Madurai New bypass railway line project | Solavandhan to Sivarakottai New Tunnel Track | Madurai Jn

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2022
  • Madurai New bypass railway line project | Solavandhan to Sivarakottai New Tunnel Track | Madurai Jn
    #maduraibypassrail
    #southernrailway
    #maduraiinfra
    #maduraijunction
    Like share Comment & Subscribe

КОМЕНТАРІ • 132

  • @vivekkane
    @vivekkane Рік тому +7

    Good project
    Many of the chennai - south - chennai trains and goods trains that are fully packed before madurai shall skip the busy madurai junction

  • @nalinigurumoorthy1963
    @nalinigurumoorthy1963 Рік тому +4

    மதுரைக்கு தெற்கிலிருந்து வரும் பயணிகள் ரயில்கள் மதுரை வராமலும் பயணிகளுக்கு பயன் படாமலும் போகும். கோவையில் உள்ள பைபாஸ் ரயில் வழியால் கேராளாவில் இருந்து வரும் பல ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமலே போத்தனூரில் இருந்து திருப்பூர் செல்கின்றன. இது தான் நிலை.

    • @Save_the_World24
      @Save_the_World24 Рік тому

      சென்னையிலிருந்து கேரளா செல்லும் சில ரயில்கள் மாத்திரமே புற வழியில் (இருகூர் - போத்தனூர்) இயக்கப்படுகின்றன. அவ்வகை ரயில்கள் பெரும்பாலும் கோவைக்கு தெற்கிலுள்ள போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. எல்லா வண்டிகளும் கோவை ஜங்ஷன் வந்து செல்ல வேண்டும் என்பது தேவையில்லாதது / வசதிகள் இல்லை.

  • @ramarajramaraj1297
    @ramarajramaraj1297 Рік тому +3

    கோவையில் இருகூர் போத்தனூர் இடையே உள்ள பாதை பைபாஸ் பாதை இல்லை ஐம்பதுகளில் கோவையில் ரயில் நிலையம் இல்லை அது தொழில் நகரமாக உருவெடுத்த பின்னர் உருவாக்கம் பெற்றது

  • @johnrajendranrajamani6182
    @johnrajendranrajamani6182 Рік тому +7

    We need a railway line between Trichy and Madurai without going Dindigul. And another line from Dindigul to Theni without going Madurai.

    • @kiranpandi-qi9fb
      @kiranpandi-qi9fb Рік тому

      Upto kumuly not up to theni ,reason it will be very usefull for those going to sabarimala

  • @ushajemima855
    @ushajemima855 Рік тому +1

    தேவையான தகவல் நன்றி இதுபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வராமல் பெரம்பூர் வழியாக சில ரயில்கள் இயக்கப்படுகிறது

  • @mathuravats
    @mathuravats Рік тому +4

    Super project pray for early implementation

  • @anburajanrajagopal6330
    @anburajanrajagopal6330 Рік тому +1

    இது போன்ற பைபாஸ் இரயில் பாதை நிறைய இடங்களில் போர் கால அடிப்படையில் அமைக்க வேண்டும்

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 Рік тому +3

    தற்போது தென்மாவட்டங்களுக்கு
    செல்லும் ரயிலில், மதுரை யில்
    முக்கால் வாசி பயனிகள் மதுரையில்
    இறங்குபவர்கள் அதிகம்

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 Рік тому +4

    முதல்ல மதுரை- போடி ட்ரெயின் விட்ர வழிய பாக்கனும் இந்தியன் ரயில்வே

  • @Save_the_World24
    @Save_the_World24 Рік тому +2

    காலத்தின் அவசியம். சாலை போக்குவரத்தில் புற வழி இயக்கம் போல ரயில் பாதையில் இம்மாதிரி முன்னேற்றம் தேவை

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 Рік тому

    Very good plan. Need to be executed early. Thank you. Chidambaram, Madurai

  • @shyamrug
    @shyamrug Рік тому +2

    There are already so many bye pass lines are under operational throughout India. In Southern Railways, Shoranur & Arakkonam are examples. It has become a tamils' mentality, to cry or oppose everything. SR, please ignore these peoples' crocodile tears. Go ahead with your plans for betterment of SR's infrastructure. We need only improvement in public service. You can not satisfy 100 % of people of a particular region just for their opposition to every new plans & projects.

  • @cvk4860
    @cvk4860 Рік тому +6

    Excellent project. Must be expedited. Sholavandan can be designated as Madurai-Sholavandan Junction so that people can get down there and reach Madurai city. They should lay a fast road corridor and ply more local buses and public transport for passengers’ use.

  • @meenakshisundaramannappaiy9678

    Very good project.

  • @shyamgprasad2921
    @shyamgprasad2921 Рік тому +1

    இதற்கு முன் மதுரைக்கு மெட்ரோ வந்தால் புறநகர் பகுதிகளுக்கு bypass routeல் இருந்து வருவதற்கு சிரமம் இராது.. இதை செய்த பின்பே bypass திட்டம் செயல்படுத்த வேண்டும்.. இல்லையேல் மதுரைக்கு வரும் மக்களுக்கு போக்குவரத்து கடினமாகிவிடும்

  • @dev9115
    @dev9115 Рік тому

    Good project theni railway station will get connected to rest of India and achieves development

  • @selvavinayaham9674
    @selvavinayaham9674 10 місяців тому

    நேரடியாக சிவராக்கோட்டை
    செல்லாமல் செக்கானுராணியில் ஒரு
    சந்திப்பு அமைத்து மதுரை
    தேனி தடத்தயும் சோழவந்தான் தடத்தையும்
    இணைக்கலாம்.குறுக்காக
    திருமங்கலம் கொண்டு செல்லலாம். சிவராக்கோட்டையில் மீண்டும் ஸ்டேஷன் கட்ட
    தேவை இல்லை.கப்பல்லூருக்கும் திருமங்கலத்துக்கும் இடையில் வளைவாக
    சேர்த்தால் போதும்.

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Рік тому +1

    In someway it is good Idea. Both central and state governments should co-operate.

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 Рік тому

    Correct coimbatore and trichy mathiri maduraikum bye pass railway track vantha romba nalla irukum

  • @erodusekar2396
    @erodusekar2396 Рік тому

    அவசியம் அவசரம்...

  • @sankaranarayanan5736
    @sankaranarayanan5736 11 місяців тому

    Good a d. Necessary project

  • @VELS436
    @VELS436 Рік тому +1

    Excellent project

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 Рік тому

    Good info. Thanks

  • @mdvv6312
    @mdvv6312 Рік тому

    🙏🙏👌👌💐Good proposal

  • @bharatarajukr8830
    @bharatarajukr8830 Рік тому +2

    Sir
    Let us wait for a period of 3decades more to this purpose.
    Madurai-- Bodinayakanur gauge conversion is still incomplete, like wise present central government's attitude of (BJP) extension empire certainly will affect the smooth complation of the such projects.
    Many a sectors/ segments of the NHAI projects from the Atal Bihari Vajpai, still lagging.
    Half conducted road widening at Nataraja theatre, linking the abandoned palanganatham bus stop (a state high still conjust)
    Political ill will ruining the only 7km radius Madurai from the real development

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Рік тому +1

    all slow developments for South TN . now only SR and State Govt is thinking like this. too late

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    திண்டுக்கல் to சபரிமலை line
    Via: செம்பட்டி
    நிலக்கோட்டை
    வத்தலக்குண்டு
    பெரியகுளம்
    தேனி
    போடிநாயக்கனூர்
    உத்தமபாளையம்
    கம்பம்
    குமுளி
    பம்பை
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @saravanakumars566
    @saravanakumars566 Рік тому +1

    Maduraiya thavara matra padi sollumpadi entha oorum illaiye vest towm solavanthan pypass railway tevai illai

  • @TK_987
    @TK_987 Рік тому +1

    Idhukku bathil theni to dindigul or theni to Sabarimala use avum

  • @natarajandevaki6927
    @natarajandevaki6927 Рік тому +2

    அப்படினா மதுரையை அடுத்து சோழவந்தான் சந்திப்பு என பெயர் பெறும்...........

  • @sri9314
    @sri9314 Рік тому +1

    Kovai to Mysore train root new via sathyamangalam through hills surangapathai maybe completed time save. It is useful one. Think n do. Thank you

    • @harishkumar-jb7oy
      @harishkumar-jb7oy Рік тому

      Nilambur to Nanjangud railway line under consideration

  • @tamilselvank444
    @tamilselvank444 Рік тому

    Already VM TVR PKT KKDI MNM APK VPT section have a alternate route for reducing congestion in TPJ MDU railway station...

  • @ragavanragavan2459
    @ragavanragavan2459 Рік тому

    It's best project from sholavandan.

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому

    It is seen that all main lines are being separated as chord lines!
    Like ECR, EC railway should be planned from Thiruvanmiyur to Kumari!!

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Місяць тому

    அப்படி என்றால் சேலம் ஜங்சன் வராமல் ஓமலூர் ஜங்சன் முதல் நாமக்கல் வரை திருச்செங்கோடு வழியாக
    அல்லது ஓமலூர் ஜங்சன் முதல் ஈரோடு ஜங்சன் வரை சங்ககிரி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கலாமா.

  • @divakaranpranavam
    @divakaranpranavam Рік тому

    Super

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Рік тому

    Better idea to avoid traffic.

  • @CJ-si4bm
    @CJ-si4bm Рік тому +4

    Madurai trivandrum daily train thevey via tenkashy punalur kollam trivandrum

    • @greenparadise9020
      @greenparadise9020 Рік тому

      Madurai Trivandrum daily train via Tenkasi, Punalur is the most needed.
      Don't kill both Tamil and English.

  • @jeevanandamduraiappan596
    @jeevanandamduraiappan596 5 днів тому

    Best

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 Рік тому +1

    Madurai to kovai
    Only 3 trains

  • @mohannadar2730
    @mohannadar2730 Рік тому

    There is by pass track for the Thiruvananthapuram trains at Nagercoil
    Railway junction

  • @lakshmananravichandran8322
    @lakshmananravichandran8322 Рік тому +1

    👌👍

  • @rajas1432
    @rajas1432 Рік тому

    They should connect Tirupparankundram with Samayanallur as bypass

  • @mohannadar2730
    @mohannadar2730 Рік тому +1

    The trains that are starting and ending at Tuticorin/Tirunelveli/Nagercoil/Kanyakumari express and goods train should be run through the by pass route

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Рік тому

    Good thing.But why it has taken so much time to think on this lines in the light of Pothanur experience?

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 2 місяці тому

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @balasubramaniandevotionals5460

    PL LET ME KNOW THE AREAS NOT COVERED IN DOUBLE TRACK IN CHENNAI AND NELLAI ROUTE AS ON DATE. LET US KNOW THE LIKELY COMPLETION TIME

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 11 місяців тому

    மணப்பாறைமுதல்விருதுநகர்வரைமேலூர்,திருப்புவனம்வழியாக புதிய ரயில்பாதைஅமைத்தால்,திருச்சியிலிருந்துதெற்குமாவட்டங்களுக்குச்செல்லும்தூரம்100கிமீ வரைகுறையுமே!

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 Рік тому +1

    Madurai to salem
    Only 2 trains

  • @natureanimalslove9532
    @natureanimalslove9532 Рік тому

    கன்னியாகுமரிக்கு தூத்துக்குடிக்கு நேரடியாக விட சொல்லுங்க

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 Рік тому +1

    Good ,but ithu doubling or single line

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    கடலூர் to தஞ்சாவூர் line
    Via: ஜெயங்கொண்டம்
    திருவையாறு
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    ஈரோடு to திண்டுக்கல் line
    Via: பெருந்துறை
    சென்னிமலை
    வெள்ளக்கோவில்
    காங்கேயம்
    தாராபுரம்
    பழனி
    ஒட்டன்சத்திரம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @somasundarabarathy
    @somasundarabarathy Рік тому +1

    Madurai via melur via Thirichy via channai is very short root railway

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Рік тому

    Verum Aana varathu. Ithu potta mattum train time Ku varama
    2060 la varama?

  • @ramarajramaraj1297
    @ramarajramaraj1297 Рік тому +6

    பைபாஸ் ரயில் பாதை சோழவந்தான் அருகே தொடங்கி சிவரகோட்டையில் இணைகிறது தூத்துக்குடியிலிருந்து மதுரை வரை சரக்கு ரயில் பாதை கிட்டத்தட்ட அருப்புக்கோட்டை அருகே வந்துள்ளது இந்த பாதை காரியாபட்டி வழியாக திருப்பரங்குன்றத்தில் இணைகிறது மதுரை வழியாக செல்கிறது சிவரகோட்டை திருமங்கலம் ரயில் நிலையம் முன்பாக உள்ளது தூத்துக்குடியிலிருந்து வரும் சரக்கு ரயில் மதுரை ஜங்ஷன் உள்ளே சென்று தான் போகும் அப்போ பைபாஸ் வேஸ்டுதான்

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Muthalla ulla railway paadhai ku railla olunka vida sollunka

    • @selvavinayaham9674
      @selvavinayaham9674 10 місяців тому

      அப்படியா! அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் வந்து
      பைபாஸ்ஸில் செல்லலாம்
      அல்லவா

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    திருவண்ணாமலை to திண்டிவனம் line
    Via: செஞ்சி
    மேல்மலையனூர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @davidcecil9536
    @davidcecil9536 Рік тому

    Plan ok but practicala workout ஆகுமா

  • @msuriya2155
    @msuriya2155 Рік тому

    கன்னியாகுமரி to திருச்செந்தூர் ரயில் பாதை அமைங்க please

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    ஈரோடு to மைசூர் line
    Via: எடப்பாடி
    அந்தியூர்
    கோபிச்செட்டிப்பாளையம்
    நம்பியூர்
    சத்தியமங்கலம்
    பன்னாரி
    தாளவாடி
    சாம்ராஜ் நகர்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bagialakshmisivapragasam5407
    @bagialakshmisivapragasam5407 Рік тому +1

    மதுரை தூத்துக்குடி எப்ப

  • @geethafelix6718
    @geethafelix6718 Рік тому +1

    Pls madurai to karaikudi via thiruppathur railway track venum

  • @rajagopalrajagopal3465
    @rajagopalrajagopal3465 Рік тому +7

    There was a proposal mooted by former FM Mr.PC that Madurai Karaikudi will be connected via melur and tiruppattur. Instead, thirumayam and Sivaganga may be connected either through tiruppattur or pillayarpatti or even in between. This is a small distance which can be easily implemented. This will enable long distance people to visit pillayarpatti by train.

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      No jaance

    • @shyamrug
      @shyamrug Рік тому +1

      மல்லுவேட்டி மாமா தொகுதி பக்கமே தலை வெச்சு படுக்கல. பிறகு எப்படி மதுரை − காரைக்குடி ரயில்வே இணைப்பு பற்றி யோசித்திருக்க முடியும் ? திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை பகுதியிலோ அல்லது காவிரி டெல்ட்டா மற்றும் கடற்கரையோர பகுதிகளில் புதிய ரயில்வே திட்டமோ அல்லது புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்க வேண்டுமெனில் தர்ம போராளி H. ராஜா அவர்கள் முனைப்பு காட்டி, செயல்பட வேண்டி ரயில்வே அமைச்சகத்திடம் வேண்டுகாள் விடுத்தால் அது செயல்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் அப்பகுதி மக்கள் ராஜா அவர்களை தேர்வு செய்யாமல், கண்ட கைஷடைகளைத் தேர்ந்தெடுத்தால் எந்த விதத்தில் அவரை சந்தித்து கோரிக்கை வைக்க முடியும்?

  • @kabileshkrishnakumar9786
    @kabileshkrishnakumar9786 Рік тому

    Bro podanur to irugur bypass line iruku bro

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 Рік тому

    சிவரக்கோட்டை என்ற ஸ்டேஷன் தற்போது இல்லையே.

  • @pandeyrajdevar5894
    @pandeyrajdevar5894 Рік тому +1

    Railway Employees are not working properly, that is why all trains are delayed.

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 Рік тому

    Our Railways runs averagely 40kms or 50 kms per hour. First they should improve their speed.

  • @rathinamsundar4139
    @rathinamsundar4139 Рік тому

    செக்கானூரணியில் முக்கிய துனைரயில் நிலையம் அமைந்தால் நல்லது.

  • @selvannv1396
    @selvannv1396 Рік тому +2

    இது முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்

  • @abdulbasith1174
    @abdulbasith1174 Рік тому +2

    முதலில் திருச்சிக்கு ஒரு பைபாஸ் ரயில்வே லைன் அமைக்க வேண்டும்

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Рік тому

    திட்டம் திட்டம் தான்.செயலாக்கம் எப்போது ஆரம்பித்து எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.மதுரை எய்ம்ஸ் மாதிரி ஆகிவிட்டது கூடாது.

  • @raja-iv7zl
    @raja-iv7zl Рік тому +1

    Bro antha newspaper ena date? Ena paper. Enaku antha image anupa mudiyuma

    • @Tnrounds
      @Tnrounds  Рік тому

      Nov 28 Dinakaran Newspaper

    • @raja-iv7zl
      @raja-iv7zl Рік тому +1

      @@Tnrounds enaku intha copy kidaikuma sir?

    • @Tnrounds
      @Tnrounds  Рік тому

      Ok. Send ur email id

    • @raja-iv7zl
      @raja-iv7zl Рік тому

      mutraj90 gmail bro. Konjam send panuga bro pls

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 Рік тому

    கீழடி எங்க இருக்கு. அங்க இருக்க தொல்லியல் இடத்துக்கு ஆபத்தா இருக்க போகுது

  • @gopikarthi4148
    @gopikarthi4148 Рік тому

    Ivaliyil niraiya vivasaiya nilagal irrukirathu.. Antha vivasaiya nilatha alikama irruntha sari...

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Рік тому

      I do agree with you, sir. But think of the developments this area would get.

  • @allirajan1759
    @allirajan1759 Рік тому

    Vadanatu karan candy குவியம் sathi

  • @athisram3568
    @athisram3568 Рік тому

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Рік тому

    Saving is hardly 16km.not worth

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 Рік тому +1

    அந்த மலைல அம்பானி,அதானிக்கு தேவையான கனிமங்கள் ஏதாச்சும் இருக்கலாம்,
    எப்படி இருந்தாலும் 2045 க்குள்ள பயன்பாட்டிற்க்கு வரும்னு எதிர்பார்க்கலாம்

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw Рік тому +4

      சார் நீங்க ஒரு பெரிய விங்கியானி , அதானி வரும் முன் அந்த இடத்தை நீங்க கைப் பட்றி விடங்க, 10000 தமிழ் மக்களுக்கு நீங்கள் வேலை கொடுங்கள்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Рік тому +2

      சபரீசன் அல்லது கேடி பிரதர்ஸ்க்கு தேவையான கனிமங்கள் இருக்கும்.

    • @kannanramsvirunthu228
      @kannanramsvirunthu228 Рік тому

      @@tjayakumar7589 சபரீசன் க்கு தேவையானத மத்திய அரசு செஞ்சி தருதுநு சொல்ரீங்களா? இது இந்தியன் ரயில்வே (மத்திய அரசு ) செயல்படுத்துர திட்டம்

    • @alphajaggus7445
      @alphajaggus7445 Рік тому +1

      He. S dmk. Rs. 200.party.sappliii

    • @kannanramsvirunthu228
      @kannanramsvirunthu228 Рік тому

      @@alphajaggus7445 எவ்லோ பெரிய கண்டுபிடிப்பு? இருக்குர ட்ராக்ல ட்ரெயின் விட வக்கில்ல,பாசஞ்சர் எல்லாத்தையும் SPL train ங்குர பேர்ல மக்கள் பணத்த வாரி சுருட்டிட்டி இருக்கு மத்திய அரசு,அத கேட்க வக்கில்ல,இங்க வந்து 200 ரூ நு பொலம்புரது,ஆந்திரா,கர்நாடகா ல லாம் பாசஞ்சர் கட்டணத்துல ட்ரெயின் போய்ட்டிருக்கு,ஆனா தமிழ் நாட்டில் மட்டும் சிறப்பு கட்டணம்,exp SPL நு ஏமாத்திட்டு இருக்காங்க,மொத அத போய் கேளுங்க சங்கி கூட்டங்களே,இல்லாட்டி உங்க கர்நாடக சிங்கமுனு நீங்களே சொல்லிக்குரவர்கிட்ட சொல்லி கேட்க சொல்லுங்க

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 Рік тому

    Too late project.

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Рік тому +2

    2024 ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல்...மோடி ஆட்சியில் அறிவிக்கப் பட்ட எத்தனையோ "வடை சுடும்" திட்டங்களில் இதுவும் ஒன்றாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @hariprasath7756
      @hariprasath7756 Рік тому +2

      All Tamil Nadu MP enga erukagala.no work Tamil Nadu people ku.

  • @msuriya2155
    @msuriya2155 Рік тому

    Wast

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 Рік тому

    Shyvathu yellam Gujarat eil reel veduvathu Tamil nadeil yana tamilnadukaran elechavayan paru

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 Рік тому

      Muthaleil kulligudyeil Station first platform podama nulla periya reel shuthura he he

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Рік тому

      புத்திசாலியா இருந்திருந்தா தீராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுவானா ❓❓❓😃😃😃

  • @asrafali7102
    @asrafali7102 Рік тому

    SUOTHIRKKU. FUTURES MEHAUM KASTAM PADUM TAMIL NADU

  • @praveenanuraj
    @praveenanuraj Рік тому +2

    This railway line is made for moving goods to Adani's Vizhijam international container terminal

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Рік тому +1

      அதனாலென்ன.....

    • @alphajaggus7445
      @alphajaggus7445 Рік тому +1

      He s. Dmk. Rs200. Party I think

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Рік тому +1

      @@alphajaggus7445 yes. 😃😃😃

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Рік тому

      Each political party will implement their pet project whether it is beneficial to public or not and also depends on the MP or Railway Minister to provide new projects t their constituency, home town or home state. Also now railways has turned fully commercial and enhances fare at the slightest opportunity, also private players are slowly creeping in though the railway ministry says that railway will not be privatised. If you are able to get the services for the money spent then it is ok, a slip here and there nobody will complain but thorough deficiency is railways motto.