ராஜயோகம் தரும் 3மிடம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 170

  • @sreenivasan5833
    @sreenivasan5833 3 місяці тому +13

    Exactly correct sir for தேய்பறை சந்திரன் connected with 3rd house .. ஒரு முடிவு எடுக்குறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே ஸ்ஸப்பா கண்ண கட்டுதே 😊

  • @thepublic970
    @thepublic970 3 місяці тому +8

    100% உண்மை உங்கள் 3 இடம் மற்றும் சாரம் மற்றும் சேர்க்கை அதனால் மனதில் ஏற்படும் என்ன பிரதிபலிப்பு. நன்றி உங்கள் அனுபவம் எங்கள் கல்வி அறிவு வளர உதவி செய்கிறது

  • @jackraven7850
    @jackraven7850 3 місяці тому +5

    உங்களுக்கும் 3 ஆம் இடம் வலுவாக இருக்கு மென்பதால்தான்இந் தளவு புகழ் பெற்றிருக் கிறீர்கள் என்பது திண்ணம் சார்.😁👍💐

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 3 місяці тому

      ஜோசியகாரனுக்கே'ஜோசியமா'திருப்பதிக்கே'லட்டுவா

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 3 місяці тому +4

    Ragu and kethu in 3rd place connectivity is not explained sir?

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 3 місяці тому +5

    வணக்கம் ஐயனே
    கன்னி ராசி கன்னி லக்னத்தில்
    மூன்றாம் வீட்டில் சூரியன் புதன்
    சுக்கிரன் மற்றும் செவ்வாயுடன்.
    என் குணநலன்களை படம் காட்டுகிறது..I am so astonished.
    உங்கள் புலமை எப்போதுமே
    என்னை ஆச்சரியப்பட வைத்ததுக் கொண்டே இருக்கிறது.உங்கள் ஜோதிடம்
    பற்றிய தகவல்கள் எனக்கு ஒரு
    பொக்கிஷம்.நான் ஒரு ஜோதிட
    மாணவி.நன்றி ஐயனே.ஆயிரம்
    பிறை கண்டு மகிழ்ச்சியாகநீங்கள் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

    • @GKSUSK
      @GKSUSK 3 місяці тому

      Can you explain this?

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 3 місяці тому +5

    Thanks!

  • @surendhar2677
    @surendhar2677 3 місяці тому +3

    கிரகநிலை நல்ல இருக்கோ இல்லையோ ஐயா நீங்க பேசுறது ஆறுதலாக இருந்தது...❤😊

  • @MyKashmiri
    @MyKashmiri 3 місяці тому +2

    Sir, what about Rahu, Kethu connected with 3rd house. You didn't mention that. I was eagerly waiting for it

  • @ElangovanS-n2q
    @ElangovanS-n2q 3 місяці тому +4

    வணக்கம் ஐய்யா, ஒரு பாவத்தை வைத்து இவ்வளவு விசயங்கள் சொல்ல முடியும் என்பதை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 3 місяці тому +3

    சின்ன ராஜா ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியுடன் நிறைய கிரகங்கள் தொடர்பில் இருக்கிறது

  • @sathiyam9192
    @sathiyam9192 3 місяці тому +1

    Sir,eanaku 3 nil suryan,sevaai,kethu iruku, mithuna lakkanam, but eantha nallathum nadakala, Peru pukal eappo kedaikum, eanaku 36 vayathu agirathu,😢......

  • @crazyking3036
    @crazyking3036 3 місяці тому +1

    Sir எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @j.a.prabahar3194
    @j.a.prabahar3194 3 місяці тому +1

    வணக்கம் சார் எங்கள் வீட்டியில் நான் எனது துணைவி, முத்தா மகன் ,எங்களுக்கு. முன்று பெருக்குமே சனிதிசை இது நாள் பதிப்பு உண்டா சார் *சேழ்ங்கள் ஐயா

  • @jebba555
    @jebba555 3 місяці тому +3

    எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🙏🏼அய்யா என் Birth time 5.50 am, 23.04.1985, birth place mannargudi.
    39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா.

    • @naganandhini5816
      @naganandhini5816 3 місяці тому +2

      Muthala kasa koduthutu linela irupa😊😊😊😊

    • @akbarbashaabdulkhader3580
      @akbarbashaabdulkhader3580 3 місяці тому

      தம்பி... தாங்கள் மேஷம் லக்கினம், ரிஷமம் ராசி, குரு தசை நடப்பு... தாங்கள்க்கு செவாய் தோஷம்யில்லை... ஆனால் கலசர்ப தோஷம் உள்ளது.. முதலின் இந்த தோஷம் பரிகாரம் செய்யவேண்டும்.. கலாஸ்தி சென்று இந்த தோஷம் நிர்வேதி செய்யவேண்டும்... 7ல் கேது திருமண லேட்டாதான் நடக்கும்.. தாங்கள் சோம்பறி....

  • @2mvlogs199
    @2mvlogs199 3 місяці тому +2

    Sukran ?

  • @gomathic6669
    @gomathic6669 3 місяці тому +1

    அய்யா அப்ப முடி இளம் வயதில் நரைக்க கூடிய ஜாதகம் எப்படி இருக்கும் 🤔சொல்லுங்க.

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 3 місяці тому +2

    சார் வணக்கம் ஆட்சி பெற்ற கிரகத்தின் வீட்டில் ஆட்சி பெற்ற கிரகத்துடன் மாந்தி இணைந்திருந்தால் ஆச்சி பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் எப்படி இருக்கும் சார்

  • @jeevavenkatraman6974
    @jeevavenkatraman6974 3 місяці тому

    Dear Sir,
    I am a dedicated follower of your videos and deeply appreciate the wisdom you share. Over the past decade, I have faced immense challenges and have struggled to find hope. I lost my hard-earned money, my father suffered a significant business loss, and he tragically passed away from cancer on April 20, 2018, just a year after his diagnosis. My mother has been left to seek help from relatives, and I have been separated from my family due to work, unable to support them in their time of need.
    Could you kindly examine my horoscope and let me know if these cycles of misfortune will ever end? Will I ever see light in my life?
    Name: Jeeva Venkatraman
    DOB: 26/12/1989
    Time: 04:47 PM (DST)
    Place of Birth: Melbourne, Australia
    Thank you.
    Yours faithfully,
    Jeeva Venkatraman

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 3 місяці тому +3

    Good topic. மகர லக்னம் கன்னி ராசி. 3ஆம் இட குரு தெசை

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 2 місяці тому

    வணக்கம் ஐயா எனது பெயர் vijaya my dob 26.9.72,1.40am சேலம் தமிழ்நாடு. கடக லக்கினம், குரு ராகு சேர்க்கை in 6th place, குரு கேது சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா? நன்றி ஐயா

  • @shanthisivasubramanian6776
    @shanthisivasubramanian6776 3 місяці тому +1

    மூன்றாம் இடத்தில் சனி மூன்றாம் இடத்திலேயே கும்பத்தில் உள்ளது.

  • @annadurai1916
    @annadurai1916 3 місяці тому +3

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @flowerblossom4581
    @flowerblossom4581 3 місяці тому

    வணக்கம் ஸார் மூன்றாம் அதிபதி பதினொன்றில் பதினொன்னாம் வீட்டில் அந்த வீட்டு அதிபதி செவ்வாயுடன் இருந்து அந்த தசை வந்தால் எப்படி இருக்கும் வயது பதினெட்டு

  • @vignesvarans
    @vignesvarans 3 місяці тому +2

    எப்படி சார் இப்படி? Excellent 🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 3 місяці тому +2

    ஜோதிடத்தை தாண்டி வாழ்க்கையின் எதார்த்தத்தை பற்றிய தங்கள் கருத்துகள் மெய்சிலிர்க்கிறது ஐயா.

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 2 місяці тому

    Sir, one correction pl, in my horoscope, 3 l sani, pudan, suriyan jointly there but I am not conjan.

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 3 місяці тому +2

    solve vidhemee puriyumbadi vulladhu rombha arumaiyaage solgireergel superpaa

  • @shreekanths2090
    @shreekanths2090 3 місяці тому +2

    Unga kanoli la pudicha vichiyam . Edavadhu Oru kural alladhu seyul alladhu Oru padal iruku . Pudusa edavadhu katrukolvom. ❤

  • @gokulkrishnan1088
    @gokulkrishnan1088 3 місяці тому +1

    அண்ணா வணக்கம் ஒருவருக்கு எதிலும் மனதிருப்தி அடைவத்திலும். குறிப்பாக தனக்கு எந்த தொழில் அமையும் என தெரிவதிருக்கே வருடம் ஓடிவிடிக்கிறது. எனக்கு போல். 17/5/1994. 5.37am. Salem

  • @arunbhaskars1882
    @arunbhaskars1882 3 місяці тому

    3ம் இடத்து அதிபதி யோடு சுக்கிரன் சேர்ந்தால் என்ன பலன் என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள். குருவுக்கு பிறகு நேராக சனிக்கு போய் விட்டீர்கள்

  • @kmukunda
    @kmukunda 16 днів тому

    Sir,super neenga kandipa oru book ezuthanum. Romba neat aa explain panrenga.

  • @babyb9717
    @babyb9717 3 місяці тому +1

    What about Rahu in 3rd house (suya saram) with guru (guru rahu saram) and guru aspecting sukran. Simha lagnam, sukran in kumbam. Nadappu rahu dasa
    S Radhakrishnan, Chennai

  • @SVenkatesh001
    @SVenkatesh001 Місяць тому

    Sima Laknam, Makara rasi 3rd house in Sun & Puthan

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 місяці тому +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @rajendrakumarrajendrakumar6968
    @rajendrakumarrajendrakumar6968 3 місяці тому +2

    நன்றி ஐயா!

  • @shiva.k.s8265
    @shiva.k.s8265 3 місяці тому +1

    3இடம் 2இடம் பரிவர்த்தனை இருந்தா என்ன செய்யும்

  • @2801v
    @2801v 3 місяці тому +1

    3 மிடம் வேலை ஆட்கள் வருமா 🙏

  • @haripriyaa2173
    @haripriyaa2173 7 днів тому

    அருமை சார் 👌🏼👌🏼👌🏼👌🏼, 3ம் இடம் குரு எல்லாமே உண்மை

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 5 днів тому

    கடக லக்னம்,3-10 பரிவர்த்தனை ஆனால் என்ன பலன் ஐயா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 місяці тому +1

    சூப்பர் சார்,அருமையான காணொளி,மூன்றாம் இடம் பற்றி மிக அருமையான பேச்சு,விளக்கங்கள் மிக அருமை,நன்றி சார் 🙏🏻

  • @arunkumar-yw2gi
    @arunkumar-yw2gi 3 місяці тому +1

    3 house rakuu ?

  • @vijayana931
    @vijayana931 3 місяці тому +2

    3மிடம்
    ராகு

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 місяці тому

    மூன்றாம் இடத்ததிபதி குரு ஆக வே வந்து விட்டால் துலாம் லக்கினம் குரு தனுஷ் வில் இருந்தால் வக்கிரம் ஆகாமல் இருந்தால் என்ன பலன்

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 3 місяці тому +2

    Good explanation ❤

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl 3 місяці тому

    3am athipathi 11 inlil iruthal eanna sir

  • @krishnanranganatharao4965
    @krishnanranganatharao4965 Місяць тому

    Excellent.

  • @rajasakul7458
    @rajasakul7458 3 місяці тому

    மூன்றாம் இடத்து அதிபதி புதன் ஆனவர் சூரியன் மற்றும் சுக்கிரனோடு இணைந்துள்ளார் ஈதல் இசைபட வாழ்தல் உண்மையே ஐயா நன்றி

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 3 місяці тому +5

    சார் வணக்கம் சார் வணக்கம் ஆட்சி பெற்ற வீட்டில் ஆட்சி பெற்ற கிரகத்துடன் மாந்தி ஒரே டிகிரியில் இணைந்திருந்தால் ஆட்சி பெற்று கிரகத்தின் தசை நடந்தால் எப்படி இருக்கும் சார்

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 3 місяці тому

    பிண்ணி பெடல் எடுக்குது சார்
    3ல் குரு+சனி இணைவு, 16வருடம் குரு தசை முடிந்தது- முன்னேற்றம் இல்லை.
    19வருடம் சனி தசை நடப்பு-ஓய்வு இல்லாமல் ஓட விடுது....
    16வயதிலிருந்து உழைக்கிறேன்.... முன்னேற்றம் இல்லை...
    30/06/1981, காலை 08.15, சென்னை.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 місяці тому

    ஐய்யா தாங்கள் 21 ம் நூற்றாண்டின் விடி வெள்ளியாக பதிவிடுகிறீர்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @studentathiran3891
    @studentathiran3891 3 місяці тому

    ஐயா வணக்கம், எனக்கு சுக்கிரன் ராகு இணைவு உள்ளது. இவ்விணைவு குடும்பத்தில் பிளவும் தகாத சகவாசமும் ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றார்கள். இதில் எனக்கு ஏதும் பாதிப்பு உண்டா? 1982.07.24 காலை 6.15 am கொழும்பு. நன்றி

  • @laxmikumar9279
    @laxmikumar9279 3 місяці тому

    Sir you missed Venus in this video? Thanks for sharing more about 3rd house. I have multiple planets Mercury, Venus, moon, sun in 3rd house cancer.

  • @theindianvlog5990
    @theindianvlog5990 3 місяці тому

    Lost job ...
    Magaram
    23/11/90 3.45pm Theni - male
    Lost job today
    Pls paathu sollunga job probability paathi

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 місяці тому

    கன்னி லக்னம், மூன்றில் புதன், சூரியன். லக்னத்தில் செவ்வாய், சனி. முடிஞ்சுதா?
    இதுல புதன் செவ்வாய் பரிவர்த்தனை. ஆனாலும் லக்னத்துல இருக்க இன்னொரு விருந்தாளி மூன்றாமிடத்தை பார்க்கிறார். சோலி முடிஞ்ச்சி

  • @saishririya185
    @saishririya185 3 місяці тому

    ஐயா வணக்கம், என் மகள் ஜாதகம் ,4வீடுகளில் தான் கிரகங்கள் இருக்கு, 4வீடுகளிலும் கிரகங்கள் பரிவர்த்தனை நாள்:2/1/2016நேரம்:7.25இரவு

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 3 місяці тому

    ஐயா வணக்கம்.மணிகண்டராஜா ஜெயச்சந்திரன்.25/01/1983 காலை 10.50 am.மதுரை.3 ம் இடம் பாவக்கத்திரி யோகம் என்று கூறுகிறார்கள்.ஆனால் மூன்றாம் இடத்திற்கு குரு பார்வையும் உள்ளது.பாவகத்திரி யோகத்திற்கு சாப விமோசனம் உள்ளதா ஐயா .2021 டிசம்பரில் இருந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கில் எப்போது எனக்கு வெற்றி கிடைக்கும்.8 12 அதிபதி பரிவர்த்தனையால் ராஜயோகம் உண்டா😢 29:54

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 3 місяці тому

    Sir pl. Comment Guru 4th place, sani 6th place, raghu 1st place, kedu 7th place. Now sani wjo is seeing and which house, for magam star simna lagnam, then i will state your intellugence

  • @relaxpls2555
    @relaxpls2555 3 місяці тому

    சார் எனக்கு 3 ஆம் இடத்து அதிபதி 8 ல் மறைவு
    ஆனால் நீங்க சொன்ன வெள்ளி அரனாகோடி கையில் மோதிரம் எந்நேரமும் இருக்கிறதே

  • @MANIMEKALA-uk4rs
    @MANIMEKALA-uk4rs 3 місяці тому

    ஐயா வணக்கம் என் மகள் ரிஷபம் லக்கினம் துலாம் ராசி 3 ம் இடத்தில் குரு சூரியன் புதன் உள்ளது அவளது எதிர் நன்றாக இருக்குமா? பிறந்த தேதி03/08/2014

  • @gautham.s2480
    @gautham.s2480 3 місяці тому

    ஒரு வேலை நம்ப மீனாட்சி அம்மனுக்கு மூன்றாம் பாவத்தோடு செவ்வாய் இனைவு இருக்குமோ 🤔🤔

  • @vijayaramanujan5110
    @vijayaramanujan5110 3 місяці тому

    How to identify Rowdy, Don or Gangster through Jathagam?
    Is it possible?

  • @anbalaganjcstudio8498
    @anbalaganjcstudio8498 2 місяці тому

    100 சதவிகிதம் உண்மை எனக்கு 3ஆம்இடம் மேஷம் சுரியன் செவ்வாய் புதன்

  • @priyathabe
    @priyathabe 3 місяці тому

    Sir, what will happen if 4th house and 5th house planet combination?
    Like, sevvai and sukaran placed in kadaga lagam...

  • @EmYu-be7tf
    @EmYu-be7tf 3 місяці тому

    hi sir can ubaya lagnam people do own business? i see some videos that this lagnam people cannot do business... can u give clarification????

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 3 місяці тому

    நல்ல பதிவுங்க.. நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. அதற்கு ஏதாவது லாஜிக் இருந்தா அதையும் சொல்லுங்க சின்னராஜ் சார்..

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 місяці тому

    கடகம் லக்கனம் 3ம் அதிபதி சுக்கிரன். 12ல் மறைந்து உள்ளது . நடப்பு திசை சுக்கிரன் திசை 11வருடம் கடந்து விட்டது. இதில் கடன் உள்ளது. இதில் நிறைய இழப்பு சந்தித்து விட்டேன். இதற்கு தீர்வு. 12ம் அதிபதி புதன் உள்ளது. சூரியன் புதன் உள்ளது. (மேஷம் வீடு).

  • @vishnuas5976
    @vishnuas5976 3 місяці тому

    If 9th lord and 8th lord connect

  • @gopalakrishnan8957
    @gopalakrishnan8957 3 місяці тому

    வணக்கம் ஐயா! மேச லக்கனம் 3 மிடத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சூரியன் சந்திரன் குரு சேர்க்கை பெற்றால் எப்படி இருக்கும், நன்றி ஐயா

  • @Rajagogulerbalan
    @Rajagogulerbalan 3 місяці тому

    Sir. I have sani,sukran and sevvai in Simmam(3rd house). Now Im in mid of Sani Dhasa. Is it positive dhasa? I would like to start own business. Pls advise. 14th July 1978, 5.47am Penang Malaysia.

  • @virgoraj2412
    @virgoraj2412 3 місяці тому

    மிதுனம் லக்கனம் 2,3 அதிபதி சந்திரன், சூரியன் இணைந்தால் அம்மாவாசை, நேர் எதிர் இருந்தால் பவெர்ணமி இரண்டு பலன் மாறுமா?

  • @shanthig4425
    @shanthig4425 3 місяці тому

    3ல் குரு +புதன். துலாம் லக்கினம். தனுசில் குரு புதன். மறைவு இடமா. மீனத்தில் கேது. இப்போ கேது திசை. கடக ராசி. அஷ்டம சனி. உத்தியோகம் இன்னும் சரியாக அமையவில்லை. எப்போது நல்ல வேலை அமையும்? ஒரு தாயின் கவலை. தயவு செய்து கூறுங்கள் அண்ணா. 4.2.96.12.10. Am. மதுரை.

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 3 місяці тому

    அண்ணா 3 ஆம் இடத்தில் செவ்வாய் ஆட்சி ஆனாலும் சகோதரன் பொறக்க மாட்டனா

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 місяці тому

    2 ன் அதிபதி புதனும் 3 ன் அதிபதி சுக்கிரனும் 6 இல் இணைந்தால் என்ன ஆமனுஷயம் நிகழும் சொல்லுங்க சார் 😂

  • @Dharmasviews
    @Dharmasviews 3 місяці тому

    வணக்கம் 🙏 ஐயா எனக்கும் மூன்றாம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்துடன் சூரியன் சுக்கிரன் சேர்ந்துள்ளார் தற்போது சுக்கிர திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூற முடியுமா விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா

  • @priyasuthan9191
    @priyasuthan9191 3 місяці тому

    வணக்கம் அய்யா, விருச்சிக லக்னம் மூன்றாம் அதிபதி சனி மகரத்தில் சூரியன் சாரம், ராகு சந்திரன் சாரம், செவ்வாய் சந்திரன் சாரம், சுக்கிரன் செவ்வாய் சாரம், 5இல் சூரியன் சனி சாரம், புதன் சுயசாரம் நீசம், (மூன்றாம் அதிபதி சனியுடன் - ராகு செவ்வாய் சுக்கிரன்) சனி,ராகு வின் மூன்றாம் பார்வை மீனத்தில் உள்ள சூரியன் புதனின் மேல் தொடர்பு, மேஷத்தில் சந்திரன்(வளர்பிறை) கேது சாரம், மிதுனதில் குரு ராகு சாரம், கடகத்தில் கேது புதன் சாரம், என்ன பரிச்சைக்கு படித்தால் வெற்றி பெறலாம் அய்யா tnpsc or teacher தயவு கூர்ந்து சொல்லுங்கள் அய்யா நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன். சந்திர திசை புதன் புத்தி நடக்கிறது அய்யா

  • @Changetheworld-he1wx
    @Changetheworld-he1wx 3 місяці тому

    You didnt tell what will happen if 3rd lord in 6th 8th or 12th lord . Where lordship is exalted.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 3 місяці тому

    Sir அருமை sir
    12ம் இடம் மரணத்தை சொல்லு ம். அதில் எந்த கிரகம் இருந்தால் எப்படியானா மரணம் வரும் என்று விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் sir
    மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது
    அதனால் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் sir 👍

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 місяці тому

    எட்டும் ஒன்பதும் சேர்த்தால் எட்டாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி யை கெடுப்பாரா ஒன்பதாம் அதிபதி எட்டாம் அதிபதி யை வலு படுத்து வார

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 3 місяці тому

    ஐயா 3 ஆம் அதிபதி 6ல் இருந்து பரிவர்த்தனையில் 3 ஆம் இடத்தில் ஆட்சி பெற்றால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குமா ஐயா 30/0३/2002 2.47 AM Mettupalayam

  • @visalakshiayyappan4774
    @visalakshiayyappan4774 3 місяці тому

    அய்யா வணக்கம் எனது மகள் 23.10.2000 காலை 5.02 தூத்துக்குடி திருமணம் எப்போது நடக்கும் வேலை எப்போது கிடைக்கும் என்று சொல்லுங்கள் அய்யா

  • @ramstech5424
    @ramstech5424 3 місяці тому

    Generally I have seen loss of property for those having 3rd house Mars, with exalted Retro Mercury.
    3rd Mars is 12th from 4th( property).

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 3 місяці тому

    ஜமு்காளத்தில் வடிகட்டின கஞ்சன் superb. செம சிரிப்பு. ரொம்ப மனக்கஷ்டமாக இருந்தது ஆன உங்க பேச்சை கேட்டு எனக்கு சிரிப்பாக இருந்தது, அதனால் மனம் லேசானது

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 місяці тому

    Absolutely 3rd lord in connection with Sun . Always like Kasumala

  • @saravanansutha9419
    @saravanansutha9419 3 місяці тому

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் 10மிடத்திபதி சுக்கிரன் 3ல் ஆட்சியாகி ராகு சாரத்தில் உள்ளது இதுவரை சொந்த தொழில்/ வேலை இரண்டுமே நிரந்தரமாக அமைய வில்லை ஒவ்வொரு தசை ஆரம்பிக்கும் போதும் மாற்றம் வந்து தடங்கல் ஏற்படுகிறது எனது ஜாதகத்தின்படி சொந்த தொழில் செய்யலாமா அல்லது வேலைக்கு செல்வதா பதில் தாருங்கள் ஐயா சரவணன்10/12/1978 12.05a.m madurai

  • @yoha6845
    @yoha6845 3 місяці тому

    சனி ஆட்சி வக்ரம் செவ்வாய் சாரம் பெற்று குரு பார்வை ,குரு செவ்வாய் சேர்க்கை பெற்றால் சனி தசா எப்படி இருக்கும் ஐயா

  • @shenanybalaji5973
    @shenanybalaji5973 3 місяці тому

    லக்னத்தில் 3ம் அதிபதி நீசம். வக்ரம் ஆகி கூடவே ராகு நின்றால்

  • @thirupathichandiran5833
    @thirupathichandiran5833 3 місяці тому

    நீண்ட நாள் முயற்சி 😂😂😂😂 என் கேள்வி பதில் தாருங்கள் ஐயா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 3 місяці тому

    தனுசு லக்கினத்திற்கு இரண்டு மூன்றாம் அதிபதிகள் சனி மட்டுமே வரும் போது சனி இருக்கும் அமைப்பை மட்டும் எடுத்துக் கொன்டாலே போதுமா சார். நன்றி

  • @dailynewfuns
    @dailynewfuns 3 місяці тому

    கோகுல் ஊர் சேலம் நேரம்11-10pm தேதி 06-05-2002 திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @balakrishnanseenivasan7613
    @balakrishnanseenivasan7613 3 місяці тому

    3 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் சார் சொள்ளவே இல்லை

  • @Ragavan689
    @Ragavan689 3 місяці тому

    வணக்கம் ஜயா லக்னாதிபதி 3ல் நீச்சம் 5ல் சனி சுக்கிரன் 11ல் ஐந்தாம் அதிபதி குரு வக்ரம் குழந்தை பாக்கியம் கிடைக்குமா

  • @ArjunanSellaperumal
    @ArjunanSellaperumal 3 місяці тому

    Iya my life appadi Iya erukkum 26.6.1985 time 9.30am place vridhachalam name sellaperumal solution please sir

  • @p.ksabapathi4508
    @p.ksabapathi4508 3 місяці тому

    சார் வணக்கம் நல்ல ஜோக்கா பேசி தூள் களப்பிடரீங்க
    வாழ்த்துக்கள்

  • @LakshmiL-u2g
    @LakshmiL-u2g 3 місяці тому

    வணக்கம் சார் ஏழாம் வீட்டில் சூரியன் கேது இணைவு பற்றி ஷாட் டில் கூறவும்

  • @shanmuganathannathan2527
    @shanmuganathannathan2527 3 місяці тому

    Sir, 11.09.1961 kanji. Uthiram. Jadaham parkka how much?

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 3 місяці тому

    இரண்டு, மூன்றும் சேர்ந்து ஆறில் இருந்தால்

  • @amsavallinagarajan1124
    @amsavallinagarajan1124 3 місяці тому

    வணக்கம் சார் மகர லக்னத்தில் குரு 3ல் சனிபகவான் உள்ளார்முயற்சி செய்தால் நன்மை உண்டுதானேங்க சார்

  • @Ammuammu80630
    @Ammuammu80630 3 місяці тому

    Mithuna lagnam ,santhiranum sooriyanum simmathula iruku .ithu amavasa yogama??itha chandran maranjirukunu eduthukanuma??

  • @paramasivans570
    @paramasivans570 3 місяці тому

    ராகு கேது சுக்கிரன் மூவருக்கும் சொல்லவில்லை ஏன் பதில்

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl 3 місяці тому

    Sir eaga papaku 3am athipathi buthan serkai.11.inll thula lakanam nega sonnan ellam.poruthum thanku sir 🎉