நன் ராகு திசையில் 18 வது ஆண்டில் இருக்கிறேன் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது ராகு திசை முடிவதற்கு நான் இந்த 18 வருடத்தில் சந்தோசங்களும் பெற்றேன் துன்பங்களும் பெற்றேன் ராகு திசையிலேயே 7 1/2 சணியும் இருந்தது ராகு திசையில் அந்தந்த புத்திக்கேற்ப நம் வாழ்க்கையை கொண்டு செல்லும் ராகு திசையில் நமது கண்ணுக்குத் தெரிந்த கடவுள் நாகபகவானை பார்த்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ராகு திசையில் நன்மை தரும் புத்தி வரும் வருவதை பார்த்து அதற்கேற்றது போல் அந்த இரண்டரை ஆண்டுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ளுங்கள் ராகு திசையில் கடன் வாங்காதீர்கள் மீரி கடன் வாங்கினால் அழகாக வாங்குங்கள்.... இந்த திசையில் குடும்பத்தில் பிரிவு அம்மா அப்பாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஆகியவற்று வரும் எந்தெந்த புத்தியில் என்ன நடக்கும் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு நேரம் சரியில்லாத நேரத்தில் ஒரு பிச்சைக்காரனைப் போல் தோற்றமளித்து அல்லது ஒரு சன்னியாசி போல் தோற்றமளித்து நகை ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் ராகு பகவானை சமாளிக்கலாம் மற்றும் இறைவனுக்கு முடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டால் நாகபகவானே சமாளிக்கலாம் நன்மையோ தீமையோ எதை கொடுத்தாலும் நம்மை சூழ்ந்திருக்கும் அனைவருக்கும் தெரிவது போல் தான் கொடுப்பார் மற்றவர்களை பேசுவது போல் தான் கொடுப்பார் இந்த காலகட்டத்தில் இறைவனடி சேர்ந்தால் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ தப்பிக்கலாம் என்றும் இறைவனிடமே கையேந்துவோம்
Nanum ipo antha nilai than sir romba kastama iruku mamiya romba koduma paduthurainga veetula iruka mudiyala kaila ouru paisa illa veetukararum amma pakamthan vela illa ena panrathune thyriyala sir
ரொம்ப நன்றிங்க ராகு திசை எனக்கும் என்னுடைய பாப்பாவுக்கும் நடக்குது .... கொஞ்சம் பயமா தான் இருந்தது நல்ல தெளிவான விளககத்துடன் கூறியது என் மனதில் உள்ள பயத்தை போக்கியது... மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
பாலாஜி அண்ணா ராகுவைப் பற்றி இவ்வளவு பெருமையா பேசுறீங்க என் வாழ்க்கையில் நான் படாதபாடு பட்டுகிட்டு இருக்கேன். ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம். வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டமா இருக்கு கார்த்திகை நட்சத்திரத்திற்கு ராகு நல்லது செய்யாது. திண்டுக்கல் ஜெயக்குமார்
எனக்கு ராகு திசை நடக்குது சார்... நீங்க சொன்ன விஷயம் என் ஜாதகத்தில் இருக்கு... ராகு 👌 கிரகம்... குடிசை வீட்ல இருந்தால் கூட... கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்து விடுவார்... திடிர்னு பிரபலமா ஆக்குறது, திடீர்னு பணக்காரன் ஆக்குறது, திடீர்னு அதிரஷ்டம் எல்லாமே ராகு தான்... 👌👌👌
வணக்கம் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த ராகு திசை மற்றும் புத்தி பலன்கள் அதற்கான பரிகாரங்கள் மிகவும் எளிமையான முறையிலேயே உள்ளன மனமார்ந்த நன்றிகள் உங்களது பணி இன்னும் மேலும் மேலும் தொடர இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் இது என்னுடைய கருத்து மட்டுமல்ல அனைத்து உறவுகளின் கருத்து தான் நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவய 🙏🙏🙏
For me Raghu mahadesai started from June 24th 2021 at the age 68 as you said sir in aged time also raghu mahadesai will give money become rich i am glad sir
ஐயா ராகு காலத்தில் குழந்தைகள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் அவர்கள் சாந்தமாக மாற தீர்வு பற்றி காணௌளி போடுங்கள் நிறைய பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி ஐயா
நன்றி பாலாஜி 👌🙏 உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கு. ராகு தோஷம் பற்றி போடுங்கள். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள் 👍👌💐🙏
அய்யா வணக்கம். தங்களுடைய பதிவு அருமை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது கோதண்டராகு வை பற்றி ஒரு காணொளி தயவுசெய்து பதிவிட வேணுமாய் பணிவன்புடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி அய்யா.
Ennaku..-9th place la ( சுக்ரன் ±ராகு- ஆயில்லியம் நச்சத்திரம் ) என்னோட லக்கினம் : விருச்சிகம் ரெண்டுமே.. Next year la iruthu ராகு திசை start...23 March 2022🤩🤩🤩 🧚♀️💃💃💃 💜💜💜romba thanks.. Balaji sir💐🌷💐🌷💐🌷
Sorry. My Venus Dasa Rahu bukti took me to America after my MBBS. I did my specialty and super speciality there in America and I lived and worked there for many years. When my Rahu Dasa and Venus bukti came I decided to retire and returned to India. Now, I'm in my Guru Dasa and mostly go on pilgrimages all over India and pursue my spiritual life. I'm planning to consult you as soon as you can open your appointments. Thank you. May God Bless you.
நன் ராகு திசையில் 18 வது ஆண்டில் இருக்கிறேன் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது ராகு திசை முடிவதற்கு நான் இந்த 18 வருடத்தில் சந்தோசங்களும் பெற்றேன் துன்பங்களும் பெற்றேன் ராகு திசையிலேயே 7 1/2 சணியும் இருந்தது ராகு திசையில் அந்தந்த புத்திக்கேற்ப நம் வாழ்க்கையை கொண்டு செல்லும் ராகு திசையில் நமது கண்ணுக்குத் தெரிந்த கடவுள் நாகபகவானை பார்த்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ராகு திசையில் நன்மை தரும் புத்தி வரும் வருவதை பார்த்து அதற்கேற்றது போல் அந்த இரண்டரை ஆண்டுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ளுங்கள் ராகு திசையில் கடன் வாங்காதீர்கள் மீரி கடன் வாங்கினால் அழகாக வாங்குங்கள்.... இந்த திசையில் குடும்பத்தில் பிரிவு அம்மா அப்பாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஆகியவற்று வரும் எந்தெந்த புத்தியில் என்ன நடக்கும் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு நேரம் சரியில்லாத நேரத்தில் ஒரு பிச்சைக்காரனைப் போல் தோற்றமளித்து அல்லது ஒரு சன்னியாசி போல் தோற்றமளித்து நகை ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் ராகு பகவானை சமாளிக்கலாம் மற்றும் இறைவனுக்கு முடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டால் நாகபகவானே சமாளிக்கலாம் நன்மையோ தீமையோ எதை கொடுத்தாலும் நம்மை சூழ்ந்திருக்கும் அனைவருக்கும் தெரிவது போல் தான் கொடுப்பார் மற்றவர்களை பேசுவது போல் தான் கொடுப்பார் இந்த காலகட்டத்தில் இறைவனடி சேர்ந்தால் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ தப்பிக்கலாம் என்றும் இறைவனிடமே கையேந்துவோம்
Thanks for your guidance 🙏🙏🙏🙏
Thank you
Nanum ipo antha nilai than sir romba kastama iruku mamiya romba koduma paduthurainga veetula iruka mudiyala kaila ouru paisa illa veetukararum amma pakamthan vela illa ena panrathune thyriyala sir
Very very true sir
Sir sontha oril irukka mudiyuma sir?
எனக்கு ராகு திசை நடக்கிறது,, உங்கள் பதிவிற்கு நன்றி பாலாஜி சார்
ஞாயிறு கிழமையில் ராகு காலத்தில் #உக்கிரமான_காளியை எலும்பச்சை தீபம் இட்டு(இழுப்பை எண்ணெய்) வணங்குங்கள்.தினமும் சிவனுக்கு பால் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுங்கள்.எல்லாம் பிரச்சனைகளும் நீங்கும். என்னோட அனுபவத்துல சொல்றேன்.#ஓம்_சிவாய_நம 🙏🏻🙏🏻🙏🏻
சனிக்கிழமை ராகு காலத்தில் பத்திரகாளி, துர்க்கை அல்லது கருமாரியம்மன் வழிபட ராஜயோகம்
0@@The---Master
இந்தஉலகிற்கு உங்களின் ஜோதிட அறிவு அனுபவம் மற்ற அணைத்து நல் உள்ளங்களுக்கும் பயனுள்ளதாக அமையட்டும் வாழ்த்துக்கள் பாலாஜி
ரொம்ப நன்றிங்க ராகு திசை எனக்கும் என்னுடைய பாப்பாவுக்கும் நடக்குது .... கொஞ்சம் பயமா தான் இருந்தது நல்ல தெளிவான விளககத்துடன் கூறியது என் மனதில் உள்ள பயத்தை போக்கியது... மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
Enakum payam rempa athigama irukuthu ayya
பத்திரபடுத்த வேண்டிய பதிவு
நன்றி சகோ
உங்களின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி🙏
Thank sri.. தொடரட்டும் உங்கள் பணி... கடன் தொல்லை நீஙக ஜோதிட பரிகாரங்கள் கூறவும்...Please ..
பாலாஜி அண்ணா ராகுவைப் பற்றி இவ்வளவு பெருமையா பேசுறீங்க என் வாழ்க்கையில் நான் படாதபாடு பட்டுகிட்டு இருக்கேன். ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம். வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டமா இருக்கு கார்த்திகை நட்சத்திரத்திற்கு ராகு நல்லது செய்யாது. திண்டுக்கல் ஜெயக்குமார்
Sir ennaku ippa ragu desai poitu irruku.. ragu pathi na bayanthu iruntha.. unga video enaku ella clear paniduchu.. super a explain panunenga...
எனக்கு ராகு திசை நடக்குது சார்... நீங்க சொன்ன விஷயம் என் ஜாதகத்தில் இருக்கு... ராகு 👌 கிரகம்... குடிசை வீட்ல இருந்தால் கூட... கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்து விடுவார்... திடிர்னு பிரபலமா ஆக்குறது, திடீர்னு பணக்காரன் ஆக்குறது, திடீர்னு அதிரஷ்டம் எல்லாமே ராகு தான்... 👌👌👌
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது நன்றி
வணக்கம்
நான் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த ராகு திசை மற்றும் புத்தி பலன்கள் அதற்கான பரிகாரங்கள் மிகவும் எளிமையான முறையிலேயே உள்ளன மனமார்ந்த நன்றிகள் உங்களது பணி இன்னும் மேலும் மேலும் தொடர இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் இது என்னுடைய கருத்து மட்டுமல்ல அனைத்து உறவுகளின் கருத்து தான் நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவய 🙏🙏🙏
ராகு திசை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி
Vazhga valamudan
I'm following u r astrology for past few years. Very clear and good explanation. Continue u r service. We need u r guidance. Thank you so much.
Parikaram 14:30
Thank you
ராகு திசை என்ற தலைப்புக்கே முதலில் ஒரு like sir..
நக்கல் சார் உங்களுக்கு😂
True nanbare....I'm now in sevaai puthi....avlo sithravathai pattuten 18 yrsa.....
எனக்கு ராகு 9 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை..
ராகு திசை அருமையான பதிவு நன்றி
Semma , மிதுன லக்னம், சிம்மம் மகம் நட்சத்திரத்தில் ராகு சுக்கிரன், பூரம் நட்சத்திரத்தில் சூரியன், தனுசு இராசி, ராகு திசை தொடங்கியுள்ளது,
அருமையான விளக்கம் பாசிட்டிவான ராகு பயம் தெளிந்தது
Thank u balaji... Rahu thasa enakku nadanthuttrukku.. Nalla thelivu👍👍
Its really very clear தசா prediction nanaba...hatss of to u 🙏🙏🙏🙏🙏
ராகு திசையில் நான் நிறைய பெற்றேன் ஆனால் நான் நிறைய இழந்தேன். முக்கியமான நிம்மதியை இழந்தேன்
Yes true
Yes nanum
Yes nanum
True
எது கிடைக்குதோ இல்லையோ.. நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போய்விடும்
அருமை நண்பா ... தெளிவான விளக்கம் ❤️🙏🙏🙏🙏🙏🙏 Really nice to watch! ... because for me rahu dasai செவ்வாய் புத்தி❤️....🙏🙏🙏🙏🙏🙏 Nice விளக்கம் நண்பா ❤️🙏...
நன்றி 🙏பயனுள்ள தகவல்
வணக்கம் சார், ராகு திசை பலன்கள் பதிவு தந்ததற்கு மிக்க நன்றி 🎉
For me Raghu mahadesai started from June 24th 2021 at the age 68 as you said sir in aged time also raghu mahadesai will give money become rich i am glad sir
நான் பதிவு அருமை நன்றி ❤❤❤❤❤
நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
மிக்க நன்றி நண்பா 🙏♥️✨
வணக்கம் பாலாஜி ஹாசன் மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு 🙏 நன்றி சார்
மிகவும் சிறப்பான பதிவு. வாழ்க வளமுடன்
மக்களுக்கு பயன் உள்ள தகல் மிக அருமை தோழரே சனி திசைக்கு எதிர் நோக்கி இருக்கிறோம்...🙏
Sir enakku ragu thisai than natakkuthu Nenga sonna mathiri than irukku sir thank you so much
Good one thanks 🙏
மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏
நீங்கள் கூறுவதை எங்கள் வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்து அனுபவத்தில் 70% ஒரளவு அப்படியே👍👌🙏
🎊🎊🎊வாழ்க வளமுடன் 🙏
Super super ragu thadavi pathi sonnadhuku romba nandri
Thanks a lot. Your information always worth.
உங்களின் பதிவுக்கு நன்றி அண்ணா 🙏 மிகவும் எளிமையான பரிகாரங்கள் கூறி உள்ளீர்கள்; வாழ்க வளமுடன் 🙏
Thank you, Balaji .I appreciate your sincerity in guiding when you share your ideas reg. pariharams. Nandri. Vazga valamudan, Nalamudan !
Thambi. Arumai. Unn sevai magathuvam appa. Pallandu valkzha ella valamudan endrum
Speech delivery very clear and interesting to watch ...Thanks for the information 🙏🙏
Balaji - Good observation , very good case study and Analysis you have done...I am also a budding astrologer, admiring your speech.👍.
Nallam edathil eruthal eppadi
அருமை 👌👌 மிக்க நன்றி
ஐயா ராகு காலத்தில் குழந்தைகள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் அவர்கள் சாந்தமாக மாற தீர்வு பற்றி காணௌளி போடுங்கள் நிறைய பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி ஐயா
Super guide for during Rahu desa persons. Me also.thankyou🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏
நன்றி தம்பி 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Enaku raagu Desai sir .. clear explanation sir....inum videos podunga ...👍
நன்றி பாலாஜி 👌🙏
உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கு.
ராகு தோஷம் பற்றி போடுங்கள். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள் 👍👌💐🙏
An Excellent Explanation....... Vaazga Nalamudan.
Mr. Balaji, Voice Clarity innum better ah irundha Nalla irukkum. So pls see to that. Audio konjum light ah clarity illadha maari irukku
Arumaiyana kaanoli nandri.
Vanakam mr balagi
Nalla thalaippu sir. Mikka nanri
Thanks for the explantion..
சூப்பர். தங்களுக்கும் ராகு திசை நடைபெறுகிறது என்று நினைக்கிறேன். என் அனுமானம் சரியா நண்பா.
Bro , Please put separate videos like rahu disai puthi & serkai (rahu disai sukra puthi ) serkai palangal, parigarangal.
Thanks bro. Neat and clear cut explanation.
Thank you
அய்யா வணக்கம். தங்களுடைய பதிவு அருமை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது கோதண்டராகு வை பற்றி ஒரு காணொளி தயவுசெய்து பதிவிட வேணுமாய் பணிவன்புடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி அய்யா.
Thankyou very nice
Excellent exemple explications excellent 👌
One information in common you can post for everyone is which Desai is favourable for which rasi
நன்றி. 🙏🙏
Excellent video sir! Thank u.
Ennaku..-9th place la ( சுக்ரன் ±ராகு- ஆயில்லியம் நச்சத்திரம் ) என்னோட லக்கினம் : விருச்சிகம்
ரெண்டுமே.. Next year la iruthu ராகு திசை start...23 March 2022🤩🤩🤩 🧚♀️💃💃💃
💜💜💜romba thanks.. Balaji sir💐🌷💐🌷💐🌷
@@freakingawesome2501 சிம்மம் ராசி (உத்திரம் ) 1 பாதம்.. (சந்திரன், சூரியன், புதன் )conjuntion....சார்.,,
thank you sir. its like reference video for me sir. i am in ragu dasa now.
Very useful pathivu.
நன்றி தம்பி அருமை
Good information about Rahu dasai and simple pariharam.
Nice thanks Balaji thambi 🙏
Super ji..nandri👍
Very good information
Very good explanation
நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் சகோ
Super anna ❤️ thankyou all tha best
உங்களின் பேச்சில் எதிர்ஓலி அதிகமாக இருப்பதால் சரியாக கேட்க முடியவில்லை
Nalla pathivu super sir
அருமையான பதிவு.
நண்பா நல்ல தகவல் எனக்கும் ராகு தசை தான் சற்று மாறுபட்ட வேதனை
😂😂😂😂
@@dhanalakshmiv6129 🤔🤔🤔🤔🤔🤔
Very useful information thanks g
நன்றி அண்ணா👍👍💪💪🙏🙏🙏
அருமை தம்பி நன்றி நன்றி
Thelivaana padhivu sir ,Nandrigal pala ,Ungal sevai vaazhga valarga , Nandrigal pala.
Chukra neecham Pathi solunga athuku parigaram athu eruka nu solunga sir plez.
I am astrology student will suggest remedies that you gave
Thank you sir
மிகவும் நன்றி நண்பரே.....
super imperamation sir thank you
மிக்க நன்றி திரு பாலாஜி ஹாசன் அவர்களே
Sound has echo. Ensure it is clear and good like Maridas audio. The best
Sorry. My Venus Dasa Rahu bukti took me to America after my MBBS.
I did my specialty and super speciality there in America and I lived and worked there for many years. When my Rahu Dasa and Venus bukti came I decided to retire and returned to India.
Now, I'm in my Guru Dasa and mostly go on pilgrimages all over India and pursue my spiritual life. I'm planning to consult you as soon as you can open your appointments. Thank you. May God Bless you.
Mecheri badtharakali polama raghu dasai appo valipadu panalama yarachum solunga plz
Valga valamudan brother BHSN
Hi sir Epdi oru Rasila raagu Nala idam & Ketta idam paakarathu nu konjam soningana ellarukum useful ah irkum sir
What you said is all true sir thanks 👌👌👌
Very useful
thanks a lot this info is very useful
Great ji 👍 vazhga valamudan