சிவப்பு மாடு பலிச் சடங்கு! Red Heifer Sacrifice Ritual!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இஸ்ரேல் யூதர்களின் சிவப்பு மாட்டு பலிச் சடங்கின் உண்மைப் பொருளை, இந்த விழியம் சொல்கிறது. ஏன் பெண் மாடு? ஏன் சிவப்பு மாடு? ஏன் ஐந்து மாடுகள் இறக்குமதி? பலி மாட்டுக்கு ஏன் மூன்று வயது இருக்க வேண்டும்? Heifer என்பதின் சொல்லாய்வு என்று, அனைத்தையும் விளக்குகிறது இந்த ஆய்வு விழியம்.

КОМЕНТАРІ • 198

  • @mariakash.m7643
    @mariakash.m7643 5 місяців тому +41

    Sir i am following your video show long ago , I randomly come to know about your findings.
    I live in Kerala sir after watching your Mahabharat video i come to know all truth
    A few months ago in kerala there was a kidnapp which is held to sacrifice a girl, her name is Abigail sara reji but see was saved . After knowing about Illuminati and Freemasons sacrifice ritual i was feared that they would hurt that child but the grace of Lord Murugan she was saved.
    I don't know if you know this news but its my duty to inform you .
    And i am belong to Devandra Kula vellar caste and i know all about my caste thank you for that information
    I wish you will find more information about tamils and history.

    • @durgamsaiteja450
      @durgamsaiteja450 5 місяців тому +4

      Devendra Kula velalar this caste people belong to INDRA right.can you give your number we will discuss more about the Illuminati and Jews.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +14

      I don't know about Abigail sara reji . But, it is worth knowing, how she was saved!

    • @mariakash.m7643
      @mariakash.m7643 5 місяців тому +10

      @TCP_Pandian the girl and her little brother was coming home after the school the kidnappers planned and took the sister and abandoned her brother. Soon the kidnappers stopped near a shop to buy some snacks for the girl ,they asked the phone of the shopkeeper to call her relatives and it was all recorded in the cctv camera. After soon this news spread as a wildfire in kollam and all over Kerala. They are forced to release the girl at 1:00 pm day after the kidnap.
      Thanks for Lord Murugan, i prayed for the girl and he showed grace.

    • @jiensuyang3915
      @jiensuyang3915 5 місяців тому

      Who were Achaemenid ? What is their history? Why did Cyrus help Jews. Parsis of india also support Brahmin and Jains. Pl give us the historical context of these ppl . Cuz they were considered the greatest empire

  • @mr.godwin9103
    @mr.godwin9103 5 місяців тому +26

    வனக்கம் அண்ணா, இந்த அளவிற்கு எப்படி யூதர்கள் தலைமுறை, தலைமுறையாக வரலாறை கடத்துகிரார்கள்,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +28

      அவர்களுக்கு வேறு தொழில் இல்லை! மன நோயாளிகள்! ரகசிய இயக்கங்கள் கொண்டுள்ளார்கள்!

    • @natureboy3009
      @natureboy3009 5 місяців тому +1

      ​@@TCP_Pandianஅப்பொழுது மூலை உள்ள தமிழர்கள் ஏன் காக்கவில்லை ஐயா?

  • @muruganantham7467
    @muruganantham7467 5 місяців тому +26

    முருகன் சித்தர் துணைநின்று காப்பார் முருகாபோற்றி முருகாபோற்றி

  • @sdevid6938
    @sdevid6938 5 місяців тому +38

    திரு.பாண்டியன் சித்தர் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்...ஐயா சிவப்பு மாடு பலி எடுப்பு யூத 09 சாதிகளை வைத்து ரப்பாக்களின் சடங்கு ?விதி படி துடிக்கின்றனர்.. எது எப்படியோ பஞ்ச பாண்டியனின் வாழ்வில் கருப்பு மாட்டை பிடிக்காமல் சிவப்பை பிடித்து ..பிடிமானம் இல்லாமல் ஓடப்போகின்றனர்.. .காலம் கடந்த ஞானம் கிடைக்கப்போகின்றது..... ஐயா மிக மிக மிக மிக கவனமாக உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.வெற்றி வாழ்க வாழ்க வளர்க.🎉🎉🎉🎉🎉🎉⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 5 місяців тому +8

      பால் அருந்தும் சிசு, பால்சிசு பசு, இந்தப்பெயரே பால் கொடுக்கும் மாட்டுக்கும் பசு என்றானது, பசு குழந்தையையே குறிக்கும், சிவப்புப்பசு செவ்விந்திய குழந்தையை குறிக்கலாமோ

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +7

      @@thamizhmuckkanvenkatramanr417 உங்கள் விளக்கம் போற்றுதலுக்குறியது...நன்றி.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 місяці тому

    Ulagam alincha Apdina yoothanum sethuruvangala bro😂😂😂🤔🤔🤔

  • @manivannanmani8100
    @manivannanmani8100 5 місяців тому

    இந்த சேனல்ல பேசிட்டு இருக்கேன் ஐயாவோட பொண்டாட்டி அஞ்சு பேர்த்து கூட ஓடிப் போயிடுச்சு அவனோட அம்மாவும் தான் அதனால ஆண்மை இல்லாத இவன் பேசிட்டு இருக்கான் 😊

  • @shanthimrs5454
    @shanthimrs5454 5 місяців тому +11

    ஐயா, கேரளாவில் சாத்தான் வழிபாடு அதிகரித்து வருவதாக செய்திகள் வருகின்றனவே ? உண்மையில் என்ன நடக்கிறது என்று ஏதேனும் யூகிக்க முடிகிறதா?

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 5 місяців тому +16

    தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தை காப்போம் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @johnthomas6678
    @johnthomas6678 5 місяців тому +22

    ஐயா, அந்திகிறிஸ்துவை எதிர்பார்த்துகொண்டிருக்கும் அநேக கிறிஸ்தவர்கள் தான் வஞ்சிக்கப்படப்போகிறார்கள். இந்த விழிப்புணர்வுக்காக நன்றி ஐயா.🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      அந்தி கிருஸ்துவுக்குப் பிறகு, கிருஸ்து வருவாராம்!

    • @zuzaianthony7381
      @zuzaianthony7381 5 місяців тому +3

      உண்மையாகவே சொல்லுகிறேன் கிறிஸ்தவர்களைப் போல ஒரு ஆழ்ந்த அறிவு கெட்டகூட்டத்தை இந்த உலகத்தில் நான் எங்குமே காணவில்லை ..நல்ல வேலையாக முருகனின் அருள் கொண்டு அல்லது அவர் எனக்கு இட்ட பிச்சை நான் அந்த கேடுகெட்ட மதத்திலிருந்து வெளியேறிவிட்டேன் ...!!ஆனால் என் குடும்ப உறுப்பினர்கள் அதில் தான் தொடர்ந்து இருக்கிறார்கள் என்னால் அவர்களை மாற்ற முடியவில்லை...!!!

    • @godisgreat9986
      @godisgreat9986 5 місяців тому +1

      Bro, thajjaal patri nabihal munnarivuupu seithu irukkiraarhal, manitharhal illaatha yetho oru island theevil
      Kayyum kaalhalum kattappattu iruppaan avanukkuriya oru neram varumpothu antha theevil irunthu velippaduvaan...
      l

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 5 місяців тому +2

      ​@@godisgreat9986
      சகோ! கைகள் கால்கள் கட்டப்பட்டிருப்பது என்பது ஒரு திட்டத்தை செயற்படுத்தாமல் வைத்திருப்பது......
      தக்க சமயத்தில் மனிதர்கள் இல்லாத தீவிலிருந்து வெளி வருவான் என்பது.....
      மனிதர்களுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கும் ரகசியத் திட்டத்தை செயறப்படுத்துவது.....
      இதை நபிகள் முன்னறிவிக்கவில்லை.....
      யூதர்கள் தான் குரான்'னில் இடைச் செருகல் செய்துள்ளனர்....
      எல்லா மத நூல்களிலும் உள்ள உள்ள தீர்க்கதரிசனங்களும் மற்றும் ஏனைய தீர்க்க தரிசனங்களும் யூதர்களின் உல்ட்டா வேலைதான்....
      தங்களின் எதிர்கால ரகசியத் திட்டங்களை தீர்க்க தரிசனம் என்ற பெயரில் உலக மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்! 🙏

    • @johnthomas6678
      @johnthomas6678 5 місяців тому +1

      ​@@TCP_Pandianஐயா, இனிமேல் தான் கிறிஸ்தவர்களுக்கு மதம் பிடிக்கப்போகிறது.

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 5 місяців тому +18

    வணக்கம் ஐயா🙏
    மிகுந்த நம்பிக்கை தருகிறது உங்களது இவ்விழியம். யூதனின் அனைத்து திட்டங்களும் நமது கடவுளர் அருளால் தவிடுபொடியாகும்.
    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @meiyappanmadhiyan4761
    @meiyappanmadhiyan4761 5 місяців тому +1

    THE 3RD TEMPLE GREATER ISRAEL PROJECT"
    TRY TO GET THE AUTHENTICATE REAL INFORMATION
    YOU WILL UNDERSTAND WHY ALL THIS BULL SHIT HAPPENING TRY YOUR LUCK MY GOD BLESS YOU

  • @DineshKumar-qp5zo
    @DineshKumar-qp5zo 5 місяців тому +22

    ஐயா இதை நீங்கள் கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும்
    ஏறத்தாழ 1330 வருடத்திற்கு ஒரு முறை சம நாள் மாறும் என்ற ஆழியாறு ஐயாவின் கருத்து சரியானதே, ஆனால் இதை சக்தி மையத்தின் நகர்வு என்பது தவறானது
    உண்மை காரணம் ஏறத்தாழ 1330 வருடத்தில் பூமி தன்னைத்தானே 1 சுற்று சேர்த்து சுற்றி இருக்கும்
    பூமி 365 நாள் 1 நிமிடம் என்ற நேரத்தில் 366 முறை தன்னை தானே சுற்றி முடித்து விடும்
    இதன் படி பார்த்தால் 1440 வருடத்தில் ஒரு முறை கூடுதலாக சுற்றி இருக்கும், அதன் காரணமாக சமநாள் ஒரு நாள் பின் நோக்கி சென்றுவிடும்
    Stellarium ஐ பயன்படுத்தி நான் கூறும் கணக்கை சரி பார்க்க முடியும்
    பூமி 365 நாட்களில் 366 முறை சுற்றிவிடும் என்பதே பலருக்கு புதிய செய்தியாக தான் இருக்கும், இதை நான் கணக்கிட்டு ஆழியாறு ஐயாவின் WhatsApp குழுவில் சில மாதங்களுக்கு முன் பதிவிட்டேன் ஆனால் அவரோ இதை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை, மாருதலாக நான் குழுவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறேன் என்று கூறியதால் நான் குழுவில் இருந்து வெளியேறிவிட்டேன்
    உண்மையில் திருக்குறளில் 1440 குறள்கள் இருந்து இருக்கலாம், இதை நீங்கள் தான் ஐயா ஆய்ந்து கூற வேண்டும்

    • @vijay319319
      @vijay319319 5 місяців тому +5

      Veedu Peru must be 110 then apart from aram .porul and inbam

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому +5

      1445 ஆண்டுகளுக்கு முன் குர்ஆன் ஹிரா குகையில் இறங்கியது

    • @PositiveThinking-gt6hu
      @PositiveThinking-gt6hu 5 місяців тому +1

      @@sudheskumarpalaniswamy3111 😯🧐🤔

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      "பூமி 365 நாள் 1 நிமிடம் என்ற நேரத்தில் 366 முறை தன்னை தானே சுற்றி முடித்து விடும்"
      மேற்கூறியதை, எப்படிக் கண்டீர்கள்?
      பூமி சரியாக ஒரு நாளுக்கு ஒரு முறை தான் சுற்ற முடியும்? எப்போதுமே!
      அதற்கான நேரம் (By Atomic Clock Reference) அன்றும் இன்றும் வேறுபடலாம்!
      ஆனால், எப்போதுமே ஒரு நாளுக்கு ஒரு முறை நான் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது.

    • @DineshKumar-qp5zo
      @DineshKumar-qp5zo 5 місяців тому +1

      ​@@TCP_Pandian ஐயா பூமி 365 நாட்களில் 366 முறை 360° சுற்றி விடும், நட்சத்திரங்கள் உதிப்பதை வைத்து இதை நான் கணக்கிட்டேன் ஐயா
      பூமி 23 மணி நேரம் 56 நிமிடம் 4 நொடி என்ற காலத்தில் 360° சுற்றி விடும், இதை சித்தரியல் நாள் (Siderial Day) என்பார்கள் ஐயா
      இன்று நாம் பயன்படுத்தும் 1440 நிமிடங்கள் (60 நாழிகை) என்ற காலத்தை ஒரு நாள் என்று Standardize செய்தவர் முருகன் தான் ஐயா, Mean Solar Day என்று இது அழைக்கப்படுகிறது
      Mean Solar Day = Siderial Day x 366/365
      இந்த Formula இணையத்தில் எங்கும் இல்லை ஐயா, ஆனால் கணக்கிட்டால் சரியாக வரும்
      எளிமையாக கூற வேண்டும் என்றால் 365 நாட்களில் 366 முறை நட்சத்திரங்கள் உதிக்கும் ஐயா

  • @Lalithkumar7
    @Lalithkumar7 5 місяців тому +12

    ❤🙏🏻 very great ஐயா!!
    யூதனுக்கு தரமான அடி!!👌🏻☺️ மிக சிறப்பான விழியம் ஐயா!!

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster 5 місяців тому

      கமன்டுலபருசகோதரமன அடி

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 5 місяців тому +11

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @maangajuicemusician2516
    @maangajuicemusician2516 5 місяців тому +9

    Vanakkam aiyaa.
    Is there any connection between Garuda Puranam and Parasuraman's war crimes?
    Also, I have a doubt about வன்னிய புராணம், because in the beginning of that Purana, from vanniyar centric videos, I heard that two asura children were born to DurVasaga Muni and Gajamohini and they were BilValan and Watabhi(I remember that you said in your previous videos that Watabhi is Parashuram). Also, Vanniyars are claiming that only all over India, only Vanniyars have a puranam but I strongly believe that these puranams have strong evidences of whatever happened from 2nd CE and 5CE before chalukyas and did they forcefully mixed with the low point chozha king's women to create create Pallava dynasty. (Mannaar Mannan is actively writing books to prove that pallavas are Tamils)
    Also, I saw in one video from recent Vallalar mystery part 2 video from Ainthaam Thamilar Sangam 2.0. From that video, I came across a comment that the person mentioned that mahisassur real name's காத்தவராயன். So, did chalukyas and vadugars stole the title "ராயர்" during the Vijayanagara Empire?
    Doubts are arising, ஐயா.

    • @mutukan1104
      @mutukan1104 5 місяців тому +2

      Wow!!! Good thinking ❤❤👏👏👏👏

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +6

      ​@@mutukan1104 Thanks bro.
      Actually I still remember Maayam Studios karthik Mayan spoke all these things and as Pandian aiyaa mentioned that he, madan gowri are not thamizhls born from a tamil clan.
      Also, he is posting about aliens, Murugar a lot nowadays. He also posted videos about garuda puranam into 2 parts.

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому

      @@mutukan1104 ua-cam.com/video/eBLz3pT2u7M/v-deo.html

  • @prrmpillai
    @prrmpillai 5 місяців тому +10

    Thanks a lot Dr. for giving more clarity regarding the heifer ritual 🎉🙏🙏👌👍

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 5 місяців тому +7

    வணக்கம் ஐயா..
    உங்கள் உடல்நலம் சீராகிவிட்டதா..

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 5 місяців тому +7

    எதற்காக பாலஸ்த்தீன் பாடலையே பல மாதஙகளா போடுகிர்கள்???

    • @PositiveThinking-gt6hu
      @PositiveThinking-gt6hu 5 місяців тому +7

      உங்களால் முடிந்தால் கட்டுடையுங்கள் பார்ப்போம் ?

  • @rykingdom5405
    @rykingdom5405 5 місяців тому +10

    Vanakkam iyya

  • @jenobac9495
    @jenobac9495 5 місяців тому +16

    🌌🥰ஐயா ஒன்பது அல்ல.9 = தொண்டு, தொண்பது = 90, தொண்ணூறு = 900, தொள்ளாயிரம் = 9000-தொல்காப்பியம் விளக்கம் அனுப்பி இருந்தேனே

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +17

      எண் பெயர்கள் உருவான வரலாறு என்று ஒரு விழியம் செய்திருந்தேன்! அதைப் பாருங்கள்!
      தொம்பத்து = ஒம்பது = ஒன்பது

    • @jenobac9495
      @jenobac9495 5 місяців тому

      @@TCP_Pandian 🌌🥰எட்டு8 எண்பதாக 80 எனவும், 7 என்பது 70 என மாறும் பொழுதான 10 க்கான தொல்காப்பிய சூத்திரம் போல் 9 ஒன்பது என இருந்தால் 9 குறித்தால் 90க்கு ஆகும் பொழுது பத்துக்கான தொல்காப்பிய விதி ஒன்பதுக்கு அபத்தமாக பொருந்தாது. இனி சொல்ல விருப்பில்லை. இடைச்செருகி மாற்றியிருப்பதை தெளிவாக்கியதும் தொல்காப்பிய சூத்திரமே. நன்றி

    • @jenobac9495
      @jenobac9495 5 місяців тому

      🌌🥰தொம்பத்து - ஒம்பது - ஒன்பது 9 ஐ குறித்தால் அபத்தம் .ஒன்பது- 90 ஆனாலும் ஏற்கலாமே தவிர 9 ஆகா. பத்தின் விதி 80,70 போல் 9 எனில் 90 எது. இடைச்செருகல் தொல்காப்பிய குத்திரம் கொண்டு விளக்கப்பட்டது. தொ சூ தொண்டு 9 என்ற வார்த்தை உள்ளது கொண்டு நிறுவப்பட்டது

  • @yoo123191
    @yoo123191 5 місяців тому +5

    Hi Ayya, I have watched all your videos. You have really changed my ways of thinking about everything, positively of course. One day I would love you to meet you. When you get a chance can you make a video about the Pindaris family tree, who is in control, like names, the main people who are in charge. God bless you, we expect more videos like this. All the best 🐃🦚🦅 =😊

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 5 місяців тому +10

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 5 місяців тому +7

    பால் அருந்தும் சிசு, பால்சிசு பசு, இந்தப்பெயரே பால் கொடுக்கும் மாட்டுக்கும் பசு என்றானது, பசு குழந்தையையே குறிக்கும், சிவப்புப்பசு செவ்விந்திய குழந்தையை குறிக்கலாம்.

  • @anandharajmmuthusamy6411
    @anandharajmmuthusamy6411 5 місяців тому +9

    Good morning sir

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 5 місяців тому +9

    இனிய காலை வணக்கம் ஐயா 💐 🙏🏽

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 5 місяців тому +3

    🙏👍👏👌🪔🇮🇳🇱🇰

  • @Chozhan213
    @Chozhan213 5 місяців тому +6

    🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 місяців тому +8

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @bhagavathkumar1705
    @bhagavathkumar1705 5 місяців тому +6

    Vethathiri mahirishi in வாழ்க வளமுடன் யோகா பயிச்சி கற்றுகொள்ளலாமா ஐயா??

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 5 місяців тому +7

    Sir today news, title was like "Ramadan shooting in Philadelphia"

  • @madhavan_ind
    @madhavan_ind 5 місяців тому +3

    பரசுராமனுக்கும் காமதேனுவுக்கும் உள்ள தொடர்பை இந்த விழியம் சொல்கிறது அந்த பலியாகப் போகும் ஒரு மாடு என்பது திருமாலின் காமதேனுவாக இருக்கலாம் ஐயா ua-cam.com/users/shorts6JVBnjfeBXI?feature=shared

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому

      திருமாலின் காமதேனு என்பது எதைக்குரிக்கிறது?

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 5 місяців тому +1

      ​@@maangajuicemusician2516மூன்று தமிழ் சங்கங்களைக் குறிக்கிறது! 🙏

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +1

      @@chiwanponnmani9903 மிக்க நன்றிகள்

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 5 місяців тому +1

      @@maangajuicemusician2516 உண்மையில் அது காமதேனு இல்லை....
      நந்தினி பசு!.., பிண்டாரிகள் காமதேனு என்று பெயர் மாற்றி வைத்துள்ளனர்.

  • @acrdn2563
    @acrdn2563 5 місяців тому +6

    வணக்கம் ஐயா உங்கள் Account க்கு பணம் அனுப்பி விட்டேன் அந்த பணத்தில் எவ்வளவு T-Shirt வருமோ அதை தம்பிகளிடம் சொல்லி இலவசமாக கொடுக்கும் படி தெரிவித்து விட்டேன் நன்றி ஐயா🙏

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому +3

      நீங்கள் வாங்கி உங்கள் ஏரியாவில் தருவது மிகவும் நல்லது

    • @acrdn2563
      @acrdn2563 5 місяців тому

      @@sudheskumarpalaniswamy3111 நான் வெளிநாட்டில் இருக்கின்றேன் தம்பி சங்கதம்பிகளிடம் எனக்காக டீ ஷர்ட் கேட்டுள்ளேன் விசாரித்து சொல்வதாக சொல்லி உள்ளார்கள்.

  • @anandkumar-cb8yf
    @anandkumar-cb8yf 5 місяців тому +4

    Killing Of Cows is also to Humiliate True Hindus who regard it as a Divine adobe from Heaven !

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +6

      It's not about hinduism.
      Mountain people didn't do much with cows, so they eat cow meat. Kerala has beef consumption
      and Agriculturists won't kill cow because cows and bull help them to yield crops. So, cow is a sentimental animal.
      But mountain people won't eat cow for pleasure and so other mammals. Mostly they consume fish and so We thamizhls too. Assamese too consume fish. Bengali consumes fish.
      It's because Chicken, Fishes are not mammals. Mammals are complex animals. They express emotions.
      So, to eat any mammal, they have to hyptonize the mammal and need to take its life with concern. Siddhars knew this and they even pluck flowers after a flower's consent. Even there is a recent research paper published that plants communicate with each other through bioelectricity.

    • @anandkumar-cb8yf
      @anandkumar-cb8yf 5 місяців тому

      @@maangajuicemusician2516 you have to understand that Boologam had no cow initially, it was given by the devas under a contract to not to use it for meat, but for Alchemical Purposes like turning copper into Gold, Philosopher's stone e.t.c, as its waste has nano-materials, However the Joos want to mock this Gift by killing them and its worshipers (indians) as done by Moses, that too their way of killing the mamal is very cruel its called "cosher" or "ha#lel".

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 5 місяців тому +7

    நன்றி ஐயா🙏

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 5 місяців тому +8

    அருமை அய்யா.

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 5 місяців тому +5

    ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்! 🙏🙏
    🌹🌹💐🌹🌹

  • @jawadeepak
    @jawadeepak 5 місяців тому +5

    💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥

  • @murugesanm6981
    @murugesanm6981 5 місяців тому +5

    வணக்கம் ஐயா

  • @basheerj706
    @basheerj706 5 місяців тому +8

    Exlent sir 🌹🌹🌹🌹💅💅💅💯💯

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 5 місяців тому +15

    திரு. பாண்டியன் அண்ணார் அவர்களுக்கு
    வணக்கம் 🙏
    அந்திகிரைஸ்ட், தஜ்ஜால்
    கதையின் நாயகன் ஒன்றுபோலவே உள்ளது
    திவ்ய வாசனாகிய "யோவான்" க்கு வெளிப்படுத்தின விசேஷம்
    அதிகாரம் : 13
    வசனங்கள் 1முதல் 13 வரை
    "ஆன்டிகிரைஸ்ட்"
    *666*
    வரும் விஷயம்தான் உள்ளது = முகமதியர்கள் "தஜ்ஜால்" வரும் விஷயம் ஒன்று போல் உள்ளது.
    நன்றி🙏💕 ஐயா
    உலகினை
    திரு ஐயாறப்பர் துணை செய்து காக்கட்டும் 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +16

      இவை இரண்டும் ஒன்று தான்!

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому

      @@TCP_Pandian you know dajaal , why you not research about king phirown

  • @kumarg4608
    @kumarg4608 5 місяців тому +5

    👍

  • @rizwanrizwan4648
    @rizwanrizwan4648 5 місяців тому +4

    Dune Hollywood movie.ungal.inthaviliyathia.otrupogirathu.mudinthal.parum iaya.nandri

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 місяців тому +5

    🙏🙏🙏

  • @s8nick
    @s8nick 5 місяців тому +5

    🙏

  • @வினுஆசீவகன்
    @வினுஆசீவகன் 5 місяців тому +6

    vanakkam ayya

  • @basheerj706
    @basheerj706 5 місяців тому +8

    Super speech thanks sir 💐💐💐💐🌷🌷🌷🌷

  • @skn6084
    @skn6084 5 місяців тому +4

    வணக்கம் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +5

  • @maangajuicemusician2516
    @maangajuicemusician2516 5 місяців тому

    Also aiyaa:
    Did you check pushpa 2 teaser?
    there are many symbolism of Pindaris and moors.
    The production house's logo has Star of david symbol.
    In the beginning, Allu Arjun scratches the Sun symbol that's above the crescent moon with the dagger with one eye symbolism
    He spins the Trident of Sivan while dancing (It refers to parasuram as yudhan's sivan performing rudhra thandavam)
    Allu Arjun's On Screen logo comes as 'AA' that looks like Pentagram Grand wishes - Seal of Solomon
    And then, Allu Arjun, stomps on the chest of a fighter (Frame focuses towards his legs that refers to Rama if I'm not wrong) and he appears to be like Kali (Durga Devi) ; Serpent snake head will be there behind him (Vishnu avatar as parasuram or representation of all avatars. I'm not sure though). The song also that plays in the background contains the word 'Mardini" and you can see the lots of heads of Asuras (Mahissasur and other 21 kings)
    And then he walks further
    and then Pushpa 2 logo will be displayed (Desert red color of sangi hanuman, number 2 looks like number 5 that marks mahabharata panja pandiyars, and climbers inside number 2 that I think looks like snake and agriculture)
    And then at last, you can see so many Hanuman mascots standing behind Allu Arjun and cheering and the fighters are receiving attacks from Allu Arjun.
    And, it's release date is on 15th(6 - Shaguni) August (8 - Krishna as Jesus if I'm not wrong) 2024 (8 - Krishna's number towards our Krishna from TN)

  • @gaureepilai
    @gaureepilai 5 місяців тому

    ua-cam.com/users/liveocdb41Msla8?si=oaPSthTxVcQhTM47

  • @thangaraj169
    @thangaraj169 5 місяців тому +1

    அப்ப காவி இல்லாம பழியா

  • @thameemulansari3893
    @thameemulansari3893 5 місяців тому +4

    Sir,Does this sacrifice has any relation with upcoming election in india?

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +6

      Most probably
      1. Katchatheevu issue: to create problem between India and Sri Lanka (China) and Tamil Nadu, Kerala as a Battle ground (Both Ramayanam 3 and Mahabharatam 2)

  • @jiensuyang3915
    @jiensuyang3915 5 місяців тому +2

    Harappa and mohejado - how did they get vacated ? Pl give the true reasons . There are so many fake speculations. But only u can tell the truth

  • @ulagathiandMuruganMuruganulaga
    @ulagathiandMuruganMuruganulaga 5 місяців тому +3

    பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன்

  • @Ffgjhfdfdg
    @Ffgjhfdfdg 5 місяців тому

    ஆரோன் மோசேயின் சகோதரன்
    இவர்கள் லேவியர்கள்
    இந்தியாவில் உள்ள பிராமினார் லேவியர்கள்

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 5 місяців тому +4

    ❤❤❤

  • @அறம்_தமிழ்
    @அறம்_தமிழ் 5 місяців тому +3

    ஐயா தங்கள் கூற்று நரமாமிச அகோரியை பாரசுராமன் எனவும் அகோரி வழிபடும் காளி துர்கையாகவும் தோன்றுகிறது... கொற்றவை ஆகிய தமிழ் கடவுளையே காளியென திரித்துள்ளார் போலும்...

    • @tamilselvan7145
      @tamilselvan7145 5 місяців тому

      சகோதரரே ராஜ ராஜேஸ்வரி , இலலிதாம்பிகை , திரிபுர சுந்தரி அனைத்தும் ஒன்று தானா இல்லையா? இவர்கள் நாம் வணங்கும் தெய்வம் தானா இல்லையா ? பெரிய நாயகி அம்மன் பார்வதி தேவியா? தயவு செய்து பதிலளிக்கவும்.

  • @durgamsaiteja450
    @durgamsaiteja450 5 місяців тому +4

    Do a video on the caste system in India.How these Brahmins could disturb the whole system in India.Paraiyars, Reddy's connection.

    • @javanpannadi
      @javanpannadi 5 місяців тому +2

      What's the connection b/w paraiyar and reddies' ?!

    • @vinodhsivaprakasam4923
      @vinodhsivaprakasam4923 5 місяців тому +3

      ​@@javanpannadiboth were once the followers of lord Shiva and Lord Indra

    • @javanpannadi
      @javanpannadi 5 місяців тому

      @@vinodhsivaprakasam4923 ohhh

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 5 місяців тому +4

    🙏🙏🙏

  • @robbinghook3571
    @robbinghook3571 5 місяців тому +3

    There are two types of Jews.
    One is the Semitic Jews, the original Jews lived for over 11,000 years in Canaan, called Natufians.
    The other one is the converted Ashkenazi Jews during the Islamic expansion into Persia around 8th century CE.
    These Ashkenazi Jews were the original Khazar. They were from the Yamnaya Culture then ended up with the BMAC culture.
    The BMAC culture split in 3,500 years ago and one became the Vedic culture and the other became the Mitanni culture.
    The Mitanni people later, around 1400 BCE fought with the Semitic Jews in Lebanon and capture it.
    Later they would move south and capture Mount Tabor and Jerusalem around 1,150 BCE.
    All the Semitic Jews fled to Sinai and Egypt.
    There were no Khazarian steppe nomads in this region until 1,405 BCE.
    These Khazarian people like the Indian Brahmins by 1,150 BCE took control of Canaan, Jerusalem as their capital.
    They were chased out from Jerusalem by King Nebuchadnezzar in 587 BCE.
    40 years later, after the death of King Nebuchadnezzar, they came back to Canaan until King Titus Vespasian chased them away in 73 CE.
    The went to Persia and lived there for next until the 7th century CE when the Islam started spreading northeastward.
    This is the time many of the decided to convert them into Judaism. They were called Ashkenazi Jewish.
    Over the next millennium they will spread into Europe and settled down there until 1947.
    Now they are in Israel and were termed as "Zionist".
    So, Mr. Pandiyan, when you say Thutmose III captured Palestine for Jews, which Jews, are you referring to?
    All the Egyptian Kings until the Cleopatra were Kemet.
    Even Aleksander installed a black person, Ptolemy to rule Egypt.
    Kemet were the original Natufians and Nubian mixture. They were all black people.
    The question is who are the Natufian and who were the Nubian.
    My guess is Natufians were the originally Sumer from Kumari Kandam some 11,700 years ago.
    The Nubians were from Eritrea and Ethiopia originally from Sri Lanka some 7,400 years ago.

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому

      those who accept QURAN are good jews , it is difficult to find.

    • @lakshmieben
      @lakshmieben 5 місяців тому +1

      ​@@sudheskumarpalaniswamy3111 I think you are new to this channel. Please view all the videos of Dr. Pandiyan Siddhar before commenting here. Thank you 🙏

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому

      @@lakshmieben I saw all the videos, I have known Mr. Pandiyan for 8 years. now can u tell me which comment I gave and what is your opinion? tell me more, and let us discuss more to keep TAMIL on top and better for all through ASEEVAGAM, and ASEEVAGAM to be implemented, not ONLY TALKING. 20000 subscribers are not enough we have to have 5 crore Tamil people.

  • @mthulasidas2226
    @mthulasidas2226 5 місяців тому

    *தமிழ்* (வேர்) தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமே இல்லையே.
    Use a "translator" for convenience.

  • @victorjayaseelan1991
    @victorjayaseelan1991 5 місяців тому +2

    Robo shankar - and iron man suit resembles...lord Krishna created autobot with AI technologies

  • @waldeinsamkeit4
    @waldeinsamkeit4 5 місяців тому +2

    FYI
    The slaughtering of a red heifer is described in Numbers 19:1-10 in the Old Testament. The Jewish people sacrificed it according to the Law given by the GOD of Israel for purification.
    The Lord said to Moses and Aaron: “This is a requirement of the law that the Lord has commanded: Tell the Israelites to bring you a red heifer without defect or blemish and that has never been under a yoke. … This will be a lasting ordinance both for the Israelites and for the aliens living among them.” (Numbers 19:1-2, 10)

  • @dineshraj6120
    @dineshraj6120 5 місяців тому +3

    தரமான அடி

  • @godisgreat9986
    @godisgreat9986 5 місяців тому +2

    Yutharhalai elithil jaikka mudiyaathu!!!! But
    Ella Christhavarhalum solvathu yutharhalai yaaraalum jaikka mudiyaathu endru,
    Yutharhal than vaallnaalil muthan murayaaha oru siru kuluvidam (30,000 hamas) adivaanguvathu ithuve muthal murai, 3 naalil jaitha yutharhalaal indru 6 maathamaaha Hamas i jaikka mudiyavillaye yen???
    Periya puthisaali ellaam kidayaathu yemen hauthihal, aanaal avarhalin thayriyam oru mihapperiya aacharyame...

  • @mayamoni9252
    @mayamoni9252 5 місяців тому +2

    ❤ Malaysia 🙏🏻

  • @dhasalanvanniyar9129
    @dhasalanvanniyar9129 5 місяців тому

    🛌 ⏲️ 📖

  • @kumar683
    @kumar683 5 місяців тому

    ஐயா நீங்கள் வரலாறை பைபிளில் படியுங்கள்,வெளிப்படுத்தின சுவிஷேசத்தை படியுங்கள்,நீங்கள் சொல்வது எல்லாம் முரணாக உள்ளது

  • @fopcalls7126
    @fopcalls7126 5 місяців тому +2

    Ayya How is Israel going towards their destruction?

  • @santhiraman2143
    @santhiraman2143 5 місяців тому +2

    வணக்கம் ஐயா.

  • @Ffgjhfdfdg
    @Ffgjhfdfdg 5 місяців тому +1

    நீங்கள் சொல்லுவது மூன்றாம் உலக போர் தமிழ் நாட்டில் நடக்க வேண்டும் என்று ஏன் நடக்கவில்லை
    தமிழ் நாடு தான் இஸ்ரேல் ஆ இது என்னாடைய சந்தேகம்?
    தமிழ் நாட்டில் தானே நடந்திருக்கணும்.
    கடவுள் எழுதினது எப்படி மாறும்?

  • @SachinRaj-dy9yd
    @SachinRaj-dy9yd 5 місяців тому +1

    ஐயா வேலூரில் பொற்கோவில் எதற்காக கட்டி இருக்கிறார்கள் ஐயா

  • @Manikandan-sb2fk
    @Manikandan-sb2fk 5 місяців тому +2

    5 cows

  • @fatenabu9105
    @fatenabu9105 5 місяців тому +1

    Vijay Feb 11 korattur la sai baba koyil kattirukan.. Yen sai baba ku temple kattanum..yen Feb 11 date la opn pannaganu puriyuthu anal en korattur la pannirukanu purila

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 місяців тому +4

    🙏🙏💐💐

  • @jegank6066
    @jegank6066 5 місяців тому

    Sir heavy workers non veg edukalama?

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +2

      Yes! But it's good if it's upto Fish and eggs.
      Mammalary animals are milk feeders. They have complex emotions. But in India, It's only Goat in south and Beef in Kerala because of Kuravar's connection and they didn't involve in agriculture.
      Goats have hearbal properties in their meat.
      For an average human, meat is fine.
      For spiritual journey, reduction of meat is important since it creates asutha usnam (Unwanted body heat that would kill the sperm. Sperm is source of energy)

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 5 місяців тому +1

    Saaaar...!!! 😱😱😱

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 5 місяців тому +1

    தூர் எனப்படும் சினாய் மலை பற்றி அறா ச் சி செய்யவும்

  • @newsviewsbees
    @newsviewsbees 5 місяців тому +1

    நன்று, நன்றி

  • @Ban_Padaippu
    @Ban_Padaippu 5 місяців тому +1

    appo idhu Kali yugam illaiya? enn enna mo soldranga yedu unmai yedu poi nu theriyalaye eeeeee

  • @WilliamKing-d5p
    @WilliamKing-d5p 5 місяців тому +1

    Jesus second coming soon before 2028 or 2031 this year analyse

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +4

      There is no concept of avatar. rebirth is there but not avatar.
      None of the siddhars never claimed that he was an avatar of 'X' person from the past.

    • @WilliamKing-d5p
      @WilliamKing-d5p 5 місяців тому +1

      @@maangajuicemusician2516
      Okay this Avatar will come just 4 years we will wait and watch

    • @satishd2749
      @satishd2749 5 місяців тому

      ​@@WilliamKing-d5pkeep watching, Dajjal coming , kalki coming, Jesus coming,Anti Christ coming all vomiting stories by physco Jewws keep believing so that physco Jewws will rule forever without any opponent to fight.

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +1

      ​@@WilliamKing-d5p Bro.
      LOL! Some are Believing vallalar will come. Some are believing Yesuah will come.
      Bro! There is something called as spirit world. In that spirit world, everyone is one and anyone that comes down must have associations with them spiritually. That's why those highly spiritual mostly say words like "We", "Us" "All are one" because their consciousness is connected with others too.
      So, there is no avatar. There is rebirth but you can't say that they did they were Thirumaal, or Jesus and they won't say that either because they get the commands from the higher order spirits and they can't say that because their knowledge collectively shared with astral world.

  • @durgamsaiteja450
    @durgamsaiteja450 5 місяців тому +7

    புரிந்து கொள்வதற்கு மொழி ஒரு பெரிய தடையாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் வீடியோக்களை செய்யுங்கள்.

    • @mthulasidas2226
      @mthulasidas2226 5 місяців тому +4

      *தமிழ்* (வேர்) தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமே இல்லையே.
      Use a "translator" for convenience.

    • @karthicksaranya6303
      @karthicksaranya6303 5 місяців тому +1

      😂😂😂😂

    • @53132999
      @53132999 5 місяців тому +4

      உமக்கு புரிந்து ஒன்றும் ஆக போவதில்லை....

    • @sdevid6938
      @sdevid6938 5 місяців тому +1

      நீர் தாய் மொழியை படிக்காமல் 🥥 தேங்காய் துருவி கொண்டு இருந்தீரோ????🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😁😁😁🥥🥥🥥

  • @jiensuyang3915
    @jiensuyang3915 5 місяців тому

    Please indicate who were phonecians? Please touch on such topics , bcuz there are new narratives that hi jack history in the west

  • @NeuroMuscle
    @NeuroMuscle 5 місяців тому

    How rituals help ? Is it energy of ?

  • @GlobalVillage-dp6yr
    @GlobalVillage-dp6yr 5 місяців тому

    sales video

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +2

      So is it okay if TTD and Ram Mandir bhakts promote Spiritual Economy? LOl! Bro. The focus here is not sales, is to market the awareness to people. You weakling dime teeny tiny brainy lad.

  • @kumclilli2917
    @kumclilli2917 5 місяців тому

    👌🏼->நான் தான் அந்த குமார்

  • @julysamy3337
    @julysamy3337 5 місяців тому +2

    அவங்களும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். விவசாயம் அழித்து அவர்களுக்கு என்ன கிடைக்கும்.

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +3

      They won't kill agriculture, they will control agriculture and force non native things to people. It's called ethnic destruction.

    • @maangajuicemusician2516
      @maangajuicemusician2516 5 місяців тому +2

      Vallalar told us to have karunai kezhangu but in world wide, there are 400 varieties of yam. but Vallalar context is relevant to our region. Non native plants would cause extreme gamam influence and coldness.

  • @shivshan8755
    @shivshan8755 5 місяців тому

    Good Promotion for your product in the name of God🤦
    Karma will be Served for those who Wrong Talk on others without Proof including you for your statement on Israel 🇮🇱

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 5 місяців тому

    உலகம் அழியும் பிரம்ம குமாரிகள் மூலம் சிவன் நேரடியாக பேசும் ஞானம் கேளுங்க

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +5

      அடேய் முண்டம்! பிரம்ம குமாரிகள், பிராமணனின் ஏற்பாடு தான்! உனக்குப் புரியவில்லையா?

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 5 місяців тому +1

    மோசஸ் என்று நீங்கள் புரிந்துள்ளது மிகவும் தவறு

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +19

      சன்னலுக்கு நீங்கள் புதிதா?
      நீங்கள் படித்ததை உண்மை என்று நம்புகிறீர்.
      நான், ஆய்ந்து சொல்வது 100% உண்மை!

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому

      badhil potten , adhu upload agavillai.

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 5 місяців тому

      @@TCP_Pandian yen badhil kidaiththdha ayya?

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy 5 місяців тому

    ஸ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் உலகத்தில் முதன்முறையாக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் இவர்கள்தான் இஸ்ரேலை ஆசிர்வதிப்பதே தேவனின் விருப்பம் உன்னை(இஸ்ரேலை)ஆசிரவதிப்பவரை நான் ஆசிர்வதிப்பேன் உன்னை சபிப்பவரை சபிப்பேன் என்கிறார் தேவன் ஆகவே இறைவனின் சொல் கேட்டு நடப்போம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 місяців тому +7

      டேய் முட்டாள்களா? திருந்தவே மாட்டீர்களா?

  • @siviii00
    @siviii00 5 місяців тому +2

    முருகர்+ ராவனர் + இந்திரர் = ( யூதன் )🗿🗿🗿
    ஓம் 🙏