அபிராமி அந்தாதி || Abirami Andhadhi - Saradha Raaghav

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 713

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 9 місяців тому +40

    தாயே அபிராமி தாயே போற்றி போற்றி என் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அம்மா அபிராமி தாயே போற்றி 🙏🙏🙏

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 9 місяців тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mohanamahalingam4385
      @mohanamahalingam4385 Місяць тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv619 Рік тому +32

    அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மாகடையூரில் காட்சி தரும் அபிராமி அன்னையே
    விடைமீதில் எழுந்தருளும் அமுதீசர் நாயகியேஓம் அபிராமி போற்றி போற்றி

  • @om8387
    @om8387 8 місяців тому +151

    பெற்ற அன்னையின் பாதம் பணிந்தோம் தாயே அம்மா அன்னையின் ஆசியால் எத்துயரையும் நாம் மறப்போம் பௌர்ணமி தினத்தில் அன்னையின் மோட்சத்திற்காக பூசைகள் செய்து விரதமிருந்து அன்னமுதம் படைத்து வணங்கும் நாளளல்லவா இன்றைய தினத்திற்கேற்ற என்தாய் விரும்பிப் படிக்கும் இப் பாடல் பதிவிற்கும் மிக்க நன்றிகள்

  • @sasikumark3291
    @sasikumark3291 9 місяців тому +57

    திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி

  • @RadhaVm-i9w
    @RadhaVm-i9w 6 місяців тому +59

    அபிராமி தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் அம்மா

    • @srivadivelaagencies5587
      @srivadivelaagencies5587 2 місяці тому +1

      Sametoo

    • @rameshgomathi7256
      @rameshgomathi7256 3 дні тому

      அம்மா தாயே போற்றி எங்கள் குடும்பத்தில் எல்லா ரும்நல்லாஇருக்கனும்என்பயனுக்குநல்லவேலைகிடைக்னும்

  • @JayarajSundar
    @JayarajSundar 8 місяців тому +55

    மேதகு அபிராமி பட்டர் அருளிய அந்தாதி திருமதி சாராத ராகவ் கணீர் குரலில் கேட்டு ஆனந்தம் பொழிகிறது!!

  • @meenachemuniandy5296
    @meenachemuniandy5296 Рік тому +56

    அம்மா தாயே, உன் அருள் கூர்ந்து கண் கலங்கி,கை கூப்பி வேண்டும் எங்களுக்கு உன் கருணையை காட்டு அம்மா ❤❤❤

    • @rajalakshmi5689
      @rajalakshmi5689 7 місяців тому

      ஓம் அபிராமி தாயே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்தி கொடுத்து தீர்காயுள் கொடுத்து வாழ வழி காட்டும்மா. என்னை சீக்கிரம் கூட்டிக்கொள்தாயே, ஓம் தாயே போற்றி போற்றி.

  • @ASHOKKUMAR-rg5xh
    @ASHOKKUMAR-rg5xh 6 місяців тому +10

    தாயே என் குலம் செழிக்க அருள் செய்வாயாக

  • @banu8072
    @banu8072 Рік тому +23

    அம்மா அபிராமி தாயே என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் தாயேஓம்சக்தி

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 7 місяців тому +2

      பானுவின் வாயில் இருக்கும் நோயை நீக்கி அருள ரெண்டு அன்னையே அபிராமித் தாயே உன் திருவடியை தொழுகின்றேன்._"சிவநெறி திருத்தொண்டர்"

    • @malligakuppusamy9493
      @malligakuppusamy9493 7 місяців тому

      ​@@தேசபக்தன்-ட9ய❤❤

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      ​@@தேசபக்தன்-ட9ய நான் விரும்பிய நபரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். அவர் என்னிடம் அன்பாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் 🙏🏽😖

  • @jothijothi9188
    @jothijothi9188 Рік тому +20

    அம்மா தாயே அபிராமி தாயே போற்றி போற்றி அபிராமி அந்தாதியை போற்றி எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்

  • @krishnamoorthi9049
    @krishnamoorthi9049 5 місяців тому +2

    அம்மா அபிராமி தாயே எனது பேரன் கோகுளின் மனதில் எண்ணத்தில் இருந்து சிறந்து விளங்க அருள் புரிவாய் அம்மே.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому +41

    ஓம் அபிராமி தாய். என் பிள்ளை வாழ்லவைப்பாயி தாயே. ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி 🪔🙏🪔🙏🪔🙏

  • @rajanm4377
    @rajanm4377 5 днів тому

    ஓம் ஹம் கணபதயே ஜெயஜெய ஓம் ஶ்ரீம் ரம் விஜய ஜெய ராஜ மாதங்கியை நமஹ 🪷 சிவமே வரமே வாழ்வே வந்தருள்வாய் 🪷 சிவமே திருவருளே மங்கலச் சுடரேற்றி படி பணிவேன் குடக் கடவழி காட்டியருள் குகா சண்முகா சரவணபவா 🪷 ஓம் ஹம் லட்சுமி கிருஷ்ணா லட்சுமி நாராயணா அலமேலு மங்கா சமேத வெங்கடாசலபதி நமஹ❤ சகல செளபாக்கியங்கள் சூழ வாழி நலம் வளம் அருள் புரிய வேண்டும் என் அம்மா எனக்கு வேண்டும் ❤ நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @Subramanian-k4l
    @Subramanian-k4l 6 місяців тому +3

    பாடல் கேட்க இனிமையாக இருந்தது

  • @rajlakshmi1839
    @rajlakshmi1839 10 місяців тому +3

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி. என் தாய் நலமுடன் இருக்கனும். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் தாயே போற்றி போற்றி.

  • @Padmavathi-d5i
    @Padmavathi-d5i 4 місяці тому +12

    மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும் அம்மா அபிராமி தாயே

  • @Srinika-q8k
    @Srinika-q8k 6 місяців тому +21

    என் தாயே எனக்கு நிம்மதி வேண்டும் அம்மா 🙏🙏

  • @369ch88
    @369ch88 7 днів тому

    திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி🙏🙏🙏

  • @abirami12345-h
    @abirami12345-h 20 днів тому +1

    அம்மா என் மகனுக்கு கல்வி ஊக்கத்தை கொடுங்கள் தாயே நன்றாக படிக்க வேண்டும். 🌝🌸🌺🙏

  • @rajendranji3227
    @rajendranji3227 Рік тому +22

    அன்பு மகள் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ அபிராமி தாய் அருள் வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்

  • @saipriya6945
    @saipriya6945 4 місяці тому +5

    Amma Abirami thaye enoda ammavai noiyilirunthu paripoornama gunam adaiya seinga amma🙏🙏🙏🙏

  • @HARIPRASAD-ob2wx
    @HARIPRASAD-ob2wx 5 місяців тому +3

    அம்மா என் பையனுக்கு துணையாக இருந்து அவனை தொழிலில் வழி நடத்து தாயே.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 7 місяців тому +5

    ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🎉

  • @RadhaVm-i9w
    @RadhaVm-i9w 6 місяців тому +15

    தாயே விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் அம்மா

  • @ushas1219
    @ushas1219 4 місяці тому +11

    என் தாயே என் மகனுக்கு‌ சீக்கிரம் வரன் அமையனும். தாயே நீ தான் அருள் புரியும்.

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 8 днів тому

    இந்த குரல் கேட்க கேட்க அருமை பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு வீடும் நாடும் என் பெண் குடும்பமும் என் குடும்பமும் நிம்மதியா வாழ ஆசீர்வாதம் செய்யம்மா

  • @kannan2682
    @kannan2682 3 місяці тому +3

    ஓம் ஸ்ரீ அபிராமி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sarojine1135
    @sarojine1135 Рік тому +32

    அபிராமியே தாயே மகனை காத்தருள்வாய் அம்மா ஓம்சக்தி தாயே துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kalamanimdu4255
    @kalamanimdu4255 8 місяців тому +26

    அம்மா தாயே உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்கள் குடுபத்திற்கு வேண்டும் அம்மா அபிராமி தாயே வணங்குகிறேன் அம்மா

  • @sumathisundararam6559
    @sumathisundararam6559 6 місяців тому +3

    அருள்மிகு அபிராமி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @Kaladhiya
    @Kaladhiya 2 місяці тому +2

    அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🪷🪷🪷🔱🔱🔱🔥🔥🔥🌿🌿🌿🌾🌾🌾💰💰💰🗝️🗝️🗝️💲💲💲🐎🐎🐎

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 Рік тому +10

    அம்மா தாயே அபிராமி என் பேரன் அர்ஜுன் பேத்தி க்ஷமிதா தேவி இருவர் திருமணங்கள் விரைவில் சீரும் சிறப்பாக நடக்க வேண்டும்

    • @hsmahayt6172
      @hsmahayt6172 Рік тому +1

      You goto thiruvedanthai Kovil in kovalam in chennai

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      ​@@hsmahayt6172 நான் விரும்பிய நபரை அனைவரின் சமதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். அவர் என்னிடம் அன்பாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் 🙏🏿😭

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 2 роки тому +30

    திருக்கடையூர் வாழும் எங்கள் அபிராமி தாயே போற்றி போற்றி
    "சாரதா நவராத்திரி 'முதல் நாளில் Bombay "சாரதாராகவ்' sister அபிராமி அந்தாதி பாடல்களை பாடிய வதற்காக கோடானுகோடி வணக்கங்கள்.
    கோடான கோடி நன்றிகள்
    அனைவருக்கும் எளிதில் பாட குரிய வரிகளுடன் அபிராமி பாடல் மிகவும் இனிமை
    குரல் மிகவும் இனிமை இனிமை.sister.
    Happy Saradha NavRatri 1st day

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..

    • @srirajendratransport994
      @srirajendratransport994 9 місяців тому +1

      L

    • @dhayalamoorthymani3834
      @dhayalamoorthymani3834 9 місяців тому

      🎉to 4n1😅​@@subbiahkarthikeyan1966

  • @MalathiMalathi-o3v
    @MalathiMalathi-o3v 17 днів тому

    வாய்ஸ் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉திரும்ப திரும்ப கேட்க தோணுது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 роки тому +18

    ஓம் அபிராமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்போற்றி நன்றி🙏🙏 தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் அம்மா தாயே போற்றி ஓம்போற்றி ஓமபோற்🙏🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 роки тому +31

    வாழ்கவளமுடன்
    திருக்கடவூர்அபிராமிபோற்றிபோற்றி
    அருமையான அபிராமிஅந்தாதி
    பாடலின்வரிகள்இனிமையான
    குரலில்கேட்கஅற்புதமாகஉள்ளது
    நன்றி நன்றி நன்றி
    நன்றி வாழ்த்துக்கள்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      அறியாத மாமறை என்ன .. நான் மறை ... திருமந்திரம் இல்லாமல் அபிராமி அந்தாதி இல்லை ( ஆறாவது பாடலின் விளக்கம் )..மேலும் பல அறிய தகவல் அறிய எனது சேனல் பார்க்கவும்..

    • @shanthinithiyanantham5052
      @shanthinithiyanantham5052 2 роки тому

      Pp pp

    • @shanthinithiyanantham5052
      @shanthinithiyanantham5052 2 роки тому

      Pp

    • @shanthinithiyanantham5052
      @shanthinithiyanantham5052 2 роки тому

      @@subbiahkarthikeyan1966 pp

    • @shanthinithiyanantham5052
      @shanthinithiyanantham5052 2 роки тому

      P0pop0

  • @pungavan
    @pungavan 4 місяці тому +2

    என்னை சுற்றி இருக்கும்.... பொய்யான வை.... எல்லாம்
    என்னை விட்டு போக... அருள்வாய்
    அன்னை.. பராசக்தி தாயேஃ🙏🙏🙏

  • @rajanm4377
    @rajanm4377 12 днів тому

    ஓம் ஹம் கணபதயே ஜெயஜெய ஓம் ஶ்ரீ ரம் விஜய ஜெய ஜெய ராஜ மாதங்கி நமஹ 🪷 சிவமே வரமே வாழ்வே வந்தருள்வாய் திருவருளே தந்தருள்வாய் ❤ நங் சிவாய நம சகல செளபாக்கியங்கள் வேண்டும் அருள் புரிய வேண்டும் அருள் புரிய வேண்டும் நன்றி நன்றி அன்னை அபிராமி பொன்மலர் பாதங்கள் போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉❤❤

  • @krihnaveniw
    @krihnaveniw 8 місяців тому +12

    அம்மா என் மகளுக்கு கால் வலி குணப்படுத்தி குடுமா தாயே .என் மகளுக்கு வேலை kedaikkanuma உன்னிடம் வேண்டுகிறேன் தாயே என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்கும் தாயே

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому +1

      Read Thirupugazh daily 🙏🏿 muruga saranam

    • @jayanthijaya8281
      @jayanthijaya8281 3 місяці тому

      அபிராமி தாயே என் கஷ்டங்களையும் தீர துன்பங்களையும்‌ உன் திருவாருளால் தீர்த்து வை அம்மா நான் அப்பாவையும் உன்னையும் நம்பி‌ இருக்கேன் தாயே 😭😭😭😭😭

    • @iswariganeshan8322
      @iswariganeshan8322 2 місяці тому

      @@candygirlbeats sir/madam which particular Thirupugazh to read please help

    • @candygirlbeats
      @candygirlbeats 2 місяці тому

      @@iswariganeshan8322 For disease you can read Kandha sashti kavasam and vel maral or the below mentioned thirupugazh
      Thiruppugazh 1316 thudikoLnOi (pazhamudhirchOlai)
      துடிகொ ணோய்க ளோடு வற்றி
      தருண மேனி கோழை துற்ற
      இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்
      துறைக ளோடு வாழ்வு விட்டு
      உலக நூல்கள் வாதை யற்று
      சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே
      உடல்செய் கோர பாழ்வ யிற்றை
      நிதமு மூணி னாலு யர்த்தி
      யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே
      உருவி லாத பாழில் வெட்ட
      வெளியி லாடு நாத நிர்த்த
      உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ
      கடிது லாவு வாயு பெற்ற
      மகனும் வாலி சேயு மிக்க
      மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்
      களமு றானை தேர்நு றுக்கி
      தலைக ளாறு நாலு பெற்ற
      அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே
      முடுகு வீர சூர பத்மர்
      தலையின் மூளை நீறு பட்டு
      முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா
      முநிவர் தேவர் ஞான முற்ற
      புநித சோலை மாமலைக்குள்
      முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.

  • @saradhathangavel2848
    @saradhathangavel2848 Рік тому +7

    அம்மா அபிராமி தாயே என் குடல் அம்மையை இறக்கி குணப்படுத்திக்கொடு தாயே வலி தாங்க முடியவில்லை அம்மா நின் பாதமே சரணம் அம்மா🙏

    • @s.nithra8thf297
      @s.nithra8thf297 Рік тому +2

      அம்மா நிச்சயமாக அம்மையையும் வலியையும் இறக்கி வைப்பாங்க. தாயே அம்மா நீயே எங்களுக்கு துணை

  • @Kathirvelu.JKathirvelu.J
    @Kathirvelu.JKathirvelu.J 19 днів тому

    🙏Om Abirami thaya unnai pootri vangukeren, give peaceful life. 🙏🙏🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Рік тому +18

    ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம். ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.. ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்.... ஓம் அம்மா ஆதிபராசக்தி அபிராமி தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே என்னிடம் இழப்பதற்கு என் உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. மானம் மரியாதை இழந்து நிற்கும் நிலையில் எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... நான் ஏற்கனவே செய்துள்ள அனைத்து வியாபார சம்பந்தப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்கி என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் கடன்கள் செட்டில் செய்ய வழி வகுத்து தருமாறு மனமுருகிக் வேண்டிக் கொள்கிறேன்..... நன்றிகள்....

    • @கவிகுயில்
      @கவிகுயில் 10 місяців тому +1

      கவலை வேண்டாம்...
      தங்கள் நல் வாழ்வு சிறக்கும்...
      ஓம் நமசிவாயம் துணை..🎉

    • @Komal-kx5hn
      @Komal-kx5hn 10 місяців тому +2

    • @jeevanasri41
      @jeevanasri41 8 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @jeevanasri41
      @jeevanasri41 8 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kalaichitravideohousefamil929
      @kalaichitravideohousefamil929 7 місяців тому

      XaWaawaw2q

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 9 днів тому

    ஓம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் போற்றி போற்றி

  • @vallikkannu988
    @vallikkannu988 7 місяців тому +4

    அம்மா தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @jayaa2050
    @jayaa2050 Місяць тому +9

    என் பொண்ணுக்கு என் பொண்ணுக்கு ஒரு சின்ன பிரச்சனை இது நல்லபடியா மடிச்சு கொடு மா எந்த ப்ராப்ளமும் வரக்கூடாது என் பொண்ணுக்கு துணையாய் இருக்கணுமா

  • @swethachandru5278
    @swethachandru5278 10 місяців тому +3

    ❤எம் அபிராமி தாயே என் குடும்பத்தை காத்தருள்வாய்

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 Рік тому +29

    மிக அருமையாக பாடி உள்ளீர்கள் இனிமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @nirmalat8570
    @nirmalat8570 Рік тому +42

    அபிராமித்தாயே மனசுக்கு நிம்மதி மகிழ்ச்சி சந்தோஷம் தரவும் இறைவனைத் தவிர வேறு வலி இல்லை

  • @Mahendran-j1o
    @Mahendran-j1o 2 місяці тому +3

    தாயே என் மனைவி அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அவருக்கு ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டும் தாயே

  • @vadivelvel4904
    @vadivelvel4904 6 місяців тому +3

    ச ங் கர லி ங் கே ஸ் வர ர் கோ ம தி அம் பால் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Рік тому +3

    அபிராமி அம்மா அன்பு. முகாமிட்டு அருள்ஒளிஏற்று

  • @suthav4498
    @suthav4498 8 місяців тому +7

    அபிராமி தாயே அருள்புரிய வேண்டுமென உன்பாதம் தொட்டுவணங்குகிறேன் தாயே அபிராமியே கடைக்கண் திறந்து பார்க்க வேண்டி பிரார்த்திக்கிறேன் அம்மா என் மகளின் நோய் குணமடைய விரைவில் அருள்புரிய வேண்டுமென அம்மாவணங்குகிறேன் தாயே நீயே துணை புரியவேண்டுகிறேன் அம்மா

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 3 місяці тому +1

    மாலை வணக்கம் மேம். உங்கள் குரலில் அபிராமி அந்தாதி தினமும் கேட்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமான நேரம். அதே போல் நாராயணீயமும் பாட முயற்சி செய்யுங்களேன்.

  • @greenparadise9020
    @greenparadise9020 6 місяців тому +28

    தாயே புதிய தொழில் தொடங்க உமது அருளை வேண்டி நிற்கின்றேன்.

  • @sreemoolanathanr6470
    @sreemoolanathanr6470 6 місяців тому +2

    தாயே மிக விரைவில் எங்களது மனை கிடைக்கும் அருள் தருவாய் அன்னையே. எங்கள் மகனுக்கு விரைவில் திருமண பாக்யாமும் தந்தாருள்வாய் அம்மா அபிராமி வல்லியே 🙏🏼

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      Read viral Maran thirupugazh daily 🙏🏽 💯

  • @nirmalarbabu8103
    @nirmalarbabu8103 6 місяців тому +2

    Thaaya enga ellorukkum mana nimadhiyum arokkiyum thara vendugirum abirami thaaye❤❤❤❤

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og Місяць тому

    சொல்லும் குரலும் மிக அற்புதமாக உள்ளது அம்மாள் மயங்கி ஆடுகிறாள் அர்ச்சகர் துறையான தா

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 9 днів тому

    அம்மா அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே போற்றி அஷ்ட ஐஸ்வர்யம் தாருங்கள் அம்மா அப்பா

  • @subramanyavivekanandan5891
    @subramanyavivekanandan5891 10 місяців тому +7

    அருமையான குரல் வளம். இது போன்று நிறைய தமிழ் பாடலை பாட கேட்டுக்கொள்கிறோம்.

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 роки тому +26

    அம்மா அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏ஓம்போற்றி இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் தாயே அம்மா

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 Рік тому +42

    என்ன ஒரு தெளிவான தெய்வீகமான குரல். அம்மா, நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்றாக வாழ வாழ்த்துக்கள்.

  • @sathyameenakshignanasekara4171
    @sathyameenakshignanasekara4171 Місяць тому

    தாயே என் வயிற்று வலியை நீ தான் நீக்கி அருள் செய்ய வேண்டும்.
    ஒம் சக்தி!

  • @kalaimuthu3415
    @kalaimuthu3415 9 місяців тому +28

    அபிராமி அம்மா என் வயித்துல வளர பெண் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமாக பிறந்த ஆரோக்கியமாக வாழவை அம்மா என் பெண் குழந்தைக்கு உள்ள இதய பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் உன்னால மாற்ற முடியாதது எதுவுமே இல்ல நீ தானா என் குழந்தைக்குள்ள நோயை மாற்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறக்க வைக்க வேண்டும் அம்மா தாயே

    • @saichannel7109
      @saichannel7109 9 місяців тому +3

      Kavalai vendam sakithari... Papa ku nalla padiya sari agum.. daily bhrama mugurtha Deepa edungal....

    • @saichannel7109
      @saichannel7109 9 місяців тому +3

      Papaku 200% sariyagidum

    • @saichannel7109
      @saichannel7109 9 місяців тому +3

      Bhirama mugurtha deepam morning 5.30 kulla ethi nalla vendi kolungal... Nichayam nichayam nallathe nadakum sakothari.. 200% sariagidum... Pirapanchathidam naalla vendi kollungal 🙏🙏

    • @bhuvaneswarikannan2199
      @bhuvaneswarikannan2199 9 місяців тому +2

      Jai shree Ram. Now only I saw. How is the baby and mother. Kindly inform. Goddess sakthi will be with u in all walks of your life. God bless and long live.

    • @bhuvaneswarikannan2199
      @bhuvaneswarikannan2199 9 місяців тому +1

      Pray for u . Daily write Sri Rama jeyam 108 times. From today i keep deepam in temple for u and papa.Kamakshi will born for u healthy. Remember u have to write sriRama jeyam daily. Don't worry. God is great

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +26

    அம்மா அபிராமி அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அருள் புரியும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏

    • @girijavenkatkrishnan4919
      @girijavenkatkrishnan4919 Рік тому

      Girls especially their mothers are very demanding and put in a lot of conditions hence girls are not getting married and boys are not getting any girl for marriage. Sad situation 😮

    • @ranjaniraj6986
      @ranjaniraj6986 Рік тому +1

      Amma abirami thaye seekiram marriage nadakka help pannunga ma

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      Read viral Maran thirupugazh daily 🙏🏽

  • @lakshmir7241
    @lakshmir7241 2 місяці тому

    என் மகளுக்கு நிரந்தர சம்பளம் பெற அருள்வாய் அபிராமிதாயே

  • @umamuspn
    @umamuspn 29 днів тому

    அம்மா தாயே என் கடன் பிரச்சினை தீர வேண்டும் என் கணவருக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என் குழந்தைகள் 3 நலமுடன் இருக்க அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏

  • @dhanamlakshmi1570
    @dhanamlakshmi1570 2 місяці тому +5

    முருகா எனக்கு குழந்தை பாக்கிம் தா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SudhanFoods
    @SudhanFoods Рік тому +16

    நூறாவது பாட்டு படிக்கும்போது உங்களுடைய வாய்ஸில் மெய் சிலிர்த்து கண்களில் நீர் பெறுகிறது அருமை உங்கள் வாய்ஸ் 🙏🙏🙏

  • @KalaiVani-e5b
    @KalaiVani-e5b 9 місяців тому +6

    அம்மா தாயே போற்றி போற்றி.கடன் பிரச்சினை தீர வேண்டும்.🙏🙏

  • @தயாபதி
    @தயாபதி 2 місяці тому

    38 நிமிடத்தில் திருவருள் சாதனை அற்புதம் 🙏🙏

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 10 місяців тому +2

    அபிராமி அந்தாதி அருமைஅபிராமிதாயேபோற்றி

  • @sureshthankasamy1036
    @sureshthankasamy1036 Рік тому +5

    என் தாயே அபிராமி சரணம் சரணம் சரணம்....

    • @kulandaiammalnagarajan3834
      @kulandaiammalnagarajan3834 10 місяців тому

      என் அபிராமி தாயே சரணம் சரணம் என் மகன் வாழ்க்கை நல் வழி நடத்து அம்மா

  • @swaminathans4430
    @swaminathans4430 9 місяців тому +1

    அவர்களுக்கு. நல்ல புத்தியை தர பிரார்த்திக்கிறேன் தாயே

  • @BrightShine3357
    @BrightShine3357 Рік тому +7

    ஓம் அம்மா அபிராமி தாயே துணை 🙏🏻🙏🏻🕉🕉

  • @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப

    அமிதினிலும் இனிமையான குரல்

  • @nirmalanirmalaramalingam7843
    @nirmalanirmalaramalingam7843 Місяць тому +1

    Om sakthi ennai un patham sera arul purivai amma

  • @ramachandrang8563
    @ramachandrang8563 8 місяців тому +1

    அன்னை அபிராமி தெய்வமே , எங்களுடைய மகனுக்காக நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுதந்து அவருக்குள்ள ஒருசில புதிதாக வந்துள்ள குறைகளையும் போக்கி, அவர் தனது அலுவலகத்திலேயே பதவிஉயர்வுபெற்று கைநிறைய சம்பளம் பெற்று குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியுங்கள். இதற்கேற்றவாறு அவருடைய அலுவலத்தில் இவருக்கு எவ்விதமான துன்பமும் வந்திருக்க கூடாது,துன்பம் ஏதும் புதிதாக வந்துவிடவும்கூடாது அன்னையே.அவர்களுடைய குடும்பத்தை சிறப்பாக நடத்த அருள்புரியவேண்டும் தாயே.மிக்க நன்றிஅம்மா !

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      Read Thirupugazh and vel maral 💯🙏🏽

    • @jayanthijaya8281
      @jayanthijaya8281 3 місяці тому

      அபிராமி தாயே என் அக்காவுக்கு அவங்க ஊருக்கே வேலை மாற்றம் செய்ய ‌வேண்டும் உன் திருவாருளால் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭

  • @manonarayanan2577
    @manonarayanan2577 7 місяців тому +30

    அபிராமிதாயே என்மகளுக்கு திருமணமாகி 12வருடம்ஆகின்றது.குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிவாய் தாயே.

    • @revathekrishnamurthy7138
      @revathekrishnamurthy7138 7 місяців тому +4

      Radhe Krishna. Abirami thayay potri.

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      Read vel maral daily 🙏🏿🦚 muruga saranam

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 4 місяці тому

      வடபழனி முருகன் திருக்கோவில் சென்று வேண்டி வரவும்.... கட்டாயம் நம் அப்பன் முருகன் அருள் புரிவார்.

    • @VinmathiVinmathi-c6o
      @VinmathiVinmathi-c6o 3 місяці тому

      karthigei month iyyappaswamy nei thengai kudutha kuladhei bakiyam paralam amma

  • @CdmSudha
    @CdmSudha 3 місяці тому +1

    ❤❤❤❤ அமோக வரவேற்பு கிடைத்தது கொடி

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 5 місяців тому +1

    அருமை இதுபோல் யாருமெ இதுவரை பாடவில்லை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 10 місяців тому +1

    Om Sri Thirukadayr Abirami Amman Thaye yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 2 місяці тому +2

    Abirami Tunai vendum potri potripotri 🪔🪔🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏

  • @SugumariManickavasagam
    @SugumariManickavasagam 3 місяці тому +5

    என்ன பெத்தவளே அம்மா❤❤

  • @jothijothi9188
    @jothijothi9188 Рік тому +17

    என் மகளுக்கு குழந்தை கிடைக்க தாமரைக்கு சுகர் நார்மலா இருக்கணும் தாயே அபிராமி தாயே போற்றி

    • @hsmahayt6172
      @hsmahayt6172 Рік тому +3

      You go to garbharakshambigai Kovil in Kumbakonam ma

    • @candygirlbeats
      @candygirlbeats 4 місяці тому

      Read vel maral very powerful 🙏🏽 muruga saranam

  • @jaganathanradha112
    @jaganathanradha112 2 роки тому +41

    இனிமையான குரல் பாடல் வரிகளில் வரும் அருமையான உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது உங்கள் குரலை அந்த அபிராமி பட்டர் கேட்டால் அசந்து போய் விடுவார் போங்கள் அவ்வளவு நன்றாக பாடி இருக்கீங்க பாராட்டுக்கள்

  • @thanigaivelana3232
    @thanigaivelana3232 2 роки тому +26

    அன்னையின் அருள் பெறுக. வாழ்க வாழ்வாங்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +6

    தினமும் ஊங்கள்பாட்டுதான்❤❤❤❤

  • @devarooba1831
    @devarooba1831 6 місяців тому

    Amma abiramithaye en marumagal nalla nerathil kulanthai pera vendum tha ye., 🙏🙏🙏🙏🙏

  • @vijayaramkumar2796
    @vijayaramkumar2796 2 місяці тому

    என்னை காப்பாற்று தாயே எனக்கு கிட்னி stone இல்லாமல் வலி இல்லாமல் குணமாக வேண்டும் ரொம்ப வலி இருக்கிறது குணமாக வேண்டும் தாயே அபிராமி

  • @kasturikasturi3905
    @kasturikasturi3905 8 місяців тому +1

    Thaye Abirami enakkum enkanavarekum enmaganakkum harokkeyataium veddriyum tharunggal❤

  • @yamunabai6205
    @yamunabai6205 Рік тому +8

    கேட்பதற்கு இனிமை
    மனதிற்கு அமைதி
    🙏🙏🙏🙏🙏🪔🌹🙏🙏🙏

  • @velanprinters551
    @velanprinters551 Місяць тому +1

    ஸ்ரீ அபிராமி தாயே துணை

  • @chitrasrinivasan9722
    @chitrasrinivasan9722 Місяць тому

    Absolutely divine. You have a beautiful voice . Tune is captivating. Thank you. God bless you 😊

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 Рік тому +6

    கேட்க மிகவும்(நன்றாக) நிம்மதியாக இருந்தது.அருமையாக கூறினீர்கள் சபாஷ்.

  • @kalaiyarasisrinivasan6003
    @kalaiyarasisrinivasan6003 5 місяців тому +1

    காதிற்கும் மனதிற்கும் இனிமையாக உள்ளது 🕉️

  • @MenagaSmenaga
    @MenagaSmenaga Рік тому +7

    அம்மா அபிராமி தாய என் மகளுக்கு சிகரம திருமணம் நடக்க அருள் தரனும்

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Місяць тому

    OM Gum ABIRAMI AMMA UN THIRUVADY SARANAM ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sabaratnamjayarasah9264
    @sabaratnamjayarasah9264 Рік тому +11

    ஓம் ஸ்ரீ அபிராமவல்லி தாயே சரணம் அம்மா

  • @nadhiyalic9146
    @nadhiyalic9146 3 місяці тому +1

    OM Abirami Taye Pottri Pottri Pottri🙏🙏🙏🌻🌻🌻

  • @vijaydarshanvijaydarshanr9541
    @vijaydarshanvijaydarshanr9541 6 місяців тому +1

    Amma i need your blessings🙏