🔥திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலை | THIRUCHENGODE ARTHANAREESWARAR | SHIVAN HILL | K7

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 831

  • @BestSasi
    @BestSasi 7 місяців тому +101

    தம்பி வாழ்த்துக்கள் உன்னுடைய வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப அருமையா இருந்தது திருச்செங்கோடு போகணும்னு முடிவு பண்ணி இருந்தா அதுக்காக உன்னுடைய வீடியோவை தேடுறப்ப நீ வீடியோ பார்த்த ரொம்ப ஆனந்தமா இருந்துச்சு அதே மாதிரி உள்ள இந்த சிற்பங்கள் எல்லாமே சொல்லி இருந்த அதே போல உள்ள போய் பார்த்தேன் ரொம்ப அழகாவும் அற்புதம் வந்துச்சு அது இல்லாம இன்னும் ஏகப்பட்ட வீடியோக்கள் நிறையகப்பட்ட சாமி சிலைகள் கல்வெட்டுகள் இது எல்லாமே பார்த்தால் ரொம்ப அருமையா இருந்துச்சு

    • @K7_kesu
      @K7_kesu  7 місяців тому +6

      மிக்க நன்றிங்க 😍😊

    • @Natesanchinnaiah
      @Natesanchinnaiah 7 місяців тому +2

      😊😊

    • @vinodhasrin1931
      @vinodhasrin1931 7 місяців тому +1

      Awesome 👌

    • @sathasivamk4884
      @sathasivamk4884 6 місяців тому +3

      இதுவரை க்கும்கீழ்ப்படியில்இருந்து உச்சி பிள்ளையார் வரடிக்கல் பாண்டீஸ் வரர்கோவிழ் வரை சென்று யாரும்😊பேட்டிஎடுத்துகிடையாதுநன்றிசதாசிவம்

    • @kanthalakshmiramalingam6849
      @kanthalakshmiramalingam6849 6 місяців тому

      Kg

  • @poongothaikrishnan3380
    @poongothaikrishnan3380 Рік тому +7

    , மிகவு‌ம் அழகாகவும் நேர்த்தியாகவும் அனைவருக்கும் விளங்கும்படி சொன்ன விதம் நாங்கள் நேரிடையாக பார்த்தது போல் இருந்தது. பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.

  • @thumuku9986
    @thumuku9986 10 місяців тому +7

    மிக்க நன்றி.....மிகவும் சிரமப்பட்டு வீடியோ எடுத்து எல்லோரும் பார்க்க ஒரு வாய்ப்பை தந்தீர்கள்...... கடவுள் உங்களை ஆசீர்வதித்து எல்லா நன்மைகளும் செய்வார்...

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 Рік тому +5

    எனது ஊரும் இதேதான் .அருமையான வீடியோ அப்பப்போ விளக்கங்கள் அருமை அம்மையப்பனின் அருளாள் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 Рік тому +20

    மிகவும் அதி அற்புதமான பதிவு. எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. செங்கோட்டு வேலவனும் அர்த்த நாரீஸ்வர பெருமானும் உங்களுக்கும் இந்த காணொளியை பார்த்தவர்களுக்கும் திருவருள் புரிந்து காக்கட்டும்.

  • @MohanmohanMohanmohan-ff1qn
    @MohanmohanMohanmohan-ff1qn 5 місяців тому +6

    தம்பி சூப்பர் நேரில் வந்து பார்த்ததிருப்திய‌இருந்து மிக்கமகிழ்சிநன்றிவாழ்க‌வளமுடன்

  • @tharmapoopalu1233
    @tharmapoopalu1233 10 місяців тому +5

    சிறந்த பதிவுகள்.நன்றிகள் பல.ஓம் சிவாயநம

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Рік тому +4

    மிகவும் நல்ல விளக்கும்.எங்களுக்கு வயதாகி விட்டது பட ஏறி வர இயலாததால் இந்த காணொலி பார்த்து மிக்க நன்றி

    • @ChitraRavi-vg3iz
      @ChitraRavi-vg3iz 7 місяців тому

      திருச்செங்கோடு பஸ்டான்டில் இருந்து கோவில் பஸ் இருக்குங்க

  • @Devadas-v3v
    @Devadas-v3v 6 місяців тому +4

    எங்கள் ஊர் மிகச் சிறப்பான பதிவு மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @kozhunji
    @kozhunji Рік тому +5

    அருமை! அன்றைய சிற்பக்கலை சிறப்பு வாய்ந்தது! ஒவ்வொரு கோயிலுக்கு செல்லும் போதும் சாமி தரிசனமும் கூட இது போன்ற சிற்பக்கலை, கட்டிடக்கலை சிறப்புகளை மக்கள் தெரிந்து கொண்டு கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இவைகள் பாதுகாக்கபட வேண்டிய கடமையும் கூட.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      உண்மை அண்ணா

  • @premab265
    @premab265 9 місяців тому +3

    சிவாய நம கோயிலுக்குள் சென்று அம்மையப்பனை நேரில் பார்த்தது போன்ற உணர்வு மெய் சிலிர்த்து நின்றேன்.தம்பி வாழ்க வளமுடன் பிரமாண்டம்.

    • @krishnan4147
      @krishnan4147 7 місяців тому

      அம்மையப்பனை நேரில் பார்த்து தரசித்ததைப் போன்று தந்தது. அதைவிட கள்ளம்கபடமற்ற குழந்தையைப் போன்று பேசிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வயதாகிவிட்டதால் இது போன்ற திருத்தலங்களுக்கெல்லாம் செல்ல இயலாத என் போன்றவர்களுக்கு நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. வாழ்க வளமுடன்.

  • @vinithhai
    @vinithhai Рік тому +6

    திருச்செங்கோடு எங்கள் ஊர் அல்ல உயிர்...❤❤❤

  • @punithathandayutham6578
    @punithathandayutham6578 Рік тому +5

    நான் நீண்ட நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இன்று உன்னால் பார்க்க முடிந்தது மிகவும் நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @eswarimohan5019
    @eswarimohan5019 Рік тому +3

    மிக அருமை தம்பி. இறைவனின் சிறப்புகளை உலகறியச் செய்துள்ளீர். வாழ்த்துகள் 💐

  • @malarvizhipalanisamy4080
    @malarvizhipalanisamy4080 Рік тому +6

    மிகவும் அருமையான விளக்கம் மிக மிக நன்றி

  • @gomathijayakumar7458
    @gomathijayakumar7458 7 місяців тому +3

    அருமை அருமை அருமை
    என்போல் வயதானவர்களுக்கு சொர்கத்திர்க்கு வழிகாப்டுவதைப்போல் இருந்தது மகனே
    கோடானு கோடி நன்றிகள்

  • @rjbharathi6191
    @rjbharathi6191 Рік тому +3

    நன்றி தம்பிகோவில் தாண்டி யும் அவ்வளவு தூரம் மலைமேல் ஏறி திருச்செங்கோடு முழுவதும் காட்டியது மிகவும் அற்புதம் அருமை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @samsonanand49
    @samsonanand49 8 місяців тому +4

    Awareness of rubbish disposal on top of hill is much appreciated besides showing & explaining the importance of this beautiful temple & walking barefoot throughout truly touched my heart,mind & soul.Thank you so much for your wonderful efforts 🙏

  • @ramalingam1454
    @ramalingam1454 3 місяці тому +7

    தம்பி நான் அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு போக ரொம்ப நாளாக ஆசைப்பட்டேன். இப்போது என்னால் போகமுடியாத சூழ்நிலை . தம்பி உங்க மூலமாக கண்குளிர கோயிலையும் மலையையும் கண்டு நேரிடையாக தரிசித்த சந்தோஷம் கிடைத்தது மிகவும் நன்றி. சிவாய நமஹ சிவசக்தி போற்றி.❤😅😅😅😅😅😅😅.

  • @karanakarana66
    @karanakarana66 Рік тому +6

    உண்மை தான்
    நானும் இந்த ஊர் தான்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப கோடான கோடி நன்றி
    Anna
    🎉👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @excitingthingsandeasy95
    @excitingthingsandeasy95 7 місяців тому +2

    அருமை அற்புத மான பதிவு
    அர்த்த நாரீஸ்வரருக்கு அநந்த
    கோடி நமஸ் காரங்கள்

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 11 місяців тому +4

    எங்க ஊர் பெருமைகளை வெளி உலகிற்கு தெரிய வைத்த கேசவன் ப்ரோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ......... வாழ்க வளமுடன் ❤

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thanks sako❤🙏🤩🔥

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 8 місяців тому +5

    மிகச்சிறந்த பதிவு விரைவில் சிவ பார்வதி அம்மைஅப்பரை தரிசனம் செய்வேன்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 місяців тому +4

    🙏🔥 ஓம் சிவ சக்தி💥நம ஓம் 🔥🙏

  • @itsourtimes
    @itsourtimes Рік тому +2

    ஏவ்வளவுபடிகள்ஏறமுடியாதவர்களுகு சிறந்த தரிசனம் 🎉 நன்றி...வளர்க உங்கள் சேனல்

  • @Kaladhiya
    @Kaladhiya 5 місяців тому +5

    தரிசனம் கிடைத்தது அருமை நன்றிகள் பல 🙏🙏👌👌👍👏👏23/07/2024....... நமசிவாய 🙏🙏🙏

  • @sasiaudiobook9146
    @sasiaudiobook9146 18 днів тому

    தம்பி! உன்னுடைய விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது.. கேட்கும் அனைவரையும் ஈர்க்கும். அதுமட்டுமல்ல சந்தோஷத்தில் மனம் நிறைந்து இருக்கிறது. நீ நன்றாக இருக்க வேண்டும். இது போல் நிறைய கோவில்களைக் காண்பித்து புண்ணியம் தேடிக்கொள். வாழ்த்துக்கள்

  • @sudhashanmugam902
    @sudhashanmugam902 Рік тому +3

    உங்களுடைய வீடியோ மிகவும் அருமை சகோதரா உங்க கூடவே வந்து சாமிய தரிசனம் பண்ண மாதிரி ஒரு உணர்வு இருந்தது... இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி சகோதர...1'00'000 subscribes கண்டிப்பாக வந்துவிடும்.. செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் அருளும் எங்களுடைய வாழ்த்தும்... உங்களை வளர்த்து விடும்... வாழ்க வளமுடன்.. ஓம் நமச்சிவாய

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      மிக்க நன்றிங்க❤🙏

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Рік тому +8

    சகோ உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் வெளிப்படயாக பேசுவதும் அருமையாக உள்ளது எனக்கும் பிடித்து இருந்தது அதான் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டு தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்களும் இது போன்ற சிரமமான இடங்களுக்கு சென்று பதிவிடும்போது பார்த்து கவனமாக இருங்கள் சகோ. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எப்பொழுதும் துணை இருப்பான் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ நன்றி 🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako🤩❤🙏

    • @saravanansambosankaran5287
      @saravanansambosankaran5287 Рік тому

      @@K7_kesu வாழ்க வளமுடன் நான் கருர் சகோ.

  • @mahabala462
    @mahabala462 4 місяці тому +2

    அருமையான பதிவு நாங்களே நேரில் சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @gomathijothi5164
    @gomathijothi5164 Рік тому +10

    நன்றி தம்பி நீங்க இந்த பதிவு போட்டதுனால ஜெயசங்கர் ஐயா மூலம் அந்த 60 படிக்கட்டு பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுகிட்டோம் குடும்பத்துக்கு முக்கியமான பரிகாரங்கள்

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 5 місяців тому +4

    படி ஏறி போக முடியவில்லை தம்பி
    உங்களால் படிகளில் எறிப்போன சந்தோஷம் கிடைத்தது

  • @inbatamizhanrajan5732
    @inbatamizhanrajan5732 10 місяців тому +10

    என் கணவர் க்கு கால் தொடை எலும்பு வழி நீங்க ஆசீர்வாதம் வேண்டும் இறைவா நன்றி

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 7 місяців тому +4

    மிக அருமையான பதிவு மிக்க மிக்க நன்றி தம்பி🙏🙏🙏🥰 நேரில் பார்த்த அனுபவம் போல் இருந்தது உங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம். 🤗🙏

  • @bharathib7724
    @bharathib7724 9 місяців тому +3

    மக்கள்s . சூப்பர்.
    போகர் வெண்பாஷனத்தால் செய்த அர்த்தநாரீஸ்வரர்.
    செங்கோட்டு வேலவர் சுயம்பு.
    திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
    இருப்பினும் தாமத திருமணம், விவாகரத்து நடந்த வண்ணம் தான் உள்ளது.
    அங்கே ஆதி கேசவ பெருமாளுக்கும் சன்னதி உள்ளது.
    சிவா விஷ்ணு ஸ்தலம்.

  • @Geetha-gv6kz
    @Geetha-gv6kz 6 місяців тому +3

    தம்பிமிகவும்திறமையானசெயல்திறன்.உங்களோடுபயணம்செய்தால்சிறப்பாஇருக்கும்.பணிசிறக்கவாழ்த்துக்கள்.ஓம்நமசிவாய

  • @RefNew
    @RefNew 9 місяців тому +4

    Neenga nadanthu ponadhunala naanga neraya neews therinjingikitom bro tq😊

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +1

    அருமையான பதிவு ! சிறு வயதில் ஸ்கூல் பருவத்தில் ஒவ்வொரு வருடமும், வைகாசி மாதம், சுற்றத்தாருடன் மலை ஏறி அர்த்தநாரீஸ்வரர், செங்கோ ட்டு வேலவன் முருகன் சுவாமி தரிசனம் செய்து வந்தது அப்படியே கண்முன் வந்தது ,உங்களின் வீடியோ பதிவு பார்த்ததும். சிறப்பு !

  • @kamarajpalanisamy8706
    @kamarajpalanisamy8706 Рік тому +11

    வெல்கம் திருசெங்கோடு... அர்த்தநாரீஸ்வரர் புகழ் ஓங்குக....

  • @GeethanandBabu-xk1py
    @GeethanandBabu-xk1py Рік тому +3

    மிக அருமை உங்கள் சேவைக்கு மி கற்க நன்றி நீங்கள் வாழ்கையில் மிக மிக சிறப்பக வர கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு ...ஓரு கோவிலுக்கு போகும் பஸ் வசதியும் செர்து சொன்னால் மிக அருமையாக இருக்கும் பா

  • @yezdibeatle
    @yezdibeatle 9 місяців тому +4

    Good information about swami... 🙏🙏🙏

  • @nithyapriya2626
    @nithyapriya2626 8 місяців тому +2

    நான் இரண்டு தினங்களுக்கு முன் இங்கு வந்து இருக்கேன் அருமையாக இருந்தது ஓம் சிவா சிவா

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Рік тому +8

    அர்த்தநாரிஸ்வரர் திருச்செங்கோடு மலையில் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூரில் அர்த்தநாரிஸ்வரர் கோயில் உள்ளது. சிவன் பார்வதியை வணங்கவேண்டும்.

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 4 місяці тому +2

    மிகவும் அருமையான பதிவு என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvishubramani8044
    @selvishubramani8044 9 місяців тому +5

    திருப்பத்தூர்மாவட்டம் பிரான்மலையில் மங்கை பாகர் தேனம்மை உருவமுடன் அருள் பாவிக்கிறார்கள் காலம் அறிந்து கருணை புரிவான் தென்கயிலலை மலையான்

  • @rajeeramani3033
    @rajeeramani3033 10 місяців тому +3

    மிகவும் அழகான வர்ணனை மகனே.ஆசிகள்

  • @anitharamesh7743
    @anitharamesh7743 3 місяці тому +1

    திருச்செங்கொடு கோவில் நேரில் பாத்த மாதிரி இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏 நல்ல தரிசனம் 👍👍👍

  • @nirmalaj1384
    @nirmalaj1384 Рік тому +1

    நான் பாக்கணும் நினைத்த கோவில் ஆனால் பார்கக முடியலை. இந்த வீடியோ மூலமாக நான் பார்த்தமைக்கு என்னப்பன் சிவனுக்கும் அம்மைக்கும் நமஸ்காரம். உனக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺👏👏👏🤝🤝🤝

  • @NishokKs
    @NishokKs 4 дні тому +1

    இயற்கை பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்து சூப்பர் ங்க

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Рік тому +3

    அருமை அற்புதம்❤🙏ஓம் சரவணபவ

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 10 місяців тому +1

    No words to say about this video. Absolutely thrilling video. What a dedication you have got on Lord Shiva. You are a truely blessed soul no doubt on it. Ovvoru silai pattriyum details sonnadhu very nice. Temple history pattri koil gurukkal 3 perum sonnadhu arumai. Keep rocking bro....

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 Рік тому +2

    எங்க ஊர் பெருமைகளை மக்களுக்கு தெரிய வைத்தர்க்கு நன்றி K7 bro

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 місяці тому +1

    பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்பரே சந்தோஷம்.

  • @selviduraisamy6110
    @selviduraisamy6110 3 місяці тому +1

    கே7‌ தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தங்களது மக்கள்ஸ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @saraswathigurusamy146
    @saraswathigurusamy146 Рік тому +1

    மிகவும் அழகான டெமோ நன்றி சிவாயநம 🎉🎉

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 7 місяців тому +4

    கோவில் யாத்திரை அருமை.

  • @harihaniya6862
    @harihaniya6862 Рік тому +2

    மிகவும் நன்றி நண்பரே இது எங்கள் ஊர் கோயில் 💐💐💐💐💐

  • @Karthick38
    @Karthick38 Рік тому +4

    அர்த்தநாரீஸ்வரர் நேரில் பார்த்த சந்தோஷம்

  • @natarajans5512
    @natarajans5512 Рік тому +1

    அருமையான ஆன்மீக பதிவு.மிக்க நன்றி தம்பி. தற்போது போய் வந்தேன் மழையின் காரணமாக சரியாக பார்க்க முடியல. இந்த பதிவை பார்த்த பிறகு கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஒரு பிராத்தனையும் உள்ளது. இந்த பதிவை பார்த்த னால் அடியேனின் நிறைவேற வேண்டும். மிக்க நன்றி தம்பி ஓம் நமசிவாய. ஓம்ஸ்ரீ அர்த்தநாரீஸ்வராய நமஹ. கரூரிலிந்து கலைவாணி நடராஜன்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subramani-jd4uj
    @subramani-jd4uj 10 місяців тому +3

    Arumaiyana sivan parvathi ampal. Kovil

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Рік тому +2

    Video super thambi arumaiyana pathivu leg care full thambi live ah parthathu Pol irunthathu video super

  • @senthilkumar-gu4hw
    @senthilkumar-gu4hw 2 місяці тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.கரூர் மாவட்டம் குளித்தலை.அய்யர் மலையின் சிறப்பை பதிவு செய்யவேண்டும் நண்பரே.

  • @Gomathi_Vihaasri
    @Gomathi_Vihaasri 23 дні тому +1

    Arthanareeswarar 😍🙏🏻
    My fav temple 😍🙏🏻❤️

  • @GopiGopi-dn8kz
    @GopiGopi-dn8kz Рік тому +1

    மிகவும் நன்றி ஐயா ஒரு ஆலயம் சென்று மகிழ்ச்சி பெற்றேன் உங்களுக்கு இறைவன் பலநன்மை செய்ய வேன்டு நின்றேன் ஓம் நமசிவாய வாழ்க பல்லான்டு

  • @krishnanc9084
    @krishnanc9084 Рік тому +3

    தங்களின் ஒவ்வொறு பயணமும் அற்புதமாக உள்ளது❤ தம்பி‌ தாங்கள் ஒருமுறை மஹாதேவ மலைக்கு சென்று Sri காமாட்சியம்மன் உடனுறையும் மஹாதேவமலை தரிசனம் செய்து அங்கு மஹஆனந்த சித்தர் (விபூதி சித்தர் ) தரிசனம் செய்து வீடியோ வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்🎉சித்தர் அவர்களை பார்த்தாலே உங்களின் எதிர்காலம் சிறக்கும்❤நன்றி தம்பி வாழ்க வளமுடன்❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      சரிங்க அண்ணா❤🙏

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 Рік тому +1

    ஒவ்வொரு அமாவாசை அன்று தரிசனம் செய்வது சிறப்பு!!
    40 ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம்
    ஹர மகா தேவா!!

  • @kamalamrameshr5525
    @kamalamrameshr5525 Рік тому +1

    Thambi unakku punniyam kittum.. malai uchikku nee sendradhum ennayum ariyamal en kangal kalangivittadhu.. Indha margali maadha pournamiyana indru un video parthu mei silirthen.. romba nandri thambi.. Un vendudhalum viraivil nadakkum.. ellam valla arthanaareeswarar ellorukkum nalla arul puriyanum.. God bless u..

  • @ammaappakumaravel9547
    @ammaappakumaravel9547 6 місяців тому +2

    தேனியில் கைலாசநாதர் மலை உச்சியில் இயற்கை எழில் மிகுந்த காட்சி தரும் இடங்கள்..முருகன் மலை.. சென்றாய பெருமாள் மலை.. மிகச்சிறந்த.. தலங்களும் முடிந்தால் ஒரு முறை வந்து பாருங்கள் என்று கூறி வாழ்த்துகள் பல தந்து கே கே குமரவேல் வைகை நேசன்

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Рік тому +7

    தம்பி நீ தெரிந்துதோ.தேரியமலோ.
    சிவபெருமான் நமத்தை.
    சொல்லிட்டா.
    என்றும் அறநேறிபதையில்.
    செல்.

  • @Maruthamuthu-qq9xh
    @Maruthamuthu-qq9xh 2 місяці тому +2

    Good Show the GOD Eeswara God Bless you Brother

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +1

    நன்றி நன்றி நண்பரே அற்புதமான பதிவு அருமையான விளக்கம் சூப்பர்

  • @vlalithalalitha4280
    @vlalithalalitha4280 Рік тому +2

    V.Lalitha.
    My dear son super explanation each and every mandabam and statue explanation is super
    Here after every one dry and workship the God
    May God bless you
    Om sivaya nama

  • @jeyakumarkumar9634
    @jeyakumarkumar9634 Рік тому +1

    அருமை திருச்செங்கோடு கோயிலை நேரில் பார்த்தது

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Рік тому +1

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️

  • @murugesanthangamani3010
    @murugesanthangamani3010 Рік тому +1

    Thiruchchitrambalam..! My Hearty Welcomes and Wishes to You daammaa...!! Vaalga Valamudan Vaalga Pallaandu! Siva Siva Om! Om Siva Sakthi Om..!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nanthinisharavan
    @nanthinisharavan Рік тому +5

    @தம்பிஉன்னாள்நான்நன்றாக‌இறைவனையும் இறைவியையும்நன்றாகபார்த்தேன் நீஇளம்வயதுஏறிவிட்டாய்நான்வயதானவள்அதனாள்நீகும்பிடும்போதுநானும்சேர்ந்துகும்பிடுகிரேன்உன்னாள்பார்க்கமுடியாதகோயிலைபார்த்தேன்உனக்குமனமார்ந்தநன்றியைதெரிவிக்கிரேன்மகனேவாழ்கவளர்க‌இறைவன்அருள்புரிவார்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      நன்றிங்க அர்த்தநாரீசுவரர் அருள் உங்களுக்கும் கிடைக்கட்டும்

  • @todaytrendingnews2682
    @todaytrendingnews2682 Рік тому +3

    வணக்கம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மிகச் சிறப்புமிக்க சிவன் கோவில் இங்கு வந்து ஒரு வீடியோ போடுங்க சிற்ப கலை மிகுந்த கோவில் அருமையாக இருக்கும்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      சரிங்க அண்ணா❤🙏

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Рік тому +5

    உங்கள் வேண்டுதலுக்கு முதல் சப்ஸ்கிரிபர் நான்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி அண்ணா🙏❤

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 10 місяців тому +2

    தம்பி மிக நன்றி ஓம் நம சிவயா👍👌🙏🙏🙏💐💐💐

  • @sidkarthik
    @sidkarthik 9 місяців тому +2

    Makkals. Super na... please continue in Tamil in all temples na.....am watching ur video daily am from Neyveli

  • @thangarajs6165
    @thangarajs6165 Рік тому +1

    தங்களின் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sunshines2184
    @sunshines2184 Рік тому +1

    Brother Old memories Neraya Vanthuchu . Thanks For that ❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ❤🙏

  • @SwamiIndustries-p4g
    @SwamiIndustries-p4g 5 місяців тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 சிறப்பு 😍 சிவாய நமக 🙏🙏🙏

  • @vanicutty-bb1lt
    @vanicutty-bb1lt 7 місяців тому +2

    Now only I got a chance to see ur videos... Eraivan arul ungaluku eppoluthum irukum

  • @kamalakumarasamy5253
    @kamalakumarasamy5253 Рік тому +1

    பாராட்டுக்கள் மகனே. God bless you.

  • @unnamalaiangamuthu4917
    @unnamalaiangamuthu4917 Місяць тому +2

    இரண்டு கால்கள் ப்ளஸ்
    தடி/
    கோல் அர்த்தநாரீஸ்வரர்
    அம்மா போற்றி.பிருங்கி‌முனிவர்‌போற்றி.

  • @kalpatnarasimam984
    @kalpatnarasimam984 Рік тому +1

    Excellent tour around with simple and truthful narration.Thanks.We enjoyed your coverage.

  • @LathaLatha-u1p
    @LathaLatha-u1p Місяць тому +1

    👌👌👌Om Namashivaya Thank you for darshan of beautiful temple God bless you

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx Рік тому +2

    ஓம் நமசிவாய உங்கள் கேமரா மூலம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தற்கு நன்றி. சதுரகிரி வீடியோ போடுங்க சகோதரர்.

  • @jayakohila4182
    @jayakohila4182 9 місяців тому +2

    Brother''Happy to see your temple''videos' Sivaya 🙏Namaha🙏 I had worship this temple' ten times with my Husband'' my husband died in corana' Happy' to see your temple videos 👏

  • @KrishnasamyN-q2j
    @KrishnasamyN-q2j 20 днів тому +1

    சிற்ப வேலைப்பாடுகள் அற்புதமாயிருக்கு !!!

  • @dhavamaniravimurugan5561
    @dhavamaniravimurugan5561 Рік тому +1

    Superb vedio, God bless you,All the best. Om namasivaya

  • @NagaimuthuRamanathan
    @NagaimuthuRamanathan 2 місяці тому +2

    அருமை...!!
    சிவாயநம ஓம்....!!

  • @mr.Gplayzzz727
    @mr.Gplayzzz727 6 місяців тому +4

    கொங்கு முதன்மை தலம் ஶ்ரீ அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் சமேத கருணை நாயகி அம்மன் கோவில்❤️🙏 ஒருநாள் அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரணும்னு ஆசை❤️🙏

    • @sarojini-tn4bh
      @sarojini-tn4bh 5 місяців тому

      Thanks. Sivayanama, sivayanama, sivayanama, sivayanama.

  • @abiraksha7194
    @abiraksha7194 Місяць тому +1

    Super video brother, nanga unga video first time pakuren, ithuvae mai silirkuthu brother

  • @packiriswamy9529
    @packiriswamy9529 7 місяців тому +5

    நான் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அருகில் மேல் கோயில் பார்த்து பரவசம்

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 4 місяці тому +1

    Great brother.. Thank you for this video. God bless you.

  • @gkg5986
    @gkg5986 Рік тому +1

    யாளி முதல் யதார்த்த வர்ணனை கல்லிலே கலைவண்ணம் கண்டான் பல்லவ ராஜா செல்லிலே அழகு கலை வண்ணம் சொன்னார் ! இந்த சின்ன ராஜா ! வாழ்த்துக்கள் வணக்கங்கள்! ப்ரோ 👌👌👌

  • @KarthiKMech17
    @KarthiKMech17 8 місяців тому +2

    Neenga Romba Nallarkanum Bro 🤝😍 Om Namashiwaya🙏🙏

  • @ramkrishnan3060
    @ramkrishnan3060 Рік тому +1

    Nice video with clarity, really we enjoyed and getting blessings from athinasheswara, keep it up...

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako❤🙏🔥