🇨🇺தமிழனின் நன்றிய காட்டிருவோம்🙏| CUBA Ep11

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025
  • Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, prepared our famous Tamil Nadu Chicken Curry to Carlos Family. They were so excited to see our recipe and tased the curry with full joy. Please do watch the video fully to know how things unfold to achieve this.
    With Love,
    BPK.
    #cuba #backpackerkumar #food #worldtour #uniqueplaces #cuban #backpackkumar #backpackkumar #foodvlog #indianchickencurry #traditional #traditionalfood #traditionalchickencurry
    Season 6 - CARIBBEAN
    CUBA
    EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
    EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
    EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
    EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
    EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
    EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
    EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
    EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
    EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
    EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
    EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • Season 4 - Colombia
    Peru - • Season 4 - Peru
    Bolivia - • Season 4 - Bolivia
    Chile - • Season 4 - Chile
    Argentina - • Season 4 - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Season 3 - Borneo
    Philippines - • Season 3 - Philippines
    Vietnam - • Season 3 - Vietnam
    Central America - Season 2
    Mexico - • Season 2 - Mexico
    Guatemala - • Season 2 - Guatemala
    El Salvador - • Season 2 - El Salvador
    Honduras - • Season 2 - Honduras
    Nicaragua - • Season 2 - Nicaragua
    Costa Rica - • Season 2 - Costa Rica
    Europe - Season 1
    Bosnia - • Season 1- BOSNIA
    Montenegro - • Season 1- Montenegro
    Serbia - • Season 1- Serbia
    Macedonia - • Season 1- Macedonia
    Albania - • Season 1- Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 місяців тому +254

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
    Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
    Ep4: ua-cam.com/video/n58c0wpxfV8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/XrqcFioOL4c/v-deo.html
    Ep6: ua-cam.com/video/j7N4QpikUV8/v-deo.html
    Ep7: ua-cam.com/video/HiW6rs_HKiA/v-deo.html
    Ep8: ua-cam.com/video/huhp9jLuptc/v-deo.html
    Ep9: ua-cam.com/video/H6xH1T57BY0/v-deo.html
    Ep10: ua-cam.com/video/UmZ11OW7jTk/v-deo.html
    Ep11: ua-cam.com/video/hwNHGfT1TRY/v-deo.html

    • @senthish
      @senthish 11 місяців тому +3

      Hola....Superb experience....felt like I was there kumaaru... mucho grazios... c u in the next episode... adios.. me too caught the little Spanish words 😅😊

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 11 місяців тому +1

      Curcumin than manjal bro_ andha Cuba thambi sariya sonnaru

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 11 місяців тому +1

      Avngo 2merik n solvango, nammo than turmeric anuvo

    • @kalaiselvi2787
      @kalaiselvi2787 11 місяців тому

      I think you should carry 50gms pack of coriander powder and Chilly powder each , and 10 gms each of cinnamon, cloves, fennel, elachi pepper and turmeric powder so that you can show people the spices of India and cook the authentic food. If it is allowed in your back pack

    • @kapsip
      @kapsip 11 місяців тому

      எல்லாரும் சட்டை போடாமல் உள்ளார்கள் எதேனும் காரணம் உள்ளதா?

  • @sweethome9969
    @sweethome9969 11 місяців тому +957

    Carlos Fans Hit like button Hear ❤

  • @srisabari6574
    @srisabari6574 11 місяців тому +182

    இதிலிருந்து ஓன்று மட்டும் புரிந்தது உண்மையான அன்புக்கு மதம், மொழி, இனம், ஜாதி எதுவும் கிடையாது ❤

  • @naianarv
    @naianarv 11 місяців тому +90

    கார்லோஸ் மற்றும் அவர் குடும்பத்தார் கண்களில் தெரிந்தது கள்ளம் கபடமற்ற பாசம் ... கோடி குடுத்தாலும் கிடைக்காது❤ நன்றி கார்லோஸ் எளிமை,தற்சார்பு வாழ்க்கை முறை மனிதர் 😊 நன்றி குமார் 😅

  • @natarajkpr
    @natarajkpr 11 місяців тому +166

    கண்கள் கலங்கிவிட்டன குமாரு சூப்பர்... 😢we miss you கார்லோஸ் family😊

  • @rameshn2250
    @rameshn2250 11 місяців тому +127

    வாத்தியாரே சிட்டியவிட இந்த கிராமமும் மக்களும் தான் கொள்ளை அழகு ❤❤ classic movie மாதிரி

  • @kabileshalice4569
    @kabileshalice4569 11 місяців тому +100

    Carlosஐ நாங்களே பிரிந்தது போன்ற ஒரு உணர்வு....

    • @karthik23839
      @karthik23839 11 місяців тому +3

      true, I felt the same

  • @SureshKumar-ve3lz
    @SureshKumar-ve3lz 11 місяців тому +133

    என்ன மனுஷன்யா.அவ்வளவு வசதி இருந்தும் உங்க ஷூ வை எடுத்துட்டு போனாரு பாருங்கா great man

  • @parthasarathy3485
    @parthasarathy3485 11 місяців тому +43

    Carlos வீடு செம்மயா இருக்கு!,, ஆனால் பார்க்க எவ்வளவு சிம்பிள் ஆக இருக்கிறார் and very humble!!!❤❤❤

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 11 місяців тому +27

    என்னை பொறுத்தவரையில் நீங்கதான் இந்த தமிழ்ல உலகத்துக்கு பரப்புகிற மனிதர்களில் ஒருவர் நீங்க எனக்கு ரொம்ப பிடித்து கொண்டது உங்களுடைய

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 11 місяців тому +85

    குமாரு மறக்க முடியாத carlos
    . கண் கலங்கிட்டோம்
    Raw and real

  • @kathirfamily
    @kathirfamily 11 місяців тому +111

    அற்புத மனிதர் கார்லோஸ்🎉🎉

  • @shanmugasundharamshanmugas5956
    @shanmugasundharamshanmugas5956 11 місяців тому +34

    8o's Life வாழ்கை இந்த Cuba மக்கள் வாழ்கிறார்கள் நம் மனதில் நீங்காத இடம் பெற்ற வாழ்கை 80 S. க்கு முன் வின்ஞான முன்னேற்றம் குறைவு தற்போது அபரிமிதமாக உள்ளது 80 S ல் மனிதவாழ்கைக்கு தேவையான அளவு இருந்தது ஒவ்வொரு செயலுக்கும் நிறை அவகாசமிருந்து நிதானமான வாழ்க்கை அதை தற்போது Cuba வில் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது குமாரு..........

  • @ashukbasha4169
    @ashukbasha4169 11 місяців тому +54

    Carlos and his family gave very beautiful hospitality to Indian Tourist. Gracias Carlos.adios, amigos

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 11 місяців тому +50

    அந்த நண்பர் உளபூர்வமாக உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது.அவர் நீடூழி வாழ்க.உங்கள் நல்ல உள்ளம் ஈடுபாடு உங்களுக்கு உதவி கிடைக்கிறது. ❤❤❤ உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @subramaniansivaramakrishna5924
    @subramaniansivaramakrishna5924 11 місяців тому +58

    குமார் நீ வேற லெவல் மனிதன்.
    வாழ்க்கையில் உன்னையும் மறக்கமுடியாது உன் பயண அனுபவத்தையும் மறக்கமுடியாது. உன் பயணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 11 місяців тому +60

    பாஷை தெரியாவிட்டாலும் உணர்வால் நன்றியை தெரிவித்து விட்டார்கள். இந்திய உணவு தயாரித்து கியூபா குடும்பத்தினர் இதயத்தை கவர்ந்து விட்டீர்கள். Turned out to be a great episode, despite change of plans.

    • @tailedpepper
      @tailedpepper 11 місяців тому +2

      அது தமிழ் உணவு டா மாமா

    • @chandrashekarr9390
      @chandrashekarr9390 11 місяців тому +3

      @@tailedpepper தமிழனும் இந்தியன் தாம்பா

  • @sweetusthoothukudi3658
    @sweetusthoothukudi3658 11 місяців тому +16

    ❤❤❤❤ செல்லமே நீ கலக்கு செல்லமே !!!
    உங்க காட்டுல மழை தான் தமிழன் எங்கு போனாலும் அவனின் அன்பை வெளிப்படுத்துவான். அவனின் பாசத்தில் அனைவரையும் மகிழ்விப்பான் . அதற்கு உதாரணம் நீங்கதான் சகோதர குமார்❤❤❤

  • @ravichandiranva8717
    @ravichandiranva8717 11 місяців тому +46

    Carlos is a God -send angel. His help to you is ultimate and kindest act I ever witnessed. Great! I am sure that God help you in many ways. God bless you Kumar always!

  • @kawinkawin6942
    @kawinkawin6942 11 місяців тому +88

    இந்த EPISODE ஏதோ ஒரு திருப்தியை தந்தது , அந்த மக்கள் நமது நாட்டைப்பற்றி மிகவும் உயர்வாக நினைத்திருப்பர்கள் ,SUPAR KUMAR BRO ...

    • @dhanusri7181
      @dhanusri7181 11 місяців тому

      Super Kumar sir.nice cooking 🎉

    • @PauljosephVictor
      @PauljosephVictor 11 місяців тому +1

      A great episode in Cuba and your home cooked chicken curry has warmed our hearts.thank.you kumar.victor from Chennai.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 місяців тому +1

      Thanks brother

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 11 місяців тому +26

    நாட்டுக் கோழி கறி ரொம்ப super குமாரு 😂 நமக்கு சமைத்துக் கொடுத்து மகிழ்வித்தவர்களை நாமும் மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமும் நன்றி உணர்வும் அபாரம். வாழ்க வளமுடன். அந்த மனித நேயமும் பண்பும் என்றும் உன்னை வாழவைக்கும். God Bless You my child

  • @deepalingesan
    @deepalingesan 11 місяців тому +18

    மிக சிறந்த மனிதர் கார்லோஸ்.
    குமார் bro superrr

  • @dinakelisa6284
    @dinakelisa6284 11 місяців тому +40

    Carlos is very nice human being

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 місяців тому +40

    நான் திருநெல்வேலிகாரன் எங்கள் ஊரில் நாட்டுக்கோழி தோட்டத்தில் சமைத்து பனைஓலையில் போட்டு சுடசுட வரப்பில் உட்கார்ந்து சாப்பிடும் ஞாபகம். திறந்தவெளி பனைஓலையில் மசாலா வாசனையும் கலந்து அப்படி ஒரு ருசி. FIVE-STAR தோற்றுவிடும். கியூபா இந்த பராகுவா கியூபாவின் எண்ணத்தையே மாற்றிவிட்டது. ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    • @selvam1795
      @selvam1795 11 місяців тому +2

      சந்தோசம் எங்களுக்கு சந்தோசம் அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @sivabalansivabalan8901
    @sivabalansivabalan8901 11 місяців тому +31

    தமிழனின் பெருமையை எங்கு சென்றாலும் முத்திரை பதிக்கும் குமார் அண்ணா ❤ வாழ்க ❤வளர்க

  • @VijonmariyanVijonmariyan
    @VijonmariyanVijonmariyan 11 місяців тому +74

    தன்னாட்டு மக்களின் அன்பை மட்டும் இல்லாமல் மற்ற நாட்டு மக்களின் அன்பையும் பெற்று இருக்கிறீர்கள் நீங்கள் .❤😊 good man Kumar neenga❤

    • @KalaiCharno
      @KalaiCharno 11 місяців тому +1

      🧐 Uinga anbum nice,

  • @govindharaj9272
    @govindharaj9272 11 місяців тому +17

    மனசும் கண்ணும் கழங்கிருச்சு அண்ணா அற்புதமான உணவு கலாச்சாரம் பகிர்வு நன்றி உங்கள் இந்த காணொளிக்கு

  • @sivalakki2742
    @sivalakki2742 11 місяців тому +22

    நமது தமிழ் பாரம்பரியத்தை இன்னும் பல நாடுங்களுக்கு சென்று அங்கு வாழ்கின்ற மக்களோடு இணைந்து வளர்த்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vaishnavi571
    @vaishnavi571 11 місяців тому +6

    நாங்கள் சொல்வது மிகையாக இருக்கலாம் தம்பி. ஆனால் எங்கள் மனதில் பட்டதை சொல்கிறோம். உலக சமாதான.. மனிதராக உங்களை தேர்ந்தெடுக்கலாம். வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 місяців тому +2

    கலப்படமற்ற Carlos & family களோட அன்பை பார்த்து மனம் நெகிழ்ந்து போய்ட்டேன் வாத்தியாரே. ஏதோ குடும்பத்தை விட்டு போற மாதிரி ஒரு Feel 😢
    Anyway உங்க தமிழ்நாட்டு Style chicken curry அவங்களுக்கு பண்ணி கொடுத்தது ரொம்ப சிறப்பு. அதுல உங்க அன்பையும் கலந்து சமைக்கறதால தான் அது அவ்ளோ Taste ஆ வந்துருக்கு வாத்தியாரே ❤

  • @Mk_krisnaraj
    @Mk_krisnaraj 11 місяців тому +32

    Episode 7,8,9,10,11, HERO "Carlos "
    ❤ ❤❤ Great person 👌🙌🙌🫶.
    Kumar anna job👍

  • @gayathrimarimuthu5671
    @gayathrimarimuthu5671 11 місяців тому +12

    The greate man carlos.. ❤... and his family.... அண்ணா அவங்க இந்த வீடியோ பார்க்கணும்... அவங்களுக்கு last ha bye சொல்லும் போது என் கண்ணு கலங்கிருச்சு 😢❤.. the great family..... great man ❤❤❤

  • @dinakaransureshkumar1395
    @dinakaransureshkumar1395 11 місяців тому +18

    This brother carlos is a extraordinary human being. A beautiful soul and i salute him for what he is. May God bless him with long life and good health. Bro Kumar thanks for these videos.

  • @suryasuri2504
    @suryasuri2504 11 місяців тому +61

    அவர்கள் கூறுகின்றன வார்த்தைதான் உண்மையான வெற்றி 👏👏🎉❤❤😘

    • @sampathkumar2725
      @sampathkumar2725 11 місяців тому

      Kumaru nee coimbatorera. What's your address. I am new entry in your UA-cam. My WhatsApp number thish.pls told your answer.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 11 місяців тому +9

    சூப்பர் குமார்! அட்டகாசமான நாட்டுக் கோழி விருந்து. "உள்ளதை கொண்டு நல்லது செய்," என்ற பலமொழிக்கு ஏற்ப, Baracoa கிராமத்தில் கிடைத்ததை வைத்து, அவர்கள் குடும்பத்தில் ஒருவராக சிறப்பான விருந்து படைத்துவிட்டீர்கள். Wonderful and unforgettable Cuban journey. நல்லவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. Havana trip இனிமையான அனுபவமாக அமைந்திட வாழ்த்துகள். Adios.

  • @bharathprakash9588
    @bharathprakash9588 11 місяців тому +11

    Carlos, such a sweet soul, entire family is so nice, if i visit cuba, surely i visit carlos home,, thanks kumar for showing such a wonderful person, great episode, Te amo carlos

  • @muthuvijayan9918
    @muthuvijayan9918 11 місяців тому +12

    Mr. Kumar...tears rolled from eyes when the episode came to end... especially when you showed the lovely family at last Carlos his sond his nephew...பிரிவு என்பது தவிர்க்கமுடியாதது ஆனாலும் இந்தமாதிரி நண்பர்களை பிரியும்போது கனத்த இதயத்துடன்தான் விடைபெறவேண்டியுள்ளது... தம்பி குமார் இந்தமாதியான தருணங்களில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்...Since i am a very emotional guy i ask this...any how the last few episodes were lively...i travelled along with you... thank you Brother

    • @vickyvix4525
      @vickyvix4525 11 місяців тому

      😢

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 місяців тому +1

      Harsh reality in backpacking travel anna..

    • @manoharenponnusamy1171
      @manoharenponnusamy1171 11 місяців тому

      True me too. He took us with him.
      Felt like I physically was with him .I walked along with him,
      Loved and cherished everymoment of that journey.
      Everything looked old ,not modern but the roads and streets were kept neat and clean . G❤reenery along both side
      A fabulous country and a fantastically simple Cuba and the Cubans.❤.

  • @subbaiahvinodh3171
    @subbaiahvinodh3171 11 місяців тому +20

    Wonderful family without caroles Cuba series we can’t imagine

  • @பனித்துளிசரோ
    @பனித்துளிசரோ 11 місяців тому +4

    நானே அங்கு வாழ்த்து போல ஒரு அனுபவம் தந்தமைக்கு மிகவும் நன்றி...

  • @prabhuram1930
    @prabhuram1930 11 місяців тому +3

    பிடரல்காஸ்ட்ரோவிற்கு கிடைத்த சேகுவேரா போல உங்களுக்கு..மண்ணிக்கவும் நமக்கு 'கார்லோஷ்' .நம்மை போன்று கூட்டுக்குடும்பம் நேசிப்பது சிறப்பு.கியூபன் மென்மையானவர்கள்.வாழ்த்துக்கள் தம்பி.ஊ.கரிசல்பாண்டி

  • @gprabhu9383
    @gprabhu9383 11 місяців тому +5

    We are very interested in watching your travels and the character and support of Mr. Carlos we are so impressed.
    உங்களின் பயணத்தை பார்க்கும் போது நம் தமிழ் எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் எழுதிய "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" நாவலில் வரும் ஹென்றி நினைவுக்கு வருகிறார்.
    Thanks bro we are waiting for your Raw & Real travels ❤

  • @velusamym4762
    @velusamym4762 11 місяців тому +12

    குமார் உங்களுடைய முயற்சி அற்புதம் சங்கடப்படாமல் எளிய மக்களுடன் இனிமையாக பழகினார்கள் தமிழக மக்களின் அன்பை விருந்தோம்பலை கியூபாவுக்கு அறிமுகம் செய்த என் சகோதரனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்னூரில் இருந்து வேலுச்சாமி அண்ணா மகிழ்ச்சி குமார்

  • @karthickk1944
    @karthickk1944 11 місяців тому +11

    You brought tears in my eyes bro... Kudos to Carlos family for their hospitality and gestures shown w/o any expectations... And what yu showed return to them is more heartwarming Kumar Anna...

  • @kumaranphotography7384
    @kumaranphotography7384 11 місяців тому +7

    இந்தப் பதிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்வின் பொக்கிசம், என்றும் நினைவிலும் இணையத்திலும் நிலைத்திருக்கும்.❤❤❤

  • @senthilkumar3023
    @senthilkumar3023 11 місяців тому +24

    ❤குமார் சொல்ல வார்த்தை இல்லை 1 மணி நேரம் போனதே தெரியால சூப்பர் ❤

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 11 місяців тому +10

    Dear Kumar, You have taken our Tamil culture to greater heights. You have represented Tamilnadu on the people's behalf. The way you have mingled with the local Cubans and shared your affection is commendable. You have won the hearts of many.

  • @tamilko1000
    @tamilko1000 11 місяців тому +9

    அருமையான குடும்பத்தினர். அன்பான உபசரிப்புடன், அட்டகாசமான தமிழ்நாட்டு கோழிக்கறி. Super brother you showed our Indian culture and taste of food. A fantastic trip ended here. Thanks to Mr. Carolose. தமிழ்க்கோ Singapore

  • @gangatharaselvan
    @gangatharaselvan 11 місяців тому +21

    கியூபன் குடும்பங்கள் கொண்டாடும் குமார் அண்ணன் 🎉💥

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 11 місяців тому +74

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤

  • @researchremained1472
    @researchremained1472 11 місяців тому +4

    அண்ணா உண்மையா ரொம்ப ரொம்ப பிடித்த வீடியோ இந்த வீடியோ சாதாரண மக்கள்ளையும் அவர்கள் அன்பையும் கலாச்சாரத்தையும் காட்டியமைக்கு மிக்க நன்றி அவர்கள் அன்பு எண்னால் உணர மூடிகிறது உங்கள் கணொளியில் இந்த மாதிரியான ஒரு கலச்சார வீடியோ கலக்கட்டும் அந்த மன மகிழ்ச்சியோடு வாழ்த்துக்கள்

  • @jeni7165
    @jeni7165 11 місяців тому +32

    குமார் சகோதரர் நாட்டு கோழி குழம்புக்கு நான் அடிமை❤🙏

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 11 місяців тому +2

    அன்பான மக்கள் நம்ம ஊர் நாட்டுக்கோழி குழம்பு கியூபாவில் வாழ்த்துக்கள். வழியில் சந்தித்த ஒருவர் இந்த அளவிற்கு உதவி செய்து இருக்கிறார். நல்ல மனிதர்.

  • @karaikal3604
    @karaikal3604 11 місяців тому +12

    Un agradecimiento especial por la comida y el alojamiento de la India a la familia Carlos. Espero que puedas ver el vídeo y los comentarios.

  • @tjohnsonabraham
    @tjohnsonabraham 11 місяців тому +12

    Thanks for being a great ambassador of our Tamil culture and hospitality.

  • @dhakshithanand5522
    @dhakshithanand5522 11 місяців тому +25

    We r missing carloss ....
    What a man he is.....
    U both r great sir

  • @GunaSekar...
    @GunaSekar... 11 місяців тому +5

    கிராஜியஸ் குமார் அண்ணா 😊 மனதிற்கு மிகவும் இனிமையாக உணரவைக்கும்படியான உங்கள் பேச்சு , செயல் மற்றும் கியூபாவில் கார்லஸ் குடும்பம் அன்பு மழையில் அனைவரையும் நனைய வைத்துவிட்டார்கள் 🥰 அன்பே சிவம்‌ . யாதும் ஊரே, யாவரும் கேளிர் 😊

  • @vwinfamily8701
    @vwinfamily8701 11 місяців тому +4

    Really all the people are good as you always said... And Mr. Carlos is a very good man. And all the people you met, they realize that the Indian people are very good.

  • @j_vasugidevi
    @j_vasugidevi 11 місяців тому +1

    வணக்கம் குமார் . நான் வாசுகி தேவி வயசு 68, எனக்கு வெளிநாடுகளை சுத்தி பாக்கணும் ஆசை இருந்தும் வயோதிகம் காரணமா என்னால் போய் பாக்க முடியல , ஆனா குமாரின் உதவியால் குமாரோடு பல நாடுகளை சுத்தி பாத்து கிட்டு இருக்கேன். அந்த கியூபா குடும்பத்துக்கு நம்ப நாட்டு கோழிக்கறி செய்து கொடுத்தது அருமை. நானே அந்த குடும்பத்துடன் இருந்த மாதிரி இருந்தது . ரொம்ப ரொம்ப நன்றி குமார் . கடவுள் உங்களுடன் இருக்கிறார். அதனால்தான் இதெல்லாம் சாத்தியமாகுது . தொடர்பில் உங்கள் பணி 😊

    • @j_vasugidevi
      @j_vasugidevi 11 місяців тому

      தொடரட்டும் உங்கள் பணி😊

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 місяців тому

      நன்றி அண்ணா

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 11 місяців тому +27

    I like your power of adaptability and the spirit to get along any adverse situations be it food or otherwise. God bless

  • @mutumuthuraman9711
    @mutumuthuraman9711 11 місяців тому +2

    இந்த மாதிரி கிராமங்கள் அதிகம் சுற்றுங்கள் மிகவும் அருமையாக உள்ளது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, நன்றி நன்றி நன்றி வாத்தியார்.

  • @saranlite7690
    @saranlite7690 11 місяців тому +6

    அனைத்து குடும்ப தேதிக்கும் நன்றி குமார் தம்பி வாழ்க வளமுடன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @dinoselva9300
    @dinoselva9300 11 місяців тому +1

    தம்பி நம்ம அடையாளம் முதல் தமிழ் 29:19 நான் தமிழன், இந்திய குடியுரிமை பெற்றவன். I’m Thamizhan, citizens of India,
    இதுதான் சரி

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 11 місяців тому +3

    Carlos அற்புதமான மனிதர். மனிதம் இவர்களைப் போன்றவர்களால் காப்பாற்றப் படுகிறது. தூய்மையான மனிதர்கள்.

  • @jebamaniD-f4x
    @jebamaniD-f4x 4 місяці тому

    தமிழன் என்றுசொல்லடா தலைநிமிர்ந்து நிலடா என்பதர்க்கு குமார் நீதான்உதாரம் தொடர்ந்துசெல் வெற்றி உனதே,👍👍👍

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 11 місяців тому +7

    Dear Mr. Kumar, Weldon in this episode. Not only you shown how to cook in our style , you reciprocate, for the their hospitality as our culture. God Bless you. PPK RAO .

  • @jackjill5623
    @jackjill5623 6 місяців тому +1

    எங்க போனாலும் உங்கள் பணிவு ,அன்பு இவற்றின் அளவு சற்றும் குறைவில்லாமல் உள்ளது

  • @monksirpy354
    @monksirpy354 11 місяців тому +11

    Carlos is a Legend! ❤

  • @jebamaniD-f4x
    @jebamaniD-f4x 4 місяці тому

    திறைகடல்தாண்டி திரவியம் தேடினான் தமிழன்என்று யாரோசொல்லி கேள்விபட்டேன் ஆனாலும் சந்தேகமாகவே இருந்தது ஏதோ கதைசொல்லுகிறார்கள் என்று நினைத்தேன் குமாறை பார்த்தபிரகு உண்மைதான் என்று நம்புகிறேன்,👍👍👍

  • @karthik23839
    @karthik23839 11 місяців тому +3

    carlos a good man, deserved lot of love, I love you brother Carlos

  • @sundargkannan6808
    @sundargkannan6808 11 місяців тому +3

    Kumar bro return neenga pona country lam ponum sir நல்ல மனிதர்கள் வாழும் வாழ்க்கை திரும்பி பார்த்து வரனும் சார் எவ்வளவு தூரம் கஷ்டம் நாலும் அவ்வங்கள திரும்பி பார்க்குற சந்தோஷம் வேற எதுலம் வறது

  • @taekookislove25
    @taekookislove25 11 місяців тому +1

    அன்னா உங்க வீடியோவ எதர்சியாக பாக்க ஆரம்பித்தேன்,இப்பொழுது நாம்ப குடும்பத்தில் ஒருத்தரா வாழ்ரீங்க, அம்மாக்கு 63 வயசாகிவிட்டது அவங்க சும்மா இருக்குறபோ நம்ப குமார் வீடியோ வைடினு சொல்லிடுவாங்க.உங்க உழைப்பு எங்களுக்கு மெய் சிலுர்க்க வைக்கிது, உங்க வேலைக்கு எவ்வளவு உன்மையா இருக்கீங்க😢,நீங்க கஸ்ட படும்போதெல்லாம் எங்களுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு😢,இந்த வீடியோல உதவி செஞ்ச அவர் மாதிரியான ஆட்களை பார்கும் போது நம்பிக்கை வருது வாழ்கையில்❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 місяців тому

      நன்றி தம்பி

    • @taekookislove25
      @taekookislove25 11 місяців тому

      அன்னா நான் தங்கச்சி ❤

  • @vinodhaya6611
    @vinodhaya6611 11 місяців тому +3

    தமிழன் என்பதை நிருபித்த
    குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 7 місяців тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் தம்பி உங்களுக்கு என்னுடைய மனமர்த நன்றிகள் பல உள்ளன

  • @aryandharmarajan
    @aryandharmarajan 11 місяців тому +6

    இந்த கடற்கரையை பார்க்கும்போது "Despacito" பாடல் ஞாபகத்திற்கு வருகிறது 😊

  • @MohamedIrfan-f6i
    @MohamedIrfan-f6i 11 місяців тому +2

    Carlos is the great person and you also great kumar wonderful explanation cuban rural life gracias . iam from srilanka

  • @fathimasumaiyah6599
    @fathimasumaiyah6599 11 місяців тому +3

    Thank you carlos and family you did an extraordinary helping kumar brother.. muchas gracias carlos hermano en vivo desde sri lanka 🇱🇰

  • @raviwinner9628
    @raviwinner9628 10 місяців тому

    எப்படி வாழ்த்துவது என தெரியவில்லை நீ வேற லெவல்குமாரு நீ கலக்குய்யா தமிழர் கலாச்சாரம் பரவட்டும்.

  • @viswanathansubramanian6521
    @viswanathansubramanian6521 11 місяців тому +4

    Carlos is a godsent for you Mr.Kumar.

  • @gvbalajee
    @gvbalajee 11 місяців тому +2

    57:55 amazing kumar very good culture exchange real thanks to Carlos

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 11 місяців тому +11

    Wow.. what a wonderful human being... Carlos 👏👏👏

  • @subbusuresh_108
    @subbusuresh_108 11 місяців тому +2

    By leaving from carlos & his family its very sad.. Great human carlos... Kumaaru neee kalakku kumaaru.... ❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 місяців тому +5

    சிக்கன். கிரேவி. செய்முறை
    அருமை. வாழ்த்துக்கள். குமார்.
    👍🌺

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 11 місяців тому

    அருமை அருமை மிக்க அருமை கார்லெக்ஸ் குடும்பத்திற்கு மிக்க மிக்க நன்றி அவர்களின் பாசம் அந்த கண்களில் அவ்வளவு ஒரு வெளிச்சமாக தெரிகிறது குமார் நீங்க எங்க போனாலும் நம்மளுடைய கலாச்சாரம் கோழி சமையல் கத்து கொடுத்துட்டு வாங்க அங்கு உள்ளவங்களுக்கு போகும்போதே ஒரு நாலு பாக்கெட் கறி மசாலா வாங்கி போட்டுட்டு போயிருப்பார்

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed 11 місяців тому +34

    Kawalaya irukku bro 😭😭😭 Carlos miss panren❣️❣️❣️❣️❣️❣️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 місяців тому +8

      Harsh reality in travel brother

    • @Akeel__Ahmed
      @Akeel__Ahmed 11 місяців тому +4

      ​@@BackpackerKumaryuh👍 Carlos good Heart..and u also❤❤

  • @kgsm.0
    @kgsm.0 11 місяців тому +2

    59:00 அருமையான அழகான அற்புதமான தமிழ்நாட்டு நாட்டுக்கோழிகறிக்குழம்பு மிகவு‌ம் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 11 місяців тому +4

    You are a Ambassador of Our Tamil culture and practicing the virtue of virundhombal,’ wherever you go and leaving our traditional habits in their mind. Great hospitality ! You are registering in their mind good old tradition of Tamil culture . Bro one suggestion , hereafter take some Tamil culture souvenir and give it Mr Carlos like educated foreign friends. in your next trip .You are doing wonders and thunders in their livelihood.

  • @PrabhuNickson
    @PrabhuNickson 11 місяців тому +1

    உலகத்தில் எங்கு சென்றாலும் அன்பை பரிமாறிக் கொள்ள மொழி இனம் மதம் எதுவும் தடையில்லை. அருமையான பதிவு கார்லோஸ் குடும்பம் இன்று முதல் தமிழ் நாட்டு சொந்தங்கள்... கியூபா குடும்பத்தின் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை ...என்ன ஒரு மனித மாண்பு...super super super 👏👌👌👌👏👏👏💐💐💐💐💐🤝🤝🙏

  • @Balajiview-2386
    @Balajiview-2386 11 місяців тому +6

    Carlos is super great man

  • @navlesanavaras
    @navlesanavaras 11 місяців тому +2

    You are such a nice person Mr. Kumar.cuban people especially Mr.carlos are heartwarming people.one of the best video.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 місяців тому +5

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
    கலக்கிட்டீங்க தோழரே.
    தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்தமைக்கு நன்றி.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 8 місяців тому

    அருமை யான காணொளி,, தம்பி குமாரு கனிவா ன அன்பா ன நம் தமிழ் சொல்லாடல் கேட்க, ஆவலாய் இருக்கு,, ரசிக்க தக்க கியூபா புரட்சி பூமி அருமை,,,, பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி,,,

  • @noorularif4984
    @noorularif4984 11 місяців тому +3

    Thalaiva nee veara ragam ❤ missing you a good heart carlos ☺️🤝

  • @S.T.Laxshan
    @S.T.Laxshan 11 місяців тому

    குமார் அண்ணா நான் இலங்கை தமிழன்.... உங்க வீடியோ paarkk daily wait பண்ணுவேன்..... அப்புறம் என் ஆசை உங்கள் உதவியால் உதவி மூலமா நடக்குது எனக்கும் பல நாடுகள் செல்ல வேண்டும் பல இடங்கள் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசை....

  • @StalinPandiyan
    @StalinPandiyan 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் குமார் நண்பரே
    மிகவும் சிறந்த பதிவு..... அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @santhosh8495
    @santhosh8495 11 місяців тому +10

    The PNG Family and Carlos Family will always be in our hearts na
    Thanks for your travel tours ❤️

  • @socialinfotamil
    @socialinfotamil 11 місяців тому +2

    i love carlos he is very nice person and he family also loveble peoples ... thanks kumar bro showing he and his family

  • @dharveennathan8460
    @dharveennathan8460 11 місяців тому +5

    Carlos and family ❤

  • @bhaskars8573
    @bhaskars8573 11 місяців тому +2

    C...a..r...los, you humbled us .Great man & nice family. God bless you All.

  • @kgsm.0
    @kgsm.0 11 місяців тому +11

    0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deenadayalan8108
    @deenadayalan8108 11 місяців тому +1

    All over the world village peoples are very kind and helping tendency. Thank you Mr Kumar.