ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - தமிழ் | SRI VISHNU SAHASRANAMAM FULL - Tamil Perumal Song | VIJAY MUSICALS
Вставка
- Опубліковано 23 січ 2025
- SRI VISHNU SAHASRANAMAM - TAMIL
SINGER : JAYASREE BALA
LYRICS : P SENTHILKUMAR
MUSIC : SIVAPURANAM D V RAMANI
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#SriVishnuSahasranamamTamil#DevotionalSongs
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - தமிழ்
பாடியவர் : ஜெயஸ்ரீ பாலா
பாடல் : P செந்தில்குமார்
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
குரோதி ஓம் விஷ்ணு பகவான் நமோ நமோ
ஓம் கிருஷ்ணன் நமோ நம
6 மாதமாக தினமும் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்..என் ஐயன் விஷ்ணு பெருமாள் 4 வருடமாக உடலில் உள்ள நோயிலருந்து என்னை காப்பாற்றி விட்டார் என் ஐயன் பெருமாள்.. உங்களுக்கு கோடி நன்றிகள் சாமி🙏🙏🙏 நம்பிவர்களை கை விடுவதில்லை என் ஐயன்🙏🙏
😂❤❤😂🎉
Engalai kappatrungal perumane
Nan dlnamammu
பல்லாண்டு வாழ்கஅய்யா ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாராயணா உங்களுடைய விஷ்ணுசகஸ்கரநாமம் கேட்போர்கள் எல்லோரும் ஆரோக்கியத்துடன் எல்லாநலமும் பெற்று வாழவைக்க வேண்டுகிறேன் ஐயனே
நன்றி
ஓம் நம் நாராயணா போற்றி பூரண நலம் பெற வேண்டுமென்று உடல்
🙏👍👏💥👌❤🍫🦋🌷
வாழ்க வளமுடன் ❤
நன்றி ஐயனே@@ranihhamadi
ஐயனே விஸ்ணு பகவானே என் கஷ்டத்தை போக்க அருள் புரிவாய ஐயனே என் மகளுக்கு நல்ல புத்தியை குடுங்கள் ஐயனே என் மகள் தப்பான இடத்தில கால் வச்சிட்ட அவள நல்ல வழியில் கொண்டு வர நீங்க தான் அருள் புரிய வேண்டி கொள்கிறேன் ஐயனே என்னோட மகள் திருந்தி வர வேண்டும் நமோ நாராயணா விஸ்ணு பகவானே ❤❤❤❤ 20:56
விஷ்ணு பகவானே என் மகளின் உடல் நலம் சரியாக வேண்டும் சாமி.
தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் கேளுங்கள் சரியாகிவிடும்
Om நமோ நாராயணாய 🙏🙏🙏
மிகவும் சக்தி வாய்ந்த விஷ்ணு பாடல் இப்பாடல் கேட்கும் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டும் பாடல் வெளியிட்டு அதற்கு மிக்க நன்றி
Namo narayana
இது கேட்டதுல இருந்து எனக்கு மிகவும் நன்மைகள் கிடைக்கிரது
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😅😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊@@vellathuraikrishnan619
இதன் tamil lyrics pdf கிடைக்குமா
தமிழில் விஷ்ணு சகஸ்கரநாமம் மிகவும் அருமை
சிறந்த மொழிபெயர்ப்பு.
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE
ua-cam.com/video/Ms_lJni8CjU/v-deo.html
@@srivi20channel83 p
@@divyadharshinia.p323 *2
🙏🙏
சமஸ்கிருதம் புரியாத வர்களுக்கு இந்த தமிழ் விஷ்ணுசஹஸ்ரநாமம் ஓர் வரபரஸாதம் நன்றி Jayasree
தமிழில் கேட்கும் போது பொருள் விளங்குகிறது. நன்றி
No religious texts or slogans can be translated. The original may have a different meaning. The translator may not fathom the real meaning.
எனக்கு விசா கிடைக்க உன் கருணை வேண்டும் விஸ்ணு பாகவனே
You will get
நமோ நாராயணா மிகவும் அருமை உலகெங்கும் ஒலிக்கட்டும் அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ பகவான் அருள் புரியட்டும்👐👐👐
😊
😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@manomurugesan2620xxé
விஷ்ணு பகவானே நீதான் பயன் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும். என் பெரிய மகன் அவனுக்கு பிடித்த பெண்ணே மனைவியாக வரவேண்டும் விஷ்ணு 🙏🌹 நரேந்திரன் ஜெயந்தி இரண்டு பேருக்கும் திருமணம் சிறப்பாக நடக்க மீண்டும் விஷ்ணு பகவானே உங்க அருளால் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
ஆண்டவா என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
என் மகனின் பிறந்த நாள் என் மகன் அபிஷேக் ஆசீர்வதிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy Birthday to you
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉
என் மகனுக்கு உயர் கல்வி, நல்ல வேலை, நல்ல ஆரோக்யம், நல்ல வாழ்க்கை துணை, பதினாறும் பெற்று பேறு வாழ்வு பெற நீர் அருள் புரியவேண்டும் 🙏🙏🙏
தேடினேன் கிடைத்தது, மிக்க நன்றி
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் கதைகள் அப்பா அம்மா நீ துணை குழந்தை பராமரிப்பு குழந்தை கல்வி மகள் படிக்கவும் 🕉️🕉️🕉️🙏😭 😭😭🙏🙏😭😭
எல்லோரும் நலமாக வாழ நாராயணனின் நாமங்கள் பாரயாணம் சொல்லவேண்டும்
நான் வெளிநாடு செல்ல அருள் வேண்டும்....
ஐயனே ..🙏🙏..எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்க 🙏 நமோ நாராயண 🙏
ஓம் நமோ நாராயணா! இப் பொக்கிஷத்தை பாடிய அடியவருக்கும் அதை ஒலிப்பதிவு செய்தவர்களுக்கு ம் எம்மைச் செவிமடுக்க வழிகாட்டியோருக்கும் நாரயணனருள் கிடைக்கட்டும். மிகவும் மனநிறைவு கிட்டியது. அனைவரும் வாழ்க வளமுடன் என்றும்! ஓம் நமோ நாராயணா!
என் மகள் கல்யாண நாள். விஷ்ணு pakavaanai அருள் புரிய vaindum.. 🙏🙏
முழு சகஸ்ரநாமமும் புத்தகத்தில் பார்த்து.. தமிழில் You Tube ல் கேட்டேன். நல்ல அர்த்தமுள்ள தாகவே இருந்தது. நன்றி. Save செய்து வைத்துள்ளேன். 🙏🙏🙏
ஆண்டவா என் கடன் தீர நீ தான் அருள் புரிவாய்
டெய்லி கேளுங்க அதுக்கான வழி உன்டாகும்
😊😊@@deepika7024
என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் மற்றும்என் கடன் பிரச்சினை முழுதும் தீர வேண்டும் விஷ்ணுவே 🙏
ஓம் நமோ நாராயணா எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்கள் ஐயனே
உலகையே காப்பவன்.நம்மையும் காப்பான்.எல்லா வளமும் அருள்வான்.ஓம் நமோநாராயணா .அம்மா உங்கள் குரல் வளம் அருமை. வாழ்க பல்லாண்டு.
Om Namo Narayana
@@rajasekaranr7810 3r re ee 3r333³rrrr33³³¾³33³rrrrééeeeeérréè⁴44ééee ee dr red r reader d
பகவானே என் பேரன் விகிர்தன் உடல் ஆரோக்கியம் அடைந்து அவன் எழுந்து நடந்து விளையாட அவனுக்கு அருள் புரிவாய் அவனை காத்தருள்வாய் அய்யனே 🙏🙏🙏
கவலைப்படாதீர்கள் விஷ்ணு காக்கும் கடவுள் உங்களை பேரனை சீக்கிரம் எழுந்து நடக்க வைப்பார் விஷ்ணு சகஸ்கர நாமம் தினமும் கேளுங்கள் நிச்சயமாக நடக்கும் இது உண்மை
கவலை படவேண்டாம் அய்யா விஷ்ணு காப்பாற்றுவார் 🙏🙏🙏
கிருஷ்ணர் அருளட்டும்
ஆண்டவா என் கடன் தீர நீ தான் அருள் புரிவாய் கடவுலே
Govinda govintha Narayana ❤❤❤❤❤
தமிழும்,சமஸ்கிருதமும் பகவானின் கண்கள்;இரண்டிலுமே எனக்கு ஆனந்தமே!!காலையில் கேட்டுக்கொண்டே நடப்பேன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!!
அருமை யான காக்கும் கருணைக்கடவுளின் சிறப்புகளை இதற்குமேலும் கூறமுடியுமா என்றளவுக்கு பாடியவரை வணங்குகிறேன்
அருமை யானக்குரலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
Nice way of Offering potri in a known language of SENTHAMIZH
ஞானக்குரல்
மிகவும் அருமை.@@vanijayam8258
என் மனகஷ்டம் பணக்கஷ்டம் தீர வேண்டும் இறைவா
ஓம் விஸ்ணு பகவான் போற்றி என் மகன் மகள் இருவரும் நலமாக இருக்க அருள் புரியவும் என் மகனுக்கு நல்ல கேம்பஸ் கிடைக்க வேண்டும் என் மகள் நல்ல மார்க் எடுத்து டாப்பர் லிஸ்ட்டில் வரவேண்டும் இருவருக்கும் நல்ல ஆயுள் வணங்கிவேண்டும் என் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
விஷ்ணு ஸஹஸ்ர நாமம் தமிழில் கட்பதால் பொருள் புரிந்து மனம் நிம்மதி அடைகிறது நன்றி 🙏🙏.
நமோ நாராயணா இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் ஈசனே ஹரி கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா உங்கள் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்
தமிழில் விஷ்ணு சகஸ்கரநாமம் மிகவும் அருமை 🙏🙏
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE
ua-cam.com/video/Ms_lJni8CjU/v-deo.html
Super suganthi mam
இந்தப்பாடல் எனக்கு பதிவாகும்
@@srivi20channel83 ககககநன்றி.ண
@@sakthivel-be6vi ०
கேட்பதற்கு எவ்வளவு இன்பமாக இனிமையாக இருக்கிறது🙏💕🙏💕🙏💕. தினமும் காலையில் எழுந்ததும் கேட்டு மகிழுங்கள் மிகவும் புண்ணியம் கோடி நன்மை தரும்.
🙏🙏🙏
@@rapillay375 v v, v. , ,c. 金一 金劉
நாராயணா நான் செய்யும் வேலையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது எனக்கு அருள் புரி நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ நாராயணாய நமஹ மஹா விஷ்ணுவே நமஹ லஷ்மி நாராயணா தங்களின் பேரருள் எனக்கும் என் குடும்பத்தில் அனைவருக்கும் வேண்டும் 🙏🙏🙏
ஓம் நமோ நாராயண வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும் ஓம் சக்தி அம்மா அனைத்து தெய்வங்களையும் வணங்குகிறேன் ❤️❤️❤️
சகஸ்ரகோடி நன்றிகள் இதை தினமும் கேட்கும் புண்ணியம் வேண்டினேன் நாரயணரிடம் கோவிந்தா ராமா கிருஷ்ணா 🙏🙏🙏
என் பிள்ளைகள் 16செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வழி வகுத்தது தரவேண்டும் இறைவா
எளிய தமிழ் நடையில் உயந்த ஞானம், பக்தி,
நிறைந்த செல்வம், வீடுபேறு தரும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்.
அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.நன்றி.
மிக்க நன்றி
வடவரையை மத்தாக்கி. SEE
ua-cam.com/video/yjZnGM-ZcPc/v-deo.html
மக்கள் எல்லோரும் சமாதானமும் சாந்தமாகவும் நின்மதியாக வாழ் இறைவா அருள்புரிவாராக
Iam
This
OK OK or or or
லெ.பிரேம்சந்திரன், மயிலாடுதுறை.
மகாவிஷ்ணுவின் திருவுளம், இன்று முதல்முறையாக இப்பதிவை கேட்டேன். வார்த்தைகள் அனைத்தும் புரிந்து தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்ட உள்ளம் பரவசமடைந்தது. நிச்சயம் பாமரர்களையும் சென்றடையும். பொருள் புரிந்து தியானம் செய்வார்கள். சிரத்தையோடு பாடிய சகோதரி, பொருத்தமான வாரத்தைகளை கோர்வையாக்கி இப்பாடலை எழுதிய சகோதரர், இசைசேர்த்த, ஒலிஒளி பதிவு செய்த சகோதரர், இந்த ஊடகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. 💐🙏
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
தேடினேன் கிடைத்தது ஓம் நமோ நாராயணன
தமிழிலே கேட்க்க வகைசெய்தமைக்கு பபக😊வான் அருள் பொருள் அருள்வார் காரணமானோர்அனைவரு
என்னுடைய கடமைகளை நல்லபடியாக நடத்த உங்கள் ஆசியும் அருளும் வேண்டும் நாராயணா....என் மகளையும் மருமகனையும் பேரக்குழந்தையையும் எங்கள் அனைவரையும் நீங்கள் ஆசிர்வதித்து அருள வேண்டும் அப்பா
ஆம் இந்த பாடலை கேட்ட உடன் எனக்கும் நான் எதிர் பார்த்த ஒரு நல்ல செய்தி வந்தது ஓம் நமோ நாராயணன்.
தமிழில் இனிய குரலில் கேட்கும் போழுது அருமை
இதில் ஈடுபட்டுள்ளோர் அணைவருக்கும் நன்றிகள்
🙏🙏🙏🙏🙏
Om noma Narina
Q
@@meenatchimeenatchi4359 k
Abayam Narayana
எம் ஆருயிர் ஆராதனை தெய்வத்தை பல்ப்பல நாமங்களால் படிக்கும் கேட்கும் போது உளம் உருகி தான் போகிறது....ராம கிருஷ்ண ஹரி
Ppppppppppppppppppppppppppp]ppp]ppppppppppppppppppppppppppppppppppppppppppp]ppp]pppppppppppppppp]p]p]pp]pp]p]]pp]]]p]]]]]]]]ppp]]p]p]]ppp]ppppppp]]]]]p]]]]p]]p]ppppp]]]]pppp0000p000p00000000000000pppppppppppppp0ppppp0ppp0p00p⁰0ppppp]]p]]]]]]p]]pp]]]p]p]ppppppp]pp]]]ppp]]]ppp]]]pp]ppppppppppppppppppppppppppppppppp]ppppp]]p]]p0000⁰⁰0⁰000⁰⁰]]0000⁰000⁰0⁰0p⁰]]]]]p
ஓம் நமோ நாராயணாய!!!
மகளின் பிரச்சனைகள் தீர வேண்டும் . அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்!!!!
Kadavul arulaal nallathu nadakkum
தமிழில் விஷ்ணு சகஸ்ரநாமம் தந்ததர்கு நன்றி டவுண்லோட் செய்தால் மிக்க நன்றி
ஓம் நமோ நாராயணாய!!!
என் கடன் பிரச்சனை திறனும்
நாராயணா
Mudhal mudhal தமிழில் கேட்கின்றேன் மிக்க மகிழ்ச்சி பெருமாளே
விஷ்ணு பகவானை எனக்கு எப்பொழுதும் துணை இருந்து நான் நினைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று முடித்துக் கொள்கிறேன் ஓம் நமோ நாராயணாய
இறைவா என் மகள்கள் நன்றாக படித்து வாழ்வில் பல வெற்றிகளை அடைய அருள் புரி நாராயணா 🙏.
அருமை ஐயா உள்ளம் உருகுதையா
இறைவா என் கால் வலியை குணமாக்கி முழு ஆரோக்கியத்தை கொடு இறைவா.
ராமா ஹரி கிருஷ்ணா ஹரி கோவிந்தாஹரி ஜெய்ஸ்ரீராம் என்றுமே எம்மை காபபவரே 🙏🏽🙏🏽🙏🏽❤
Eevvreevreehiooßbadel
Goodñalasoingßsamartean
God is Love
அருமையான தெய்வபணிகள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலி வடிவம் பெற்றுள்ளது நன்றி நன்றி நன்றி
🙏🏻 🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷☀️☀️☀️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌱🌱🌱🌱🌱🌱🌱☘️☘️☘️☘️☘️🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍂🍂🍂🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
விஷ்ணு பகவானே என் கால்வலி குணமாக வேண்டும் இறைவா🙏
V
நல்ல இனிமையான குரலில் விஷ்ணு பகவான் பாடல் கேட்கும் போது மனதில் பக்தி மணம் தவழ்ந்து நிம்மதி கிடைக்கிறது
WWWWWWWWWWWWWWWWwwww
0
0
L
0
அருமை அருமை. இனிக்கும் அமிழ்த என் தாய் தமிழில்.இனிய குரலில்.உடல் சிலிர்க்கிறது.
மிக்க நன்றி
Vijay musical ❤️❤️❤️😘😘😘love u toooo
எனது உடல் ஆரோக்யமாக இருக்க அருள்புரிவாய் விஷ்ணு பகவானே ஓம் நாராயணா போற்றி போற்றி
குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் நமது இனிய தமிழ் மொழியில் கேட்பது மகிழ்ச்சி
உலக மக்கள் அனைவரும் நலமோடு வாழ உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இறைவா
ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏
ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
Omnamonarayananaya namaha
தமிழில் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மிகவும் நன்றிக்கள்.நமஸ்காரம் 🙏🙏
Avargalukku Tamil fond download seivathil problem. Understand others too
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🪔 🪔🪔🪔🪔..... தமிழ் மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 💐💐💐💐💐.....
⁰0⁰
விஷ்ணு சகஸ்ரநாம கேட்டபொழுது பணகஷ்டம் தீர்ந்தது
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் ஓம் விஷ்ணு அப்பா நான் உங்களை இருக்கிறது 🙏🙏😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌷🌸🌸🌺
தமிழில் கேட்கும் அனைவரும் எழுதி இருப்பது ஆங்கிலம். அருமை.
தமிழில் விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்பது காதுகளுக்கு இனிமையாகவும் மனசுக்கு அமைதியையும் தருகிறது அண்பான இனிய இரவு வணக்கம் 🙏🙏🌹💐🌸🌷🌹💐🙏🌹💐🌸🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவா நோயின்றி வறுமைநீங்கி அனைத்து மக்களும் நன்றாக வாழ அருளவேண்டும் இறைவா.
விஷ்ணுசகசரநாமம் தமிழில் அருமையாக பாடியவர் கோடானகோடி நன்றிகள்.
Om namo narayanaya namaha
ஆண்டவனே என் அப்பா பணம் துளசி கிட்ட இருந்து முழுவதுமாக பணம் எங்களை வந்து சேரனும் ஆண்டவனே நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
என் கடன் பிரச்சினை திறனும் பாகவனே
தினம் தினம் விஷ்ணு சகாஸ்கர நாமம் கேளுங்கள் கடன் பனி போல் கரைந்து போகும் ஓம் நமோநாராயணாய நமக 🌼🌹🌹
நல்ல தமிழில் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மனமார்ந்த நன்றிகள்
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE
ua-cam.com/video/Ms_lJni8CjU/v-deo.html
@@vijaymusicalsdevotionalsongs .in
அருமை கேட்கும்போதே மெய்சிர்கிறது நன்றி💐🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
நான் இப்பொழுதுதான் முதன் முறையாக தமிழில் விஷ்ணு சஹஸ்ராமம் கேட்கிறேன். அருமையான தமிழாக்கம்.அருமையான குரல்.
First-time I'm hearing sahasranamam in tamil....mikka nandri❤
தமிழில் கேட்பது அருமை நன்றி தாயே ஓம் நாமோ நாராயண
என்னக்கு வாரிசுவர வேண்டும் கிருஷ்ணா சீக்கிரம் வா என் மகளுக்கு விரைவில் திருமண ம் நடக்க அருள்புரிகநாராயணா
ஓம் ஸ்ரீகிருஷ்ணர் போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏🌼 ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் போற்றி போற்றி 🌺🌺🌸🌷🌷🌷🙏🌻🌷🙏🙏🙏 மிகவும் சிறப்பு நன்றி.....
நம் மனதை ஒருமுகப்படுத்தி திருமாலின் திரு வடிக்கு நமை ஈர்க்கும் அற்புத விஷ்ணு சகஸ்ரநாமம் இன்றுதான் கேட்க்கும் பாக்கியம் பெற்றேன் அற்புதமான தமிழாக்கம்...அற்புதமானஇசை....அற்புதமானகுரல்....சிறப்பான உம்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்...
Thank you mam
Hdhdhfhfhhghghjjguhghgfgfgcghfg45)} [
00•°°°`°•°````°`••••••⁰~°1¹¹¹
ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
@@mathivanansundaram8180 eeee
அருமை ஆனந்தம் இன்பம் ஈர்ப்பு உயிர்ப்பு ஊக்கம் எழில் ஏற்றம் ஐயம்நீக்கும் ஒன்று ஓங்கு புகழ் ஔடதம்(மாமருந்து
அஃதே துணை
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் தமிழ் அருமை குரல் வளம் சிறப்பு
அற்புதமாக கேட்க மனதுக்கு சாந்தியாக உள்ளது.இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்து.மிக்க நன்றி
மிக அருமை கேட்க கேட்க மனம் அமைதி பெறுகிறது. ஓம் நமோ நாராயணநாய
Om shri maha Vishnuve namah
W
@@cdmoorthyduraisamy5265 llĺ
Llllllllllllllll0p0
Llllllllllllllll0p0
Vishnu bhagavanae ennai ithai paaraayanam seiya arulinaar.this is quite true in my life❤
ஓம் நமோ நாராயனாய நமக. கேட்பதால் மன அமைதி அடைகிறேன் அழகாக தமிழில் பாடியவர் வாழ்க வளமுடன் 🙏
எனக்கு எலும்பு முறிவுவலிசீக்கிரம்குணமடைய வேண்டும் ஐயனே நன்றி வாழ்கவளமுடன்.
மனதிற்கு அமைதியும்,நிம்மதியும்
தரும் அழகான பாடல்.நன்றி.🙏🙏🙏
🙏🙏🙏🙏 நன்றியுடன் வணங்குகிறேன் சகோதரி.
ஆண்டவா என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைஅமைத்துக் கொடு நாராயணா
நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாரயணா நாராயணா நாராயணா மாதவன் மதுசூதனன் புருஷோத்தமன் கமலக்கண்ணன் மதுரன் பரந்தாமன் பத்மநாபன் கண்ணன் ஆதிசேஷன்
கடவுள் ஆசியுடன் சொந்த வீட்டில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
தமிழ்க்கு நன்றி ஓம் நமோ நாராயணா 🙏
சிறந்த குரல் வளம் தமிழாக்கம் அ௫மை பின்னனி காட்சிகள் ரொம்ப சிறப்பு பல முறை கேட்டு வ௫கிறேன் 🙏நன்றி வணக்கம் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🌷🌷
ஸ்ரீகிருஷ்ண பகவானே வாசுதேவா என் வேண்டுதலுக்கு செவிசாய்ப்பதற்கு மிக்க நன்றி
என் உடல் நலம் பெற அருள் புரியுங்கள் விஷ்ணுவே!.
அப்பா நாராயண அவருடைய வலது கை முழுபலத்தோடு பழய படி செயல்பட அருள் செய்யப்பா ஓம் நமோ நாராயண போற்றி போற்றி
Pls take your father to virupakshipuram in Chittoor dist