ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - தமிழில் | Sri Vishnu Sahasranamam With Lyrics | Tamil | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @anbuselvi4902
    @anbuselvi4902 2 роки тому +39

    எனக்கு பையன் பிறக்கனும்என்று காலைமாலைஇந்த பாடலை தினமும் கேட்க இறைவன் அருளால் பையனேபிறந்தான்ஓம்நமோநாராயணன்நமக

  • @Kayu-c2m
    @Kayu-c2m 9 місяців тому +10

    அப்பா...என் மகள்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் கொடுங்கள்...சொந்த மனையில் வீடு கட்டனும்... எங்க நிலம் நல்ல விலைக்கு விற்கனும் அப்பா🙏🏻🌺🪔🔔🍬

  • @parameshwari5069
    @parameshwari5069 2 роки тому +16

    என் மகள்கள் மருமகன்கள் பேரன்கள் பேத்தி என் கணவர் அப்பா அம்மா மற்றும் நான் என் தொழில் அனைத்தும் வளமானதாக இருக்க வணங்குகிறேன்

    • @parameshwari5069
      @parameshwari5069 2 роки тому

      🙏

    • @marriammalpethanan8532
      @marriammalpethanan8532 2 місяці тому

      En kanavar udal nalamaha irukkavuum enpillaihal moovarum arokkkiyamahavum otrumayahavum pearangal peathihal 7 pearum arokkiyamahavum irruka daily un namam keakkiren ayya. Jey srimaan narayyana

  • @swaminathans523
    @swaminathans523 4 роки тому +42

    ரொம்ப நன்னா இருக்கே. இப்படி அழகாக தமிழில் மொழி பெயர்த்து எங்களுக்குப் தெளிவாக புரியும் படி கொடுத்த உங்களுக்கு அந்த ஸ்ரீமன் நாராயணனின் பரிபூர்ண கடாக்ஷம் என்றென்றும் உண்டு

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  4 роки тому +4

      மிக்க நன்றி ஐயா.

    • @satishkumarm4664
      @satishkumarm4664 3 місяці тому

      கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.

  • @dhavamsvks9460
    @dhavamsvks9460 4 роки тому +429

    இந்த விஷ்ணு சகஸ்கர நாமத்தை தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் பாராயணம் செய்ததின் பலன் 2 வருடத்திற்கு முன் வீட்டை விட்டு போன எங்கள் மகன் நல்லபடியாய் வீடு வந்து சேர்ந்தான். மகா விஷ்ணுவின் கருணையை எங்களால் உணர முடிந்தது.மகா சக்தி நிறைந்தது இந்த பாடல். இந்த நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்து 30 நாட்களுக்குள் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி திரும்பி வந்தது. பாராயணம் செய்ய முடியாவிட்டாலும் இந்த பாடலை கேட்டாலே பலன் நிச்சயம்.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 3 роки тому +32

    சென்ற ஜன்மத்தில் நான் ஏதோ புண்யம் செய்திருக்கிறேன் சகோதரி.பகவானின் ஆயிரம் நாமங்கள் பல கோடி சூரிய பிரகாசம்...🙏🙏🙏🙏வாழ்க நீவீர் வளமுடன்....தாழ்மையின் வணக்கங்களுடன் அன்பு உடன்பிறவா சகோதரி🤗🤗🤗

    • @பகுத்தறிவுசெல்வம்
      @பகுத்தறிவுசெல்வம் 3 роки тому

      ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
      ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
      இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

    • @rukmanir1796
      @rukmanir1796 2 роки тому

      @@பகுத்தறிவுசெல்வம் ஓம்

    • @visalakshialagappan4385
      @visalakshialagappan4385 2 роки тому

      Mmmmmmmmmmmmmmererereeeeeeeeeeeeeeeee

    • @kailasamkailasam9387
      @kailasamkailasam9387 Рік тому

      🤣🤣🤣😄🤣🤣🤣🤣🤣😄

  • @nirmalasriram1355
    @nirmalasriram1355 2 роки тому +10

    என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமைய ஆசீர்வதியுங்க
    ஆயர்தலைவா!!! நண்பர் குடும்பம்
    நலம் பெறணும்!!! ஓம் விக்ஷ்ணுவே
    நமஹ!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thamilsathes
    @thamilsathes Рік тому +108

    கடவுளே நானும் என் கணவரும் ஒரு குழந்தை வரத்திற்காக ஏங்கி தவிக்கின்றோம் அருள் கூர்ந்து வேண்டுகிறேன் வரமருள்வாய் விஷ்ணு பகவானே 🙏🙏🙏🙏

    • @thamilsathes
      @thamilsathes Рік тому +8

      🙏

    • @vasanthvasanth4353
      @vasanthvasanth4353 Рік тому +5

      Sri Vishnu ungaluku maganaga perapaar.
      Om namo narayana.

    • @vijayabhineeth9317
      @vijayabhineeth9317 Рік тому +1

      முருகப்பெருமான் அவர்களை
      சாஸ்டி அன்று வழிபாட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.மூன்று சாஸ்டி தொடர்ச்சியாக அன்னதானம் செய்ய வேண்டும்

    • @rajasaransaran7673
      @rajasaransaran7673 Рік тому +2

      Om namo narayana 🙏

    • @OmSivaya-m7j
      @OmSivaya-m7j Рік тому +3

      Thiruthani murugan kovil ponga seekaraama kulanthai irukum

  • @kamalraj6876
    @kamalraj6876 4 роки тому +5

    நான் தொடர்ந்து அத்திப்பட்டு ஆசிரமத்துக்கு மாதம் முழுவதும் தேவை பூர்த்தி செய்தேன் கடவுள் அருளால், சில வருடமாக payment delay வினால் சரியாக கடன் தொல்லை, கடன் தொல்லை ஒழிந்துபோய் payment அனைத்தும் வந்து சேர்ந்து தானம் தர்மமும் நிறைவாய் செய்ய பிராத்தனை செய்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @lakshmimohan1813
    @lakshmimohan1813 4 роки тому +25

    ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் தமிழ் பாடல் வரிகள் அர்த்தம் புரிந்தது மிக்க நன்றி லட்சுமிபிரபா

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому +1

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!....

    • @muthurajumuthuraju9118
      @muthurajumuthuraju9118 11 місяців тому

      ​p

    • @muthurajumuthuraju9118
      @muthurajumuthuraju9118 11 місяців тому

      😊😊😊
      L

    • @satishkumarm4664
      @satishkumarm4664 3 місяці тому

      கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.

  • @porkodidurai4922
    @porkodidurai4922 Місяць тому +4

    விஷ்ணு பகவானே உங்கள் அருளாள் என் மகளுக்கு சுக பிரசவத்தோடு ஆண் குழந்தை பிறந்தது நன்றி விஷ்ணு பகவானே.

  • @yashikayash6840
    @yashikayash6840 3 роки тому +9

    தமிழில் சஹஸ்ரநாமம் மிக அற்ப்புதம்.அதை பாடிய குரல் மிக மிக அருமை.அம்மையாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க பல்லாண்டு நலமுடன்...

  • @RamaSamy-n6l
    @RamaSamy-n6l Рік тому +6

    விஸ்ணு பாகவனே நான் வெளிநாடு செல்ல அருள் புரிவாயாக

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +3

    En பெயரில் உள்ள இடத்தை உடனே வித்து கொடுக்கணும் விஷ்ணுவே.பணம் உடனே கிடைக்கணும்.🙏🙏🙏

  • @velayuthamv757
    @velayuthamv757 4 роки тому +37

    சகோதரி ஜெயஸ்ரீ பாலா தெய்வீக உணர்வுடன் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நாமாவலியை தமிழில் சிறப்பாக
    அவருடைய கம்பீரமான குரலில் பாடியிருக்கிறார்கள்.
    வாழ்க வளமுடன்.

    • @dotlineconsultancy7093
      @dotlineconsultancy7093 4 роки тому +3

      U

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!!!!

    • @பகுத்தறிவுசெல்வம்
      @பகுத்தறிவுசெல்வம் 3 роки тому

      ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
      ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
      இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

    • @பகுத்தறிவுசெல்வம்
      @பகுத்தறிவுசெல்வம் 3 роки тому

      @@sharmiladevi5207 ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
      ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
      இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @govindranganathan7419
    @govindranganathan7419 8 днів тому

    நாங்கள் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது மனதுக்கு மன நிறைவாக இருக்கும் என நம்புகிறேன் ஆனால் நடுவில் இந்த விளம்பரத்தால் எங்கள் கவனம் தடை படுகிறது
    தயவு செய்து அதை நீக்கினால் எங்களுக்கு மனம் ஒன்றி கேட்க முடியும்
    உங்கள் உதவி எங்களுக்கு மகிழ்ச்சி
    ஓம் நமோ நாராயணா

  • @kdprajeshkanna3079
    @kdprajeshkanna3079 4 роки тому +4

    விஷ்ணு நாமம் தமிழில் உங்கள் குரலில் அருமை தெய்வீக மணம் பாடல் சூப்பர்

  • @tamilakaram7203
    @tamilakaram7203 4 роки тому +17

    ஜெயஸ்ரீ பாலா குரல் வழியில் தெய்வீகம்
    நன்றி
    ஸ்ரீராமன் துனண

    • @prakasus3394
      @prakasus3394 4 роки тому

      🍬

    • @geethamuthu1560
      @geethamuthu1560 4 роки тому

      @@prakasus3394 on th

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому +1

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!!!!

  • @tamilakaram7203
    @tamilakaram7203 4 роки тому +66

    தமிழ் பாடல் வரிகள் அற்புதம்
    தயரிப்பு ,பாடகர்,
    வெளியீடு உரிமையாளர்கள்
    அனைவருக்கும்
    நன்றி
    ஸ்ரீராமன் ஸ்ரீதரன்
    ஸ்ரீ வெங்கடேஸ்வரன் துணை இருப்பான்

  • @parthibansuburayan6433
    @parthibansuburayan6433 4 роки тому +25

    கேட்பதற்கும் பாடுவதற்கும் மிகவும் இனிமையாக உள்ளது கோடான கோடி நன்றி🙏

  • @chidambaramg1082
    @chidambaramg1082 2 роки тому +27

    விஷ்ணு பகவானே 🙏🌻🌻🌻🌻 தலையில இருக்கிற பிராப்ளம் எல்லாமே விரைவில் பூரண குணமடைய வேண்டும் விஷ்ணு பகவானே 🙏🙏🙏🌹🌹🌹

    • @godkrishna3648
      @godkrishna3648 2 роки тому

      உங்களோட பிராப்ளம் எல்லாம் பகவான் கிருஷ்ணர் தீர்ப்பார்

    • @kamalakannan5924
      @kamalakannan5924 Рік тому

      Om, na, na rayana

  • @savitrimouli5909
    @savitrimouli5909 4 роки тому +17

    ரொம்ப அருமையா இருக்கு. மொழிபெயர்ப்பு பாடியவர் குரல் ரெக்கார்டிங் எல்லாமே ரொம்ப நன்றாக இருக்கிறது. நன்றி.

    • @umasenivasan8707
      @umasenivasan8707 4 роки тому +1

      Supper

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!...

  • @saiindhu9726
    @saiindhu9726 2 роки тому +12

    விஷ்ணு அப்பா எனக்கு உள்ள கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
    நன்றிகள் பல கோடி அப்பா 💐🔥🔥🔥💐

  • @bamasrikrish5539
    @bamasrikrish5539 3 роки тому +10

    அழகன குரல் வளம் நன்றி ஜெயஶ்ரீ அம்மா 🙏🏻🎤 அற்புதம்

  • @devarooba1831
    @devarooba1831 2 роки тому +6

    Om Sri Vishnu பகவான் உங்கள் திருவடிகளில் சரண அடைகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @plafoodsproductspondicherry
    @plafoodsproductspondicherry 2 роки тому +62

    என் மகள் திருமண வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

    • @kalaiselvimanikandan4983
      @kalaiselvimanikandan4983 2 роки тому +3

      🙏

    • @manickavalli1323
      @manickavalli1323 2 роки тому +5

      நிச்சயம் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்

    • @balasubramanin7563
      @balasubramanin7563 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏

    • @plafoodsproductspondicherry
      @plafoodsproductspondicherry 2 роки тому +2

      @@manickavalli1323 நன்றி ,திருமணம் முடிந்த 22 நாளில் வெளிநாடு சென்று விட்டார்,இப்போது சரியாக பேசாமல் இருக்கிறார்
      இறைவன் தான் சரி செய்ய வேண்டும்,🙏🙏🙏

    • @balasubramanin7563
      @balasubramanin7563 2 роки тому +1

      பெருமாள் அருள் புரிவார் 🙏🙏🙏

  • @chidambaramg1082
    @chidambaramg1082 2 роки тому +16

    கிருஷ்ண பகவானே 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 நீங்கள்தான் பகவானே என் குடும்பத்திற்கு துணை 🙏🌻

  • @akilandeswari8702
    @akilandeswari8702 11 місяців тому +1

    Om Sarvam Krishnarpanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraadurai8827
    @saraadurai8827 2 роки тому +6

    விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதில் நான் பூர்வ புண்ணியம் அடைந்திருக்கிறேன்

    • @sowbhagyar5442
      @sowbhagyar5442 11 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @UdayRam-qp4nn
    @UdayRam-qp4nn 7 місяців тому +1

    இனிமையான குரலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்க மனம் அமைதி அடைகிறது.நன்றி .

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +21

    🙏🙏🙏🙏🙏 சாய் பாபா நமோஸ்து நமோஸ்து நமோஸ்து அப்பனே அம்மையே போற்றி ஓம் நமோ

  • @MalathiRavichandran-pd4mo
    @MalathiRavichandran-pd4mo 23 дні тому

    விஷ்ணு பகவான் பொற்பாததிற்கு கோடி நமஸ்காரங்கள் ........

  • @rajanseshadri2559
    @rajanseshadri2559 3 роки тому +72

    சமஸ்கிரததில் சொல்லுகின்ற விஷயம் ஒரு சாராருக்கு தான்னு நினைப்பவர்களுக்கு, அர்த்தம் புரியலன்னு சொன்னவர்கக்கு புரியவைக்கும் அருமை சிறந்த படைப்பு. இப்பணி செய்த
    அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk 4 роки тому +18

    விஷ்ணு சஹஸ்ரநாமம் தொழில்நுட்பத்துடன் பதிவு செய்த சகோதரிக்கு நன்றி

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +2

    ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தன்னோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றிபோற்றி ஓம்வாமணமூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்சத்யநாராயணர்ஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌹🌼🌻🏵💮🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thavamani427
    @Thavamani427 2 роки тому +4

    கொரோனா எனக்கு வந்தது.அன்றிலுருந்து மாலையில் பாடலைக் கேட்டுக் கொன்டிருந்தேன். எனக்கு எந்த சிரமமும் இல்லை.உடல் நல்ல குணமைடந்து. ஓம் நமோ நாராயணா நமக.

  • @balaktishnanv2546
    @balaktishnanv2546 Рік тому +1

    விஷ்ணு சகஸ்ராமம் அருமை யான உள்ளது முருகலட்சுமி

  • @revathimani9550
    @revathimani9550 3 роки тому +18

    அழகு தமிழில் மிக அருமையாக பாடிய குழுவிற்கு நாராயணனின் அருள் முழுமையாக கிடைக்கட்டும்...

  • @arjunanchellaian98
    @arjunanchellaian98 2 роки тому +7

    இந்து பக்தி பாடல்களுக்கு இடையே விளம்பரங்களைபோடுவது இறைவனை அவமதிப்பதாகும்

  • @SriniVasan-jx2tx
    @SriniVasan-jx2tx 2 роки тому +1

    Appa en kanavar nala mudan vala vendum endrum thunai varungal

  • @aravamudhanmythili3923
    @aravamudhanmythili3923 4 роки тому +16

    இடப்பக்கம் காலியிடம் விடாமல்
    வரிகள் துவங்கினால் வலப்பக்கம்
    ஸ்ரீவிஷ்ணு பகவான் திருவுருவம்
    அமைந்து நோக்கம் நிறைவேறும்

  • @sowrirajanm
    @sowrirajanm 3 місяці тому +2

    உங்க நிலம் நல்லவிலைக்கு விற்று வீடு கட்டி இரு மகளுக்கும் நல்ல எதிர்காலம் இறைவன் அருள்வார்.

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 8 місяців тому +3

    எத்தனை அருமையான தமிழில் அர்த்தங்கள் நிறைந்த விஷ்ணு நாமங்கள் மெய் சிலிர்த்து

  • @kaliappan-e4j
    @kaliappan-e4j Рік тому

    எங்கள் குடும்பத்தில் விரைவில் சுப காரியங்கள் நடக்க நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 2 роки тому +41

    🙏🏻📿🌻ஆறு நாட்கள் மட்டுமே இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் தமிழில் உள்ள இந்த பாடலை தினமும் வாசித்தேன்🙇‍♂️📿🙏🏻 எதிர்பாராதவிதமாக திருப்பதி வெங்கடாசலபதி இடமிருந்து லட்டு பிரசாதம் ஒரு தம்பதியினர் கொண்டு வந்து கொடுத்தார்கள்... சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் ஆனந்தப் பட்டோம் இறைவனின் கருணையை நினைத்து 🙇‍♂️🙏🏻🙂அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களாக எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஏங்கித் தவித்த ஒரு விஷயம் பாதி வெற்றியை கொடுத்திருக்கிறது.
    🙏🏻📿 ஓம் நமோ நாராயணாய🌻🙏🏻

  • @piriyathev6434
    @piriyathev6434 Рік тому

    என்னுடைய நோய் பிணி குணமாகி நிறைந்த ஆரோக்கியத்தை தாங்கோ ஶ்ரீ மகா விஷ்ணு.

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🙏 எல்லோரும் கடவுளை நோக்கி பிரத்தனை எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் அப்பனே அம்மையே போற்றி ஓம் விஷ்ணு புராணம் சைரஸ்

  • @piriyathev6434
    @piriyathev6434 Рік тому +1

    என்னுடைய நோயை குணப்படுத்தி விடு. என்னுடைய துன்பங்களை நீக்கி. மகிழ்ச்சியை நிம்மதி ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தா ஶ்ரீ விஷ்ணு

  • @venkataachalamveerappanven3770
    @venkataachalamveerappanven3770 3 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏 அருமை மிகவும் இனிமையான குரல் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 15 днів тому

    புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் கிருஷ்ணா

  • @punithavally3182
    @punithavally3182 4 роки тому +27

    அருமையாக உள்ளது. இதுவரை பொருள் அறியாமல் கேட்டதற்கு இப்போது விஷ்ணு பகவானின் மகிமையை தமிழில் கேட்கும் போது மனநிலையை விவரிக்க முடியவில்லை. எப்படியும் நான் மணப்பாடம் செய்வேன். நன்றி.

  • @shanthigiridhar6530
    @shanthigiridhar6530 3 роки тому +10

    மிகவும் அருமை யாக உள்ளது மிகவும் நன்றி ஓம் நமோ நாராயணா

  • @anbuselvi4902
    @anbuselvi4902 2 роки тому +6

    விஷ்ணு சகஸ்ரநாமம் காலையிலும் மாலையிலும் இந்த பாடலை தினமும் கேட்க நல்லதே நடந்தது

  • @krishnanp1360
    @krishnanp1360 4 роки тому +6

    சிறப்பு.
    வட மொழி வரிகளை தேவைக்கேற்ப தமிழ்படித்தியது அருமை.இதே போல் பல துதிகளை தமிழாக்கினால் அது தமிழுருக்கு பெரும் பயன் தரும்.நன்றி.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  4 роки тому

      மிக்க நன்றி

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому +1

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!.....

    • @satishkumarm4664
      @satishkumarm4664 3 місяці тому

      கிரி டெரடிங் ஏஜன்சி... Giri trading agency.. சென்னையில் நிறைய கிளை உள்ளது. அங்கு திருமாலின் நாமாயிரம் என்ற புத்தக வடிவில் கிடைக்கும் 40-50ரூ.

  • @kanagamuthu845
    @kanagamuthu845 6 місяців тому +2

    ஓம் நமோ நாராயணா.மிகவும் நன்றியோடு கூட அருமை.
    பகவானை துதி பகவானே துணை.

  • @vasanthakumari1543
    @vasanthakumari1543 4 роки тому +7

    மனப்பாடம் செய்யவும் அர்த்தத்துடன் இனிமையான குரல்வளத்துடன் தெய்வீகத்தன்மை யுடன் இப்பாடலை அளித்ததற்கு நன்றிகள். இப்படி கேட்பதற்கு ஆனந்தமாக உள்ளது.

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +7

    அப்பனே அம்மையே துணை எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் அப்பனே அம்மையே

  • @jayagowri9898
    @jayagowri9898 2 роки тому +29

    👍🌹👌👍🌹👌ஓம் ஸ்ரீ பகவானை பிரபு 👍🌹👌இதைக் கேட்டவுடன் மனம் உருகியது.... மணம் அதிகம் சந்தோஷமாகிஎது இதை பதிவிட்டது காக கோடான கோடி நன்றி எத்தனை நன்றி சொன்னாலும் போதாது நன்றி நன்றி நன்றி நன்றி 🌹👌👍 I LIKE IT 👍🌹🌹👌🌹🌹

  • @renganayagirenganayagi4886
    @renganayagirenganayagi4886 10 місяців тому

    விஷ்ணு பகவானே எங்கள் குடும்பங்கள்அனைத்தும்நன்றாக இருக்கவேண்டும்
    ஃஃ😢🙏

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 2 роки тому +3

    ஓம் நமோ நாராயணாய 🌷🌷🙏🙏🙏
    நல்லதே நடக்கவேண்டும் ஐயா🌷🌷🙏🙏

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 2 роки тому +5

    மிகவும் இனிமையான குரல் இனிமை பொருள் நன்றி ஓம் நமோ நாராயணா

  • @jayalakshmivenkatesh
    @jayalakshmivenkatesh 2 роки тому +1

    ராதேக்ருஷ்ணா. அருமையாக இருக்கின்றது.

  • @ganesang2166
    @ganesang2166 4 роки тому +7

    சிறப்பு மிக மிக சிறப்பு கணேசன்

  • @gopikamuthumurugan5059
    @gopikamuthumurugan5059 4 роки тому +2

    மிக நன்றாக இருந்தது அம்மா மிக்க மிக்க நன்றிகள்

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 4 роки тому +14

    ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் உன்னதத்தை தாய் மொழி உணர்த்தியது. மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 4 роки тому

      Manam Migavum lesavadai unarnden

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !!

  • @mrsseetharaman1217
    @mrsseetharaman1217 8 місяців тому

    என் அசோக் உடன் சேர்ந்து வாழ நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் விஷ்ணு பெருமாளே உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 3 роки тому +6

    Vishnu Bhagavan அவர்களுக்கு நன்றி 🙏

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 місяці тому

    அருமை அம்மா , தேமதுரக் குரலில் இறைவனின் கருணையைப் பாடி பகிர்ந்தமைக்கு ...... 🙏🙏🙏🙏🙏

  • @gurunathanrajaram8764
    @gurunathanrajaram8764 3 роки тому +25

    நன்றி...
    மிகவும் தெளிவான குரல் உச்சரிப்பு தரமான தமிழ்வரிகள்...
    ஓம் நமோ நாராயணா நமஹா...

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Рік тому

    தமிழில் விஷ்ணு சகஸ்ரநாமங்கள் கேட்பதற்கு அந்த நாரயணனண் கருணயே கருணை .....நன்றி இறைவா🙏🙏🙏

  • @madhumailbox
    @madhumailbox 2 роки тому +5

    காலமானவன் என்று ஒரு இடத்தில் வருகிறது.. காலம் போன்றவன் என் இருந்திருக்கலாம்

  • @revathirevathi8741
    @revathirevathi8741 4 роки тому +6

    OM namo Narayana. OM shri Garuda Bhagavan Saranam. OM shri vengateshvaraya Saranam. Thank you for your wonderful video and message.

  • @user-kv6xz3bt6i
    @user-kv6xz3bt6i 4 роки тому +2

    இடை இடயே வரும் சமஸ்கிரத சொற்கள் தவிர்த்து இருக்கலாம், ஆனால் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @revathijaikumar1438
    @revathijaikumar1438 2 роки тому +15

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் போற்றி போற்றி

  • @SajuSaju-d4s
    @SajuSaju-d4s 11 місяців тому +2

    Vishnu bhaghavane ennoda kopathai kurach thanka. Ennoda kadum kopathale nallavarkal nirayaperoda unmayana Anbai elanthutten. Ennoda periya ethiriye ennoda munkopamtan .swamy ennoda kopam illama pokattum neenkatan ennoda kopathai kurach tharanum😢

  • @chidambaramg1082
    @chidambaramg1082 2 роки тому +9

    விஷ்ணு பகவான் 🙏🌹 எங்கள் குடும்பத்தின் மருமகப்பிள்ளை குமாருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடக்க உள்ளது விஷ்ணு பகவானே 🙏🌻 நல்ல டாக்டரால் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடக்க வேண்டும் விஷ்ணு பகவானே 🙏🌻 உங்களுடைய ஆசீர்வாதமும் வாழ்த்தும் வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் வணங்கி கேட்டுக்கொள்கிறோம் தன்வந்திரி பகவானே, குடும்பத்துடன் வேண்டிக் கொள்கிறோம் விஷ்ணு பகவானே 🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹.

  • @rekharekha2369
    @rekharekha2369 23 дні тому

    என் உடல் ல ஏற்படுற நரம்பு வலி,எலும்பு வலி எல்லாம் பூரண மா குணமாகி இந்த வருடம் இரட்டை (ஆண், பெண்)குழந்தைக்கு நான் தாய் ஆகனும் 😊.அவ்ளோ வலி எனக்குள்ள இருக்கு வெளிய சொல்லி ஆறுதல் தேட கூட விருப்பம் இல்ல கடவுள் மட்டும் தான் இனி 😊 முடிவோடு நம்பி இருக்க ❤🙏🏻.

  • @vijayjothy832
    @vijayjothy832 3 роки тому +7

    கோயில் மணி குரலோசை.....கனீர் என்று ஒலிக்கிறது....நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 2 роки тому +1

    மிக.மிக அருமை. இதைப் படைத்தவருக்கு என் பணிவான வணக்கம். அவர் பல்லாண்டு வாழ்க.

  • @velmuruganranganathan3293
    @velmuruganranganathan3293 4 роки тому +17

    தமிழில் மொழி பெயர்த்தவர்க்கு மிக்க நன்றி (அற்புதமான படைப்பு)

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 4 роки тому +12

    நன்றிகள் பல கோடி, அம்மா🙏🙏🙏🙏🙏

    • @krishnannagarjan7791
      @krishnannagarjan7791 3 роки тому

      Sas das TT rt TT of These to Rt of tot la Tutta saree tattersall 5R5A5A5sAt

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 2 роки тому +1

    பகவானே இந்த பக்திப்பாடலின் இடையே வரும் விளம்பரப்பொருள் விற்க்காமல் நலிந்துபோகவேண்டும்

  • @premavathyk5795
    @premavathyk5795 2 роки тому +3

    வாழ்க வளமுடன் இனிமையாக இருக்கின்றது

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +1

    Om mahavishnave en eyaril ulla nilaththai nalla vilaikku udane viththu panamaga kodunkal.en kudumpaththai kaapatrunkal arputhamana kulanthai en marumagalukku pirakka vendum. ,👏👏👏👏👏

  • @senthilsubramanianb8787
    @senthilsubramanianb8787 Рік тому +7

    யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏💖💖💖💖💖💖💖🙏

    • @BalaIyar
      @BalaIyar Рік тому

      Hi

    • @இரா.இளமாறன்
      @இரா.இளமாறன் 5 місяців тому

      ராயன் ரொம்ப நல்லவர் ஆனால் அவர் கடவுளில்லை. கடவுளை தேடுபவர் கடவுளிடம் செல்வர்.

  • @Kalpana1959
    @Kalpana1959 11 місяців тому

    விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் பாடுவதும் நாமம் எழுத்து வடிவில் வருவதும் மிகவும் சிறப்பு நான் தினமும் காலை மாலை வேளைகளில் கேட்டும் படித்தும் வருகிறேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @god-s542
    @god-s542 4 роки тому +4

    படிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது மனதிற்கு இதமாக இருக்கிறது இதை தந்ததற்கு மிக்க கோடான கோடி நன்றிகள்

  • @anbuuma2166
    @anbuuma2166 2 роки тому +1

    ஓம் நமோ நாராயணா.ஒம் ஸீரீ வாசுதேவாய நமஹ

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 4 роки тому +3

    ஓம் ஸ்ரீமன் நாராயணாய நமஹ ! ஓம் ஸ்ரீமன் நாராயணாய நமஹ ! ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தந்நோ விஷ்ணுப்பிரசோதயாத் ! ஓம் ராம ராம ராமேதீ ரமே ராமே மநோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வராநநே! நன்றிகள்.

    • @bagavathir1216
      @bagavathir1216 4 роки тому

      Super

    • @sekarchakkaravarthi542
      @sekarchakkaravarthi542 4 роки тому

      கிருஷ்ணா ஏழமலையானே லட்சுமி நாராயணா கோவிந்தா நரசிம்மா வாமணா ரெங்கா மாலவா மதுசூதனா அச்சுதா ராமா கிருஷ்ணா நாராயணா சீனிவாசா வெங்கட்ரமணா கோடான கோடி வணக்கம் பணிந்தது சமர்ப்பிக்கிறேன்

  • @mpalanichamy9864
    @mpalanichamy9864 4 місяці тому

    ஓம் விஷ்ணு பகவானே உங்கள் காலடியில் சரணம் என் குடும்பத்தினர் கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொடுங்கள் ஓம் விஷ்ணு பகவானே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉

  • @sekarng7021
    @sekarng7021 4 роки тому +40

    மிக சிறப்பான மொழிபெயர்ப்பும் இனிய தொனியில். நன்றி 🙏🙏

    • @பகுத்தறிவுசெல்வம்
      @பகுத்தறிவுசெல்வம் 3 роки тому

      ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
      ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
      இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

  • @s.n.ssharma106
    @s.n.ssharma106 2 роки тому +1

    அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி

  • @ponnusamycharitabletrust7750
    @ponnusamycharitabletrust7750 4 роки тому +5

    அருமை பாடல்

  • @Jayalakshmi-ng2uo
    @Jayalakshmi-ng2uo Місяць тому +2

    என்மகளுக்குகுழந்தைஅடுத்தவருடம்பிறக்கனும்விஷணுபகவானேன உங்களைவேண்டிகேட்கிறேன்

  • @ponnusamycharitabletrust7750
    @ponnusamycharitabletrust7750 4 роки тому +7

    நல்ல தமிழில் மக்களுக்கு புரியிற மாதிரி அருமையான பாடல்

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  4 роки тому

      உங்களை போன்றவர்கள் கேட்டு பயன் பெறவே இந்த பாடல், லலிதா சஹஸ்ரநாமம் தமிழில் உள்ளது - ua-cam.com/video/L0LhqPQDRO4/v-deo.html

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 роки тому

      ua-cam.com/video/OxwXUzwwkdI/v-deo.html
      Theeraadha noyaium theerkum Perumal
      Vaithya veera raagava Perumal !

  • @JagadheeshJ-gq7jq
    @JagadheeshJ-gq7jq 11 місяців тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏ஓம் விஷ்ணுவே போற்றி போற்றி போற்றி 👃👃👃👃👃👃👃👃👃👃👃சாமி உங்களுடைய அருளும் ஆசீர்வாதமும் எனக்கு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கனும் சாமி.👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthukrishnan-qr6tw
    @Muthukrishnan-qr6tw 4 роки тому +18

    ஓம் நமோ நாராயணா
    அய்யா உண்டு சிவ சிவ

    • @பகுத்தறிவுசெல்வம்
      @பகுத்தறிவுசெல்வம் 3 роки тому

      ua-cam.com/video/jkl9dMMDywo/v-deo.html
      ஶ்ரீ மஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்
      இந்த ஸ்தோத்ரம் திணமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

  • @balaktishnanv2546
    @balaktishnanv2546 Рік тому

    ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாடல் மிகவும் அருமையாக உள்ளது முருகலட்சுமி

  • @a.dhandapanithayamaran3257
    @a.dhandapanithayamaran3257 3 роки тому +4

    அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துணை 🙏🙏🙏

  • @saradadevi8245
    @saradadevi8245 3 роки тому

    உன்னதம். ஈடில்லா நாமத்தை அமிர்தமாக பருகினேன். நன்றி.

    • @somujidoss1385
      @somujidoss1385 3 роки тому

      pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp