வந்தே பாரத் - கொந்தளிப்பா? குதூகலமா?அவசியம் வேணுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 360

  • @venkateswarank5924
    @venkateswarank5924 7 місяців тому +3

    அருமையான தரவுகள் ஐயா தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @MrTamilindian
    @MrTamilindian Рік тому +2

    👌நன்றி ஐயா, இவ்வளவு அழகா , பொறுமையா விளக்கியதுக்கு நன்றி....
    👏👏👏

  • @rsrinivasan342
    @rsrinivasan342 Рік тому +2

    மிக அருமையான விளக்கம்..குறை சொல்பவர்கள் இந்த காணொளியை பார்க்கவும்🎉

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому +107

    தமிழ்நாட்டில் பேருந்துகள் அதிக அளவில் அரசியல்வாதிகள் கையில் உள்ளது.. அவர்கள் பாராளுமன்றத்தில் புகைவண்டி வசதிகளை கேட்பதில்லை..மக்களும் வீட்டு வாசலில் பேருந்து நிற்பதால் அதில்தான் பயணம் செய்வார்கள்... இப்போது பேருந்து கட்டண உயர்வால் மக்கள் இரயில் பயணத்திற்கு மாறுகிறார்கள்.. சொகுசு பயணம் என்றால் கட்டணத்தை பார்க்கக்கூடாது. நன்றி

    • @viki19910
      @viki19910 Рік тому

      Minsara vandi pugai vandi pochuga

    • @pjai8759
      @pjai8759 Рік тому +1

      Evlo tha kettalum kidaikathu kadasi idam enbathal 😂😂

    • @rajaseenivasan8929
      @rajaseenivasan8929 Рік тому +1

      சூப்பர் ஐயா சரியாக பதில்

    • @swaminathanramamoorthy403
      @swaminathanramamoorthy403 Рік тому

      @@pjai8759 நாம் முயற்சி எடுக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் தான் அகலரயில் பாதை தாமதமாக கடைசியாக வந்தது..

    • @kannan2523
      @kannan2523 Рік тому +4

      Vande barath ticket price is toooo high

  • @sridharmohan7878
    @sridharmohan7878 Рік тому +9

    அருமையான விளக்கப் பதிவு ஐயா.!! குறிப்பாக சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் இரயில்களை பிடிக்க முந்தைய நாள் இரவு புறப்பட்டு வர வேண்டும்; ஆனால் தற்போது வந்தே பாரத் இரயில் மூலம் அன்றைய தினமே , வடமாநில இரயில்களை பிடிக்க இயலும் என விளக்கம் அளித்தது சிறப்பு.

  • @i5955
    @i5955 Рік тому +7

    நம் மக்களோட மனநிலையை அருமையாக எடுத்து சொன்னீர்கள் ஐயா நம் மக்களுடைய மனநிலையை அருமையாக புரிந்து வைத்து உள்ளீர்கள்

  • @ravichandarjayaram2410
    @ravichandarjayaram2410 Рік тому +1

    வாழ்க வளமுடன்.நீங்கள் மீண்டும் சுற்றுலா செல்லும் போது சொல்லுங்கள்.நாமும் உங்களோடு சேர்ந்து கொள்கிறோம்.நன்றி.நானும் உங்களை போன்றே பல வருடங்களாக ரயிலில் சுற்றிக் கொண்டுள்ளோம்

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 Рік тому +1

    உங்களுடைய கருத்துக்கள் மிகுந்த அருமையாக உள்ளது நல்ல பயனுள்ள தகவலாக உள்ளது நன்றி

  • @oridinaryoneofu
    @oridinaryoneofu Рік тому +12

    Now vaigai late at Thrichichirapalli Due to vandhe bharat crossing at 6.30 pm to 7.10 pm stay at Trichy

  • @arumugamb5844
    @arumugamb5844 Рік тому +5

    சூப்பர் நீங்க சொல்வதுபோல் டெல்லி வாரணாசி வந்தேபாரத், டெல்லி கட்ரா வந்தேபாரத் காலை 6 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு போய் சேரும் நீங்கள் சொல்வது போல் நிறுத்தங்கள் அதிகம் ஆகும் போது பயண நேரம் அதிகரிக்கும்.யாருக்கு எந்த வசதி இருக்கோ அதற்கு தகுந்தால் போல் பயணத்தை தொடங்கவேண்டும்.70களில் 3ம் வகுப்பு,2ம் வகுப்பு,1ம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு என்று உண்டு.குஸன் சீட் இல்லாமல் கட்டை சீட் இருக்கும்.நீராவி இன்ஜின் மற்றும் டீசல் என்ஜின் தான் இருக்கும்.இப்போது நாம் எவ்வளவோ முன்னேறி உள்ளோம்.

  • @muralib1857
    @muralib1857 8 місяців тому +1

    EXCELLENT INFORMATION ABOUT RAILWAYS.

  • @sasee1974
    @sasee1974 Рік тому +3

    இத்தனை வசதியோடு உள்ள இரயிலில்.....இதை விட குறைவான கட்டணம் இந்த உலகத்தில் எந்த நாட்டிலாவது இருக்கிறதா...
    ஜப்பானை பார்...
    அமெரிக்காவை பார்... என்று சொல்ல தெரிந்த நமக்கு உரிய கட்டணம் கொடுத்தால் தான் வசதிகள் பெற முடியும்
    என்ற எண்ணம் வர வேண்டும்.
    இதே கட்டணம் தனியார் வசூலித்தால் வாயை மூடிக்கொண்டு கொடுத்து விடுவோம்.
    இந்த கட்டணம் அதிகம் என்று சொல்பவர்களுக்கு தனியார் ஏஸி பேருந்து யேவ்வளவு வாங்குகிறது.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Рік тому +2

    17/11/23 அன்று திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழை(20632) வந்தே பாரத் ஆரஞ்சு கலர் ரயிலில் சென்றேன்.பயண நேரம் குறைவு.கட்டணம் சிறிது அதிகம் தான்.ஆனால் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை நன்றாக இருந்தது.ஏறும் இடம் இறங்கும் முன்அறிவுப்பு செய்கிறார்கள்.ஒரு பத்திரிகை மற்றும் தண்ணீர் பாட்டில் இலவசம்.மற்றபடி விருப்பத்தின் பேரில் உணவு வசதி உண்டு.

  • @sriambal6010
    @sriambal6010 7 місяців тому

    Nice brief and it will improve as people get use to it.

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 7 місяців тому

    Your videos are best tourist guides.

  • @boypillay5270
    @boypillay5270 11 місяців тому +1

    You are correct sir. Bus transport is excellent in Tamil Nadu. Both government and private bus services. I travel from my village in Trichy to town when I come from overseas. My god!. The timing is incredible. Maximum delay is 5 minutes. If not, that is trip is cancelled you must assume. Other states are still many years behind, especially the northern states. Thank you very much to all tamilians. I always wondered how they keep to this perfect timing. Brilliant!

  • @prahladnatchu
    @prahladnatchu Рік тому +20

    ஒரு காலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இன்றய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட அழகா இருந்தது , அதுவும் மீட்டர் Guage பாதையில், மற்றும் டீசல் என்ஜின் என்ன வேகமாக செல்லும் அதில் பயணம் செய்த பயணிகள் கண்டிப்பா அதை மறைக்க முடியாது அதை போல் பல்லவன் கூட ❤

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Рік тому +7

    Nice comparison on fares v useful and useful. The connecting trains is Super v well analysisted, awesome information on Transport in Tamil Nadu,💯💯💯👍👍🌹

  • @SenthilKumar-xi3rj
    @SenthilKumar-xi3rj Рік тому +13

    நாங்கள் சொல்வது உண்மை..
    பேருந்து போக்குவரத்தால் ரயில் போக்குவத்துக்கு போதிய வரவேற்பு இல்லை..
    தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கி நிமிடத்திக்கு ஒரு பேருந்து செல்கின்றது..
    அதேபோல தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அதனாலயே தஞ்சாவூர் பட்டுகோட்டை ரயில் பாதை திட்டம் கிடப்பில் உள்ளது

  • @VSKPM
    @VSKPM Рік тому +1

    ஐயா,
    நல்ல தெளிவான விளக்கம் நன்றி...

  • @selvaKumar-u4w1g
    @selvaKumar-u4w1g 5 місяців тому +1

    Thanks sir

  • @dhandapanim6240
    @dhandapanim6240 Рік тому

    உங்கள் சிறப்பான தகவல்களுக்கு நன்றிகள். 🙏🙏🙏

  • @tssampathkamal4688
    @tssampathkamal4688 7 місяців тому

    Super thank you for your kind infotmation and very useful. Ihave travelled by pallavan express and vaigao express several times it is very convenient thamk you so much

  • @ksundar4649
    @ksundar4649 2 місяці тому +2

    Tanjore, kumbskonam, mayuram, chidambaram train VB required

  • @AllavudinBasha-td3up
    @AllavudinBasha-td3up Рік тому

    Aiya nalla thagaval......😊

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +1

    THANKS SIR. REALITY.

  • @raasicbe
    @raasicbe 7 місяців тому

    கோவையிலிருந்து சென்னைக்கு 2 intercity மற்றும் ஒரு sathabdi ஒரு VB express செல்கின்றன. Intercity மற்றும் VB timings சவுகரியமாக இல்லை. Egmoru க்கு இன்டர் city train illai. இது பற்றி ஒரு அலசல் செய்யுங்கள்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      Covai-Egmore train சாத்தியக்கூறு இல்லை.
      சாந்தி வகை train கள் புறப்பட்ட இடத்துக்கே இரவுக்குள் செல்லவேண்டும். எனவே காலை 5 to 6 அல்லது மதியம் 2 to 2.30 புறப்படுவதே அதன் மாற்றமுடியாது விதி. அதற்கு ஒத்து வருபவருக்கான trainகள் இவை. இந்தியா முழுக்க இதே நேரம்தான்.

  • @padmanabhanthyagarajan8749
    @padmanabhanthyagarajan8749 Рік тому +1

    பயணிகளுக்கு இந்த வசதி எதுக்காக அநாவசியமாக என்பது போல உள்ளது. ரயில் பயணிகள் வசதிக்யான அதிக ரயில் வேண்டுமென கேட்கின்றனர். ஆனால் சிலர் மட்டும் ஆடம்பர ரயில் அவசிமான்னு கேக்குறாங்க. பல்வேறுபட்ட பயண வசதிகளை தருவதே அரசின் பணி.

  • @vijay5446
    @vijay5446 Рік тому +3

    Super sir ur knowledge about tnstc and bus facilities are absolutely correct because I stayed in rural interior karnataka even tier 2 cities also not have bus facilities only service in bangalore
    Here tier 3,4 cities like rajapalayam to madurai have so much bus facilities

  • @rajinikalyan270
    @rajinikalyan270 Рік тому +6

    ரயில் கட்டணத்தை விட பேரூந்து கட்டணம் அதிகம் என்பதாலும். ரயிலில் பயணிக்கின்றனர். பாமர மக்கள் பயணத்துக்கு தான் தினசரி நிறைய ரயில்கள் (திருநெல்வேலி டூ சென்னை) இருக்கின்றதே. அதிலும் அனைத்து பெட்டிகளுகளும் முன் பதிவில்லாத பெட்டிகளாக(19பெட்டிகள்) நாகர்கோவில் டூ சென்னை தாம்பரம் ரயில் ஓடுகிறது(அந்த்யோதயா) இதில் திருநெல்வேலி டூ தாம்பரம் கட்டணம் 260மட்டுமே. ஒரு கேரேஜிலிருந்து அடுத்த கேரேஜிக்கு செல்லும் வசதி உள்ள முன் பதிவில்லாத ரயில் இது மட்டுமே.

  • @veeraraghavan1687
    @veeraraghavan1687 Рік тому +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @sriambal6010
    @sriambal6010 Рік тому

    Good explanation and everyone can benefit.

  • @smyamarimuthu
    @smyamarimuthu Рік тому

    Chennai to madurai Tejas irukku but timing thaan early morning 6 am nu irukku chennai outskirts la irunthu epdi egmore ku 6 mani kulaan reach aaga mudiyun oru 8 mani nu change panna innum neriya per antha train use panna vaaipu irukku

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

    ❤மிக அருமையான பதிவு ஐயா❤

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Рік тому

    Congratulations for your enterprise. I wi😮sh U all the best.

  • @arkgamingoffcl
    @arkgamingoffcl Рік тому +6

    5:00 Tejas Express South TN (Madurai) iruku sir

  • @Save_the_World24
    @Save_the_World24 Рік тому

    Your narration was very different, fluent and also pronunciation was good

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 Рік тому

    சிறப்பான தகவல்

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Рік тому

    வாழ்த்துக்கள் அய்யா தங்கள் தகவல்

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Рік тому

    Sir ungal oru oru pathium sirappaga ullathu niraiya vishayam therinthukolgirom nantri sir vazhthugal🎉🎉

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 Рік тому +4

    Good analysis. Whenever new trains are introduced it is a habit for demanding more stops. Politicians also support such demand. As you said a train loses at least 10 minutes on average for each stop. It also incurs an expense of Rs 13000 as per an article in a popular news paper few years back. Alleppey - Bokaro express stops almost at all stations in Andhra Pradesh. Guruvayur- Chennai Egmore- Expresses stops at 45 stations. Long distance passengers are paying higher fare for saving time. If more stops are introduced the purpose will be defeated. Nellai Vandhe Bharath express has no slack Time. Scope for more stops is very limited. Railway may make arrangements with state transport corporations to provide connection buses for passengers from intermediate stations.

  • @sureshjacob5497
    @sureshjacob5497 Рік тому +1

    Very nice information sir, Thanks 🙏
    Nellai fans ❤

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 Рік тому +1

    தெளிவாக அறிந்து துணிவாக தெரிவித்தார் 🎉🎉🎉🎉

  • @viki19910
    @viki19910 Рік тому +1

    dynamic fare la potta rajdhani duronto 3ac la 4000 rupees varikum pogum. orange Vandebharat Trivandrum kasargod poguthu, but ippa orange VB ah eduthutu white VB ah replace panna poranga

  • @Jagadeesh-ty3ez
    @Jagadeesh-ty3ez Рік тому +1

    வணக்கம் ஐயா, மேட்டுப்பாளையம் டு ஊட்டி டிரெயின் பிடிப்பதற்கு,
    கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு பஸ் பயணம் மேற்கொள்ளலாமா அல்லது ட்ரெயின் பயணம் மேற்கொள்ளலாமா,, ஈரோடு சென்று நீலகிரி எக்ஸ்பிரஸ் செல்லலாமா?

  • @inbajerome8613
    @inbajerome8613 Рік тому +3

    🎉 என்ன ஒரு வருத்தம் என்றால் எங்கள் ஊர் நாகர்கோயில் வரை வந்து இருந்தால் மகிழ்ச்சியான இருந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Рік тому

    தரமான பதிவு 🙏🙏🙏

  • @kumarilokaltourism4418
    @kumarilokaltourism4418 Рік тому +1

    தமிழ்நாட்டில் இரயில் நிற்கும் இடமும் பேருந்து நிற்கும் இடமும் நடுவில் ஒரேயொரு சுவர் மூலம் பிரிக்க பட்டால் மக்கள் எதை அதிகம் விரும்பி பயணிப்போர் என அறியலாம்

  • @mkskn9575
    @mkskn9575 7 місяців тому +2

    எல்லா ரூட்களிலும் வந்தேபாரத் ஓட விட்டு ஆம்னி பஸ் சர்வீஸ்களை கதறவிட வேண்டும்😂…

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Рік тому +1

    தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ரயில் மந்திரியாவரவேண்டும்.
    தமிழ்நாட்டு பகுதி எதுவும் கேரள ரயில்வே டிவிஷனில் வரக்கூடாது.
    ரயிலில் குறுகிய தூர பாஸஞ்சர் ரயில் அதிகம் வேண்டும்.தமிழ்நாட்டிற்குள்.

  • @travelwithme7526
    @travelwithme7526 Рік тому +7

    Chennai to Vijayawada shatabthi express illa sir Jan shatabthi express

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm Рік тому

    Good information congratulations

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +1

    நீண்ட தூரப் பயணங்களுக்கு இரெயில் வண்டியே சிறந்தது!
    1) கை-கால்களை நீட்டிக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் கீழே ஜமுக்காளம் விரித்தும் படுத்துக் கொள்ளலாம்!
    2) முக்கிய வசதியான டாய்லெட் வசதி உண்டு!
    3) இன்சூரன்ஸ் வசதி உண்டு!
    4) குறிப்பாக "ரிஸ்க்" மிகவும் குறைவு! பேருந்தில் ஒவ்வொரு நிமிடமும் பயந்தான்! ஒரு டிரைவரின் கையில் அனைவரது உயிர்களும் உள்ளது! இரெயில்வேயில் பாதுகாப்பிற்கு பலர் வேலை செய்கின்றனர்!
    5) பேரிடர் காலங்களில் இரெயில்வே துணிந்து சேவை செய்ய வாய்ப்புள்ளது! ஆனால், பேருந்துகளால் மழை-வெள்ளத்தில் இயங்க முடியாது!
    6) உணவுகள் சீட்டிற்கே வரும்!
    இன்னும் பல!

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Рік тому

    Excellent message Ayya.

  • @rajajanarraja3007
    @rajajanarraja3007 Рік тому

    Super sir 🎉🎉🎉

  • @muralisrs6279
    @muralisrs6279 7 місяців тому +1

    கைலாய பயணம் IRCTC மூலம் செல்ல முடியுமா. அதைப் பற்றி கூறவும்.

  • @p.balajip.balaji6994
    @p.balajip.balaji6994 Рік тому

    Very useful sir thank God

  • @KanakasabhaiNatarajan
    @KanakasabhaiNatarajan Рік тому +8

    Comparison Omni bus ac vs VB. So no problem as VB is faster, safer and very fast.

  • @rameshsn2283
    @rameshsn2283 Рік тому

    சிறப்பான விளக்கம். ஐயா.

  • @mahendranp4875
    @mahendranp4875 Рік тому +1

    சார் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் ரிட்டயரிங் ரூம் தங்கும் வசதி உள்ளதா

  • @sekarsundari7934
    @sekarsundari7934 Рік тому +8

    தேர்வு செய்யப்பட்ட பார்ளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி பிளேன் வசதி எல்லாம் கிடையாது ரயிலில் தான் டில்லி வரவேண்டும் என்று மத்தியில் உள்ள பிரதமர் சொன்னால் போதும் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலை பற்றி பேசுவார்கள்

  • @ksundar4649
    @ksundar4649 2 місяці тому +1

    Hyd to chennai VB train required

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 Рік тому

    Very nice. Sir your clarification is class. 🎉🎉🎉

  • @SHAN6GUNA
    @SHAN6GUNA Рік тому

    Your explanation is very nice sir especially orange colour coach because he is twist of politics,

  • @update4322
    @update4322 Рік тому

    Super explanation.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Рік тому +1

    200 km வேகம் செல்லும்போது சென்னை To கன்னியாகுமரி என மாற்றிவிடலாம்.

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 Рік тому

    Your experience and explanation is excellent.

  • @rangaraajansbn300
    @rangaraajansbn300 4 місяці тому

    ஐயா, தென் தமிழகத்தில் இருந்து madhurai- பழனி- பாலக்காடு- மங்களூர் வழியாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மேற்கு மாநிலங்களில் உள்ள முக்கிய மற்றும் கோவில் நகரங்களுக்கு நேரடி ரயில் போக்குவரத்தை தொடங்க இரயில்வே துறை முன் வர வேண்டும். முக்கியமான ஆன்மீக தலங்களை இணைப்பதன் மூலம் சுற்றுலா வருமானமும் பெருகும். தென்தமிழக மக்களும் பயனுறு வர்.

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Рік тому +1

    மயிலாடுதுறை வரை செல்லும் ஜன்சதாப்தியை கடலூர் வரை எப்பொழுது நீட்டிப்பார்கள்?

  • @travelwithme7526
    @travelwithme7526 Рік тому +4

    Dynamic fare will be applicable for shatabthi, duronto and rajdhani express sir

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 Рік тому +3

    கன்னியாகுமரி டு திப்ருகார் ரயில்லை தினசரி விட வேண்டும் மூன்று நாட்கள் நெல்லை,மதுரை,சென்னை வழியாக இயக்க வேண்டும்

  • @selvakumark9342
    @selvakumark9342 Рік тому

    Super sir ur.....news update tqu

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 7 місяців тому +1

    Nobody talks about safety. Railway is more safe than bus transport. Also, comfort wise, rail travel is more comfortable. Ofcourse, premium trains are for people who can afford. There are antodaya trains for the poor. With so many govt schemes and welfare state govts, the state should come out of poverty soon and every one must be able to travel by premium trains

  • @dineshpkm
    @dineshpkm Рік тому

    ஹைதெராபாத் பெங்களூர் வந்தே பரத் அருமையான வண்டி

  • @revathis5476
    @revathis5476 Рік тому

    எந்த ஒரு முடிவு பின் தேவையான அளவு புரிதல் வேண்டும் இந்த சேவை ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆனது. இதற்குள் என்ன கமெண்ட் வேண்டியிருக்கு
    நீங்கள் TV/ phone/ மற்ற இப்போது புழக்கத்தில் இருக்கும் பொருள்கள் எத்தனை வருடங்கள் கழித்து வாங்கியிருக்கிறார்கள்
    பொருளாதாரம் முன்னேறும் போது தான் இவைகள் முழு பயன்பாட்டிற்கு வரும்
    Don't U R Very Smart To Comment on every thing
    Ur channel is good and informative
    Keep it up

  • @vskr219
    @vskr219 10 днів тому +1

    Tour Train details please

  • @gunabalana1989
    @gunabalana1989 Рік тому +1

    மற்ற ரயில்களை காக்க வைத்துவிட்டு வந்தே பாரத் வண்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @jayaram4439
    @jayaram4439 Рік тому +2

    தங்கள் கருத்துகளை நான் ஆதரிக்கிறேன் நேற்று நான் திருவனந்தபுரம் to Chennai Shalimar எக்ஸ்பிரஸில் பயணித்தேன் அவதியும் பட்டேன், காரணம் அலுவா வரை எந்த பிரச்சினையும் இல்லை நான் S2 கோச்சில் 41 ம் இருக்கயில் பயணித்தேன் எர்ணாகுள த்த்தில் சாப்பிட்டு விட்டு கண்ணயர்ந்தென் பாலக்காட்டில் பாத் ரூம் போக எழுந்தேன் பார்த்தால் கீழே கால் வைக்க முடியவில்லை எங்கும் ஆட்கள் படுத்துள்ளனர் எப்படி, எந்த தைரியத்தில் ரிசர்வ் பெட்டியில் ஏறி படித்துள்ளனர் நிர்வாகக் கோளாறு தான் காவலர்களை நிறுத்தி அந்த பெட்டிகளில் ஏறாதவாரு பார்த்துக்கொண்டாள் இம்மாதிரி பிரச்சினைகள் வராது அல்லவா 19:55

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Рік тому +8

    இந்த VB ரயில் compartment களுக்கு தேவையான மின்சாரம் எப்படி பெறப்படுகிறது. உ.ம் LHP க்கு ஒரு genarater Compartment உள்ளது போல

  • @prakashr3827
    @prakashr3827 Рік тому

    நல்ல தகவல்கள்

  • @simonbritto9437
    @simonbritto9437 Рік тому +2

    Grand trunk should start from Villupuram reduce overcrowding in central railway station and it will be easy for Southern districts

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Рік тому

    கோயமுத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை
    வழியாக பழனிக்கு
    பகலில் 11 நிமிடத்திற்கு ஒரு பஸ் செல்கிறது.இதில் ரயிலின் பங்கு என்ன தெரியுமா?
    ஒரே ஒரு ரயில் அதுவும் பகல் 2.40 க்கு. இதைப்பற்றி பேசுங்களேன்.

  • @Surendar.V
    @Surendar.V Рік тому

    Superbly explained sir

  • @vijayasankartk6570
    @vijayasankartk6570 Рік тому +3

    Is it possible to add additional coach in case demand or waiting list more. Confirm.
    To reduce the cost n time southern trains can use chiglpet/kanchi/Arakonam for better service

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      ஒரு கோச் தயாராக ஆகும் செலவு 80 லட்சம் முதல் 1 கோடி வரை. Extra coach...இருந்தால் அல்லவா இணைக்க

    • @mahadevan46
      @mahadevan46 Рік тому

      Use Vaigai Express is the ideal train for in between users

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 Рік тому

    I have traveled in vantebhRat from Bangalore to Chennai and vise versa such a comfortable journey defenetly this is need of the hour and central govt has fulfilled this

  • @sbtalks4098
    @sbtalks4098 Рік тому +1

    Train la ticket kidaichathana poga mudiyum yeppo parthalum waiting list la tha irukku

  • @jamesdarwin4400
    @jamesdarwin4400 Рік тому

    Super 👌👌👌👌👏👏

  • @suryastore3853
    @suryastore3853 Рік тому +4

    பாலருவி வண்டியை தூத்துக்குடி வரை கொண்டுசெல்ல அனுமதி கிடைத்தும் இன்னும் தயக்கம் காட்டுகிறது இரயில்வே! மேலும் தூத்துக்குடி மக்களிடம்( போதிய விழிப்புணா்வும் கிடையாது)

  • @sacnhi7285
    @sacnhi7285 Рік тому +2

    ஐயா தற்போது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கோ அல்லது மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கோ முன் போல் பேருந்துகள் 10 நிமிட இடைவெளியில் புறப்படுவது கிடையாது. இரவு 10 மணி முதல் காலை. 5 மணி வரை எல்லாம் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு அங்கு இருக்கும் கூட்டத்திற்கு ஏற்றபடி பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. தாங்கள் இது போன்ற உண்மை நிலமையை அறிந்தும் பேசினால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan Рік тому +1

    Tiruchendur la start panalam

  • @shankaranarayanan4405
    @shankaranarayanan4405 Рік тому +6

    Southern railway doing partiality add more stops to vaigai & reduce vaigai dignity

  • @subramaniana7761
    @subramaniana7761 Рік тому +1

    In rasasthan no night bus after 7 pm for long distance in 2003

  • @subramaniana7761
    @subramaniana7761 Рік тому

    Nagercoil to Trivandrum distance is 65 to 68 km depending the place

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Рік тому

    Super

  • @kumaresankarunakaran5159
    @kumaresankarunakaran5159 Рік тому +10

    I am expecting VB sleeper class train for Chennai to Mumbai...because flight cost is very high from Pune to Chennai...(Starting price is Rs. 5000)

  • @r.vinothkumar4439
    @r.vinothkumar4439 Рік тому

    Vande barath kaga other train speed kammi panirukanga nu solranga ithu unmaya bro?

  • @sulaimansait1960
    @sulaimansait1960 Рік тому +2

    வடமாநிலங்களில் போக்குவரத்து நீங்கள் குறிப்பிட்டது போன்று இன்று வரை தொடர்கிறது தமிழ்நாட்டில் கொக்கு கிராமங்களை கூட இரவு 10 மணி ஆனாலும் பஸ் வசதி உண்டு வட மாநிலங்களில் உள்ள மக்கள் சரியான சாலை வசதி பஸ் வசதி இன்று வரை தொடர்கிறது

  • @Nijam.TN76
    @Nijam.TN76 Рік тому +1

    ஐயா ஆரஞ்சு வண்ண வந்தே பாரத ட்ரெயின் ஏன் நீங்கள் எதிர் பார்த்தியர்கள் என்ற கேள்விு கேட்டேன் அந்தக் கேள்விக்கு இந்த காணொளியில் நீங்கள் பதில் சொன்னதற்கு நன்றி❤

  • @sacnhi7285
    @sacnhi7285 Рік тому +4

    ஐயா வந்தே பாரத் இரயில் நாகர்கோவிலில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கினால் என்ன. நாகர்கோவில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மக்களும் பயனடைவர். மற்ற செங்கல்பட்டு முதல் எக்மோர் வரை உள்ள பகுதிகளுக்கும் அடிக்கடி மின்சார இரயில் உள்ளதால் அனைத்து பகுதி மக்களுக்கும் ரெயிலை இப்படி இயக்கினால் மிகவும் பயனாக இருக்கும்.

    • @SuryaKumar-wf5gd
      @SuryaKumar-wf5gd Рік тому

      Chengalpattu to Egmore takes 1hr 40mins. In local trains😂.. If the train runs upto chengalpattu then people who is living in chennai city will never prefer this train🤷‍♂️..

    • @sacnhi7285
      @sacnhi7285 Рік тому +1

      @@SuryaKumar-wf5gd If Vande Bharat does not disturb the journey hrs of nellai vaigai pothigai, kanyakumari exp. it is a good one. Even Though city people doesn't prefer this for the Chengalpattu stop, it will be used by Chengalpattu and Kancheepuram people. where a lot of business people live from Tirunelveli, Virudhunagar and Madurai.

  • @MsyMsy-oe7rh
    @MsyMsy-oe7rh 5 місяців тому

    ட்ரெயின் பற்றி தெரிந்து கொள்ள சிறந்த தமிழ் புத்தகம் இருக்கா சொல்லுங்கள் ஐயா