songs. 🙏👍

    • @sreekumark2611
      @sreekumark2611 3 роки тому +13

      Hi, Both Yesudas Sir (in white dress) and SP Balasubramanyam Sir (in black dress) are two Music Legends in India. Recently SPB Sir passed away. Considering this song in Tamil the song was composed by SPB, Sung by Yesudas and in the film SPB was singing the song. Both are legends and always live in heart of all music lovers.

    • @YouTubenini098
      @YouTubenini098 3 роки тому +2

      @@marylourdes4498 well I do love tamil songs. Chitra ji and SP balasubramniam sir❤️❤️. Thank you for your suggestion,I will listen 😇❤️.

    • @YouTubenini098
      @YouTubenini098 3 роки тому +3

      @@sreekumark2611 I am a fan of SP sir for a long time. I have enjoyed his hindi songs and later I have searched his tamil, Telugu songs and loved them too.❤️❤️
      His voice was pure melody.
      His demise 💔. His legacy will continue forever😇🙏❤️

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 2 місяці тому +2

    இருவரும் மக்கள் மனதில்
    நீங்கா இடம் பிடித்தவர்கள்
    ஐயா SB.மறைந்தாலும்.
    அவர் பாடிய பாடல் என்றும்
    மக்கள் மனதில் நீங்கா
    இடம் பிடித்துள்ளது. என்னோட
    காலம். முழுவதுமே உங்கள் இருவர் பாடல்களைப் கேட்டுக்
    கொண்டே நகர்கிறது வாழ்த்த
    வயதில்லை வணங்குகிறேன்

  • @KRISTHUSOUDHAM-SCB
    @KRISTHUSOUDHAM-SCB 10 місяців тому +7

    Old age is for the body but not for your voice for singing. Your voice is a gift of God.

  • @Rising741
    @Rising741 4 роки тому +115

    கார்காலம் வந்தாலென்ன?
    கடுங்கோடை வந்தாலென்ன?
    அந்த இடத்தில KJY Sir நம்மை கொன்னுடுவார்..!

  • @HariHS325
    @HariHS325 3 роки тому +205

    Yenna voice pa ithu 😍😍😍🔥🔥🔥🔥 ultimate voice 😍😍🔥🔥🔥.
    Intha age layum yevlo crystal clear voice 🙌🙌🙌👌👌✌✌.
    Sema ..

    • @singershrutiss
      @singershrutiss 2 роки тому

      SPB Sir's composition pls watch edho edho en Pallavi. ::ua-cam.com/video/r6yTC-qNwdY/v-deo.html

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Рік тому +2

      Two legend voice adicted ayitan ❤️😍 kekkarathu ragamave irukku

    • @HariHS325
      @HariHS325 Рік тому

      @@prakash-nz4kv aama nanba 😊

  • @mathansharmi4636
    @mathansharmi4636 Рік тому +3

    ரொம்ப ரொம்ப நல்ல பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலக்காது jesudas sir and spb sir 👍👍

  • @sridharvatyamkumaraswami8880
    @sridharvatyamkumaraswami8880 Рік тому +8

    Great experience in listen the magnetic voice of KJ YESUDAS sir and ever energetic singer and his composure SPB sir.incrdible combo 🙏🙏🙏

  • @bladehaji8924
    @bladehaji8924 3 роки тому +155

    ரெண்டு பேரும் ரெண்டு கண்ணா தான் தெரியுறிங்க...இன்னும். பல ஆண்டுகள் எங்க கண்களால் உங்கள பாத்திட்டு இருக்கனும்....

    • @SS-jv1wi
      @SS-jv1wi 3 роки тому +2

      Annayya ...😍🙋.....
      I played it on piano 🎹
      ua-cam.com/video/0xGZwhUn1Ek/v-deo.html

    • @priyadivya3865
      @priyadivya3865 3 роки тому +3

      Spb சகாப்தத்திற்கு முடிவே கிடையாது

  • @pramodcr6319
    @pramodcr6319 4 роки тому +127

    ഇനിയും വർഷങ്ങൾ സംഗീതപ്രേമികളെ ആനന്ദത്തിൽ ആറാടിക്കുവാൻ അദ്ദേഹത്തിന് ജഗദീശ്വരൻ ആയുസും ആരോഗ്യവും ഈ ശബ്ദമധുരിമയും കൊടുക്കട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു .

  • @vasanthm3471
    @vasanthm3471 Рік тому +4

    பாடலின் உள்ளர்த்தம் உள்ளத்தை தொட்டு வருடி செல்கிறது 👌👌👌

  • @chitrakrishnamoorthy8315
    @chitrakrishnamoorthy8315 3 роки тому +219

    Rest in peace SPB sir. You are still living in our heart😭😭😭😭

  • @LoveBharath
    @LoveBharath 3 роки тому +101

    Dasettan's age is never a problem for him.. he sings so easily...pranamam to SPB

  • @hemants5822
    @hemants5822 2 місяці тому +2

    God's own voice from God's own country 🙏

  • @karthikshanmugam4209
    @karthikshanmugam4209 Рік тому +4

    கண்களில் நீர் வராமல் இந்த பாட்டை கேட்க முடியவில்லை !! SPB - Yesudas !......

  • @lawrancejonathan1815
    @lawrancejonathan1815 3 роки тому +71

    People hit likes : those who got emotional of watching the legend SPB sir. He Suffering with COVID 19....

  • @iscienceinc
    @iscienceinc 4 роки тому +172

    Malayalam's Greatest Singer K.J Yesudas, with Telugu' Greatest Singer S.P.B singing in the oldest Classical Language Tamil. this is the best classical example of unity in diversity.

    • @maheshpuli5320
      @maheshpuli5320 3 роки тому +2

      @@MrShankar5555 big joke he belongs to telugu

    • @MrShankar5555
      @MrShankar5555 3 роки тому +2

      @@maheshpuli5320 yah bro... I said wrong👍🏻👍🏻👍🏻

    • @nishanthnarayanan1033
      @nishanthnarayanan1033 3 роки тому +1

      @@maheshpuli5320 you are wrong bro.. SBP sir's Native place in Andhrapradesh Nellore

    • @maheshpuli5320
      @maheshpuli5320 3 роки тому

      @@nishanthnarayanan1033 what is the language of Andhra pradesh??

    • @SS-jv1wi
      @SS-jv1wi 3 роки тому

      Annayya ...😍🙋.....
      I played it on piano 🎹
      ua-cam.com/video/0xGZwhUn1Ek/v-deo.html

  • @bosebose1608
    @bosebose1608 Рік тому +4

    இருவரும் அற்புதமானவர்கள். வாழ்க பாலு ஐயா ஜேசுதாஸ் ஐயா