இந்த சர்குலர் ரயில் பயண வசதி பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். மிக மிக அருமையாக தங்களது இனிய பாணியில் தெளிவாக மிகுந்த பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
மிகவும் அருமை. இந்த டிக்கெட்டில்தான் நான் ஓவியக்கல்லூரியில் படித்தபோது எஜூகேஷன் டூர் குரூப்பாக சென்று வருவோம். இது ஒரு நல்ல திட்டம். விளக்கமாக கூறியது அற்புதம். நன்றி. தாங்கள் என்னுடைய ஆசிரியர்போல் இருக்கிறீர்கள்.
மிகவும் உபயோகமான பயனுள்ள தகவலை பகிற்ந்தற்க்கு மிக்க நன்றி. இதை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். இன்று விரிவாக தெரிந்து கொண்டேன். அருமையான சேவை .தொடர வாழ்த்துகள்❤
நல்லதொரு முயற்சி. தங்கும் இடங்களில் நம்பகமான லாட்ஜ்வசதி,கட்டணம் பற்றிய விபரம்,அந்த ஊர்களில் சுற்றிபார்க்கக்கூடிய இடங்கள் இவற்றையும் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
Naa Oru long train trip polanu oru idea la irundha.. like yengana Sri nagar varaikum...route vandhu Kerala , Pune, Mumbai, Gujarat, rajasthan, punjap, Jammu.. Yethuku maximum 5 to 6 train change panni pogura Mari irunchu ... Yepadi poradhunu la plan pannitu irundha... Frnds kitta idha pathi pesittu irundha.. Google (AI) voice ah note panni enaku ipadi oru useful video kuduthuruku, worth it,👍
Sir banakar recenta daan unga video review paakiren remba sirapaaga neenga sollidaan ivlo visayam trainla irukira vasadi theriyum naandri sir unga ella chanelum paarthukondu irukiren. Thanks sir melum ungal pani sirappaga thodara
பயணம் மேற்கொள்ளும் ஆவலை தூண்டும் அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி! வாழ்த்துக்கள்! இது போன்ற அரிய தகவல்களை அள்ளித்தாருங்கள்.
Thank you very much sir,. If you have added Big Railway stations Sleeping Reservations Formalities also, those going as Team Pilgrimage, especially Ladies, Senior Citizens, with Children need REST and Bathroom, Toilet Routines will be Benefited. Thank you , Sir.
வணக்கம் ஐயப்பன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நல்ல பயனுள்ள தகவல்,நாங்கள் அந்த காலத்தில்வியாபாரவிசயமாக கோவையிருந்து செல்ல கேரளா ஒலவக்கோட் கோட்டத்தில் அனுமதி வாங்கி பயனடைந்தோம்.ஐயா இதில் பயணக்கட்டணம் தனித்தனியாக செல்வதைவிட மிக்க்குறைவு என்பதை தெரிவிக்கவும்.இதே போல் முக்கிய ரயில் நிலையங்ளிலுள்ள தங்குமிட வசதிகளை விளக்கமளியுங்கள்.
அய்யா வணக்கம் சர்கார் ஜானி செல்வதற்கு ஒரு ரூட் போட்டு தாருங்கள் அய்யா சென்னை சென்ட்ரல் இருந்து அய்யோத்தி சென்று அங்கு இருந்து காசி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் சென்னை சென்ட்ரல் வரவேண்டும்
அய்யா வணக்கம் சர்கார் ஜானி செல்வதற்கு ஒரு ரூட் போட்டு தாருங்கள் அய்யா சென்னை சென்ட்ரல் இருந்து அய்யோத்தி சென்று அங்கு இருந்து காசி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் சென்னை சென்ட்ரல் வரவேண்டும்
Sir, at present this information is very new for many like me,and further people will start with the same to see more places in our country. Thank you for your information please.
அய்யா செல்லுவது அனைத்து உண்மை பல முறை இந்த சர்க்குலேசன் டிக்கட் எடுத்து பயனம் செய்து இருக்கிறேன். நினைவு படுத்தியதற்கு மகிழ்ச்சி அய்யா நான் ஆண்மீக யாத்திரைக்கு பயன்படுத்தி இருக்கிறேன். மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம்
Very useful information Sir. Thanks. Please update a journey programme from Tiruchy- Mangalore- Mumbai- Delhi- Agra- Varanasi- kolkatta-puri-chennai-Tiruchy
இருபது வருடங்களுக்கு முன் நாங்கள் பெங்களூருவில் இருந்து அலகாபாத், வாரணாசி,அயோத்தி ,ஹரித்வார் ரிஷிகேஷ் டெல்லி ,மதுரா ஆக்ரா பெங்களூரு .....மொத்தமே ஒரு ஆளுக்கு ஆயிரத்தி முன்னூருக்குள்தான் வந்தது ரிஷர்வேஷன் டிக்கெட் தனிதனியாக எடுத்துகிட்டோம் அது தனிசெலவு
For more such info www.youtube.com/@indruoruthagaval360?sub_confirmation=1
கேரளாவிற்கு எடுக்கலாமா
Circular journey Tickat S able to ?get Group nearly15 to20 people ? 12:06
சர்குலர் ஜர்னி ஒரு திட்டம் இருப்பதையே இந்த செய்தி மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். நல்லபல செய்திகள் வெளியிட வாழ்த்துக்கள்.
NanRailwayilthanVelaiParthen!MelumIndiayavilAnegaIdangalukkuRaililTravelSeithullen.IppodudanUngalMulamagathanIndaVivaramTherindukondean.VeryThanksSir🥟
Yes
@@chidambaramsamivel2988 rip space button😂
சர்குலர் ஜர்னி திட்டம் இருப்பதை இதன் மூலம் தெரிந்தது. அருமை ஐயா
Nalla message sounniga sir romba usefull video
romba thks sir
ஐயா!இது போன்ற தகவல் அனைவருக்கும் தேவையானது ஒன்று உங்கள் சேவை மகத்தானது பாராட்டுக்கள்.
இதில் வடநாட்டில் உள்ளது போலவே நமது தெற்கு ரயில்வே துறையிலும் புரோகிராம் சார்ட் தயார் செய்து அறிவித்தால் உபயோகமாக இருக்கும் ஐயா உங்கள் தகவல்கள் அருமை.
விரைவில் மாடல் சர்குலர் ஜர்னி டிக்கட் .சதர்ன் இரயில்வே வீடியோ
Iyya thangal phone number
இந்த சர்குலர் ரயில் பயண வசதி பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். மிக மிக அருமையாக தங்களது இனிய பாணியில் தெளிவாக மிகுந்த பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
நன்றி 🙏
இதுவரை நான் இந்த விஷயத்தைப் பற்றி அறிந்ததில்லை தாங்கள் தெளிவாக கொடுத்த விளக்கம் மிக அருமை நன்றி ஐயா
Very good information
ஐயா வணக்கம் 🙏 மிக அருமையாக இருந்தது அருமை அருமை நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன்
மிகவும் அருமை. இந்த டிக்கெட்டில்தான் நான் ஓவியக்கல்லூரியில் படித்தபோது எஜூகேஷன் டூர் குரூப்பாக சென்று வருவோம். இது ஒரு நல்ல திட்டம். விளக்கமாக கூறியது அற்புதம். நன்றி. தாங்கள் என்னுடைய ஆசிரியர்போல் இருக்கிறீர்கள்.
Sir ithu reserved ticket ah r general ticket ah
மிகத் தெளிவான விளக்கம். மிகப் பயனுள்ள தகவல்கள். தங்கள் டெக்னாலஜி அறிவும் வியக்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி
மிகவும் உபயோகமான பயனுள்ள தகவலை பகிற்ந்தற்க்கு மிக்க நன்றி. இதை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். இன்று விரிவாக தெரிந்து கொண்டேன். அருமையான சேவை .தொடர வாழ்த்துகள்❤
மிக தெளிவாக கூடிய நல்ல பயண திட்டம்.மகிழ்ச்சி...
சார் உங்க பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது இதுபோன்று தமிழ்நாடு சுற்றிப் பார்க்க வேண்டும்
அருமை அருமை ...எமது கோரிக்கையை ஏற்று சர்குலர் ஜர்னி பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி ஐயா
நல்லதொரு முயற்சி. தங்கும் இடங்களில் நம்பகமான லாட்ஜ்வசதி,கட்டணம் பற்றிய விபரம்,அந்த ஊர்களில் சுற்றிபார்க்கக்கூடிய இடங்கள் இவற்றையும் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
ua-cam.com/video/avJcY6oUbjs/v-deo.html
ua-cam.com/video/vpW7XamXdUA/v-deo.html
அருமையான தகவல்_பாராட்ட வார்த்தைகளே இல்லை 💥💥💥💐💐💐
எங்களுக்கு இது புதிய தகவல். நன்றி ஐயா. அருமை மகிழ்ச்சி. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
ரொம்பவும் அருமையான செய்தி ஐயா உங்களுக்கு நன்றி நன்றி ஐயா.
ஐயா உங்களின் பதிவு மிக மிக அருமை நன்றி..
வணக்கம் சார் மிகச் சிறப்பான முழு தகவல்களும் அடங்கிய ஓர் வழிகாட்டி தகவல் நன்றி
நன்றி 🙏
Sir Na unga channel, ippathan pathen I,m feel very proud. Thanks sir. By sincerely your 2002 student.
Thankyou 🙏
Great sir. Thanks sir I will visiting. Circular train to temples lot of thanks from hyderabad sir
அருமையான உபயோகமான தகவல்கள் அளித்தமைக்கு நன்றி 🙏
தகவலுக்கு நன்றி. வணக்கம்.
Super information sir
Sir your 360 degree reveals many important and useful informations about railway journey hats of you t.u
Thanks a lot
ஐயா தங்கள் தகவல்கள் மிகவும் உபயோகமானது நன்றி
Sir excellent sir.your are like a best teacher who teaches very fantasticaly. Hats off u sir.
ரொம்ப நன்றி சார் வாழ்த்துக்கள் நல்லா தெளிவா சொன்னீர்கள்
Sir very good information which vital for senior citizens for pilgrimage and tourism purposes. Hats off sir🕉️🙏
Thankyou
Naa Oru long train trip polanu oru idea la irundha.. like yengana Sri nagar varaikum...route vandhu Kerala , Pune, Mumbai, Gujarat, rajasthan, punjap, Jammu.. Yethuku maximum 5 to 6 train change panni pogura Mari irunchu ... Yepadi poradhunu la plan pannitu irundha... Frnds kitta idha pathi pesittu irundha.. Google (AI) voice ah note panni enaku ipadi oru useful video kuduthuruku, worth it,👍
Here is a sample tour plan ua-cam.com/video/C2pFL1w_ing/v-deo.html
Sir banakar recenta daan unga video review paakiren remba sirapaaga neenga sollidaan ivlo visayam trainla irukira vasadi theriyum naandri sir unga ella chanelum paarthukondu irukiren. Thanks sir melum ungal pani sirappaga thodara
நன்றி 🙏
மிகவும் பயனுள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியாத தகவல்கள்.அருமை.வாழ்த்துக்கள். நன்றி.
மிக்க மகிழ்ச்சி
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மிக்க நன்றி
பயணம் மேற்கொள்ளும் ஆவலை தூண்டும் அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி! வாழ்த்துக்கள்! இது போன்ற அரிய தகவல்களை அள்ளித்தாருங்கள்.
Thank you very much sir,. If you have added Big Railway stations Sleeping Reservations Formalities also, those going as Team Pilgrimage, especially Ladies, Senior Citizens, with Children need REST and Bathroom, Toilet Routines will be Benefited. Thank you , Sir.
Super sir
அருமையான விளக்கம் மற்றும் தகவல்.தொடரட்டும் உங்கள் சேவை..நன்றி
நன்றி 🙏
அருமை அருமை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி 🙏🙏🙏🙏
நன்றி 🙏
அருமை வட இந்திய சுற்றுலா அருமை யான ஆலோசனை
Payanulla thagaval .thangal Pani sirappanathu .thangal vidioval Nan sirantha payam senru vanthen .nanri.
வணக்கம் ஐயப்பன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நல்ல பயனுள்ள தகவல்,நாங்கள் அந்த காலத்தில்வியாபாரவிசயமாக கோவையிருந்து செல்ல கேரளா ஒலவக்கோட் கோட்டத்தில் அனுமதி வாங்கி பயனடைந்தோம்.ஐயா இதில் பயணக்கட்டணம் தனித்தனியாக செல்வதைவிட மிக்க்குறைவு என்பதை தெரிவிக்கவும்.இதே போல் முக்கிய ரயில் நிலையங்ளிலுள்ள தங்குமிட வசதிகளை விளக்கமளியுங்கள்.
அருமையான தகவல் நன்றி.
மிகவும் உபயோகமான பதிவு. நன்றி
சிறப்பான தகவல் ஐயா🎉🎉
தகவல் தந்ததற்க்கு நன்றி வாழ்த்துக்கள் CTR
அருமையான விளக்கம் நன்றி அய்யா.
அய்யா வணக்கம் சர்கார் ஜானி செல்வதற்கு ஒரு ரூட் போட்டு தாருங்கள் அய்யா சென்னை சென்ட்ரல் இருந்து அய்யோத்தி சென்று அங்கு இருந்து காசி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் சென்னை சென்ட்ரல் வரவேண்டும்
அய்யா வணக்கம் சர்கார் ஜானி செல்வதற்கு ஒரு ரூட் போட்டு தாருங்கள் அய்யா சென்னை சென்ட்ரல் இருந்து அய்யோத்தி சென்று அங்கு இருந்து காசி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் சென்னை சென்ட்ரல் வரவேண்டும்
சார், வணக்கம், வாழ்த்துக்கள்.... இதுவரை எனக்கு தெரியாத தகவல்... நல்ல விஷயம்... நன்றி, சார்...
நன்றி 🙏
மிக்க நன்றி அய்யா 🙏
அருமை பயனுள்ள தகவல் நன்றிகள் ஐய்யா
I liked this program very good and useful thanks 👍
உபயோகமான தகவல். நன்றி ஐயா
அருமையானபதிவு நன்றிஐயா
மயிலாடுதுறையில்
இந்தவசதிகள்உண்டாபதிவுசெய்யவேண்டுகிறேன்
For me this is a wonderful new information, really I mean it..thank you....
Glad it was helpful!
Useful message. Unknown sofar
Thank you sir
ரயில் பயணத்தில் இவ்வளது வசதிகள் உள்ளது வியப்பாக உள்ளது நன்றி
Scooper idea.Will be very useful for Pilgrims.
சரகுலர் ஜர்னி என்று ஒரு திட்டம் இருப்பது எனக்கு இந்த பதிவு மூலம் தான் தெரிந்தது! மிக்க நன்றிகள் ஐய்யா!
நன்றி
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Nalla message sounniga sir romba usefull video thnks sir
நன்றி 🙏
அருமையான தகவல் ஐயா நன்றி நன்றி நன்றி
புதிய தகவல், உபயோகமானது நன்றி.
இப்படி ஒரு ரயில் டிக்கெட் இருக்கிறது இப்பதான் தெரியும் ரொம்ப நன்றி சார்
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை.மிக அழகாக விளக்குகிறீர்கள்.
Ur words are True...
Sivakasi Business people often use this...
Thanks Sir for ur information
Nice, and very useful information Mrugan. The best information, from my home town. Keep doing. All the best.
அருமையான ஒரு அனுபவம் மிக்க ரயில்வே அதிகாரி என்பதை நிரூபித்து விட்டார்!
பாராட்டுக்கு நன்றி🙏 நான் ஓய்வு பெற்ற வணிகவியல் ஆசிரியர்.
Oh... Very nice 👏👏
Great information sir very clearly explained ❤
Nee than bro (Transit bites ) ..unmaiyana travel freaky...namaku dha ellam theriyum nu nenaikama train pathi enna information vanthalum search panni pakura....keep going bro
@@KishoreKumar-pk3qx ❤❤
Love you bro ❤
மிகவும் அருமையான தகவல்
நல்லது சார் இன்று தான் இந்த விவரமே தெரியும், பயனுள்ள பதிவு 👍💐
நன்றி
தனியாக சுற்றுலா செல்ல வேண்டுமா? ரயில் பயணத்திட்டம்
ua-cam.com/play/PLORzgLka5CScf10C00ZkOdOI2-lAOgJAJ.html
Sir, at present this information is very new for many like me,and further people will start with the same to see more places in our country. Thank you for your information please.
Yes, you are right
Good Rare news related to railway journey. Thankyou
அய்யா செல்லுவது அனைத்து உண்மை பல முறை இந்த சர்க்குலேசன் டிக்கட் எடுத்து பயனம் செய்து இருக்கிறேன். நினைவு படுத்தியதற்கு மகிழ்ச்சி அய்யா நான் ஆண்மீக யாத்திரைக்கு பயன்படுத்தி இருக்கிறேன். மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம்
Very useful information Sir. Thanks. Please update a journey programme from Tiruchy- Mangalore- Mumbai- Delhi- Agra- Varanasi- kolkatta-puri-chennai-Tiruchy
தாராளமாக இந்த புரோகிராம் போக டிக்கட் வாங்கலாம்
Are u arrangeing tour programme
Very useful Information. Thank you Sir.
அருமையான தகவல் ... நன்றி ஐயா...
பயனுள்ள தகவல்! விரிவாக, விளக்கமாக இருந்தது!
இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤❤
நல்ல பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
நன்றி 🙏
Sir,Thank you for your detailed information 🤝🤝🤝🤝
அருமையான தகவல்கள் மற்றும் தற்போதைய நிலையில் இந்த டிக்கட் எடுக்க சாதியம் உள்ளதாக தெரிவிக்கவும் நன்றி.
சாத்தியம். 🙏
மிகவும் நல்ல ஒரு தகவல் வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா பயன்படுத்தணும் சார் கண்டிப்பாக பயன்படுத்துகிறோம் வணக்கம்
ஐயா,மிக்க நன்றி.. புதிய தகவல்...
நன்றி
Arumaiyana thagaval sir.👍🙏🙏
பயனுள்ள பதிவு இதனுடன் யாத்திரை சென்று வர எந்த. வழியில் எந்த கோவில் களுக்கு செல்லலாம் என தெரிந்தால் பாமரனும் பயனடைவார்
விரைவில் சொல்கிறோம்.
Very useful. Informative. Thank you very much sir. Very knowledgeable information. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Most welcome
அருமையான ரயில் பயண வழிகாடும் விளக்காகக் கருதலாம்
பல்லாயிரம் வாழ்த்துக்கள்
Thank u so much sir for ur valuable information about the railway circular journey information it's very much appreciated
அண்ணே மிக்க நன்றிங்க. நான் இம்மாதிரி சென்றது இல்லை மிகப்பெரிய உதயாக. இருக்கும்என்றுநம்புகிறேன் சிவாய நம திருச்சிற்றம்பலம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள்....❤️👍🏻
அருமையான தகவல்.
Excellent Excellent Excellent sir following u from this video
Thanks and welcome
ஐயா உங்கள் தகவல் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு
அருமையான உண்மையானதகவல்நன்றிசகோதர்ரே
அருமையான பதிவு சார்
நன்றி 🙏
Good information to all viewers. Thank u Sir.
Thank you vereymuch👌👌👌👌👌
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்
Really appreciated your efforts Sir. Good information video
Thanks and welcome
பயனுள்ள தகவல்! புதிய தகவல்.
ஐயா தரமான சேவை மிகச் சிறப்பு ஐயா
Very good explanation.Thank you so much sir.Very useful
சிறப்பு ஐயா தகவலுக்கு நன்றி
Return journey ticket pathi video podunga
அருமையான பதிவு நன்றி