Bro neenga ungaluku duva pannu ga aduthavanga duva panni ungaluku oneum nadakathu neega direct pray pannuga don't keep any intermediate business man bro
@@RajaEnglish பாய் நான் அல்லாஹ் விடம் பல வருடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் பதில் கிடைக்க விலை அதான் உங்களை போன்ற நல்ல உள்ளம் துவா மூலம் கிடைத்தால் ..... அல்லாஹ் கரீம்..
அஸ்ஸலாமு அலைக்கும்... இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த பயானும் முக்கியம் தான் அனா குர்ஆன் னுடைய புரிதலும் ரொம்ப முக்கியமானது, எதுக்கு சொல்றேன்னா மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்த இப்போ வேறு ஒரு புரிதலோடு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க அதனால் குர்ஆன் வகுப்புளையும் கொஞ்சம் நீங்க எங்களோட தொடர்புள இருங்க எங்களுக்கு உதவியா இருக்கும், அல்லாஹும்ம பாரிக் 🙌
உலக மக்கள் அணைவரும், உங்கள் சொற்ப்பொழிவை கேட்க, அணைத்து இனங்களுக்கும் பொதுவான, ஆதாமின் தமிழ் மொழியை கற்றுக்கொண்டால், உலக மக்கள் அணைவரும், யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று, மத வேறுபாடுகள் கடந்து ஒற்றுமையாகவும் வாழலாம்!
இம்ரான் ஹுசைன் தலைமை அல்ஹம்துலில்லாஹ். அவர் சொல்வது சரி தவறு என்றெல்லாம் இல்லை. முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படும், படைப்புகளின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடும் ஒருவர்
Coming 8th April Full Solar Eclipse. Muzhu Sooriya Graganam. They are planning something important on that day. Allahu Aalam. May Allah protect us, Aameen.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தாரின் மீதும் சப்ஸ்கிரைப் பஸ் மற்றும் இந்த வீடியோக்களை பார்க்கும் அனைவரின் மீதும் அல்லாஹுத்தஆலா இரு உலகின் நன்மைகளை தந்து அருள் புரிவானாக இகாமதே தீனுக்காக பாடுபவர்களாக நம் அனைவரையும் அல்லாஹுத்தஆலா ஆக்கி அருள் புரிவானாக.
Allah forgive us 😭 not able to take the words which we are actually doing in a daily basis by thinking of good rewards. Asking more dua for our brothers and sisters with guilt.💔
Zero Day (தண்ணீர் தட்டுபாடு) யை நோக்கி பெங்களூர் போய் கொண்டிருப்பதாக தகவல்😢 அதை தொடர் சென்னை எனவும் தகவல் காரணம் பல மாடி குடியிருப்புகள் மிக ஆழமான போர்வெல் போட்டு தண்ணீரை உறிஞ்சியாதால் என தகவல்....😢
இறுதி நூற்றாண்டு வீடியோ க்கு மட்டும் தான் அதிகமா பார்வை வருது.. இதை பார்க்கும் போது எப்படி எடுத்துக்க னு புரியல.. த்ரில்லிங் எதிர்பாட்கிறார்கள் போல.மனசு கஷ்டமா இருக்கு
இஸ்லாம் மதரஸாக்களுக்கு எதிரானது என்பதை உலமாக்கள் பலர் அறியவில்லை உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பது வசூல் செய்து உண்ணும் மதரஸா கொள்கைகளுக்கு நேர் எதிரானது . இதனால் தான் முஸ்லிம்கள் பலர் ex Muslim ஆக மாறி வருகின்றனர் . மதரஸாக்களை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் .
يسوع هو السماء، والمسيحي هو دين الله، ويسوع المسيح هو الله jesus is the way of heaven,christian is the religion of God and jesus Christ is God •آمين• •Amen•
ஒவ்வொருவரும் குர்ஆனைப் படித்து குறைந்த பட்சம் சஹீஹ் புகாரியை சுயமாக வாசித்தாலுமே அல்லாஹ்வையும் அவனது கட்டளைகளையும் புரிந்து கொள்ள முடியும். அதடிப்படையில் செயல் பட்டால் அதுவுமே போதுமானது.
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா குர்ஆனை month vice இப்படித்தான் ஓதனும் சொல்றீங்க பெண்கள் தொழுகை இல்லாத நாட்களில் குர்ஆன் ஓதலாமா இதற்கு நீங்கள் பதில் கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்
22:15 எனக்குப் பின் நபி இல்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அப்படி என்றால் ஈஷா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திரும்ப வரும் பொழுது நீங்கள் எப்படி அழைப்பீர்கள்
இஸ்லாமிய கலீஃபாவாகவே வருவார்கள். பன்றி இறைச்சியை உண்ண வேண்டாம் என்றுதான் கட்டளை இடுவார்கள். சிலுவைகளை முறிந்துவிடும் படி கட்டளை இடுவார்கள். அவர் மீண்டும் வருகை தரும் போது நான் இப்போது வந்துள்ள தூதர் என்று கூற மாட்டார்கள். புதிய வேதங்களை கொண்டு வந்து தரமாட்டார்கள். புதிய சட்டத்தை கொண்டு வர மாட்டார்கள். அல்குர்ஆன் மட்டுமே இறுதி சட்டமாகவும் முஹம்மது தான் கடைசி தூதராகவும் இருக்கின்றார்கள் என்றுதான் கூறுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
@@syedmusthafa4202 அஸ்ஸலாமு அலைக்கும் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் அல்ல ஈஷா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தாள் நீங்கள் எப்படி அழைப்பீர்கள் முடிந்த அளவில் தங்கிலீஷ் தவிர்த்துவிட்டு தமிழில் பதிவிடுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
Assalamualaikum varahmathullahi vabralathuhu baai.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ua-cam.com/video/ISWIIfLptAI/v-deo.htmlsi=SM2cK94EW7QRzwMZ
Aslamu alaikum varahmathullahi vabarakathuku... Bhai
ARUMAYANA PATHIVU...
மாஷாஅல்லாஹ் ஒற்றை கண் விளக்கம் அருமை அல்லாஹ் உங்களையும் எம்மையும் பொருந்திகொள்வானாக.....
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு என்னால் முடிந்த சிறிய தொகையை அல் ஹுதா பவுண்டேஷன் அனுப்பி வைத்துள்ளேன் எனக்காக துஆ செய்யவும்.....
Barakallah
barakallah
Bro neenga ungaluku duva pannu ga aduthavanga duva panni ungaluku oneum nadakathu neega direct pray pannuga don't keep any intermediate business man bro
@@RajaEnglish பாய் நான் அல்லாஹ் விடம் பல வருடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் பதில் கிடைக்க விலை அதான் உங்களை போன்ற நல்ல உள்ளம் துவா மூலம் கிடைத்தால் ..... அல்லாஹ் கரீம்..
அஸ்ஸலாமு அலைக்கும்...
இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த பயானும் முக்கியம் தான் அனா குர்ஆன் னுடைய புரிதலும் ரொம்ப முக்கியமானது, எதுக்கு சொல்றேன்னா மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்த இப்போ வேறு ஒரு புரிதலோடு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க அதனால் குர்ஆன் வகுப்புளையும் கொஞ்சம் நீங்க எங்களோட தொடர்புள இருங்க எங்களுக்கு உதவியா இருக்கும், அல்லாஹும்ம பாரிக் 🙌
Next Quran classes speed a podren inshallah
Jazakallahu khairan ❤
நீங்கள் அல்லாவின் தூதரா?
@@mohammedsaleem-dh8eq இல்லை...
Wa alaikum salam habibi 🐱
உலக மக்கள் அணைவரும்,
உங்கள் சொற்ப்பொழிவை கேட்க, அணைத்து இனங்களுக்கும் பொதுவான,
ஆதாமின் தமிழ் மொழியை கற்றுக்கொண்டால்,
உலக மக்கள் அணைவரும்,
யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று, மத வேறுபாடுகள் கடந்து ஒற்றுமையாகவும் வாழலாம்!
இம்ரான் ஹுசைன் தலைமை அல்ஹம்துலில்லாஹ். அவர் சொல்வது சரி தவறு என்றெல்லாம் இல்லை.
முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படும், படைப்புகளின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடும் ஒருவர்
Coming 8th April Full Solar Eclipse. Muzhu Sooriya Graganam.
They are planning something important on that day. Allahu Aalam.
May Allah protect us, Aameen.
மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி வாய் திறமை உள்ளவர்கள் மார்க்கத்தை தொழிலாக கொண்டு தங்களின் வாழ்க்கையை சுகப்படுத்தி கொள்கிறார்கள்.
God Bless You Brother ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தாரின் மீதும் சப்ஸ்கிரைப் பஸ் மற்றும் இந்த வீடியோக்களை பார்க்கும் அனைவரின் மீதும் அல்லாஹுத்தஆலா இரு உலகின் நன்மைகளை தந்து அருள் புரிவானாக இகாமதே தீனுக்காக பாடுபவர்களாக நம் அனைவரையும் அல்லாஹுத்தஆலா ஆக்கி அருள் புரிவானாக.
MashaAllah 1:24:35 ❤🎉
Masha Allah we have been waiting for your video bai😊
யாருமே குரானை பேச மாட்டேவுறாங்க... நானும் தேடிகிட்டு தான் ஈருக்கேன்
இதேதான் எனது எதிர்பார்ப்பும்
Enna thedureenga??
@@AffectionateCoffee-jk8cdஒவ்வொருவரும் குர்ஆனுடைய விளக்கத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்
Type: tamililquran
Puriya vaitha ungal ulaipukku nandri allhu nammayum ungalayum ner vazli inpal kooti selvanaga allahu akbar dajjalin fithna vill irundu kapanaga.....
Ameen....
This is the answer for the people who think why it's happening in the world.
Allah ungaluku barakath seivanaga rahmath sivanaga all super muslim all muslim family ❤❤❤❤❤❤
muthal pathivilirundu naan ungalai kavanikinren ithuvarai unmaiyana islam ithu dhan enru sollirundhal nanum mumeenaga valthirupen appadi sonna muthal manithar nengal dhan asalamualaikum
Allah forgive us 😭 not able to take the words which we are actually doing in a daily basis by thinking of good rewards. Asking more dua for our brothers and sisters with guilt.💔
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இந்த பயானை பல பாஷைகளிலும் குறிப்பாக இங்கிலீஷிலும் மொழிபெயர்ப்பு செய்யுங்கள்
எல்லா சுமையையும் அவர் மீதே சுமத்தாதீர்கள் சொல்வது இலகு செய்வது கடினம் 😰அவர் செய்யும் இதுவே மிகவும் மகத்தான போதுமான பணி அல்ஹம்துலில்லாஹ் 👍
Zero Day (தண்ணீர் தட்டுபாடு) யை நோக்கி பெங்களூர் போய் கொண்டிருப்பதாக தகவல்😢 அதை தொடர் சென்னை எனவும் தகவல் காரணம் பல மாடி குடியிருப்புகள் மிக ஆழமான போர்வெல் போட்டு தண்ணீரை உறிஞ்சியாதால் என தகவல்....😢
பெங்களூரில் பரவலாக மெட்ரோ வேலை நடந்து வருவதால் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றினார்கள்
Kavalai vendam Chennai pattri
Chennai ikki varusum varsum veliam vanthu vedum
Assalamu alaikkum warahmathullhi wabarakathuh musthafa baai.
Nenga intha speech ramazan ku munnuka pottu ika kudatha enaku romba helpfulla inthu ikum baai ippa iwlo naal miss pannitanu oavalaya ikithu baai
பொருளாதாரத்தில் பணத்திற்கு புதிய பெயர் ரொட்டி ... அதேபோல் தங்க கட்டிகளை தங்க பிஸ்கட்கள் என்று தான் அழைத்து வருகிறார்கள்..
மாஸாஅல்லாஹ் அறிவுபூர்வமான பார்வை அல்லாஹ் உங்களுக்கு மேலும்,மேலும் சிந்திக்ககூடிய அறிவை ஆற்றலையும் தருவானாக
Amin
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ சகோ ❤
இறுதி நூற்றாண்டு வீடியோ க்கு மட்டும் தான் அதிகமா பார்வை வருது.. இதை பார்க்கும் போது எப்படி எடுத்துக்க னு புரியல.. த்ரில்லிங் எதிர்பாட்கிறார்கள் போல.மனசு கஷ்டமா இருக்கு
Hollywood படம் பாத்த மாதிரி feel ஆகுது ல
உலகம் சார்ந்த விசியம் ஆதிகம்
இஸ்லாம் மதரஸாக்களுக்கு எதிரானது என்பதை உலமாக்கள் பலர் அறியவில்லை
உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பது வசூல் செய்து உண்ணும் மதரஸா கொள்கைகளுக்கு நேர் எதிரானது . இதனால் தான் முஸ்லிம்கள் பலர் ex Muslim ஆக மாறி வருகின்றனர் . மதரஸாக்களை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் .
உண்மைதான் அதுவும் நோம்பு நாள் என்பதால் இவ்வளவு வியூஸ் போகிறது... குர்ஆன் வகுப்பு தொடரில் இதுபோல் கிடையாது
purila ninga soltrathu movie ah
يسوع هو السماء، والمسيحي هو دين الله، ويسوع المسيح هو الله
jesus is the way of heaven,christian is the religion of God and jesus Christ is God
•آمين•
•Amen•
யேசு இறைவனின் தூதர் மர்யமின் மகன்.
If he is God, then why you all are saying birth of Christ and death of Christ, now who is the God of Global??????
இன்ஷா அல்லாஹ் பாய்
பாய் நீங்க branch மாதிரி போடுங்க ஒவ்வரு ஊருலயும்.....
Assalamu alaikum wrwb bhai
Alhamdulillah
Jazakallahu khairen kadheera
Alhamdhulillah
I take notes from ur old bayan and say to our village people. Even sheik imran hosein bayan too. But I don't think people understand from my talk!!!.
ஜசாக்கல்லாஹ் கைர் பாய்.
Jazak allah khairan Mustafa brother
Masha Allah... most awaited video
Bread Winner - பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுபவர்.
Masjid Darul huda chennai la
2 hrs taraweeh.
Last 10 days 5 juz taraweeh.
UA-cam la irukkum.
Assalamualaikum Bai Idhukku pirahu indhe Irudhi nootraandin Irudhi Samudhaayaam le edhum topic irukka In Sha Allah?
Be Respect Bhai😊
Nakkal panna vendam😊
அல்ஹம்துலில்லாஹ் ❤
மாஷாஅல்லாஹ்
1:24:55 may Allah blessings him sheikh Imran Hussain
As per religious point One eyed person means people doesn't have inner vision.Inner vision is God's gift.
100% true
ஒவ்வொருவரும் குர்ஆனைப் படித்து குறைந்த பட்சம் சஹீஹ் புகாரியை சுயமாக வாசித்தாலுமே அல்லாஹ்வையும் அவனது கட்டளைகளையும் புரிந்து கொள்ள முடியும். அதடிப்படையில் செயல் பட்டால் அதுவுமே போதுமானது.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் முஸ்லிம்...
Mashallah
Jazakallah hair
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
Ahamed kabeer: அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
நான் உங்க கிட்ட பேசணும்.
தயவு செய்து உறுதி செய்யுங்கள்.....?
Assalamalaikkum brother suphanallak masha allak allak akber very very good bayan
பாய் உமா் ஷரீப் லிங்க் ஒன்று கொடுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா குர்ஆனை month vice இப்படித்தான் ஓதனும் சொல்றீங்க பெண்கள் தொழுகை இல்லாத நாட்களில் குர்ஆன் ஓதலாமா இதற்கு நீங்கள் பதில் கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்
Odha koodathu
ஈஸா நபி வருகை எந்த இடத்தில் இறங்குவார் என தஜ்ஜாலுக்கு தெரியுமா சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் 35வது லைக்
அஸ்ஸலாமு அழைக்கும் பாய் உங்களுடைய நம்பர் தேவை ஏதும் சந்தேகம் இருந்தா கேட்டுக்கலாம்.சில சந்தேகம் நிறைய இருக்கு
Dr.israr ahamed quran tafsir tamilil iruka? Book or speech
Assalamu alaikum bhai enaku nonbu pidika mudiya villai nan enna seyya enakaka dua seiunka
Ippo edha parthalum dajjal udaiya otrai Kan maadhiriye irukku.... super muslim logo also
😢😢😢
@26:55 Nuclear non-proliferation treaty
Assalamu alaikum warahmathullah❤
39:09 அன்று நீங்கள் கணித்தது இன்று நடந்து கொண்டிருக்கிறது 😢
Oru varudampol irukkum naalil evvaru thozhuvadhu enbadhu thooranokku parvai
Nabi avargalum calculate pannikkollungal enru pathil solluhinrargal
தவ்ராத் வேதத்தில் நம் நபியை பற்றி என்ன உள்ளது
இது லிபியா சோமாலியா போன்ற நாடுகளை குறிக்கும் என்று நினைக்கிறேன்
1:24:34 masha allah bomber good news❤❤❤
❤
Assalamu alaikkum ❤❤❤
As salaamu alaikum wa rahmathullahi wa barakathuhu
அண்ணா நீங்க சொல்றது பாத்த அப்படியே ஹீலர் பாஸ்கர் சொன்னது ஒரே மாதிரி இருக்கு ஒத்த கண்ணன் எப்படி அடிக்கிறது நம்ம எல்லாம் எப்படி தப்பிக்கிரது
Nanum erode aval poondhurai tha entha idam sollunga pls
Good explanation
Masha allah
Assalamualaikum varahmathullahi vabralathuhu baai.
Assalamualaikum bhai...bhai israelin sandhadhigala moosa as kootitu pogum bodhu avargal kaalai maatin kandrai thangathai urukki senjanganu irukum aana adhuku kaalai maatin sabtham irundhadhaagavum quran la jaan tamil translation la irukey, chumma urukki senja kandrin silaiki epd satham vandhuchu...enaku purila konjam vilakka mudiyuma???
Andha kaalai maadu saptham potuchu nu irukaathu saptham pota maari pinnadi adhoda vaala asaipaanga apa adhu vaaya thorakum apa kaalai maadu sound pota maari ivangale sound viduvaanga
Anga iruka poosaringa cheating panni andha makkala yemathuvaanga
Qur'an la sila visayathuku ungaluku details venum na neenga hadees la tha poi paakanum
Athula jibreel avoroda kaladi man thooki poran saamiree
Still doubt enna na silaiki epd satham varum???
@@Mszr283 silai sound podathu silai oda vaal ah thituhum pothu silai vaaya open pannum apa thalamai poosari maadu maari kathuvaan
Makkaluku adha paakum pothu Maadu kathura maarie oru thotratha kuduthuchu
Ungaluku innum purira maari sollanum na andha poosari oru magic panni irupaan
Magic adhavathu thandhiram panni irupaan Ilana sooniyam panni sound vara vachu irupaan mathapadi andha maatuku uyire vandhula kathala
Assalamualaikum warahmathullaahi wabarakathuhu bhai
Asalamu alaikkum varagmathullahi vabarahathu bhai...alhamthulilah...oru doubt bhai...surathul காஃப் ah கஹஃப் ah bhai
Assalamu alaikum brother...
Assalaamu Alaikum to All 🎉🎉🎉
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤
Assalamu allikum❤
மசாஅல்லாஹ்
Assalamu alaikum antha maari company la work pannalama
Assalamualaikum
Asalamualaikum varahmathulahi barakathu
Oru elajnjanai pelanthu uerppeppan. Maranippan. Enpathu. (Palasdina patha ejakkaththai uerppothu. Athil erunthu. Gamas eyakkam uerppaiththau. Kurikkum. .eppa. Israel. Kku. Thajjal. Amarikka kuddanikku. Thalaiedi. Falasdin. Avabelkal. Allah adadku. Vedriyao koduppan. Fri falasdina. Kidaikkum. Tholarkala
Assalamu alaikum bhai
World war 3 eppa varum nu sol lunga bai
Must be need Quran knowledgeable. In Sha Allah
Assalamu alaikum anna
Anyone from kadayanallur?
😢🎉🎉🎉Save Muslims save Islam Muslims should unite in the name of Allah don't bother about traitor and dictator 😢
Asalamuwalaikum bhai...
Assalamualaikum 🎉
சகோ, அவன் வரும் போது பவர் இல்லாமல் இருப்பான், என்பது சரியா? இவ்வளவு நாட்கள் அவன் போட்ட அஸ்திவாரம் கொஞ்சம் கூட இருக்காதா?
Avan varum pothe peria power odatha varuvaan aana avana oru saatharanamana oru aal maaritha kaatipaan arputhangal neria seivaan
Assalam alaikum
Asalamualikum
Al fajir ல இரட்டையின் மீது ஒற்றையின் மீதும் னு வருது... அப்படினா என்ன...
🎉🎉🎉🎉🎉🎉
Mustafa avargalae sahabaakkal questions kaetpathai kurai koorathirgal
Assalamualaikum bhai
Assalamu alaikum bhai,, karbala eppa bhai varum,,,
22:15 எனக்குப் பின் நபி இல்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அப்படி என்றால் ஈஷா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திரும்ப வரும் பொழுது நீங்கள் எப்படி அழைப்பீர்கள்
இஸ்லாமிய கலீஃபாவாகவே வருவார்கள். பன்றி இறைச்சியை உண்ண வேண்டாம் என்றுதான் கட்டளை இடுவார்கள். சிலுவைகளை முறிந்துவிடும் படி கட்டளை இடுவார்கள். அவர் மீண்டும் வருகை தரும் போது நான் இப்போது வந்துள்ள தூதர் என்று கூற மாட்டார்கள். புதிய வேதங்களை கொண்டு வந்து தரமாட்டார்கள். புதிய சட்டத்தை கொண்டு வர மாட்டார்கள். அல்குர்ஆன் மட்டுமே இறுதி சட்டமாகவும் முஹம்மது தான் கடைசி தூதராகவும் இருக்கின்றார்கள் என்றுதான் கூறுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
Nabithuwam illama satharana manithana waruvargal... rasoolullahda ummatha vazhvanga
Avar Nabi ya Varatina ..rasool a thane appa varuvar
@@syedmusthafa4202 அஸ்ஸலாமு அலைக்கும் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் அல்ல ஈஷா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தாள் நீங்கள் எப்படி அழைப்பீர்கள் முடிந்த அளவில் தங்கிலீஷ் தவிர்த்துவிட்டு தமிழில் பதிவிடுங்கள்
@@alislamtamil3204easa (alai) nduthan kupduwom😂 awar nabithan anal 1st half life nabiyagavum rasoolagavum... irandavathu varugai Allah vudaiya kaleefa... so baihath senji Kalifa thavathu ameerul muhmineen apdinum koopdalam... Mahathi (alai) oru kaleefathan...