Detail Analysis of Rahu Mahadassa | ராகு திசை | Astrologer Chinnaraj | Astrology In Tamil
Вставка
- Опубліковано 14 січ 2025
- Detail Analysis of Rahu Mahadassa | ராகு திசை என்ன செய்யும்? | Astrology classes in Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
உங்கள் பாடல்தான் சிறப்பு அம்சம்.உங்கள் பாடலை விரும்பாதவரை தள்ளிவிடுங்கள்.இல்லையென்றால்.தொலைபேசி எண்ணை கொடுங்கள்.வச்சி சென்சிடுவோம்.இது உங்க சேனல்.அறிவுரை நீங்கள் சொல்வது மிகச் சிறப்பு தங்கள் புகழ் வாக்குபலிதம் கோடான கோடி பேருக்கும் தெரியும்.தங்களை இழித்துரைப்பது காளிதாசர்.அமர்ந்த கிளையை வெட்டிய நிகழ்வு க்கு சமம் வாழ்க நிலம் தொண்டு.வளர்க புகழ்
அருமை ஜோதிடத்தை நகைச்சுவையாக சொல்வது உங்களுக்கு நிகர் நீங்களே
சார் தங்களுக்கு ராகு கேது மேல் தீராத காதல் போல சிறப்பான பதிவு அருமை சார்
பாடல்கள் நிச்சயம் வேண்டும் அண்ணா..ஏனெனில் பாடல் வரிகள் என்றும் அருமை.. good inspiration for ஜாதகம் அண்ணா.. நன்றிகள் for ராகு திசை explanation 🙏💐
ஆத்ம வணக்கம் அண்ணா உங்கள் பேச்சில் மிகுந்த நகைச்சுவையாக உள்ளது அருமை
Your natural flow of Madurai வட்டார அழகு தமிழமுது காதுக்கு இனிமை.I believe you have also done lot of research in Vedic/Tamil native astrology.🙏வாழ்க வளர்க!
Please don't stop your usual way of citing the old songs. We enjoy your command in Tamil literature that supports astrology positively. We use each and every video as a reference. Thank you and God bless you to continue your service.
மிகச்சிறப்பான ஆராய்ச்சி, அற்புதம்.❤
இராகு தசை விளக்கம் மிகவும் அருமை அண்ணா
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி
Well Organized delivery of RAHU /8th house information. Thank You.
Very good explanation by ragu
Hi Chinnaraj sir....Superaro super ...Very Very Interesting sir...great..
Excellent Humour and explanation !
வணக்கம் . அருமையான விளக்கங்கள் . மிக்க நன்றி .
Request to continue with the usual songs sir .they are very interesting..thanks super explanation
சின்னராஜ் ஐயா, ராகுவிற்கு பலன் எடுப்பதில் ஒரு சிறு சந்தேகம்.
1) விருச்சிக லக்கினத்திற்கு, ராகு 7 வது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
2) ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்தில் கேது உடன்.
3) ராகு நின்ற நட்சத்திரம் கார்த்திகை, சூரியன் சாரம்.
4) சூரியன் 12 ஆம் வீடான துலாத்தில்.
5) சூரியனுடன் சனி மற்றும் புதன்.
கேள்வி-1: விருச்சிக லக்கினத்திற்கு, இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் மாரகாதிபதி. இந்த ஜாதகருக்கு ராகு திசை நடந்தால் எப்படி இருக்கும்.???
கேள்வி-2: இங்கே துலாத்தில் சனி உச்சமாக இருக்கிறது சூரியன் நீசம் ஆகவும் இருக்கிறது. இங்கே நாம் சூரியனை உச்சம் என்று கருத வேண்டுமா??? இல்லை நீசம் என்று கருத வேண்டுமா??
தீபன் - 21/10/1984 - 09:20 AM - கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.
Another excellent video from you, Sir..
Request you to continue with the songs as we enjoy them very much too ..thanks
🚠🚠
Thank you very much sir 🙏 very positive thought 👌👌👌🙏🙏🙏
Sir you are well versed in Tamil literature and your calibre over the langauage is jealous for Many, please don't stop ur poertry and one liners 🙏
Ragu thisai kkuria pariksram sollunga l sir please🙏
Super explanation sir. Simultaneously you would have explained about Rahu and kethu bukthis too
enjoyed watching your program. thank you for the information.
எனது லக்னம் மேஷம்.ராகு தசையில் தான் நான் கொடீஸ்வரனானேன்.ராகு தசா பிப்ரவரியோடு (2022) முடிய போகிறது.அடுத்து குரு தசா.
ஆனால்,இந்த ராகு தசாவில் பணம் சம்பாதித்தாலும் இப்போது கைவசம் சொத்தை தவிர வேறு பண புழக்கம் இல்லை.(எல்லாம் அசையா சொத்தாக மாற்றிவிட்டேன்).
Time, date of birth, place brother???
Sir good Afternoon if possible this details sir.....Kani lakanam & Danusu rasi & mollum star......Budhan + Ragu god’s @ kadagam rasi 11 place......Ragu god’s standing Aillyam starts........Chandran god’s 4 place @ Danusu rasi ....Chandran god’s standing moullam star.......10 place sun god’s @ muthunam rasi standing @ sun god’s @ Ragu star tiruvadayar......bone @ full moon 🌕 pounurami Chandran...... please advise Ragu dasa sir.....Thank you sir
Tku ji exellent explanation
Pl tell guru+sukran+ragu in tulalagnam for sathayam star..
Sat in 5th with chandran
9 th sevai
12 th buthan+soorysn
Magara lagnam Raaghu in 10th house with neecha planets (only suriyan neechan) & bhudhan (3 planets in 10th house) in thulaam , sukran in vrichagam, raagu sani saaram sani in 2nd house sani retrogade
உண்மை ஐயா, ராகு திசை தொடங்கிய உடன் என்னுடைய கல்வி தடைபட்டது.
3.10.1985 17:55 arcot . அரசு பணி கிடைத்தது ஆனால் வாழ்க்கை யே வெறுத்து போய்விட்டது.
ராகு தசா விளக்கம் மிக மிக மிக அருமை ஐயா.
👍🙏⭐🌻FANTASTIC Explanation 🙏👍 God Bless You 🌻🙏 Always Almighty with you 👌🌅🙏Koti Koti PRANAAM 🙏👍Vaazhga VALAMUDAN 👌🙏👍
Thanks Very Much Sir.
Thanks for your information about Raghu maha dasa. Explain about the combination of Rahu and Guru planet
Enjoyed your speech, very humourous and informative. Please keep this going.
Sir very intresting sir l need to personal prediction to consult for you now my thesa ragu .
Sir, Every listener is enjoying & understanding this difficult subject why becoz u r jovially teaching . Well and Good. My interesting question is to ask you as to why most of the traditional astrologers say Raghu & Ketu have aspects but a few astrologers are denying their aspects. how can it be ? There should be unanimous rule especially for Raghu and Ketu. Style of prediction may differ from person to person, but basic rules should not distort Jyotisha science.Pls reply at least within a month's time so that enlightment will prevail among listeners. We expect logical bases to predict.Thq so much
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
அருமையான விளக்கம் சின்னராஜ் சார் ராகுவுடன் சேர்ந்த கிரகம்
லக்னாதிபதியானால் என்ன பலன் ? மேலும் ராகு நின்ற வீட்டு அதிபதி ராசி சக்கரத்தில் நீச்சமாகி அம்சத்தில் சுப வர்க்கம் நின்றால் என்ன பலன் தருவார் விளக்கவும்
உண்மை அண்ணா in ragu dasa starting my friend brother died, in him horoscope ragu + mars in 6th place, you always say crt prediction🙏🙏🙏
Ayya super
Arumai Anna
சிறப்பு..!
Well taught! Same TOPIC watched ADIDYA teaching in a class.
நல்லப் பதிவு சார்,பாடல்கள் இருந்தால் தான் ஜோதிடம் படித்திருக்கிறீர்கள் என்றே தெரியும் ! பாடல்கள் பாடிவிட்டு பொருள் கூறிவிட்டால் super ஆகதானே இருக்கும்,… பாடுங்கள் நன்றாகத்தான் இருக்கும், நன்றி சார்🙏🏻👌👍
U speak well . Astrology is an ocean .
MEENAM RASI MEENAM Latham Revathi.11 kumbaragu Ragudhisai running.
Very clearly presented sir. Thank you sir
Ungaluku vhazhthirkavey vedio parkiren sir thank you🙏🙏🙏🙏
Great explanation thankyou 🙏
சிறப்பான பதிவு சேர், நன்றி.🙏🙏🙏
thanks
Excellent explaination Bangalore
வணக்கம் ஐயா. உங்கள் பேச்சு மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. வக்ர குரு , ராகுவோடு இணைந்திருந்தால் என்ன பலன் என்று கூறவும்.
Guru lagnathirku yogara?
Good explanation
ஐயா உங்கள் பாடல் மிக அருமையாக உள்ளது . உங்களின் சிறப்பே அது தான்.
Example illama
Live pridiction kodutha rompa nalla irukkum
Laddu example songs super 👌bro
அருமை அருமை ஐயா ராகு சொந்த சராம் மற்றும் வர்க்கோத்தம் மற்றும் புஷ்கராநவசம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் ஐயா வர்க்கோத்தம் பலன் பற்றி தனியாக you tupe யில் பதிவு செய்யிங்கள் ஐயா தங்கள் தமிழ் பாடல்கள் அருமை அருமை
அருமையான பதிவு சார். மிக்க நன்றி
Studies kettukum raghu dasha correct sir. college 2nd year raghu dasha start aachi.but degree complete பணிடன்.but school and college first'year brilliant student irruntha irruntha naan arriyar vachu kastapadu clear pannunan.
Really super sir.
Nice
வேற லெவல்
ரசித்தோன்.செம.சிரிப்பு. சொன்ன.விதம்.
சட்ட சூப்பர் குரு சார் 👍mam selection 👌
Great info sir.....
வணக்கம் தாங்கள் விளக்கம் அருமை என்றும் போல.
Gurucharanam,waiting for ragu+guru not told,please give for that
வணக்கம் அய்யா,
உங்கள்விளக்கத்தோடுபாடல்கேட்பதே மிகநன்றாக இருக்கும்.இம்முறை ஏனோ பாடல்களை குறைத்துவிட்டீர். அதைவிட முக்கியம் எந்த ஜோதிட புத்தகமாக இருந்தாலும் அதில்வரும் பாடல்களை படித்து பொருள் புரிந்து கொள்வதே மிக சிரமமாக இருக்கும் வேளையில் அவ்வளவுபாடல்களையும் எப்படிதான் மனப்பாடம்செய்தீர்களோ என்ற வியப்பே எனக்கு ஏற்படும். ஏனெனில் பள்ளி பாடங்களில் மனப்பாட செய்யுளை மனப்பாடம் செய்யவே திணறுவேன். இந்த காரணத்திற்காகவே இப்ப ஜோதிட படிப்பு திறந்தவெளிபல்கலை கழகத்தில்படிப்பதற்கு கூட சோம்பலாக உள்ளது.
S.P. சுப்பையா என்பவர் ஜாதக விளக்கமெல்லாம் வாத்தியார் என்றதலைப்பில்படிவிடுவார்.ஆரம்ப காலங்களில்தான் ஜோதிடத்தைகற்க திணறியதைபற்றி குறிப்பிடும் போது ஒவ்வொருகிரகத்திற்கும் பல பெயர்கள் குறிப்பிடுவதால்தலை சுற்றும்.பிறகு இந்த தொல்லை யெல்லாம் ஆங்கிலத்தில் கிடையாது என்றுஒருவர்கூறியதால் அதைபின் பற்றி ஆங்கில புத்தகங்களைவாசித்து கற்றறிந்தேன் என்று குறிப்பிடுவார். ஆனாலும் ஆங்கிலமே எனக்கு தகராறு.அதனால் உங்கள் ஜோதிடவிளக்கமே என்னை உங்கள் பதிவைவாசிக்க ஆவலை தூண்டுகிறது.
நன்றி.
I have finished my studies in raagu dhisai.
மிக அருமை வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் ஐயா...நன்றி
Dear sir. Rahu in 12 place that is thulam rasi . Rahu situated in visakam 🌟 2 padan.. but Shukran in chitrai 🌟 in kanni rasi. Guru in meenam. Revathi 🌟2 padam but guru is in vakram how Rahu will work out. Bcoz Rahu deposited. Sukran Beecham. . how Raghu behavve. Lagnathipathi chevvai in midhunam. Vakram in mirugasirisam 3 padam 🌟.
Sani in kdakam in pooyam 🌟 vakram . Sun and budhan in anizham 🌟 in virchigam lagnam. Chandran in makam,
ராகு தசை விளக்கம் மிக அருமை அய்யா.. வாழ்த்துக்கள்
Superb explanation🙏
அருமையான பதிவு குருவே
அருமை அருமை அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏
குரு வீட்டில் ராகு கேது சாரம், தனுசு ராசி, இதுவரை அனுபவித்த மகிழ்ச்சி ஏராளமான விசயம் உண்டு என்று உங்களுக்கு என்னை பற்றிய விபரம் உங்களுக்கு நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளேன் அடுத்து வரும் ராகு திசை எவ்வாறு இருக்கும் ஜோதிட கவிச் செம்மலே..16/02/1974,நேரம் மாலை 7,30,இடம் உடுமலை..எடுத்து காட்டாக எனது ஜாதகத்தை உதரணமாக காட்சி படுத்த இயலுமா ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்...
வணக்கம்.ராகு,கேது குறித்த சந்தேகங்களை ஒரளவிற்கு புரிய வைத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி.ராகு புதனுடைய வீட்டிலிருந்தால் ராகு தசாவில் கலப்பு பலன்களைச் செய்யுமா?ராகு தசை முதலில் கொடுத்துவிட்டு முடிவில் அதனை கெடுத்துவிடுமா?நிறைய ஜோதிடர்கள் கூறுவதால் இதைக் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்.முடிந்தால் விளக்கிக் கூற அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி!🙏🙏
அருமையான விளக்கம்
Very nice an excellent speech!
Arumi Ayya
Thanks 👍👍
Nalla purindhadhu ayya thanks Sundarrajan
Very nice
ராகு குரு இணைந்து தனுசு வீட்டில்11ம்இடம்ராகுதிசைநடந்தால்எப்படிஇருக்கும்.நன்றி ஐயா
I kept laughing throughout your video.. Was a nice explanation sir..
வணக்கம் Sir, உங்கள் வீடியோக்கள் மிகவும் informative ஆக இருக்கிறது நன்றி. என் மகன் மனவளர்ச்சி குன்றியவன். 25 வயது. பேச்சு இல்லை. சிறுவயது முதல் மிகவும் indepedent ஆக இருந்தவன். keyboard வாசிப்பது, weaving செய்வது computer இயக்குவது என இருந்தவன் 2016 லிருந்து அனைத்திலும் நாட்டமில்லாமல் அமைதியாக இருக்க விரும்புகிறான். எதிலும் Slow. எல்லாவற்றிற்கும் எங்களை depend செய்கிறான் including toilet . தற்போது ராடு தசை நடக்கிறது. இவன் மீண்டும் தன் வேலையை தான் செய்யும் நிலை அடைவானா? பிறந்த தேதி 10.10.1997 நேரம் காலை 4.56 AM. இடம் சென்னை
நன்றி.
Super sir congrats
விளக்கம் அருமை ஐயா
Sir, Thanks for the prediction on my Horoscope through my dream by Jamakkol method! I pray to lord muruga that the prediction becomes true in real life as well thanks again sir...
Arumai Arumai Arumai
ஐயா வணக்கம்.என் பெயர் Ramababu.நான் உங்களுடைய UA-cam பதிவுகளை தினமும் கேட்கிறேன்.astro chinnaraju App ஐ பதிவிறக்கம் செய்துள்ளேன். மிகவும் அருமை. உங்களின் பக்தி விநாயகர் பாட்டுடன் அறம்பித்து நகைச்சுவையாக புன்னகை ததும்ப விளக்கங்கள் தந்து நேயர்களை வாழ்த்தி முடிக்கும் பாங்கு மிக மிக அருமை. என் DOB-26/2/1953@11:30PM COIMBATORE.
என்னுடைய இப்போதைய ராகு திசை நடப்பில் என்ஜாதகப்படி என்னென்ன நன்மை தீமைகள் நடக்கும்.உங்களுடைய அறிவுரைகளை வேண்டுகிறேன். வணக்கம்.மேலும் உங்களை நேரில் சந்தித்து குடும்ப ஜாதகங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்.நேரம் ஒதிக்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சார் வணக்கம் , மகன் D.O.B 1991.4.17 time 5.43 am jaffna Srilanka ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது வீடு கொடுத்தவன் ,கால் கொடுத்தவன் இருவரும் உச்சம் ஆனால் கடன் பிரச்சனை ஏன் என்று விளங்கவில்லை எப்போ முடிவுக்குவரும் கடன்
Sir by birth chart Rahu is in 9th house from lagnam. What will be the benefits. Sir?
Dear Sir.. Nice video.. Thanks for sharing.. Please tell about Kethu and Sani combination in same house..
கும்ப லக்னம், தனுசு ராசி 6ம் இடத்தில் (சிம்மம்) ராகு உள்ளார், கூடவே சனி வக்ரம்
அருமை ஐயா
சுக்கிரன் ராகு இணைவு பெற்ற ஜாதகர்கள் தங்கள் ஜாதக விபரங்களை பதிவிடுங்கள் சுக்கிரன் மற்றும் ராகு திசை எப்படி சென்றது என்று பதிவிடுங்கள். ஆய்வுக்காக தேவைப்படுகிறது🙏 நன்றி
வணக்கம் ஜயா 🙏🙏
@@janakiraman0916 வணக்கம்
@@thiyagu8004 onga number kedaikuma ayya
@@janakiraman0916 நான் ஜோதிடன் அல்ல சார்
@@thiyagu8004 தெரியும் ஜயா.. உங்களுக்கு சுக்கிரன்+ ராகு இனைந்து உள்ளதா..ஜயா..ராகு தசை இப்போது நடைபெறுகிறாதா...??
நல்ல பதிவு 🙏
Good evening sir, raghu 6 th place kadaga rasi la ayilyam 4 patham buy raghu kuda suriyan erukaru. Kumba lagnam. This month 21 st raghu desai start. Aiduchi sir. Epdi erukum sir 18 years now I am 43. Thank you sir
Anna Vanakkam. Chennai Rahu in Mesham. 11th house. Mithuna Lagnam
🙏 சென்னை உமாமகேஷ்வரி
வணக்கம் ஐயா செவ்வாய் ராகு இனைவு பற்றி விடியோ பதிவிடுங்கள்
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் என்னுடைய ஜாதகத்தில் ராகு 3ல் அமர்ந்து விருச்சகத்தில் இருக்கிறார் சனி காலில் சனி கும்பத்தில் வக்ரம் ராகுக்கு வீடு கொடுத்த செவ்வாய் கன்னியில் இருக்கிறார் என்னுடைய லக்னம் கன்னி லக்னத்தில் குருவும் செவ்வாய் சேர்ந்து இருக்கு என்னுடைய நட்ச்சத்திரம் பூரம் 29 வயது வரை செவ்வாய் திசை இப்பொழுது என்னுடைய வயது 28 ராகு திசை எனக்கு நல்லா இருக்குமா ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்🙏🙏🙏
Sir neenga sonnathu unmai💯