PETRA பார்த்தாலே பரவசம் பண்டைய தொலைந்த நகரம் | Jordan EP 5

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 400

  • @tamilcnctech
    @tamilcnctech 10 місяців тому +65

    இதெல்லாம் உங்க வீடியோல பாத்தாதான் உண்டு... நேரில் எங்க போக 😮

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 10 місяців тому +29

    மொழி தெரியாத ஊரிலே போய்
    நீங்கள் கொடுக்கும் வீடியோகளை
    பார்ப்பது சிறப்பாக உள்ளது.
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @kirthigakanagaraj9892
    @kirthigakanagaraj9892 10 місяців тому +41

    chotta bheem la tha itha pathu irukan the journey to petra😂😂

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 10 місяців тому +14

    Petra Historical Information & Views Amazing Videography Excellent 👍👍💪💪

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 10 місяців тому +21

    கார்த்திக் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மாதிரி இருக்கு சகோ🎉😊வாழ்க வாழ்த்துக்கள் சகோ மகிழ்ச்சி 😊

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 10 місяців тому +8

    Ajay visit to Petra Museum is once in a life time experience. I t is also like one of the Ancient wonders of the World. Yes Our Own Ellora Caves and Cave no 16 { Kailasa Temple} Which has been cut from a single tock. You Trekked a lot inside the Petra Museum. The Monastry is indeed awesome. Fully loved and enjoyed tis great Digital travel with you. All the Best. Take care.

  • @sankarraji3255
    @sankarraji3255 10 місяців тому +13

    . What you said is true 👍.Thirumayam Perumal temple is planned very beautifully by our ancestors by carving stones🌺

    • @mansoor7738
      @mansoor7738 Місяць тому

      Nalla urutu evan paaka poran

  • @RSXXX229
    @RSXXX229 10 місяців тому +8

    AWSOME REPORTING 👍.
    WHAT INDIA & TAMIL NADU NEEDS: CLEANINESS OF PUBLIC PLACES & TOURISTS ATTRACTIONS.

    • @Mukund415
      @Mukund415 10 місяців тому +2

      well said - TN dirty and filthy public places make us feel ashamed to show to the westerners. Look at our Marina Beach and how dirty the sands are - what with paper raps of food sellers and every other kind of filth. I took train ride from Chennai to Coimbatore some time back. During the entire trip, both sides of the tracks were filled with garbage. I wonder if we of the Dravida Model folks should not move and keep our temples and public places spic and span?

  • @AnoNymous-i1o
    @AnoNymous-i1o 10 місяців тому +9

    good point about Ellora caves. hope things will change. namma oorla kooda irukku - i think its called samanar caves. not as grand as Petra/Ellora

  • @vilango6488
    @vilango6488 10 місяців тому +9

    Highly philosophical,super video.Another best one,shows the amount of hard work and planning ,made by you.Salute for comparing and establishing our country is best for tourism,hope our government wake up soon. Nothing there at the top,waste monastery,not worth climbing.But travellng with you is informative amf lively experience.Bus journey,sweet shop experience,are few of the worth mentiong.kudos.keep rocking Ajay bro.

  • @estherlopez3030.
    @estherlopez3030. 10 місяців тому +12

    Sema amazing place petra it's also detailed in chota bheem animated series

  • @KNIGHTS_SANDY
    @KNIGHTS_SANDY 10 місяців тому +22

    கழுகு மலை வெட்டுவான் கோயிலும் அருமையானது

    • @Dinesh19520
      @Dinesh19520 10 місяців тому

      Neenka kalugumalai ya

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 10 місяців тому +1

      @@Dinesh19520 illa bro erode

    • @Dinesh19520
      @Dinesh19520 10 місяців тому

      ​@@KNIGHTS_SANDYenka ooru than kalugumalai anka than kudaivarai kovil iruku malaila

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 10 місяців тому +1

      @@Dinesh19520 i know bro

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 7 місяців тому

      Yes.

  • @Kuttikathaigal1
    @Kuttikathaigal1 10 місяців тому +3

    Ajay Great you are rocking. I like the way you are so concerned about our tourism. Yes, we have so many places for tourism but our politicians are just securing their place

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 місяців тому +18

    தண்ணீரின் அருமை அரேபியா சகாரா ஏன் நம்ம ராஜஸ்தான் பகுதியில் வாழ்பவர்களுக்கு தெரியும் . அதனால் கிடைக்கும் நீராதரங்களை மிகவும் பாதுகாப்பதில் வல்லவர்கள். நீரின்றி அமையாது உலகு. இந்த பெட்ரா சிந்துசமவெளி எகிப்து கிரேக்கம் கீழடி ஆதிச்சநல்லூர் உலகின் மிகமுக்கியமான தொல்பொருள் மையங்கள். இன்றைக்கு உலகின் மிக உயரமான புர்ஜ்கலிபாவை விட உயர்ந்த பாபேல் என்னும் வானுயர்ந்த மாளிகை கட்ட ஆரம்பிக்கும் வரை ஒரே மொழிதான் இருந்திருக்கிறது. அதன்பிறகு கடவுளின் கோபத்தால் மொழிகள் தாறுமாறானதாக தகவல். ஆராய்ச்சியாளர்கள் மூலமாக நம் தமிழ் மொழி அந்த முதல் மொழி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • @rath6686
    @rath6686 10 місяців тому +4

    Lot of temples available in tamilnadu,today your talk is very good ,clear and confident ❤❤❤❤❤❤Thank you

  • @godofwar2001
    @godofwar2001 10 місяців тому +36

    chota Bheem movie la Petra a kamchurupaga❤ yarula Note panirukiga !?😊

  • @km-fl2gb
    @km-fl2gb 10 місяців тому +5

    Though Petra looks grand India s ellora ajanta and many rock cut temples definitely beyond comparison.. But it requires more preservation patronage infrastructure and security.. Good work🎉🎉🎉🎉

  • @shanmugamshanmugam-m4f
    @shanmugamshanmugam-m4f Місяць тому +1

    Samudragini message mode super Thambi

  • @ShivaKumar-gh2iw
    @ShivaKumar-gh2iw 10 місяців тому +4

    Super iyer bro ponga neraye pannunga na paathudutu thA erkka nalla vizhayem pannu na rachikkaran❤

  • @victors8456
    @victors8456 10 місяців тому +2

    எனது ஊர் திருமயம். அதன் பெருமையை இங்கு காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @aruldasan5085
    @aruldasan5085 10 місяців тому +3

    Thank you for the detailed information தலைவா.

  • @Mukund415
    @Mukund415 10 місяців тому +3

    let us not forget Mahabalipuram shore temples all made of single rocks shaped by human hands into temples and statues. Also in the south TN there are Jain ashrams at top of hills, all the rooms and beds are carved out of the parent rock - very incredible and a pride of Sanatan Dharma.

  • @vishwaroopam
    @vishwaroopam 10 місяців тому +6

    you are no.1 travel vlogger. your smiley speech is iconic.

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 10 місяців тому +1

    ❤❤ PETRA Explore Explain Vera Level 🎉🎉

  • @nazden7752
    @nazden7752 10 місяців тому +39

    Petra குகை மனிதர்கள் பற்றி ஒரு தகவல், இங்கு வாழ்ந்த மனிதர்கள் மிகவும் பலமும் வளமும் வாய்ந்தவர்கள். இவர்களின் எல்லை மீறிய அராஜகம் மற்றும் பாவத்தின் காரணமாக கடவுள் இவர்களை சூறாவளி மற்றும் நில நடுக்கம் மூலம் அழித்துள்ளார் . இதான் முழு விவரம் திருகுரானில் ஆது மற்றும் ஸமூது சமூகத்தினர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    • @hafizmohamedhafeez
      @hafizmohamedhafeez 8 місяців тому +3

      நான் இதைக் கூறலாம் என்று கமெண்ட் பாக்ஸிற்கு வந்தேன் ப்ரோ நீங்கள் இதைக் கூறி விட்டீர்கள் குர்ஆனில் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கிறது !

    • @vsmvictory
      @vsmvictory 5 місяців тому +2

      ​@@hafizmohamedhafeez
      1) நிலவை யார் கிழகத்தது.. யாரால் கிழிக்க முபியும்.
      2) தட்டையா இருந்த பூமி இப்போ உருண்டையானது எப்படி.
      3) வானத்துக்கு கலரடிச்சது யாரு.
      4) 9 வயசு குழந்தைய முதலிரவு பன்னலாமா?

    • @kazamabruno4722
      @kazamabruno4722 5 місяців тому

      Idhellam kattukadhai

    • @mohamedakeel2551
      @mohamedakeel2551 3 місяці тому

      ​@@vsmvictorybrother உங்களுடைய stanadard கேள்வி 9 வயது ஆயிஷா . 6 வயது சீதையை 12 வயது ராமன் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று ரொமான்ஸ் ரகசியங்கள் உங்கள் கண்களுக்கு தெரிவில்லை. பூமி தட்டை என்கிற தகவல குரானில் எங்கேயும் கிடையாது சந்திரன் பிலகபட்டு அது மீண்டும் ஒட்டபடது என்பது உண்மை என்பதற்கு சேர மன்னன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அது இன்றளவும் கேரள சென்றால் அங்குள்ள பள்ளிவாசல் சான்று பயக்கு m

    • @mansoor7738
      @mansoor7738 Місяць тому

      ​@@vsmvictoryun story Inga evan da keta

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 5 місяців тому

    காணொளி மிகவும் நன்றாக இருந்தது அந்தந்த தேசங்களில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது❤❤❤❤

  • @gunaaeee
    @gunaaeee 9 днів тому

    Bro. You are the only u tuber.. feel like that we gone for all area.. Great keep moving 🎉🎉🎉

  • @beingjohnny1
    @beingjohnny1 10 місяців тому +1

    Bro unga voice romba addictive ah iruku...... subscribe panitan..... niruthi nidhanma pesurathu dhan alage

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 Місяць тому

    Very good fantastic for ancient videos keep on more videos continue bro god bless u where ever you are take care ♥️♥️♥️♥️♥️♥️🙏🤔

  • @rajkumar.1987
    @rajkumar.1987 9 місяців тому +1

    12:30
    Yes, you are right!
    திருமெய்யம் எங்க ஊர். பேச்சு வழக்கில் மருவி திருமயம் என்று அழைக்கப்படுகிறது.

  • @muralidharan5848
    @muralidharan5848 10 місяців тому +4

    Interesting historical monastery ❤

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 10 місяців тому

    Wonderful message from Transit bite channel by Ajay

  • @JubairSuhail
    @JubairSuhail 10 місяців тому +9

    இந்தியாவில் அனைத்து வளங்களும் உள்ளன .
    ஆனால் அதை சரியான முறையில் கையாள ஆட்சி செய்பவர்கள் சரி இல்லை.
    அவர்கள் நம்முடைய பணத்தை வாங்கி நம்மிடமே இலவசம் என தருகிறார்கள்.
    அதை வாங்கவும் தேர்தல் நேரத்தில் தரும் அற்ப பணத்திற்கு விலை போகும் வரை இந்தியாவின் நிலைப்பாடு மாறாது 😢.
    ஜெய்ஹிந்த் ❤

    • @fmm4887
      @fmm4887 10 місяців тому +1

      வரியை வாங்கி அதானி அம்பானிக்கு கொடுத்தால் எப்படி முன்னேறும்.

  • @premsundarts
    @premsundarts 10 місяців тому

    NIce coverage of Petra. If you go by January you can see Snowfall near Wadi Musa (Shobuk).

  • @naveenselvaraj3307
    @naveenselvaraj3307 10 місяців тому +1

    Very good initiate bro .I m watching ur videos from double digit subscribtion

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 10 місяців тому +6

    லஞ்சம் ஊழலை முதல்ல ஒழிக்கவேனும் Bro😁👍

  • @ganapathy6711
    @ganapathy6711 10 місяців тому +1

    அந்தக்கால வாழ்க்கை அற்புதம் குகைகளல் வசிப்பிடம்😊😊

  • @selviprakasam2326
    @selviprakasam2326 4 місяці тому

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை தம்பி செம செம

  • @KaleidoKapture
    @KaleidoKapture 10 місяців тому +1

    11:25 that girl smiling in the background.. heavenly smile

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 місяців тому +3

    இவை சேன்ட்ஸ்டோன் (sandstone) பாறைகள், இவைகளை குடைவது சுலபம், ஆனால் இந்தியாவில் இருப்பது க்ரானைட் பாறைகள் (Granaite stones) அவைகளை குடைவது மிக மிக கடினம்

  • @mobayv
    @mobayv 2 місяці тому

    Nice Video I like the way you describe with information keep up the good work bro

  • @newconvert2962
    @newconvert2962 10 місяців тому +2

    Nabateans descend
    They settled first in Petra and subsequently expanded their territory to the Horan and Levant and finally announced Bosra as their capital. According to historical records, they are descendants of (Bnayut) the son of Ismail bin Ibrahim. Ismail had twelve boys who formed a tribe, most of whom were located in Najad.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 місяців тому +5

    ஜோர்டான் & இஸ்ரேல் பைபிள் உருவாகிய இடங்கள். யூதர்கள் & கிரிஸ்துவர்களின் புனித நூல் பழைய ஏற்பாடு (old testament bible)ல அதிகம் பேசப்படும் இடங்கள்

  • @sivak4786
    @sivak4786 10 місяців тому +1

    Pertrah video is awesome

  • @SK-xw4gu
    @SK-xw4gu 10 місяців тому

    Hi Ajay: very nice video of Petra! The canyons and the temples are awesome. You forgot to mention that the channels down below were for collecting and eventually storing water.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 10 місяців тому +1

    நண்பரே எல்லோரா+அஜந்தா குடைவரை கோவில்களை அவசியம் காண்பிக்கவும்

  • @jenistrank.t9520
    @jenistrank.t9520 5 місяців тому

    The Bible's Old Testament seems to make mention of Petra under several possible names, including Sela and Joktheel (2 Kings 14:7). During the Exodus, Moses and the Israelites passed through the Petra area in Edom.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 10 місяців тому +1

    V informative on Petra and excellent narration and coverage also Ajay always compare with incredible India informing the pros and cons may in this place accessible route is little different ,,in Ellora it's easy to visit na so people want adventurous trekking access na also these places have monestry and religion also place important factor with due apologies Ajay fantastic virtual tour 🌹🌹👍👍👍💯💯💯💯💯💯💯👍

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 10 місяців тому

    Super Ajay Petra really super place
    India lot of places explore pannunga bro..

  • @crazysheik
    @crazysheik 6 місяців тому

    10:35 idhu indiana jones movie la varum...

  • @suganyamohan1718
    @suganyamohan1718 10 місяців тому

    I have become your fan! Love the way you speak. Funny as well as informative. Keep up the great work. First thing i do everyday is check for your video updates 😀

  • @priyasri2797
    @priyasri2797 10 місяців тому

    Hi Ajay this episode was very good was waiting for Petra ,but little bit disappointed to know that we can't go inside the building but the way you explained made the episode interesting keep up the good work 😊

  • @ganapathy6711
    @ganapathy6711 10 місяців тому

    கீழே பார்த்த அந்த structure நல்லா இருக்கு மேலே கொஞ்சம் சேதமான
    மாதிரி இருக்கு😊😊😊

  • @championrahul3776
    @championrahul3776 10 місяців тому +10

    Super video❤️.10:40 mela irunthu Indravarma oodi varuvaaru "bheem vanthutiya"😂😂😂

  • @saravanakumarsaravanakumar7005
    @saravanakumarsaravanakumar7005 4 місяці тому +1

    Chotta Bheem la tha Petra rajyam kelvi patrukken😂But itha paakkurappo mind la vanthathu karuppu kaigal story thaaan😅❤

  • @rajeshk5779
    @rajeshk5779 10 місяців тому

    Super sir ,nice place....

  • @Muthukumar-ve5py
    @Muthukumar-ve5py 10 місяців тому +25

    பிள்ளையார்பட்டி கோயில் குடைவரை கோயில்

    • @Transitbites
      @Transitbites  10 місяців тому +2

      amaa

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 місяців тому

      குடைவரை என்றால் என்ன

  • @umashankar.s
    @umashankar.s 10 місяців тому +2

    Bro, trichy malaikotai la kooda kudaivarai kovil onnu iruku..

  • @potatobonda
    @potatobonda 10 місяців тому +1

    When walking inside the Petra you said ROSE CITY because the stones there were rose in color. I want to add here one fact. In India, Jaipur in Rajasthan , is called the PINK CITY because of the pink colored stones there.

  • @sunilroman7725
    @sunilroman7725 10 місяців тому +1

    Bro morocco Pongal bro view bayankarama iruku aakanksha kuda ponanga

  • @ganapathy6711
    @ganapathy6711 10 місяців тому +1

    இந்த மாதிரி trekking பண்ணும் போது juice வச்சிக்குங்க
    அப்பப்போ குடிச்சா. தெம்பா இருக்கும்😊😊 24:35

  • @sugutamil4518
    @sugutamil4518 10 місяців тому +2

    Thirumayam near to kkdi. ❤

  • @o__bean__o
    @o__bean__o 10 місяців тому +16

    Petra vai kalakiyaa Ambi 🎉

  • @RightsandDuties
    @RightsandDuties 10 місяців тому +2

    வணக்கம் ப்ரோ... இன்று ஸ்பெசல் இடம்...

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 10 місяців тому +1

    Can you Understand the similarity between Petra and Peter ?both are 'rock '.

  • @BASKARN-d4y
    @BASKARN-d4y 10 місяців тому

    Bro unga video very super petra history amazing ❤❤❤❤

  • @kumarindia7685
    @kumarindia7685 3 місяці тому

    நீங்க சொன்ன உன்மையான கருத்து என்ன தெரியுமா ஊர் உலகத்தையே சுற்றி பார்த்தாலும் கூட இந்தியாவுல இல்லாத எதுவும் உலகத்துல கிடையாது, இதை வெளிப்படையாக தெரிவதில்லை. நானும் அரபு நாட்டுல 25,வருடங்களாக பார்க்ககறேன் இப்ப தாங்க வளர்ச்சி. நன்றிங்க நன்பறே

  • @srinivasan7909
    @srinivasan7909 10 місяців тому

    I'm also visiting both side

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 3 місяці тому

    ❤❤❤Wow Tq Lord god jesus... Tq tambi.. 😊

  • @mahalatchoumym7847
    @mahalatchoumym7847 10 місяців тому

    Super ajay you are always rocking man

  • @meenakshirajkumar8566
    @meenakshirajkumar8566 10 місяців тому +4

    Bro qatar visit panunga bro

  • @jayakanna8294
    @jayakanna8294 10 місяців тому

    Yes Ellora cave super tambi.sollavartai illa tambi.

  • @kaliswaran5880
    @kaliswaran5880 10 місяців тому +1

    Machan Ajay how are you

  • @jijujames7345
    @jijujames7345 6 місяців тому

    A song from Suriya movie AARU was pictured here if am right.

  • @Bharathi-z7w
    @Bharathi-z7w 4 місяці тому

    👍👌❤️ super bro thank you so much

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 10 місяців тому +4

    Many song shooting happened on this 2 rock caves

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 10 місяців тому +1

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில் .

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 10 місяців тому +1

    Very nice bro ❤

  • @Thirumurugan_12
    @Thirumurugan_12 10 місяців тому +2

    Thirumayam bro enga native bro

  • @sunderraj2596
    @sunderraj2596 10 місяців тому +3

    அம்பியோட மனசு எவ்வளவு கேன்சலதான் தாங்கும் பாவம்

  • @varrataaa
    @varrataaa 10 місяців тому +1

    1.மாமல்லபுரம்
    2.திருப்பரங்குன்றம்
    3.கழுகுமலை

  • @shrisharma4904
    @shrisharma4904 10 місяців тому +2

    Thala when you exploring Malaysia and Singapore

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 10 місяців тому +1

    Jordan Driving License venum laa

  • @User-848-p4s
    @User-848-p4s 10 місяців тому +1

    Really Worth video bro...

  • @Prasi9108
    @Prasi9108 10 місяців тому +3

    27:32 thalapathy ❤💥

  • @somes5377
    @somes5377 10 місяців тому

    Super anna next video i am waiting

  • @ganapathy6711
    @ganapathy6711 10 місяців тому

    McKenna’s goldபடத்தில் கடைசியில் வரும் canyon shot மாதிரி
    இருக்கு அட்டகாசம்😊😊😊😊😊😊😊

  • @salyachocofac
    @salyachocofac 9 місяців тому

    i feel wana cry when u talk about our temples..yes! hinduism should awake again when our ppl begin to realise and talk to ourself rather than labelling us sangi just bcz we talking about hindusim but other religion can talk about their god all time

  • @syednasirsyedmohamed295
    @syednasirsyedmohamed295 9 місяців тому

    Best work bro 👌

  • @divyasp17
    @divyasp17 10 місяців тому +1

    Super Bro

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому

    பாராட்டுக்கள்தம்பி

  • @shanjitkumarshanjitkumar2111
    @shanjitkumarshanjitkumar2111 4 місяці тому

    great bro 👍

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 10 місяців тому +1

    Super pro 🎉🎉🎉

  • @aswin._.official7911
    @aswin._.official7911 10 місяців тому +1

    Anna chota beem la varum

  • @Girinathangiri074
    @Girinathangiri074 8 місяців тому

    Wow super

  • @rosyrani
    @rosyrani 4 місяці тому

    Thank you bro 💐

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 10 місяців тому +1

    Nice place ❤❤❤

  • @truefoodsriher
    @truefoodsriher 10 місяців тому

    its thirumayyam bro called athi aranganathar temple biggest ranganathar

  • @hemavarshini2312
    @hemavarshini2312 2 місяці тому

    Tamilnadu lae iruku bro vettuvan kovil.

  • @shahulhameed-kc9il
    @shahulhameed-kc9il 10 місяців тому +5

    Vaanga ambi ..ungalukatha waiting 🎉🎉❤😅