ஜோதிடத் தமிழ் நூல்களுள் ஒன்றான குமாரசாமீயத்தில் கூறப்பட்டுள்ள நட்சத்திரங்களின் சிறப்பியல்புகளை வெகு சிறப்பாக விளக்கமளித்த கோவையின் நட்சத்திர விடி வெள்ளி திரு.கோவை பாலமுருகன் அவர்களுக்கு உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. மிகத்தெளிவாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
நீங்கள் இருக்கும் இருக்கும் என்பதை விட அதை சொல்லுங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் இதற்கு தான் 3மணி நேரம் நெட்டில் உள்ளோம். அன்பரே குமாரசாமி நூலீன் நுட்பத்தை பாடமாக பாடத்தை நடத்துங்கள் அன்பரே
கிராமத்தில் இருக்கும் 100 ரூபாய் சோதிடர்இருக்கும் போது சோதிடம் நன்றாக இருந்தது யூடிப் வந்தபிறகுதான் கெட்டது ஒரே கிரகத்துக்கு ஆளுக்கு ஒருபலன் கேட்டால் அனுபவம் என்பது
ஐயா, மேஷ லக்கினம் கன்னிராசி பரிகாரம் சொல்லும்போது கால புஷனுக்கு 6 வது கன்னிராசியில் உள்ள கிரகம் கேதுவானால் செவ்வவேண்டிய பரிகாரம் தெளிவாக தெரியவில்லை என்பதால் மறுபடியும் சொல்ல வேண்டுகிறேன். மற்ற கிரகங்களின் பரிகாரம் தெளிவாக உள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நல்ல பதிவுதான் ஆனால் சரியாக பொருந்தவில்லை உதாரணமாக "சனி கேட்டையில் நின்றால்"வாகனம் லோனில் எடுக்க கூடாது என்றார்கள்,எனக்கு சனி கேட்டை 3 ல் நிற்கிறார் நான் முதல் முதலாக பைக் லோனில்தான் எடுத்தேன் ஆனால் மாதம் இரண்டு டியூவாக கட்டி,5வது டியூவில் மொத்த லோனையும் கட்டி டியூவை முடித்துவிட்டேன். 2)சதயம் நட்சத்திரத்தில் என் அக்காள் பிறந்திருக்கிறார் அவருக்கு தோல் நோயே வந்ததில்லை,இரண்டு கிட்னியும் செயல் இழந்து மாற்று கிட்னி பொருத்தி 6 வருடத்தில் இறந்து விட்டார். ஆக ஜோதிடத்தில் இன்னும் ஏராளமான விசயங்களை நாம் தேட வேண்டியுள்ளது. மேலும் "குமாரசுவாமியம்,புலிப்பாணி போன்ற ரிஷிகளின் காலம் வேறு,இன்றைய காலம் வேறு அதனால் அந்த பலன்கள் தற்போதைய காலத்திற்க்கு எல்லாம் ஒத்து வருவதில்லை என்பது என் பணிவான கருத்து.
வணக்கம் ஐயா . பொதுவாக ஜூம் மீட்டிங்கில் வரும் ஆண்களிடம் dress code என்பதே இல்லை ஏன் அப்படி ..... எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற உணர்வு வேண்டாமா துண்டைப் போர்த்திக்கொண்டு ஒருவர் இருக்கிறார் பாருங்கள் .... ஒரு நல்ல விஷயம் செய்யும் போது இப்படி நடந்துக்க வேண்டாமே
ஜோதிடத் தமிழ் நூல்களுள் ஒன்றான குமாரசாமீயத்தில் கூறப்பட்டுள்ள நட்சத்திரங்களின் சிறப்பியல்புகளை வெகு சிறப்பாக விளக்கமளித்த
கோவையின் நட்சத்திர விடி
வெள்ளி திரு.கோவை பாலமுருகன் அவர்களுக்கு
உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றி chinnaraj ஐயா இந்த பதிவு அளிதாமைக்கு நன்றி
நன்றி திண்டுக்கல் ஜோதிட சங்கம் மற்றும் அதன் தலைவர் என் தலைவர் குருநாதா நன்றி
Superநன்கு கற்றவர் கரைத்து குடித்தவர் ஜோதிடத்தை அருமை ஐயா
சின்ராஜாசார் இவரைதவிருங்கள் நீங்களேபேசலாம் உங்களுக்கு தனிமரியாதை உண்டுசார் சிவசிவ ஓம்
சின்னராஜ் ஐயா அவர்களின் அரும்பணி தொடரட்டும்🙏
சாரம் பார்க்காத ஜோதிடர்கள் சோரம் போவார்கள். அருமை 👍
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. மிகத்தெளிவாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
சின்னராஜ் சார் இந்த. வகுப்பில் செங்கதிர் சூரியள் போன்று பிரதிபலித்தீர்கள் நீங்கள் கேள்வி கேட்ட. விதம் அருமை சார் நன்றி
நான் ஜோதிட ஆர்வலர் இந்த. வகுப்பு நன்றாக. இருந்தது
Sema video , i will save this in my playlist.
நல்ல தலைப்பு கொண்ட கருத்தரங்கம் இது போல் நிறைய கருத்தரங்கம் நடக்க மற்றும் அதை நாம் காண அருள் புரிய இறைவனை வேண்டுகிறோம்
இந்தzoom meetingக்கு "கலக்கப் போவது யாரு" ன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம். ஜோதிடர் பாலமுருகன் கலக்கிட்டார்.
நல்வாழ்த்துகள்.
விசாகம்தானேதேன் சுவாதி தேன்அடை அப்பதேன்சேமம்தானே எப்படிபிரச்சனைதரும் சார் சிவசிவ
நல்ல தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது,நன்றிகள்
Ayya visakam please
நீங்கள் இருக்கும் இருக்கும் என்பதை விட அதை சொல்லுங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் இதற்கு தான் 3மணி நேரம் நெட்டில் உள்ளோம். அன்பரே குமாரசாமி நூலீன் நுட்பத்தை பாடமாக பாடத்தை நடத்துங்கள் அன்பரே
Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya
நன்றிகள் பல கோடி🌹🌹 அருமையான பதிவு🙏🙏
அருமையான பதிவு
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
Excellent chinnaraj sir super
அருமை அருமை அருமை நல்ல பதிவு
சின்ன ராஜா அவளுக்கும் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும் நன்றி போன் நம்பர் கொடுத்தால் மிகவும் நன்றாக
சோதிடருக்கூமட்டும் என்றால் லைவ் எதுக்குசார்
அருமை ஜயா
நன்றி
Good show
Good information sir Thank u sir
Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔
🙏🏾🙏🏾🙏🏾👍
🙏🙏🙏👌👍👏👏🌹
🙏🙏🌹🌹🌹👍
மிக்க நன்றி ஐயா
சின்னராஜ் ஐயா வணக்கம் 🙏.
Excellent
பரிகாரம் பலித்துவிட்டுது என எ ப்படி தெரிந்து கொள்வது என மேடம் கேட்டதற்கு மழுப்பர
Pooradam natchathiram ?
Worship Durga Devi
Ayya…. If 1st nakahatra is always bad… does that mean for everyone in life moon dasha will be bad??????
No, astrology doesn't work like this.
வணக்கம் சின்னராஜ் ஐயா
வணக்கம் சின்னராஜ் அண்ணா
நட்சத்திர சூட்சுமம் அனைத்தும் விசித்திர ஜோதிடம் புத்தகத்தில் உள்ளது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
ஆசிரியர் யார் ஐயா புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா
@@viswanathana.s1874 பதிப்பகம், ஆசிரியர் யார் என்று சொல்லுங்கள் ஐயா
விசித்திரஜோதிடம்
பேசுங்கள் பேசதான் டைம்
கிராமத்தில் இருக்கும் 100 ரூபாய் சோதிடர்இருக்கும் போது சோதிடம் நன்றாக இருந்தது யூடிப் வந்தபிறகுதான் கெட்டது ஒரே கிரகத்துக்கு ஆளுக்கு ஒருபலன் கேட்டால் அனுபவம் என்பது
ஐயா, மேஷ லக்கினம் கன்னிராசி பரிகாரம் சொல்லும்போது கால புஷனுக்கு 6 வது கன்னிராசியில் உள்ள கிரகம் கேதுவானால் செவ்வவேண்டிய பரிகாரம் தெளிவாக தெரியவில்லை என்பதால் மறுபடியும் சொல்ல வேண்டுகிறேன்.
மற்ற கிரகங்களின் பரிகாரம் தெளிவாக உள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Phone no of Bala murugan Sir
Why do you need his mobile phone number?
விருட்சம்
Vanakkam sir
தெரியலானா நம்மகிட்ட கேக்கணும.
சிரிப்பு திருடன் சிங்கார வேலு... ன்னு விகடன் பத்திரிக்கையில் அந்த காலத்தில் joke வரும். அது மாதிரி இவர் சிரிப்பு சோதிடர் போல...
குமாரசாமியம் என்பதை ஏன் எப்போதுமே குமாராசாமியம் என்று சொல்கிறார்.....
நல்ல பதிவுதான் ஆனால் சரியாக பொருந்தவில்லை
உதாரணமாக "சனி கேட்டையில் நின்றால்"வாகனம் லோனில் எடுக்க கூடாது என்றார்கள்,எனக்கு சனி கேட்டை 3 ல் நிற்கிறார் நான் முதல் முதலாக பைக் லோனில்தான் எடுத்தேன் ஆனால் மாதம் இரண்டு டியூவாக கட்டி,5வது டியூவில் மொத்த லோனையும் கட்டி டியூவை முடித்துவிட்டேன்.
2)சதயம் நட்சத்திரத்தில் என் அக்காள் பிறந்திருக்கிறார் அவருக்கு தோல் நோயே வந்ததில்லை,இரண்டு கிட்னியும் செயல் இழந்து மாற்று கிட்னி பொருத்தி 6 வருடத்தில் இறந்து விட்டார்.
ஆக ஜோதிடத்தில் இன்னும் ஏராளமான விசயங்களை நாம் தேட வேண்டியுள்ளது.
மேலும் "குமாரசுவாமியம்,புலிப்பாணி போன்ற ரிஷிகளின் காலம் வேறு,இன்றைய காலம் வேறு அதனால் அந்த பலன்கள் தற்போதைய காலத்திற்க்கு எல்லாம் ஒத்து வருவதில்லை என்பது என் பணிவான கருத்து.
பாஸிட்டிவ் சின்ராஜ்சாருக்கு சிவசிவ
வணக்கம் ஐயா . பொதுவாக ஜூம் மீட்டிங்கில் வரும் ஆண்களிடம் dress code என்பதே இல்லை ஏன் அப்படி ..... எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற உணர்வு வேண்டாமா துண்டைப் போர்த்திக்கொண்டு ஒருவர் இருக்கிறார் பாருங்கள் .... ஒரு நல்ல விஷயம் செய்யும் போது இப்படி நடந்துக்க வேண்டாமே
கமான்ட்ஷ் படியா நிறைகுறைசரிசெய்யமுடியும்
சின்ராஜ் சார் இவர்பேசியதையேதான் பேசுககறார் நேரம் வேஸ்ட்
16 நட் கலைஞானபாதம் நன்மையைதானே செய்யும் சங்கியம் என்கிறீர்கள் சார் விளக்கவும் சார்
அனுசம்தானே பென்மான்கேட்டை ஆண்மானல்லவா
நல்லா ரீல்விடகத்து வைத்துள்ளீர் அம்மா அப்பா வேறானால் கிரகத்துக்கு எப்படி தெரியும் அம்மா அப்பா ஒன்னு சிசேரியனில் ஒரேநேரம் எப்படி பலன்மாறுது
Thanks to C balamurugan sir, I was about to visit tirupathi and running rahu dasha. Luckily saw this video 🙏
குடிசுக்ரன் கெடுக்கும் என்பார்கள் ,நீங்க சுக்ரன் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அப்பா விற்கு நன்மை என்று சொன்னிர்கள் விளக்கமுடியுமா ?
velmurugan
ரேவதி க்கு இலந்தை பழம் போல..27நட்சத்திரத்திற்க்கும் சொன்னால் நன்று
22
23
டேய் லூசு2689,,,நன்மை , இதையே தீமைசெயய்யும் எனசொல்ற என்னடா உலர
நன்றாக தூங்கவும். முகம் பொலிவு பெறும்
False my friend her mother are barzani both are single child they are kondeeswari
டேதிருவாதிரலகார் நாய்வளர்க்க என சொல்லி மின்சாரம் நட்சதீதரக்கார்ர் நாய் வளர்க்க சாகும் ஏனஉலருகிறாய் எதபுரிந்துக்கொள்வது