அட்டகாசமான அருமையான பசுமை நிறைந்த கிராமம். அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தங்கமான மக்களும் கூட. அனைத்தையும் விட கிடைப்பதற்கரிய பொக்கிஷம் நம்ம Carlos தான். மனுசன் யா அவரு. உங்களைப் போல தங்கமான மனசு வாத்தியாரே அவருக்கு.
க்யூபாவின் கடற்கரை அழகும் அந்த நல்ல நண்பரின் உதவியும் விருந்தோம்பலும் கிராமத்தின் கொள்ளை அழகும் மனதை கவரும் வகையில் இருந்தது அடுத்து கடற்கரையின் அழகை காண ஆவலுடன் உள்ளோம் நன்றி
Really amazing bro... We are so excited and so many real people's life and culture seen....you are really great solo raw and practical traveller... Great journey.... Keep it well... We are really happy to see in your every videos in Cuban series... Learn to so many things in this world.... We are living self economic in Cuban people's.... Really admire... Cuba always ultimate country.... My best wishes for you bro...
குமார் அண்ணா வாழ்த்துக்கள் ❤️🙌👌💐😍 நன்றி 🙏. நீங்கள் முதலில் பார்த்த சிலை ஜோஸ் மார்ட்டி அவர் பிடல் காஸ்ட்ரோவின் முன்னோடி.கியூபாவின் விடுதலைக்குப் பாடுபட்டு உயிர் நீத்தார்.பிடல் மற்றும் சே குவேரா இருவருக்கும் ரோல் மாடல்.
எதை விதைக்கிறாயோ அதை நிச்சயம் அறுவடை செய்வாய்..... அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யும் நண்பர் செந்தில் குமார்..... வாழ்த்துக்கள்..... Unknown People Respects You..... Because You Respects Them without any Demand or Expectations...... God Bless You 💞
மலர்ந்த முகம், துவண்டாலும் துள்ளி எழும் மனோபாவம். தேடித்தேடி தகவல்களைத் தருவதில் இருக்கும் ஆர்வம் , அனைத்துமே அருமை ! நல்வாழ்த்துகள் உங்களுக்கும் அன்பு நண்பர் கார்லோசுக்கும்.
எந்த நிலையிலும் தங்களின் உற்சாகம் அருமைங்க தம்பி. எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் வைத்து கொண்டு சோர்வடையும் எமக்கு தங்களின் உற்சாகம் பெரிய நேர்மறையாக யோசிக்க சொல்கிறது. வாழ்த்துக்கள் செந்தில் தம்பி.💐💐💐
அட்டகாசமான வீடியோ!! அருமையான மக்கள். கடவுள் போல வந்து சுற்றி காண்பித்த அந்த நல்ல மனிதரை பாராட்டுவோம். Great journey and excited to see the beach in the next episode. தமிழ்க்கோ Singapore
Our great king Rajaraja cholan had gone to Malaysia and other countries during 9th Century itself. Infact he established a kingdom in Kadaram in Malaysia. Another king (Suriya Varman) had gone to Siem reab, Cambodia during 12th century and built Angkorwat temple there but they were not made as popular as Columbus. RARE TO SEE PEOPLE LIKE CARLOS ..
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு உள்ளங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நம் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கிரிஸ்டோபர் கொலம்பஸ் அழகு சிலையும் கரீபியன் கடலும் ஆறும் கலக்கும் இடமும் மீனவ கிராமத்து டீ தந்து வரவேற்ற விருந்தோம்பும் உங்கள் அபிமான ஆர்வலருக்காக திண்டல் முருகன் உங்கள் வழித் துணையாக வந்ததை நான் மனமார உணர்ந்தேன். இதை இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் உணர முடியும்
நானே ரொம்ப பயந்தோம் குமார் ஏன்னா மொழி யாருக்குமே தெரியல இங்கிலீஷ் தெரியல ரொம்ப கஷ்டப்படுவீங்கன்னு பார்த்தேன் கடவுளா பார்த்து ஒருத்தர் அனுப்பிவிட்டு உங்களுக்கு அருமை அருமை அந்த பாலம் அருமையா இருக்கு இங்க இருந்து அந்த கடைசி வரையிலும் அழகு அழகு அவ்வளவு அழகு அந்த ஊரே அவ்வளவு அழகா இருக்கு நாம யாரு தமிழன் தமிழன் சூப்பர் குமார் சூப்பர்
இவர்கள் அமெரிக்கா வை பகைத்து கொள்ளாமல் இருந்தால் நன்கு முன்னேறிய நாடாக இருக்கும் பாழாய்போன கம்யூனிச கொள்கை பிடல் காஸ்ட்ரோ என்ற தனி ஒருவனின் ஈகோ இந்த நாடு இப்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் பின்னோக்கி உள்ளது
🎉தமிழ் மக்களை போலவே CUBA மக்களும் மிகவும் அன்பானவர்கள் ❤என்றுஎங்களுக்கு காட்டியா எங்கள் ஊர் kumar க்கு மிகவும் நன்றி ❤நாங்களும் CUBA சென்றது போன்ற ஒரு அனுபவம் உணர்ந்தேன் நன்றி உங்களுக்கு ❤I Love CUBA people ❤❤❤
குமார் இயற்கையின் அழகை எங்களுக்காக எந்த சிரமங்களையும் பாராமல் மிகுந்த துணிவுடன் காண்பிக்க வாழ்த்துக்கள். இந்தப் பதிவு மட்டும் உங்களை மில்லியன் சந்தாதாரர்களை அடைய உதவியாக அமையும்
Cuba 🇨🇺 is mysterious and curious kadavul iruka kumar 😂 where you go one pure soul will help Mexico episode la bus oru gentle man help panni iruparu, Philippines🇵🇭 la oru boat man under water video shoot pannikudu help panni iruparu, Vietnam🇻🇳 la home stay kuduthu oruthar help panni iruparu u r blessed anna happy to see this
Kumar, one if the finest eoisodes of your travel. Ofcouse, all episodes are grat, but this episode is awesome!! I think i can take credit of not missing even one episodes of your. Some episodes - multiple times!!
Mr Kumar the International youtuber is advertising as Cuba Revolution Cuba Revolution but here our Birth itself is a SUPREME REVOLUTION forever thus we all must Bow our heads with HONOUR to our Parents always.
Being an educated man , you are penetrating every nook and corner of a country you are visiting and bring out more details ,eliciting more history apart from the one known to all .
Exploring places like different countries like CUBA alone itself with language barrier and taking so much effort in showing people lot of information etc.. அருமை குமார் ப்ரோ. 😊
👋😄Hola kumar wonderful people baracoa, especially the teacher Carlo's.... Helped you to reach the destiny as well your hard walking to reach this place in 🌧rain shows up in between, gracias kumar , waiting for your next episode...😊.
குமார் இந்த வீடியோ சூப்பர். இந்த வாய்ப்பை தவறவிடாமல் பக்கத்தில் உள்ள GALAPIAGOS ISLANDASஅதாவது கலாபகோஸ் தீவுகள் மற்றும் ஈஸ்டர் தீவுகள் பற்றி வீடியோவ போடுங்கள் இது போன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது சந்தேகம்
Thank Kumar , for sharing so much valuable information about Cuba and it freedom fighter Hautway. Columbus actions . Though we are educated , it is difficult to know these information from books. Very little is known about Cuba even in these era. Lot more is to be known yet . Only way is backpack like Thuru Sendil Kumar. Thank you. Take care about your health. G SURENDRA from CHITTOOR .
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 No words to say anything Kumar Bro,what dedication in ur profession.what a country,place , people, location, really no body can near u ,other u tubers . U rock . All Episodes marvelous. God with u in man shape ,so u get always help from any man ❤
1492 : Conquest of paradise movie iruku bro.. main theme ketupaarunga sema mass irukum .. 1992 la vandha Hollywood movie. Music composed by Greek musician Vangelis
Really awesome adventure n d most beautiful is d way to beach n d innocent people n Carlos who showed u d places. Vera level experience thambhi. ❤❤❤❤❤❤❤❤❤
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
Cuba episodes link
Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
Ep4: ua-cam.com/video/n58c0wpxfV8/v-deo.html
Ep5: ua-cam.com/video/XrqcFioOL4c/v-deo.html
Ep6: ua-cam.com/video/j7N4QpikUV8/v-deo.html
Ep7: ua-cam.com/video/HiW6rs_HKiA/v-deo.html
சூப்பர் இடம் ❤❤❤❤❤
Never skiped
Amazing great safe and travel anna.
❤❤❤❤❤❤❤❤❤
Thanks to CARLOS and Kumaaru...GRAZIOS
அட்டகாசமான அருமையான பசுமை நிறைந்த கிராமம். அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தங்கமான மக்களும் கூட.
அனைத்தையும் விட கிடைப்பதற்கரிய பொக்கிஷம் நம்ம Carlos தான். மனுசன் யா அவரு. உங்களைப் போல தங்கமான மனசு வாத்தியாரே அவருக்கு.
வியட்னாம்ல ஆறுகளதாண்டி போறப்போ உங்கள ஒருத்தர் அவரு வீட்டுக்கு அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டினாரே அதே போன்று இன்றும் அன்புள்ளம் கொண்ட மனிதர் 💞💞💞
ஆம் அந்த ஆங்கில வாத்தியார் 😇
க்யூபாவின் கடற்கரை அழகும் அந்த நல்ல நண்பரின் உதவியும் விருந்தோம்பலும் கிராமத்தின் கொள்ளை அழகும் மனதை கவரும் வகையில் இருந்தது அடுத்து கடற்கரையின் அழகை காண ஆவலுடன் உள்ளோம் நன்றி
Fantastic
nice travelling continue bro..weldone but pls respect carlos i think elder to you.. pls call carlos sir
Really amazing bro... We are so excited and so many real people's life and culture seen....you are really great solo raw and practical traveller... Great journey.... Keep it well... We are really happy to see in your every videos in Cuban series... Learn to so many things in this world.... We are living self economic in Cuban people's.... Really admire... Cuba always ultimate country.... My best wishes for you bro...
குமார் அண்ணா வாழ்த்துக்கள் ❤️🙌👌💐😍 நன்றி 🙏. நீங்கள் முதலில் பார்த்த சிலை ஜோஸ் மார்ட்டி அவர் பிடல் காஸ்ட்ரோவின் முன்னோடி.கியூபாவின் விடுதலைக்குப் பாடுபட்டு உயிர் நீத்தார்.பிடல் மற்றும் சே குவேரா இருவருக்கும் ரோல் மாடல்.
எல்லா நாட்டிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். இயற்கை மற்றும் கடல்சார்ந்த இடங்கள் அற்புதம்.
எதை விதைக்கிறாயோ
அதை நிச்சயம் அறுவடை செய்வாய்.....
அன்பை விதைத்து
அன்பை அறுவடை செய்யும்
நண்பர் செந்தில் குமார்.....
வாழ்த்துக்கள்.....
Unknown People Respects You.....
Because
You Respects Them without any Demand or Expectations......
God Bless You 💞
மலர்ந்த முகம், துவண்டாலும் துள்ளி எழும் மனோபாவம். தேடித்தேடி தகவல்களைத் தருவதில் இருக்கும் ஆர்வம் , அனைத்துமே அருமை ! நல்வாழ்த்துகள் உங்களுக்கும் அன்பு நண்பர் கார்லோசுக்கும்.
Very true. Every word in the observation - I ENDORSE!!
எந்த நிலையிலும் தங்களின் உற்சாகம் அருமைங்க தம்பி.
எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் வைத்து கொண்டு சோர்வடையும் எமக்கு தங்களின் உற்சாகம் பெரிய நேர்மறையாக யோசிக்க சொல்கிறது.
வாழ்த்துக்கள் செந்தில் தம்பி.💐💐💐
அட்டகாசமான வீடியோ!! அருமையான மக்கள். கடவுள் போல வந்து சுற்றி காண்பித்த அந்த நல்ல மனிதரை பாராட்டுவோம். Great journey and excited to see the beach in the next episode. தமிழ்க்கோ Singapore
Our great king Rajaraja cholan had gone to Malaysia and other countries during 9th Century itself. Infact he established a kingdom in Kadaram in Malaysia. Another king (Suriya Varman) had gone to Siem reab, Cambodia during 12th century and built Angkorwat temple there but they were not made as popular as Columbus. RARE TO SEE PEOPLE LIKE CARLOS ..
இந்த மாதிரி எபிசோட் தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் செந்தில் குமார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐
வாத்தியாரே PNG ஒவ்வொரு எபிசோடா பார்த்துட்டு வரேன் மண் மரம் செடி கொடி மக்கள்னு ஒவ்வொரு எபிசோடும் கண்ணுக்குள்ளே நிக்குது❤❤❤ நன்றி நன்றி நன்றி
Adey Saami is emotion💜💜💜💜💜💜
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு உள்ளங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நம் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் துணிச்சல்,ஆர்வம் அலாதியானது. பட்ஜெட் டூரில் சிறப்பான பயணங்கள். வாழ்த்துக்கள்.
கிரிஸ்டோபர் கொலம்பஸ்
அழகு சிலையும்
கரீபியன் கடலும் ஆறும்
கலக்கும் இடமும்
மீனவ கிராமத்து டீ தந்து வரவேற்ற விருந்தோம்பும்
உங்கள் அபிமான ஆர்வலருக்காக திண்டல்
முருகன் உங்கள் வழித் துணையாக வந்ததை நான் மனமார உணர்ந்தேன். இதை இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் உணர முடியும்
எங்க குமார் அண்ணனுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும்🎉🎉❤❤ அடுத்த பகுதி பார்க்க ஆவலாக இருக்கு அண்ணா சீக்கிரம் போடுங்க....
Kumar bro. Of all the abroad indian vloggers you stand great. No one can compete you.
56:38. It is breadfruit tree. (கறிப்பலா மரம்)
நானே ரொம்ப பயந்தோம் குமார் ஏன்னா மொழி யாருக்குமே தெரியல இங்கிலீஷ் தெரியல ரொம்ப கஷ்டப்படுவீங்கன்னு பார்த்தேன் கடவுளா பார்த்து ஒருத்தர் அனுப்பிவிட்டு உங்களுக்கு அருமை அருமை அந்த பாலம் அருமையா இருக்கு இங்க இருந்து அந்த கடைசி வரையிலும் அழகு அழகு அவ்வளவு அழகு அந்த ஊரே அவ்வளவு அழகா இருக்கு நாம யாரு தமிழன் தமிழன் சூப்பர் குமார் சூப்பர்
Truly Amazing. Carlos the Great. Fabulous energy and walking stamina
அருமை வாத்தியாரே. அருமையான இடங்கள் நல்ல மனிதர் உதவி தற்சார்பு வாழ்க்கை என்ன ஒரு அழகு என்ன ஒரு வாழ்க்கை சகோ மகிழ்ச்சி நன்றி 🎉🥰😍👍👏🙌👌
உங்க வீடியோ பார்த்தா தான் மனசுக்கு நிறைவா இருக்கு அண்ணா ❤ வாழ்த்துக்கள்
ஏகாதிபத்திய நாடுகளின் பெருளாதாரா தடை மட்டும் இல்லையேல் இந்த நாடு மிகுந்த அன்பான நாடாகா இருந்திருக்கும்❤
இவர்கள் அமெரிக்கா வை பகைத்து கொள்ளாமல் இருந்தால் நன்கு முன்னேறிய நாடாக இருக்கும் பாழாய்போன கம்யூனிச கொள்கை பிடல் காஸ்ட்ரோ என்ற தனி ஒருவனின் ஈகோ இந்த நாடு இப்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் பின்னோக்கி உள்ளது
🎉தமிழ் மக்களை போலவே CUBA மக்களும் மிகவும் அன்பானவர்கள் ❤என்றுஎங்களுக்கு காட்டியா எங்கள் ஊர் kumar க்கு மிகவும் நன்றி ❤நாங்களும் CUBA சென்றது போன்ற ஒரு அனுபவம் உணர்ந்தேன் நன்றி உங்களுக்கு ❤I Love CUBA people ❤❤❤
உங்கள் ஆசைகள் நிறைவேற உதவி செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள். நன்றி.
தம்பி. கடவுள். துணை உங்களுக்கு எப்பொழுதும். உண்டு உங்களுக்கு வழி கட ஒருவர் துணைக்கு வந்திருக்கிறார். வாழ்த்துக்கள் குமார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ட
கியூபா சூப்பரா இருந்தது குமார் வாழ்த்துக்கள் கலக்குங்கள்...
உங்கள் பதிவுகள் மூலமாக, மேற்கத்திய நாடுகள் பற்றிய அறிவு/வரலாறு வளர்வதை என்னுள் உனற்கிறேன். நன்றி அண்ணா ❤❤❤
குமார் இயற்கையின் அழகை எங்களுக்காக எந்த சிரமங்களையும் பாராமல் மிகுந்த துணிவுடன் காண்பிக்க வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவு மட்டும் உங்களை மில்லியன் சந்தாதாரர்களை அடைய உதவியாக அமையும்
மாஸ்டர்🤩 மொழி கொஞ்சம் கஷ்டம் தான் மித்தபடி நாடு அழகு 🤩🤩🤩
மிகவும் பெருமைபlடுகிறேன் உங்களின் இந்த ஒரு காணொளியால்...❤❤❤
Ippah varaikkum endha oru theva illadha promotion um pannama perfect vlogging and guidance panni kondu pora ore UA-camr neenga thaan bro 😍❤️ fav UA-camr
யாருங்க நீங்க… Excellent vlogs and great explanations of each and every places u r visiting. 🎉
One of the best raw and real video Kumar. Thanks for showing remote village. Many thanks to the gentleman Mr Carlos. All the best.
Cuba 🇨🇺 is mysterious and curious kadavul iruka kumar 😂 where you go one pure soul will help Mexico episode la bus oru gentle man help panni iruparu, Philippines🇵🇭 la oru boat man under water video shoot pannikudu help panni iruparu, Vietnam🇻🇳 la home stay kuduthu oruthar help panni iruparu u r blessed anna happy to see this
பொங்கல் வாழ்த்துகள் அண்ணா உங்கள் பயணங்கள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா ❤️🥰🥰🥰👍
கடலும் ஆறும் சேரும் இடம் அங்கே மா வாழை மரமும் மலைகள் மேலே வீடுகளும் சொர்க்கம் அங்கு வாழும் மக்கள் விருந்தோம்பல் அருமை குமார் தம்பி 😊
Power of Education.
அருமையான இடம். வாழ்க்கையின் கடைசி காலங்களில் இது மாதிரியான இடங்களில்
தான் வாழ்க்கை முடிய
வேண்டும்.
மிகவும் மிகவும் அருமை தம்பி குமார் இயற்கை ஒரு அழகு ஓம் நமசிவா 🙏
ரொம்ப மாதம் கழித்து எழுதுகிறேன் bro நீங்கள்
எப்பவும் lucky தான்...
பயணம் தொடரட்டும்..
Kumar, one if the finest eoisodes of your travel.
Ofcouse, all episodes are grat, but this episode is awesome!! I think i can take credit of not missing even one episodes of your. Some episodes - multiple times!!
வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமையாக உள்ளது
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் குமார் வாழ்த்துக்கள்🎉🎉❤❤❤
21:21 i think it’s for 14 CUC is for 28.79 Ltrs bro . Converting to 46 Rs / ltr, considering with subsidies
ஒரு லிட்டர் 28.79 எனில் 14 லிட்டர் 403
I always watching ur video but this is my first
Comment. Ur really v.great Indian tourist.
Iam always eagerly waiting for ur video.
Very energetic and brave person you are . Keep going 👍👍
செம்ம அழகான இடம். The best of கியூபா series
😢 கிபா. இடங்கள். பிச்சி. மக்கள். உதவி. அவர். அருமை. பிரதர். நண்றி. 👌👌👌👍👍👍
போறக்கவில் மீனவ கிராமத்தில் அட்வாஞ்சர் மிக அருமை.. குமார்... 🌹
Mr Kumar the International youtuber is advertising as Cuba Revolution Cuba Revolution but here our Birth itself is a SUPREME REVOLUTION forever thus we all must Bow our heads with HONOUR to our Parents always.
58:42 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Being an educated man , you are penetrating every nook and corner of a country you are visiting and bring out more details ,eliciting more history apart from the one known to all .
vera level bro and the scenery was so good......wooooooooow
ஆங்கிலத்தின் அருமை இக்காட்சி மூலம் உணர்ந்தேன் தம்பி.வாழ்த்துக்கள் தம்பி❤
Very beautiful view.thank you very much.have a safe trip.
If you go Costa Rica,brother there almost black sand everywhere
👍👍👍👍good job
Sabesan Canada 🇨🇦
நலமுடன் வாழ பொங்கல் வாழ்த்துக்கள்!.. குமாரு
never skipped..... superb brother
Exploring places like different countries like CUBA alone itself with language barrier and taking so much effort in showing people lot of information etc.. அருமை குமார் ப்ரோ. 😊
மிகவும் அழகான இடம் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா பராக்கோவா சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉
Ha ha vera level place...kumar brother....thanks for updating...👌🙌
குமார். பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Happy Pongal bro take care kumar super so.many information for cupa nice good
👋😄Hola kumar wonderful people baracoa, especially the teacher Carlo's.... Helped you to reach the destiny as well your hard walking to reach this place in 🌧rain shows up in between, gracias kumar , waiting for your next episode...😊.
Beautiful episode Kumar
Convoy My greetings to Mr, Carlos
Very good in English
இயற்கையின் கொடை கரீபியன், அருமையான விளக்கம், அருமையான வீடியோ அண்ணா 😊😊😊😊
குமார் இந்த வீடியோ சூப்பர். இந்த வாய்ப்பை தவறவிடாமல்
பக்கத்தில் உள்ள GALAPIAGOS ISLANDASஅதாவது கலாபகோஸ்
தீவுகள் மற்றும் ஈஸ்டர் தீவுகள் பற்றி வீடியோவ போடுங்கள் இது போன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது சந்தேகம்
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺
Raw & Real Cuba sea🎉😂❤
what a place..beautiful places and scenery ...and lovely peoples ❤
Thank Kumar , for sharing so much valuable information about Cuba and it freedom fighter Hautway. Columbus actions . Though we are educated , it is difficult to know these information from books. Very little is known about Cuba even in these era. Lot more is to be known yet . Only way is backpack like Thuru Sendil Kumar. Thank you. Take care about your health. G SURENDRA from CHITTOOR .
Super Kumar. Special Kudos to Carlos.
beautiful village kumar bro you are really amazing👏👏👏👏👏👏
🎉Realy Adventures episode kumar👍🌹Great wonderful souls surround you kumar🥰
One of the most beautiful places I have ever seen 🎉Grear video🎉
Very interesting & Historical Town Tq for your Hard struggle to show the historical place
You are blessed sago ❤❤️👏🏻👏🏻👏🏻👏🏻 wonderful video super info
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
No words to say anything Kumar Bro,what dedication in ur profession.what a country,place , people, location, really no body can near u ,other u tubers . U rock
. All Episodes marvelous.
God with u in man shape ,so u get always help from any man ❤
Excellent story. God bless you. I have come to Cuba last month , but i did not visit this historic place. take care
Babu from Canada
This episode oozes real rawness !! Kudos Kumar bro 👏
அந்த மரப்பாலம்.சிறு சிறு படகுகள் விளக்கிச் சொன்ன அந்த நபர். மீனவர்கள குடியிருப்பு சூப்பா. சூப்பா. சூப்பர்.
Super brother. What a amazing video great place 🤩🤩🤩🤩
Video vara level bro
Antha orange tree Albania la 3 Beach vlog pannum boothu paatinga
Hi Kumar, your video raw and real .... Cuba very cool country but 30 years back compare to our
Really amazing video mr kumar very good scenery Cuba keep continue more videos all the best brother 👍👍👍👍
Kumar Anna rommba nala onga vedios pakura your doing great keep going Anna lots of love from Sri Lanka 🇱🇰 ❤
Nice super advanger waiting for next episode
Nice one Kumar. Feel the chill
1492 : Conquest of paradise movie iruku bro.. main theme ketupaarunga sema mass irukum .. 1992 la vandha Hollywood movie. Music composed by Greek musician Vangelis
Dear Bro, it's really amazing..we don't werher we can able to do visit thoe places .but you are bringing raw content.. fantastic..
கியூபாவின் புரட்சிக் கவிஞர்
*ஹொசே மார்த்தி*
அவருடைய சிலை தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது...
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் முன்னத்தி ஏர்....❤
Happy pongal Roumba arumai kumaru
Weldone Kumar.. Thanks to Carlos for spending his time with you
Really awesome adventure n d most beautiful is d way to beach n d innocent people n Carlos who showed u d places. Vera level experience thambhi. ❤❤❤❤❤❤❤❤❤
Everything happens for a reason😍✊Super episode🎉53:02 Woow nice view😍❤️🇨🇺
In walk nu click pannittu search panna kamikum bro short cut way... Anyhow tks for the video beach and everything so beautiful ❤😊👍
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐🎉
திரை கடல் ஓடி எங்களுக்கு சுற்றி காட்டும் தமிழன் குமாருக்கு வாழ்த்துக்கள்.