ஆலப்புழா சுற்றுலா | Kerala Alappuzha boat house | Alleppey tour guide in tamil | Mr Ajin Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 438

  • @jothibharathi3045
    @jothibharathi3045 Рік тому +9

    Enaku poganumnu aasai before marriage m veetla yarum kooptu pola.. After marriage m pola... Entha mathiri video pakum pothu anga pona feel varithu.. Ena mathiri poga mudiyathavangaluku ethu oru nalla video... Thanks bro

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi 2 роки тому +32

    நாங்கள் 2015இல் 9 நபர்கள் சென்றோம் கட்டணம் ரூபாய் 13000 வெஜ் மற்றும் நான்வெஜ் உணவுடன் மிக அருமையாக பயணம் இருந்தது

  • @ahamedthambi1413
    @ahamedthambi1413 2 роки тому +44

    நாங்கள் 4 couples/childrens sep'22 சென்றிருந்தோம். முதல்நாள் 12pm முதல் அடுத்தநாள் 9am வரை தனி boathouse வாடகை எடுத்து தங்கினோம். நல்ல ஒரு இன்ப சுற்றுலாவாக இருந்தது.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому +5

    மிக அருமையான பயணமும்...தேவையான பயனுள்ள தகவல்கள் தந்த தோழர் Mr Ajim team ku மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.

  • @cyclekingpk.804
    @cyclekingpk.804 2 роки тому +14

    போன மாதம் தான் college ல இருந்து tour போனோம் செம enjoy🎼📯🎼🎆🎇🎎😁😍

  • @karaipriya
    @karaipriya 9 місяців тому +2

    Super bro... Very clear ah sollitinga... Neraiya youtuber poi sollvanga.... But neenga unmaiya solli irukkinga... Summer la poga vendam nu sollitinga😂... Ok winter la naanga apa poittu varom... Thank you bro

  • @karthikmithran4736
    @karthikmithran4736 2 роки тому +54

    நான் 2015 போனேன் சூப்பர் இடம் 12 பேர் போனோம் 22K ஆச்சு 5 ரூம்ஸ் மறக்கமுடியாத நாள்

  • @babyanupambabyanupama9553
    @babyanupambabyanupama9553 2 роки тому +20

    I gone in April 2022 totaly 13 members it was very fun and happy we were family . The boat cost 23,000.food was very good

  • @anusreejithesh7159
    @anusreejithesh7159 2 роки тому +2

    Alappuzha 😍malayalis undo

  • @HoneyRangoli
    @HoneyRangoli 2 роки тому +5

    Wow excellent sharing nice vidio really fantastic explain sooper thank you so much for your information.🤝🏻👍💐💐

  • @arunbanulifestyle
    @arunbanulifestyle 2 роки тому +4

    Thanks for your sharing brother it's very useful video because this is our Next year planing place 😇

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 8 місяців тому

    Anna thanks for sharing so many useful information.. anna is it hot inside boat house during april month without A.C

  • @yedhukrishnan1019
    @yedhukrishnan1019 Рік тому +4

    My place alappuzha 💚💚

  • @jothirajavelu5333
    @jothirajavelu5333 2 роки тому +132

    நாங்க ரெண்டு பேர் மே மாதம் சென்றோம். 8000ரூ ஆச்சு. நீங்கள் சொன்ன இடமெல்லாம் எங்களுக்கு காட்டவில்லை. மாலை சிற்றுண்டி ஏதும் தரவில்லை. அத்தோடுஒரு வீட்டில் 200ரூ கூட விலையில்லாத மீனை 700 ரூ வாங்கி கொடுத்தார் அந்த ஓட்டுநர்.

    • @thulasithatan7159
      @thulasithatan7159 2 роки тому +1

      @High Voltage YbTX

    • @kulandaisamy3804
      @kulandaisamy3804 2 роки тому

      O

    • @mknithimkn1186
      @mknithimkn1186 2 роки тому

      TOURIST. PLACE. ENDRAAAALE
      CHEATING
      FRAUD..
      LOOOTINGS
      ELLAAAAM. COMMON..
      SARKARAI. PEACHU...
      MAYANGAVAIKKUM
      INFORMATION..ADHU. IDHU
      BURUDA. BLADE...AAAKSHA
      ELLAAAM
      NADAKKUM..
      KERALAAAVIL
      PADITHAVARGAL. %
      ADHIGAM..
      ORU. VEALAI. CHEEEEATING. SEYBHAVARGALUM. ADHIGAMAMO
      ENNAVO...

    • @sivakumarms5078
      @sivakumarms5078 2 роки тому

    • @mokkaboys4857
      @mokkaboys4857 2 роки тому

      @MOHAMMED ISMAIL yedhula kuduthanga

  • @ODCsurprice
    @ODCsurprice 2 роки тому +37

    அருமை அண்ணா ♥️. நானும் உங்கள் வீடியோக்களை பார்த்தன் பின் இலங்கையில் vlogs செய்ய ஆரம்பித்துள்ளேன். நன்றி அண்ணா ♥️🙏🏼

    • @Mrajin
      @Mrajin  2 роки тому +7

      Thx. My Instagram I'd: mr ajin vlogs. Text me brother

    • @ODCsurprice
      @ODCsurprice 2 роки тому +2

      @@Mrajin கண்டிபபா அண்ணா ♥️

    • @vetriselvan2758
      @vetriselvan2758 2 роки тому +1

      Hi

    • @ODCsurprice
      @ODCsurprice 2 роки тому +1

      @@vetriselvan2758 hii வணக்கம்

    • @EarnAndTravelSolo
      @EarnAndTravelSolo Рік тому

      ua-cam.com/video/S-6IGI618ok/v-deo.html

  • @dineshsdr2247
    @dineshsdr2247 8 днів тому

    Very useful bro.

  • @muralishiva1160
    @muralishiva1160 10 місяців тому +1

    V good இனி மேல் யாரும் போகாதீங்க

  • @antoprince40
    @antoprince40 11 місяців тому

    4k camera will be better on this place for the viewers to feel thay are traveling with you.

  • @chinnaiyanpolice195
    @chinnaiyanpolice195 7 місяців тому +2

    நாங்க 20024 மே மாதம் முதல் வாரத்தில் ஆலப்புலா சென்று அங்கு my trip போட் ரூ 32000 க்கு புக் செய்து போனோம்.மதியம் 12.00 மணிக்கு கிளம்பி 1.40 மணி வரை சென்று நடு ஏரியில் நிறுத்தி விட்டு மதியம் சாப்பாடு கொடுத்தார்.அதில் ஒரு ஆளுக்கு ஒரு மீன் தான் அதுவும் கடல் மீன் கிடையாது.ஏறி மீன்.சாம்பாரும் சரியில்லை.பொரியலும் சரியில்லை.நாங்க போட்டு ஏறும் போதே‌ வெளியே இருந்து மீன் வாங்கி வருகின்றோம் என்றோம்.அனுமதி இலலை என்று சொல்லிவிட்டார்.சாயந்திரம் இங்கு மீன் கடை இருக்கிறது நீங்க வாங்கி கடுத்தால் செய்து தருவதாக சொன்னார்.அஙகு போய் பார்த்தால் விலை மூன்று மடங்கு அதிகம்.அந்த மீன் கிடைக்கும் இவர்களுக்கும் கமிஷன் உடன்பாடு. நாங்க மதியம் உணவு சரியில்லை என்று புகார் தெரிவித்ததால் இரவு சாப்பாடு பரவாயில்லை.இரவு முழுவதும் போட்டிலே தங்கினோம்.காலை புறப்பட்டு 09.00 மணிக்கு இறக்கி விட்டார்கள்.இதற்க்கு இவ்வளவு பணம் தேவையில்லையே என்று வருத்தமாக இருந்தது.இந்த யூடியூப் பில் இருக்கிறவங்க ஆஹா ஓஹோ என்று கமிஷன் வாங்கி கொண்டு போஸ்ட் செய்வதால் நம்பி ஏமாந்தோம் அதனால் நண்பர்களே ஆலப்பி போட்அவுஸ் ஒன்றும் அவ்வளவு என்ஜாய் பண்ண முடியாது.சுமார் தான்.ஒரு நாள் போறதை தவிர்த்து 2 மணி நேரம் அல்லது 3மணி நேரம் என்று speed boat புக் செய்து என்ஜாய் செய்யலாம்.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 11 місяців тому

    TQ fr Good information sir..🍁🌺👍

  • @gowtham.s2952
    @gowtham.s2952 4 місяці тому

    Thank you for your video❤😂🎉

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Рік тому

    அருமை அருமை நண்பா நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி

  • @myindia266
    @myindia266 2 роки тому +8

    Last year I had bad experience. They asked money for already damaged table glass(old). Bad experience

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 2 роки тому +10

    Thanks for the most important & useful information. Regards.

  • @msanandar6303
    @msanandar6303 2 роки тому +6

    KTDC should intervene and sort out; earned reputation as God's own country

  • @josephine911
    @josephine911 2 роки тому +1

    Dr. V. P. R Writer👍 super.

  • @edwinedwin6094
    @edwinedwin6094 2 роки тому +1

    அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    கேரளா எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். நான் அங்கே பத்து வருஷம் ஒர்க் பன்னிருக்கேன். எர்ணாகுளம் சாலக்குடி கொல்லம் தலசேரி திருச்சூர் திருவனந்தபுரம் ஆலுவா இன்னும் நெறய இடங்கள் இருக்கு. எனக்கு மலையாளம் நல்லா தெரியும். இந்த ஆலப்புழைல மலையாள நடிகர் ஜெயராம் க்கு சொந்நமான ஸ்டார் ஓட்டல் ரேஞ்ல போட் இருக்கு. கேரள பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க ரொம்ப டீசன்டான மக்கள் கேரளா. கண்ட இடத்தில் உச்சா போக மாட்டாங்க.

  • @manojm6598
    @manojm6598 2 роки тому +1

    Video sema clear
    Voice super

  • @amuthasiddhamaruthuvamyoga7860
    @amuthasiddhamaruthuvamyoga7860 Місяць тому

    Super bro

  • @ramanak260
    @ramanak260 2 роки тому +1

    Good Information Bro 💯

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +1

    காட்சி வழங்கியவரை அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் தமிழில் பேசியிருக்கலாம்.

  • @yugesh647
    @yugesh647 2 роки тому +4

    We planned to go next weekend bro , entha entha place poga solli kekanum. Early morning Nanga reach aaita , 9 o clk varai enna panrathu? Any idea? Nanga 16k ku royal river la book pani irukom. 6 members? Worth a?

  • @vimalakani6717
    @vimalakani6717 2 роки тому

    Thanks bro for the most important information 🙏 👌 💯 🙌

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal 2 роки тому

    Hi bro I'm new subscribers 😍👍

  • @kareemabdul3942
    @kareemabdul3942 2 роки тому +3

    Video super bro 👌👌👌

  • @sekartimes4405
    @sekartimes4405 2 роки тому +23

    நானும் Boat house போயிருக்கேன் ஆனால் எங்களையும் கம்மியான Place கூட்டிட்டு போனாங்க!

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 2 роки тому +6

    Clear explanation.

  • @mohammedmubarak7287
    @mohammedmubarak7287 2 роки тому +5

    Hi I went last week 25th July with 13 members , they charged only 15000 rupees ... Very cheap.

    • @raghul_vr
      @raghul_vr 2 роки тому +1

      Hi could you provide the details. I will be going there on October 2.

  • @InnaikkuEnnaSpecial
    @InnaikkuEnnaSpecial 2 роки тому +4

    Super bro. Nenga kk district a? Namma ooru sayal theriyuthu peachila

    • @Mrajin
      @Mrajin  2 роки тому +2

      Yes kanyakumari

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому +6

    Go to Kashmir boat house it is very nice,we went fifteen years back,now I don't know, people are very nice,we went on package tour booked by ourself Not with any tour operator oneday we stayed there they have taken care of us

  • @ImranKhan-ij8hg
    @ImranKhan-ij8hg Рік тому

    Thnks bro naga itha first time porom romba use iruku brobthanks❣️

  • @AsbinArjunan
    @AsbinArjunan 10 місяців тому

    Bro 50 peru clg la irunthu senthu polam nu irukom.. Oru boat la maximum evlavu peru polam

  • @vishalchakkaravarthy4415
    @vishalchakkaravarthy4415 2 роки тому +2

    Superb bro

  • @vadivelramachandran3293
    @vadivelramachandran3293 2 роки тому +1

    Brother very nèat and detailed explanation great video...

  • @rashmihennaartist2174
    @rashmihennaartist2174 2 роки тому +5

    Nanka 2016 ponom 45k achi ..8bedroom yallam plc kum ponom ...sema my fav plc ah agittu

  • @abdulazeeznellikunje4745
    @abdulazeeznellikunje4745 2 роки тому +1

    thanks bro താങ്ക്സ്

  • @amirraj9856
    @amirraj9856 Рік тому +1

    Drink allowed a?

  • @ECRGOKULP
    @ECRGOKULP 2 роки тому +5

    4 days ku munadi.... Than ponen semmaya irukum...nanga oru 30 per pono.clg frnds last trip...end of college

  • @Tinu530
    @Tinu530 2 роки тому +5

    Niga vathatha fishe market athu engalodethu

  • @tamilviewers3618
    @tamilviewers3618 Рік тому

    Yes... anugraha boat

  • @tarunpandi7816
    @tarunpandi7816 2 роки тому +1

    Nanum poiirukken paravaillai sumar shikar boat 3000 suiting point last place total 5 hours hotal tiffin time 1 hour total 4 hour

  • @SriKanmani-u7h
    @SriKanmani-u7h Рік тому

    How much will it take for 13 persons? please say budget friendly ways to boat house...

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +7

    Wonderful

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    God God bless all

  • @christianselvaraj719
    @christianselvaraj719 2 роки тому +3

    Super video with very useful information for tourists, keep go head, congratulations🎉

  • @moonsoniamoon
    @moonsoniamoon 2 роки тому +2

    next week on 23rd june is it good climate to visit sir?

  • @manjulas3927
    @manjulas3927 2 роки тому +1

    Neenga sonnadhu Pola nangalum pathom same like 15 thousands kuduthom total 13 per boat ku poradhuku munnadi oru guest house kuti ponanga Anga than ready aytom super enjoy panninom

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Рік тому

    சூப்பர் விளக்கமா சொன்னீங்க நன்றி

  • @KrishBalkis
    @KrishBalkis 2 роки тому +1

    Good info. Tq

  • @rajeevselvakumar4072
    @rajeevselvakumar4072 2 роки тому +2

    My place kerala alapulzha

  • @DravidV-f3x
    @DravidV-f3x Рік тому

    Which month is best

  • @d3vabiii
    @d3vabiii 2 роки тому

    Love from kanyakumari....❤️

  • @REVAN5912
    @REVAN5912 Рік тому

    Thanks bro

  • @MannuMannu-th8tu
    @MannuMannu-th8tu 5 місяців тому

    இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டிங் சென்று வர வசதி உண்டா?
    எவ்வளவு தொகை?

  • @SunilKumar-jy3xp
    @SunilKumar-jy3xp 2 роки тому +1

    I had a plan to visit may month. What's the cost tell properly

  • @hariprasath7756
    @hariprasath7756 2 роки тому

    Arumai ya na work brother.

  • @SamsDeck
    @SamsDeck 2 роки тому +8

    Sir Can You please Add Some description of Booking Non-Ac house boat at Price near 2k ? & Can We book a room in Houseboat On Spot at Alleppy ?

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 Рік тому

    Wooooww wonderful Information
    Thank u so much
    ⛵🌴🌴🚤

  • @visva2005
    @visva2005 2 роки тому +9

    Hi Bro, is it raining there ? Can I plan there for next week ??

  • @GK_DarkDevil
    @GK_DarkDevil 2 роки тому +2

    Naa VTV la than paathrukan😜

  • @nesijasi4122
    @nesijasi4122 2 роки тому

    Nice explanation bro👌

  • @performchannel9078
    @performchannel9078 8 місяців тому

    We can drink alcohol in bot

  • @vetrivelvetrivelg510
    @vetrivelvetrivelg510 Рік тому

    Thankyou nanba

  • @akcars1465
    @akcars1465 Рік тому

    Eppiti bro irukkum safe thane

  • @thameemthameem3378
    @thameemthameem3378 2 роки тому +1

    How many cost 5members

  • @muthukrishnan7978
    @muthukrishnan7978 2 роки тому

    Nanum 2times poirukan sema enjoyments

  • @anusaran8219
    @anusaran8219 2 роки тому +1

    September la pogalaama ....quarterly leave la pona rain season na ....

  • @RPB-a10n
    @RPB-a10n Рік тому +1

    Fish was very costly there

  • @ravikumarkumar9238
    @ravikumarkumar9238 2 роки тому +1

    Nice bro

  • @Kushaal77
    @Kushaal77 2 роки тому

    VTV ❤😍😘🌷

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Arumai.supev

  • @viddharthchannel3903
    @viddharthchannel3903 2 роки тому +1

    September first pokalama

  • @pattuchandru614
    @pattuchandru614 2 роки тому

    unga vidio super.

  • @Vankat-xy4gp
    @Vankat-xy4gp 2 роки тому +3

    Bro send need more details how to book

  • @MannuMannu-th8tu
    @MannuMannu-th8tu 5 місяців тому

    இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டு சுற்றுலா வசதி உண்டா?
    என்ன விலை?

  • @rmcreators7177
    @rmcreators7177 2 роки тому +2

    safety and budget friendly boathouse comments panuga bro.

  • @MSDhoni-qf4nj
    @MSDhoni-qf4nj 2 роки тому

    Thank you sago

  • @zana3595
    @zana3595 2 роки тому +1

    Thanks ajin.

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    இரண்டு பேர் போட்ல தங்குவதற்கு எவ்வளவு ஆகும் குறைந்த வாடகை

  • @krishanpotunuru2119
    @krishanpotunuru2119 2 роки тому +1

    Super

  • @neerajaneelu
    @neerajaneelu 2 роки тому +3

    2012 ponanen office tour jolly erthu😆

  • @RajkumarRajkumar-yp5gv
    @RajkumarRajkumar-yp5gv 2 роки тому +1

    Jola jolannu pesama,karuyha surukkama pesuppa,thampi????

  • @90sstatusvideos68
    @90sstatusvideos68 Рік тому +1

    I am going 2 times nice enjoyment 🤩

  • @israelnadar3627
    @israelnadar3627 2 роки тому

    Very nice

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 2 роки тому +19

    I went with my family in 2018. We hired a whole boat. Though we enjoyed very much , we felt cheated because we were not allowed kayak sailing and we did not go out anywhere our of the boat sightseeing.

  • @mgrkaalam2861
    @mgrkaalam2861 2 роки тому +1

    How to book boats in any useful apps

  • @prakashm3841
    @prakashm3841 2 роки тому

    My Mama Dileep and Rahul state Kerala.

  • @jjknavin
    @jjknavin Рік тому

    super

  • @gopinathk8776
    @gopinathk8776 2 роки тому

    Bro kanyakumari ya neenga