எனது மகனுக்கு துலாம் லக்கினம். ராகு இரண்டில், வீடு கொடுத்த செவ்வாய் சிம்ம த்திலிருந்து 4 ஆம் பார்வையாக தனது வீடான விருச்சிகத்தையும், அதிலிருக்கும் ராகு வையும் பார்வை செய்கிறார், மேலும் ராஹூவானர் 9 இடத்து புதன் சாரம், புதன் 9 ஆட்சி உடன் சூரியன்,. மாரக ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் திசை முழுமையாக பொருளாதார த்தை துடைத்து விட்டது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போது ராஹூ திசை ஆரம்பம், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1மாதத்திற்கு முன் அம்மை போடுகிறது, அதில் ஒரு கொப்புளம் கண்ணில், 15 நாட்கள் புத்தகம் எதையும் தொட முடியவில்லை, எதிர்பார்த்த மார்க் வராத நிலை, கையில் வெறும் 5,000 ரூபாயை வைத்து கொண்டு B. E application போட்டோம், அதன்பின் உறவினர்கள் உதவியோடு கம்ப்யூட்டர் குரூப் சேர்த்தோம்,பின் ஒரு சொத்தை விற்று அவனது படிப்பை முடித்தோம்,இன்று 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குகிறான். இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் யோக திசை நடந்தால் ஜாதகனை எப்படியாவது முன்னோக்கி கொண்டு சென்று விடுகிறது.
நூற்றுக்கணக்கான வீடியோ பாத்துறுபன் எத்தனையோ சேனல் எத்தனையோ வீடியோ ஆனா உங்களை போல தெளிவா சொல்லாம படிச்சத ஒப்பிபாங்க. ஆனா நீங்க வேற மாதிரி அனுபவம் பேசுகிறது .நீங்க சொன்ன எல்லாம் என் ஜாதகத்துல இருக்கு நா ராகு திசைக்காக காத்து இருக்கிறேன். 8 மாசம் தான் இருக்கு . ராகு க்கு வீடு கொடுத்தவன் செவ்வாய் ஆட்சி, சாரம் கொடுத்தவன் சனி ஆட்சி, ( ராகு வுடனே செவ்வாய்) 9 இல் . செவ்வாய் க்கு சனி 3 இல். இருக்கிறார். 09/11/1993 4:15 pm திருநெல்வேலி . ❤️ நன்றிகள் . நா உங்க வீடியோ நீரைய பாப்பென் காரணம் நீங்க பேசுறது ரொம்ப எதார்த்தமான இருக்கும் நம்ம வீட்டு அழுங்க பேசுனா எப்படி இருக்கும் அப்படி தான் இருக்கும். (Voice addict )
தம்பி எனக்கு வயது 61. 12 வயதில் ராகு திசை ஆரம்பம். 7 இல் வக்கிர செவ்வாய் உடன் ராகு. மகர லக்னம் 1 இல் சனி கேது புதன். 2 இல் குரு. 5 இல் சந்திரன். 11 இல் சுக்கிரன். 12 இல் சூரியன். எனது வாழ்வு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை. யாம்பெற்ற வாழ்வு இந்த வையகத்தில் யாருக்கும் வரகூடாது. தாங்கள் கூறும் கணிப்பு எனக்கு ஒத்துவரவில்லை. நன்றி.
சார் மிகவும் அருமை யாகசெல்லுரிங்காஆனைல்மகரராசிதிருவேணம்நச்சதிரம்உன்மையைசெல்லவாகுடும்த்திற்குஉழைத்துஉருப்பிடாதவன்குடுபம்என்றால்அண்ணன்தம்பிஇவர்களுக்குஉழைத்துஉருப்பிடாமல்போனவன்
மிகவும் அருமை சார் உங்களின் விளக்கம் கேட்டு ராகுதிசைபற்றி தெரிந்து கொண்டேன் மேலும் உங்களின் எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் மிகவும் அருமை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் நீங்கள் நன்றி 🙏🙏🙏
என் மருமகனுக்கு(வயது 52) தற்போது ராகு தசையில் பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது .கன்னி லக்னம் ஐந்தாம் இடத்தில் ராகு கூட உச்சம் பெற்ற செவ்வாய். சாதாரண நிலையில் தான் உள்ளார் பொருளாதாரத்தில் எந்த வித. முன்னேற்றமும் இல்லை.
அவர் 3 அ 4 சென்ட் நிலம் இப்ப வாங்கி போடச் சொல்லுங்க, பின்னர் சந்திர புத்தில அவர் நிலமை வேற வேற லெவலா இருக்கும் . அவருக்கு செவ்வாய் ஆக்டிவேட் செய்தாலே போதும்
சிரிக்கவும் முடியல அய்யா.சுத்தமாகலர்போக துவைத்துவிட்டுறும் இன்னும் பல பல இடங்களில்நகைசுவைதழும்ப சொல்வதும் மிகசிறப்புதான் நன்கு புரிகிறதய்யா நன்றி வணக்கம்
ஐயா. நீங்கள். சொல்றது. எல்லாம். சரி. எனக்கு. கும்ப. லக்னத்திற்கு. தனாதிபதியும். குரு. தான் 11.ம்.அதிபதியும.குரு. தான். பொருளாதார வளர்ச்சி. ஒன்னும் பெரிய அளவில் இல்லையே
Sairam sir. Excellent explanation given by your good self. Here my question is that if Raghu BHAGAWAN is placed in ninth place in kadagam from Viruchiga lagna and aspected by Guru from fifth place, what would be the impact. Here, I need to tell that Chandran is in second place (Dhanur) and Raghu is with Mars. Kindly explain sir. Your explanations are absolutely amazing sir. Thank you.
Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.
I have everything you said in video.. rahu in rishabam with moon.. in rishabham mars and venus are in parivartanai yogam.. rahu is in mirugashisam nakshtra with exhalted moon and with powerful mars.. but still facing many problems and also facing mental problems.. financially too.. not getting a job.. my parents now allowing to do my business even i have 5 yrs of experience in it.. trying to go out of town using job.. but not getting anything till now.. only debt and mental issue only increasing.
@@nsenthilkumar468 and also I have ascendant lord saturn with exhalted moon, powerful mars and rahu.. saturn is in rohini nakshatra.. mars in krithigai and rahu in mirugashirism.. sun also exhalted.. venus parivartanai with mars in aries and also it stands in bharani nakshtra.. mercury is also in aries in ashwini and ketu is in ketai nakshtra. Which means merucury and ketu are also in nakshtra saara parivartanai yogam.. jupiter alone in 6th house gemini in thiruvaadhirai nakshtra..
Sir vannakam Arumaiyana pathivu 🙏🙏🙏🙏 Yen jathagam nega sonna type than iruku sir Date 27-4-1979 Time 10-09--am Birth coimbatore Yennaku methuna laganam 3 ragu Ragu nennaa star poram---sukaran 10thil ucham Ragu vedu kuduthavar suriyan 11--ni ucham Naadapu desai ragu Puthi sukkaran Mega periyaa kadanalliyaagaa ullen sir yen nega sonna marri nadakali sir ans pls sir Vallama sethu poganu sirukan sir pls sir ans mee
நன்றி அய்யா...வீடு கொடுத்த கிரகமும் , கால் கொடுத்த கிரகமும் உச்சம் ஆகி, ராகு பகவான் 11ல் இருந்தால் எப்படி இருக்கும். குரு பகவான் பார்வை இருக்கும் பட்சத்தில்....
ஐயா வணக்கம் ராகுதிசை பற்றி அற்புதமான பதிவு நன்றி ஆனாலும் சின்ன சந்தேகம் துலாம் லக்கினத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் கடகராசி ராகு+குரு+சுக்கிரன் 8ல் ரிஷபத்தில் தற்சமயம் ராகு திசையில் சனி புத்தி சனி 5ல் கும்பத்தில் தற்சமயம் கடகராசிக்கு அஷ்டம சனி இதனால் ராகு திசை பாதிக்குமா செவ்வாய் சிம்மத்தில் சூரியன் மேஷத்தில் பரிவர்த்தனை புதன் நீச்சம் மீனத்தில். சனிபுத்தி பலவகையில் கடன்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கு
Sir ragu thasai guru bothi meena laganm dhanush rasi poradam star dhanush rasiyel and ragu and chanthiran poratama valkai ya iruku please tell me raga kethu payachi
அண்ணா தயவுசெய்து கொஞ்சம் கவனிக்க வேண்டும் ராகு விற்கு வீடு குடுத்த கிரகம் நீசம் பெற்று அந்த கிரகத்தை குரு பார்த்தால் என்ன ஆகும் நீச்சபங்கம் பெற்றால் என்னவென்று கூறவும் 👌👌👌👌👌
நீச்ச பங்கம் என்றால் ஜோதிடம் கூறுவதாவது நீச்சம்.நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சமேறிடில் நீச்ச பங்க ராஜ யோகம் ! விளக்கம் ஒரு ஜாதகத்தில் கன்னி யில் சுக்கிரன் இருந்து நீச்சத்தை அடையும் போது அந்த கன்னியின் ராசிநாதன் புதன்ஆட்சி ( மிதுனம் கன்னி ராசிகளில் இருந்தாலோ இருத்தல்) அல்லது உச்சம்( கன்னி ராசியில் இருத்தல்) பெற்றாலோ புதன் தன் தசையில் அந்த ஜாதகரு க்கு ராஜ யோகத்தை தருவார் !
ஐயா, நான் ஜோதிடத்தில் பாண்டித்தியம் இல்லை என்றாலும் அதிக நம்பிக்கை உள்ளவன். அதிலும் தங்கள் வீடியோக்களை ஆவலுடன் பார்க்கும் வழக்கம். எனது பேரன் 30.6.2017ல் அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் பிறந்துள்ளான். மகர லக்னம் 2ல் தனித்த கேது, 8ல் தனித்த ராகு, கேது செவ்வாய் சாரம், வீடு கொடுத்த சனியோ விருச்சகத்தில் தனியாக வக்ரம். ராகு, கேது சாரம், வீடு கொடுத்த சூரியன் ஆறில் செவ்வாயுடன் மிதுனத்தில். குழந்தையின் ஆயுள் பாகம் மற்றும் அவன் எதிர் காலம் பற்றி கவலையாக உள்ளது. தங்கள் நல்ல விளக்கம் தருவீர்களா? லக்னத்தில் யாருமில்லை. ரிஷபத்தில் சுக்ரன், கடகத்தில் புதன், கன்னியில் குரு, சந்திரன் ஹஸ்த நட்சத்திரம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். செல்லப்பன்.
Sir good explain...but one clarification 28.6.1980, 1.15 pm afternoon...komarapalayam...Namakkal DT ....ragu dasa @ your explain...Ragu standing 11 house kadagam chandran @ 6 place danasu.....but chandran how will support Ragu @ 18 years dasa.....please explain sir.... Thank you sir
I AM THE EXAMPLE AFTER HAVING THE CONSULTATION IN 2018 JAIGURUDEV I STARTED ASTROLOGY AND PALMISTRY AS A PROFESSION THANKS JAIGURUDEV FANTASTIC PROGRESS. .YOUR RULES PERFECTLY APPLICABLE RAHU DHASA RAHU IN SCORPIO ,MARS IN VIRGO MERCURY IS EXALTED IN VIRGO RAHU IS PLACED IN JYESTA NAKSHATRA YOU WAS A LIFE SAVER THEN . IF YOU COULD HAVE TOLD ME THIS WILL BE NOT WORKING .GOD KNOWS WHAT COULD I HAVE DONE .STARTED IN 2018 SIMULTANIESLY LEARNING AND CONTINUING AS A PROFESSION I PROSTRATE IN YOUR FEET BLESS ME JAIGURUDEV
வணக்கம் குருஜி🙏விருச்சிகம் லக்னம்..இரண்டில் தனித்த ராகு.குரு மீனத்தில் ஆட்சி.சுக்கிரன் உட்சம்.புதன் மற்றும் செவ்வாய்.ராகு வாங்கிய சாரம் மூலம் 1 கேது.புதன் நிட்சபங்கம் .இந்த அமைப்பு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இருவரும் ஒரே வீட்டில் உள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாமா .பெண் குழந்தை 24:4:2011 இரவு 9:20 மதுரை.🙏
ராகு திசையை பற்றி நிறைய வீடியோ போட்டுட்டீங்க குரு திசை சிம்ம லக்கினம் குரு 6 ல் நீசம் கூட சூரியன் சந்திரன் வீடு கொடுத்த சனி உச்சம் கேதுவுடன் இந்த குரு திசை எப்படி எல்லாம் வேலை செய்யும் கூறுங்கள் சார்
Sir for kumbha lagna Saturn Mars Venus and Raghu in Capricorn 12th house.. how will be Raghu dasha Mars dasha.. please explain sir. Sun moon Mercury in Pisces, Jupiter in Gemini , ketu in cancer..
வணக்கம் ஐயா, ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம், சாரம் கொடுத்த கிரகம் இரண்டும் கேது சாரம் வாங்கினால் அப்பொழுது என்ன செய்யும்? கேது விற்கு ஆட்சி,உச்ச வீடுகள் கிடையாதே?பதில் கூறங்கள் ஐயா.
Mithuna lagnam 6la ragu saniyoda kaal la iruku .sani 8la adchi atha puru pakuthu,ithu nalla palan tharuma?chevvai guru puthanoda sernthu 4 la iruku.chevvai sontha kaal la iruku?
வணக்கம் ஐயா. மகர லக்கினம். மேஷ ராசி பரணி 1 ம் பாதம். லக்கினத்திற்கு 7ல் ராகு உட்கார்ந்து இருக்கிறார். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில. பிறந்தேன் பலன்கள் கூறுக. நீங்கள் கூறும் பதிலுக்காக பலமுறை comments போட்டு விட்டு காத்திருக்கிறேன்.
Sir rahu is with mars and parivartnam between neech vakram sani in mesha rasi and rahu is in guru nachitram in kumb rasi guru in tula rasis parivartnam with sukran in Dhanush rasi please guide
எனது மகனுக்கு துலாம் லக்கினம். ராகு இரண்டில், வீடு கொடுத்த செவ்வாய் சிம்ம த்திலிருந்து 4 ஆம் பார்வையாக தனது வீடான விருச்சிகத்தையும், அதிலிருக்கும் ராகு வையும் பார்வை செய்கிறார், மேலும் ராஹூவானர் 9 இடத்து புதன் சாரம், புதன் 9 ஆட்சி உடன் சூரியன்,. மாரக ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் திசை முழுமையாக பொருளாதார த்தை துடைத்து விட்டது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போது ராஹூ திசை ஆரம்பம், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1மாதத்திற்கு முன் அம்மை போடுகிறது, அதில் ஒரு கொப்புளம் கண்ணில், 15 நாட்கள் புத்தகம் எதையும் தொட முடியவில்லை, எதிர்பார்த்த மார்க் வராத நிலை, கையில் வெறும் 5,000
ரூபாயை வைத்து கொண்டு B. E application போட்டோம், அதன்பின் உறவினர்கள் உதவியோடு கம்ப்யூட்டர் குரூப் சேர்த்தோம்,பின் ஒரு சொத்தை விற்று அவனது படிப்பை முடித்தோம்,இன்று 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குகிறான்.
இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் யோக திசை நடந்தால் ஜாதகனை எப்படியாவது முன்னோக்கி கொண்டு சென்று விடுகிறது.
நூற்றுக்கணக்கான வீடியோ பாத்துறுபன் எத்தனையோ சேனல் எத்தனையோ வீடியோ ஆனா உங்களை போல தெளிவா சொல்லாம படிச்சத ஒப்பிபாங்க. ஆனா நீங்க வேற மாதிரி அனுபவம் பேசுகிறது .நீங்க சொன்ன எல்லாம் என் ஜாதகத்துல இருக்கு நா ராகு திசைக்காக காத்து இருக்கிறேன். 8 மாசம் தான் இருக்கு . ராகு க்கு வீடு கொடுத்தவன் செவ்வாய் ஆட்சி, சாரம் கொடுத்தவன் சனி ஆட்சி, ( ராகு வுடனே செவ்வாய்) 9 இல் . செவ்வாய் க்கு சனி 3 இல். இருக்கிறார். 09/11/1993 4:15 pm திருநெல்வேலி . ❤️ நன்றிகள் . நா உங்க வீடியோ நீரைய பாப்பென் காரணம் நீங்க பேசுறது ரொம்ப எதார்த்தமான இருக்கும் நம்ம வீட்டு அழுங்க பேசுனா எப்படி இருக்கும் அப்படி தான் இருக்கும். (Voice addict )
😂😂😂😂
மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
தம்பி எனக்கு வயது 61. 12 வயதில் ராகு திசை ஆரம்பம். 7 இல் வக்கிர செவ்வாய் உடன் ராகு. மகர லக்னம் 1 இல் சனி கேது புதன். 2 இல் குரு. 5 இல் சந்திரன். 11 இல் சுக்கிரன். 12 இல் சூரியன். எனது வாழ்வு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை. யாம்பெற்ற வாழ்வு இந்த வையகத்தில் யாருக்கும் வரகூடாது. தாங்கள் கூறும் கணிப்பு எனக்கு ஒத்துவரவில்லை. நன்றி.
சூப்பர் சார்,மிக அருமையான பதிவு & சிறப்பான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻
மிகச் சரி.என் மகளின் ஜாதகத்தில் 6 ல்சனி ஆட்சி உடன் ராகு.ராகு திசை ,ராகு புத்தியில் அரசு பணி கிடைத்து விட்டது.சிம்ம லக்ன பெண் என்மகள்.
Topicக்கு பதில் ,porikeenga daan ,இது முற்றிலும் உண்மை
Excellent Predication Sir, for Rahu Baghwan
Yes sir, my son having Rahu in 5th. He have male and female children
🎉
வணக்கம் ஐயா ,மிகத்தெளிவாக வழங்கினீர்கள்.பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.குணசேகரன்,சென்னை.
நன்றி குரு ஜி
வணக்கம்.குருவே. சூப்பர் விளக்கம்.
Excellent interpretation. Kudos to you.
இன்றைய வகுப்பு மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
Name: suresh
Rasi: simmam
Laknam: kanni
Natchathiram: maham
Sir,pls eppidi irukkum
சார் மிகவும் அருமை யாகசெல்லுரிங்காஆனைல்மகரராசிதிருவேணம்நச்சதிரம்உன்மையைசெல்லவாகுடும்த்திற்குஉழைத்துஉருப்பிடாதவன்குடுபம்என்றால்அண்ணன்தம்பிஇவர்களுக்குஉழைத்துஉருப்பிடாமல்போனவன்
பாராமீட்டர் சூப்பரோ சூப்பர் நன்றி சி ஆர் அவர்களே
ஐயா🎉🎉🎉தங்களுடைய கணிப்பு 100%துல்லியமாக
Thanks for the correct guidance
மிகவும் அருமை சார் உங்களின் விளக்கம் கேட்டு ராகுதிசைபற்றி தெரிந்து கொண்டேன் மேலும் உங்களின் எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் மிகவும் அருமை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் நீங்கள் நன்றி 🙏🙏🙏
நானும்ஆமோதிக்கிறேன்.
ரொம்ப கரெக்ட் சார். எனக்கு 5 ல கேது... ஒரு ஆண் வாரிசு ஒரு
பெண் குழந்தை உண்டு...
மிதுன லக்னம்..
K Raja, Chennai..
Sir thanku intha pathivu rombaromba useful anathu 🙏🙏🙏👌
அருமையான பதிவு உங்கள் திறமை என்பது பாமரமக்களும்
புரிந்து கொள்ளும் வகையில்
இருக்கின்றது உங்கள் மலறடிகள்
சரணம் ஐயா.
நன்றிகள் ஐயா 🎉💫💫💫💫
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
Excellent sir💫
very nice explanation❤
வணக்கம் ஐயா.அருமை 🎉
நல்ல விலக்கம் குருவே நன்றி ங்க
என் மருமகனுக்கு(வயது 52) தற்போது ராகு தசையில் பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது .கன்னி லக்னம் ஐந்தாம் இடத்தில் ராகு கூட உச்சம் பெற்ற செவ்வாய். சாதாரண நிலையில் தான் உள்ளார் பொருளாதாரத்தில் எந்த வித. முன்னேற்றமும் இல்லை.
கன்னி லக்னத்துக்கு ஜென்ம விரோதி செவ்வாயோடு ராகு இருந்து நல்லது எப்படி நடக்கும்
அவர் 3 அ 4 சென்ட் நிலம் இப்ப வாங்கி போடச் சொல்லுங்க, பின்னர் சந்திர புத்தில அவர் நிலமை வேற வேற லெவலா இருக்கும் . அவருக்கு செவ்வாய் ஆக்டிவேட் செய்தாலே போதும்
Kanni lagnathil Raghu thanithu irundhal Raghu dhisai 10 year mudinju innum 8 year Raghu dhisai iuku annan@@muralikrishna5435
3..8.. குரிய பாவியயான செவ்வாய்
Super sir 🎉
Super explain guru sir , today we learn one paint sir , every day one vedio put sir , this my kind request sir
Vanakkam Iya. Naangal Ambasamuthiram Kallidai pagudhiyai sernthavargal. Ingu pugal mikka jodhidar simathil karago pava nasthi illai engirar iya. Udharanamaga simam Elam bavagamagi Sukran Kedhu Serkai. Thangalin karuthukkaga kathirukirom.
YENAKKU 5 IL KEDHU irukku 1 male 1 femal child irukku sir
மிகத் தெளிவான விளக்கம்…
அருமையான பதிவு ஐயா எனக்கு ராகு திசை நடக்கிறது 3ல் ராகு குரு ஆட்சி கால் கொடுத்த சூரியன் ஆட்சி இவை இறைவன் கொடுத்த வரம் நன்றி ஐயா
Arumaiyana.vilakkam.sir..enaku.viruchigathila.chanthran.palan.epdirukum.sir
Thank you 🙏
சிரிக்கவும் முடியல அய்யா.சுத்தமாகலர்போக துவைத்துவிட்டுறும் இன்னும் பல பல இடங்களில்நகைசுவைதழும்ப சொல்வதும் மிகசிறப்புதான் நன்கு புரிகிறதய்யா நன்றி வணக்கம்
Sir, sukra thisayil mosamana nilai ullathu, sukra aatchi petru ullar. Ithai eppadi eduthukolvathu, dhinamum iruntha vittal paravallaye entra mana nilaye Ullathu. Naalukku naal kadan sumai athikarithukonde ullathu. Varumanam mikavum kuraivu.
Yes sir absolutely right... I have Rahu in 5 th house... But I have son and daughter
ராகு திசை சனி புத்தி வீடியோ போடுங்க அய்யா 🙏
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏💐
Sir told 💯 true very good explanation thank you sir
ஐயா. நீங்கள். சொல்றது. எல்லாம். சரி. எனக்கு.
கும்ப. லக்னத்திற்கு. தனாதிபதியும். குரு. தான்
11.ம்.அதிபதியும.குரு.
தான். பொருளாதார
வளர்ச்சி. ஒன்னும்
பெரிய அளவில்
இல்லையே
Ayyabarani natchatramaaram idathil thanithunirkirar bu ikyogam cheiyuma
Excellent predictions❤
Sairam sir. Excellent explanation given by your good self. Here my question is that if Raghu BHAGAWAN is placed in ninth place in kadagam from Viruchiga lagna and aspected by Guru from fifth place, what would be the impact. Here, I need to tell that Chandran is in second place (Dhanur) and Raghu is with Mars. Kindly explain sir. Your explanations are absolutely amazing sir. Thank you.
5thil rahu Suriyan serkai mesham veedil, 1 son 2 daughter .
Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.
Your great and genius
I have everything you said in video.. rahu in rishabam with moon.. in rishabham mars and venus are in parivartanai yogam.. rahu is in mirugashisam nakshtra with exhalted moon and with powerful mars.. but still facing many problems and also facing mental problems.. financially too.. not getting a job.. my parents now allowing to do my business even i have 5 yrs of experience in it.. trying to go out of town using job.. but not getting anything till now.. only debt and mental issue only increasing.
mars is disturbing. may be mars and rahu are so close.
@@nsenthilkumar468 no sir mars is at 07⁰ and rahu is at 26⁰
@@nsenthilkumar468 and also I have ascendant lord saturn with exhalted moon, powerful mars and rahu.. saturn is in rohini nakshatra.. mars in krithigai and rahu in mirugashirism.. sun also exhalted.. venus parivartanai with mars in aries and also it stands in bharani nakshtra.. mercury is also in aries in ashwini and ketu is in ketai nakshtra. Which means merucury and ketu are also in nakshtra saara parivartanai yogam.. jupiter alone in 6th house gemini in thiruvaadhirai nakshtra..
@@nsenthilkumar468 all planets are powerful sir... thats wat the main problem i think so..
@@nsenthilkumar468 you can also see my horoscope.. 16/04/2002 1.56 am at Sathyamangalam, Tamilnadu, India
Sir vannakam
Arumaiyana pathivu 🙏🙏🙏🙏
Yen jathagam nega sonna type than iruku sir
Date 27-4-1979
Time 10-09--am
Birth coimbatore
Yennaku methuna laganam
3 ragu
Ragu nennaa star poram---sukaran 10thil ucham
Ragu vedu kuduthavar suriyan 11--ni ucham
Naadapu desai ragu
Puthi sukkaran
Mega periyaa kadanalliyaagaa ullen sir yen nega sonna marri nadakali sir ans pls sir
Vallama sethu poganu sirukan sir pls sir ans mee
Meena lagnam - guru in kadagam with chevai & sukiran......rahu in 10 th place ....if this place is thithisuniyam....palan ji
நன்றி அய்யா...வீடு கொடுத்த கிரகமும் , கால் கொடுத்த கிரகமும் உச்சம் ஆகி, ராகு பகவான் 11ல் இருந்தால் எப்படி இருக்கும். குரு பகவான் பார்வை இருக்கும் பட்சத்தில்....
வணக்கம் சர். உச்ச வக்ர கிரகத்துடன் ராகு இணைந்து இருந்தால் பலன் எப்படி இருக்கும்.
Wat about Vargothmam .. ie planet in same of rasi and navamsam
வணக்கம் சார் உங்களுடைய புத்தகம் எப்போது வரும் சார்..நன்றி
Utchampetra suriyan matrum utchampetra sandhiranudan ragu irrundhal neengal sonnadhu thavarudhane
Mennam laghanm from 4th house Raghu with bhuthan sevvai and suriyan. Enna palan sir
Suriyan raku kumpathill iruntha nalla irukkum sonninga
Thanks millions
I am Rishaba lagnam 3rd place Raagu poosam star with Moon krishna paksham Ailyam star and Saturn Retro in 9th place... give me the prediction sir
ஐயா வணக்கம் ராகுதிசை பற்றி அற்புதமான பதிவு நன்றி ஆனாலும் சின்ன சந்தேகம்
துலாம் லக்கினத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் கடகராசி
ராகு+குரு+சுக்கிரன் 8ல் ரிஷபத்தில் தற்சமயம் ராகு திசையில் சனி புத்தி
சனி 5ல் கும்பத்தில் தற்சமயம் கடகராசிக்கு அஷ்டம சனி இதனால் ராகு திசை பாதிக்குமா செவ்வாய் சிம்மத்தில் சூரியன் மேஷத்தில்
பரிவர்த்தனை புதன் நீச்சம் மீனத்தில். சனிபுத்தி பலவகையில் கடன்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கு
Sir ragu thasai guru bothi meena laganm dhanush rasi poradam star dhanush rasiyel and ragu and chanthiran poratama valkai ya iruku please tell me raga kethu payachi
அண்ணா தயவுசெய்து கொஞ்சம் கவனிக்க வேண்டும் ராகு விற்கு வீடு குடுத்த கிரகம் நீசம் பெற்று அந்த கிரகத்தை குரு பார்த்தால் என்ன ஆகும் நீச்சபங்கம் பெற்றால் என்னவென்று கூறவும் 👌👌👌👌👌
Good tha ga
Unga experience la yaravathu parthirukeengala ah Or aaruthalku solreengala
@@KalaiSelvi-li6cqகன்னி லக்னம். ராகு மகரத்தில் சூரியன் சாரம், சனி ரிசபத்தில். கடகத்தில் செவ்வாய், புதன். ராகு திசை நல்லது செய்யுமா ?
நீச்ச பங்கம் என்றால் ஜோதிடம் கூறுவதாவது
நீச்சம்.நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சமேறிடில் நீச்ச பங்க ராஜ யோகம் !
விளக்கம்
ஒரு ஜாதகத்தில் கன்னி யில் சுக்கிரன் இருந்து நீச்சத்தை அடையும் போது அந்த கன்னியின் ராசிநாதன் புதன்ஆட்சி ( மிதுனம் கன்னி ராசிகளில் இருந்தாலோ
இருத்தல்) அல்லது உச்சம்( கன்னி ராசியில் இருத்தல்) பெற்றாலோ புதன் தன் தசையில் அந்த ஜாதகரு க்கு ராஜ யோகத்தை தருவார் !
ஐயா, நான் ஜோதிடத்தில் பாண்டித்தியம் இல்லை என்றாலும் அதிக நம்பிக்கை உள்ளவன். அதிலும் தங்கள் வீடியோக்களை ஆவலுடன் பார்க்கும் வழக்கம். எனது பேரன் 30.6.2017ல் அமெரிக்கா கலிபொர்னியா மாகாணத்தில் பிறந்துள்ளான். மகர லக்னம் 2ல் தனித்த கேது, 8ல் தனித்த ராகு, கேது செவ்வாய் சாரம், வீடு கொடுத்த சனியோ விருச்சகத்தில் தனியாக வக்ரம். ராகு, கேது சாரம், வீடு கொடுத்த சூரியன் ஆறில் செவ்வாயுடன் மிதுனத்தில். குழந்தையின் ஆயுள் பாகம் மற்றும் அவன் எதிர் காலம் பற்றி கவலையாக உள்ளது. தங்கள் நல்ல விளக்கம் தருவீர்களா? லக்னத்தில் யாருமில்லை. ரிஷபத்தில் சுக்ரன், கடகத்தில் புதன், கன்னியில் குரு, சந்திரன் ஹஸ்த நட்சத்திரம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். செல்லப்பன்.
Sir good explain...but one clarification 28.6.1980, 1.15 pm afternoon...komarapalayam...Namakkal DT ....ragu dasa @ your explain...Ragu standing 11 house kadagam chandran @ 6 place danasu.....but chandran how will support Ragu @ 18 years dasa.....please explain sir.... Thank you sir
வணக்கம் அய்யா 🙏மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I AM THE EXAMPLE AFTER HAVING THE CONSULTATION IN 2018 JAIGURUDEV I STARTED ASTROLOGY AND PALMISTRY AS A PROFESSION THANKS JAIGURUDEV FANTASTIC PROGRESS. .YOUR RULES PERFECTLY APPLICABLE RAHU DHASA RAHU IN SCORPIO ,MARS IN VIRGO MERCURY IS EXALTED IN VIRGO RAHU IS PLACED IN JYESTA NAKSHATRA YOU WAS A LIFE SAVER THEN . IF YOU COULD HAVE TOLD ME THIS WILL BE NOT WORKING .GOD KNOWS WHAT COULD I HAVE DONE .STARTED IN 2018 SIMULTANIESLY LEARNING AND CONTINUING AS A PROFESSION I PROSTRATE IN YOUR FEET BLESS ME JAIGURUDEV
Sister ஒரு சந்தேகம் இதை தொடர்ந்து use பன்னும் போது Black hairum white hair ஆகுமா சொல்லுங்க Sis இப்பதான் இந்த vedeo பார்த்தேன் Pls சொல்லுங்க
Meenarasi revathi natchathiram raguthisai eppadi?pls sir.
Arumaiji
Resaba laknam 7 l ragu , meenathil suriyan,guru , ragusekai raguthisai guru buthi sani antharam yogamaga erukuma sir
Sir Raghu with vakra sani in 10th house .for past 17yrs of Raghu dasa life was not successful .
வணக்கம் குருஜி🙏விருச்சிகம் லக்னம்..இரண்டில் தனித்த ராகு.குரு மீனத்தில் ஆட்சி.சுக்கிரன் உட்சம்.புதன் மற்றும் செவ்வாய்.ராகு வாங்கிய சாரம் மூலம் 1 கேது.புதன் நிட்சபங்கம் .இந்த அமைப்பு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இருவரும் ஒரே வீட்டில் உள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாமா .பெண் குழந்தை 24:4:2011 இரவு 9:20 மதுரை.🙏
Rishaba lagnam 6il sukiran ragu manthi sir
ராகு திசையை பற்றி நிறைய வீடியோ போட்டுட்டீங்க குரு திசை சிம்ம லக்கினம் குரு 6 ல் நீசம் கூட சூரியன் சந்திரன் வீடு கொடுத்த சனி உச்சம் கேதுவுடன் இந்த குரு திசை எப்படி எல்லாம் வேலை செய்யும் கூறுங்கள் சார்
Sir for kumbha lagna Saturn Mars Venus and Raghu in Capricorn 12th house.. how will be Raghu dasha Mars dasha.. please explain sir. Sun moon Mercury in Pisces, Jupiter in Gemini , ketu in cancer..
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🙏🙏
அருமையான பதிவு 3ல் ராகு ஐயா ஆனால் ராகு வீடு கொடுத்தவர் நீசம்
ராகு திசை நடப்பு.குருசாரம்.குருபரிவர்த்தனை.எப்படிஇருக்கும்.
Sir rishabha lagnam
Sevvai kethu 5th house
Buthan suryan 6 th house
Sani sukran 7th house
Guru Raghu 11 th house
Chandhiran 12 house
Neenga sonna padi Raghu disayil nallarukkuma ayya
Vakkira guruvudan Raghu
Sevvai 7 paarvai irukuthu palan kidaikuma ayya
எட்டில் உச்ச செவ்வாயுடன் செய்வாய் காலில்..! திசை.. கொடுத்தால் நன்றி கூறுவேன் ..! ஆனால் தற்போதுவரையில் வலியே..!
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
மிதுன லக்கினம் ராகு 3 இல் சிம்மதில் சுக்ரன் நட்சத்திரம் சுக்ரன் 8 இல் வக்ராம்
அருமை சார்
வணக்கம் ஐயா, ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம், சாரம் கொடுத்த கிரகம் இரண்டும் கேது சாரம் வாங்கினால் அப்பொழுது என்ன செய்யும்? கேது விற்கு ஆட்சி,உச்ச வீடுகள் கிடையாதே?பதில் கூறங்கள் ஐயா.
Mithuna lagnam 6la ragu saniyoda kaal la iruku .sani 8la adchi atha puru pakuthu,ithu nalla palan tharuma?chevvai guru puthanoda sernthu 4 la iruku.chevvai sontha kaal la iruku?
Sir ennakku 2 il manthi bhagavan irukkaru.
Masa lakkanam. Resapathi irukkaru. Palan sollunga anna plz
If raghu conjuncts with nechabanga chandiran, how will the effect be in raghu dasa.
I want to discuss my astrology
MAGARATHIL RAGU SAVVAI STRATED RAGU THISAI EAPPADI ERUKUM SIR PIE RIPLAY😢
Vanakkam anna
வணக்கம் ஐயா. மகர லக்கினம். மேஷ ராசி பரணி 1 ம் பாதம். லக்கினத்திற்கு 7ல் ராகு உட்கார்ந்து இருக்கிறார். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில. பிறந்தேன் பலன்கள் கூறுக. நீங்கள் கூறும் பதிலுக்காக பலமுறை comments போட்டு விட்டு காத்திருக்கிறேன்.
Raagu ku kaal koduthavan raagu kudave senthu irundha Palan yeppadi irukum sir
Sir rahu is with mars and parivartnam between neech vakram sani in mesha rasi and rahu is in guru nachitram in kumb rasi guru in tula rasis parivartnam with sukran in Dhanush rasi please guide
Waiting sir
pournami ku arugil irukum chandran raghu vai parthal raghu desai epadi irukum sir, 13.8.2019 09:47am salem .. pournami chandra 6,7,8 parvai undu ena kelvi patu iruken ayya .. plz ans sir
Rahu house given planet in friend house and it's konam, will rahu desai work
வணக்கம் குருஜீ தசாநாதனுக்கு 6 8 12 மறைந்து அமர்ந்த கிரங்கள் அப்பாவகம் லக்னத்திற்கு (1,5.9) (1,4.7,10) நல்ல பாவகமாக இருந்தாலும் இவ்விதி பொருந்துமா?
👌