நான் வாங்கிய புத்தகங்கள் ||முக்கிய வரலாற்று புத்தகங்கள் ||
Вставка
- Опубліковано 7 лют 2025
- #Netrikann #chennaibookfair2024 #chennaibookfair2025 #bookFair #bookReview #bookIntro #historyBook #tamilHistoryBook #MagizhanBookIntro
****************************************************************************************
"வரலாறே நம் வழிகாட்டி அரசியல் நம் வாழ்வியல்"
"History is our guide, politics is our life"
"கடந்த கால வரலாற்றை தெரிந்து கொள்ளாமல்,நிகழ் காலத்தை புரிந்து கொள்ள முடியாது,எதிர் காலத்தை கணிக்க முடியாது"
"Without knowing the history of the past, we cannot understand the present and predict the future"
"தமிழே நம் அடையாளம் , தமிழர் வரலாறே தமிழருக்கான பெருமை ,தமிழ் தேசியம் ஒன்றே தமிழருக்கான விடுதலை,"
"Tamil is our identity, Tamil history is pride for Tamils, Tamil nationality is only" freedom for Tamils"
**************************************************************************************
மிக சிறப்பான காணொளி புத்தக வாசிப்பு வாழ்க்கைக்கு மிக முக்கியம் வரும் காலங்களில் படித்ததை பகிருங்கள்
நன்றி வாழ்த்துக்கள்.. தம்பி பாரி தம்பி மகிழன் உங்களிக்கிடையில் ஏன் முரண் .தமிழர் நமக்குள் ஏன் ஒற்றுமை இல்லை. தமிழராய் ஒன்றுபடுவோம் தலைநிமிர்ந்து போராடுவோம். இலக்குஒன்றுதான் இனத்தின் விடுதலை.
பாரி நேர்மையாக பேசுவார் என்ன பிரச்சினை நண்பா
மிக்க மகிழ்ச்சி ஐயா❤❤❤❤❤❤
நான் புத்தக வாசிப்பிற்க்குள் வந்ததற்கு
காரனமானவர்களில்
நீங்களும் ஒருவர்
இப்பொழுது என்னிடம்
150 புத்தகம் உள்ளது
என்னை அறிவு தளத்திற்கு அழைத்து சென்றதற்க்கு
நன்றி
சிறப்பு தம்பி 👍
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
வதை முகாம்களின் சொல்லப்படாத வரலாறு நூலின் ஆசிரியர் நான். ஒரு சின்ன திருத்தம் அது மொழிபெயர்ப்பு நூல் அல்ல. நேரடியாக தமிழில் நான் எழுதிய புத்தகம். தகவல்களை சரிபார்த்து சொல்லவும். நன்றி.
தவறுக்கு மன்னிக்கவும் புத்தகத்தை விரிவாக அறிமுகம் செய்து வைக்கும் போது நிச்சயம் உண்டு அது பற்றி சரியான தகவல்களை பதிவிடுகிறேன் உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி
அண்ணா...இன்று சீமான் அண்ணண் பெரியார் பற்றி பேசிய பேச்சு சர்ச்சை எழுந்துள்ளது...அவர் பெரியார் பற்றி கூறியவற்றிற்கு உள்ள ஆதாரங்களைக் கொடுத்தால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்...
@@உழவன்.இரா.மா.ஸ்ரீநிதி எதிர்ப்பார்க்கப்படுகிறது
கலவி ஒழுக்கம் தேவையில்லை என்பது போல் ஈவேரா பேசியது தான் இருக்கிறது. நேரடியாக அவ்ளோ கொச்சையாக எதையும் சொன்னது இல்லை.
@MukundanV2 அவர் சொல்லியது உண்மைதான். குழப்பமடைய வேண்டாம்
Evolo time dha aadharam kudukuradhu 😅
@@arulmozhivarmans5181 Aadharam strong ah illaya??
சிறப்பு,,,,,
1:15 agree to your point .. I felt too much of fiction . Very few on non fiction . Let the tamil authors start writing something which requires deep understanding and research . 👏🏻
Ok bro, thanks for your book reading, explanation, but speach wants slow.
அருமை மகிழன் ❤ அதன் விலைகளையும் சொல்லி இருந்தால் பார்ப்பவர்கள் வாங்குவதற்கு ஏதுவாக அமையும்...
😅 நல்ல பதிவு நன்றி
Awesome, Inspiring
ஒட்டு மொத்த அரசியலையும், வரலாரையும் படிக்கணும் என்ன படிக்க வேண்டும் எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் 🙏🙏🙏🙏
Great. Keep up your great work.
அருமையான பதிவு தம்பி நன்றிகள்.
தயவுசெய்து எமது தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் ஆன எதிரி ஈவேராவின் திருட்டு வரலாற்றை தேடி எடுத்து இந்த உலக தமிழர்களுக்கு விழிப்புணர்வை தாருங்கள் நன்றி தம்பி. 🙏🙏🙏
அருமை சகோ.
திருஷ்டி சுற்றி போடுங்கள்.
வாசகன் சேனலில் சகோதரர் அபு புத்தக அறிமுகங்கள் செய்தது போல தாங்களும் தொடருங்கள்.
நன்றி.
Hello Brother, I was eagerly waiting for this video. I bought one of your book recommendations from last year's video, and it was really good.
So, I was excited to watch this video to discover more great books.
Could you please share the publisher of the book 'நம்மில் யார் ஆரியர்கள்'?
கிழக்கு பதிப்பகம் புத்தங்கள் எல்லாம் சற்று வலதுசாரி சாய்ந்து தான் இருக்கும் 😂
Congratulations Mahilan ❤️❤️❤️
tamil❎Tamizh☑️ mahilan❎Mahizhan☑️
வணக்கம் வாழ்த்துக்கள்
🙏💐🙏🙏🙏🙏🙏
Padichitu video podunga bro
அண்ணா எவ்வளவு நாள் ஆகும் இத்துனை புத்தகங்கள் படித்து முடிக்க ? ஒரு நாளைக்கு எவ்வளவு பக்கம் படிப்பீர்கள்
ஆம் தமிழர்கள் கட்டாயம் வரலாற்றை படிக்க வேண்டும்
35:43 பிற்காலத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவு வருமா 😂
"சிலப்பதிகாரம் சுவடுக்கள்"
அற்புதமான புத்தகம் படித்தேன்
#வணக்கம் மகிழன்#
நீங்கள் ஐ வலையாளியல் பெரியார் எழுத்து சீர்திருத்தம் பாகம் 2 கூறிய பெரியார் உண்மையாக செய்த எழுத்து சீர்திருத்தம் பற்றி கூறிய கருத்துக்கு ஆதாரம் எங்கு கிடைக்கும் என்று கூறினால். சில இடங்களில் பெரியார் பற்றி விவாதம் செய்யும் போது ஆதாரம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆதாரம் எங்கு கிடைக்கும் என்று கூறினால். பெரியாரை விமர்சனம் செய்ய உதவியாக இருக்கும்.
41:29, 46:22 for my reference
👏
அம்பேதக்ர் ஜன சங்கத்தை ஆதரித்தாக பாரி சொல்கிறாரே அது உண்மையா அண்ணா?
நான் தர்மபுரி தர்மபுரி புத்தக கண்காட்சியில் தமிழ் தேசிய புத்தகங்கள் கிடைப்பதில்லை தமிழ் தேசியம் புத்தகங்கள் கிடைக்கும் பதிப்பகத்தின் தொலைபேசி எண்ணை தரவும் ஆர்டர் போட்டு வாங்க பயனுள்ளதாக இருக்கும்
Book enga kadaikum
46:27,8:23
,20:11
வாசிக்கவில்லை என்பதை விட இன்னும் படிக்கவில்லை எனலாமே
Robert carldwell oru linguistics scholar kedaiyathu ..no formal education ...avan epadi itha pathi peslam ..naan medical pathi pesa lama depsite an engineer...
Bro intha robert caldwell pathi podunga
🎉🎉🎉amount how much mahilan 🎉🎉🎉
தியேட்டர் பாஸ்கரன் இல்ல..தியோடர் பாஸ்கரன்.அண்ணன் மாதிரியே தம்பி.
வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு புத்தகம் மொழி பெயர்ப்பு அல்ல அது நூல் ஆசிரியர் Rinnozah அவர்களின் பல நாள் உழைப்பு சரியாக வாசித்து பின்பு பதிவிடுங்கள் ....நன்றி
ஒரு எழுத்தாளரின் பல நாள் உழைப்பு இந்த நூல் மிக சிறந்த நூல் ஆகும்
Tholar
Book should make one open minded inclusive of all, even those with faults.
Don't be narrow minded and say "ethiri" "dravidian" "Aryan" "sangi" "paavadai" "thulukkan". All these divisions are entertaining for those who are small minded.
Respect every opinion and just choose what you feel is correct.
By your logic all those Sangi, Dravidian politics are all narrow minded cause Sangis view Thulukans, Pavadais, Dravidians as enemies.
Dravidians consider Sangis as enemies.
No one is open minded here.
ana onnu, ninga vaangirka books laam paatha inime EVR AND DRAVIDAM PATRI VECHI SEIYA PORINGANU
அழகிய மரம் படித்து விட்டீர்களா?
32.30
நண்பனுக்கு துரோகம் , இழைத்ததால் உனக்காணொளியை பின் தொடர போவதில்லை... 🙏
@@aasaktiaasakti7062 நன்றி வணக்கம்
1 hour 🙄
உங்கள் ஐ வலையொளி என்ன ஆனது?
போட்ட வீடியோக்குக் காசு வராததடபடி தடை பண்ணிட்டாங்க
வெளிநாடு ஒன்றில் வசிக்கிறேன் நான் எப்படி தமிழ்த்தேசிய புத்தகங்கள் வாங்க முடியும்?
தயவுசெய்து விளக்கம் தரவும்.
பனுவல் புத்தக அங்காடியின் இணைய தளத்தில் வாங்கலாம்
@ நன்றி மகிழன்
அழகிய மரம் படித்து விட்டீர்களா?.
@@Srikanthses இல்லை
RSS book padinka bro 😅😅
இம்புட்டு புத்தகமா
அதலாம் சரி நீ இப்படி விலைபோவாய் என்று நினைக்கவில்லை
எப்படி எப்படி எப்படி எப்படி❓
அதான் unsubscribe பண்ணிட்டேன் 😂😂😂இனி நம்ம வேலையை பார்ப்போம் 😅பாரி🔥 மன்னர் மன்னன் 🔥போதும் 🙌🏻
@aravind_free_fire_india ஓ எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி எப்படி
@@KanthanSamy-m3b பாரிக்கு எதிராக ஒரு ட்வீட் போட்டாரு... போட்டது கூட பிரச்சனை இல்லை ஆனா யார் சொல்லி போட்டார் என்பது தான் பிரச்சனை...
@aravind_free_fire_india நான் தான் சொன்னேன். அதனால் இப்போது நடந்தது என்ன
Like கிளிக் ஆகுது இல்லை