இதோ இதோ என் பல்லவி | சிகரம் | Idho Idho En Pallavi | Sigaram | SPB | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2021
  • Song : Idho Idho En Pallavi - Lyrical Video
    Film : Sigaram
    Singers : S P Balasubrahmanyam, K S Chitra
    Lyrics : Vairamuthu
    Music : S P Balasubrahmanyam
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    பாடல் : இதோ இதோ என் பல்லவி - பாடல்வரிகள்
    திரைப்படம் : சிகரம்
    குரலிசை : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
    கவியாக்கம் : வைரமுத்து
    இசை : S P பாலசுப்ரமணியம்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    Listen & Stream Sigaram songs on
    Spotify : spoti.fi/3CBNroh
    Jio Saavn : bit.ly/3fym9Wy
    Wynk : bit.ly/3yjBAbT
    Apple Music : apple.co/3EfM9As
    Gaana :bit.ly/3fEah5v
    Amazon Music : amzn.to/3MnmtUJ
    பாடல்வரிகள் :
    இதோ இதோ என் பல்லவி
    எப்போது கீதமாகுமோ
    இவன் உந்தன் சரணமென்றால்
    அப்போது வேதமாகுமோ
    இதோ இதோ என் பல்லவி
    என் வானமெங்கும் பெளர்ணமி
    இது என்ன மாயமோ
    என் காதலா உன் காதலால்
    நான் காணும் கோலமோ
    என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
    இது என்ன பானமோ
    பருகாமலே ருசியேறுதே
    இது என்ன ஜாலமோ
    பசியென்பதே ருசியல்லவா
    அது என்று தீருமோ
    இவள் உந்தன் சரணமென்றால்
    அப்போது வேதமாகுமோ
    அந்த வானம் தீர்ந்து போகலாம்
    நம் வாழ்க்கை தீருமா
    பருவங்களும் நிறம் மாறலாம்
    நம் பாசம் மாறுமா
    ஒரு பாடல் பாட வந்தவள்
    உன் பாடலாகிறேன்
    விதி மாறலாம் உன் பாடலில்
    சுதி மாறக் கூடுமா
    நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
    பொருந்தாமல் போகுமா
    இதோ இதோ ....

КОМЕНТАРІ • 254

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Рік тому +326

    நான் நேசித்த என் காதலியை, காணாமல் பேசாமல் இருக்கும் போது, கண்ணீரும் வந்து தவிக்கும் அந்த நேரம் இந்த பாடலை கேட்டால் என் காதலியே வந்து என் கண்ணீரை துடைத்து விடுவது போல் இருக்கும், வாழ்க SPB அய்யா, உயிர் உள்ள வரை அல்ல, உலகம் உள்ள வரை, ஒளித்து கொண்ட இருக்கட்டும் உங்கள் குரல்...

  • @sarasuadhi-gr6ms
    @sarasuadhi-gr6ms Рік тому +48

    மனதில் காதல் உள்ளவர்கள் ஒவ்வொரு ஒருவரும் கேட்க வேண்டிய இனிமையான பாடல் ஒவ்வொரு வரியும் காதலின் மகத்துவத்தை உணர்த்துகின்றது

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws Рік тому +117

    நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை.. பொருந்தாமல் போகுமோ.. Beautiful lines

  • @maduraireservedlineshenoy2398
    @maduraireservedlineshenoy2398 2 роки тому +187

    அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா ...என்ன வரிகள் செம👌👌👌👍👍👍💐💐

  • @vetriveerapandiandeenadaya1141
    @vetriveerapandiandeenadaya1141 Рік тому +62

    என் அன்னைத் தமிழை யார் பாடினாலும் அவர்களையும் வளமாக்கி இன்பம் தரும் அமிழ்தம்
    வாழ்த்துக்கள் பாடகர்களே....

  • @user-bv1tm1sz7l
    @user-bv1tm1sz7l 10 місяців тому +22

    என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ ....வைரமுத்து உன்னை அசச்சுக்க முடியாதுய்யா ❤❤❤❤

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Місяць тому +1

      அவரே வைரமும் முத்தும் ஆயிற்றே. பின் எப்படி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @perumaltamil4122
    @perumaltamil4122 Рік тому +43

    இந்தப் பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடல் நானும் என் மனைவியும் சேர்ந்து கெட்ட பாடல் இந்த பாடலை கேட்கும் பொழுது என் இதயத்தில் இடம் புரியாத ஒரு மகிழ்ச்சி நான் சோகத்தில் இருக்கும் பொழுது இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் இதயம் புத்துணர்ச்சியாகிறது ❤️❤️❤️

  • @radhakrishan4344
    @radhakrishan4344 Рік тому +119

    என் இறப்பின் போதும் இது மாதிரி யான பாடல்களை கேட்டுக்கொன்டே உயிர் துறக்க வேண்டும்

  • @barathraj7117
    @barathraj7117 Рік тому +23

    நீங்கள் போகலாம்
    உங்கள் பல்லவி எங்களோடு பேசிக்கொண்டே இருக்கும் அங்கிள் ...மிஸ்யூ லவ் யூ

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 Рік тому

      Amm thanfamay spb fan. 50 years

    • @vasantharajan1375
      @vasantharajan1375 Рік тому

      இந்த பாடல் ஒவ்வொரு வரியும் என்னை தாலாட்டுகிறது ஐய்யா....

    • @arthisusi8635
      @arthisusi8635 Місяць тому

      Superb song

  • @veeratamizhappans498
    @veeratamizhappans498 Рік тому +92

    பாலு அவரின் குரலுக்கே அனைவரும் அடிமை. இதில் அவர் இசை ,வைரமுத்து அவரின் வரி, உடன்,சித்ராவின் இணை குரல் பாடலை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ... ..... .... என்றும் ரசிகனாய் நானும்

  • @user-bw8fk2md7b
    @user-bw8fk2md7b 4 місяці тому +2

    மனம் வேதனை ஆக இருக்கும் போது இந்த பாடல் மருந்து

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 Рік тому +12

    அந்த வானம் தீர்ந்து போகலாம் என் அண்ணன் பாலுவின் அன்பு குரல் தீர்ந்து போகுமா

  • @murugesanr8236
    @murugesanr8236 Рік тому +15

    ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் அம்மாவின் என்ன வரிகள் செம சித்ரா அம்மாவின் சிரிப்பு செம பாடல் வரிகள்

  • @mageshwarib9757
    @mageshwarib9757 Рік тому +17

    அந்த வானம் தீர்ந்து போகலாம்..... உம் குரல் மறந்து போகுமா 😍

  • @thiruvengadamyadav3965
    @thiruvengadamyadav3965 Рік тому +32

    இசையால் வசமாகும் இதயங்களை மிகவும் கட்டிவைத்த பாடல் ஒவ்வொரு முறையும் புதியதாகவே தெரிகிறது. செவி வழியே பயணித்து இதயத்தை ஜில்லென்று குளிர்விக்கிறது.

  • @sunlight1249
    @sunlight1249 8 місяців тому +8

    அய்யா உன் குரலுக்கு அடிமையாய் இருப்பதை என்றென்றும் பெருமை கொள்கிறேன் ♥️♥️

  • @nithish.b8010
    @nithish.b8010 2 роки тому +24

    அருமையான பாடல் வரிகள்
    அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் (SPB)வாழ்க்கை தீருமா

  • @amuthan979
    @amuthan979 Рік тому +4

    அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா what a beautiful song

  • @navasranim5719
    @navasranim5719 Рік тому +6

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது

  • @yugavarma2793
    @yugavarma2793 Рік тому +4

    அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா... கவிதை சொட்டும் அருமை வரிகள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +5

    பாட்டு இது தேனிசை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா.அருமையான வரிகள்.இந்தபாடலை கேட்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும்

  • @rummysingam
    @rummysingam 9 місяців тому +4

    மாப்பிள்ளை ஞாபகம் கூடும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம்❤❤

  • @user-st2kv7qy7f
    @user-st2kv7qy7f 5 місяців тому +2

    ஆண் என் வாழ்க்கை என்ற கோப்பையில் பருகாமல் குருசி ஏறுதே பெண், பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ . மிகச் சிறந்த கவிஞர் ஒருவரால் தான் சொல்ல முடியும்💐👏

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn Рік тому +40

    எஸ்பிபி இசை மற்றும் குரல் ,வைரமுத்துவின் வரிகள் மிகவும் அருமை. 80 மற்றும் 90 களில் பாடலல்கள் மிகவும் இனிமையாக இருப்பதற்கு அப்போது இருந்த வாலி ,வைரமுத்து ,பிறைசூடன் , புலமைபித்தன் ,கங்கை அமரன் போன்ற பாடல் ஆசிரியர்களின் வரிகள் மிகவும் முக்கியமான காரணம் . அவர்களுக்கெல்லாம் இணையாக 2000 ஆண்டில் வந்த நா. முத்துக்குமாரை காலம் விரைவாக அழைத்துக் கொண்டது தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் மாபெரும் இழப்பு .

  • @manipanneer2225
    @manipanneer2225 9 місяців тому +3

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன். One and only spb sir

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 Рік тому +12

    இந்த பாடலில் எல்லாம் இனிமையாக உள்ளது வாழ்க வளர்க

  • @selvakumar-lh5ol
    @selvakumar-lh5ol Рік тому +13

    திரு பாலா ஐயா அவர்களின் இந்த அருமையான பாடல் வரிகள் 1990 என்னை கொண்டுபோய் விட்டது.

  • @SathyaSathya-pk8gg
    @SathyaSathya-pk8gg Рік тому +6

    ரொம்பவே பிடித்த பாடல் ‌உலகம்.உள்ள வரை ஒலிக்கும்,spபாலசுப்பிரமணியம் பாடல்👌👌👌👌🙏😊

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 4 місяці тому +1

    இந்த பாடலுக்கு இசை அமைத்தது S.P.B ஐயா என நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது❤

  • @murugesanr8236
    @murugesanr8236 Рік тому +14

    என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ மனதைத் தொட்ட பாடல்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +37

    அருமையான பாடல் வரிகள்.spb அய்யா குரலால் இன்னும் அழகு பெறுகின்றது.

  • @dhasa6993
    @dhasa6993 4 місяці тому +2

    இந்த பாடலை கேட்கும் போது ,என் முதல் காதல் நினைவுக்கு வந்து,கண்கள் அருவி போல ஆகிறது.18 ஆண்டுகள் ஆகின்றன.அவளை மறக்க முடிய வில்லை.

  • @maheshparamuparamu4110
    @maheshparamuparamu4110 3 роки тому +16

    எண்ணற்ற வார்த்தைகள்.......நன்றிகள் பல.....

  • @vadivelan144
    @vadivelan144 2 роки тому +20

    நம் உயிரின் உறவை ஒறுதுழியும் மறவதே என்று சொல்லும் பாடல் இது

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 роки тому +23

    1:40
    இந்த நிமிசத்துல் நான் ரசித்த பாடல் வரிகள்

  • @hemalathalatha9761
    @hemalathalatha9761 Рік тому +4

    தெய்வீக குரல் அய்யா உங்களுடையது.

  • @user-ej1iy7mg4p
    @user-ej1iy7mg4p 4 місяці тому +2

    Super💕💕

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 Рік тому +2

    பாடும் நிலாவின் பரவசக்குரலில் பாடல் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் கோடி கோடி

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Рік тому +9

    பருவங்களும் நிறம் மாறலாம்
    நம் பாசம் மாறுமா

  • @SivaKumar-zc1dt
    @SivaKumar-zc1dt Рік тому +2

    இசையால் வசமாகாத இதயம் உண்டோ.....

  • @rajeshwaria8077
    @rajeshwaria8077 Рік тому +9

    My two favourite singers SPB sir and Chitra mam what magic they have created in this song

  • @musicraga7272
    @musicraga7272 Рік тому +10

    what a song what a singing ...no one can replace balasubramniyam gaaru

  • @jayakumar3016
    @jayakumar3016 Рік тому +1

    அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 Рік тому +7

    சித்ரா அம்மா குரல் spb சார் குரல் மிகவும் அருமை.....😍ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிரேன்.....😍

    • @user-oq7lc1rh4x
      @user-oq7lc1rh4x 4 місяці тому +1

      சித்ரா அம்மாவின் அந்த சிரிப்பு அருமை

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 4 місяці тому

      @@user-oq7lc1rh4x yes

  • @mithulkrishna7
    @mithulkrishna7 Рік тому +1

    அந்த வானம் தீர்ந்து போகலாம் ஆனால் உங்கள் குரல் தீராது

  • @murugesanr8236
    @murugesanr8236 Рік тому +4

    பசி என்பது ருசி அல்லவா அது என்று தீர்மானம் செம சாங்

  • @kanagavalli7826
    @kanagavalli7826 Рік тому +2

    அந்த வானம்.........செம வரிகள்

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 2 роки тому +6

    நான் மிகவும் ரசித்த பாடல்

  • @nilamnilam8501
    @nilamnilam8501 Рік тому +1

    அருமையான பல்லவி அல்லவோ சரணா

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +3

    கடவுளே SPB அண்ணா முத்துகுமார் என்ன ஒரு திறமையானவர்கள் கடவுளுக்கு தேவை என அழைத்து சென்றாயோ கடவுளே..... இன்னுமே தாங்க‌ முடியல சாமி. 1996 முதல் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர் ஒ கடவுளே.
    சித்ரா சகோதரியின் தேன் குரல்

  • @vimalaselvan-io6jh
    @vimalaselvan-io6jh Рік тому +5

    My favorite song ❤

  • @rajipushapam4266
    @rajipushapam4266 Рік тому +5

    அருமையான பாடல் 👌👌👌👍👍👍🌷🌷🌷💐💐💐❤❤❤💜💜💜🌺🌺🌺🌺🌺🌺

  • @PrabhuPrabhu-ev1uq
    @PrabhuPrabhu-ev1uq 8 місяців тому +2

    மிகவும் அழகான பாடல் ❤

  • @kkraja8070
    @kkraja8070 6 місяців тому +1

    Enna oru gold voice spb

  • @Venugopal-qf1do
    @Venugopal-qf1do 7 місяців тому +1

    Spb sir ulagam miss u sir

  • @veeramani2346
    @veeramani2346 Рік тому +3

    இளையராஜாவையே மயக்கிய SPB ன் இசை

  • @Bkns37
    @Bkns37 24 дні тому

    அதோ அதோ உன் பல்லவி.

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 2 роки тому +5

    Spb sir chithra Amma voice sorgam💘💖

  • @lasikavlogs4798
    @lasikavlogs4798 3 роки тому +7

    My ultimate evergreen favorite songsssss

  • @PRATHAP26
    @PRATHAP26 3 роки тому +12

    அருமையான பாடல்....❤️❤️❤️
    SPB குரல் அருமை ❤️

    • @user-ko6oc3oc1q
      @user-ko6oc3oc1q Рік тому +1

      எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று நண்பரே

  • @narenini5109
    @narenini5109 2 роки тому +5

    Super voice spbsir Chitra amma😍😍😍😍

  • @bavaniananth9543
    @bavaniananth9543 Рік тому +2

    Oru padal pada vanthaval un padalaginal... Vidhi maralam un padalil sruthi mara koodumo??? 💝💐

  • @swethaswetha5980
    @swethaswetha5980 Рік тому +4

    Super Song Super Line like it 💚💓

  • @dowlathbegum8718
    @dowlathbegum8718 Рік тому +6

    I dedicated this song my husband 😎

  • @josephraj7207
    @josephraj7207 Рік тому +2

    Neegal marainthalum ippadalai ketkum pothu eppodum ungal mugam theriyum, wonderful song ,love this song 🌹🌹🌹🌹🌹⭐⭐⭐⭐😋😘😘😘😘🤣🤣🤣🙏🙏🙏🙏🤩🤩🤩

  • @user-ej1iy7mg4p
    @user-ej1iy7mg4p 4 місяці тому +1

    Supersong❤🎉

  • @maladevi1449
    @maladevi1449 5 місяців тому +1

    Dsuper song

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 Рік тому +4

    ❤ Lovely song ❤

  • @Arunkumaru871
    @Arunkumaru871 6 місяців тому

    Nowadays music directors need to add these kinds of songs on their track list. God of Voice one and only SPB Sir

  • @santhoshvlogs6896
    @santhoshvlogs6896 Рік тому +3

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் என் இளமை ஊஞ்சலாடுகிறது

  • @Vicky__200
    @Vicky__200 Рік тому +2

    என்...வாழ்க்கை எனும் கோப்பையில்
    இது என்ன பானமோ?

  • @malavaran7313
    @malavaran7313 Рік тому +3

    We miss Bala. Sir
    Like it song🇩🇰🙏🏼

  • @rajesht6123
    @rajesht6123 3 місяці тому +1

    Intha padalai ketgum oovoru nimidangalum kalainthu pona ennaval ennudane irukkum feeling. En kadala un kadalal naan kaanum kolama. Spb ayya voice la oru mayakkan enakku eppodum

  • @selvamselvam2611
    @selvamselvam2611 Рік тому +2

    அருமை அருமை sp B sir💖💖🙏💞💞💞

  • @moulimathangi9464
    @moulimathangi9464 Рік тому +2

    My favorite song my favorite singers ilove you SPB appailoveyou🌹 chira amma🌹 I miss you spb appailoveyou🌹

  • @muthuchellammalchellammal998
    @muthuchellammalchellammal998 Рік тому +1

    Iam fully impressed by this spb song never like this you heared

  • @anithak2777
    @anithak2777 5 місяців тому

    Wonderful song, lyrics and beautiful voice of SPB sir & Chitra Mam

  • @ramasubramaniankrishnamoor2460

    Amazing song

  • @chandrasamal8967
    @chandrasamal8967 Місяць тому

    Very beautiful ❤song❤❤❤❤❤❤❤

  • @user-jg8ek8rf7i
    @user-jg8ek8rf7i 2 місяці тому

    One only spb sir can sing and Music also...by him wowww.....

  • @nathiyaananth7868
    @nathiyaananth7868 Рік тому +2

    Best song chitra forever

  • @kannanbalasubiksha
    @kannanbalasubiksha 3 місяці тому

    Love love love love love

  • @karthickkeyan29
    @karthickkeyan29 Рік тому +2

    அருமை

  • @tkrishanthan678
    @tkrishanthan678 Рік тому +1

    Enna paattuda saami kettale oru sukam

  • @_____toshitha___vlog
    @_____toshitha___vlog Рік тому

    spb sir neenga paadiya padal endraikum azhiyathu eppovum. isayai rasikum manasil vazhnthu kondu irukinga.

  • @muthuchellammalchellammal998
    @muthuchellammalchellammal998 Рік тому +1

    My sweetest song

  • @shameema-fj2cg
    @shameema-fj2cg 2 місяці тому

    Superrrrrrrrrr

  • @sudhasudha-ok4lp
    @sudhasudha-ok4lp Місяць тому

    Super 😊

  • @user-cn7ri5js4q
    @user-cn7ri5js4q 4 місяці тому

    Super song

  • @mariammalmariammal3107
    @mariammalmariammal3107 Рік тому +1

    My fevret songs supar

  • @SivaKumar-lg3jm
    @SivaKumar-lg3jm Рік тому +3

    Wonder full song

  • @adhilakshmi4348
    @adhilakshmi4348 3 місяці тому

    Nice song ❤

  • @mahamaha5719
    @mahamaha5719 Рік тому +2

    Avar maraindhalum avarin kural endrume nam sevigalil

  • @perumalr8964
    @perumalr8964 Рік тому +1

    எஸ் பி ஐயா வின் இனிமையான குரல

  • @aravindsubramani8853
    @aravindsubramani8853 Рік тому +2

    Nice song spb ayyaa 💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @MaheshKumar-qg3to
    @MaheshKumar-qg3to Рік тому +1

    My favourite song 😍😍

  • @tgkfayasrx1006
    @tgkfayasrx1006 Рік тому +1

    Fvt song

  • @ulagusamayapandi3236
    @ulagusamayapandi3236 3 роки тому +5

    Thank you so much for giving this song naan adimai entha pada paadalkalukku ❤️❤️❤️ what a voice I am melting

  • @ukmaran8378
    @ukmaran8378 Рік тому

    நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா

  • @rmnarayanan9468
    @rmnarayanan9468 3 місяці тому

    ❤spb