2 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு 🔥 நாகர்கோவில் & தென்காசி 💥 | காரைக்கால் செல்லும் ரயில்கள் ரத்து ❌

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • 2 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு 🔥 நாகர்கோவில் -- தாம்பரம் & தென்காசி வழியாக செல்லும் தாம்பரம் -- கொச்சுவேலி 💥 | காரைக்கால் செல்லும் பல ரயில்கள் பகுதியாக ரத்து ❌ நாகூர் & நாகப்பட்டினம் வரை தான் ⁉️ முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #special #nagercoil #chennai #tenkasi #trivandrum #madurai #trichy #karaikal #nagore #tirunelveli #nagapattinam #velankanni #information #mumbai #terminal #cancel #southernrailway

КОМЕНТАРІ • 22

  • @praveenpazhani8113
    @praveenpazhani8113 19 днів тому +3

    காரைக்கால் பெங்களூர் ரயில் கொரோனா காலத்திற்கு முன் இப்போ இருக்கும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்பாக கிளம்பும். அப்போது crossing எதுவும் இல்லாமல் சரியான நேரத்திற்கு பெங்களூர் சென்றடையும். ஆனால் கொரோனாவிற்கு பின் தற்போது ஒரு மணி நேரம் பின்பாக நேரம் மாற்றியதால் சேலத்தில் இருந்து ஓசூர் செல்வதற்குள் 4 crossing வருவதால் நிறைய தாமதமாகிறது. இந்த ரயிலுக்கு பின்னாடி வரும் எர்ணாகுளம்-பெங்களூர் ரயிலுக்காக ஏதேனும் ஒரு ரயில் நிறுத்தத்தில் முதலில் crossing நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் பின்னாடி இருந்து முன் செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிறது. அடுத்து முன்பாக வரும் பெங்களூரு-கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்காக crossing வருகிறது. அடுத்து எஸ்வந்த்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக crossing வருகிறது. அடுத்து பெங்களூரு-நாகர்கோயில் ரயிலுக்காக crossing வருகிறது. இதற்கு இடையில் அவ்வப்போது goods ரயிலும் வருகிறது. இதனால் பல மணி நேரம் தாமதமாகிறது. எனவே கொரோனாவுக்கு முன்பு போல இருந்த நேரத்தில் ரயிலை இயக்கினால் இந்த ரயில் இன்னும் நல்ல வரவேற்பு பெரும். இதற்கு என்ன செய்ய வேண்டும் . இது குறித்தும் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @sathishmoro3551
    @sathishmoro3551 20 днів тому +3

    Some extension required from MV to TVR in morning around 9-15 am ( VM to TVR Memu ) for medical treatments at TVR medical college And also ( MV to TVR ) for cholan express passengers This memu is lying ideal in MV frpm.morning 9 to 15/45 hrs

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 20 днів тому +3

    Almost all train running at cord line,but main line needs more train

  • @kailasamkailasam1533
    @kailasamkailasam1533 20 днів тому +3

    தஞ்சாவூர் to, பழனி ரயில் துவக்க படுமா

  • @vijayanjr3409
    @vijayanjr3409 20 днів тому +3

    Will VB be extended?

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 16 днів тому

    Bro SIBI Kumar your infos., all are very nice. One day time express shoul be run from Mayavaram to Kovai Via. Kumbakonam, Thanjavur, Trichy, Dinducal, Pazani, Pollachi

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 20 днів тому +1

    Super

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 20 днів тому

    Super Update 🎉🎉

  • @menakamenaka1702
    @menakamenaka1702 20 днів тому +1

    Bro KKDI to TBM demu enachu staring la soniga tommorrow update panuga

  • @abuarif489
    @abuarif489 18 днів тому

    Kallakurichi train station update

  • @wheelsonscreens.1620
    @wheelsonscreens.1620 20 днів тому +1

    About SC - RMM - SC special?

  • @sriramT-zz6rv
    @sriramT-zz6rv 20 днів тому +1

    Salem to Chennai Egmore train extended to erode

  • @vigneshsivan8253
    @vigneshsivan8253 20 днів тому +1

    First view

  • @RameshRaghunath
    @RameshRaghunath 20 днів тому +2

    Bro that means tea garden will start from bro? And kamban express bro?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  20 днів тому +3

      Ernakulam KARAIKAL la some changes iruku , KAMBAN la no changes , only 1 day tha Nagapattinam oda stop

    • @RameshRaghunath
      @RameshRaghunath 20 днів тому +1

      Ok bro thanks bro

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 20 днів тому +3

    Bro appo KIK - SMVT express cancelleda?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  20 днів тому +1

      No changes

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 20 днів тому +1

      @@sabarinathanmj7016 illa bro nalla demand iruku bro. Mayiladuthurai ki Mela indha train sema rush la pogum bro.

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 20 днів тому

      @@sibikumarvlogs andha traina mattum en bro vittu vachirkanga.?

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 20 днів тому +2

      @@sabarinathanmj7016 illa bro. Delta side peoples ku Bengaluru poga morning irukura ore vandi idhu mattum than. So kootam iruku bro.

    • @sivakumar-of4rd
      @sivakumar-of4rd 20 днів тому +4

      பேரளம் - காரைக்கால் பாதை திறந்த பிறகு திருவாரூர் வழியாக எத்தனை இரயில்கள் இயக்கப்படும்