அண்ணே எங்க குலதெய்வம் சாமி வீர எர்ரம்மாள் அக்னியில் இறங்கி தெய்வமாக வந்து அனைவரையும் பாதுகாத்து இருக்கிறது இந்த கதை எங்கள் தெய்வத்திற்கு சரியாக இருக்கிறது 🙏🙏🙏 ரொம்ப நன்றி அண்ணே 🙏🙏🙏🙏
ஏகாளி வம்சத்தோடு தெய்வ வழிபாடு மற்றும் தெய்வ சம்பந்த ஆண்மீக விளையாட்டுகள் அரங்கேறி இருந்தாலும் , தற்போது உள்ள எங்களை (ஏகாளி வம்சத்தார்) யாரும் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை ,எத்தனை ஏளன பேச்சுகள், அவமானங்கள்😢😢😢😢 இன்னும் நடந்துக்கொண்டுதான் உள்ளது😢😢😢
இப்பல்லாம் காதல் செய்யுயும் பிள்ளைகள் ஜாதியை அறுத்தெரிகின்றனர் கவலை வேண்டாம் இனிபாரதியின் கனவு நனவாகிகொண்டள்ளது எங்கள் உறவு பெண் வீட்டில் ஏகாலி பையன் மாப்பள்ளை ஓவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிரைய ஜாதிகள் ஊடுறுவிவிட்டது அந்த காலங்களில் பணமே பிரதானம் இன்று காதலே பிரதானம் இன்னும்சில ஆண்டுகளிள் ஜாதி புஸ்வானமாகிவிடும்
என்ன சொல்ல கண்ணில் கண்ணீர் ஆறாகா பெறிகி போனது அய்யா இந்த பதிவு இத பதிவு இட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤😂😂
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.🥹 எங்களுக்கு தெரியாதா வரலாறு நீங்க கூறும் போது நான் அந்த காலத்திற்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருந்து அண்ணா 🙏
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா வீர சின்னம்மாள் கதை மிகவும் சிறப்பு இந்த கதையை கேட்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு அண்ணா.... 😭😭.. இருந்தாலும் தெய்வத்தை தெய்வமாக நினைப்போம் ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏
அய்யா உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோ எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருந்தது இந்த வீடு சின்னம்மா தான் எங்களுக்கு குலதெய்வம் அம்மாவோட வரலாறு எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் வாழ்க உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
நான்பிறந்த பழனி அருகே உள்ள சின்ன கலைய முத்தூர் அங்கே வீரமாத்தி சின்னம்மாள் பெரிய கருப்பு சாமி உள்ளது நானும் ஏகாளி குடும்பத்தைச் சார்ந்த பெண் என் அம்மா வீட்டில் குலதெய்வம் அங்கே போய் நாங்களும் கும்பிடுவோம் இதன் வரலாறு இப்பதான் தெரிந்தது எங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
மிக மிக மிகவும் சிறப்பாக இந்த மாதிரி வீடியோ இன்னும் நிறைய போட வேண்டும் இந்தக் கதைகளை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி வீடியோவில் உங்களின் சொல்லும் முறை மிகவும் சிறப்பாக இருக்கு
அருமையாக இருந்தது சகோ.ஒரு கொடுமையில் தான் தெய்வமும் பிறப்பெடுக்கிறது.எல்லா வரலாறும் அப்படிதான் உள்ளன. நன்றி சகோ.அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறோம்.விரைவில் தெய்வம் வழிகொடுக்கட்டும்.🎉🎉🎉🎉
தேனி மாவட்டம், பாலார்பட்டி கிராமம் துடியான கன்னி தெய்வமான அக்னியில் மாண்ட அருள்மிகு வீருசின்னம்மாள் இதே கதை ஒத்து போகுது அண்ணே ஆனா வேற வேற மாற்றம் இருக்கு
மிக சிறப்பாக சொன்னிங்க உங்க குரல் நடந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே காட்டியது 👍👍👍 உங்களை போன்றோர் நம் அடுத்த தலைமுறைனரின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியம் 👍👍
*போடிநாயக்கனூர் ல, பழைய ஆனந்த தியேட்டர் பின்புறம் எங்க குல தெய்வ கோவில்(சேனைத்தலைவர் வகையறா) 15 வருஷம் முன்னாடி கட்டினோம்..* *எங்க குடும்பத்தோடு ஒரு 50 குடும்பம் அருள்மிகு வீருசின்னமாள் அக்னியில் உயிர் துறந்த கதை ஒத்து போகுது..* *ஆனா பல வித்தியாசம் இருக்குது, இந்த story'oda.. அதை நீங்க இதே போல ஒரு காணொளி'ya போடுங்க..* *Anyhow, i bow down to my family god வீருசின்னமாள்..* *ஓம் மஹாதேவ்யைஸ வித்மஹே,* *குலதேவதாய தீமஹி,* *தந்நோ வீருசின்னு ப்ரசோதயாத்...* 🙏🙏🙏
நன்றி நண்பா வீறு சின்னம்மாள் வரலாறு என் தங்கை மூலம் இந்த வீடியோ எனக்கு கிடைத்தது நமது முன்னோர்களாகிய வீறு சின்னம்மாளும் கருப்பு சாமிகளும்...நம் கூடவே காத்து நிக்காரப்பா... வரலாறு தெரியாத எனக்கு தெரிய படுத்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனதார நன்றி நன்றி நன்றி.😂😂😂
மெய் சிலிர்க்க ஒரு பதிவு கேட்ட குரல் காதிற்கு இனிமை சேர்ந்தது
அருமையான வர்ணனை, நாட்டுப்புறக் கலை வடிவத்திற்கு உங்களால் புத்துயிர் பெறும் என நம்புகிறேன். வாழ்த்துகள் பல
மகிழ்ச்சி அண்ணா
நன்றி நண்பா வீரசின்ம்மாள் சரித்திரம் கேட்டு உடல் சிலிர்த்து போச்சு வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் உறவே
உங்கள் குரல் வளம் வேகம் கதைகேற்றார் போல் ஏத்த இறக்கம் மிக நன்று🙏🙏🙏தங்கள் ஆன்மிக பயணம் தொடறட்டும் என் வாழ்த்துக்கள் 🙏💐💐💐🙏
நன்றி நண்பா
@@nammaooruperumai10471.
அருமையா ஒரு கதையை சொன்னிங்க ரொம்ப நன்றி
அப்பா சாமி நீங்கள் சொன்ன கதையை கேட்டு எனக்கு அழுகையே வந்து விட்டது நீங்கள் நல்லா இருக்கானும்யா
🙏
அண்ணே உங்க கதையை முழுசா கேட்டேன் கேட்ட ஒவ்வொரு நிமிஷமும் உடம்பு சிலிர்த்து நன்றி 🙏🙏
நன்றி நன்றி அண்ணா
அருமை தங்களின் பேச்சை கேட்க கேட்க காலத்தை கண் முன் நடபது போல் உள்ளது வாழ்த்துகள் நன்றி
நன்றி நன்றி உறவே
வாழ்துக்கள்பாரம்பரியம்எடுத்துசொன்னதற்க்கு வழிகாட்டுதல் அருமை
கருப்பு மாடு வரலாறு மிக அருமையாக இருந்தது நன்றி
11:30 11:30 11:30
Sorry
அண்ணே எங்க குலதெய்வம் சாமி வீர எர்ரம்மாள் அக்னியில் இறங்கி தெய்வமாக வந்து அனைவரையும் பாதுகாத்து இருக்கிறது இந்த கதை எங்கள் தெய்வத்திற்கு சரியாக இருக்கிறது 🙏🙏🙏 ரொம்ப நன்றி அண்ணே 🙏🙏🙏🙏
அருமை அருமை உங்களின் சொல்லாடல் நிகழ்வை கண்முன்னே நிறுத்தியது மேன்மேலும் நம்முன்னோர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் தெரியபடுத்தவேண்டும் அனைத்துமாவட்டத்தில் உள்ள கருப்பசாமியின் வரலாற்றை செவிஉணர்த்த வேண்டுகிறேன் திருச்சியிலிருந்து பெரியண்ணன்முருகன் சகோதரரே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🔥🔥🔥❤️
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.
Nanba super
Karuppa samey vera level ❤
அருமை நண்பரே
உங்கள் கதையை முழுவதும் கேட்டேன் உடல் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி யா
Unmai
Unmai ❤❤❤🎉🎉🎉
அருமை பெருமைகளை இது மாதிரி இன்னும் நிறைய கதைகள் கேட்க ஆசையா இருக்கு❤❤❤
நன்றி நன்றி நண்பா
எங்கள் குலதெய்வம் வீரியகாரி அம்மன் வீரசின்னம்மாள் என்றும் அழைப்போம் அக்னியில் மாண்ட தெய்வம் 🔥🔥🔥🙏🙏🙏
அருமையான கதை இது போல் கேட் டத்தோ பார்த்து இல்லை மிகவும் மகிழ்ச்சி இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
கதையின் கடைசி பகுதி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் குரலும் அதற்கு முக்கிய காரணம். அருமை மிக அருமை
KittyP0lp
ஏகாளி வம்சத்தோடு தெய்வ வழிபாடு மற்றும் தெய்வ சம்பந்த ஆண்மீக விளையாட்டுகள் அரங்கேறி இருந்தாலும் , தற்போது உள்ள எங்களை (ஏகாளி வம்சத்தார்) யாரும் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை ,எத்தனை ஏளன பேச்சுகள், அவமானங்கள்😢😢😢😢 இன்னும் நடந்துக்கொண்டுதான் உள்ளது😢😢😢
😮
Unmai.
Iduvum kadanthu pogum ppattinathar
இப்பல்லாம் காதல் செய்யுயும் பிள்ளைகள் ஜாதியை அறுத்தெரிகின்றனர் கவலை வேண்டாம் இனிபாரதியின் கனவு நனவாகிகொண்டள்ளது எங்கள் உறவு பெண் வீட்டில் ஏகாலி பையன் மாப்பள்ளை ஓவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிரைய ஜாதிகள் ஊடுறுவிவிட்டது அந்த காலங்களில் பணமே பிரதானம் இன்று காதலே பிரதானம் இன்னும்சில ஆண்டுகளிள் ஜாதி புஸ்வானமாகிவிடும்
27 varusathauku munname, yekaliveetu paiyan nayakar enga veetula than soru ooti valathom...ippo avunga nalla nilamaiku vanthum antha akka, paiyan kitta sollumpothu koota nama jathisanam nalla irunthum oruvai sorupotala...nayakar veetula sappatu potalaina innaiku nee valanthu ivaloperiya aal irukka mattanu, nanriyota irunu sollum pothu😭😭😭 vanthutuchu enaku...avunga pesunathu innum napagam iruku...avunga pesunathu na kettenu avungaluku theriyathu, na avunga veetuku than varenu avungalukum theriyathu...5 varusam antha paiyana enga veetula soru pottu pathukitomnu enga jaathisanam yarum varala ,nangalum pogala...kashthota kashtama kalamum pochu...enga kutumpatha parthu pullaiya patikavaikanum, olukkama valakanumnu ,mariyatha kutukanum kathakitta,palakamum patuthitanga...nallathu kettathula yekaali kutumbathuku koduthu anupanum, enga veetu pillaikum solli koduthu than valakurom..veetuku vantha marugalkittaium, intha palakatha solli kodukurom...na poi kudikka thanni ketta ippovum pusu sombula thanni konduvanthu kotukuranga ❤, thanni kutuchutu konjam neram pesitu than varom...manusana iruntha pothu
என்ன சொல்ல கண்ணில் கண்ணீர் ஆறாகா பெறிகி போனது அய்யா இந்த பதிவு இத பதிவு இட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤😂😂
நண்பரே அருமை..... மெய் சிலிர்க்க வைக்குது
நன்றி நண்பா
அண்ணாகதை சூப்பரா இருக்கிறது நாங்களும் தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி
நன்றி நன்றி நண்பா
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.🥹 எங்களுக்கு தெரியாதா வரலாறு நீங்க கூறும் போது நான் அந்த காலத்திற்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருந்து அண்ணா 🙏
மகிழ்ச்சி நண்பா
மிக அருமையான பதிவு நீங்கள் போட்ட பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது
அருமையான குரல் வளம்.தொடர்க உங்கள் பணி....வாழ்த்துக்கள் அண்ணா!
இந்த கதை கேட்டு மனசு நெறைஞ்சு போச்சு அண்ணா
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அண்ணா கதை கேட்டு சாமி வந்திடுச்சு அண்ணா
நன்றி நன்றி நன்றி நண்பா
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா வீர சின்னம்மாள் கதை மிகவும் சிறப்பு இந்த கதையை கேட்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு அண்ணா.... 😭😭.. இருந்தாலும் தெய்வத்தை தெய்வமாக நினைப்போம் ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏
Hi Anna
Hi
Hi Anna
அய்யா உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
👌👌👌👌சூப்பர் அருமை அண்ணா
கொல்லிமலை கருப்பு சாமி வரலாறு பதி வீடியோ போடுங்க
Sollum vithamum solliya nijamum nanraaga irunthathu nanbaa ungalukku oru vanakkamum nanrium....
🙏🙏
அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோ எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருந்தது இந்த வீடு சின்னம்மா தான் எங்களுக்கு குலதெய்வம் அம்மாவோட வரலாறு எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் வாழ்க உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
நான்பிறந்த பழனி அருகே உள்ள சின்ன கலைய முத்தூர் அங்கே வீரமாத்தி சின்னம்மாள் பெரிய கருப்பு சாமி உள்ளது நானும் ஏகாளி குடும்பத்தைச் சார்ந்த பெண் என் அம்மா வீட்டில் குலதெய்வம் அங்கே போய் நாங்களும் கும்பிடுவோம் இதன் வரலாறு இப்பதான் தெரிந்தது எங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
அருமையான பதிவு குரல் அருமை ✨💐💜இப்பனி தொடரவேண்டும்...
உன்னுடைய குரலுக்கு நன்றி
மகிழ்ச்சி நண்பா
மிக மிக மிகவும் சிறப்பாக இந்த மாதிரி வீடியோ இன்னும் நிறைய போட வேண்டும் இந்தக் கதைகளை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி வீடியோவில் உங்களின் சொல்லும் முறை மிகவும் சிறப்பாக இருக்கு
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா
நீங்க கத சொல்லும் போது அந்த கதை காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறது நண்பா
ஓம் சக்தி அம்மன் நீங்க வரனும் அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா ❤❤❤❤
அருமையாக இருந்தது சகோ.ஒரு கொடுமையில் தான் தெய்வமும் பிறப்பெடுக்கிறது.எல்லா வரலாறும் அப்படிதான் உள்ளன. நன்றி சகோ.அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறோம்.விரைவில் தெய்வம் வழிகொடுக்கட்டும்.🎉🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி நண்பா
தேனி மாவட்டம், பாலார்பட்டி கிராமம் துடியான கன்னி தெய்வமான அக்னியில் மாண்ட அருள்மிகு வீருசின்னம்மாள் இதே கதை ஒத்து போகுது அண்ணே ஆனா வேற வேற மாற்றம் இருக்கு
நிச்சயமாக நண்பா
@@nammaooruperumai1047 முதலைக்குளம் அருள்மிகு 18 ஆம் படி கருப்பன் பதிவு பண்ண முடியுமா அண்ணே
@@nammaooruperumai1047😊
7+😢
சூப்பர்
சீலைக்காரி அம்மன் கதை போடுங்க சகோதர
சரிங்க நண்பா
ரொம்ப அருமையா இருக்கு
நன்றி சகோ
சூப்பர் அழுகையை வந்துருச்சு
Very nice story arumaiyana story ❤❤❤
அருமையான வரலாறு மிகவும் பிரபலமான வரலாறு 😂😂😂😂😂
அருமையான பதிவு அண்ணே தெய்வத்தின் வளர்ச்சி அருமையாக இருந்தது 🙏🔥💯
நன்றி நண்பா
Super anna solla vartha illa santhosam karuppana alaithathu aluga vanthu pull arichu pochu 👏👏👏🙏🙏🙏 Nantri
மகிழ்ச்சி சிஸ்டர்
அருமை அருமை ❤🎉
Arumai arumai arumaiyana... pathivu anna intha matheri vedio neraya poda venudum...ungal muyarchiyal mellum mellum valara vaalthukal bro🙏🙏🙏🙏
நன்றி சிஸ்டர்
Facebook la reels potta ellame parthuten full video ku than waiting thanks anna
நன்றி நன்றி நண்பா
Intha full video kku romba wait panna
நன்றி நண்பா
❤❤❤ மென்மேலும் பல பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி நண்பா
Super bro next story
இனிமையான குரல்
அருமை அண்ணா ❤❤❤
Innum athigamana videos potunga bro Sivaganga mavattatha pathi potunga bro
மிக நன்று. வார்த்தை தேர்வு உச்சரிப்பு மிக, மிக, நன்று.நன்றி.
மகிழ்ச்சி நண்பா
இந்த கானொலி மிகவும் அருமையாக இருந்தது
சூப்பர்
வரலாறு சொன்ன உங்களுக்கு நன்றி
நன்றி
மகிழ்ச்சி சிஸ்டர்
தெரியாத வரலாறை தெரிய வைத்தமைக்கு நன்றி ஐயா. மேலும் இதுபோன்ற தெய்வ வரலாறை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.
மிக்க மகிழ்ச்சி
உங்கள் குரலின் ஓசைக்கு அடிமை அண்ணா
நன்றி நன்றி நண்பா
அண்ணன் மாசி பெரியண்ணசாமி சாமி வரலாறு போடுங்க அண்ணன்
நீங்கள் கூறும் அத்தனை வரலாறும் அனைத்தும் அற்புதமாக உள்ளது அண்ணா மிக்க நன்றி
அண்ணா இது எங்களுக்கு குலதெய்வம்❤❤
மதுரைவீரன் வரலாறு சொல்லுங்க அண்ணா
மிக சிறப்பாக சொன்னிங்க உங்க குரல் நடந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே காட்டியது 👍👍👍 உங்களை போன்றோர் நம் அடுத்த தலைமுறைனரின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியம் 👍👍
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா
உங்களது அடுத்த பதிவிற்கு ஆக காத்துக் கொண்டு இருக்கிறோம் அண்ணா
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் காத்திருப்பிற்கும் நன்றி நண்பா
哀噢歐歐安胎,
ㄛㄖㄜ
煾
@@nammaooruperumai1047😊 6:39
தததததச
En amma vali appa(thatha) pirantha ooru...ippo neerukulla moolkipoi suvatu mattum than iruku...veerusinnamal en kulatheivamum koota ❤❤❤
அண்ணா எங்க அண்ணா irukku
@@manibillu1866 , வைகை அணை naduvula iruku mani bro
@@manibillu1866, vaikai anai naduvula irukku
அய்யாசாமி சூப்பர்
Manamathurai pakkathula ulla enathi kottai ulla irulai Amma etuthu sollu unnada kuralal kekanu Nalla iruku❤
Sathiyama solre silirukuthu voice veralevel
Karaikkal valaiyanar valaiyathal Kovil story podunga
உண்மை நிகழ்வு நடந்தது உங்கள் குரல்களின் மூலமாக கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது
வேற லெவல் bro
நன்றி அண்ணா
*போடிநாயக்கனூர் ல, பழைய ஆனந்த தியேட்டர் பின்புறம் எங்க குல தெய்வ கோவில்(சேனைத்தலைவர் வகையறா) 15 வருஷம் முன்னாடி கட்டினோம்..*
*எங்க குடும்பத்தோடு ஒரு 50 குடும்பம் அருள்மிகு வீருசின்னமாள் அக்னியில் உயிர் துறந்த கதை ஒத்து போகுது..*
*ஆனா பல வித்தியாசம் இருக்குது, இந்த story'oda.. அதை நீங்க இதே போல ஒரு காணொளி'ya போடுங்க..*
*Anyhow, i bow down to my family god வீருசின்னமாள்..*
*ஓம் மஹாதேவ்யைஸ வித்மஹே,*
*குலதேவதாய தீமஹி,*
*தந்நோ வீருசின்னு ப்ரசோதயாத்...* 🙏🙏🙏
நிச்சயமா உங்கள் கோவில் கதையும் பதிவு செய்கிறேன் அண்ணா உங்கள் கதையை எனக்கு கொஞ்சம் தெளிவாக அனுப்புங்கள் 9786711781 இது என்னுடைய வாட்ஸ் ஆப் நம்பர்
நானும் இந்த ஏகாளி வம்சம் தான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
அம்மா அவர்களுக்கு காவல் இருந்த தோட்டி என்ன ஆச்சு சொல்லு இங்க் நண்பா
Bro innum nerya karupar kathai podunga
சரிங்க நண்பா
❤❤ brother chinna karupu samy varalaru pathividungal brother
நிச்சயமாக பதிவு செய்கிறேன் நண்பா
❤❤ thanks brother
Miga arumai thalaivaree
நன்றி அண்ணா
அருமை அண்ணா உங்கள் குரலில் கேட்கும் போது.
நன்றி நண்பா
Super story excellent 🙏
நன்றி யா
சிறப்பாக உள்ளது 🎉🎉🎉🎉❤
நன்றி நண்பா
👏👏. ஜயா. அருமையன. பதிவு. ஐயா. இது. மாதுரி. சின்னகருப்பன். வாழ்கை. வரலாறு. இருந்தால். கூறுங்கள். சாமி. 👏👏👏
Waiting for your next eppisode
உங்கள் காத்திருப்பிற்கு நன்றி அண்ணா
மிக அருமை உங்கள் குரல் கணீர்ண்டு இருந்தது மெய்சிலிர்த்து போனேன்.வாழ்த்துக்கள் 💐
நன்றி நண்பா
நல்ல கதை அண்ணா🙏🙏🙏💐💐💐
நன்றி நண்பா
Ungal sevai thodara valdukkal nanpa
நன்றி நண்பா
அருமையான கருத்து,,, அருமையான குரல் பதிவு👌👌👌👌
நன்றி அண்ணா
சின்ன கருப்பசாமி aa pathi solunga
நிச்சயமாக நண்பா
நன்றி நண்பா வீறு சின்னம்மாள் வரலாறு என் தங்கை மூலம் இந்த வீடியோ எனக்கு கிடைத்தது நமது முன்னோர்களாகிய வீறு சின்னம்மாளும் கருப்பு சாமிகளும்...நம் கூடவே காத்து நிக்காரப்பா... வரலாறு தெரியாத எனக்கு தெரிய படுத்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனதார நன்றி நன்றி நன்றி.😂😂😂
அண்ணா சூப்பரா சொன்ன அண்ணா எனக்கு குலதெய்வம் அதுதானா
மகிழ்ச்சி நண்பா
மூங்கிலணை காமாட்சி அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
பதிவு வந்துவிட்டது பாருங்கள்
நன்றாக இருந்து அண்ணா ❤❤இச்சேவை மாபெரும் சேவையாக தொடரட்டும்...❤🎉
நன்றி நண்பா
@@nammaooruperumai1047
Bro கருபனின் வரலாறு இன்னும் நிறைய சொல்லுங்கள்
அருமை அருமை
Super anna romba nalla irukku❤
நன்றி சிஸ்டர்
Super Thangam
நன்றி அண்ணா
Super annan 🙏🙏🙏
Madapuram kali Amman varalaru potunga annan
வீடியோ இருக்கு பாருங்க
அம்மா அக்னி வீரசின்னம்மா நமஹ🎉🎉🎉🎉 ❤❤
சிங்கம்புணரி சேவுகபெருமாள் வரலாறு போடுங்க தம்பி ❤
சரிங்க அண்ணா
அருமையான பதிவு சகோதரரை எதார்த்தமா தான் நான் கேட்டேன் அருமையான வரலாறு அடுத்த பதிக்கு காத்துக் கொண்டு இருக்கிறேன்
நன்றி நண்பா
super story excellent 👌💯❤
நன்றி நண்பா
அருமை நண்பா
நன்றி நண்பா