ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - தமிழ் | SRI LALITHA SAHASRANAMAM FULL - TAMIL | Amman Song || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 995

  • @renugadevi4002
    @renugadevi4002 2 місяці тому +15

    அம்மா லிதாம்பிகயே என் மகன் கடன் பிரச்சனைய்ய தீர்த்துவை தாயே உனக்கு கோடானகோடி நன்றி தாயே நமஸ்காரம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @suthav4498
    @suthav4498 3 години тому

    அம்மா தாயே லலிதாம்பிகையே சரணம் சரணம் சரணம் .இந்த உலகிலுள்ள அனைவ‌ரின் துன்பங்களையும் நீங்கிட செய்வாயாக தாயே போற்றி போற்றி போற்றி

  • @subburajajita6179
    @subburajajita6179 11 місяців тому +8

    ஓம் லலிதாம்பிகை தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐💐💐

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q Рік тому +6

    லலிதாம்பிகை தாயே உன் பாதம் சரணம் ரத்தினச்சிலம்பே அடியேன் உன் பாதம் சரணம் சரணம் சரணம். 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏

    • @kalpanavenkatesan5717
      @kalpanavenkatesan5717 Рік тому

      😢😮😮😢😮

    • @chandramohan7789
      @chandramohan7789 11 місяців тому

      @@kalpanavenkatesan5717 111¹111111111111¹11111111111¹¹111111¹111111111111¹111111¹1111111111111111¹111111111¹1111111111111111111111111¹1111¹11111111111qq¹

    • @venkatesha2090
      @venkatesha2090 2 місяці тому

      🙏🙏🙏

  • @kamatchimanoharan8046
    @kamatchimanoharan8046 3 роки тому +15

    எனக்கு மிகவும் லலிதா சஹஸ்நாமம் தமிழ் மொழி பெயர்ப்பு மிகவும் அருமை அருமை

    • @saranyak3410
      @saranyak3410 3 роки тому +3

      Saisivani krishakumar 🌿 om Sri anagalparaeswarai potri🌿🔥🔥🔥🏵️🐂🐂🐂🌄🌙🪐🌍🥥🍌

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 3 роки тому +3

    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் வரிகள் அற்புதம் தயவு செய்து வரிகளை பதிவுசெய்யுமாறு வேண்டுகோள் வைக்கின்றோம் பாடலுடன் கேட்டுக்கொண்டே உடன் பாராயணம் செய்ய மிகுந்த உதவியாக இருக்கும் நன்று வரிகள் புனைந்த செந்தில்குமார் அவர்கள் அன்னையின் அருளாசியை பூரணமாக பெற்றவராக இருக்க வேண்டும் ,இனிமையாக பாடிய ஜெயஸ்ரீ பாலா அவர்களுக்கும் நன்றிகள் , முக்கியமாக இசை அமைத்த DV ராமனை அவர்களுக்கும் வெளிட்ட VIJAY MUSICALS அவர்களுக்கும் மிக்க நன்றி நாளை 17/7/2021 ஆடி மாதம் பிறக்கின்ற வேளையிலே கேட்டு அன்னையை வழிபட மிகுந்த உதவியாக இருக்கும்
    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை தாயின் திருவடிகள் சரணம் !

  • @ganeshraman6249
    @ganeshraman6249 Рік тому +19

    அழகோ அழகு....குரல் இனிமையை சொல்வதா...மொழிபெயர்த்த பாங்கை சொல்வதா எதை சொல்வதென்று தெரியாமல் பக்திவெள்ளத்தில் மூழ்கி திணறுகிறேன் அம்மா.நன்றி.நன்றி.நன்றி👌🌹🌹🙏🙏👏

  • @sharankumars5764
    @sharankumars5764 2 роки тому +11

    உமையே லலிதாம்யிகையே அன்னையே சரணம்

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Рік тому +9

    லலிதா அம்பிகை தேவிக்கு சரணம் சரணம் சரணம்
    மிக மிக மிக மிக அருமை யான குரல்
    மிக மிக மிக மிக நன்றி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்

  • @balasubramanianvimala1790
    @balasubramanianvimala1790 2 роки тому +9

    அருமை அருமை அருமையிலும் அருமை!
    வாழ்த்துக்கள்!
    வாழ்வோம் வளமுடன்!!
    ⭐🌈🌟✨

  • @ganesannatarajan8953
    @ganesannatarajan8953 3 роки тому +24

    அருமையான பாடலை மிகவும் இனிமையாக பாடி கண்முன்னே அன்னை காட்சி கொடுத்ததற்கு நன்றி 🌹

    • @shaaantha.baaala6462
      @shaaantha.baaala6462 2 роки тому +1

      Who is the singer The voice is melodious Shaaaan. Baalaa😊

  • @maanusri9082
    @maanusri9082 4 роки тому +16

    பாடிய தாயே நன்றி. தாயாரின். அம்மன்துணை நவராத்திரி. தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 2 роки тому +8

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை மே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம்

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 2 роки тому +10

    அழகு!
    அருமை!
    இனிமை.!
    அற்புத அனுபவம்.!!
    நன்றியும்,
    நல்வாழ்த்துக்களும்.! *

  • @sethumadhavi
    @sethumadhavi 2 роки тому +8

    அருமையான தமிழாக்கம். இனிமையான குரல வளம். பின்னனில் பாடல் வரிகளை சேர்ந்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும்.நன்றி

  • @devasri6123
    @devasri6123 2 роки тому +25

    தெய்வீக கானம் தமிழில் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @devavalar4473
    @devavalar4473 4 роки тому +2

    அருமை தேவி கேட்க கேட்க காதில் தேன் போல் இனிக்குதம்மா தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @nallavanumillakettavanunil313
    @nallavanumillakettavanunil313 4 роки тому +44

    அற்புதமான குரலில், லலிதாம்பிகையின் அமுத மழை.
    மிக்க நன்றி

  • @gajalakshmiselvaraj6106
    @gajalakshmiselvaraj6106 26 днів тому

    காலையில் மனதுக்கு மிகவும் அமைதியை கொடுக்கும் லலிதாபிங்கயே உனக்கு சரணம் அம்மா 🎉

  • @sarasak.s4112
    @sarasak.s4112 3 роки тому +17

    ஓம் ஸ்ரீ லலிதா தேவியே போற்றி போற்றி 🙏 நன்றி மகிழ்ச்சி மனதுக்கு இதமாக இருந்தது மாலை நேரத்தில் கேட்பது சொல்லமமுடியாத நிம்மதி 🙏🙏

    • @vijayaletchumi1200
      @vijayaletchumi1200 3 роки тому

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😊😊😊😊😊😊😊😊😊

    • @umadevi5109
      @umadevi5109 3 роки тому

      Good

  • @kalaipalacekv9137
    @kalaipalacekv9137 4 роки тому +73

    அம்மாவோடுவே கலந்து விட்டேன் என் மனமும் உடலும் அமைதி பெற்று ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி விட்டேன் தாயே உங்கள் குரல் அருமையாக இருக்கிறது ஓம் சக்தி

  • @nagarathinamm6471
    @nagarathinamm6471 3 роки тому +3

    சகஸ்ரநாமம் பாட்டு மிகவும் அருமை அருமை

  • @padminiarjunan8750
    @padminiarjunan8750 3 роки тому +3

    அருமையான வாய்ஸ் வாழ்க வளமுடன். நன்றியம்மா.

  • @chitraarumugam2264
    @chitraarumugam2264 7 місяців тому +1

    ஓம் லலிதாம்பிகை அன்னைபே, என் தாயின் பிணிபை போக்கு.தாயே சரணம்🙏

  • @babuAriyalur
    @babuAriyalur 4 роки тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவ சொந்தங்களே

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 роки тому +5

    மேடம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் அமிர்தம் போல் இருக்கிறது உங்கள் குரல் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க ஓம் அபிராமி சக்தி பராசக்தி போற்றி போற்றி

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 3 роки тому +8

    அருமை, அருமை ,அற்புதம்
    நாமத்தின் முழு பொருளை இன்றுதான் கேட்டு ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்
    அம்மா உங்கள் குரள்வளம் அற்புதம் .அன்னையின் நாமம் வாழ்க. வாழ்க.

    • @velumayil3753
      @velumayil3753 Рік тому

      லலிதாம்பிகை தாயே சரணம் சரணம்

  • @vasanthysivanesan2710
    @vasanthysivanesan2710 Рік тому +1

    ஸ்ரீ லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி உலக மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் சந்தோஷத்துடன் சுகத்துடனும் வளத்துடன் வாழ்க வளர்க வளமுடன் காத்தருள்வாய்

  • @prabha.v3261
    @prabha.v3261 5 років тому +11

    அற்புதம் நன்றி
    லலிதாம்பிகையே சரணம் சரணம்

  • @mathinavam9847
    @mathinavam9847 Рік тому +1

    அனந்த கோடி நமஸ்காரம்

  • @megiram8410
    @megiram8410 Рік тому +18

    அன்னையின் பாடலை காலையில் கேட்டால் போதும் அன்றைய தினம் மிகவும் நல்ல நாள் இந்த பாடலை எழுதியவருக்கும் பாடிய வருக்கும் நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 4 роки тому +2

    Om annai saranam vijay musikal nandri nandri nandri

  • @sathiarajpalavesamuthu1035
    @sathiarajpalavesamuthu1035 3 роки тому +3

    லலிதா நமஸ்காரம் கேட்டால் நன்மை பயக்கும்.

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 3 роки тому +21

    ஓம் சக்தியே சக்தி அம்மா. உன் அழகே அழகு அம்மா. மனதை வருடும் ஒரு பாடல். நன்றி நன்றி அம்மா.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    சிவசக்தி ஆதிசக்தி மகாசக்தி ஓம்சக்தி அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி விஷ்ணுதங்கையே பரமேஸ்வரர்நாயகியே மங்களநாயகியே மனிதர்களாகிய எங்களுக்கு அன்னையாயிருந்து காட்சிதரும் அம்மயே உமையே உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் தாயே🔱🔥🌿🌹🌻🌸🌷🌼💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஜெயஶ்ரீபாலாமா எவ்வளவு அருமையான குரல் அழகா தமிழில் பாடியுள்ளீர்கள் பாராட்டுவதற்கு வார்த்தையில்லைமா👌💐👍
    நான்தினதோறும் லலித்தாசகசரநாமம் கேட்கிறேன் ஆனால் கமென்ட் போட்டதேயில்லை மன்னிச்சிடுங்கமா 😩

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 11 місяців тому +1

    OM sakthi thaaya aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum.

  • @janakisreenivasulu7393
    @janakisreenivasulu7393 3 роки тому +6

    அருமைத்தமிழி ல் அன்னையை துதிக்க அருள்மிகு படைப்பு🙏🙏🙏🙏🙏

    • @lalithaabirame4267
      @lalithaabirame4267 2 роки тому

      🔯🙏🔯 மிகப் பொருத்தமான குரலைத்தேர்வுசெய்ததும்....உச்சரிப்பின்அழகுதுலங்கச்செய்யும்அடக்கமாக ஒலிக்கும் இசையுமாகஃபலகோடி💜🙏💚🌍🌲🐦

  • @rajalingam484
    @rajalingam484 3 роки тому +4

    ஓம் பார்வதியே ஈஸ்வரியே போற்றி போற்றி

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +11

    ஓம்சாந்தி காமாக்ஷி தாயே துணை. நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @thangamanim2036
    @thangamanim2036 3 роки тому +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @muralivenu2338
    @muralivenu2338 4 роки тому +7

    அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம்வல்ல தாயை வேண்டிக்கொள்ளுகிறேன் 🍌🍒🍊🍎🍏🍍🍇🙏🙏🙏

    • @muralivenu2338
      @muralivenu2338 4 роки тому +1

      பாடலை பாடியவர் அம்மனை வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டது போல் உள்ளது பாடியவருக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bhanumathisivaraman3278
      @bhanumathisivaraman3278 4 роки тому

      ஆஹாஹா இனிமையானகுரலில் அருமை யான பதிகம் மனம் மகிழ்கிறது

  • @VinothKumar-tn9go
    @VinothKumar-tn9go Рік тому +14

    ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 11 місяців тому

    ஓம் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 роки тому +19

    ஓம் ஸ்ரீலலிதாம்பிகைத்தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @pattabicsp751
    @pattabicsp751 3 роки тому

    C. S. பட்டாபி. காஞ்சிபுரம் ஒம் லலிதா சரணம் ஒம் லலிதா சரணம் ஒம் லலிதா சரணம் ஒம் லலிதா சரணம் ஒம் லலிதா சரணம் ஒம் திருவடி சரணம் ஒம் திருவடி சரணம் ஒம் திருவடி சரணம் ஒம் திருவடி சரணம் ஒம் திருவடி சரணம் ஒம் கமலம் திருவடி போற்றி போற்றி ஒம் கமலம் திருவடி போற்றி போற்றி .. யூன் திருவடி போற்றி நான் உன்னை நினைக்க அருள் தருவாய் லலிதா தாயே. யூன் திருவடி சரணம் உன்னை நீனை இக்கு யூன் பிள்ளை வணங்குகிறேன்

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 Рік тому +14

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை அன்னையே உமையே பராசக்தி அம்பிகையே அங்காள பரமேஸ்வரி அம்பிகையே மீனாட்சி அம்பிகையே விசாலாட்சி அம்பிகையே காமாட்சி அம்பிகையே அகிலாண்டேஸ்வரி அம்பிகையே ஓம் சக்தியே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே போற்றி போற்றி

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 роки тому +1

    ஜெய் லலிதா அம்பிகா சரணம் சரணம்

  • @manjumanjula4572
    @manjumanjula4572 2 роки тому +2

    அருமை.... அருமை... தாயே நின் திருவடிகளே சரணம் 🙏🙏

    • @natarajansb3210
      @natarajansb3210 2 роки тому

      அருமையான குரல் வளம்

  • @ஆன்மீகவழியில்

    மனதை மயக்கும் அருமையான பாடல் வரிகள்.அருமை மிக அருமை.💐🙏 லலிதாம்பிகையே உன் திருவடிகள் சரணம் சரணம்.🙏🌺🙏 அம்மா.அன்னையே அம்பிகையே போற்றி போற்றி.🌺🙏

  • @kamalaekambaram8735
    @kamalaekambaram8735 3 роки тому +2

    Lalitha sagashranama in tamil arumai.ragamalika very nice

  • @nathansundarajnathansundar5612
    @nathansundarajnathansundar5612 4 роки тому +6

    வாழ்த்துகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது நன்றி வணக்கம் 🙏

  • @nagalakshmimohan1164
    @nagalakshmimohan1164 Рік тому

    Nice 👍 song vazha valamudan

  • @vijig3501
    @vijig3501 3 роки тому +3

    ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் சக்தி

  • @kumarm3634
    @kumarm3634 3 роки тому

    தாயேலலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.

  • @padmamani721
    @padmamani721 3 роки тому +3

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே அன்னையே போற்றி போற்றி.

  • @thulasibai9484
    @thulasibai9484 2 роки тому

    வாராஹி அம்மாஎங்கள்குடும்பம்பிரியக்கூடாதுதாயே என் னைஅரியாமலேகண்ணீர்வந்தது

  • @velumayil3753
    @velumayil3753 Рік тому +4

    தாயே லலிதாம்பிகையே போற்றிப் போற்றி.நின்திருவடிகள் சரணம் அம்மா எங்கள் இல்லம் என்றும் உங்களின் பரிபூரண அருளோடும் குழந்தை செல்வங்ஙளோடும் செல்ல கடாட்சத்தோடும் விளங்க வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @bakthisangamam3188
    @bakthisangamam3188 3 роки тому +1

    Super excited sloga sakthi varum edhai kettal ennakku

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 3 роки тому +4

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி போற்றி

  • @pattabicsp751
    @pattabicsp751 3 роки тому

    C. S. Pattabi. Kanchipuram. ஓம் லலிதா அம்மா சரணம் ஓம் லலிதா அம்மா சரணம் ஓம் லலிதா அம்மா சரணம் ஒம் லலிதா அம்மா சரணம் ஒம் லலிதா அம்மா சரணம் ஒம் லலிதா அம்மா சரணம் ஒம் லலிதா அம்மா சரணம் ஒம் லலிதா அம்மா சரணம் ஒம் லலிதா அம்மா சரணம் ஒம் உன் திருவடி அம்மா ஒம் உன் திருவடி அம்மா சரணம் சரணம் சரணம்

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 роки тому +2

    Vijay musical nandri valka vala mudan

  • @bridalbloom3019
    @bridalbloom3019 4 роки тому +8

    இனிமை , தமிழில் கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому

    Om sri lalithampigaiye potri potri 🙏🙏amma en peyaril ulla nilaththai udane vitru anamaga kodu thaye.en kudumpaththai kaappatru thaye.en maganukku thirumanaththai nadaththi kodu thaye,arputhamana aroakkiyam niraintha kulanthaikalai en marumagal vayitril kodu thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @athik7250
      @athik7250 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalarani2371
    @kalarani2371 Рік тому +3

    அருமை 👌 பாடல் வரிகள் வந்தால் நாங்களும் சேர்ந்து பாடலாம்

  • @lathar8681
    @lathar8681 4 роки тому +1

    அருமையான நல்ல பயனுள்ள தகவல்அடங்கயப் பாடல்கள்

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 4 роки тому +3

    Annai saranam vijay musical nandri

  • @DhanaLakshmi-uz2oe
    @DhanaLakshmi-uz2oe Рік тому +1

    வாழ்க சிவசக்தியே வளமுடன்🙏🙏🙏

  • @avayamkanag7213
    @avayamkanag7213 4 роки тому +11

    பாடியவரின் குரலும் பாடல் வரிகளும் இனிமையாக புரியும் வண்ணம் மனதை அம்மனிடம் லயிக்க வைக்கிறது. நன்றி.

  • @mathialagan254
    @mathialagan254 2 місяці тому +2

    om lalithambigaiye saranam.🙏🙏🙏

  • @renukak3419
    @renukak3419 3 роки тому +13

    குரல் வளம் இனிமை! சகோதரி நன்றி🙏

  • @sukumarannamalai5947
    @sukumarannamalai5947 3 роки тому +2

    ஸ்ரீ லலிதா தேவி போற்றி போற்றி

  • @NandhiniRajan-nx5gz
    @NandhiniRajan-nx5gz 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி நன்றி தெய்வகுரல்வளமைசகோசதரி நான் தினமும் கேட்கிறேன்

  • @mkveniveni6181
    @mkveniveni6181 Місяць тому

    எனது மகள் எழுதும் பரிட்சையில் தேர்வு ஆக வேண்டும் தாயே உங்களுடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் வேண்டும் அவளுடைய முயற்சி வெற்றி அடைய வேண்டும் தாயே

  • @indumathichandraprakash7397
    @indumathichandraprakash7397 4 роки тому +7

    மெய் மறக்கச் செய்தாய் சகோதரியே நன்றிகள் பல

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 2 роки тому +2

    Sri lalithambike உனக்கு ஆனந்த கோடி namaskaram

  • @dhanalakshmigovindaraj2049
    @dhanalakshmigovindaraj2049 3 роки тому +5

    ஓம் லலிதாம்பிகையே பேற்றி பேற்றி

  • @kuttyhistory4349
    @kuttyhistory4349 2 роки тому

    நன்றி அம்மா அக மகிழ்ச்சி அடைந்தேன்

  • @balasub6134
    @balasub6134 3 роки тому +6

    பாடும் வேகத்தை புரியும்படி ஒவ்வொரு பெயரும் அறியும்படி இனி பாடுவது நன்று.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 роки тому +1

      உங்கள் ஆலோசனைக்கு நன்றி, எங்கள் அடுத்த பாடலில் இதைப் பின்பற்றுவோம்.

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 4 роки тому +8

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அம்மா,nekuzhchiyin எல்லைக்கு எடுத்து செல்லும் பாராயணம்... அன்னை நம்மில் உளதை உணர்ந்தேன், சாஷ்டாங்க நமஸ்காரம் 🙏🙏🙏 அவள் தாள் அடியில். வாழ்க அவள் அருளால் 🙏

    • @MeenaMeena-ke5nj
      @MeenaMeena-ke5nj 4 роки тому +1

      Welcome Thanks Aamathya porty

    • @sasikalanagaraj7343
      @sasikalanagaraj7343 4 роки тому

      Sevan Monday enai wavithukuli kakudathu KO il lash deebham annithethrku Sam am annmalai Dee bhabam. Yerruvathu kashtam annmalayar. Oule. Surriuilouru. Muluvathum. Three um Sevan porrey Manda ram megauam. Iyapamaekelkkú. Visaahom omsevaya namguaum siav sakthi namahúm. Posting, editing

    • @jeyamk7196
      @jeyamk7196 2 роки тому

      Super

    • @jeyamk7196
      @jeyamk7196 2 роки тому

      Superamma

    • @jeyamk7196
      @jeyamk7196 2 роки тому

      Super

  • @natarajansb3210
    @natarajansb3210 2 роки тому +2

    அருமை குரல்வளம் சொல்லும் மனதை நெகிழ வைத்து விட்டது நன்றி வாழ்க வளர்க

  • @radhamarikesavan992
    @radhamarikesavan992 3 роки тому +6

    அருமை அம்மா உங்கள் குரல்

  • @abinayashree2260
    @abinayashree2260 2 роки тому

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி போற்றி போற்றி எமக்கு அருள்வாயாக எமக்கு அருள் வாயாக எமக்கு அருள் வாயாக ஓம் லலிதாம்பிகையே போற்றி போற்றி

    • @marimuthukpn5978
      @marimuthukpn5978 Рік тому

      ஓம் ஸ்ரீலலிதாம்பிகையே போற்றி போற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayalaxmiviswanathan5732
    @jayalaxmiviswanathan5732 4 роки тому +5

    அனைவரும் இறையருள் பெற்றுவாழ்க

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 роки тому

    Om Sri Lalithambigaia potri Om Sri Ganapathy Bahavane potri Om Sri Namasivaya Namaha 🙏🙏🙏

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 3 роки тому +5

    🌹🙏Om Sri Lalithambhikaiye Thaye Potri Potri🙏🌹Sarvam Athi Parashakthi Arbhanam🙏🌹🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 4 місяці тому +1

    Om sakthi amma saranam, enkalukku nadakkum valakkukalil en kanavan vetri adaiya vendum thaye, neeye thunai 🙏🙏

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 роки тому +8

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி போற்றி....

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 роки тому

    Siva puranam patiya sir kural very good valka valamudan nandri

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 роки тому +3

    ஓம்சக்தி தாயே சரணம் அம்மா

  • @chellamveeraswami8803
    @chellamveeraswami8803 3 години тому

    நன்றாக உள்ளது

  • @vlvl6990
    @vlvl6990 3 роки тому +6

    ஓம்அம்மா லலிதாம்பிகை அம்மா சரணம் சரணம் சரணம்

  • @ராஜலக்ஷ்மிவேலாயுதம்

    . நமஸ்காரம் தாயே ல லிதாம்பிகையே நமஸ்காரம்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 роки тому +11

    மிக்க மகிழ்ச்சி அருமை யான முறையில் அமைந்தது

    • @wrathgaming8259
      @wrathgaming8259 4 роки тому

      Cwbowowo wwowojdwocbw wwocbjdwocbwo wowowo wo wwo ow woowow wo wo woowwo woowwoowowcbow woow w

    • @wrathgaming8259
      @wrathgaming8259 4 роки тому

      Owcbd wojdwowowcbwowojd woj jdowcb wowcbo woow woonwc woowwo ow woowwoowow wowowo cbwojwo owwowojdwowo wowojdwojwowojcbwocb wowoj wo woowwowowowo woowcvcb owjowwo wo owowcbwowodjwoc wjodwo ow wojdowwowo w ocwcbow wowo wojd wo wowo wowo wo owjdowdj wowo wowowojdowjcdbc

    • @wrathgaming8259
      @wrathgaming8259 4 роки тому

      Woowowwowo woow woow wodjwodjow woow owowow wo ow wocwowodjwowo wowowowowowowowowo wowowoowwwowowo wo wo wo wo wo woowwo owwowo woow wowoowwo woow

    • @wrathgaming8259
      @wrathgaming8259 4 роки тому

      Wowocbowcbjowwowowo wo ow owb wo wo wo wowow wowojdow ow owowwowo wo wowowo owowwocbwowojdwo woowwowocbwoowowwoow wo ow woow owwo

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 роки тому +1

    Vijay musical nandri valka valamudan vanakkam

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 роки тому +25

    எல்லோரிலும் எம்மையும் இணைத்துள்ளாய்.... உண்மை உண்மையாகவே பாடல்களை அமைத்துள்ளாய்.... இருப்பதுவே நடப்பதுவே நிகாழ்வது இதுவே..... இதைவிட இப்பாடலை இயற்றிவரும் அவற்றை அழகோடு பாடுவபவருக்கே... சேரட்டுமய்யா......

  • @prinsonsenthilkumaran4102
    @prinsonsenthilkumaran4102 4 роки тому +4

    அம்பிகையே சரணம்!!

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 4 роки тому +2

    This vedio vil kanji periyavaryum kankiran very happy thank you

  • @kamalagandhisounderarajan9202
    @kamalagandhisounderarajan9202 2 роки тому +6

    ஓம் ஶ்ரீ லலிதாம்பிகையே சரணம்🙏🙏🙏

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 4 роки тому +7

    ஓம் சக்தி பராசக்தி

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 3 роки тому +2

    ஓம் லலிதாம்பிகையே சரணம்