குருவே, அருமையான பதிவு. தசையை அனுபவித்தவர்களுக்கு தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் கோர்த்த மாலையே. தாங்கள் உரைத்தது போல் ராகு அதிஈர்ப்பு கொண்டவர் தான். அவரை படிக்க படிக்க ஈர்ப்பும் அதிகமாகும்.
குரு வணக்கம் மீதுன லக்கனம், சிம்ம ராசி, பூரம்-1 பதாம், ராகு தசா, ராகுபுத்தி நடக்கிறது. உங்களின் அனைத்து video பார்த்து ஜோதிடம் கற்றுக்கொள்கிறேன். வருமானம் இல்லை, நீங்கள கர்மா பற்றிகூறியது மிகவும் அருமை. என் கர்மா கழிவதற்கு டியூசன் எடுக்ககிறேன். நீங்கள் கூறிய வழியில் இனி பயணிப்போன் குருவிற்கு நன்றி நன்றி நன்றி
நீங்கள் சொல்வது உண்மைதான் சார் எனக்குத் தெரிந்து இந்த நண்பர் ராகு தசிகள் மூன்று நான்கு என லாரிகள் அதிகமாக வாங்கினார் கடைசியில் ஒரு லாரி கூட அவரிடம் இல்லை
U are very knowledgeable person in jothidam sir. Your explanation is superb. Will u please documents all your explanation in book form. It is our sincere request.
மிதுன லக்னம் ராகு முடிந்து குரு தசை ஆரம்பிக்க போது. அப்போது எப்படி இருக்கும் ஐயா சிம்ம ராசி மீதுன லக்னம் இப்போ ரொம்ப கஸ்டமா இருக்கு நல்ல வோலையை விட்டு 3 மாதம் ஆகிரது, 7 ஆகஸ்டு குரு தசை ஆரம்பம் pleaSe tell me Sir
Ayya I born in Taurus lagna My Rahu in 7th alone Mars in 5th Jupiter In 10th moon in 4th ketu in lagna how will be my rahudasa Jupiter vakra and vargottama
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏
V.K.Jayakumar 25/11/2002 -7.30 pm(namakkal) 1-அரசு வேலை எப்போது கிடைக்கும் sir? 2-என் ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமை? ; எதுக்கு வலு குறைவாக இருக்கு? Sir நன்றி.
வணக்கம் திரு ராம் அவர்களே மீன லக்னம் 2ல் சனி 5ல் ராகு 8ல் செ வக்ரம் 11ல் சந் கேது லக்னத்தில் குரு ராகு மீது பார்வை குரு புதன் நட்சத்திர பரிவர்தனை குரு (ரேவதி) புதன்(பூரட்டாதி) ராகு புதன் சாரம் (ஆயில்யம்) செ வக்ரம் பெற்று ராகு சாரம் (சுவாதி) கேது செவ்வாய் சாரம்(அவிட்டம்) சனி கேது சாரம் (அசுவதி) ராகு தசை செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
எனக்கு கொடுத்து என்னை கெடுத்த பெருமை ராகு பகவானையே சேரும். நேர்மையா வாழ நினைச்ச என்னை மதி இழக்க செய்து குற்றவாளியாக்கி என் வாழ்க்கையே இருளில் மூழ்கிபோனது. ராகு திசைக்கு முன்பு இருந்த என் வாழ்க்கை இனி எனக்கு திரும்ப கிடைக்குமா என்பது தெரியவில்லை... 😭😭😭😭😭😭😭😭
அய்யா, வணக்கம், நான் மேச ராசி,ரிசப லக்னம், ராகு திசை ஆரம்பித்து 10வருடம் ஆகிறது, எனது லக்னத்தில் சூரியன்,சுக்கிரன்,புதன்,ராகு உள்ளனர்,இனி வரும் காலம் எப்படி இருக்கும் பரிகாரம் சொல்லுங்க அய்யா.
ஐயா ராகு திசை ஆரம்ப அட்டகாசமா போட்டு தள்ளிவிட்டது வேலை ,வருமானம் & மானம் எல்லா போச்சு சுவாதி சத்யம் பூரம் நட்சத்திரத்தில் காரர்களால் அனைத்து இழந்தேன் துலா லக்னம் தனுசுல ராகு மூல சாரம்,குரு நீசம் வக்ரம் (சனி மிதுனத்தில் செவ்வாய் சாரம் )கேது திருவாதிரை சாரம் , சந்திரன் கேட்டை, 'புதன் சூரியன் கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் , செவ்வாய் மேஷத்தில் ஆக மொத்தம் முடக்கி வீட்டில் உட்காராவைத்துவிட்டார் அக்டோபர் 23 ஆரம்பித்து மார்ச் 24 அனைத்து பிடுங்கி விட்டார் .
தனுசு லக்கனம் பதினொன்றாம் இடம் துலாமில் ராகு இருக்கிறது. ஐந்தாம் இடம் மேஷத்தில் சுக்கிரன் குரு சூரியன் சந்திரன் கேது இந்த ஐந்து கிரகங்கள் இருந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்ப்பது யோகமா ஐயா? தற்போது ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஐயா வணக்கம் மிதுனலக்கினம் 5ம் இடம் கேது செவ்வாய் சேர்க்கை 11 ம் இடம் மேசத்தில் ராகு . ராகு தசை நடக்கிறது புதன் லக்கினத்தில் இருக்கிறது சுபகிரக பார்வைஇல்லை செவ்வாய் பார்வை இருக்கிறது ராகு தசை எத்தனை சதவீதம் நல்லது செய்யும் ஐயா.
ஐயா அண்ணன் மகளுக்கு மூன்று வயதில் இருந்து ராகு தசை நடக்கின்றது இப்போது பத்து வயது ஆகிறது அவளால் அண்ணனுக்கு பெரிதாக லாபம் இல்லை கடனில் நான் இருக்கிறார் அண்ணனுக்கு 11 ம் இடத்தில் சுக்கிரன் இருந்ததால் சுக்கிரன் தசை நல்லது என்று எதிர்பார்த்தார் ஆனால் அதுவும் துன்பம் தான் தந்தது இப்போது 49 வயது அடுத்த மாதம் முடிகிறது இன்னும் ஆறு வருடங்கள் கழித்து வரும் ராகு தசை நன்மைகள் கிடைக்குமா
ராகுவை காற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். எல்லாம் வல்ல சிவன் அருளால். உங்களால் இந்த ஆர்வம் எனக்கு வந்தது நன்றி நன்றி நன்றி குரு வணக்கம்
குருவே, அருமையான பதிவு. தசையை அனுபவித்தவர்களுக்கு தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் கோர்த்த மாலையே. தாங்கள் உரைத்தது போல் ராகு அதிஈர்ப்பு கொண்டவர் தான். அவரை படிக்க படிக்க ஈர்ப்பும் அதிகமாகும்.
ஐயா தங்களின் ஜோதிட புலமை வேகம் விவேகம் நிறைந்து நல்ல வழிகாட்டியாக உள்ளது.வவளர்க தங்கள் பணி.நீங்கள் நீடூழி வாழ்க. அன்பன் ஜெயராமன் 71.
குரு வணக்கம் மீதுன லக்கனம், சிம்ம ராசி, பூரம்-1 பதாம், ராகு தசா, ராகுபுத்தி நடக்கிறது. உங்களின் அனைத்து video பார்த்து ஜோதிடம் கற்றுக்கொள்கிறேன். வருமானம் இல்லை, நீங்கள கர்மா பற்றிகூறியது மிகவும் அருமை. என் கர்மா கழிவதற்கு டியூசன் எடுக்ககிறேன். நீங்கள் கூறிய வழியில் இனி பயணிப்போன் குருவிற்கு நன்றி நன்றி நன்றி
தங்களதுசொல் என்றும்எச்சரிக்கையானது.நன்றி ஐயா
அடேங்கப்பா இவ்வளவு விசயம்ங்களா.... தல நிங்க வேற லெவல் ங்க💐💐💐💐🙏🙏🙏 😍😍😍
சூரியன் புதன் ராகு இணைவு பற்றி சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்க
Rahu Dasha just beginning , so far no raises , better no raise no fall , I am content as it is 🙏
ஆரம்பத்தில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் கடைசியில் செம்ம அடி அடித்து விடுவார் ஆளையே காலி பன்னி விடுவார் 🙏
@@thaneshrtrthaneshvijay8769 true...2 yrs more, but last 3 yrs getting the worst of my life
நன்றாக விளக்கம் அருமையாக உள்ளது எங்கள் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை மாவட்டம் நமஸ்காரம் குருவே நல்ல விளக்கம்
அருமையான விளக்கம் ஜீ
Unga Appointment Feb 5th 7pm wait Panren Aiyaa. Sevvai Desai Raghu Budhi. Arpudha Kanipu 🙏🏿
So true sir antha veedu katra example , for my husband
Sukiran+guru+chevvai makarathil serkai pattri video podunga guruji
Excellent information about Rahu bagawan Sir Thanks Sundarrajan
ஐயா வணக்கம், சுய சாரத்தில் ராகு பலன் பற்றி வீடியோ வெளியிடவும்
அருமையான பதிவு,நல்ல ஜோதிட ஆசிரியர் ஐயா நீங்கள், நன்றி.. நன்றி.. நன்றி 🙏
Yes I'm kadaka lagna & having rahu in 11th place. Tq sir fr ur prediction
All are true sir, but 11 th place ragu give good palan in first, but second half give worst in my ragu desa. Now only it complete. I am now ok
Ragu thisai magara lagnam, ragu is in 4th place that is in mesham sir, let me know how it will be
Excellent explanation sir. Iam kaushik 16.7.2003 8.15am bangalore makara rasi avittam natchathiram simma lagnam
Present raghu dasa sukra buthi tell about my future sir.
Viruchigam rahu and 12house for dhanusu lagnam sollunga aiyya.
Sooriyan, chevvai and sani in kumbam.
ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு மகரதில்ராகுமேஷம்குருகடகம்கேதுதுலாம்சுக்கிரன்
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா.
நீங்கள் சொல்வது உண்மைதான் சார் எனக்குத் தெரிந்து இந்த நண்பர் ராகு தசிகள் மூன்று நான்கு என லாரிகள் அதிகமாக வாங்கினார் கடைசியில் ஒரு லாரி கூட அவரிடம் இல்லை
Guruji Ragu Dasa -Sukra Buthi eppadi irukum endru oru Video poduka ------each and Every Lagnam/////
Superb sir. It is really correct. 👍
குருவே வணக்கம்... சிறப்பு... மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் sir
7 IL(மிதுன) ராகு ,சூரியன், குரு, புதன் உள்ளது ..என்ன பலன்?
Very explanation I like itthanks
Excellent explanation about mesam, risabam, magaram, kadagam & kanni ragu
Exllent sir exllent sir unbelievable astrologer
U are very knowledgeable person in jothidam sir. Your explanation is superb.
Will u please documents all your explanation in book form.
It is our sincere request.
Sure
@@SriMahalakshmiJothidam the at
@@SriMahalakshmiJothidam to ex and I
Excellent,I have seen two of your video s, excellent,
Migavum arumai yana villakkam
Mikka nandri ayya !
Sir I m Mesha lagnam Makara raasi raahu dasa 2 more years thaan irukku Chandra bukthi nadakuthu Enna palan
இராகுகு saastagamaga சூரியன் சந்திரன் செவ்வாய் சனி போன்ற கிரகங்கள் இருந்தால் என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா
ராகு 8 ல இருந்து நல்லது பன்ற அமைபு பத்தி ஒரு விடியோ போடுங்க எனக்கு கும்ப லக்னம் 11.01.1996 10.03 AM ஓமலூர் ஐயா ராகு 8 ல இருந்து யோகம் பன்ன விடியோ போடுங்க தயவு செய்து குருவே சரணம்
மிதுன லக்னம் ராகு முடிந்து குரு தசை ஆரம்பிக்க போது. அப்போது எப்படி இருக்கும் ஐயா
சிம்ம ராசி
மீதுன லக்னம்
இப்போ ரொம்ப கஸ்டமா இருக்கு
நல்ல வோலையை விட்டு 3 மாதம் ஆகிரது, 7 ஆகஸ்டு குரு தசை ஆரம்பம்
pleaSe tell me Sir
Meena lagnam,, simma raasi,, raghu thasa raagu&sevvai in 12th house raagu in guru natchatram,, eppadi irrukum sir
Ragu thisai 100 percent true sir. Tq
Amaanga iyya ... correct ippo problems 😭😭😭
Kani laknam 1 sevai rahu,,,, 4 dhanusil buthan sukiran,,, 5sooriyan guru,,, 7meenathil sani kethu 8 mesathil chanthiran, ippo rahu disai start ahiruku sir,, epdi irukum sir rahu disai
Ayya I born in Taurus lagna
My Rahu in 7th alone Mars in 5th
Jupiter In 10th moon in 4th ketu
in lagna how will be my rahudasa
Jupiter vakra and vargottama
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
Super explanation. Sir. Pl will you explain to kethu.
மிக சிறப்பாக குருஜி தொகுப்பை விட மிக தெளிவு நன்றி சார்
Sir rahu(magam-3) in simmam midhuna lagnam, Saturn(moolam-2) in dhanushu, ketu in sathayam-1 rahu dasai good or bad
Not bad
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏
இதேதான் என்னுடைய ஜாதகமும்..திருமண பொருத்தம் பார்த்தலில் கவனம் தேவை. அத்தனையும் எனக்கு நடந்தது..மிக கவனம்..
Parihaaram solunga
Itharkju parikaram sollungal
V.K.Jayakumar
25/11/2002 -7.30 pm(namakkal)
1-அரசு வேலை எப்போது கிடைக்கும் sir?
2-என் ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமை? ; எதுக்கு வலு குறைவாக இருக்கு? Sir
நன்றி.
19:31 Ultimate fun overload...😂🤣😅🤣
வணக்கம் திரு ராம் அவர்களே
மீன லக்னம் 2ல் சனி
5ல் ராகு
8ல் செ வக்ரம்
11ல் சந் கேது
லக்னத்தில் குரு
ராகு மீது பார்வை
குரு புதன் நட்சத்திர பரிவர்தனை
குரு (ரேவதி)
புதன்(பூரட்டாதி)
ராகு புதன் சாரம் (ஆயில்யம்)
செ வக்ரம் பெற்று ராகு சாரம் (சுவாதி)
கேது செவ்வாய் சாரம்(அவிட்டம்)
சனி கேது சாரம் (அசுவதி)
ராகு தசை செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்
25/11/2002(7.35 pm)(namakkal)
1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
2)-லக்கன அதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
ஐயா வணக்கம் ஏனக்கு ராகு திசை நடக்கிறது கும்ப லக்கனம் லக்கினத்தில் ராகு +செவ்வாய் 10 இடம் சனி ஐயா.
Nalla,vilakkam, thankyou sir 🙏
வணக்கம் குரு ஜி
Risapa laknam 5il ragu kanni v2 il ragu 11il sukran meenathil udjam ethunalla palana குரு ஜி
50.50
@@SriMahalakshmiJothidam நன்றி குரு ஜி
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
Guru and ragu compilation in mithuna lakanam desai eppadi sir please 🙏🙏
எனக்கு கொடுத்து என்னை கெடுத்த பெருமை ராகு பகவானையே சேரும். நேர்மையா வாழ நினைச்ச என்னை மதி இழக்க செய்து குற்றவாளியாக்கி என் வாழ்க்கையே இருளில் மூழ்கிபோனது. ராகு திசைக்கு முன்பு இருந்த என் வாழ்க்கை இனி எனக்கு திரும்ப கிடைக்குமா என்பது தெரியவில்லை... 😭😭😭😭😭😭😭😭
😢😢
sir,
DOB , with time & place please
Patham kattam la raaghu, phudhan,suriyan,sukranan,viyalan irrukku magara lagnam,mesha raasi, Bharani nakshatra what is the future??
Time:04.42pm
Date:12.11.1993
Place:thirunel veli
Kalyana vallkai eppadi irukkum sollunga
Business nalla munnetram irukkuma sollunga
Simma rasi Kanni lagnam kumbathil ragu ragu dasai sani pukthi nadakkiradhu sir adhirstam yedum kidaikuma sir
நன்றி ஐயா
Thanusu laknam 2m idam ragu sir.thanks for the information 👍💐
mesha laknam 4idaithial rajgu suriyan enna palan ayya
Sukarn karumavi pathi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, ஒரு சந்தேகம். ராகு தாச காலம் நாம் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் கெட்ட காரியங்கள் நடந்தால் நாம் என்ன செய்வோம்.. இது விதி அல்லது வேறு ஏதாவது.
ஆம் ஐயா வாரி வழங்கி விட்டு ஆளையே காலி செய்து விடுவார்
epo iyya vaari valanguvar???
Effect kuraya parihaaram solunga sir pls
ஐயா, மீன லக்னம், திருவாதிரை நட்சத்திரம்...11ல் ராகு, 10ல் புதன் சனி சேர்க்கை, கடகத்தில் குரு + கேது, ராகு வை பார்க்கிறார்... இப்போது சனி மகா தசா...ராகு புத்தி... புத்திர பாக்கியம் கிடைக்குமா??
Sukarn karumavi pathi sallka please Guru va saranam 🙏🙏🙏🙏🙏
Sir dhanusu rasi dhanusulaknam ragudhisaill sukraputhi
10 idathil ragu surian buthan sir
Mishunathil Raghu irundhu 8aam idam virutichiga lagnam patavaillaiya guruji
dear sir to my son viruchiga lagnam, kanni rasi. mundram idam guru ragu ulladhu.palan kuraum
SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏 please
அய்யா, வணக்கம், நான் மேச ராசி,ரிசப லக்னம், ராகு திசை ஆரம்பித்து 10வருடம் ஆகிறது, எனது லக்னத்தில் சூரியன்,சுக்கிரன்,புதன்,ராகு உள்ளனர்,இனி வரும் காலம் எப்படி இருக்கும் பரிகாரம் சொல்லுங்க அய்யா.
ஐயா ராகு திசை ஆரம்ப அட்டகாசமா போட்டு தள்ளிவிட்டது வேலை ,வருமானம் & மானம் எல்லா போச்சு சுவாதி சத்யம் பூரம் நட்சத்திரத்தில் காரர்களால் அனைத்து இழந்தேன் துலா லக்னம் தனுசுல ராகு மூல சாரம்,குரு நீசம் வக்ரம் (சனி மிதுனத்தில் செவ்வாய் சாரம் )கேது திருவாதிரை சாரம் , சந்திரன் கேட்டை, 'புதன் சூரியன் கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் , செவ்வாய் மேஷத்தில் ஆக மொத்தம் முடக்கி வீட்டில் உட்காராவைத்துவிட்டார் அக்டோபர் 23 ஆரம்பித்து மார்ச் 24 அனைத்து பிடுங்கி விட்டார் .
Very fanastic guruji ji whether to take laknam or rasi for calculating the palans of jagatham pls explain thank u sir by KUMARAVELAN
Ayya gurujii plz one help,, ragu dasara enaku nadakudhu, thulam lagnam menam la ragu uthratadhy natstram la irukar ayya,, sukran rishabm la irukaru,, enaku surgery 4 mela nadakudhu ayya. Ipo budhan bukthi nadakudhu,,
Dhanasu rasi moolam Nachatherm magarthil ragu raguthesi boothanbuthi 51years m. Prakash 06.04.1973 8.22am karur now not good time what do?
Meena laknam 5 kadakathil guruku 11 idam rahu rishabathil
Dear sir this is one year old prediction now please put 2023 prediction latest plan for ragu thasai kedu puthy moolam danusju
Ragu koduppathi nampa kudadu 100%true sir
தனுசு லக்கனம் பதினொன்றாம் இடம் துலாமில் ராகு இருக்கிறது. ஐந்தாம் இடம் மேஷத்தில் சுக்கிரன் குரு சூரியன் சந்திரன் கேது இந்த ஐந்து கிரகங்கள் இருந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்ப்பது யோகமா ஐயா? தற்போது ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
Say the remedies sir for ragu dhesai for all members
Super sir teliva solringa 👌sukura thisai pathi Oru video podunga sir
Rarsi kattathila navamsamthila parkka vedum pl sir
Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
How RaghuBukthi act,espicily Angaraka desa,Raghuatmeenarasi on Revathiwithmoon,Guru is neecha,vakram,Kannilagnam,Budaatmidunam
ஐயா வணக்கம் மிதுனலக்கினம் 5ம் இடம் கேது செவ்வாய் சேர்க்கை 11 ம் இடம் மேசத்தில் ராகு . ராகு தசை நடக்கிறது புதன் லக்கினத்தில் இருக்கிறது சுபகிரக பார்வைஇல்லை செவ்வாய் பார்வை இருக்கிறது ராகு தசை எத்தனை சதவீதம் நல்லது செய்யும் ஐயா.
ராகு புத்திக்கும் இது போல் வீடியோ போடுக குரு ஜி😥😥😥
Ĺĺllĺĺĺĺ
Now rahu dasa குரு puthi .guru in kanni rahu in kadagam. Now kotcharam guru in rishabam in may .rahu in meenam. How its work?
Good 👍
Ayya ungal pathivu paarthu paarthu en kanavar Patri naan konjam purinthu Konden ayya vittu koduthu vazhkiren Neengal nalla vazhikaatti ayya en nandrigal🙏🙏
ராகுவை பார்க்கும் கிரகம் பற்றி கூறவும்
ரிஷிப லக்னம் ராகு 7ல் சுக் 6ல் தற்போது ராகு திசை ராகு புத்தி நன்னம நடக்குமா. 6ல் சூரி சுக் செவ் வக்ர புதன். ராகு வக்ர புதன் சாரம் தெளிவுபடுத்துங்கள் ஐயா நன்றி.
V.K. Jayakumar
25/11/2002 -7.30 pm(namakkal)
1-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையா இருக்கறதா sir?
2-என் ஜாதகத்தில் எந்த கிரகம் வலிமை? ; எதுக்கு வலு குறைவாக இருக்கு? Sir
Sir
Magara lagnam,
Thulamil sani ,ragu combination nallatha
🙏 thanks gurujii
Excellent speech
Correct✅✔😊