உத்திரகோசமங்கை கோவில் வரலாறு | Uthirakosamangai Temple History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 351

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 дні тому +4

    ஐயா உங்களுடைய உரையாடல் அது சொன்ன விதம் ரொம்ப அருமை 🙏🙏🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 5 місяців тому +136

    *பிறக்க முக்தி திருவாரூர்
    *வாழ முத்தி காஞ்சிபுரம்
    *தரிசிக்க முக்தி சிதம்பரம்
    *நினைக்க முக்தி திருவண்ணாமலை
    *தீர்த்தமாட முக்தி ராமேஸ்வரம்
    *சொன்னால் முக்தி மதுரை
    *கேட்க முக்தி அவிநாசி
    *மண்ணை மிதிக்க முக்தி உத்தரகோசமங்கை
    *இறக்க முக்தி காசி
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @suganyasuganya5420
    @suganyasuganya5420 4 місяці тому +67

    ஐயா தொண்டை நீர் வற்றும் அளவிற்கு உத்தரகோசமங்கை கோவிலின் வரலாறு சொன்ன உங்களுக்கு என் அப்பனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏💐💐 ஓம் நமசிவாய

    • @YuvarajYuvaraj-lw4sz
      @YuvarajYuvaraj-lw4sz 25 днів тому +3

      உங்களின்அருமையானநிகழ்ச்சிஅனைவருக்கும்வாழ்த்துக்கள்

    • @Ramesh-s2n7e
      @Ramesh-s2n7e 17 днів тому +1

      Arumai

    • @VenkateshD-q6p
      @VenkateshD-q6p 10 днів тому +1

      Super arumai speech

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 5 місяців тому +22

    மிகவும் அருமையான விளக்கம் நன்கு புரியும் வகையில் இருந்தது இதனால் மீண்டும் உத்திரகோச மங்கைபோனது போல் தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @rmconcretebrickIndustries
    @rmconcretebrickIndustries 3 місяці тому +23

    மிக மிக அருமையான விளக்கம் கேட்டோம். விரைவில் திருத்தலம் வந்து இறைவன் அருள் பெற விரும்புகிறோம்.
    நன்றிங்க ஐயா.

  • @mkarthigaiselvi1525
    @mkarthigaiselvi1525 5 місяців тому +24

    Super கேட்க வேண்டிய தகவல் நன்றி ஐயா விரைவில் சென்று பார்க்க வேன்டும் சிவன் அருள் வேண்டும்

  • @BhuvanPushpa
    @BhuvanPushpa 26 днів тому +6

    சிவாய நம ஓம் நமசிவாய உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vasanthikaliyamoorthy4745
    @vasanthikaliyamoorthy4745 4 дні тому +2

    Superஉங்கள்உபதேசம்தொடரட்டும் சவாயநம

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 5 місяців тому +24

    பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஓம் நமசிவாய

  • @RaviSankat-jj3fy
    @RaviSankat-jj3fy 5 місяців тому +26

    இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்த கோயில் வரலாற்றை தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி!தங்கள் பணி சிறக்கட்டும்!

  • @banusekar3225
    @banusekar3225 4 місяці тому +20

    எங்கள் ஊர் சிவன் சக்தி ஆலயம் ராமநாதபுரம் திரு உத்திரோசமங்கை மங்களநாதர் அய்யா மங்களணாயகி அம்பாள் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @suryakalar6658
    @suryakalar6658 4 місяці тому +15

    மிகவும் சூப்பராக இருந்துச்சு, தெரியாத தகவல்கள் நிறைய இருந்துச்சு நன்றி.

  • @prasanna.k162
    @prasanna.k162 5 місяців тому +38

    😍திருஉத்திரகோசமங்கை சிவன் வலையராய் தோன்றி நடத்திய வலை வீசிய திருவிளையாடல் இன்னும் இராமநாதபுரம் அருகே உள்ள மாரியூரில் உள்ள அருள்மிகு பூவேந்திய நாதர் கோவிலில் இன்றும் நடக்கிறது 🙏🙏❤❤

    • @prasanna.k162
      @prasanna.k162 5 місяців тому +5

      Bro உத்திரகோசமங்கை கோவிலோட தொடர்பு பட்ட மாரியூர் பூவேந்திய நாதர் கோவில் பத்தி பதிவு போடுங்க bro. பாண்டிய மன்னன் மீட்டெடுத்த கோவில்.

    • @sabarinathan2401
      @sabarinathan2401 5 місяців тому

      ​@@prasanna.k162
      அருள்மிகு பூவெந்தியனாதர் திருவடி போற்றி போற்றி ஓம் நமசிவாய

    • @chithramani2187
      @chithramani2187 4 місяці тому +1

      Nantrikal kodi anna🙏💯😁

  • @manimalar3015
    @manimalar3015 4 місяці тому +10

    அருமை ..மென்மையாக சொல்லியிருக்கலாம்

  • @vijivijayakumar146
    @vijivijayakumar146 5 місяців тому +16

    நன்றி ஐயா, நான் சென்று அங்கு வழிப்பட்டு வந்தேன் என்னால் உணர முடிந்தது பாஸிட்டிவ் எனர்ஜியை.

  • @saraswathi7087
    @saraswathi7087 2 місяці тому +2

    ஆஹா.ஆஹா. உத்திர கோச மங்கையில் இருக்கும் என் அப்பன் ஈசனின் ஈடு இணையற்ற திரு வரலாற்றினை தெள்ள தெளிவாகவும் மிக அற்புதமாகவும் எடுத்துரைத்திருக்கிறீர்கள்.ஓம் நமசிவாய . தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி. திருச்சிற்றம்பலம்.

  • @UmaJagan-g8d
    @UmaJagan-g8d 4 місяці тому +6

    மிக்க நன்றி நிறைய தகவல் தெரிந்து கொண்டேன் 🙏

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 4 місяці тому +3

    Very excellent description about holy temple of uttragosamangai. The swamigal who gave the explanation lord divan is really great the matter he uttered was without any flaw or tongue twist lord divan has bestowed him such a silver tongue.i pray for his long life and let him have the darshan of radha soami beas for eternal peace and bliss.

  • @sugumaranmt8094
    @sugumaranmt8094 16 днів тому +1

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி ஜயா.

  • @mathanagopalramakrishnan9329
    @mathanagopalramakrishnan9329 5 місяців тому +9

    நேரில் சென்று பார்த்த மாதிரி அருமையாக உள்ளது

  • @MassMani-bc5he
    @MassMani-bc5he 2 місяці тому +1

    சிவன் அருளால் நீங்கள் சொன்னமைக்கும் கேட்ட மறைக்கும் நன்றி நமசிவாய...

  • @srinathandreesmaker
    @srinathandreesmaker 4 місяці тому +7

    அருமை முன் கோபுரத்தின் முன்பு விநாயகப் பெருமானும் முருகப்பெருமானும் மாறி இருப்பதன் விளக்கம் புரியவில்லை

  • @chandralakshmi9480
    @chandralakshmi9480 3 місяці тому +2

    இந்த பதிவு அருமையாக உள்ளது . மிக்க நன்றி 💐💐🙏🙏

  • @padaithalairajendran7930
    @padaithalairajendran7930 3 місяці тому +3

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nagavelnatrajan5740
    @nagavelnatrajan5740 2 місяці тому +2

    மிக்க மகிழ்ச்சி.அருமையான விளக்கம்

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 7 днів тому +1

    Ohm namashivaya,ohm namashivaya,annamalaikku arrokara.best explanation,welcome.

  • @maheshshanmuga1103
    @maheshshanmuga1103 3 дні тому +1

    I am blessed 😇
    Thank you Iyya 🙏

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 місяці тому +1

    அற்புதமான உரை ஐயா வாழ்த்துக்கள் நல்ல செய்தி சொல்கீறிற்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @valsalanair1530
    @valsalanair1530 4 місяці тому +2

    Super explanation. Narrator with high energy. Feel like visiting once .

  • @pitchus9249
    @pitchus9249 3 місяці тому +1

    Thank you so much Sir. Romba arumaiyana thagaval sonnatharku nandrigal.

  • @kannammalt3021
    @kannammalt3021 3 місяці тому +2

    நன்றி..!! இறையுணர்வுடன் பக்தியை அனுபவித்து ஆழமான அன்பு கலந்து கேட்போரையும் ஆர்வத்தை தூண்டும் வகையில் விளக்கினால் நலம்..!...சிவ... சிவ 🙏

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 5 місяців тому +4

    மிக சிறப்பு ஓம் நம சிவாயநம 🙏🙏

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 2 місяці тому +2

    உத்தரகோசமங்கையின் புகழை இவ்வளவு சிறப்பாக செய்ய ஐயா அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @MurugesanGobi
    @MurugesanGobi 8 днів тому +1

    Heartily Thanks history of the Annai Utharagosamangai long live temple again Heartily Thanks Dear continue your AAnmeaka Davis OMNAMACIVAYA OMSIVAYANAMA Valkavalamutan

  • @selvir9808
    @selvir9808 3 місяці тому +1

    மிகவும் அருமையாக சொன்னிங்க ஐயா🙏👌 போய் இருக்கேன் நான்

  • @nirmalarajaram502
    @nirmalarajaram502 4 місяці тому +2

    Extraordinary sir.Teringikavandiathu neraiya eruku.thanks.

  • @sangeetharajesh3774
    @sangeetharajesh3774 Місяць тому +1

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @malarvizhi6448
    @malarvizhi6448 3 місяці тому +1

    ஐயா அருமையான பதிவு. நன்றி 🙏

  • @sprlawcentre6977
    @sprlawcentre6977 4 місяці тому +3

    Om namasivaya
    Super message
    VAZGA VALAMUDEN
    Yr
    S.ponnurangam
    Ambattur chennai

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 4 місяці тому +2

    VERY GOOD.
    GOT MANY USEFUL INFORMATION ABOUT THE TEMPLE AND INCARNATION OF THE LORD SHIVA .
    THANK YOU VERY MUCH.

  • @PackirisamyMi
    @PackirisamyMi 5 місяців тому +2

    🎉அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 5 місяців тому +140

    மண் முதலில் தோன்றியதா இல்லை மங்கை (உத்திரகோச மங்கை)முதலில் தோன்றியதா என்று கூட சொல்வார்கள். ஓம் நமசிவாய போற்றி.

  • @jaigani1957
    @jaigani1957 4 місяці тому +2

    Very informative. Thank you.

  • @veerabagus7802
    @veerabagus7802 Місяць тому +2

    Veryusefulmessage. Tq

  • @amuthavalli9175
    @amuthavalli9175 4 місяці тому +3

    Yes I when this temple too.... Great and wonderful feeling 🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 5 місяців тому +2

    ❤Good explanation about uthara kosa mangai temple!!!!! In detail!!! Thanks !!! Manicka vasagar describes this sthalam in his Thiruppali Ezhuchi !!!!!!

  • @sujathasaravanakumar9666
    @sujathasaravanakumar9666 5 місяців тому +9

    அருமை உத்திரகோச மங்கை தெய்வமே போற்றி போற்றி மிக்க நன்றி❤❤❤❤❤

  • @padmavathik1731
    @padmavathik1731 5 місяців тому +3

    Sivaya nama thrucirambalm best of the video thanku siva siva siva.......... Sivayanama 🌹🌹🌹

  • @kkasiviswanathan9100
    @kkasiviswanathan9100 5 місяців тому +3

    விளக்கம் மிகவும் அருமை

  • @PushpaLatha-h5w
    @PushpaLatha-h5w 2 місяці тому +1

    Very nice temple and temple story. I’m very happy

  • @lakshmirajan1643
    @lakshmirajan1643 4 місяці тому +2

    Arumaiyana vilakkam thank you🙏

  • @sivaperuman7978
    @sivaperuman7978 4 місяці тому +3

    Super Explanation Weldon Brother

  • @punithavalli3493
    @punithavalli3493 2 місяці тому +1

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @dhinakaree
    @dhinakaree 3 місяці тому +2

    இந்த ஒலி,ஒளி படச்சுருளை மிகவும் அற்புதமாக தொகுத்து வழங்கிய அனைவருக்கும். இதை எடுத்த அனைவருக்கும். உத்தரகோசமங்கையின் வரலாறை தெள்ளத் தெளிவாக கூறிய உங்கள் அனைவருக்கும், என் சிறந்த தாழ்த்திய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று யாரும் அறியப்படாத பல கோயில்கள் நமது நாட்டில் உள்ளது அதை அனைத்தையும் இதுபோன்று ஒளி,ஒலி பரப்பும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 4 місяці тому +3

    ஸ்ரீ மங்கள நாயகி சமேத ஶ்ரீ மங்கள நாதர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.பகவானே என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க அனுக்ரஹம் மற்றும் ஆசீர்வாதமும் தந்து என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் . எல்லாம் ஈசனே துணை.ஓம் நமசிவாய.

  • @rajalakshmi3768
    @rajalakshmi3768 3 місяці тому +2

    அண்ணா இந்த பதிவிற்காக நன்றிகள்.....
    இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் பற்றி வீடியோ போடுங்களேன்......
    உங்களால் முடிந்தால்

  • @palanigounder5533
    @palanigounder5533 25 днів тому +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏💜💛❤️

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 3 місяці тому +1

    அருமையான பதிவு❤❤❤❤

  • @246illanilan9
    @246illanilan9 5 місяців тому +1

    How...great story
    Wonderful mind

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 2 місяці тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jayachandrans8800
    @jayachandrans8800 2 місяці тому +1

    ஓம் நமசிவாய வாழ்க!நாதன் ❤️ தாள் வாழ்க!இமைப் போழ்தும் எந்நெஞ்சில் ❤️ நீங்காதான் ❤தாள் ❤வாழ்க!இறைவனின் நாமம் செப்புதலுக்கும்!இறைவனின் ஞாபகமே பதிகொள்வதற்கும்!வாழ்நாளைய கடனே இறைவனோடே வாழ்வதற்கும்!தியானமே பிரதானமாய் வாழ்வதற்கும்!அன்பே ❤️ சிவமாய்!அன்பே ❤️ சுகமாய்!அன்பே ❤️ நலமாய் நற்றுணை நமச்சிவாயவே என!?இப்பிறவியை முடிப்பதற்கும்!?இறைவனின் கருணைப் பார்வையே!இப்பூமியில் பூலோகம்+மேலோகம்+அகவாழ்வு+புறவாழ்வு,எதிர் மறை ஆசை,நேர் மறை ஆசை!பாவம்?புண்ணியம்!அன்பு!கருணை!கனிவு!அரவணைப்பு!சனாதன ❤️ தர்மம்!சன்மார்க்கம்!சமதர்ம கோட்பாடு!மதநல்லிணக்கம்!இவை அனைத்தும் மிகமிக கூர்ந்து இப்பிறவியின் நோக்கம்!ஆத்மாவை குளிர வைத்து!பரமாத்மா ❤️ அனுஸ்ட்டான ❤️ பார்வையில் ❤️ வாழ்வது!உத்திர கோச மங்கை இறைவன்!இறைவியை தரிசிப்பது!பிறவியின் கடன் தீரும்.இதன் அம்சத்தை விளக்கிய உங்களின் ஆத்மாவுக்கு நன்றி!❤❤❤வாழ்த்துக்கள்!ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹா தேவ தேவா!❤👁️👁️🦻🦻⭐💥🔥🔱⚜️🦚👥💎🌊🌊🥰🥰💸💸💰💰🐒🐒😭😭😭💯👍🕉️🔯🙏🙏🙏❤️❤️❤️🥀🌹🏵️💮🌍🌍🌍

  • @MuruganVikram-i4s
    @MuruganVikram-i4s 24 дні тому +1

    Super Anna ❤❤❤❤❤❤ Sivan kaththa

  • @sureshn.k9572
    @sureshn.k9572 4 місяці тому +2

    அருமை அய்யா நன்றி.

  • @ranjanir3823
    @ranjanir3823 День тому +1

    Arumai

  • @srikannanmanickam3061
    @srikannanmanickam3061 2 місяці тому +1

    Pure goosebumps..🎉

  • @sreedharank4203
    @sreedharank4203 Місяць тому +2

    Super Siva siva

  • @elumalaiadvocate623
    @elumalaiadvocate623 18 днів тому +1

    நரம்புகளில் சற்று வருட லோடு கண்டேன் ஐயனே
    கருங்கல்லான தூண்களில் சிறு சிறு ஓட்டைகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் சிலவே நமக்குத் தெரிகிறது
    மறைந்த ரகசியங்கள் மண்ணுக்கும் விண்ணுக்கும் மட்டுமே சாட்சி
    எந்த நெஞ்சில் சுமந்த ஐயனை இரு கைகூப்பி நான் கண்ட நாளில் என் உடலும் என் உயிரும் எண்ணிலை அடைந்தாலும் நான் கொண்ட பிறவி
    கிட்டிய முக்தியோடு முடிவடைகிறது
    தென்னாடுடைய சிவனே போற்றி ஆதி சிதம்பரத்து ஐயனே போற்றி மாண்டவர்கள் நினைக்கும் மகுடமே போற்றி

  • @gmuruhavel8489
    @gmuruhavel8489 4 місяці тому +1

    மிக அருமையான பதிவு

  • @pattabiraman8084
    @pattabiraman8084 2 місяці тому +1

    Very nicely explained thanks

  • @kurunjimalar9554
    @kurunjimalar9554 4 місяці тому +2

    அருமை பதிவு

  • @rajalakshmiparameshwaran3272
    @rajalakshmiparameshwaran3272 4 місяці тому

    Nice toknow about my beloved Shiva of uttarakoshaMangai.Thanks

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 4 місяці тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி இறைவா

  • @ganesan.k1644
    @ganesan.k1644 3 місяці тому +1

    அருமையான தகவல்.

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 5 місяців тому +2

    Arumaiyana pathivu🎉

  • @MuraliNath-kb3rz
    @MuraliNath-kb3rz Місяць тому +1

    kodana kodi nandrigal....iyya

  • @JayaSudha-gj6jy
    @JayaSudha-gj6jy 5 місяців тому +2

    Migavum arpudama na information 🙏

  • @Skarthi1
    @Skarthi1 5 місяців тому +2

    நன்றிகள் பல

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 5 місяців тому +2

    சிறப்பாக இருந்தது

  • @PuppyRaja-z6h
    @PuppyRaja-z6h 29 днів тому +1

    Arumai🎉🎉

  • @rajalakshmis5909
    @rajalakshmis5909 3 місяці тому

    மிக சிறப்பாக இருந்தது

  • @amudhaa5809
    @amudhaa5809 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @suganthig1690
    @suganthig1690 5 місяців тому +2

    சூப்பர் கோவில் ஓம் நமசிவாய ❤❤🎉

  • @friendszz
    @friendszz 6 днів тому +1

    மொத்தம் நம்ம தமிழ்நாடு🙏சிவமயம் 🪔

  • @KogularajK.
    @KogularajK. 4 місяці тому +2

    Indha kaanoliyil "Palli arai" paadalgal endru kurippida pattavai evai endraal, thiruvaasagathil angamaaga ulla "THIRUPPONNOOSAL" endra thalaippin keezha ulla onbadhu paadalgal.. 💙💙💙💙💙💙

  • @sreedharannairsreekumar3077
    @sreedharannairsreekumar3077 3 місяці тому +1

    Excellent narration ❤

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 2 місяці тому +2

    மிகத்தெளிவாக ஈசனின் பூலோக வரவை விவரித்த மைக்கு மிக்க நன்றி சகோதரா🙏சிவாய நம🥰

  • @ivmech049naveenkumars8
    @ivmech049naveenkumars8 6 днів тому +1

    Om Namah Shivaya 🌺🌺🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🙏🏻

  • @krishnanswaminathan270
    @krishnanswaminathan270 5 місяців тому +2

    மிகவும் அற்புதம்

  • @pathmanathan5072
    @pathmanathan5072 5 місяців тому +2

    Great tamil temple no words to explain

  • @obikandan7121
    @obikandan7121 3 місяці тому +4

    நீங்கள் அந்த காலத்துக்கே அழைதச்சுட்டுப் போயிட்டிங்க வாழ்க உங்கள் சிவ பணி வணங்குகிறேன்.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 5 місяців тому +8

    உத்தரம் என்றால் மறு மொழி என்று பொருள். உமாதேவி கேட்ட கேள்விக்கு பதிலாக ரகசியமாக கூறிய விளக்கம் இந்த இடத்தில் நடைபெற்றதால் உத்தரகோச மங்கை என்னும் பெயர் வந்தது.

  • @rjhari1186
    @rjhari1186 3 місяці тому +1

    அருமை 🙏

  • @thamilmanik4388
    @thamilmanik4388 4 місяці тому

    சிறப்பான பதிவு நன்றி ஐயா

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 5 місяців тому +3

    நேற்று சென்று வந்தேன் 🙏🙏🙏

  • @mageshm1448
    @mageshm1448 5 місяців тому +2

    நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @sharmilakathir3891
    @sharmilakathir3891 5 місяців тому +4

    👌👌🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @saranya2266
    @saranya2266 6 днів тому

    Anna naanum Siva peruman ooru than.... ஓம் நமசிவாய 🙏

  • @nirmalanirmala9698
    @nirmalanirmala9698 4 місяці тому +2

    Thank you 👍😊

  • @manimegalais-u7h
    @manimegalais-u7h 2 місяці тому +1

    Super Om namsevaya

  • @kannammalt3021
    @kannammalt3021 2 місяці тому +1

    ஒரு மாதம் முன்பு நங்கள் தகவலுக்கு பதில் போட்டிருந்தேன். !எப்போது காண்பது என ஏங்கியிருந்தேன். இதோ இன்று மதியம் 12.15க்கு கண் குளிரக் கண்டு மனமுருகி வணங்கி வந்து கொண்டிருக்கிறேன் ஈசனை.... எந்தையை....!!நன்றி 🙏திருச்சிற்றம்பலம் 🙏