பாபநாசம் அகஸ்தியர் அருவி | மறைந்து இருக்கும் கல்யாணி தீர்த்தம் | Papanasam Agasthiyar Falls

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 132

  • @Lalirha
    @Lalirha Рік тому +13

    இவ்ளோ நல்ல ஊர்ல பிறந்து வளர்ந்து இப்போ திருவள்ளுரில் தலையெழுத்தே னு வாழ்றேன்😢😢😢😢😢

  • @chitthiraivel232
    @chitthiraivel232 Рік тому +11

    என் ஊரை காட்டியதற்கு மிக்க நன்றி பாபநாசம் அகஸ்தியர் பால்ஸ் சேர்வளர் சொரிமுத்து அய்யனார் கோவில் எல்லாம் நல்லா இருக்கும்

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      Hmm ama 👍

    • @sasikumarsasikumar6750
      @sasikumarsasikumar6750 8 годин тому

      இந்த கோவிலுக்கு வருவதற்கு ரூட் சொல்லுங்க விழுப்புரம் இருந்து

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Рік тому +14

    அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பதிவு நாங்க நெல்லை காரர்கள் 💪👍

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 11 місяців тому +1

    Best clarity vedios...Thank you bro....super.

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 Рік тому +1

    அருமை.முடிந்தவரை நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். இன்னும் மேலே சென்றால், சொரிமுத்து நாயனார் கோவில், பான தீர்த்தம் (படகு சவாரி), அருவி, மற்றும் அப்பர் டேம், சேர்வலார் டேம் ? காணலாம்.
    ஒளிபதிவின் ஆரமபத்தில் 4.35 to 4.38 நிமிடத்தில் இடது பக்கமாக மூன்று மரங்களை காணலாம். அவற்றில் ஒன்று ஒரு ரிஷி, மற்ற இரண்டும் ஒரு ராஜாவின் மகள்கள், ஒரு சாபத்தால் அங்கே மரங்களாக சபிக்கப்பட்டு உள்ளார்கள் என்று, என் சிறுவயதில் அங்கே கீழே தின்பண்டங்கள் விற்றுகொண்டிருந்த ஒரு பாட்டி சொன்னது , இப்பொழுதும் அதை கடக்கும்போது நினைவுக்கு வரும். அப்பொழுது அவர்களின் பெயர் விவரங்களையும் கூறினார். இன்று நினைவில்லை. மேலும் அது பற்றி விவரங்களை கூற யாரும் இன்று இல்லை என்று நினைக்கின்றேன். எனக்கே இப்போ 74 ஆகிறது.வாழ்த்துக்கள்.

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому +1

      அருமையான நினைவுகள் 👍

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 3 місяці тому

      ரிசி இல்ல ருசி. தின்பண்டங்கள் ஓகே

    • @vrkrishnakumar1
      @vrkrishnakumar1 3 місяці тому

      @@gopalakrishnannadasan1930 ??

  • @vijayakumari1404
    @vijayakumari1404 Рік тому +1

    🎉nerilparthathupolullathu..verynise..pa..Tq😊.

  • @antonyprakash1409
    @antonyprakash1409 2 роки тому +3

    SUPER TOUR VIDEO. CONGRATULATIONS. VERY GOOD.

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 роки тому +1

      👍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому

      Papanasam,pals,supera,erukku,kannukku,kuliecsiyaerukku,nantry,valga,valamudan,nantry,arumaiyaga,ullathu

  • @baskard5260
    @baskard5260 Рік тому +2

    மிக அருமை

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Рік тому

    Hi vanakkam namma tirunelveli la papanasam na solla va venum supero super ah irukkum avalu alagu pasumai nirai tha idam manga vanthu irukkom river la koolichom ana Mela aruvi ku than pogala next time vantha kandipa poganum aruvi ku atha nanga miss pannitom ningal video eduthu pottathu parthu rasichen santhosama irukku rompa perumai ya irunthchi so happy thank you so much 🙏🌹🌹

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому +1

      👍 thanks you for your valuable support

  • @mayilmayil5623
    @mayilmayil5623 Рік тому +2

    அருமையான ஊர்

  • @oorvasi7852
    @oorvasi7852 Рік тому +1

    அருமை சூப்பர்

  • @sreejithu2914
    @sreejithu2914 2 роки тому +2

    beautiful

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +2

    Nice

  • @krishnamurthyvaidyasubrama989

    SUPER PLACE REALLY I VISITED ON MARCH 27 2023

  • @ebhraimisaacraj2992
    @ebhraimisaacraj2992 2 роки тому +1

    Super ji.... 👏👏👏

  • @HarpyRaptor
    @HarpyRaptor 2 роки тому +2

    Nice coverage 👌

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 роки тому

      Thanks for your continues support bro

  • @ganeshssunramoorthy6649
    @ganeshssunramoorthy6649 Рік тому +1

    Bro. Very nice information

  • @mramasamy8625
    @mramasamy8625 Рік тому +1

    அர்ஜென்ட் புரோ இன்று இரவு 5.3.23.ஞாயிறு பாபநாசம் பாபவிநாசரை தரிசனம் செய்ய செல்கிறோம் பாபநாசம் பஸ்நிலையத்தில் இருந்து கோவில் அகத்தியர் அருவி எல்லாம் அருகில் உள்ளதா பஸ் சேர் ஆட்டோவில் தான் செல்ல வேண்டுமா

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      Ella pakkathula tha irukku , bus vasathi irukku and share auto also available

  • @tejasrangoli4789
    @tejasrangoli4789 Рік тому +1

    Neenga eppo poninga sir......season time erukkudha. Eppo pona safe
    .... please konjam sollunga

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      Maximum eppodhumey falls la thanni varum , Yearly konjam nal Maintenance kaga close pannuvanga , Family ooda Falls ku poogalam romba safe ,
      ✅ Check Nellai related Insta pages to know about Falls Recent Updates.

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Рік тому

    புனிதமான தெய்வீக தீர்த்தம் உள்ள இடங்கள் சோப்பு ஷேம்பு போட்டு மக்கள் நாசமாக்குகின்றனர்

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      👍

    • @VijayKumar-hs5kd
      @VijayKumar-hs5kd Рік тому

      @@MuraliPetchi நன்றி நன்றி சொரிமுத்து அய்யனார் கோவில் காரையார் பானதீர்த்தம்‌ அற்புதமான இடங்கள்

  • @rajamep7300
    @rajamep7300 Рік тому

    Good detail explained well

  • @nsraj2237
    @nsraj2237 Рік тому

    Nan intha aruvila kulichuruken 10 years ku munna semaya irukum place

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Рік тому

    🎉🎉alagiya❤️aruvi❤️anaandhaaruvi❤️arpudhaaruvi👍agathiyararuvi❤️varalaru🙏
    Denthiyin❤️denaruvi❤️👍🙏

  • @rekharekha2300
    @rekharekha2300 2 місяці тому

    Super

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 2 роки тому +1

    அம்பாசமுத்திரத்தி தங்கும் விடுதி இருக்கா?

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 роки тому

      இருக்கு sir

    • @moorthymoorthiy1463
      @moorthymoorthiy1463 Рік тому

      பாபநாசத்திலேயே தங்கும் விடுதிகள் நிறைய இருக்கிறது.

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому +1

      @@moorthymoorthiy1463 ama sir papanasam la um irukku

  • @muthulakshmii-wg5fu
    @muthulakshmii-wg5fu 5 місяців тому

    I miss you kalyana thertham

  • @vanirajakumar8867
    @vanirajakumar8867 3 місяці тому

    Koilukku entha daysla allow pannuvanga

    • @MuraliPetchi
      @MuraliPetchi  3 місяці тому

      90% They will allow , Because 365 days water flow will be there

  • @sabashtamilchannel3464
    @sabashtamilchannel3464 Рік тому

    Government bus iruka porathuku sir..?

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      Govt bus regular aa irukku , Even பாபநாசம் ல ஒரு bus டிப்போ வே இருக்கு

  • @vigneshvignesh.g1519
    @vigneshvignesh.g1519 Рік тому +1

    Brother. Car la ponaha all current la book erukanum ma🙄

  • @vkcinemas
    @vkcinemas Рік тому +1

    karaiyar aruvi full cover ah oru video podunga bro

  • @shunmugasundaram.pshunmagasund

    👍

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому

    👍👍👍👍

  • @selvimurugan3445
    @selvimurugan3445 Рік тому

    My native place

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Рік тому

    👌👌

  • @nijamdeen9261
    @nijamdeen9261 Рік тому

  • @user-li2xb7do5x
    @user-li2xb7do5x Рік тому

    Tirunelveli to papanasam distance travel time &bus

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      50 kms from Tirunelveli
      Regular bus service available from Tirunelveli busstand and Ambasamudram Busstand

    • @user-li2xb7do5x
      @user-li2xb7do5x Рік тому

      @@MuraliPetchi Thanks sir

  • @user-kv2kz4tb2o
    @user-kv2kz4tb2o Рік тому

    Hi bro.. do we have any shops to keep our things safety when we came alone

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому +1

      No bro , only ladies dress changing room is available, Luggage safety room not available there.

    • @user-kv2kz4tb2o
      @user-kv2kz4tb2o Рік тому +1

      @@MuraliPetchi thanks bro

  • @muthulakshmii-wg5fu
    @muthulakshmii-wg5fu 5 місяців тому

    My native

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 роки тому +8

    அகஸ்தியர் அருவிக்கு வலதுபுறம் 100அடி தொலைவில் ஒரு அருவி உண்டு.அது இப்போ 7வருடமாக எங்க போனதுன்னு தெரியல

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 роки тому +1

      Kalyani theertham aruviya?

    • @tamilselvi8454
      @tamilselvi8454 2 роки тому

      @@MuraliPetchi no

    • @Saba.724
      @Saba.724 Рік тому +1

      I went there 12years before.
      But now forest dept not allowing there

  • @veeraparambara
    @veeraparambara Рік тому

    நான் தேனி இந்த மாதிரி மிருகங்கள் வழியில் பார்த்தால் வேட்டை ஆடுவதோடு சரி சாப்பிடும் வரைக்கும் அந்த இடம் ஞாபகம் இருக்காது அந்த மிருகம் தான் காலத்துக்கும் ஞாபகம் இருக்கு

  • @TamilNesan-qj9po
    @TamilNesan-qj9po Рік тому

    நான் இந்த இடத்தில் குளித்திருக்கேன்

  • @amtrails
    @amtrails 2 роки тому

    nice place.. last time when i can to papanasam i wasnt allowed to agastiyar falls

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 роки тому +1

      Innoru naal vanga sir , vlog pannalam

    • @amtrails
      @amtrails 2 роки тому +1

      @@MuraliPetchi sure will do

    • @MuraliPetchi
      @MuraliPetchi  2 роки тому

      @@amtrails 👍

  • @bagavathsingh7571
    @bagavathsingh7571 Рік тому +1

    Now falls status enna bro plz update

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      Ippo yenna theriyala , kindly check it ista tenkasi life or some other pages

  • @erssiva490
    @erssiva490 Рік тому

    Papanasathula hotel iruka stay panna

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому +1

      Irukku sir
      Near by town Ambasamudram la neraya irukku

  • @harihari966
    @harihari966 Рік тому

    Brother ennoda sondha urr

  • @venkateshS-vb3ip
    @venkateshS-vb3ip Рік тому

    Vera leval nu 50 time sola ringa athan meaning ena

    • @MuraliPetchi
      @MuraliPetchi  Рік тому

      Nalla irukku nu solren bro , next video la kammi panniduren

  • @karthikaipandi441
    @karthikaipandi441 Рік тому +1

    கல்யாணி தீர்ததிர்க்கு எப்படி போகனும்

  • @divyaj8414
    @divyaj8414 Рік тому

    Bro murali ur native is papanasam

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 11 місяців тому

    கல்யாணி தீர்த்தம்
    அருகில்
    பெண் சித்தர்
    ஸ்ரீ கிருஷ்ணாம்மால்
    அவர்கள் வசித்து வந்தார்கள்

    • @MuraliPetchi
      @MuraliPetchi  11 місяців тому

      ஆமா நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @maha-pp7qy
    @maha-pp7qy 2 роки тому +1

    Alagana place tha athu neenga supera coverege pantringa

  • @revathis3036
    @revathis3036 4 місяці тому

    Super Anna engal native vickramasingapuram

  • @user-bc9lv1xb9e
    @user-bc9lv1xb9e Рік тому

    Epo Tanni varuta Pur

  • @aribabegam9706
    @aribabegam9706 4 місяці тому

    Entrense fees

    • @MuraliPetchi
      @MuraliPetchi  4 місяці тому

      Charges vary according to Vehicle, Entrance fees and Vehicle charges detail added in Video

  • @rajanambi5373
    @rajanambi5373 2 роки тому +1

    Aagasthiyar falls poirukkom anal kalyana thirtham ponathillai.

  • @photographysarvan4246
    @photographysarvan4246 2 роки тому

    Bro Morning Opening Time sollunga

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 роки тому +3

    300அடிக்கு மேல் ஆபத்தான ஆழம்.

  • @veerasamyrajan7069
    @veerasamyrajan7069 Рік тому

    தீர்த்தக் கசத்தின் ஆழம் 80அடிககும் அதிகம்.

  • @razia8778
    @razia8778 Рік тому

    Super