MGM hospital belong to this hotel owner? May be they sponsored other travel blogger but at low budget u have reached this place.. what else needed more than this.. u always rocks Kumar bro..
Promotion, பணக்காரர்களின் Hotels, Restaurant இதெல்லாம் ஏதோ அந்நியமாக தெரியுது. என்ன தான் இருந்தாலும் Local கூட சேர்ந்து அவங்க கலாச்சார விசயங்களோடு ஐக்கியமாகுறதே தனி சுகம். அது உங்கள் மூலமாக மட்டுமே நடக்கும் வாத்தியாரே. You are the best youtuber i ever seen ❤❤❤
மற்ற யூடியூப் Travellers. ஐ விட நீங்கள் வித்தியாசமானவர். ஒரு நாட்டின் பிளஸ் மைனஸ் என்று எல்லா இடங்களையும் காட்டறீங்க. Really you are great and real you tube traveller.
13 வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகக்கண்கட்சியில் சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 20 ரூபாய்க்கு வாங்கி படித்தேன் cuba பற்றி நிறைய அதில் காஸ்ட்ரோவும் கம்யூனிசமும் என்னை கவர்ந்தது ஆனால் சில வருடங்கள் கழித்து பொருளாதார தடை மற்றும் மக்கள் சந்திக்கும் சிரமங்களை காணும்பொழுது மனம் மிகவும் வேதனை அடைந்தது ஆனால் நண்பர் கார்லோஸ் அவர்களை காணும்பொழுது பிடல்காஸ்ட்ரோலின் நல்ல எண்ணங்கள் மக்களின் மனதில் விதையாக தூவபட்டுள்ளது cuba மக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் கார்லோஸ் அய்யா அவர்களுக்கு கிராசியஸ் மற்றும் ஹோலா வை என் சார்பாக ஒரு முறை சொல்லி விடுங்கள் குமார் அண்ணா குறிப்பு எனது 6 வயது மகன் என்னிடம் அடிக்கடி கிராசியஸ் சொல்லி கொண்டே இருக்கிறான் அதை கேட்க்கும் பொழுது என் மனம் மிகவும் உற்சாகம் அடைகிறது
எங்க போனாலும் எங்களையும் அழைத்து செல்லும் குமார் அவர்களுக்கு நன்றி and வாழ்த்துக்கள். ஒரு தமிழரை பார்க்க விட்டாலும் பல கோடி தமிழர்கள் உங்களை பார்க்கிறோம்.
நீங்கள் அனுபவிக்கின்ற நிறைய கஷ்டங்களை பாதியை மறைத்துக் காட்டுகிறார் மக்களுக்காக உண்மையில் உங்களுடைய எல்லா எபிசோடும் சூப்பர் குமார் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அவர்களது வேலையை செய்கிறார் உண்மையாக உங்களை பாரட்ட வார்த்தை இல்லை குமார் அவர்களுக்கு எனது நன்றிகள் கலந்த வணக்கங்கள்
எனக்கு உங்களிடம் பிடித்த ஒன்று உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உங்கள் கொள்கை தான்(raw and real content) தான் இதற்காகவே உங்களுக்கு நான் ஆதரவு கண்டிப்பாக தெரிவிக்க கடமை பட்டிருக்கிறேன் வாழ்த்துகள் நண்பர் குமார் அவர்களே இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் நீங்கள் ஹோட்டலில் பணிபுரியும் அந்த தமிழரை பார்க்க முடியவில்லை என்று வருத்த்படவெண்டாம் உங்களை சந்திக்க முடியவில்லை என்று அவர்கள் தான் வருத்த்படவெண்டும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் குமார் அவர்களே
கொரோனா காலத்தில் நாம் கொரோனாவுக்கு பழகவில்லையா அது போல அவர்களும் மின்சாரதடைக்கு பழகி இருக்கிறார்கள் அவர் கள் இன்னும் இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார்கள் பாராட்டப்பட வேண்டியவர் கள் குமாரு வாழ்த்துகள்❤❤❤❤❤❤
Bro ஒரு மணி நேரம் இல்லை இரண்டு மணி நேர வீடியோ என்றாலும் கண்டிப்பாக பார்ப்போம்.... நீங்கள் பயணம் செய்யும் இடங்களை பற்றி பகிரும் விஷயங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. Take care bro
சில ஹோட்டல்கள் தங்கள் ஊழியர்களைச் (முக்கியமாக Head Chef ) சந்திப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதால், ஹோட்டல் Policy ஐ முதலில் தெரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்.
To be honest, through your videos we are able to feel the reality of various places you travel. The way you portray the local people, their food and their means of life is amazing. Instead of just blaming the situation, You are good at handling it. I wish you should continue your future trips in the same way as you do it now. Best wishes brother!!!
You worked really hard at it. You will undoubtedly rise to prominence as one of the most popular UA-camrs and represent the Tamil people and our nation with pride.
உங்கள் கண்டண்ட் எப்போதுமே வித்தியாசமானது. 🙏 ஒரே ஒரு வருத்தம் மற்ற யூடுயூபர்கள் அப்படி இப்படி என்ற கருத்துக்களை தவிர்த்தால் நல்லது என்று தோன்றுகிறது. உங்கள் குணத்திற்கும் அது பொருந்தாமல் வலிய புகுத்திய கருத்தாகவே பார்க்கிறேன். பெட்டிங் ஆப் விளம்பர விஷயத்தில் பேசிய போது நியாயமாக இருந்தது குறிப்பிடதக்கது! தொடரட்டும் பஜ்ஐட் பயணங்கள்! 👍
மிஸ்டர் குமார் நீங்கள் காட்டும் கியூபா மிகவும் ரசிக்கும் படி இருந்தது.மகிழ்ச்சி.இதுவரை கியூபா வில் ஒரு பிச்சைகாரரையோ போலீசாரையோ பார்க்க முடியவில்லையே.ஏன்?
❤சாதாரண கிராமத்தில் பிறந்து உலகின் கடைக்கோடி வரை சென்று அறிமுகம் இல்லா மனிதர்களிடம் நம் தமிழருக்கே உரித்தான அன்பின் மொழி,புன்னகை,விருந்தோம்பல் பண்பு ஆகிய குணங்களை உலகிற்கு பரை சாற்றும் நம் இனிய நண்பர் குமார் அவர்களுக்கு தமிழராய் நம் அன்பின் விருப்பத்தை (like) ஆக அளித்து கௌரவப்படுத்துவதே ஆக சிறந்ததாக கருதுகிறேன்....என்றும் அன்புடன் அன்னூர் விஜயன்...❤
People have different preferences; some enjoy watching high-budget tourism vlogs, while others prefer budget trip vlogs. If you've decided to focus on budget trip vlogs or not create sponsorship videos, that's your choice. However, there's a diverse audience, and each content creator has their own approach. Focus on your work, and let others do theirs.
MGM group have resorts hotels all over world. They are very big group. Kumar bro- Don’t skip your food during lunch and dinner time while traveling. Take care of health.
Bro, absolutely your videos are unique and different . Give hope to common people to travel around the world. But don't mention other UA-camrs who are all getting sponsorship and ads, because it is black dot in your video. People's choice of watching & interest will change . Your way of travel is different and Other travel vloggers way are different ,don't criticize them . may be don't like it but you have to accept it
இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும் போது என்னோட mind voice saamiiiiiii kumaruuuuuuஇன்னைக்கு destination க்கு போய்டுவயா????😂 எனக்கு அந்த place நீங்க சொல்லறது வெத்தல பாக்கு வெத்தல பாக்கு ன்னு கேட்குது 🤣🤣🤣all the best சகாவே👌🚩💪
மொழி தெரியாத இடத்தில் சிரமப்பட்டு சாதித்து இருக்கிறீர்கள். மக்கள் எப்போதும் உங்கள் பட்ஜெட் டிராவலுக்கும் Raw and Real Content க்கும் ஆதரவு தருவார்கள் வாழ்த்துக்கள்
👋😄Hola kumar, beach place so beautiful✨✨✨. And you went so long 👣walking to go in cheaper price share taxi bus, very budget traveling proved it again. Awsome mgm but, not met nobody( tamilans) , dinner time😢sad ending, waiting for the next episode Eagarly, gracias, Kumar.
அருமையான பதிவு நன்றி சகோ தரமான பதிவுகள் கொடுத்து கொண்டு இருக்கும் உங்களின் அருமையான விளக்கம் கடுமையான பயணம் மொழி தெரியாத ஊரில் அட்டகாசமாக தமிழில் பேசி கொண்டு ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள்
Kumar that's the same as Florida weather where it's called Florida rain. It will rain heavily everyday during a hot day for 15 mins mostly in the afternoon and the temperature drops by 15 to 20°f. Given Cuba is a stone throw away from Florida the weather makes sense.
Super episode bro, but nenga raw and real content kudukurathu pothum, Avlo long poitu tamil people pakala nu fee panathinga, atha vida nenga plan pannama on the spot panrathu than engaluku pudikum.. so all the best bro❤❤
Raw and real episode. It is amazing to watch your episode . No words to say anything to you. Your effort is highlight for show us different places and people. Thanks lot.
Hello bro a hectic day the beach was so calm and relaxing .... It's alright bro u tried ur best to show an Indian it's ok .... Best wishes from Bengaluru Karnataka 💐💐💐
As usual a great vlog Mr.Kumar, I am just thinking, why Indian auto sector is not tapping Cuban market, could be a good win win situation for India and Cuba.
Really excellent bro, you openly to speak in real fact , very good true and genuine bro, you will be reach great potion my best wishes and blessings.... We are really enjoying and learning in real and practical Cuban life and situation thank you so much.... You are really great traveller and good human being...
kumar my bro i know u working very very hard to put to diz task happy working n blogging n god bless u bro dt worry we are alwayz behind u from your fan from 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬❤❤❤❤❤
Awesome brother you are making ultimate videos and contents. This is the raw and real content I have never seen any UA-camr showing it this much real. Nice work. Keep up your smile and positivity as always 🎉❤🎉❤
Awesome video bro. Love your series and your raw videos. Many have preferences so lets not comment on other's way of doing things. End of day all belong to same youtube fraternity.
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
Cuba episodes link
Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
Ep4: ua-cam.com/video/n58c0wpxfV8/v-deo.html
Ep5: ua-cam.com/video/XrqcFioOL4c/v-deo.html
Ep6: ua-cam.com/video/j7N4QpikUV8/v-deo.html
Ep7: ua-cam.com/video/HiW6rs_HKiA/v-deo.html
Ep8: ua-cam.com/video/huhp9jLuptc/v-deo.html
Ep9: ua-cam.com/video/H6xH1T57BY0/v-deo.html
Ep10: ua-cam.com/video/UmZ11OW7jTk/v-deo.html
Ep11: ua-cam.com/video/hwNHGfT1TRY/v-deo.html
EP12: ua-cam.com/video/kM_FIGgNgBc/v-deo.html
Ep13: ua-cam.com/video/0_MkoGAl3aQ/v-deo.html
MGM hospital belong to this hotel owner? May be they sponsored other travel blogger but at low budget u have reached this place.. what else needed more than this.. u always rocks Kumar bro..
Very nice bro
Always walk on the pathways in the counties u travel ! Everytime u walk on the road which is not acceptable!! Pls walk on pathways 😊
Bpk family 🎉🎉 sollunga anna next video la starting la pls anna humble request for you 🎉🎉
தனி ஒரு ஆளாக மொழி தெரியாமல் அலைந்து திரிந்து சுற்றி காட்டுவதென்பது சின்ன சோலி அல்ல... அதில் நீ சக்கரவர்தியடா❤❤❤❤❤❤❤❤🎉🎉
நன்றாக சொன்னாயடா
குமாரு ... யாரு கியூபாவுக்கு First வந்தாங்குறது முக்கியமில்ல .... யாரு கியூபாவை எங்களுக்கு பெஸ்ட்டா காமிச்சாங்குறதுதான் முக்கியம் ! அதுல நீந்தான் குமாரு பெஸ்ட் ! மத்ததெல்லாம் வேஸ்ட் ... சாரி ... லாஸ்ட் ...!!! 👍
@@kumartamil6 yes
Promotion, பணக்காரர்களின் Hotels, Restaurant இதெல்லாம் ஏதோ அந்நியமாக தெரியுது. என்ன தான் இருந்தாலும் Local கூட சேர்ந்து அவங்க கலாச்சார விசயங்களோடு ஐக்கியமாகுறதே தனி சுகம். அது உங்கள் மூலமாக மட்டுமே நடக்கும் வாத்தியாரே. You are the best youtuber i ever seen ❤❤❤
மற்ற யூடியூப் Travellers. ஐ விட நீங்கள் வித்தியாசமானவர். ஒரு நாட்டின் பிளஸ் மைனஸ் என்று எல்லா இடங்களையும் காட்டறீங்க. Really you are great and real you tube traveller.
13 வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகக்கண்கட்சியில் சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 20 ரூபாய்க்கு வாங்கி படித்தேன் cuba பற்றி நிறைய அதில் காஸ்ட்ரோவும் கம்யூனிசமும் என்னை கவர்ந்தது ஆனால் சில வருடங்கள் கழித்து பொருளாதார தடை மற்றும் மக்கள் சந்திக்கும் சிரமங்களை காணும்பொழுது மனம் மிகவும் வேதனை அடைந்தது ஆனால் நண்பர் கார்லோஸ் அவர்களை காணும்பொழுது பிடல்காஸ்ட்ரோலின் நல்ல எண்ணங்கள் மக்களின் மனதில் விதையாக தூவபட்டுள்ளது cuba மக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் கார்லோஸ் அய்யா அவர்களுக்கு கிராசியஸ் மற்றும் ஹோலா வை என் சார்பாக ஒரு முறை சொல்லி விடுங்கள் குமார் அண்ணா குறிப்பு எனது 6 வயது மகன் என்னிடம் அடிக்கடி கிராசியஸ் சொல்லி கொண்டே இருக்கிறான் அதை கேட்க்கும் பொழுது என் மனம் மிகவும் உற்சாகம் அடைகிறது
Bro naama romba avasarama vaazhaikaya vazhrom avanga reality ah accept panni enjoy panranga valo dhan bro
எங்க போனாலும் எங்களையும் அழைத்து செல்லும் குமார் அவர்களுக்கு நன்றி and வாழ்த்துக்கள். ஒரு தமிழரை பார்க்க விட்டாலும் பல கோடி தமிழர்கள் உங்களை பார்க்கிறோம்.
நீங்கள் அனுபவிக்கின்ற நிறைய கஷ்டங்களை பாதியை மறைத்துக் காட்டுகிறார் மக்களுக்காக உண்மையில் உங்களுடைய எல்லா எபிசோடும் சூப்பர் குமார் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அவர்களது வேலையை செய்கிறார் உண்மையாக உங்களை பாரட்ட வார்த்தை இல்லை குமார் அவர்களுக்கு எனது நன்றிகள் கலந்த வணக்கங்கள்
kumar great ஒரு தமிழரை பார்க்க விட்டாலும் பல கோடி தமிழர்கள் உங்களை பார்க்கிறோம்.support you
நமது சேனலில் முகம் காட்ட அந்த செஃப் அவர்களுக்கு தான் அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் உண்மை.
உலகின் அனைத்து நாடுகளையும் எளிய மக்களும் பார்க்க பல தடைகளை கடந்து பயணிக்கும் குமார் அவர்களின் பயணம் தொடர தமிழர்களின் அன்பு என்றும் உங்களுடனே....
குமார் கியூபா எபிசோட் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தேன் அருமை கார்லூஸ் எபிசோட் மிகவும் அருமை
எனக்கு உங்களிடம் பிடித்த ஒன்று உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உங்கள் கொள்கை தான்(raw and real content) தான் இதற்காகவே உங்களுக்கு நான் ஆதரவு கண்டிப்பாக தெரிவிக்க கடமை பட்டிருக்கிறேன் வாழ்த்துகள் நண்பர் குமார் அவர்களே இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் நீங்கள் ஹோட்டலில் பணிபுரியும் அந்த தமிழரை பார்க்க முடியவில்லை என்று வருத்த்படவெண்டாம் உங்களை சந்திக்க முடியவில்லை என்று அவர்கள் தான் வருத்த்படவெண்டும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் குமார் அவர்களே
பணத்துக்காக விளம்பரங்களை போட்டு மற்றவர்களை சங்கடப்படுத்தாத உங்கள் மனோநிலையை மதிக்கின்றேன்.👍👍
கொரோனா காலத்தில் நாம்
கொரோனாவுக்கு பழகவில்லையா அது போல
அவர்களும் மின்சாரதடைக்கு
பழகி இருக்கிறார்கள் அவர்
கள் இன்னும் இயற்கையுடன்
இணைந்து வாழ்கிறார்கள்
பாராட்டப்பட வேண்டியவர்
கள் குமாரு வாழ்த்துகள்❤❤❤❤❤❤
தமிழில் இவ்வளவு தெளிவான விளக்கமாக குமார் மட்டுமே காட்ட முடியம் கியூபாவின் அழகை அதுக்கே தங்களுக்கு தலைவணங்குகிறேன் வாழ்த்துகள்
குமார் கைகள், தலையை வெளியே நீட்ட வேண்டாம். கவனமாக பயணிக்கவும்.
Bro ஒரு மணி நேரம் இல்லை இரண்டு மணி நேர வீடியோ என்றாலும் கண்டிப்பாக பார்ப்போம்....
நீங்கள் பயணம் செய்யும் இடங்களை பற்றி பகிரும் விஷயங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
Take care bro
தமிழர் MGM முத்து நாடார் உழைப்பு உயர்வு! அருமை.... உலகெங்கும் தமிழர்கள்🔥
தமிழ் ஆளை விடுதியில் சந்திக்க முடியவில்லை என்றாலும் உங்க காணொளி சிறப்பாக இருந்தமைக்கு நன்றி.
மக்களின் உண்மையான Traveller எங்கள் அண்ணன் குமார் அண்ணன் 🙏🙏👍👍👍
இப்படியான நாட்டையும் நாட்டு மக்களையும் சமாளிக்க குமார் அண்ணனால் மட்டுமே முடியும் ❤👍
உங்கள் தமிழ் உணர்வை பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது சகோ.
வாழ்த்துக்கள்
30:35... That goosebumps when our Indian flag flying high in Cuba ... Thank yu Kumar Anna...
பல சிரமங்களை கடந்து ,பல நாடுகளுக்கு எங்களை இலவசமா சென்று வந்த அனுபவத்தை கொடுத்த குமார் அண்ணனுக்கு நன்றி🙏❣️🫂 வெற்றி பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 💐
உங்களின் எளிய அணுகுமுறையான வ்ளாக் தான் என்னை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது....
உங்களின் வெளிப்படைத்தன்மை மிகவும் சூடான சூப்பர் ...
க்ரேஜியஸ் ❤❤❤
சில ஹோட்டல்கள் தங்கள் ஊழியர்களைச் (முக்கியமாக Head Chef ) சந்திப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதால், ஹோட்டல் Policy ஐ முதலில் தெரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்.
Kumar அன்பளிப்புக்களை புறக்கனிக்காதீர்கள்
உங்களை நாங்கள் மதிக்கின்றோம். உங்களால் தான் உலகை நாங்கள்பார்த்து மகிழ்கின்றோம்...த.பிரபாகர்....மதுரை...
To be honest, through your videos we are able to feel the reality of various places you travel. The way you portray the local people, their food and their means of life is amazing. Instead of just blaming the situation, You are good at handling it. I wish you should continue your future trips in the same way as you do it now. Best wishes brother!!!
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா தமிழ் உணவகம் பார்த்து ஒவ்வொரு சூப்பர்
குமாரு நீங்க ரொம்ப நடக்குறப்பா. பதிவை பார்க்கவே அருமையா இருக்கு. 🎉வாழ்த்துக்கள்
எங்களுக்காக இந்த மாதிரி நாடுக்கு டூர் செல்வது வேண்டாமே தயவுசெய்து. ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல
நீங்க படும்பாடு மிகவும் கஷ்டமாக உள்ளது
தமிழரை தேடி பயணித்தது மிகவும் பாராட்டத்தக்கது வாழ்த்துகள்.
இந்த மாதிரியான you tuber இந்தியாவில் யாரும் இல்லை bro உங்களுக்கு நிகர் இன்னும் வரவில்லை 👌👍
அது என்னமோ தெரில அண்ணா🤔. உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களும் பயணம் செய்வது போல உணர்வு❤வெற்றி பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்❣️
தம்பி குமாருக்கு வாழ்த்துகள். எங்களைப்போன்ற மக்களை செலவே இல்லாமல் உலகத்தை சுற்றி காண்பிக்கும் தம்பியே நீவிர் நீடூழி நலமுடன் வாழ ஆகவே.
You worked really hard at it. You will undoubtedly rise to prominence as one of the most popular UA-camrs and represent the Tamil people and our nation with pride.
உங்கள் கண்டண்ட் எப்போதுமே வித்தியாசமானது. 🙏
ஒரே ஒரு வருத்தம் மற்ற யூடுயூபர்கள் அப்படி இப்படி என்ற கருத்துக்களை தவிர்த்தால் நல்லது என்று தோன்றுகிறது.
உங்கள் குணத்திற்கும் அது பொருந்தாமல் வலிய புகுத்திய கருத்தாகவே பார்க்கிறேன்.
பெட்டிங் ஆப் விளம்பர விஷயத்தில் பேசிய போது நியாயமாக இருந்தது குறிப்பிடதக்கது!
தொடரட்டும் பஜ்ஐட் பயணங்கள்! 👍
மிஸ்டர் குமார் நீங்கள் காட்டும் கியூபா மிகவும் ரசிக்கும் படி இருந்தது.மகிழ்ச்சி.இதுவரை கியூபா வில் ஒரு பிச்சைகாரரையோ போலீசாரையோ பார்க்க முடியவில்லையே.ஏன்?
❤சாதாரண கிராமத்தில் பிறந்து உலகின் கடைக்கோடி வரை சென்று அறிமுகம் இல்லா மனிதர்களிடம் நம் தமிழருக்கே உரித்தான அன்பின் மொழி,புன்னகை,விருந்தோம்பல் பண்பு ஆகிய குணங்களை உலகிற்கு பரை சாற்றும் நம் இனிய நண்பர் குமார் அவர்களுக்கு தமிழராய் நம் அன்பின் விருப்பத்தை (like) ஆக அளித்து கௌரவப்படுத்துவதே ஆக சிறந்ததாக கருதுகிறேன்....என்றும் அன்புடன் அன்னூர் விஜயன்...❤
People have different preferences; some enjoy watching high-budget tourism vlogs, while others prefer budget trip vlogs. If you've decided to focus on budget trip vlogs or not create sponsorship videos, that's your choice. However, there's a diverse audience, and each content creator has their own approach. Focus on your work, and let others do theirs.
BAYANGARAMANA BUDGET TRAVELLER💥💥
Hats off to your Work 💪
மீண்டும் வருகைக்கு வாழ்த்துக்கள் டாக்காவில் நீங்கள் போகும் ஒவ்வொரு ஏரியாவின்பெயரையும்மென்சன்பண்ணினால்நல்லாஇருக்கும்
MGM group have resorts hotels all over world. They are very big group.
Kumar bro- Don’t skip your food during lunch and dinner time while traveling. Take care of health.
Ur ideologies are amazing..esp even on advertising such lux hotels..that's the reason u have such loyal fan base
Dear Mr. Kumar, It is strange to note that our MGM is doing business in this remote area. Wonderful!. God Bless You.
அன்றைய நாளே சரியில்லை... Restaurant போனீங்க அவங்கள பாக்க முடியல.... Beach போனீங்க மழை வந்துருச்சு... சரி சாப்பிடலாம்னு போன power cut ஆயிருச்சு.... 😑
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
58:32 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
எல்லாம் ஒரு அனுபவமே வாழ்த்துக்கள் நண்பா
சகோ, நிச்சயம் எல்லாம் வல்ல இறைவன் உங்களை வழி நடத்திச் செல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். 🎉
Merci pour votre travail ; c’est rare de découvrir un pays comme vous nous montrez sans filtre, bonne continuation 👍
Bro, absolutely your videos are unique and different . Give hope to common people to travel around the world. But don't mention other UA-camrs who are all getting sponsorship and ads, because it is black dot in your video. People's choice of watching & interest will change . Your way of travel is different and Other travel vloggers way are different ,don't criticize them . may be don't like it but you have to accept it
எதார்த்தமானவர் && எதார்த்ததை காட்டும் ஒரெ தமிழ் youtuber அண்ணன் குமார் ❤
குமாரின் காணொளி அருமை.
உங்கள் வீடியோ பார்க்கும் போது நானே உங்களுடன் வருவது போல் உணர்கிறேன் நன்றி நண்பரே எங்கள் குடும்பம் அணைவரும் உங்கள் சேனல் தவறாமல் பார்க்கிறோம் 🎉🎉🎉🎉🎉🎉
இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும் போது என்னோட mind voice saamiiiiiii kumaruuuuuuஇன்னைக்கு destination க்கு போய்டுவயா????😂 எனக்கு அந்த place நீங்க சொல்லறது வெத்தல பாக்கு வெத்தல பாக்கு ன்னு கேட்குது 🤣🤣🤣all the best சகாவே👌🚩💪
🎉பயண வீடியோக்களில் தங்களின் முயற்சி சிறப்பாகவும் சிறந்ததாகவும் உள்ளது...
Cuba is unique....alltime great Kumar bro....enjoyed very well...
இதுதான் ஃபிடல் காஸ்ட்ரோவின் சாதனை இதுதான் கம்யூனிஸ்டின் கொள்கை
Holla Kumar,
You are making addict to your videos . I appreciate it.
Gracias
மொழி தெரியாத இடத்தில் சிரமப்பட்டு சாதித்து இருக்கிறீர்கள். மக்கள் எப்போதும் உங்கள் பட்ஜெட் டிராவலுக்கும் Raw and Real Content க்கும் ஆதரவு தருவார்கள் வாழ்த்துக்கள்
அட்டகாசம் வேற லேவல் குமார் அண்ணா வாழ்த்துக்கள் ❤️💐👍
நாங்களும் உங்களுடன் கியூபா வில் backpacking...அப்படி போகின்ற உணர்வு
Kumar thambi ungaloda vedio va 10 naala pakuren migaum arumai thambi thoarndhu parthukondurupen thambi vaalthukal🤝
👋😄Hola kumar, beach place so beautiful✨✨✨. And you went so long 👣walking to go in cheaper price share taxi bus, very budget traveling proved it again. Awsome mgm but, not met nobody( tamilans) , dinner time😢sad ending, waiting for the next episode Eagarly, gracias, Kumar.
அருமையான பதிவு நன்றி சகோ தரமான பதிவுகள் கொடுத்து கொண்டு இருக்கும் உங்களின் அருமையான விளக்கம் கடுமையான பயணம் மொழி தெரியாத ஊரில் அட்டகாசமாக தமிழில் பேசி கொண்டு ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள்
Anna, what you toldis correct, tamil trekker came to this grand muthu MGM, hotel..But you are the real backpaceker... really hats off to you anna❤
பாவம் கியூபா மக்கள்
அருமையான பயணம் கியூபா நேரில் பார்த்து போன்று இருந்தது நன்றி 🎉
அன்புடன் எங்கள் குமார் இப்பொழுது க்யூபாவில்....
....,
தலைவன் எப்போதும் வேற லெவல் தான்
Kumar that's the same as Florida weather where it's called Florida rain. It will rain heavily everyday during a hot day for 15 mins mostly in the afternoon and the temperature drops by 15 to 20°f. Given Cuba is a stone throw away from Florida the weather makes sense.
குமாரு உங்களது துணிவு தான் உங்களுக்கு துணை
22:15 thumbnail superb
குமார் உங்க நல்ல மனசுக்கு நல்லதாகவே நடக்கும் 23:22
Raw and Reall Cuba 🇨🇺ep 13
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺 well done 👏🎉😂❤
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤..
கூமார்...😊😊😊
Super episode bro, but nenga raw and real content kudukurathu pothum, Avlo long poitu tamil people pakala nu fee panathinga, atha vida nenga plan pannama on the spot panrathu than engaluku pudikum.. so all the best bro❤❤
The real Raw contant, that is why I love your video. Congratulations brother. Success will come slowly and strongly.
29:45 GRAND MUTHU ALMIRANTE BEACH
HATS OFF KUMAR FOR YOUR SIMPLICITY AND BUDGET TRAVEL
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐
என்ன பா இது.... ஓழுங்க உணவு அருந்த கூட முடியல .... Peculiar Cuba 😂❤🎉
Raw and real episode. It is amazing to watch your episode . No words to say anything to you. Your effort is highlight for show us different places and people. Thanks lot.
31:10 Kumar bro super policy thalaiva, that's your style boss 😎, always super 👌
30:32 proud to be indian flag on cuba
You are the absolute raw and real content You Tuber Kumar, hats off for your honesty, dedication and hard work! Keep it up Kumar, God Bless You.
❤ krishnarukku kovarthana entra peiyarum undu Go enral pasumadu ingaiyum kovarthaga
Hello bro a hectic day the beach was so calm and relaxing .... It's alright bro u tried ur best to show an Indian it's ok .... Best wishes from Bengaluru Karnataka 💐💐💐
Super bro..like u that u r not promoting any kind of unnecessary ads....enjoying real adventure/traveller vlogs in ur channel. Good luck bro.😊
The beach color super bro.. after raining..
As usual a great vlog Mr.Kumar, I am just thinking, why Indian auto sector is not tapping Cuban market, could be a good win win situation for India and Cuba.
Really excellent bro, you openly to speak in real fact , very good true and genuine bro, you will be reach great potion
my best wishes and blessings.... We are really enjoying and learning in real and practical Cuban life and situation thank you so much.... You are really great traveller and good human being...
kumar my bro i know u working very very hard to put to diz task happy working n blogging n god bless u bro dt worry we are alwayz behind u from your fan from 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬❤❤❤❤❤
குமார் எனக்கு தெரிந்து அந்த ஹோட்டலுக்கு பின்புறமே பீச்சுக்கு செல்லும் வழி உள்ளது என நினைக்கிறேன். ஆனால் அவர் உங்களை சுற்றி போகச் சொன்னார்.
Nee vera mari thala edhuku elite vloger lam pesura. Nee namma alu anna...