சொரிமுத்தையனார் கோவில் | Papanasam | Tirunelveli | Oorum Sorum

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 322

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 Рік тому +8

    எங்கள் குல தெய்வத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் நீங்கள் சொரிமுத்து அய்யனாரை காட்டிவிட்டீர்கள் விரைவில் சென்று தரிசிப்பேன் நன்றி

  • @udhayamuniversalindia6480
    @udhayamuniversalindia6480 Рік тому +7

    2 வருடங்கள் கழித்து இந்த வீடியோ பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது போல் வேறு ஸ்தலங்கள் அருகில் இருந்தால் பதிவிடவும். நான் மிக தொலைவில் உள்ளவன். என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. அந்த தெய்வங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க அவர்களை வேண்டுகிறேன். நன்றி

    • @OorumSorum
      @OorumSorum  Рік тому

      நன்றிகள் பல... அனைவருக்கும் பகிரவும் .

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 Рік тому +20

    ஒரு துளி கண்ணீர் போதும் உன் அன்பை தெரிவிக்க ..நல்ல வார்த்தை சொன்ன அய்யா பூசாரிக்கும் இதை கண்டு உணர வாய்ப்பளித்தசகோதரர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ..நீவிர் வாழ்க பல்லாண்டு..

    • @esakkirajMeenachi
      @esakkirajMeenachi Рік тому +1

      ❤vvaralaru🎉maiyaga❤️
      Varam❤️tharum❤️ayyanagaa super super

  • @anytimemoneyajay
    @anytimemoneyajay 2 роки тому +22

    Bro நம்ம ஊரின் பெருமை உலகுக்கு எடுத்து சொல்வது அருமை.
    👌🌅🌅🌅👌

  • @yazheditz6155
    @yazheditz6155 2 роки тому +18

    சொரிமுத்து ஐயனை பற்றியும், ஐயனின் கோவிலைப்பற்றியும் பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள் பல, அருமையாக விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கும் அன்புகலந்த வாழ்த்துக்கள்... காணொளி பார்த்த போது சொரிமுத்து ஐயனார் கோவிலை தரிசித்த உணர்வு...

  • @pandiyaraj1237
    @pandiyaraj1237 2 роки тому +21

    சக்திவாய்ந்ததேய்வங்கள் நான் அறிந்தஉன்மை என் குழந்தைக்கு பட்டாமுத்து மகேந்திரபூபதி

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 Рік тому +3

    Ellam Sivam Om Namasivaya Happy Tenkasi 🌹🙏🌹 Swamy' saranam 🌹

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 2 роки тому +9

    சொரிமுத்து அய்யானர் திரைவடிகள் போற்றி மலர்பாதம் வணங்கி அனைவருக்கும் நல் அருள் வழங்கி காத்து இரட்சிக்க முழுமனதுடன் பிரார்த்தனை செய்து நினைத்த காரியங்கள் உடனே ஈடேற அருள் புரிய வேண்டிக்கொள்கின்றேன். ஐய்யானா் மலரடி போற்றி . மனதார உங்கள் அருளை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து எண்ணம்அனைத்தும் இனிதாக விரைவில் கிடைத்திட உளமார இதயம் கனிந்து வேண்டிக் கொள்கின்றேன்🙏🏽🙏🏽🙏🏽

  • @maheshselvi393
    @maheshselvi393 2 роки тому +12

    எங்களின் குல தெய்வம் பட்டவராயன் சொரிமுத்து அய்யனார் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அம்மாவாசையில் திருவிழா நடக்கும் நாங்கள் குடும்பத்தோடு சென்று வருவோம் சொரிமுத்து அய்யனாரே சரணம் அப்பா🙏🙏

  • @kameswaranalagusundaram6079
    @kameswaranalagusundaram6079 Рік тому +4

    நண்பரே, வணக்கம். அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயிலை பற்றி செய்தி தாளில் படித்து இருக்கிறேன். இப்போது உங்கள் மூலமாக கோயில் தரிசனம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @balamurugan-pu9eh
    @balamurugan-pu9eh Рік тому +4

    என் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் பட்டவராயர் தான் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும் நானே சாட்சி

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 роки тому +10

    உன் பூமியே சரணம் ஐயப்பா அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயில் கதை சொன்ன பெரியவருக்கும் டே வீடியோ பதிவுசெய்த தம்பிகள் எல்லோருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வணங்குகிறோம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 роки тому +13

    தெளிவான ஒலி, ஒளி, காட்சிகள். கோவில் பெருமைகளை நன்கு எடுத்துச் சொல்கிறார் அர்ச்சகர்.

  • @srinivasanm791
    @srinivasanm791 2 роки тому +11

    🙏🙏🙏 சொரிமுத்து அய்யனாரே சரணம் சரணம்

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 2 роки тому +3

    திருவடிகள் போற்றி மலரடிகள் போற்றி பணிந்து வணங்கி அருள் வழங்க பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 роки тому +15

    ஓம் சுவாமியே சொரிமுத்து ஐயனார் துணை என்றென்றும் உங்கள் புகழ் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @Ahila586
    @Ahila586 2 місяці тому +1

    இந்த ஊர் எங்கள் ஊர் அழகு அருமை நாங்கள் விக்கிரமசிங்கபுரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravikumar-uk6uk
    @ravikumar-uk6uk 2 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு. அரிதான தகவல்கள். நன்றி

  • @Sujikutty2014
    @Sujikutty2014 2 роки тому +9

    சூப்பர் அண்ணா நேர்ல போன கூட இப்படி பார்க்க முடியாது அண்ணா அருமை வீடியோ எடுத்து இருக்கீங்க ❤👌👌🙏🏼🙏🏼🙏🏼

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      Thanks for your support...😊🙏

  • @ManikandanMkantan9888-of1dy
    @ManikandanMkantan9888-of1dy 8 місяців тому +2

    அண்ணா என் ஊரை என் கண்முண்ணே கொண்டு வந்ததற்கு ரொம்பவே நன்றி அண்ணா

  • @thinnaisamayal
    @thinnaisamayal 2 роки тому +12

    தெளிவான விளக்கத்துடன் மிக அருமைான பகிர்வு 👍

  • @selvi5706
    @selvi5706 9 місяців тому +2

    இது எங்கள் ஊர் அண்ணா இந்த விடியோ பதிவிற்கு நன்றி 🎉🎉🎉🎉

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 8 місяців тому +1

    Superb video and compering

  • @iswaryarenganathan9833
    @iswaryarenganathan9833 3 роки тому +52

    This is my heritage temple I mean குல தெய்வம் for my family

  • @saravanankajal5773
    @saravanankajal5773 2 роки тому +4

    Fvrt temble....😍

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 3 роки тому +7

    அருமை அருமை தல வரலாறு முழுவதும் தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி 🙏🏻🙏🏻

    • @OorumSorum
      @OorumSorum  3 роки тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி 😊🙏🏽

  • @SGTking775
    @SGTking775 3 роки тому +10

    சொரிமுத்து அய்யனாரே
    போற்றி போற்றி போற்றி..
    சங்கிலி பூதத்தாரே போற்றி
    போற்றி போற்றி...
    பேச்சி பிரம்மராச்சி அன்னையே போற்றி போற்றி பட்டவராயரே போற்றி போற்றி
    மகாலிங்கமே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sankaranarayanan4000
      @sankaranarayanan4000 2 роки тому

      எங்கள் குலதெய்வம் நேரில் பார்த்து போல் இருந்தது 🙏🙏🙏🙏🙏👍

  • @astrosubramaniam
    @astrosubramaniam Рік тому +3

    Nandri

  • @danush_shorts
    @danush_shorts 2 роки тому +4

    எங்க ஊரு நெல்லை 🙏🙏🙏🤚🤚🤚🤝👍👍👍😍💖😍💐💐💐💐💐

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому +1

      நம்ம ஊரு நெல்லை...😊👍

    • @danush_shorts
      @danush_shorts 2 роки тому +1

      @@OorumSorum ஒk 👍🙌👏👏

  • @SasiDharan-vm4fu
    @SasiDharan-vm4fu 5 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடிகள் நன்றி அண்ணா உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @OorumSorum
      @OorumSorum  5 місяців тому

      @@SasiDharan-vm4fu நன்றி

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 2 роки тому +2

    Great God's,Thank you.God Bless

  • @s.raniseenuseenu7667
    @s.raniseenuseenu7667 2 роки тому +3

    Sakthi vaintha theivam enga kula theivam. Om Engel kula theivame saranam sori muthu iyannare saram

    • @dhira729
      @dhira729 2 роки тому

      Yea my Kula theivam too

  • @ashokari9155
    @ashokari9155 2 роки тому +3

    Sorimuthu Ayya nee thaan vaalvalika venum Appa🤲🤲🤲🙏🙏🙏

  • @KRISH_SABARISH_VK
    @KRISH_SABARISH_VK 4 місяці тому +1

    சிறப்பு பட்டுராஜன் சாமி,

  • @kamarajganapathy6803
    @kamarajganapathy6803 2 роки тому +2

    அருமையான பதிவு
    கோவில் வரலாறு பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம்.
    நன்றி நன்றி

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      நன்றி... அனைவருக்கும் பகிரவும்...

    • @baskarans2735
      @baskarans2735 2 роки тому +1

      நான் போய் வந்து இருக்கிறேன்ராஜாவைபார்த்துஇருக்கிறேன்அடிஅம்மாவாசையில்நல்லபதிவுவாழ்த்துக்கள்

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      @@baskarans2735 😊🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому +5

    சொரிமுத்து ஐயனே சரணம் சரணம் 🙏💐🙏💐🙏💐 🙏💐🙏💐

  • @abinayasundarisrikanth9908
    @abinayasundarisrikanth9908 2 роки тому +9

    My fav place... Aadi month kodai vilaaa.. Vera level ah irukum🙏🙏

    • @aanmeegathagaval
      @aanmeegathagaval 2 роки тому +1

      இந்த வருசம் எப்போது நடக்கும் ஐயா

    • @anuroopa1141
      @anuroopa1141 2 роки тому

      Varuda vurudam aadi ammavasai ku than nadakkum intha varudam sirappaga nadanthu mudinthu

  • @Samsvlog1974
    @Samsvlog1974 2 роки тому +6

    Yenga tirunelveli seemai... welcome to tirunelveli...

  • @pattamuthusattanathan3214
    @pattamuthusattanathan3214 3 роки тому +7

    அருமை தம்பிகளே.அந்த ஐய்யா பேசியது சத்தியம்.

    • @OorumSorum
      @OorumSorum  3 роки тому

      நன்றி அண்ணா... உங்கள் ஆதரவோடு தொடர்கிறோம்...

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 2 роки тому +5

    தமிழருக்கான குலதெய்வம் ( ஆதி தெய்வம்) எல்லா அய்யனாரும் இவரே... எல்லா சாஸ்தாவும் இவரே..... ஏனெனில் தாயார் பெயர் பூர்ணா புஷ்பகலா இது எல்லா சாஸ்தாவின் துணைவியார் பெயர் இது தான் ஆதலால் எல்லா சாஸ்தாவும் ஒன்று....

  • @nmadhan77pr
    @nmadhan77pr Рік тому +2

    எனது சொந்த ஊர் மதுரை. நான் சிட்னி ஆசுதிரேலியாவில் இருக்கிறேன். இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது. விடுமுறையில் இந்தியா வரும் போது காரையார் மற்றும் சுற்றியுள்ள ஆழ்வார்குறிச்சி, கடையம், தோரணமலை பார்க்க உள்ளேன். உங்கள் மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் விருப்பம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களிடம் பல தகவல் கேட்க வேண்டும்.
    இப்படிக்கு,
    மதன்

    • @OorumSorum
      @OorumSorum  Рік тому

      instagram.com/oorum_sorum_os?igshid=YmMyMTA2M2Y=

  • @MSVTalkiesofficial
    @MSVTalkiesofficial Рік тому +1

    அருமையான பதிவு 👌

  • @jickycraft1634
    @jickycraft1634 2 роки тому +2

    Super explained video

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 роки тому +4

    Super kovil 🙏🙏🙏🙏

  • @s.meenakshimuthu3197
    @s.meenakshimuthu3197 2 роки тому +2

    I visited in 1981.thank u so much.

  • @vediotec1553
    @vediotec1553 2 роки тому +1

    Super arumai bro ayyanar sudalaimadan nnu aonnadhu arumai enakku sorimuthu ayyanar romba pudikkum iwill visite one day

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      Kandippa vaanga bro... 😊👍

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 роки тому +3

    NICE AND SUPER

  • @sudha.m215
    @sudha.m215 3 роки тому +8

    Marvelous video🌟

  • @pattamuthuv5813
    @pattamuthuv5813 6 місяців тому +1

    உங்களுடைய குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் பட்டமுத்து புரோட்டா மாஸ்டர் திருச்செந்தூர்

  • @kethganesh485
    @kethganesh485 10 місяців тому +3

    ஓம் சொரிமுத்தையனாரே போற்றி 🙏🙏

  • @ThangamThangam-sk3ck
    @ThangamThangam-sk3ck 8 місяців тому +1

    🙏🙏🙏👏 sorimuthu iyyanar engal kulatheivam kovil sorimuthu iyyanar saranam saranam Iyya 🙏🙏🙏

  • @zakriham.s2197
    @zakriham.s2197 2 роки тому +3

    அருமையான சொற்பொழிவு உங்கள் பேச்சைக் கேட்பதற்கு இனிமையாக உள்ளது மிகவும் சிறப்பு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.. 🌹🙏🌹🌹👍

  • @arunadevi8566
    @arunadevi8566 Рік тому +1

    ரொம்ப அழகா பேசிறிங்க நன்றாக சுற்றி காட்டினிங்க

  • @sethuramanksv313
    @sethuramanksv313 2 роки тому +3

    ஹரி ஓம், சொரி முத்து ஐயனார் திருவடி சரணம்.அருமையான படைப்பு. சொரி முத்து ஐயனார் ஸ்வாமி கோயிலைப் பற்றிய விரிவான விவரங்களை அறிய ஆவலாக இருந்த அடியேனைப் போ‌ன்ற பலருடைய விருப்பத்திற்கேற்ப, மிகவும் சிறப்பாக இருந்தது. ஒட்டு மொத்த குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் மனமார்ந்த பாராட்டுக்கள். பலா சுளை சுவையானதாக இருந்ததா? தெரிவிக்கவும்.

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      😊🙏நன்றி... அருமையாக இருந்தது...

  • @muthuramanprm9011
    @muthuramanprm9011 Рік тому +2

    Very near to Karaiyar DAM (ThambiraparaniRiver, PAV ANASAM)

  • @sathanaarun6313
    @sathanaarun6313 Рік тому +2

    This is my grandfather heritage temple .

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +3

    Very beautiful

  • @ammaiappar9099
    @ammaiappar9099 2 роки тому +2

    இந்த சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் தினமும் காலை 6 மணிக்கும் மாலை ஐந்து முப்பது மணிக்கு தினசரி அபிஷேகம் நடைபெறுகின்றது மற்ற காலங்களில் ஆடி தை மாசி அமாவாசைகளிலும் பங்குனி உத்திரம் அன்றும் மிக சிறப்பாக விழா நடத்தப்படுகிறது ஆனாலும் ஆடி அமாவாசையில் இருந்து எட்டாம் நாள் சிங்கம்பட்டி ஜமீன்தார் முன்னிலையில் நடத்தப்படும் கலச மேடு என்ற பெயரில் சொரிமுத்தையனார்க்கு நடத்தப்படும் பூஜை திருவிழா மிக விசேஷமானது என்று சொல்கின்றனர் ஓம் நமசிவாய

  • @BALABALA-gt8ir
    @BALABALA-gt8ir 3 роки тому +1

    Good msg and beautiful video🙏🙏👌👌👌👌👌❤❤🥰

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 роки тому +2

    நல்லாயிருக்கு

  • @devak4216
    @devak4216 2 роки тому +1

    மிகவும் சிறப்பான பதிவு

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      நன்றி... share this video with your friends and family

  • @கவித்தமிழ்-ண2ண

    அருமை
    வாழ்த்துக்கள்
    ❤️❤️❤️

  • @shakthishivani4783
    @shakthishivani4783 2 роки тому +3

    எங்க ஊர் இராமநாதபுரம் எங்க குல தெய்வம் சொரி முத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை தான் விஷேசம் இப்போ தான் போயிட்டு வந்தோம்

  • @pattamuthuv5813
    @pattamuthuv5813 6 місяців тому +1

    இது எங்க குலதெய்வம் பூரோ

  • @vanathiarumugam2442
    @vanathiarumugam2442 2 роки тому +1

    Thambi.good.speech.superb

  • @sathanaarun6313
    @sathanaarun6313 Рік тому +1

    Yearly once kandipa poiruom bro....happy moments

  • @rajanmarappady4666
    @rajanmarappady4666 5 місяців тому +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.RG

  • @padmanaban92
    @padmanaban92 2 роки тому +1

    Samy nala note panni kekuriga arumai samy
    வரலாறு kelvium vera mari samy🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan3569 9 місяців тому +1

    Swamiye saranam ayyappa❤

  • @Pavithraviruksham_Foundation
    @Pavithraviruksham_Foundation Рік тому +1

    நம்ம ஊரின் பெருமை

  • @lifeinindia9624
    @lifeinindia9624 2 роки тому +1

    My kulla teivam love from madurai

  • @pragatibala5196
    @pragatibala5196 3 роки тому +4

    Adipoli place wow 👌👌👌👌👌👌❤️

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 2 роки тому +1

    Sori Muthu Ayyanar Thunai

  • @mmuthuraman2973
    @mmuthuraman2973 3 роки тому +2

    சிறப்பு👍

    • @OorumSorum
      @OorumSorum  3 роки тому

      நன்றிகள் 🤝

  • @kathikavinff3694
    @kathikavinff3694 2 роки тому +1

    அருள்நிறை.சூரியமூர்த்தி ஐயனார்..

  • @kanthan1375
    @kanthan1375 2 роки тому +1

    அருமையான வீடியோ காட்சிகள்

  • @nivethab7170
    @nivethab7170 3 роки тому +3

    Good👏👏Namma ooru✌️

  • @omslife_vlogger
    @omslife_vlogger 2 роки тому +1

    Arumai..

  • @kumarkums6219
    @kumarkums6219 2 роки тому +1

    My Family GOD.SORI MUTHU AYYANAR

  • @mahag4832
    @mahag4832 2 роки тому +1

    👌 super pro

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      😊thank u keep supporting us

  • @happymedia748
    @happymedia748 2 роки тому +1

    arumaiyana thoguppu

  • @arjuntrichi3454
    @arjuntrichi3454 11 місяців тому +1

    My favourite

  • @DineshKumar-gl7zq
    @DineshKumar-gl7zq 2 роки тому +1

    Vera level bro

    • @OorumSorum
      @OorumSorum  2 роки тому

      Thanks bro.. keep supporting 😊🙏

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 5 місяців тому +1

    My family temple 🙏🙏🙏

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +1

    Sorimuthu iyanarum pirammasakthi yum engal kuladeivam

  • @mobileteacher6891
    @mobileteacher6891 2 роки тому +1

    Nantri, pakka kon kodi vendum

  • @ThiruMurugan-md9zf
    @ThiruMurugan-md9zf Рік тому +1

    Very well said...

  • @rohith5409
    @rohith5409 2 роки тому +1

    Kovil supera irukku

  • @senthilkalaivani1279
    @senthilkalaivani1279 3 роки тому +3

    Nice👍👍👍

  • @ramalakshmig6614
    @ramalakshmig6614 2 роки тому +2

    Nice

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +1

    சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு போகும் வழியில் விலங்குகள் நடமாட்டம் தெரிகிறது. புலி இருக்குமா? 😮

  • @selvanamass1223
    @selvanamass1223 2 роки тому +1

    Super bro continue

  • @vanajamahisaran1364
    @vanajamahisaran1364 2 роки тому +1

    அண்ணா சூப்பர்

  • @shanammu51
    @shanammu51 2 роки тому +1

    Arumai

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 роки тому +2

    Sorimuthu ayyanar n brahmarakshas ambal 🙏

  • @dr.subbiahsathish-narayana8084
    @dr.subbiahsathish-narayana8084 3 роки тому +1

    Really good..

  • @suryamayil8859
    @suryamayil8859 2 роки тому +3

    3செக்போஸ்ட்

  • @PreethiLoadAutoTN72
    @PreethiLoadAutoTN72 Рік тому +1

    Nice anna❤

  • @sskisski5092
    @sskisski5092 2 роки тому +1

    Ithu yenga appa veettu kulathivam 🙏🙏🙏

  • @anandhi6097
    @anandhi6097 2 роки тому +2

    Om sorimuthu iyyanar thunai