உலகத் தமிழர்கள் அனைவரும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்குப் பேராதரவு தர வேண்டும்! நம் கடமையும் கூட! தூயத் தமிழ்த் தேசியம் படைப்போம்! சதிகாரர்களை வென்று, அனைத்து உயிர்களையும் பாதுகாப்போம்! வாழ்க தமிழ் தமிழர் உலக மக்கள்!
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா நீங்கள் நீடூழிகாலம் நிறைந்த தேக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என என் கடவுளர்களை பிரார்த்திக்கிறேன். *வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்* *மலர்கிறது ஆசீவகம்* 🙏🐘🌈🌈
ஐந்தாம் தமிழர் சங்கத் தம்பிகளுக்கு வணக்கம். மிக மிக அருமையான காணொளியை தம்பிகளா. இதைத்தான் நான் வெகு நாட்களாக எதிர்பார்த்தேன். மிக்க நன்றி தம்பிகளா. நமது சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களை ஒரு 28 நிமிடம் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. கவுலியும் சகுனம் கொடுக்கிறது. நமது ஐயா ஆய்வு செய்து கொடுக்கிற தகவல்கள் சரியானது என்று நிரூபிக்கிறது. மேலும் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் சொல்கிறது. மிக்க நன்றி தம்பிகளா. இந்த காணொளி கட்டாயம் மக்களின் ஆதரவை பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நமது ஊரில் ஒவ்வொரு பஞ்சாயத்து ஊரில் உள்ள சின்ன கிராமத்திற்கு ரிமோட் வில்லேஜ் என்று ஆங்கிலத்தில் கூறுவர் அதை தமிழில் கூறும் பொழுது பஞ்சாயத்து ஊர் மதுரா ரிமோட் வில்லேஜ் எதுவோ அதன் பெயரை கூறுவர்
மிக்க மகிழ்ச்சி... ஐயா அவர்களை... காணொளி யில்... நேராக... பார்த்ததில்... அன்பனின் சிறு வேண்டுகோள், யாதெனில்... தற்பொழுது பெருபாலான கோயில் களில்.. வானொலி மூலம் நேரம் கூறி... அந்த கோயிலில் அருள்பாளிக்கும் தெய்வத்தின் பெயர் கூரி, ஒரு திருமந்திரம்.... விளக்கம்....சொல்லி.. மணிக்கு ஒரு முறை என நிறைய கோயில்களில் உள்ளது. நாமும் அதன் வழியில் கிராம கோயில்களில் நமது ஐந்தாம் தமிழர் சங்கத்தின்... மூலம் உண்மை யான தமிழ்... ஆசிவக கருத்துக்களை... ஒலி பெருக்கி மூலம் பரப்பலாம்... என்று... தோன்றுகிறது.❤
EXCELLENT INFO ABOUT *SRi KRISHNA* 1) Krishna was born *5252 years ago* 2) Date of *Birth* : *18 th July,3228 B.C* 3) Month : *Shravan* 4) Day : *Ashtami* 5) Nakshatra : *Rohini* 6) Day : *Wednesday* 7) Time : *00:00 A.M.* 8) Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.* 9) Date of *Death* : *18th February 3102BC.* 10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra)* war took place. 11) He died *36 years after the Kurukshetra* war. 12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi,BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".* 12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.* 13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.* 14) Krishna is worshipped as: (a)Krishna *Kanhaiyya* : *Mathura* (b) *Jagannath*:- In *Odisha* (c) *Vithoba*:- In *Maharashtra* (d) *Srinath*: In *Rajasthan* (e) *Dwarakadheesh*: In *Gujarat* (f) *Ranchhod*: In *Gujarat* (g) *Krishna* : *Udipi, Karnataka* 15) *Bilological Father*: *Vasudeva* 16) *Biological Mother*: *Devaki* 17) *Adopted Father*:- *Nanda* 18) *Adopted Mother*: *Yashoda* 19 *Elder Brother*: *Balaram* 20) *Sister*: *Subhadra* 21) *Birth Place*: *Mathura* 22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana* 23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time. (i) *Chanoora* ; the Wrestler (ii) *Kansa* ; his maternal uncle (iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins. 24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage. 25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations. 26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.* 27) He stayed in Vrindavan *till 14~16 years*. He killed his own uncle at the age of 14~16 years at Mathura.He then released his biological mother and father. 28) He *never returned to Vrindavan ever again.* 29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ; Kala Yaavana.* 30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).* 31) He *rebuilt Dwaraka*. 32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18. 33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ; Punardatta*; who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat. 34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga. 35) Then, he helped his cousins establish Indraprastha and their Kingdom. 36) He *saved Draupadi from embarrassment.* 37) He *stood by his cousins during their exile.* 38) He stood by them and *made them win the Kurushetra war.* 39) He *saw his cherished city, Dwaraka washed away.* 40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest. 41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges. 42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.* 43) He is the *only person, who knew the past and probably future ; yet he lived at that present moment always.* 44) He and his life is truly *an example for every human being.*🌷🙏🏻
அகத்தியர் முருகன் காலத்தவர், அவரும் முருகனை போலவே தான் என்று நீங்கள் தான் சொனீங்க ஆனால் அவரை கடவுளர் வரிசையில் நீங்க சேர்க்கவில்லை.. அவருக்கும் இடமுண்டு அல்லவா.. செல் பேட்டரி உருவாக்கியவர் அகத்தியர் என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்.. மேலும் அவரும் நாடி ஜோதிடதில் வல்லவர் அது பற்றி விடயம் செய்யவேண்டும்.
@@அழகன்ஆசீவகர் முருகனும் தனது மக்களை காப்பாற்றி தென் இலங்கையில் குடியெறினார்.. அவ்வாராக பொதிகை மலையில் குடியேறி குருகுளம் அமைத்து அதை சகுனி அழிக்கும் வரை செயல்பட்டது.. அவரும் பல கண்டுபிடிப்புகள் கொடுத்துயுள்ளார் அப்படி இருக்க முருகனோடு எங்கு வேறுபாடுகிறார்?? அல்லது தனித்துவம் பெறுகிறார் என்னை பொறுத்த வரை இருவரும் சமமானவர்களே.. அவர்களுக்கும் முருகனை போலவே சிறப்பான வழிபாடு முறை வேண்டும்..
அக தீ இட்டியவர் அல்லது ஆக தீ ஏற்றியவர் என்ற பொருளில் அகத்தியர் ஆனார். குடுவை விளக்கை கண்டு பிடித்தவர் என்றும் மா மணி என்பது மாமுணி என்றும் தீ போல சொ(ஜொ)லித்தார். தீ அருகில் மனிதர் நெருங்க முடியாது அது போல சித்தர்களின் மண்டபத்தில் அறிவு கோனாக விளங்கினார் அதன் காரணமாகவே சித்தர்களில் அரசனை போல வாழ்ந்தார். கோ மண்டலம் என்பது 48 சிறு பெரு நாடுகளை உள் அடக்கிய கமண்டலம் ஆனது. யாருக்கு எந்த தேவை உள்ளதோ அகத்தியரிடம் வந்தால் கமண்டலத்தின் தண்ணீர் ஊற்றுவது போல உடனடியாக தீர்வு கிடைக்கும். காவேரி என்பது மேற்க்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு கடல் வரை அவருடய சித்தர் எல்லைக்கு உட்பட்டதாகும். காகம் என்பது மனிதர்கள் வாழும் பகுதியை குறிக்கும். மனிதர்கள் வாழாத பகுதியில் காகம் வசிக்காது.
அது நாடி ஜோதிடம் அல்ல நா இட்டு தை எனும் நாடி பார்த்து மருந்து தரும் சித்தர் மருத்துவ மருந்து உட் கொள்ளும் முறையாகும். சித்த மருத்துவத்தை சார்ந்திருந்தால் நாடி திடமாக இருக்கும் நீண்ட காலம் உடல் வலிமையோடு வாழலாம்.
பாலக்காடு கணவாய், செங்கோட்டை கணவாய், அச்சன்கோவில் கணவாய் போன்ற கணவாய்கள் இருக்கும் பொழுது எதற்கு மலை ஏறி பார்க்க வேண்டும் ஐயா இதை ஏன் கேட்கிறேன் என்றால் மனிதர்கள் சுலபமான பாதையை கண்டடைவார்கள் உடல் உழைப்பை குறைக்க ஆபத்தை குறைக்க
கணவாய் என்றாலே மலைகளுக்கு நடுவில் உள்ளது தான் என்பது எனது கருத்து.மலை மீது ஏறினால் தான் கண்வாய் தெரியும்.தமிழ் ஆய்வு கண்+வாய்= மலைமீது நின்று கண்ட வாய் போன்ற பகுதி என கூறலாமா? ஐயா பாண்டியன் அவர்களின் கருத்தினை அறிய ஆவல்!
முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சிறந்தவர். ஆன்மிக இருக்கும் போது திருமணம் செய்ய முடியாது. கும்பம் என்பது குடம். குடம் பெண்ணின் கருவறை போன்று இருக்கு. ஏன் கும்பகர்ணன் அந்த அறிவியல் சிறந்தவறாக இருக்கலாம் என் என்றால் ஒரே இடத்தில் நீண்ட காலம் யிருப்பவர். அவர் வயிறு பெருசு அதனால் கும்பகர்ணன் இருக்கலாம்
பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் கும்பகர்ணன் மாபெரும் உருவத்தில் உள்ளதால் இவர் கும்பத்திலிருந்து (டெஸ்ட் டியூப் / குளோனிங்) வந்திருக்க வாய்ப்புள்ளது ஐயா பிரவீன் மோகன் வீடியோவில் கருவறை சுற்றி நிறைய கும்பங்கள் டெஸ்ட் டியூப்பை போல இருப்பதே அவர் காட்டியுள்ளார் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் கருவறை சுற்றி டெஸ்டிபை போலே விதவிதமான கும்பமும் உள்ளது இதை ஆராய்ந்து எங்களுக்கு கூறுங்கள் ஐயா
ஆம் ஐயா ஆங்கிலம் என்ற மொழியே இல்லை என VETRIYALAN UA-cam CHANNEL உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ் தான் என ஆய்வு செய்து விளக்குகிறார்... முக்கண்ணன் உடையவனே முருகன் எனவும். அந்த மூல சொல்லில் இருந்து தான் கந்தன், சரவணன் என சொல் உருவானது என சொல்கிறார்... கடவுள் நம்பிக்கை உண்டு எனவும் பதிவு செய்தார் ❤❤❤
ஒரே கோணத்தில் ஆராய்வது தவறு....அதிலும் முடிவு மற்றும் பதிலயும் இதுதான் என்று நிர்ணயித்து விட்டு ஆராய்கிரீர்கள் அது முற்றிலும் தவறு ... மனிதர்களையும் இறைவர்களையும் இணைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் ..... நீங்கள் கொண்டுவரும் formulations சரியானவை அல்ல ஏற்புடையதாக இல்லை...
ஐயா என் சுற்றத்தார் நண்பர்கள் குடும்பத்தார் என் வருங்கால உறவு அனைவரும் இதனை ஆண்டு அவர்கள் தெரிந்த கேட்டு அறிந்த யூத கட்டுக்கதைகளின் அடிப்படையன மத கோட்பாடுகளையே கடைப்பிடிக்கிறார்கள் நான் நம் மார்க்கத்தை எடுத்து கூறினால் அவர்கள் ஏற்கவும் தயாராக இல்லை மேலும் நிறைய தருணங்களில் எங்களுக்குள் மனதாபங்களும் கருத்து வேறுபாடுகளும் தான் ஏற்படுகிறது, அதனால் நாம் உண்மை வரலாற்றை குறிக்கும் T shirt களை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது ஐயா... என் குழப்பம் தீர ஏதேனும் உளவியல் ரீதியான வழி இருக்கிறதா ஐயா
வணக்கம் ஐயா. என் கணவர் முதலில் இதை பற்றி கூறும் போது உங்கள் குடும்பத்தார் போல் நானும் அதை நம்பவில்லை சிறிது காலம் கடந்து நான் அதை உணர ஆராமித்தேன் ஆனால் என் குடும்பமும் அவருடைய குடும்பமும் அதை ஏற்கவில்லை. அவர்களை விட்டு நான் தொலைவில் வந்துவிட்டோம். ஆனால் நிரந்தரமாக அல்ல. இப்போதும் நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எங்களுடைய கடவுள் வழிபாடுகள் தனி எங்களுடைய கடவுளும் தனி நாங்கள் வணங்குவது சித்தர்கள் உண்மையான தமிழ் கடவுள் மட்டுமே. நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் காலம் வரும் ஆனால் நீங்கள் எந்த ஒரு நிலையிலும் பின்வாங்க கூடாது நீங்கள் உண்மைக்காகவும் உங்கள் வருங்கால தலைமுறைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டும் . நீங்கள் உறுதியாக இருங்கள் உண்மையாக இருங்கள் உங்களை நம் தமிழ் தமிழ் கடவுள்கள் வழி நடத்துவார்கள்.🙏
@@gajamansur2961ஆனால் அவர்களின் வாதம் என்னவென்றால் இதை நான் youtube இல் தான் கண்டேன் என்பது தான் youtube படங்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம் அப்படியென்றால் ஆதி சக்தி என்ற படத்தில் அம்மனிலிருந்து தான் மும்மூர்த்திகளும் பிறந்தார்களாக கூறுவர் அதனால் நான் சக்தியையே வணங்கிக்கிறேன் மேலும் நாங்கள் ஒரு விஷ்ணுவடியார் அதனால் ராமனையும் வணங்குவேன் என்கிறார்கள்
மேலும் அவர்கள் சுபாவமே எதை பற்றியும் ஆழமாக தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பது தான்,அதனால மேலோட்டமாக இம்மாதிரியான எடுத்துக்காட்டுகளை கூறி வாக்குவாதம் செய்கிறார்கள் நான் கூறுவதை புதிக்குள்ளே ஏற்க மறுக்கிறார்கள்
On a previous video Aiyya had said Kailasam mountains only came up during the great deluge of Lord Murugan times about 11000yrs ago, when the water covered "kumari kandam". This is when Murugan saved as many people as he can and brought them to current day Kathir Kammam Sri Lanka. He recreated a memory spot for Lord Sivan at Thirukonamallai (known as Trincomalee in Sri Lanka)...Kailasam is too cold to have sidhars to have even gone their initially to meditate.
நீ போட்ட மெசேஜ்க்கு என்னப்பா அர்த்தம் ஒருத்தர ஒரு தகவல் ஒன்னு சொல்றாங்க அப்படின்னா அதை பத்தி முதலில் நீ தெரிஞ்சுக்க பழகு புரியுதா கையில செல்லு இருக்குCNN ஏதாவது ஒன்னு நீயா போட்டுக்கிட்டு இருக்காத புரியுதா ஒருத்தர் ஒரு நியூஸ் கொடுக்குறாங்க அப்படின்னா அதை பத்தி முதல்ல நீ விரிவா தெரிஞ்சுக்கோ அதுக்கப்புறம் பேசு சும்மா நானும் ஏதோ ஒன்னு செல்லு இருக்குன்னு சொல்லி வாய்க்கு வந்து மெசேஜ் எல்லாம் போட்டுட்டு இருக்காத
@@saravanansaravanan3333 இந்த tcp pandiyan’னையும் அவரை பின் தொடரும் முட்டா tcpசங்கீ கூட்டத்தையும் பற்றி மிகவும் சரியாக கணித்து கூறியுள்ளீர்கள்👏🏽 பாராட்டுக்கள்👍🏾
ஐயா, குஜராத்தில் துவாரகையில் ஆறு சேராமல் இருக்கலாம். ஆனால், அங்கே சிறிது தொலைவிலேயே காந்தியின் ஆசிரமம் இருக்கிறது. முதலில் ஆசிரமம் எட்டி விட்டு தான் துவாரகை செல்ல வேண்டுமாம். (ஒரு மார்கத்தில்). அங்கே சென்று வந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
1. Saptha Kanniyar = Karthigai Kanniyar = Thevar aka Vaanavar So the famous Indra & indeed Indrajeet would correspond to Karthigai Pleiades. So Murugan @ Karthigai Pleiades Indra @ Karthigai Pleiades Indrajeet @ Karthigai Pleiades I am sure there are more deities you can add at Karthigai For example Balaram the brother of Krishna, because Balaram carried a Thunder weapon like Indra 2. Muruga as a child was groomed.by the Saptha Kanniyar. You cannot separate Muruga from Karthigai - Pleiades. Pleiades is significant in other cultures as well. 3. The Giza Pyramid looks at Orion in the East & Pleiades in the West. So my understanding is that Giza Pyramid was used to track Polaris the Pole Star by positioning the Observer between Orion & Pleiades. 4. Following Harvest & Rains was certainly done with Giza pyramid considering that Nile Agriculture was central to their civilization. 5. Comrade has funny beliefs regarding Mahabharat!! Gandhari is not only Virgin no.1 - she is the true hearted queen & heroine of entire Mahabharat. This is my understanding. There are versions & tales of Mahabharat just like Ramayan. Comrade labelled Shakuni as Jew" First he needs to be impartial even before being honest. You are portraying Shakuni as evil, right ??? So in fact identifying Shakuni as Jew goes with the pre conceived judgement that Jew ia Evil. You should be clearly saying Shakuni the Evil Jew. At least then you would be hinting that not all Jews are evil. By that same token, his sister Gandhari was a Saint, so she should be called a Saint Jew. Why dont you equate Gandhari to Draupadi ??? After all both were good hearted ladies ?! 6. Scorpio is Moolam. And Hanuman is the deity of Moolam. Bhima would be represented by Hanuman - Scorpio. Arjunar & Bhishma are epresented by Sagittarius - Dhanush Yudhishtira would be Vishaka Libra the Balance Nakula & Sahadeva Twins - question is are we looking at Gemini ?? My answer is NO. Nakula & Sahadeva are Maham & Maharam Virgo & Capricorn The two constellations are friends on opposite sides of the Milky Way. Virgo is in Northern Hemisphere of the Galaxy& Capricorn is in Southern Hemisphere 👍🖖🇮🇳
ஐயாவை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, தொடரட்டும் தமிழ் புரட்சி பயணம் !! வெல்லட்டும் "தூய தமிழ் தேசியம்" மிக விரைவில் "தூய தமிழர் ஆட்சி" இது "சத்திய யுகம்"
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி யார் துணை நின்று ஐயாவை காக்க வேண்டுகிறேன் ❤❤
அருமை அருமை 05ம் தமிழ் சங்கத்திற்கும் ஐயா பாண்டியன் அவர்களுக்கும் கோடானகோடி வாழ்த்துக்கள் வாழ்க வளமும் பெற்று. வெற்றி கொடி நாட்டி தமிழரை காப்பாற்று முருகா..ஓம் முருகா...வாழ்க வாழ்க வாழ்க வளர்க.
உலகத் தமிழர்கள் அனைவரும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்குப் பேராதரவு தர வேண்டும்! நம் கடமையும் கூட! தூயத் தமிழ்த் தேசியம் படைப்போம்! சதிகாரர்களை வென்று, அனைத்து உயிர்களையும் பாதுகாப்போம்! வாழ்க தமிழ் தமிழர் உலக மக்கள்!
தமிழ் வாழ்க தமிழர் வளர்க.
உங்களை கண்ட தில் சந்தோசம் ஐயா 🙏❤
எங்கள் ஐயா , முனைவர் வேலாயுதம் பாண்டியன் அவர்கள் , கருத்திணசாமி பாலமுருகனின் பனிவான வணக்கங்க்கள் 🙏
கிருஷ்ணரை பற்றி சொல்ல ஆரம்பித்ததும் கவுளி சத்தம் இட்டதை கேட்க முடிந்தது .. கிருஷ்ணா போற்றி 🙏
Krishnar oru karpanai kadhai north india kadhai..pooi unmyaana varalaara padingha ipadi irundhaa muuda nambikai
Ramayanam mahabharatham etc
🙏🙏🙏👌👌
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா நீங்கள் நீடூழிகாலம் நிறைந்த தேக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என என் கடவுளர்களை பிரார்த்திக்கிறேன்.
*வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்*
*மலர்கிறது ஆசீவகம்* 🙏🐘🌈🌈
ஐந்தாம் தமிழர் சங்கத் தம்பிகளுக்கு வணக்கம். மிக மிக அருமையான காணொளியை தம்பிகளா. இதைத்தான் நான் வெகு நாட்களாக எதிர்பார்த்தேன். மிக்க நன்றி தம்பிகளா. நமது சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களை ஒரு 28 நிமிடம் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. கவுலியும் சகுனம் கொடுக்கிறது. நமது ஐயா ஆய்வு செய்து கொடுக்கிற தகவல்கள் சரியானது என்று நிரூபிக்கிறது. மேலும் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் சொல்கிறது. மிக்க நன்றி தம்பிகளா. இந்த காணொளி கட்டாயம் மக்களின் ஆதரவை பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா.
வாழ்த்துக்கள் ஐயா தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி
அருமையான உண்மை விளக்கம்.சத்திய உலகம் வளருகிறது.!
திரு பாண்டியன் ஐயா வாழ்க
ஐயா ❤❤❤❤❤❤❤
இயற்கையின் துணையோடு நீடூழி வாழ வேண்டும் ஐயா ❤❤❤❤❤❤❤
Ayyavin aaivu
Thodarttum
Nandri Ayya
நடுநாட்டில் (தென்னார்காடு மாவட்டம்) மதுரா கிராமம் இருக்கிறது, துருவம், தியாகதுருவம் போன்ற ஊர்களும் உள்ளது ஐயா🎉
நமது ஊரில் ஒவ்வொரு பஞ்சாயத்து ஊரில் உள்ள சின்ன கிராமத்திற்கு ரிமோட் வில்லேஜ் என்று ஆங்கிலத்தில் கூறுவர் அதை தமிழில் கூறும் பொழுது பஞ்சாயத்து ஊர் மதுரா ரிமோட் வில்லேஜ் எதுவோ அதன் பெயரை கூறுவர்
Happy to see aiya 🙏
Vanakkam pa
மிக்க மகிழ்ச்சி... ஐயா அவர்களை... காணொளி யில்... நேராக... பார்த்ததில்...
அன்பனின் சிறு வேண்டுகோள், யாதெனில்... தற்பொழுது பெருபாலான கோயில் களில்.. வானொலி மூலம் நேரம் கூறி... அந்த கோயிலில் அருள்பாளிக்கும் தெய்வத்தின் பெயர் கூரி, ஒரு திருமந்திரம்.... விளக்கம்....சொல்லி.. மணிக்கு ஒரு முறை என நிறைய கோயில்களில் உள்ளது. நாமும் அதன் வழியில் கிராம கோயில்களில் நமது ஐந்தாம் தமிழர் சங்கத்தின்... மூலம் உண்மை யான தமிழ்... ஆசிவக கருத்துக்களை... ஒலி பெருக்கி மூலம் பரப்பலாம்... என்று... தோன்றுகிறது.❤
🙏🙏🙏🙏🙏
Good morning
Dear PANDIAN SIR
Vancouver Kankesanthurai
அருமை.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நம் திரு. சித்தர் ஐயா அவர்களுக்கு எம் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐயா.
அற்புதம் ஐயா.
அருமை ஐயா!!! பெருமிதமாக உள்ளது.👏👏👏
மிகவும் நன்றி ஐயா.நம் ஆசிவகம் சமயம் நூல் திருக்கூறல் படித்து சரியான பொருள் அரிந்து அதன் படி வாழ்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்.
சூப்பர் ஐயா
ஐயா, உண்மையான ஜோசியம் சொல்லி கொடுக்கவும்.
ஆசீவக குருகுலத்திற்கு நான் காத்திருக்கிரேன் 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதியார் Part-2 வ நீங்க எப்ப தான் ரிலீஸ் பண்ணுவீங்க... சீக்கிரம் ரிலீஸ் பண்ணி விடுங்க ஐயா..😢
ஏம்பா சும்மா வெளியிட முடியுமா?? ஆய்வு பண்ண வேண்டாமா கொஞ்ச கால இடைவெளி விடுங்க.. காத்திருப்போம்..
EXCELLENT INFO ABOUT
*SRi KRISHNA*
1) Krishna was born *5252 years ago*
2) Date of *Birth* : *18 th July,3228 B.C*
3) Month : *Shravan*
4) Day : *Ashtami*
5) Nakshatra : *Rohini*
6) Day : *Wednesday*
7) Time : *00:00 A.M.*
8) Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*
9) Date of *Death* : *18th February 3102BC.*
10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra)* war took place.
11) He died *36 years after the Kurukshetra* war.
12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi,BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".*
12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.*
13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.*
14) Krishna is worshipped as:
(a)Krishna *Kanhaiyya* : *Mathura*
(b) *Jagannath*:- In *Odisha*
(c) *Vithoba*:- In *Maharashtra*
(d) *Srinath*: In *Rajasthan*
(e) *Dwarakadheesh*: In *Gujarat*
(f) *Ranchhod*: In *Gujarat*
(g) *Krishna* : *Udipi, Karnataka*
15) *Bilological Father*: *Vasudeva*
16) *Biological Mother*: *Devaki*
17) *Adopted Father*:- *Nanda*
18) *Adopted Mother*: *Yashoda*
19 *Elder Brother*: *Balaram*
20) *Sister*: *Subhadra*
21) *Birth Place*: *Mathura*
22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*
23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time.
(i) *Chanoora* ; the Wrestler
(ii) *Kansa* ; his maternal uncle
(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins.
24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage.
25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.
26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*
27) He stayed in Vrindavan *till 14~16 years*. He killed his own uncle at the age of 14~16 years at Mathura.He then released his biological mother and father.
28) He *never returned to Vrindavan ever again.*
29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ; Kala Yaavana.*
30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*
31) He *rebuilt Dwaraka*.
32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18.
33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ; Punardatta*; who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat.
34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga.
35) Then, he helped his cousins establish Indraprastha and their Kingdom.
36) He *saved Draupadi from embarrassment.*
37) He *stood by his cousins during their exile.*
38) He stood by them and *made them win the Kurushetra war.*
39) He *saw his cherished city, Dwaraka washed away.*
40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest.
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges.
42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*
43) He is the *only person, who knew the past and probably future ; yet he lived at that present moment always.*
44) He and his life is truly *an example for every human being.*🌷🙏🏻
Is this true about krishna please tell us the truth
🙏🙏🙏🙏 vanakam pandian ayya vaalge valamudan pandian ayya unggalode kuralai kettale naraya purithal kadaikum rombe nandri koodi nandri pandian ayya 🙏🙏🙏👍👌👍👍👌👌👍👍👌👍 vaalge valamudan aintham tamilar sangam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍
Nandri ayya
Thank you sir 🙏
Sir I request you to explain Veedu peru like Manam series.Thank you.
அருமை❤
இதுவரை உங்கள் பதிவுகளில். உங்கள் குரலை மட்டுமே கேட்டிருந்தேன். இப்போது உங்களை (காணொளிமூலம்) நேரில் பார்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது நன்றிகள் ஐயா🙏❤
தமிழர் உலக எழுச்சி பாண்டியன் ஐயா மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கத்தால் தான் சாத்தியமாகும்!!!
வாழ்க!!! வெல்க !!!
ஐயா திருச்செங்கோட்டில் உள்ள மலையில் சமணா படுக்கை உள்ளது
வணக்கம் தம்பி 🥰
அகத்தியர் முருகன் காலத்தவர், அவரும் முருகனை போலவே தான் என்று நீங்கள் தான் சொனீங்க ஆனால் அவரை கடவுளர் வரிசையில் நீங்க சேர்க்கவில்லை.. அவருக்கும் இடமுண்டு அல்லவா.. செல் பேட்டரி உருவாக்கியவர் அகத்தியர் என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்.. மேலும் அவரும் நாடி ஜோதிடதில் வல்லவர் அது பற்றி விடயம் செய்யவேண்டும்.
18 சித்தர்களில் அகத்தியர் உள்ளார்
@@அழகன்ஆசீவகர் முருகனும் தனது மக்களை காப்பாற்றி தென் இலங்கையில் குடியெறினார்.. அவ்வாராக பொதிகை மலையில் குடியேறி குருகுளம் அமைத்து அதை சகுனி அழிக்கும் வரை செயல்பட்டது.. அவரும் பல கண்டுபிடிப்புகள் கொடுத்துயுள்ளார் அப்படி இருக்க முருகனோடு எங்கு வேறுபாடுகிறார்?? அல்லது தனித்துவம் பெறுகிறார் என்னை பொறுத்த வரை இருவரும் சமமானவர்களே.. அவர்களுக்கும் முருகனை போலவே சிறப்பான வழிபாடு முறை வேண்டும்..
அக தீ இட்டியவர் அல்லது ஆக தீ ஏற்றியவர் என்ற பொருளில் அகத்தியர் ஆனார்.
குடுவை விளக்கை கண்டு பிடித்தவர் என்றும் மா மணி என்பது மாமுணி என்றும் தீ போல சொ(ஜொ)லித்தார்.
தீ அருகில் மனிதர் நெருங்க முடியாது அது போல சித்தர்களின் மண்டபத்தில் அறிவு கோனாக விளங்கினார் அதன் காரணமாகவே சித்தர்களில் அரசனை போல வாழ்ந்தார்.
கோ மண்டலம் என்பது 48 சிறு பெரு நாடுகளை உள் அடக்கிய கமண்டலம் ஆனது.
யாருக்கு எந்த தேவை உள்ளதோ அகத்தியரிடம் வந்தால் கமண்டலத்தின் தண்ணீர் ஊற்றுவது போல உடனடியாக தீர்வு கிடைக்கும்.
காவேரி என்பது மேற்க்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு கடல் வரை அவருடய சித்தர் எல்லைக்கு உட்பட்டதாகும்.
காகம் என்பது மனிதர்கள் வாழும் பகுதியை குறிக்கும்.
மனிதர்கள் வாழாத பகுதியில் காகம் வசிக்காது.
அது நாடி ஜோதிடம் அல்ல
நா இட்டு தை எனும் நாடி பார்த்து மருந்து தரும் சித்தர் மருத்துவ மருந்து உட் கொள்ளும் முறையாகும்.
சித்த மருத்துவத்தை சார்ந்திருந்தால் நாடி திடமாக இருக்கும் நீண்ட காலம் உடல் வலிமையோடு வாழலாம்.
முகா வேல் முகா ஐயா வணக்கம் பழநீ திரு ஆவிண்குடி ஆலயம்
சிறப்பு அய்யா ❤
நன்றி ஐயா🙏
அருமை ஐயா தெளிவான சொல்லாய்வு கடகராசியை கற்கடகம் என்றும் ஜோதிசத்தில் சொல்வதுண்டு...
ஆடிமாதத்தை கேரளாவில் கற்கடகமுன்னு சொல்வாங்க
சிதம்பரம் கல்லூரியில் இருக்கும் சிவ பெருமான் வேட்டுவ வேடர் வேடத்தில் இருப்பது பற்றி விளக்கவும் ஐயா
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 💐
Vanakkam aiya 🙏🙏🙏
Love it
Orion constellation bettleguese star திருவாதிரை ❤
வீராப்பூர் பொண்ணர் சங்கர் அண்ணன்மார் கதையை ஆராய்ந்து பதிவிடுங்கள் ஐயா
இதில் என்ன இருக்கு, அவர்கள் அனைவரும் மகாபாரத நாயகர்களே, அருக்காணி விவசாயம் தான், வீரபாகு சிவன் தான், மகாமுனியும் சிவன் தான்
@@karthikmsampathofficial மகாமுனி ஏன் ராவணனாக இருக்ககூடாது?? . மாகாமுனி =மாமுனி.. இருக்கலாம்தானே.. பொறுத்திருப்போம்
ஆதி பெரியக்காள்
@@RMURUGA511மகாமுனி!முருகனின் கோப உருவம்.சிவனுக்கு-ருத்திரன்,அன்னைக்கு-காளி,அதுபோல முருகனுக்கு கோவ ரூபம் மகாமுனி!கிருஷ்ணரின் கோப ரூபம் கருப்பசாமி!
ANCIENT AASEEVAHAM TAMILS CIVILISE THIS WORLD,,,,,,,OM SIWALLAH AASEE
இந்த வருடத்திற்கான சித்தர் இயல் நாட்காட்டி பற்றிய விவரங்களை விளக்கவும்.
வணக்கம் ஐயா
குமரபுரி முருகன் கோயில் மற்றும் மாதங்கினி தேவி பற்றிய வரலாற்று ஆய்வு தாருங்கள்
Hello, I am from Canada, where and how do I purchase the new calendar? Can I do an online purchase please?
ஓம் தகஒ நன்னெறி ஆட்சி போற்றி
பாலக்காடு கணவாய், செங்கோட்டை கணவாய், அச்சன்கோவில் கணவாய் போன்ற கணவாய்கள் இருக்கும் பொழுது எதற்கு மலை ஏறி பார்க்க வேண்டும் ஐயா இதை ஏன் கேட்கிறேன் என்றால் மனிதர்கள் சுலபமான பாதையை கண்டடைவார்கள் உடல் உழைப்பை குறைக்க ஆபத்தை குறைக்க
கணவாய் என்றாலே மலைகளுக்கு நடுவில் உள்ளது தான் என்பது எனது கருத்து.மலை மீது ஏறினால் தான் கண்வாய் தெரியும்.தமிழ் ஆய்வு கண்+வாய்= மலைமீது நின்று கண்ட வாய் போன்ற பகுதி என கூறலாமா? ஐயா பாண்டியன் அவர்களின் கருத்தினை அறிய ஆவல்!
Rasi palangal pathi daily update panunga ayya
Supar
முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சிறந்தவர். ஆன்மிக இருக்கும் போது திருமணம் செய்ய முடியாது. கும்பம் என்பது குடம். குடம் பெண்ணின் கருவறை போன்று இருக்கு. ஏன் கும்பகர்ணன் அந்த அறிவியல் சிறந்தவறாக இருக்கலாம் என் என்றால் ஒரே இடத்தில் நீண்ட காலம் யிருப்பவர். அவர் வயிறு பெருசு அதனால் கும்பகர்ணன் இருக்கலாம்
பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் கும்பகர்ணன் மாபெரும் உருவத்தில் உள்ளதால் இவர் கும்பத்திலிருந்து (டெஸ்ட் டியூப் / குளோனிங்) வந்திருக்க வாய்ப்புள்ளது ஐயா
பிரவீன் மோகன் வீடியோவில் கருவறை சுற்றி நிறைய கும்பங்கள் டெஸ்ட் டியூப்பை போல இருப்பதே அவர் காட்டியுள்ளார் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் கருவறை சுற்றி டெஸ்டிபை போலே விதவிதமான கும்பமும் உள்ளது இதை ஆராய்ந்து எங்களுக்கு கூறுங்கள் ஐயா
👌👍
ஆம் ஐயா ஆங்கிலம் என்ற மொழியே இல்லை என VETRIYALAN UA-cam CHANNEL உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ் தான் என ஆய்வு செய்து விளக்குகிறார்...
முக்கண்ணன் உடையவனே முருகன் எனவும். அந்த மூல சொல்லில் இருந்து தான் கந்தன், சரவணன் என சொல் உருவானது என சொல்கிறார்...
கடவுள் நம்பிக்கை உண்டு எனவும் பதிவு செய்தார் ❤❤❤
❤❤❤
கடல் குதிரை தான் மகரத்தை பிரதிபலிக்கும் விலங்கு
❤❤👍
எல்லாம் அனுகூலமாக சொல்கிறீர் ஆதாரபூர்வமான சான்றுகளை காட்டவும்
அய்யா பழனி அருகே ஐவர் மலை. குழந்தை வேலைப்பர் கோவில் உள்ளது.
ஐயா மகரம் நட்சத்திரம் சபரிமலை யில் தோண்றும் சபரிமலை கிருஷ்ணனை குறிக்கும்
ஐயா எல்லா கோவில்களிலும் திரு மடைபள்ளி என்ற ஒன்று உள்ளது அதன் உண்மை தன்மை என்ன ஐயா
மாடு+கரை =மாகரை இது எப்படி மகரம் ஆகும்.தவறான கருத்து புரிதலோடு ஆராய்வு.
How do we get correct Tamil calendar?
18 சித்தர்கள் பற்றி ஒர் காணொளி வேண்டும் ஐயா
ஒரே கோணத்தில் ஆராய்வது தவறு....அதிலும் முடிவு மற்றும் பதிலயும் இதுதான் என்று நிர்ணயித்து விட்டு ஆராய்கிரீர்கள் அது முற்றிலும் தவறு ...
மனிதர்களையும் இறைவர்களையும் இணைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் ..... நீங்கள் கொண்டுவரும் formulations சரியானவை அல்ல ஏற்புடையதாக இல்லை...
👏🏻👏🏻👏🏻
ஆம். உங்கள் கருத்து சரிதான். எல்லாமே ஆய்வுக்குரியது.
ஐயா அவர்களுடைய விழியத்தை தொடர்ந்து கவனிக்கிறேன். எனக்கு ஒரு ஐயம். பெண் சித்தர்கள் இல்லையா? அவர்கள் எதுவும் கண்டுபிடித்தார்களா?
👍
🙏🙏
எல்லாம் அனுமானம் தான் ....
ஐயா என் சுற்றத்தார் நண்பர்கள் குடும்பத்தார் என் வருங்கால உறவு அனைவரும் இதனை ஆண்டு அவர்கள் தெரிந்த கேட்டு அறிந்த யூத கட்டுக்கதைகளின் அடிப்படையன மத கோட்பாடுகளையே கடைப்பிடிக்கிறார்கள்
நான் நம் மார்க்கத்தை எடுத்து கூறினால் அவர்கள் ஏற்கவும் தயாராக இல்லை மேலும் நிறைய தருணங்களில் எங்களுக்குள் மனதாபங்களும் கருத்து வேறுபாடுகளும் தான் ஏற்படுகிறது,
அதனால் நாம் உண்மை வரலாற்றை குறிக்கும் T shirt களை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது ஐயா...
என் குழப்பம் தீர ஏதேனும் உளவியல் ரீதியான வழி இருக்கிறதா ஐயா
வணக்கம் ஐயா. என் கணவர் முதலில் இதை பற்றி கூறும் போது உங்கள் குடும்பத்தார் போல் நானும் அதை நம்பவில்லை சிறிது காலம் கடந்து நான் அதை உணர ஆராமித்தேன் ஆனால் என் குடும்பமும் அவருடைய குடும்பமும் அதை ஏற்கவில்லை. அவர்களை விட்டு நான் தொலைவில் வந்துவிட்டோம். ஆனால் நிரந்தரமாக அல்ல. இப்போதும் நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எங்களுடைய கடவுள் வழிபாடுகள் தனி எங்களுடைய கடவுளும் தனி நாங்கள் வணங்குவது சித்தர்கள் உண்மையான தமிழ் கடவுள் மட்டுமே. நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் காலம் வரும் ஆனால் நீங்கள் எந்த ஒரு நிலையிலும் பின்வாங்க கூடாது நீங்கள் உண்மைக்காகவும் உங்கள் வருங்கால தலைமுறைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டும் . நீங்கள் உறுதியாக இருங்கள் உண்மையாக இருங்கள் உங்களை நம் தமிழ் தமிழ் கடவுள்கள் வழி நடத்துவார்கள்.🙏
🎉@@gajamansur2961
@@gajamansur2961நன்றி தாயே
@@gajamansur2961ஆனால் அவர்களின் வாதம் என்னவென்றால் இதை நான் youtube இல் தான் கண்டேன் என்பது தான் youtube படங்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம் அப்படியென்றால் ஆதி சக்தி என்ற படத்தில் அம்மனிலிருந்து தான் மும்மூர்த்திகளும் பிறந்தார்களாக கூறுவர் அதனால் நான் சக்தியையே வணங்கிக்கிறேன் மேலும் நாங்கள் ஒரு விஷ்ணுவடியார் அதனால் ராமனையும் வணங்குவேன் என்கிறார்கள்
மேலும் அவர்கள் சுபாவமே எதை பற்றியும் ஆழமாக தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பது தான்,அதனால மேலோட்டமாக இம்மாதிரியான எடுத்துக்காட்டுகளை கூறி வாக்குவாதம் செய்கிறார்கள் நான் கூறுவதை புதிக்குள்ளே ஏற்க மறுக்கிறார்கள்
14 நிமிடத்தில் பல்லி அடித்தது கேட்டிங்களா
ஆம் கண்ணன் சக்தி பிரமிப்பு
ஆமாம் கருத்திணன் மகிமை ❤
4.min ,17 min ayum kevuli adikudhu
Aiya oruvarukku raasi kandu pidithu.. avar ippadi than entru solvathu unmaiya
🙏💐🙏
💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥
Viruchigam ❤❤❤
When did he escape from Keezhpakkam?
நாட்காட்டி
வேண்டும் ஐயா
for dhanus sir
🙏🙏💐💐
Hahaha my mom is Konnar by cast....Ayya please decode about Kailash and what is there. Why they say Sivan is there
On a previous video Aiyya had said Kailasam mountains only came up during the great deluge of Lord Murugan times about 11000yrs ago, when the water covered "kumari kandam". This is when Murugan saved as many people as he can and brought them to current day Kathir Kammam Sri Lanka. He recreated a memory spot for Lord Sivan at Thirukonamallai (known as Trincomalee in Sri Lanka)...Kailasam is too cold to have sidhars to have even gone their initially to meditate.
He didn't explain about sagittarius Dhanusu rasi.... 🙁🙁🙁
தனுசு சொல்லவில்லை
Why did they use mahabaratham characters ?
“[‘ஐந்தாம் கொல்டி🐷பன்றி சங்கத்தின்’] சூது நிறைந்த⚠️ ‘கற்பனைக் கலை’ உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண் மூடிப்பழக்கம் எல்லாம் மண் மூடிப்போக🔥”
- திருவருட்பிரகாச வள்ளலார்🙏🏾
நீ போட்ட மெசேஜ்க்கு என்னப்பா அர்த்தம் ஒருத்தர ஒரு தகவல் ஒன்னு சொல்றாங்க அப்படின்னா அதை பத்தி முதலில் நீ தெரிஞ்சுக்க பழகு புரியுதா கையில செல்லு இருக்குCNN ஏதாவது ஒன்னு நீயா போட்டுக்கிட்டு இருக்காத புரியுதா ஒருத்தர் ஒரு நியூஸ் கொடுக்குறாங்க அப்படின்னா அதை பத்தி முதல்ல நீ விரிவா தெரிஞ்சுக்கோ அதுக்கப்புறம் பேசு சும்மா நானும் ஏதோ ஒன்னு செல்லு இருக்குன்னு சொல்லி வாய்க்கு வந்து மெசேஜ் எல்லாம் போட்டுட்டு இருக்காத
@@saravanansaravanan3333
இந்த tcp pandiyan’னையும் அவரை பின் தொடரும் முட்டா tcpசங்கீ கூட்டத்தையும் பற்றி மிகவும் சரியாக கணித்து கூறியுள்ளீர்கள்👏🏽 பாராட்டுக்கள்👍🏾
Pulion means/refers to Tiger?
ஐயா,
குஜராத்தில் துவாரகையில் ஆறு சேராமல் இருக்கலாம்.
ஆனால், அங்கே சிறிது தொலைவிலேயே காந்தியின் ஆசிரமம் இருக்கிறது.
முதலில் ஆசிரமம் எட்டி விட்டு தான் துவாரகை செல்ல வேண்டுமாம். (ஒரு மார்கத்தில்).
அங்கே சென்று வந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
வள்ளலார் part 2
உண்மையில் சித்தர்கள் என்பவர்கள் யார். அவர்கள் சயன்டிஸ் தானே.
ஐந்தாம்தமிழ்சங்கம்சிறப்பானகாணோலிநன்றிஐயா
காலண்டர் வேண்டும் ஐயா
ஐயா தனுசு வின் வில் அம்புக்கு அடுத்த விருச்சிகம் (தேள்) விஷத்தை குறிப்பிடவில்லை. அது ஒரு வியூகம்.
கற்பனைகள்
1. Saptha Kanniyar = Karthigai Kanniyar = Thevar aka Vaanavar
So the famous Indra & indeed Indrajeet would correspond to Karthigai Pleiades.
So
Murugan @ Karthigai Pleiades
Indra @ Karthigai Pleiades
Indrajeet @ Karthigai Pleiades
I am sure there are more deities you can add at Karthigai
For example Balaram the brother of Krishna, because Balaram carried a Thunder weapon like Indra
2. Muruga as a child was groomed.by the Saptha Kanniyar.
You cannot separate Muruga from Karthigai - Pleiades.
Pleiades is significant in other cultures as well.
3. The Giza Pyramid looks at Orion in the East & Pleiades in the West.
So my understanding is that Giza Pyramid was used to track Polaris the Pole Star by positioning the Observer between Orion & Pleiades.
4. Following Harvest & Rains was certainly done with Giza pyramid considering that Nile Agriculture was central to their civilization.
5. Comrade has funny beliefs regarding Mahabharat!!
Gandhari is not only Virgin no.1 - she is the true hearted queen & heroine of entire Mahabharat. This is my understanding.
There are versions & tales of Mahabharat just like Ramayan.
Comrade labelled Shakuni as Jew"
First he needs to be impartial even before being honest. You are portraying Shakuni as evil, right ???
So in fact identifying Shakuni as Jew goes with the pre conceived judgement that Jew ia Evil.
You should be clearly saying Shakuni the Evil Jew.
At least then you would be hinting that not all Jews are evil.
By that same token, his sister Gandhari was a Saint, so she should be called a Saint Jew.
Why dont you equate Gandhari to Draupadi ???
After all both were good hearted ladies ?!
6. Scorpio is Moolam.
And Hanuman is the deity of Moolam.
Bhima would be represented by Hanuman - Scorpio.
Arjunar & Bhishma are epresented by Sagittarius - Dhanush
Yudhishtira would be Vishaka Libra the Balance
Nakula & Sahadeva
Twins - question is are we looking at Gemini ??
My answer is NO.
Nakula & Sahadeva are Maham & Maharam
Virgo & Capricorn
The two constellations are friends on opposite sides of the Milky Way.
Virgo is in Northern Hemisphere of the Galaxy&
Capricorn is in Southern Hemisphere
👍🖖🇮🇳
What is this?!
கடகம் என்ற ராசியை கற்கடகம் என்று பழைய கால ஜோதிடர்கள் கூறுவார்கள்.
மாத இதழ் எப்போது வரும்..