நான் சொன்னது 100% சரி!

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • ஆசீவகத் திருவிழா எப்படி & எப்போது நிகழ்த்த வேண்டும், என்பது பற்றிய எனது கருத்துக்கு, நண்பர் மதுரை அருண் மூலம் கிடைத்த ஆதாரத்தோடு, இந்த விழா பற்றிய முடிவுகளை நான் எப்படி எடுத்தேன, என்பதை விளக்கும் விழியம் இது!

КОМЕНТАРІ • 181

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому +5

    Super sir....

  • @yoo123191
    @yoo123191 Рік тому +6

    Excellent video sir 🐃🦚🦅

  • @rajeshthanjan341
    @rajeshthanjan341 Рік тому +15

    மிக அற்புதமான பதிவு, மிக்க நன்றி ஐயா

  • @newsviewsbees
    @newsviewsbees Рік тому +5

    அருமை அருமை

  • @livingin4thdimension
    @livingin4thdimension Рік тому +7

    ஐயாவை பணிகிறேன். ஐயா இரகுமான் அவர்களின் தமிழ்த்தேசிய கருத்துகள் எனக்கு எல்லா வகையிலும் அவர் மீதான சந்தேகத்தையே வளர்க்கிறது. இவரின் இந்த நிலைப்பாட்டின் மீது எனக்கு உள்ள ஐயம் தங்களின் கவனத்திற்கு நான் சேர்க்கப்பட வேண்டி இறைவனின் செயல். இந்த போலி தமிழ்த்தேசிய களையை தங்களுடைய வாயிலாக பிடுங்கி எறிய பணிக்கிறேன். இரகுமான் மட்டுமல்ல இன்னும் பலர்..

    • @govi8419
      @govi8419 Рік тому

      அந்த வெந்த மண்டையன் கொரோனா தடுப்பூசி கு பிரமோட் செய்தவன்

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 Рік тому +39

    ஆசான் திரு பாண்டியன் ஐயா அவர்கள். நீங்கள் சொல்வது என்றுமே 💯 தான்.

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Рік тому +18

    கடவுளின் ஆசி முழுமையாக உங்களுக்கு உள்ளது அண்ணா

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br Рік тому +11

    Super super 👏👏👏

  • @jalan.j9960
    @jalan.j9960 Рік тому +22

    அற்புத வெளிக்கொணர்வு ஐயா....
    ❤❤❤

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 Рік тому +40

    நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன் ஐயா 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இனிமேல் உங்கள் ஆய்வுகளுக்கு பிராமணன் surrender ஆக வேண்டும்.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Рік тому +9

      சரண்டர் ஆகுவானா?
      அவன் நாம் கெஞ்சினால் மிஞ்சுவான்(பரசுராமன்)
      மிஞ்சினால் கெஞ்சுவான்(ஏசு, புத்தர் மற்றும் பல நல்லவர்கள் வேடம்)
      இது இரண்டு தான் அவர்கள் ஃபார்முலா
      1..சுயபச்சாதாபம்
      2..அரக்கத்தனம்

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec Рік тому +8

    மதிப்பிற்குறிய அருஞ்சுனை பாண்டியரய்யா வணக்கம் ,மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா,சொல்லில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டமுடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்த நினைக்கிறேன் அது தவறு, எனவே உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன் ,என் மனக்கண்ணால் நோக்குகிறேன் மிக்க நன்றி ,நன்றிகல் கோடி....வணக்கம்

  • @sivajirauv1894
    @sivajirauv1894 Рік тому +8

    , ஆசீவகம் மலர்கிறது ❤❤❤

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 Рік тому +7

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @prrmpillai
    @prrmpillai Рік тому +3

    Nandrikal kodi ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathankarthik6736
    @loganathankarthik6736 Рік тому +9

    Vanakkam Ayya....

  • @ayilavanverpadai7045
    @ayilavanverpadai7045 Рік тому +15

    ஐயா! விநாயகர் வழிபாடும் மிக முக்கியம்... நமது ஒட்டு மொத்த சித்தர்களையும் குறிக்கும் ஒட்டு மொத்த உருவம்...
    அதே நேரம் இது ஆக்கினையில் தவம் செய்யும் போது கிடைக்கக்கூடிய நம் சொந்த உருவ அனுபவம்..
    அதாவது ஒவ்வொரு சக்கரத்திற்க்கும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும், உதாரணத்திற்க்கு மூலாதார அனுபவம் தான் விஸ்வரூப தரிசனம்...
    ஆக்கினைக்கு விநாயகர் உருவமே அனுபவம் ..
    ஆதலால் விநாயகர் வழிபாடும் மிக முக்கியம்..

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 Рік тому +8

    அருமை ஐயா!!! விளக்கமாகச் சொன்னமைக்கு மிக்க நன்றி!!!

  • @raviragavendran525
    @raviragavendran525 Рік тому +7

    நன்றி ஐயா 🙏 மகிழ்சியாக இருக்கிறது.

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Рік тому +19

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்

    • @Chidamuuus
      @Chidamuuus Рік тому

      Yov pandiyan beku aiya......suma kuti kudukra avuthu udra....unala yar kitaium emergency kadan vanga mudila ...we are decent friendship gang in tamilnadu....we know how to respect friends wife.....they will call us brother or friend....unga kalam epovea mudinji pochi....we know how to use our sense...we earn more 60thousand...nowadays no one asks money with friends....some emergency time we will ask...

    • @Chidamuuus
      @Chidamuuus Рік тому +1

      Sir,oru mandapam ready panitu elaraium kupdunga....namba param baria foods antha mandapam senji sapdlam...neenga vivasayam help pana mari irukum...ungalukum support kidai'kum...money elam senthu potuklam

  • @Kandasamy7
    @Kandasamy7 Рік тому +9

    நம் கடந்த கால நிகழ்வுகள் உடன் நம் நிகழ் காலம், எதிர்காலம் பற்றிய பார்வை இந்த பதிவை கேட்பதால் கிடைக்கிறது.
    இவற்றை தமிழர்கள் அறியவேண்டும்.

  • @ushausha5284
    @ushausha5284 Рік тому +30

    நமது கடவுளர்கள் உங்களுக்கு மிகவும் நீண்ட ஆயுளும்
    அரோக் கியமும் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshraj6120
    @dineshraj6120 Рік тому +6

    சூப்பர் ஐயா

  • @HarinarayananN.
    @HarinarayananN. Рік тому +35

    சரியானனதை சொல்லுவீர்கள்.
    சொன்னால் சரியாக தான் இருக்கும்.

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec Рік тому +1

      நீங்கள் வைத்திருக்கும் ,ப்ரோபைல் சிம்பள், பாண்டியன் ஐயாவின் சிம்பள் ஆயிற்றே...? நன்றி

    • @HarinarayananN.
      @HarinarayananN. Рік тому +2

      @@balamurugan-vc7ec நான் இவர் கருத்துக்களை எப்பொழுதே ஏற்றுக்கொண்டேன்

    • @HarinarayananN.
      @HarinarayananN. Рік тому +2

      @@balamurugan-vc7ec நான் இவர் கருத்துக்களை எப்பொழுதே ஏற்றுக்கொண்டேன்

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 Рік тому +6

    நன்றி ஐயா

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 Рік тому +5

    வணக்கம் நன்றி ஐயா

  • @krishnakins201
    @krishnakins201 Рік тому +4

    சிறப்பு 👌

  • @seyonaaseevagar
    @seyonaaseevagar Рік тому +13

    முதல் பார்வை முதல் பின்னூட்டம்😊❤ ஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +3

      பின்னூட்டம்

    • @seyonaaseevagar
      @seyonaaseevagar Рік тому

      @@user-ht5mq8yt3m தட்டச்சு பிழை 😔

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Рік тому +5

    ஐயாவணக்கம் திருமதிஒருவெகுமதி பார்த்துசிரிக்குதுபொம்மை...

  • @jenobac9495
    @jenobac9495 Рік тому +7

    🥰சிறப்பு. அறம் எப்பொழுதும் வெற்றி விழாக்களை கொண்டுள்ளது. நன்றி🌱🌳♥️✨🌱🌳.....

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s Рік тому +14

    மதிப்பிற்குரிய இணைய சித்தர் ஐயா அவர்களுக்கு, இனிய காலை நேர வணக்கங்கள்!!

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar Рік тому +13

    ஐயா, உங்களின் ஒவ்வொரு விழியமும் ஒரு PhD thesis (ஆராய்ச்சி கட்டுரை) . பொக்கிசம். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Рік тому +6

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo Рік тому +5

    Great Ayya

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br Рік тому +6

    Super super 👏👏👏👏👏👏👏👏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar Рік тому +4

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +47

    I had the intuition that the doll display had to be a Tamil tradition, stolen by the Jews. Doll display is cute, adorable and harmless and can never be the creation of the cannibal Brahmin cult.
    I am convinced that our ancestors celebrated a 10 day festival to honor the Aaseevaga deities. Congratulations for finding out this very important truth Sir !

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +12

      சகோ Dokaன்னு பில்டிங் கட்டுமான சம்பந்தபட்ட பொருட்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறது அந்தபெயருக்குமீனிங்பார்த்தப்போது ராவண&இந்திரன் பெயர்போலஉள்ளதேன்னு யோசித்தேன் அதுஉண்மைதான் அனைத்தும் நமது தொழில்நுட்பம்தான் 7500வருடம்முன்பு இலங்கை மிகஅழகான கட்டிட ஓவியம் உயர்ந்தகட்டிடங்கள் இருந்துள்ளது வெகுஅரூமையானஉண்மை

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +7

      @@user-ht5mq8yt3m தகவலுக்கு நன்றி சகோ..

    • @arvarv7357
      @arvarv7357 Рік тому +4

      @@SuchitraAaseevagar
      வணக்கம் அம்மா🙏
      நீங்கள் காண்பது தமிழ் காணொளி தான்
      தமிழில் பின்னூட்டம் இடலாமே
      ஏன் ஒவ்வொரு காணொளி ஆங்கிலத்திலே பதிவிடுங்கள்
      என்னைப் போன்றவர்கள் தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் என்பதனால் உங்கள் பின்னூட்டங்களை தமிழில் எழுதினால் அதை அதில் உள்ள செய்திகளை நாங்களும் அறிவோம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +3

      @@arvarv7357 தமிழ் அல்லாத மற்ற இனங்களுக்கும் நம் வரலாறு தெரியட்டும் என்று தான்..அப்படி பல ஆவலாக நேயர்கள் இங்கு உள்ளனர்..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +4

      @@arvarv7357 கொலுவில் பொம்மைகள் வைக்கும் நல்ல வழக்கம் யூதர்கள் உருவாக்கியிருக்க முடியாது..அது தமிழர்களின் வழக்கம் என்று கூறியுள்ளேன்..

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 Рік тому +7

    வணக்கம் ஐயா. வியத்தகு விழியம்!!
    ஐயா, உங்களது சமீபத்திய விழியங்களையும் pen Drive இல் பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவை பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டும்.மிக்க நன்றி ஐயா🙏

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 Рік тому +6

    இனிய காலை வணக்கம் ஐயா 💐 🙏🏼

  • @kalaraman4180
    @kalaraman4180 Рік тому +11

    இநேற்றைய செய்தி ஒரு விபத்தில் 7 பெண்கள் இறந்ததாக அதை மட்டும் பெரிதாக காட்டுகறார்கள் மேலும் 14 பேர் படுகாயமாம்

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 Рік тому +16

    Ayya I just want to say that truth is so awesome awesome awesome awesome awesome awesome. And the Tamils truth given by you you are also so awesome awesome awesome awesome. I'm getting goosebumps when I watch all your recent videos nowadays

  • @kumarg4608
    @kumarg4608 Рік тому +6

    🙏

  • @rajasekaran1980
    @rajasekaran1980 Рік тому +4

    Super

  • @chicky005
    @chicky005 Рік тому +6

    ❤🙏🏽❤

  • @ThamizhThamizharAaseevagam
    @ThamizhThamizharAaseevagam Рік тому +6

    ஐயா, வங்காள விரிகுடா கடலில் 9/11/2023 அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது

  • @manikandanainar230
    @manikandanainar230 Рік тому +6

    வணக்கம் ஐயா

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u Рік тому +15

    காலம் கடந்த கடவுளை காண காலம் கருதுவது ஏன் நெஞ்சே காலம் கருதுவது ஏன்...

  • @menajeyaram4653
    @menajeyaram4653 Рік тому +6

    Aaruu Padai Veedu is understood in many ways, my father taught that it also means six steps, Aaruu padi identified by Muruga for a society to become a civilization: race, religion, traditions, customs, culture and learning. This is open to all, any society or group can grow from within their own, there is no necessity to take from others. But, envy and immediate gratification remains as the temptation. The bible says desiring the accolades of others is a sin. From a human point of view copying, duplicating or taking it whole is a sure way to get it right and be ensured of success. For example it is easier to translate a book than to write it, sadly a lot of inadvertent or deliberate mistakes are certain. The invention of paper technology gave an opportunity for many to become writers, so readily available knowledge came handy. And, that led to the democratisation of knowledge but there’ll always be a gap in understanding between the original and copied one.

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 Рік тому +20

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். நானும் யோசித்துக் கொண்டுதான் இருந்தேன் எப்படி நீங்க இந்த நாளை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் என்று. இந்தக் காணொளியில் நீங்கள் விளக்கிச் சொல்லும் போது மெய் சிலிர்த்து விட்டது. நீங்கள் ஒன்றை நோக்கி சிந்திக்கும் பொழுது பிரபஞ்சம் மறுபாதியை கொடுத்து பூர்த்தி அடைய வைக்கிறது. கருத்துப் பெட்டகத்தின் நேயர் மூலமாக, அல்லது உங்கள் நண்பர் மூலமாக உங்களுக்கு சான்றுகள் கிடைக்கின்றன. மேலும் உங்கள் கண்களிலும் தென்படுகின்றன நீங்கள் பார்க்கும் கோணம் வேறு அதனால் உங்களுக்கு சான்றுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எங்களுக்கும் புரியாத இருந்த பல விஷயங்கள் புரிய ஆரம்பிக்கின்றன. இந்த உங்களின் கடுமையான முயற்சி உழைப்பு கட்டாயம் வீண் போகாது ஐயா. இப்போ நீங்க விதைப்பது சிறு விதையாக இருந்தாலும் பிற்காலத்தில் இது மிகப் பெரிய விருச்சிகமாக உருமாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மிகவும் அருமையான காணொளி ஐயா. மனம் மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் திளைக்கிறது,மிக்க நன்றி ஐயா.
    ஐயா சென்று வாரம் நான் உங்களுக்கு மாரியம்மன் பெருவிழாவுக்கான அனுப்பி இருந்த சிறு நன்கொடையை அனுப்பி இருந்தேன். பெற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா.

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 Рік тому +6

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +5

      🙏🙏

    • @vethasiva3785
      @vethasiva3785 Рік тому +2

      சரியான
      நேரத்தில்
      சிறப்பான
      அருமையான
      விழிப்புணர்வு
      முருக பெருவிழா
      வழிபாடு விழியம்
      வாழ்த்துகள்
      நன்றி, ஐயா!

  • @mohanraju3983
    @mohanraju3983 Рік тому +6

    பாண்டியன் ஐயா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அருமையான ஆராய்ச்சி விளக்கங்கள். நான் சமூகவியல் பற்றி தெரிந்து கொள்ள மார்க்சிய சித்தாந்த நூல்களை தேடி அலைந்த காலம் அதிகம். ஆனால் உங்கள் கருத்தியலை கேட்ட பிறகு தான் அதெல்லாம் வீண் ஆராய்ச்சிகள் என்று தெரிந்து கொண்டேன். இப்போது தான் மனம் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஐயாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

  • @theavidass1985
    @theavidass1985 Рік тому +7

    Amazing Dr. Tq so much. We were cheated all the while about navarathri. I was so devastated. Now at least got to know the truth. All the credits goes to you🙏🙏🙏

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr Рік тому +1

    சிறப்பு

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 Рік тому +8

    Why people,no body comment here ,actor Marimuthu death incident..

  • @kalaraman4180
    @kalaraman4180 Рік тому +13

    ஐயா திருச்செந்தூரில் ஆவணித்திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது முதல் நாள் முருகருக்கு வெண்ணிற வஸ்திரம் வெள்ளை பூக்களாலும் அடுத்த நாள் சிவப்பு நிற வஸ்திரம் சிவப்பு நிறபூக்களாலும் நேற்று பச்சை நிற வஸ்திரம் பச்சை பூக்களாலும் வணங்கப்பட்டது.

  • @santhoshg10
    @santhoshg10 Рік тому +20

    Chandramukhi 2 releases on 19th September
    Maybe they can reveal further hidden details of the relationship between Parasurama and Durga

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul Рік тому +50

    ஆம்‌ ஐயா..எங்கள் ஊருக்கு அருகாமையில் ஏழு கன்னியருடன் எட்டாவதாக மருதையன் என்று முருகனும் உள்ளார்..!!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s Рік тому +6

      மிகவும் சிறப்பு ஐயா!!

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec Рік тому +4

      உங்கள் ஊர் எந்த ஊர் அப்போதுதான் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும் நன்றி 🙏

    • @ajimuthu
      @ajimuthu Рік тому +3

      வீர வேல் வெற்றி வேல் வாழ்க வளமுடன்

    • @Krishna_Gokul
      @Krishna_Gokul Рік тому +1

      @@user-ht5mq8yt3m ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் வளந்தான்கோட்டை என்ற ஊர்..கோவில் பெயர் பெரிய சுவாமி கருப்பண்ணன் கோவில்..

    • @Krishna_Gokul
      @Krishna_Gokul Рік тому +5

      @@anthuvanaaseevagar1387 அது குலதெய்வக் கோவில் ஐயா ஆனால் எல்லோரும் வழிபட அனுமதி உண்டு..அங்கு சிலைகள் ஏதும் வடிக்கப்படவில்லை நடுகல் வழிபாடுதான்..மேலும் பூசை செய்வதெல்லாம் தமிழர்கள் தான் பிராமணர்கள் அல்ல..ஆகையால் கவலை வேண்டாம்!!

  • @padmaannadurai6230
    @padmaannadurai6230 23 дні тому

    Great....

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam Рік тому +7

    அருமையான விளக்கம் ஐயா, நான் கூட ஏன் sep 23 சமநாளை விட்டுவிட்டு நாம் ஆசிவக திருவிழா கொண்டுகிறோம் என்று கருதினேன்.
    உங்கள் விளக்கம் மிக மிக அருமை.
    இந்த மாதத்தில் வரும் Sep 23 ( Sun in கன்னிராசி பச்சையம்மா Equinox சமநாள் ) மற்றும் (Sep 29 முழுமதி - Moon entering மீன ராசி) - இதை எப்படி கொண்டாடலம் என்று கூறவும்.

  • @gowrhis6577
    @gowrhis6577 Рік тому +15

    Goosebumps aiya.... We are celebrating aseevagam thiruvizha at our home as per your instructions

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s Рік тому +8

      ..and as per our Aseevaga Siddhas giuded our Tamil ancestors . We are reviving History. It is historical happening in this Satya Ugam

    • @Teetee8X
      @Teetee8X Рік тому

      👍🏾👍🏾👍🏾

  • @nmahesh1517
    @nmahesh1517 Рік тому +6

    en.m.wikipedia.org/wiki/Thirunelveli,_Sri_Lanka
    இலங்கையில் ஒரு திருநெல்வேலி..இங்குதான் இலங்கை போரின் தொடக்கம், எதேச்சையான நிகழ்வாக தெரியவில்லை..

    • @lakshmieben
      @lakshmieben 11 місяців тому +1

      First time hearing about Tirunelveli in Srilanka. Surprising...

  • @rajendranp8135
    @rajendranp8135 Рік тому +7

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    சேலம் மாவட்டத்தில் மேச்சேரிக்கு அருகில் உள்ள அமரம் என்ற ஊரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழா தை மாதம் 10 ஆம் நாளில் " தத்திங்கால் " என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
    இதில் ஏதோ ஒரு செய்தி உள்ளது.
    மிக்க நன்றி ஐயா.

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 Рік тому +4

    வணக்கம் ஐயா.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Рік тому +8

    🙏🙏🙏🙏🙏

  • @kalaiii
    @kalaiii Рік тому +8

    தெளிவான விளக்கம் ஐயா . நம் திருவிழா அன்றைக்கு பத்து நாள் இவ்வாறு இருந்ததுதான் இன்று பல ஊர்களில் மூன்று நாள் திருவிழா என்று சுருங்கி இருக்கிறதோ ?

  • @muthumani6855
    @muthumani6855 Рік тому +8

    நமது கடவுளர்கள் களை எடுக்க தொடங்கிவிட்டனர். இனி பிண்டாரிகள் அழிவர்கள்

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 Рік тому +8

    Ayya,mariyamman videos potukondirukum bothu,actorMarimuthu death and his mother name also Mariamma..
    Note it ,sir..something is within this..

  • @victorjayaseelan1991
    @victorjayaseelan1991 Рік тому +4

    Feb 24 1948--- jayalalitha birthday

  • @murugeshkumar85
    @murugeshkumar85 Рік тому +3

    காலை
    வணக்கம்
    ஐயா.

  • @tamilarasu8411
    @tamilarasu8411 Рік тому +5

    💖💛💙🧡💜

  • @suganyarajendran627
    @suganyarajendran627 Рік тому +5

    அய்யா ,வரலக்ஷ்மி நோன்பு ... ஒரு விலியம் செய்யவும்.🙏🙏🙏

  • @kamalakannanm289
    @kamalakannanm289 Рік тому +15

    ஐயா, பதான் என்ற ஹிந்தி திரைப்படத்தில் பரசுராமன் பரப்பிய பெரியம்மை நோயை போல இந்த திரைப்படத்திலும் பெரியம்மை நோயை மையப்படுத்தி திரைப்படத்தை அமைத்துள்ளனர். இராவண, இந்திரா இரடையர்களை குறிக்கும் படி இரண்டு குண்டுகள், நந்தினி என்ற பெண் பெரியம்மை நோய் தாக்கபட்டு இறந்து விடுவது, இராவணனை குறிக்கும் விமானத்தில் பெரியம்மை குண்டை வைத்து டெல்லியை அழிக்க போவது போன்ற காட்சிகள் வருகிறது ஐயா.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +8

      ஜோபைடன் அணுகுண்டுபெட்டியின் சாவியையும் கொண்டுவந்தானாம் டெல்லி G20மாநாடுவிழாவிற்கு

    • @rpramanraman1392
      @rpramanraman1392 Рік тому +6

      இதில் ஏதோ சதி உள்ளது.
      மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • @kumaran640
      @kumaran640 Рік тому

      ​@@user-ht5mq8yt3m அமெரிக்க அதிபரின் கையில் அணுகுண்டை இயக்கும் பெட்டியுள்ளது என்பது உலகமகா உருட்டு

    • @nato6648
      @nato6648 Рік тому +1

      @@kumaran640அதில் bp sugar மாத்திரை உள்ளது

    • @kumaran640
      @kumaran640 Рік тому

      @@nato6648 இருக்கலாம்

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Рік тому +3

    வேளாங்கன்னி மாதா பிறந்தநாள் 8.9.2023ஆம் நமதுவள்ளிதான் வேளாண் கன்னி என்பது ஆசீவகதிருவிழா தென்னம்பிள்ளை நேர்த்தி கடன் கொடுப்பது வழக்கம் வள்ளியம்மா

  • @pratheepanneelakandan624
    @pratheepanneelakandan624 Рік тому +3

    Supar

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Рік тому +6

    ஜி-20 மாநாடு பற்றிய விழியம் வெளீயிடுக அண்ணாச்சி

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 Рік тому +5

    Tamilar varalatrin adipadaiyil thaan ulagamae iyankukiradhu..

    • @kumaran640
      @kumaran640 Рік тому +3

      சரியான புரிதல் 👍🏼

  • @varadharajanod0014
    @varadharajanod0014 Рік тому +7

    ஐயா இரண்டு நாட்கள் முன் நீயூஸ் 18 சேனலில் கதையல்ல வரலாறு நிகழ்ச்சியில் சந்திரமுகி முதல் பாக வெளியிட்டு விழாவில் ரஜினி யானை விழுந்த எழ நேரமாகும் குதிரை விழுந்தா டக்குனு எழுந்துடும்னு சொன்னதை காட்டினார் ஐயா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +2

      யானை ஆசீவகம் குதிரை யூதர்களின் சதியைத்தான் சொல்லிஉள்ளான் சொல்லசொன்னவன் யூதபிராமணன்

  • @user-xw1hc6bg1h
    @user-xw1hc6bg1h Рік тому +4

    மும்பையில் கூட விநாயகர் சதுர்த்தி விழாவை பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு பிறகு 11வது நாள் அன்று கடலில் விநாயகர் சிலையை விடப்படுகிறது

  • @SmdBapcoBmp
    @SmdBapcoBmp Рік тому +6

    What is the symbolic meaning of the race between Muruga and vinayaka? I think Murugan must have actually travelled the world where as Vinayaka found a way to see the whole world through some technology or rocket.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +9

    Sir please decode Holi festival too. I think it is too connected to Durga..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +2

      Aasivagathi alithathai kurikkum velzapola

    • @madhavan_ind
      @madhavan_ind Рік тому +1

      Whoa arabic kuthu lyrics too had holi

  • @dharsans6289
    @dharsans6289 Рік тому +4

    👌👌👌👌👍🙏👍🙏🙏🙏

  • @Aaseevagam
    @Aaseevagam Рік тому +4

    🙏👍

  • @dharsans6289
    @dharsans6289 Рік тому +4

    👍👍👍🙏🙏🙏🙏

  • @Chinatamaraic
    @Chinatamaraic Рік тому +3

  • @tamilsulagam785
    @tamilsulagam785 Рік тому +4

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    ⚜️🔱🦚🐓🏹

  • @munusamy347
    @munusamy347 Рік тому +3

    👌👍

  • @krishnaveni8532
    @krishnaveni8532 Рік тому +4

    எங்கள் குல தெய்வம் தலை காவுடை அய்யனார் இங்கு அய்யனார் சன்னதியின் வலப்புறம் சப்த கன்னி மாதாக்கள் சிலை உள்ளது. அய்யனார் என்பது முருகனே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
    ஐயா தாலியை பற்றி சொல்ல முடியுமா. ஏன் என்றால், முன்பெல்லாம் ஆடு மேய்க்க போன பெண்ணை இடுப்பில் கிடக்கும் அரை ஞான் கயிரால் தாலி கட்டி கூட்டி வந்ததாக என் பாட்டி கூறிய நியாபகம். அரை ஞான் கயிறு பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் அத்தோடு இப்போதுள்ள தாலி மஞ்சள் நிறத்தில் உள்ளது. இந்த தாலியை வைத்து தான் வரலக்ஷ்மி விரதம், கார்த்திகை சோம வார விரதம் கடைபிடிக்க படுகிறது. அத்தோடு மஞ்சள் பரசுராமனின் நிறம் அல்லவா.

  • @godisgreat8854
    @godisgreat8854 Рік тому +6

    .ஐயா விநாயகரை கரைக்கும் வழமை நம்மிடம் இருந்ததா
    அல்லது இந்த வழமயை பிராமணன் புகுதினானா??

  • @mathiyazhaganv.6349
    @mathiyazhaganv.6349 Рік тому +6

    ஐயா குஞ்சையறுத்துக் கொன்றது வெற்றியாகது

  • @mohankumarveeramachineni202
    @mohankumarveeramachineni202 Рік тому +1

    Soorasamharam RELATIONS !!!!!

  • @sdevid6938
    @sdevid6938 Рік тому +5

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஐயா ஆண்டவன் முகத்தை பார்க்கனும் அவனிடம் ஒன்றே ஒன்று கேட்கனும்.....ஏன்டா சாமி என்ன படைச்சே நீ.......படைக்கையிலே என்ன நினைச்சே..............பணமிருந்தால் இந்த உலகத்திலே பல கதை நடக்குதப்பா........படைத்தவனே நினைத்தால் கூட பணம் தான்வெல்லுதப்பா........ போலி ஆரிய சனாதன குட்டையும்..போலி திராவிட அயோக்கிய குட்டையும் ஒரே மட்டைகள்.....🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @mugilmugilgvishnu8429
    @mugilmugilgvishnu8429 Рік тому

    Iya vanakkam. Pattasugalukku yen laksmi vedi sarasuvathi vedi endru peyar vaikkirargal vilakkavum

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +4

    2023 Rugby உலக கிண்ணம் ஜப்பான் நாடு கிண்ணதை எடுக்கும், முருகனின் நாடு ஜப்பான் wales 🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 இறுதிக்கு வரும்

  • @Spica24
    @Spica24 Рік тому +5

    ஐயா நேற்று் திருப்பத்தூர் மாவட்டம் நடுஇரவில் நாட்றம்பள்ளி, பேரனாம்பட்டு ஊரில் சாலை ஓரம் வண்டி டயர் செக் பண்ணிட்டு் இருந்தபோது centre median ல் அமர்ந்து இருந்த 7 பெண்கள் லாரி வந்து மோதிய விபத்தில் இறந்தனர்! அது எப்படி உட்கார்ந்து இருந்த 7 பேரும் இறந்தனர்?!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому +1

      Dout

    • @lakshmieben
      @lakshmieben 11 місяців тому

      Why did they sit in center median?? They could have gone outside the road right

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Рік тому +2

    🎉🎉🎉🎉

  • @mthulasidas2226
    @mthulasidas2226 Рік тому +3

    ஐயா,
    உத்தராயணம், தக்ஷினாயணம் - தமிழ் சொற்களை அறிவியுங்கள், அரச இலை விநாயகரை வலது அல்லது நேர் துதிக்கை உள்ளதாக விநாயகர் படத்தை வெளியிடுங்கள்.

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Рік тому +4

    அண்ணா வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி நிலையை ஆய்வு செய்து கூறுங்கள் சாகாகலை உலகறியட்டும்

    • @kuppusamys2590
      @kuppusamys2590 Рік тому +3

      சாகா கலையா தீயிட்டு கொளுத்தியதே ஜோதி மயமானார் என்று திரிது விட்டார்கள்

    • @user-gc9hy7vz1r
      @user-gc9hy7vz1r Рік тому

      ​@@kuppusamys2590தவறு தாங்கள் சொல்வது

    • @kumaran640
      @kumaran640 Рік тому +1

      ​@@kuppusamys2590வள்ளலார் ஒளி உடலைப்பெற்றார் என்பது உண்மை

  • @parameswaranrasan251
    @parameswaranrasan251 11 місяців тому

    அன்பான ஐயா
    தங்களின் விழியங்களை பார்ப்பதிலும் அதிலுள்ள கருத்துக்களை அலசி ஆராய்வதிலும் மிகவும் விருப்பம் கொண்டவன் நான். ஆனால் அதே சமயம் தாங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஆராயாமல் விழுங்குபவனும் அல்ல. தாங்கள் இங்கு நான் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் சொல்லாவிட்டாலும் இந்த பதிவுகளை படிப்பவர்களின் மனதில் ஒரு கேள்வியை எழுப்பி அதன் மூலம் ஒரு பதிலை அடைவதே எனது நோக்கம்.
    முதலாவதாக பரசுராமனின் வாழ்க்கைக் காலம் எப்போது? தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு சித்தர் வாழும் காலம் அளவு காலம் வாழ்ந்துள்ளான். சாதாரணமான பழி வாங்கும் எண்ணத்தை மட்டுமே கொண்ட ஒருவரால் இவ்வளவு காலம் வாழ முடியுமா? பரசுராமனை மைசூர் அரசனைத் தவிர வேறு யாருமே எதிர்க்கவில்லையா?
    இரண்டாவதாக முதலாம் தமிழ் சங்கம் நடந்த காலம் எத்தனை ஆண்டுகள்?
    முன்றாம் தமிழ் சங்கத்தின் தலைவர் திருமால் என்கிறீர்கள். ஆனால் அகத்தியர்தான் மூன்றாம் தமிழ் சங்கத்தை நடத்தியவர் என அறிந்திருக்கிறேன்
    அடுத்ததாக நாங்கள் மிகவும் அன்போடு வழிபடும் துர்க்கையம்மனை மிக கேவலமாக தொடர்ந்தும் சித்தரிக்கிறீர்கள். இலங்கைத் தீவிலே மிக பக்தியோடும் அன்போடும் நம்பிக்கையோடும் வழிபடும் தெய்வம்.
    சில இடங்களில் சில துர்தேவதைகளை ஆராதிக்கும் நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அத் தெய்வங்களை போலவே இரக்கமற்ற தன்மையோடு இருப்பார்கள்.
    நீங்கள் சொல்வது போல் துர்க்கை ஒரு நடத்தை கெட்ட ஒருவராக இருந்தால் அவரை வழிபடும் எங்களையும் நடத்தைப் பிறழ்வான பொறாமை குடி கொண்ட அடுத்தவரின் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்ட ஒரு நபராக அல்லவா மாற்றி இருக்க வேண்டும். விறு பிழைக்கு கூட கடும் தண்டனை தருபவராக அல்லவா இருக்கிறார். காமத்தால் எதையும் சாதிக்க முடியாது என்றுதானே எங்களுக்கு போதிக்கிறார். கடவுளோடு ஐக்கியமாக வேண்டுமென்றால் காம எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று தானே போதிக்கிறார்.
    நீங்கள் காட்டுவது போல எட்டுப் பத்து கைகளோடோ அன்றி வாளோடோ காட்சி தரவில்லை. மிகவும் கனிவான பார்வையும் அன்பான புன்னகையோடும் அல்லவா காட்சி தந்தார். நான் இதில் மருந்துக்கூட பொய் சொல்லவில்லை நான் அனுபவித்து உணர்ந்தவற்றையே இங்கு பதிவிடுகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து துர்க்கையம்மாவைப் பற்றி தவறாக பதிவிட வேண்டாம் என அன்பாகவும் பண்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

    • @defenitelynotme
      @defenitelynotme 8 днів тому

      உங்கள் துர்க்கை அம்மன் கொயிலில் எப்போது துர்க்கை கொண்டுவரப்பட்டாள் என விசாரியுங்கள்.எங்கள் கோயில் பற்றி நான் அய்யா காணொலி கண்ட பின்பு மூத்தோரிடம் விசாரித்தேன்.முற்காலத்தில் அம்மன் என்ற பெயரில் கல் மட்டும் வைத்து வழிபட்டிருக்கிறார்கள்.பிராமணனை பிரதிட்டை செய்ய எழைத்த போது அவன் தான் துர்க்கை என பிரதிட்டை செய்து பின்பு இப்போது அனைவரும் துர்க்கை என்றே அழைக்கின்றனர்.எனக்கு தெரிந்து விசாரித்த எல்லா இடத்திலும் இவ்வாறே தெரிவிக்கின்றனர்.மூத்தோரை விசாரிக்கவும்

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 11 місяців тому

    Chittoor kanipakkam ,Vara siddhi vinayak temple Koda 10 th September, Brhamstavom starting Sir n also Sir,In one open Anuman temple la Anumanuku Vaha amaga 'CAMEL" vaithuirukarkal.... parthu Pramithu poiten sir 🙏...Maaruthaniya desert thana ,nenga sonnudu unmai than sir 😊

  • @rajeshrasappa7717
    @rajeshrasappa7717 Рік тому

    Sri Panchamukha Vishnu Ganapati Temple

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 Рік тому +2

    Dear Sir, Thanks for this wonderful video and for the extraordinary effort and commitment in conducting this Aseevaga Thiruvizha. Just one question though.. Navaratri begins on the Mahapralaya Amavasya day in Purattasi month. Any reason for starting on this specific day?