Disco With KS | தமிழின் தொன்மை இத்தனை லட்சம் ஆண்டுகளா? - Amarnath Ramakrishna | Keezhadi | N18V
Вставка
- Опубліковано 5 лют 2025
- Disco With KS | தமிழின் தொன்மை இத்தனை லட்சம் ஆண்டுகளா? - Amarnath Ramakrishna Interview | Keezhadi | N18V
கதைகளால் சொல்லப்படுவது அல்ல வரலாறு! -அறிவியலால் அணுக வேண்டும்.. - இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நேர்காணல்
#DiscoWithKS #amarnathramakrishna #archaeologist #kizhadi
#News18TamilNadu #TamilNews
06.01.2025 G
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - ua-cam.com/users/li...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEB...
• Playlist
• DISCO WITH KS | Discus...
• DECODE - உள்ளும் புறமு...
• Kalam18 | களம்18 | Ful...
• Local18 Tamil Nadu
• சர்வதேச செய்திகள் | In...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - whatsapp.com/c...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
இந்த தமிழனுக்கு தெரியும் தமிழர் நாகரீகம் என்று❤
தாங்களும் மறைந்த ஒரிசா பாலு அவர்களும் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தங்களது ஒவ்வொரு கலந்துரையாடல் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக தமிழ் மற்றும் தமிழர்கள் பெருமை மற்றும் தொன்மை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது பணிஓய்வுக்கு பின்னரும் தங்கள் பணி தொடர வேண்டும் இயற்கை உங்களுக்கு துணை இருக்கும் வாழ்த்துக்கள்
Oo
😊
ஒரிசா பாலு ஆதாரங்கள் இல்லாமல் அனுமானம் கூறக் கூடியவர்.
அமர்நாத் ஆதாரங்கள் மூலம் மறுக்க முடியாத உண்மைகளை கண்டறிய கூடிய ஆய்வாளர்.
@@Selvan994Orissa balu is not an government employee. He is doing everything on his own money. Anumanam nu solli asingapadutha koodathu. Apdi patha sanskrit supporters and Indian government archeological department ye anumanathulathan Vedas la irukaratha vachu reaserch pannitu sollitu irukanunga..
இது போன்றோர்ர்கள்..
.. தமிழர்ர் ற்கு ஆகப்... பேசினால்...
கட்டாயம்.... நோய்கள்.. வரும்....அதும்...🥺🥺🥺
புற்று நோய் வருமே.. அதும்
" வாய்ப்பு புற்று நோய் '.. கள்.. வருமே... 😱😱😱
இல்ல.... ண்ணு.. இதை...
மறுப்பீர்களா.. 🥺🥺🥺...
அர்ப்பண பணியர்.. பயணி...யர்....
ஒரிசா பாலு அவர்களுக்கும் 🙏🏼🙏🏼🙏🏼
அவருக்கு.... உதவியோர்களுக்குமே...
spl எல்லாக்.... 🙏🏼🙏🏼🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼 கடலோடீங்...களுக்கு... மே
தொல்லியல்.. ஆய்வு செய்த,. அற்புதமான தகவல்கள்.. வர காரணமாக இருந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன்.. திரு. ஒரிசா பாலு... மற்றும் அனைத்து.. பெரியோர்கள்.. உதவிய நல்உள்ளங்களுக்கும். வணக்கங்கள்.. ❤🎉
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் பணி பாராட்டுக்குரியது. சரியான கேள்விகளை கேட்டு கருத்துக்களை பெற்ற பேட்டி கண்டவரும் பாராட்டுக்கு உரியவர்
இது போல ஆளுமை உள்ளவர்களை பேட்டி மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் ஆய்வுகள் தந்த தகவல்களை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது நன்றி
வரலாற்ரை யாரும் மறைக்கவும் கூடாது ஒழிக்கவும் கூடாது சத்தியத்தையும் மறைக்கக்கூடாது அது தருமத்துக்கு புறனானது ❤வாழ்த்துக்கள் தம்பி நன்றி
திரு. அமர்நாத் அவர்கள் தொல்லியல் துறைக்கு கிடைத்த ஒரு பெரிய ஆளுமை.
அவரின் கீழடி தொடர்பான ஆய்வறிக்கை வெளிவரும் என்று நம்புவோம்.
தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர ஒரு சிலர் மிகபெரிய அளவு உழைத்துஉள்ளார்கள். அந்தஅளவுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் உயர்ந்த மாமனிதர். அவர் பணி மேலும் சிறக்க உறுதுணையாக இருப்போம்.
தர்மீகா. கடானமய்
ஐயா சொல்வது போன்று இந்த துறை ஒரு அர்ப்பணிப்பு ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் இருக்க முடியும். ஐயாவுக்கு அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு ஆர்வம் வந்ததற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் அவரது பணி தொடரட்டும் தமிழின் தொன்மையை உலகறியச் செய்வோம் தமிழ் குடி மூத்த குடி என்பதை பெருமையுடன் சொல்வோம்
திருவண்ணாமலையில் இருந்து கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா..
திரு அமர்நாத் ராமகிருஷ்னன் அவர் அளித்த பேட்டி மிக அற்புதமானது. நமக்கு நமது வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதனையும் வருங்காலத்தில் நமது சந்ததிகள் பயன்பெரும் வகையில் அரசாங்கமும் இதற்க்கு முக்கியத்துவம் தந்து தொல்லியல் துறையை மேலும் வலம் பெற செய்யும் என்பதனளை எதிர்பார்கிறோம்
திரு அமர்நாத் அவர்களுக்கு, எங்கள் ஊர் தென்னம்பாளையம் கோவை மாவட்டத்தில் உள்ளது, அவினாசி சாலையில், எங்கள் ஊர் இடுகாட்டிற்கு அருகில் வெள்ளை மேடு எனும் பரந்த நிலம் இருந்தது, மண்ணே வெள்ளையாக இருக்கும், நான் சிறுவனாக இருந்த போது பல புதை படிமங்களை கண்டதுண்டு , பானைகள் ஓடுகள் என்று, பல வாய்வழி செய்திகள் கேட்டதுண்டு, ஒரு கோவிலும் கிணறும் இருந்தது.
தற்போது அந்த மொத்த மேடும் ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாறிவிட்டது. இதை யாரிடம் எடுத்து செல்வது!
உடனே தமிழக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள் அல்லது அருகிலுள்ள கலை அறிவியல் கல்லூரி களில் வரலாறு பிரிவு இருந்தால் தெரிவிக்க லகமா
தமிழ் நாகரீகம் வாழ்க வளர்க. தமிழ்த்தாய் துணை
Highly beneficial interview. Hope it attracts people especially younger generation. Congratulations to Respectable Amarnath Ramakrishnan for his sustained interest as well as for his contribution. God Bless him.
வடசென்னை அருகில் கொசத்தலையாற்றின் முகத்துவாரம் அருகில் உள்ள கடப்பாக்கம் கிராமத்தின் ஏரி பகுதியில் (குறிப்பாக ஏரி கரையில்) நிறைய பானை ஓடுகள் (Rice husk inside, red, black) , பெரிய அளவிலான செங்கல், தண்ணீர் குடுவை, பொம்மைகள், கீழடியில் கிடைத்தது போன்ற நெசவு உபகரணங்கள் ( spindle with iron rod inside), இந்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல புதிய தகவல்கள் ...பிரமாதம் சார்..🎉
நான் இதுவரை நியூஸ் 18 மட்டும் தான் பார்க்கிறேன் நீங்க தமிழர்களுக்கு ஆதரவு என்று நான் நம்புறேன்
இனிய தொன்மையான வரலாற்றைக் கொண்ட உரையாடல்.
வாழ்த்துக்கள்
திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுடைய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு பதிவின் போதும் தனக்கு உதவிய ஒவ்வொரு சாமானியனை கூட விடாமல் குறிப்பிட்டு நன்றி மறவாமல் பேசுவார்
இந்த இன்டர்வியூ வை தந்த News 18 தமிழ் டிவி க்கு மிக்க நன்றி 🎉.
வரலாற்று ஆய்வாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் அதற்கு உதவியாக இருந்த ஆய்வாளர் மதுரை வெ.வேதாச்சலம் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி 🎉.
இந்த கீழடி அருகே 4 கி.மீ தூரத்தில் உள்ள மணலூர் எங்கள் 5 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த மூதாதையர்கள் வாழ்ந்த ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.நன்றி. 🙏
சிறப்பு
மிக சிறப்பு பதிவு
அருமையான உரையாடல்.நன்றி கார்த்திகைச் செல்வன்.
எந்த ஒரு நிகழ்வாயினும் நம்மை நாம் ஐக்கியபடுத்தி கொண்டால்தான் நாம் எதையும் சாதிக முடியும்.. அந்த வகையில்.. அகழ்வாராய்ச்சி ஓர் அறிய வாய்ப்பில் தன்னை ஐக்கிய படுத்தி செயல் படும் தங்கள் அகழாய்வு பணி சிறக்க தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பாரட்டுக்கள்.. ..
தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் அகழ்வாராய்ச்சி பற்றிய விளக்கங்கள் குறிப்பாக கீழடி பற்றிய நகர நாகரீகம் பற்றிய விளக்கங்கள் அருமை பாராட்டுக்கள்
டி
Excellent interview. Very informative
அய்யா வாழ்க, உங்களை இந்த துறைக்கு இழுத்து வந்த இறைவனுக்கு நன்றி. இதன் மூலம் தமிழர் வரலாற்றை காப்பாற்ற இறைவன் முடிவு செய்து விட்டார் என்பது தெரிகிறது .நன்றி அய்யா, மென்மேலும் வளர்க.பெரும் பெருமை பெறுக.நிலைக்க.🎉👏👍🙏.
அருமையான தகவல்கள். தமிழக அரசு அவர் கூறும் விடயங்களுக்கு செவி சாய்க்க வேண்டும்
Excellent மிகவும் பயனுள்ள video 👍👍👍
உண்மையை ஆராய்ந்து தொல்லியலில் இருந்து ஆதாரங்களை சொல்லி தமிழர் நாகரீகத்தின் தொன்மையை சொல்லும் திரு அமர்நாத் இராமகிருஸ்னன் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் தொடர்ந்து செயற்பட இறையருளை வேண்டுகின்றேன்
ஒன்றிய அரசு அய்யா அவர்களின் ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்
ஆரியன் எப்படி வெளியிடுவான். வெளியிட்டால் ஆரிய கட்டுக் கதை புராணங்கள் அசிங்கங்கள் உலகிற்கு தெரிந்து விடுமே.
😂😂😂
உங்கள் குழுவினரின்
தன்னலமற்ற,கடுமை
நிறைந்த முயற்சிகளும்
பணிகளும் மிகப் பெரும்
வெற்றிகளையும்
பாராட்டுக்களையும் பெற
நல்வாழ்த்துக்கள்!!!!
Tamil civilisation ❤
அய்யா எங்கள் பகுதி மேலூர் வட்டம் வெள்ளளூர் நாடு இந்த ஊர்களை ஆய்வு செய்யவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
எங்கள் ஊர் பழனி நீங்கள் இங்கு பிறந்தது எங்களுக்கு பெருமை.
மண்ணுக்குள் இருந்த தமிழனின் பெருமையை மீட்டெடுத்த மனிதன் தமிழும் தமிழனாய் உமக்கு நன்றி.
அருமை.நல்ல தகவல்.மிக்க நன்றி்❤
அனைத்து மானிடரும் அறிந்து/தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். - நன்றி கிருஷ்ணன் திருநின்றவூர்
Smart fellow and smart analysis.
Kudos Mr ராமகிருஷ்ணன் 🎉
மிக சிறப்பு
ஐயாவின் தொண்டு அரிதானது;ஆழமானது;தமிழ்த்தொண்டு. அழியாத பெருமைக்கு சொந்தக்காரர்.பாராட்டுகள் போதாது.
சிறந்த நேர்காணல்
Thank you sir...Thank you KS Anna... Thank you News 18 தமிழ்நாடு...👏
மேலும் மேலும் தமிழனின் தகவல்களைத் தாங்கோ ஐயா வாழ்த்துக்கள்
உடன் பயணித்தவர்கள் உடைய பெயரை சொல்வதற்கு ஒரு நல்ல குணம் வேண்டும் தலை வணங்குகிறேன் சார்
மிக மிக சிறப்பான காணொளி.மிக்க நன்றி
எங்கள் சௌராஷ்டிரா இனம் தமிழன் அமர்நாத் அண்ணா மிகுந்த மன மகிழ்ச்சி 🫂 அடைகிறேன் ❤
Very useful and constructive interview....we need more such .. .hats off to Professor... Thanks to the interviewer..m😊🎉
அருமையான நேர்காணல்
சிறப்பு 👏🏻
Tamizhanda❤
God bless you Amarnath. I am very very proud of you. Murugan will bless and protect you. I also thank to God that he gave you birth as a Thamilan like me. 👍👍👍👍👍👍🙏❤️
Very good interview 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
சிறப்பு
நாம் ஈழ தமிழர் 🙏🙏🙏🙏
Mr.Amarnath Ramakrishna's name will be remembered as and when Keezhadi excavation is discussed. Great service to Tamil country. Hudos to him.
❤🎉
Excellent ❤
வாழ்த்துக்கள் ஐயா 🙏
News 18 க்கு ஒராயிரம் வாழ்த்துகள்;தொடருங்கள்!பரவலாக்குங்கள்!
God bless you sir, your service is very important to Tamil people and Tamil language sir.I congratulate your service sir.
🙏தமிழ் இனம் மட்டும்தான் இயற்கை காலத்திலன் வழியில் வணங்கி வாழ்ந்து வந்த தொன்மையான இனம் 💔💔💔
Thank you for the inspiring informative interview
வாழ்த்துக்கள் நியூஸ் 18
வாழ்க தமிழ் மறைந்த பாலாண்ணா, உமாநாத் வாழ்க
அருமை!
இடுகாடு இருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் வாழ்விடம் இருக்கும்
வாழ்த்துக்கள்
Arumai ayya❤❤❤❤
அருமையான பதிவு.
Congratulation very useful information 🎉🎉🎉
Great interview 👍🏾
Goosebumps!!
RIP Orissa balu sir 😢 கடலியல் ஆராய்வு நிபுணர்
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்ஐயா
வாழ்க உங்கள் தொண்டு.
Fantastic🎉
Thanks very much to Mr. Amarnath ramakrishana your explation
Thanks for the info sir❤
இது தமிழர் நாகரிகம் திராவிட ஆரிய நாகரிகம் அல்ல மிக்க மகிழ்ச்சி
What a great exposure we get from this discussion!
ஐயாவாழ்கபல்லாண்டு
💐💐💐
This interview is like watching a indiana jones movie.❤
❤❤❤
Good veiws
Excellent
வரலாறு முக்கியம் தலைவா
Kudos to James prinsep who was the first archeologist to decipher Asoka edicts, discovered the hidden history of emperor Ashoka , the great!
தமிழ் ஒரு வியத்தகு மொழி... ஆயிரமாயிரம் வியப்புகள் பன்னூறு ஆண்டுகளாக சேகரமாகி அதனுள் பொதிந்திருக்கின்றன....
great
Miga arumai 🎉❤
நெறியாளரை பேச விடாத, இவர் அவ்வளவு அறிஞர் அல்ல, நாம் அறிய விரும்பும் செய்திகள், சொல்ல தக்க ஆய்வாளர் அல்ல. மேலும் சிறந்த வரலாற்று அறிஞரை பேட்டி காண வேண்டுகிறோம்
Ivlo irunthum… oru Kovil illai …oru sammi selai illai ❤
TN CM ..Stalin Super.. 👌🏽👌🏽🌟👌🏽🌟👌🏽💜💙💜🔴
Institute of Oseaonography, Goa & Ancient science dept, Thamil University ல இருந்த Dr. விக்டர் ராஜமாணிக்கம் அவர்களுடன் பழகியிருக்கேன். Real ஜீனியஸ் அவர்.
Super bro❤congratulations