🇨🇺உண்மை உணர்த்திய கியூபாவுக்கு நன்றி 🙏 | CUBA Ep18

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 793

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 місяців тому +124

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
    Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
    Ep4: ua-cam.com/video/n58c0wpxfV8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/XrqcFioOL4c/v-deo.html
    Ep6: ua-cam.com/video/j7N4QpikUV8/v-deo.html
    Ep7: ua-cam.com/video/HiW6rs_HKiA/v-deo.html
    Ep8: ua-cam.com/video/huhp9jLuptc/v-deo.html
    Ep9: ua-cam.com/video/H6xH1T57BY0/v-deo.html
    Ep10: ua-cam.com/video/UmZ11OW7jTk/v-deo.html
    Ep11: ua-cam.com/video/hwNHGfT1TRY/v-deo.html
    EP12: ua-cam.com/video/kM_FIGgNgBc/v-deo.html
    Ep13: ua-cam.com/video/0_MkoGAl3aQ/v-deo.html
    Ep14: ua-cam.com/video/1O-3NoIfFUM/v-deo.html
    Ep15: ua-cam.com/video/5SR1Fqo2Prs/v-deo.html
    Ep16: ua-cam.com/video/PhDKjM9Frt8/v-deo.html
    Ep17: ua-cam.com/video/_L4OU62Zp08/v-deo.html
    Ep18: ua-cam.com/video/oZUJQxflHi0/v-deo.html

    • @jaffaralimba1430
      @jaffaralimba1430 11 місяців тому

      1hr ha mudyathu mudyathu pakka

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 11 місяців тому +1

      நீங்கள் சொல்வது போல் தான்.... இந்த "க்யூபா " 🇨🇺 வீடியோ எல்லாம் அட்டகாசம்👌

    • @thalapandy9996
      @thalapandy9996 11 місяців тому

      ❤🎉

    • @vinodk5878
      @vinodk5878 11 місяців тому +8

      Who are all watched entire Cuban episodes.....✋

    • @1989logesh
      @1989logesh 11 місяців тому +2

      Great Job

  • @sivabalananna-ol3hi
    @sivabalananna-ol3hi 10 місяців тому +11

    இரண்டு சீட்டுக்கு அலையும் நம்முர் கம்யூனிஸ்ட்கள் காணவேண்டிய காணொளி...நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு க்யூபா ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மக்கள் பணியாற்ற ஒரு வாய்ப்பாகவே கருத்துவோம்..

  • @bourbon6420
    @bourbon6420 10 місяців тому +6

    தனக்கு நினைவு சின்னம் வேண்டாம் என்று சொன்ன தலைவன் எங்கே, நம்ம ஊர் 56 இன்ச் உயிருடன் இருக்கும் போதே தன் பெயரை கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பெயரிட்ட நம்ம தற்குறி பிரதமர் எங்கே

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 11 місяців тому +26

    சிறப்பான விளக்கம்... செப்டம்பர் - இந்திரா காந்தி - Fidel Castro - சந்திப்பு - புது டில்லியில் உள்ள அசோகா ஹோட்டல்

  • @ChennaiWala
    @ChennaiWala 7 місяців тому +5

    தமிழக தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து...
    சிறப்பு 👌👌👌

  • @aashok87
    @aashok87 11 місяців тому +41

    ❤ எந்த ஒரு யூடூபரும் இந்த மாதிரி ஒரு கம்யூனிசம் பற்றி பேசியதே இல்ல❤

    • @RamaChandran-d5s
      @RamaChandran-d5s 7 місяців тому

      Ondiyal 😂😂😂

    • @RamaChandran-d5s
      @RamaChandran-d5s 5 місяців тому

      Ondiyal 😂😂😂😂

    • @sudesansudha5601
      @sudesansudha5601 5 місяців тому

      ​@@RamaChandran-d5svaanga electoral bond😂

    • @prakashrak4905
      @prakashrak4905 3 місяці тому

      அவரின் மனோ திடத்தை போராட்ட குணத்தை, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை நான் வெகுவாக பாராட்டுகிறேன்
      அதேசமயம்
      அவரோட கம்யூனிச சித்தாந்தம்... தற்போதைய க்யூபாவை எந்த நிலைமைக்கு வைத்து இருக்கிறது என்று நினைக்கும் போது மிகப்பெரிய மன வருத்தத்தை தருகிறது ....
      சுய சார்பு அற்ற பொருளாதார நாடாக வைத்து என்ன பிரயோசனம்...
      இலவசம் என்ற பெயரில் அங்கு மிகப்பெரிய அவலம் தான் தெரிகிறது....
      எனக்கு மிகவும் பிடித்த விஷயம்...
      ஹாவன நகரின் விசாலமான நகர வடிவமைப்பு, கட்டிடங்கள், சாலைகள் இன்னும் பல...
      ஒரு மிகப்பெரிய உலகம் போற்றும் தலைவனாக ஃபிடல் கேஸ்ட்ரோ கொண்டாடப் பட்டாலும்....
      எல்லாம் அரசுடமை என்பதில் க்யூபா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது....
      ஒரு டாக்டர் ஐம்பது பெசோ விற்கு கையேந்தும் நிலை என்ன மாதிரியான சித்தாந்தத்தின் வடிவமைப்பு....

  • @nkr1935
    @nkr1935 10 місяців тому +3

    I don't think so any other content creator has created such a detailed vlogs about this country. You deserver a lot of credit bro. Your persistence to travel in train was amazing. Hats off to Kumar bro!!

  • @pichayappamuthukrishnan2060
    @pichayappamuthukrishnan2060 11 місяців тому +44

    அரசியல், சித்தாந்த அடிப்படையில் நான் அறிந்திருந்த கியூபா நாட்டைக் கண்ணெதிரே காட்டிய திரு.குமார் அவர்களுக்குப் பாராட்டுகள். நன்றி.

  • @jksinternational8680
    @jksinternational8680 11 місяців тому +14

    கற்பனை கியூபா உம், நிஜ கியூபா ம் வேறு வேறு என நேரிடையாக தெரிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி

  • @subbuk7186
    @subbuk7186 11 місяців тому +59

    வணக்கம் குமார் கண்ணில் கண்ணீர் ததும்ப மனம் முழுமையாக வலித்த நிலையில் முதல் முறையாக எழுதுகிறேன் எங்கே என்றே யாரோசெல்ல காதில்
    வீழ்ந்து மனதில் இருந்ததைக் கண்ணீரின் நடுவே கண்டேன் நன்றி நன்றி.உம்மை கண்டால் இரு கரம் கூப்பி வணங்கி நன்றி சொல்ல வேண்டும்

    • @sathiarajan3012
      @sathiarajan3012 11 місяців тому

      Super Kumar you are teaching like a history professor

  • @sankar80.
    @sankar80. 11 місяців тому +21

    இந்த மாதிரி ஒரு தலைவர் தான் மக்களுக்கு வேண்டும் ,மக்களின் ஏற்ற தாழ்வு அகல

  • @Athyvlogs
    @Athyvlogs 11 місяців тому +24

    one minute கூட skip பண்ணாம பார்த்த வீடியோ 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bharathirajabharathiraja9353
    @bharathirajabharathiraja9353 11 місяців тому +15

    கடந்த வருடம் கியூபா'வை சுற்றி காட்ட சொல்லி கேட்டேன்.. அடுத்த வருடம் என்று சொன்னீங்க.. இப்பொழுது கியூபா'வை சுற்றி காட்டிவிட்டார்கள்.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

  • @fazeelan
    @fazeelan 11 місяців тому +20

    எனது வீட்டில் இருந்து வெறும் 4 மணித்தியாலங்களில் உள்ள Holgin, Borocua, Moa சிட்டிகள் இருக்கிறது. ஆனாலும் என்னால அதைப்பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது தெரிந்து கொண்டேன். இனிமேலாவது அ‌ங்கு போக வேண்டும் அதை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது.

  • @jagirhussainmohamedsultan5507
    @jagirhussainmohamedsultan5507 11 місяців тому +10

    அருமை குமார் கண்கள் கலங்க வைத்த உங்களுக்கு நன்றி எனது பிடித்த தலைவர் பிடில் காஸ்ட்ரோ

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 11 місяців тому +18

    முழுவதும் பார்த்தேன். ஏதோ பிறவி பயனை அடைந்தது போல் உள்ளது. இதை நேரில் பார்த்த ,எங்களுக்கு காண்பித்த குமார் நீடூழி வாழ்க. வாழ்த்துக்கள் ,தொடருங்கள். நன்றி.

  • @jadarun844
    @jadarun844 11 місяців тому +15

    இப்போது மேலும் நமது பெரியாரின் நமக்காக போராட்டங்களின் நன்மைகள் புரிகிறது..‌நன்றி குமார்.‌‌

  • @manimurugu3819
    @manimurugu3819 11 місяців тому +5

    அருமையான அருமை
    நினைத்து ம் கூட பார்க்கமுடியவில்லை
    பிடல்காஸ்ட்ரோ நினைவுச்சின்னம்
    வேண்டாமென்றார்
    ஆனால் உலக மக்களின்
    மனதில் நினைவாக உள்ளார்
    சுயமரியாதையோடு
    வாழும் மக்களுக்கு
    வீர வணக்கம்

  • @aravikumar1938
    @aravikumar1938 11 місяців тому +8

    தம்பி குமாரு, நீங்க கும்பிடுற நிண்டல் முருகன் துணை வருவார். வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!!

  • @mothilalnehrumothilalnehru854
    @mothilalnehrumothilalnehru854 11 місяців тому +7

    மியூசியம் அற்புதம்,
    தோழர் சே வுக்கு , மரியாதை ,
    தோழர் பிடடோட வாழ்க்கை வரலாறு ,
    குமார் இல்லைனா
    எங்களுக்கு சாதியமில்லை
    நன்றிங்க குமார்.
    கல்வி ,மருத்துவம்,விவசாயம்.என்று நமக்கு மாற்றம் வரும்போதே ,நாம் சுதந்திர இந்தியன்.
    மீண்டும் நன்றி வணக்கம்

  • @prabakaranprabakaran7682
    @prabakaranprabakaran7682 11 місяців тому +16

    தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் உள்ளனர். பிடல் காஸ்ட்ரோ சிறந்த புரட்சி போராலி & தலைவர்.கம்யூனிச சித்தாந்தம் இன்றும் கியூபா வில் உள்ளது. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இருப்பது வேஸ்ட். ஆசிரியர் குமாருக்கு எனது நன்றிகளும். வாழ்த்துக்களும். குவைத்தில் இருந்து. தஞ்சாவூர் காரன்

    • @bhuvanachandran1175
      @bhuvanachandran1175 4 місяці тому

      எல்லாம் சரி தான் ஆனால் , அது போராலி இல்லை போராளி

  • @ellanraja77
    @ellanraja77 11 місяців тому +12

    உங்கள் காணொளி vlog தாண்டி உலக அனுபவம் கிடைத்தது. இது மெய் சிலிர்க்கும் தருணம்.

  • @maheshmxyz
    @maheshmxyz 11 місяців тому +3

    வசதியாக.. அளவுக்கு மீறி வசதியாக வாழ்வது நமக்கு நாமே வைத்துக்கொண்ட சூனியம்... (நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை விஷத்தை மட்டும் விற்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத்தான் போகும்).. உண்மை உணர்த்திய குமார் க்கு நன்றி 🙏

  • @gtashokkumar
    @gtashokkumar 11 місяців тому +46

    வெளிநாடு இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை கோட்டை கட்டிருந்தேன். உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் வெளிநாடு இப்பிடியும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்

    • @jpl-te6fw
      @jpl-te6fw 11 місяців тому +1

      antha karpanai koatai cinema va vechi kattuningala.?😂 cinema and media is fooling us.

    • @AyyanarLost
      @AyyanarLost 10 місяців тому

      Apdi onnum illaiye 😂😂 hollywood movies ah mattum paathuttu africa vum apdi thaan irukkum nu nenacha athu muttal thanam. Oru naadu eppadi irukkumnu therinjikkanumna antha naattula vantha movies paakkanum. ​@@jpl-te6fw

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 11 місяців тому +29

    Heart Touching moment...நீங்க போனதுலயே Bestனா அது இதான் ப்ரோ ❤

  • @kgsm.0
    @kgsm.0 11 місяців тому +10

    1:11:01 அருமையான அழகான அற்புதமான இந்த பிடல் ஹிஸ்ட்ரி மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hamzytamilo6
    @hamzytamilo6 11 місяців тому +15

    உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் நீங்கள் எடுக்கும் கடின உழைப்பையும் முயற்சியையும் நாங்கள் பார்க்க முடியும்.நாங்கள் அமர்ந்த இடத்திலிருந்து இந்த உலகை காண எங்கள் உதவி வருகிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி brother ❤

  • @umasundar-
    @umasundar- 11 місяців тому +3

    சொல்ல வார்த்தை இல்லை என்னை மறந்து பார்த்த இந்த தொகுப்பு உங்களுக்கு நன்றி

  • @deenparvesh
    @deenparvesh 11 місяців тому +3

    தோழர் குமார் அவர்களுக்கு செவ்வணக்கம்

  • @shanmugamr1685
    @shanmugamr1685 11 місяців тому +3

    சேகுவாரா எப்படி மரணமடைந்தார்ன்னு சமூக வலைத்தளத்தில் படித்திருக்கிறேன். மிகவும் சோகமானது. அவர் மரணத்தைப் பற்றிச் சொல்லி இருக்கலாம் குமாரு. அவர் இறந்த பிறகு அவருடைய எலும்பை மட்டும் எலும்பை கண்டுபிடித்து கியூபாக்கு எடுத்து வந்து மரியாதை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறப்பு மிகவும் சோகமானது

    • @srdthpoint
      @srdthpoint 9 місяців тому

      ஆம்...
      சுட்டுக் கொன்றனர்...😢
      கனத்த இதயத்துடன்
      இந்த காணொளியை
      பார்க்க நேர்ந்தது...😢

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 11 місяців тому +6

    இந்த கியூபன் தொடர் இதுவரை உங்களின் சிறந்த பதிப்பில் ஒன்றாகும்.
    தெரியாத கியூபாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.
    சே குவேராவை ஒட்டிய புரட்சி சதுக்கத்தில் உள்ள மற்றொரு படம் பிடல் காஸ்ட்ரோவின் படம், நீங்கள் குறிப்பிட்டது போல் அவருடைய நண்பர் அல்ல.

  • @UCMuthu
    @UCMuthu 11 місяців тому +1

    தம்பி குமார் இந்த உணர்ச்சிகரமான இந்த பதிவுக்கு நன்றி சியார மலைத்தொடர் பாசிஸ்ட் ட சே பிடல் நட்பு மலை முகடு கிராமங்களில் மக்களுக்கு மருத்துவம் பார்த்த சேயின் தியாகம் என் கண்முன் வந்து போராட்டகாலஉலகத்திற்க்கு நான் சென்று விட்டேன் உண்மையாகவே உலக மக்களை நேசித்து அதற்காகவே வாழ்ந்த மனிதர்கள் நட்புக்கு இலக்கணம் ஆனவர்கள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் போல்
    சே வின் கடைசி நாள் என். நினைவில் வருகிறது பொலிவியன் இராணுவம் சே வை கிராமத்து பள்ளி ஒன்றில் கைது செய்து அடைத்து வைத்து
    மேலிடத்துக்கு தகவல் அனுப்பி விட்டுஅடுத்து காத்திருந்தனர்
    அந்த பள்ளியின் ஆசிரியபெண் தண்ணிரும் உணவும் வழங்கியவர்
    கேட்கிறார் நீங்கள் படித்த பண்புள்ள மனிதராய் இருக்கின்றிர்எப்படி இவர்களிடம் ஆம் ஒப்பற்ற தலைவன் கியுபாவின் நிதி மந்திரிபிடலின் நண்பன் பொலிவிய விடுதலைக்கு போராட வந்தவர் இவர் என்று
    நன்றி குமார் ஹவானா சதுக்கத்தை நேரில் பார்த்தைமைக்கு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому +16

    பிடில் காஸ்ட்ரோ, சேகுவாரா இவர்களின் பெயர்கள் தெரியும் போராளிகள் என்பது தெரியும். ஆனால் நடந்ததை கண் முன் விவரித்துக் காட்டியதற்கு நன்றி. நடந்ததே நடந்த வரலாறு சொல்லும் புரபசருக்கு வாழ்த்தும் நன்றியும்.

  • @vinodhaya6611
    @vinodhaya6611 11 місяців тому +7

    அருமை அருமையான க்யூபா
    மற்றும் கம்யுனிஸ்ட் அரசு
    உன்கல் முயற்சி மற்றும்
    உன்கல் உழைப்பு அர்ப்புதம்
    அருமை அருமை சூப்பர் நண்பா வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன் நண்பா
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prakashrak4905
    @prakashrak4905 3 місяці тому

    அருமையான பதிவு...
    உங்களின் இந்த கடைசி வ்ளாக் உலக வரலாற்று தேடல் களில் ஒரு முத்தாய்பான பதிவு...
    கொண்டாடபட்டுக் கொண்டு இருக்கிற க்யூபாவின் மிகப்பெரிய தலைவரான ஃபிடல் கேஸ்ட்ரோ..... எண்ணம் மிகச் சிறப்பு.... ஆனால் அதனின் பலன் கொடுமையாக இருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் மனது வலிக்கிறது

  • @prabhuram1930
    @prabhuram1930 11 місяців тому +2

    மார்க்சியம்....இயற்கை வளத்தையும்,பண்பாட்டையும் பாதுகாத்து நிற்கிறது...கியூபா தொடர்....மீண்டும்மீண்டும் காணத்தூண்டும் திகில் படம் போல இருந்தது..வாழ்த்துக்கள் தம்பி. ஊ.கரிசல்பாண்டி

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 11 місяців тому +1

      கியூபாவில் உங்களால் 1 மாசம்கூட வாழ முடியாது

  • @dineshs8994
    @dineshs8994 11 місяців тому +25

    சென்னையில் நான் கரும்பு சாறு அறுதும் பொது, எனக்கு Cuba,Fidel castro, சேகுவேரா, gud hearted people, communism,முக்கியமாக ஒரு நபர் Carlos❤, மற்றும் நண்பர் குமார் ஆகியோர் நினைவுக்கு வருகிறார்கள்..... ❤❤❤❤❤ நன்றி நண்பா❤❤❤

  • @natarajkpr
    @natarajkpr 11 місяців тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை.. இல்லை என்பது நிறைய இருந்தாலும் சந்தோசமாக நிறைவாக அன்போடு வாழும் க்யூபா மக்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤
    இதை எங்களுக்கு காட்சிப்படுத்திய எங்க தோழர் குமாருக்கு 🎉 சல்யூட் 🙏🙏🙏

  • @Sakthi-sj7qm
    @Sakthi-sj7qm 11 місяців тому +4

    தோழர் இவர்களுடைய பெயர்களை கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் இவர்களுடைய வரலாறை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் தோழர் மிக்க நன்றி.❤

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 11 місяців тому +6

    அருமையான பதிவு. மனம் நிறைந்த நன்றி நண்பரே. வாழ்க கம்யூனிசம். எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என்று சொன்ன மக்கள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ என்றுமே உன்னதமான உத்தம தலைவர். இந்த பதிவு ஒரு பொக்கிஷம்🎉❤ நன்றி நண்பரே. நானும் ஒரு பேராசிரியர்தான்.

  • @subramanianp6336
    @subramanianp6336 11 місяців тому +41

    அதிசயம் நடந்த நாடு. 25 வயது இளைஞர்களின சக்தி அளவற்றது என்பதை போதிக்கிறது கியுப விடுதலை. Cuba ல் மனித வளமும், இயற்கை வளமும் அப்படியே உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் எழுந்து நிற்கும். Captalisam சோமாலியாவை , நைஜீரியாவை மேற்காசியாவைசுடுகாடாக்கி வைத்திருக்கிறது

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 11 місяців тому +41

    I am big diehard fan of Che Guevara... When someone speaks about che or I see the story automatically my eyes becomes full of tears. I love che and will love until death. Long live the name Che Guevara.

  • @kirubanandhan
    @kirubanandhan 11 місяців тому +8

    I don’t know why so far from Kumar I have liked Antarctica series but Cuban series is THE BEST ,it felt closed to my heart ,glad to see COMMUNISM STILL LIVING .when Kumar started this Cuba series I have been following it closely and eagerly waiting for next episodes bcoz as COLUMBUS said CUBA IS YOUNG,ELEGANT,BEAUTIFUL,GOOD TO SEE the way as it is ,one could not explain about Cuba and their culture so beautifully than this .i hope this series gets very good response and I need to see personally these videos touching 10M VIEWS
    When Kumar showed the murals of cheguevara and saluted him I couldn’t control my tears and seriously being a doctor I don’t know whats the connection between me and Cuba
    Kumar Anna thank u so much for showing this wonderful island its the LIVING HEAVEN I suppose
    I would really live to see CUBA someday
    As A human being i feel their views on agriculture ,medicine ,education is correct
    Hope at least i help the needy ones like them
    Lots of love vaaathiyaar Kumar Anna

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 11 місяців тому +19

    வணக்கம் குமார் அண்ணா. கியூபா எபிசோட் பார்க்க பார்க்க உங்களுடைய பயணம் என்பது நட்புடன் அன்பான மக்களை சந்தித்து பழகிய விதம் மிக அருமை. நன்றி அண்ணா

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 11 місяців тому +6

    அருமையான பதிவு சோசலிசக் கொள்கை எப்படி இருக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிய சகோதரர் திரு குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பல, தான் ஒரு சாதாரண மனிதன் என்பதை எனக்கு நினைவு சின்னங்கள் வேண்டாம் என்று நிரூபித்து வாழ்ந்த நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் ஃபெடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு ரெட் சல்யூட் ❤

  • @srdthpoint
    @srdthpoint 9 місяців тому

    எனது மனம்
    கவர்ந்த தலைவன்
    சேகுவேரா,தோழர் பிடல் காஸ்ட்ரோ பற்றிய வரலாற்றை படிக்கும் போது என்னை அறியாமல்
    கண்ணீர் சிந்தியுள்ளேன்...
    காலம் காலமாக
    அடிமையிலிருந்த
    ஒரு இனத்தை
    சோசலிச சித்தாந்தை
    முன்னிறுத்தி தன்னை
    நம்பியிருந்த
    மக்களுக்கு விடுதலையும்
    பெற்று தந்து
    கல்வி,மருத்துவம்
    இன்றளவும் கிடைக்க
    வழிவகை செய்து
    மறைந்த தியாகச் சுடர்
    சேகுவேரா,பிடல்காஸ்ட்ரோ இருவருக்கும்
    வீர வணக்கங்கள்....
    கியூபாவின் சிற்பி
    பிடல்காஸ்ட்ரோ வாழ்ந்த
    இடங்களையும்
    அவரது மியூசியத்தையும்
    காண வழிவகை செய்த
    குமார் அவர்களுக்கு
    நன்றிகள் கோடி.🎉
    உங்கள் காணொளியில்
    இது தான் (குமாருக்கு)
    மணிமகுடம்...🎉

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 10 місяців тому +1

    29:00…… That was the real leader❤️‍🔥🫡
    What a history of Cuba 🇨🇺🥹
    Thanks for these details🙌Museum also super🎉

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 11 місяців тому +5

    Read a lot of books about Com. Fidel Castro during my schooldays out of my natural interest. This episode spells took me live to understand the true meaning of his Fight Against Capitalism which is the only root cause to deny and deprive even the basic necessities of life to the poor and downtrodden. Cuban Revolution and People's movement against the Powerful lot would ever remain a great inspiration for all generation folks. Laal Salaam to these two greatest Revolutionary Leaders of the Modern World.

  • @jackricaddo1950
    @jackricaddo1950 11 місяців тому +6

    @backpackerkumar this Cuban trip will be your one of the best trip of your life .. thank you so much for showing such a raw and real story of Cuban life style .. god bless you always from Bermuda 🇧🇲 🫡

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 11 місяців тому +3

    கியாபாவை பற்றி அருமையான விளக்கம் 😊 அடுத்த எபிசொட் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்....

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 11 місяців тому +1

    இந்த வீடியோ தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தேன். தெளிவாகத் சொன்னீர்கள் வாத்தியாரே. கியூபா மீண்டு எழு வேண்டும். பிடல் காஸ்ட்ரோ பற்றி தெரிந்து கொண்டது மிகவும் சந்தோஷம்.

  • @sahayajohnson
    @sahayajohnson 10 місяців тому

    இவ்வளவு அழகான கியூபாவை மக்குளுகான கியூபாவை பற்றியும் அந்த மக்களின் வாழ்கை முறை பற்றியும் அவர்களின் சிரமங்கள் பற்றியும் கம்யூனிஸம் பற்றியும் மற்றும் அந்த நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை பற்றியும் அழகாக தெளிவாக எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டி விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @Randy-bw2qp
    @Randy-bw2qp 11 місяців тому +7

    Only one UA-camr who gives picture clarity information about the country he visit hats off to you Kumar Anna your videos are really amazing and informative many UA-camr came to Cuba just to show off like trekker kind people only your the person who gives best information really your the best UA-camr lots of love Kumar Anna ❤

  • @velumanipalanisamy643
    @velumanipalanisamy643 11 місяців тому +8

    நன்றி தோழர் குமார் அவர்களே கியூபா சென்று அவர்கள் வாழ்கை முறையும் வரலாற்றையும் காட்சிபடி த்தியாதிர்க்கும்

  • @paulmanohar1702
    @paulmanohar1702 11 місяців тому +10

    A Big Salute to Federàl Castro & My Hero Tholar. Chaquvara. Tq Thambi

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 8 місяців тому

    குமார் சிறப்பான விளக்கம் கியூபா ஒரு முக்கியமான நாடு விடில் காஸ்ரோ மிக பெரிய ஜனநாயக , மனித நேய வாதி நானும் அந்த மாமேதைக்கு அவரின் கொள்கைகளுக்கும் ஒரு பெரிய சலூட் 🙏🙏🙏✌️✌️✌️⚖️ rest in peace ✌🏽 😢😢😢😢

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 11 місяців тому +3

    எத்தனை ஊர் நீங்கள் சுற்றினாலும் கியுபாவின் ப்பிடல் .ஹாஸ்ட்ரோ சே குவேராவின் கியூபா புரட்சி அறிய இருந்த ஆர்வம் மிப பெரியது.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 11 місяців тому +1

    கம்யூனிசத்தின் பயன் கியூபாவில் தெரிகிறது.எல்லோரும்
    மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.உணவு,இருக்க இடம், உடை எல்லோருக்கும் கிடைக்கிறது, பட்டேடம் இல்லா எளிய வாழ்கை.ஆனால் அமெரிக்கவில் உணவு இல்லாமல் தெருவில் வசிக்கும் மக்கள் ஏராளம்😢

  • @rameshsathya534
    @rameshsathya534 11 місяців тому +2

    வணக்கம் தோழனே எனக்கு பிடித்த என் உயிர் தோழர் சேகுவாரா பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி தோழரே இந்த நொடி முதல் என் உயிர் உள்ளவரை என் நினைவில் என்று உங்கள் நினைவு இருக்கும் நன்றி.❤❤

  • @Neela71
    @Neela71 11 місяців тому

    First episode ல கியூபா பார்த்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.... போக போக கியூபா வேறு ஒரு அழகான உலகம் என்று புரிந்தது... இயற்கை அப்படியே பாதுகாப்போடு இருக்கிறது.. ரஷ்யா மட்டும் உடையாமல் இன்று கியூபா வின் நிலமை மற்றும் அந்தஸ்து பெரிய அளவில் இருந்திருக்கும்.. மக்களின் பொருளாதார நிலைமை மட்டும் நல்ல படியாக மாற வேண்டும்.. Excellent kumar bro ❤❤❤

  • @endran008
    @endran008 11 місяців тому +6

    உங்கள் குரல் சோஷலிச கம்யூனிச சித்தாந்த பேச்சு அதிகபட்ச எனர்ஜியுடன் பார்க்க முடிந்தது. வேற லெவல் குமார். இன்னும் ஏராளம் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு என்ன சொல்ல முடியுமோ அவ்வளவு சொன்னது அருமை 🎉 உலகத்தில் கடைசி மனிதன் உள்ள வரை கம்யூனிச தேவை இருக்கும்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 11 місяців тому +4

    Job well done,we here in Canada most people going there always 👍👍👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @sangeethagunashekaran6080
    @sangeethagunashekaran6080 11 місяців тому +4

    My daughter is studying 9th std anna now she is studying about french revolution in her academic i had told her about cuban revolution and about you and your channel anna

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar2134 11 місяців тому +2

    தோழர் சே,
    தோழர் கஸ்டிரோ
    இருவரின் கல்லறையை காட்டாமல் விட்டது
    ஏமாற்றம் அளிக்கிறது.

  • @ManuBrahma
    @ManuBrahma 11 місяців тому +2

    No thieves, no traitors, no interventionists! This time the revolution is for real!🇨🇺
    Viva la revolución

  • @alphatamil1549
    @alphatamil1549 11 місяців тому +4

    குமாரு வேரலெவல் ,சொல்ல வார்த்தைகளே இல்லை love you தம்பி.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @mohammedalisolaimaan
    @mohammedalisolaimaan 11 місяців тому +5

    தம்பி குமார் அவர்களுக்கு வணக்கம். மிகவும் அழகாக தெளிவாக கியூபாவை பற்றி விளக்கம் மற்றும் முக்கிய இடங்களை பதிவு செய்து எங்களுக்கு காண்பித்தீர்கள். மிக்க நன்றி. மேலும் சீசன்~ 6 பயணங்கள் தொடர எனது கனிவான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என வாழ்த்துவது அறந்தாங்கி முஹம்மது அலி. நன்றி வணக்கம்.

  • @ssenthilsat
    @ssenthilsat 11 місяців тому +3

    மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் க்யூபா, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற கனவு நிறைவேறியது மிக்க நன்றி அண்ணா...
    நானும் செந்தில் குமார் என்கிற கர்வத்துடன்..... மீண்டும் என் காத்திருப்பு தொடரும் adios.....byeeeee

  • @nallasivam182
    @nallasivam182 11 місяців тому

    கியூபா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @vasanth9621
    @vasanth9621 10 місяців тому +1

    Heart touching Ending Video ❤
    Cuba and the People will always remembered by your video to us .
    Thank you brother 🙏

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 11 місяців тому +14

    கியுபா வீடியோ 1கூட miss பன்னல அருமை தரம் சிறப்பு அடுத்த பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் உங்களுடன் நாங்களும் வருகிறோம்...❤

  • @mohan6707
    @mohan6707 4 місяці тому

    சே குவேரா பிடல் காஸ்ட்ரோ பற்றி படிச்சு இருக்கேன், உங்கள் மூலம் கேட்பது நல்லா இருக்கு.

  • @artsam470
    @artsam470 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் குமார் உங்கள் பயணம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் நண்பர் குமார் அவர்களே

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 11 місяців тому +32

    🎉🎉🎉 எப்பேர்ப்பட்ட இடம் என்று நீங்கள் வியந்து சொல்லும் போது சற்று உடல் சிலிர்த்துப்போனது. இது உண்மை. அருமையான பதிவு. நல்வாழ்த்துகள் மற்றும் தங்களின் அடுத்த நாட்டிற்கான பயணம் சிறப்புடன் அமைவதற்கும்.🎉🎉🎉

  • @miriamravichandran651
    @miriamravichandran651 11 місяців тому +3

    Raw& Real CUBA மிக மிக அருமை.கியூபா வை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.Castro History' யைப் பற்றி தெரிந்து கொண்டோம்.நன்றிபா மகனே God bless you.அடுத்த ஊரில் பார்ப்போம்.Grajious, Ola.

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 11 місяців тому +19

    கியூபா பயணம் ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் சூப்பர் நண்பரே.

  • @sathiyathinvazhitv3052
    @sathiyathinvazhitv3052 11 місяців тому +5

    மிக மிக மிக அருமை. பிடில் க்ஸ்டோ அவர்களுக்கு ஒரு சல்யூட். உங்களுக்கு ஒரு சல்யூட். வாழ்த்துக்கள்.

  • @periyasamy35
    @periyasamy35 11 місяців тому

    நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏

  • @dhamayanthy
    @dhamayanthy 11 місяців тому +6

    This Cuba Episodes are the Best among all your episodes... It's so emotional & really seen the clear picture of Cuba Country... Each & every details & places in front of our eyes... the places you select & your presentations are amazing!!! Thank you Kumar! Sometimes the way you struggle makes us very upset. Please, take care .

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 11 місяців тому +11

    இந்திய -தமிழக மக்கள் சார்பில் தாங்களின் அரிய முயற்சிகளுக்கு எங்களின் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @rajamuruganvp7845
    @rajamuruganvp7845 8 місяців тому

    ரொம்ப நன்றி குமார் 🎉

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 11 місяців тому +3

    க்யூபா கடைசி பதிவு அருமை வலியவன் எளியவன் இந்த போராட்டம் இன்றளவும் இருந்து வருகின்றது ஆனால் நல்ல புரட்சியாளர்கள் ஐயமும் தலைவர்களையும் பார்ப்பது அரிதாக உள்ளது காஸ்ட்ரோ இந்தியாவில் இந்திரா காந்தியுடன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது ஆனாலும் க்யஊபன் மக்களை நினைக்கையில் மனது கனக்கிறது சரி நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்வலம் நன்றி

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 11 місяців тому +8

    If teaching is done this way, learning will be extremely fun.
    Great to learn from the Great Kumar's Knowledge. I never knew many things which you said.
    Thanks for the knowledge lessons. I want to you to further improve this technique of sharing your knowledge, I am saying this because i want to learn more from you.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 11 місяців тому +19

    00:40 "நன்றி மறக்காத குமார் " ணா❤

  • @viswanathan555
    @viswanathan555 11 місяців тому +3

    கியூபா series ஒரு நிறைவான பதிவு

  • @VijiM-b9o
    @VijiM-b9o 11 місяців тому

    இந்த கியுபா நாட்டிற்கு நாங்கள் சென்ற மாதிரி இரு,க்கிறது,சிறந்த வீடியோ இது,

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 11 місяців тому +2

    அருமையான தகவல். நண்பரே

  • @manoharanrajan824
    @manoharanrajan824 11 місяців тому +9

    அன்புள்ள செந்தில்
    குமார், வணக்கம்.
    இந்த எபிசோடு
    பற்றி விவரிக்க
    வார்த்தைகள்
    ஏதுமில்லை.
    கியூபா நாட்டுப்
    பயணத்தொகுப்பை
    அருமையாக
    முடித்தமைக்கு
    நன்றி, தம்பி.
    💐❤🎉

  • @vasanth9621
    @vasanth9621 10 місяців тому +1

    29:01 Goosebumps 🥺🔥🔥

  • @baskaranuthra1487
    @baskaranuthra1487 5 місяців тому

    சகோதரர் குமார் உங்கள் பயணத்திற்கு அடிமையாகி விட்டோம்

  • @shibusunny7597
    @shibusunny7597 11 місяців тому +5

    As'a che follower cuba is the best country ever never miss this series one of best raw$real cuba thanks bro....

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 11 місяців тому +4

    La mejor atención médica en Cuba. El presidente de Pidal kastro tenía 95 años.
    The best medical care in Cuba. The president of Pidalkastro was 95 years old.

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 11 місяців тому +4

    A fine rehash of Cuban Revolution facts which I learnt in School. Wonderful memories to recall history and the greatest leaders Fidel Castro and Tse Guavara of Modern times. Thanks a ton to Kumar for revisiting Cuban History and it's selfless Communist and Socialist leaders. God bless you

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 11 місяців тому +1

    உங்கள் வீடியோக்களில் இதுதான் சிறந்தது அருமையான பதிவு நன்றி

  • @jayamcomputerserode6149
    @jayamcomputerserode6149 11 місяців тому

    அருமையான பதிவு. மனம் நிறைந்த நன்றி நண்பரே. வாழ்க கம்யூனிசம். எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என்று சொன்ன மக்கள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ என்றுமே உன்னதமான உத்தம தலைவர். இந்த பதிவு ஒரு பொக்கிஷம்🎉❤ நன்றி நண்பரே

  • @periyasamy35
    @periyasamy35 11 місяців тому

    வணக்கம் குமார் அண்ணா.எப்படி இருக்கீங்க நா பெரிய சாமி உங்கள் பயணங்கள் அனைத்தும் என்னால் கற்பனை உலகில் மிதக்கும் கனவு ஆனால் இது இப்போது பார்த்து மகிழ்ந்து என் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் வகையில் காட்டுகிரீர்கள்கள் உங்களுக்கு கோடி நன்றிகள்.முடிந்தாள் பதிவு போடுங்கள்.❤❤❤❤❤💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @kjayanthiRavi
    @kjayanthiRavi 6 місяців тому

    Hats of SK , thanks for sharing in our mother tongue story of FC of Cuba, I wish the Cubans a good life !

  • @munispeter5533
    @munispeter5533 11 місяців тому +1

    Thanks Kumar sir for your effort and hardwork to bring this historical episode. One of the best video.

  • @gaming_esports090
    @gaming_esports090 11 місяців тому

    அருமையான பதிவு தோழரே மிக்க நன்றி உங்களுக்கு 🙏🙏🙏குமாரு வாழ்க வாழ்த்துக்கள் 🙏

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 11 місяців тому +1

    20:16-30:01 "புதிய சோஷலிச க்யூபா வரலாற ரத்தின சுருக்கமாக விவரித்தீர்கள் " அண்ணா❤