College 2nd year படிக்கும் போதே Living Together -ல் இருக்கும் 2K kid🤣Troll video

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2024
  • neeya naana living Together Troll video( S23 E77 )
    #neeyanana #neeyanaanatroll #neeaynaanalatesttrollvideo
    neeya naana, neeya naana troll, neeya naana troll tamil, neeya naana thug life tamil
    #neeyanaanacomedy
    DISCLAIMER : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel
    Copyright ©️ Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for "Fair Use" for purpose such as criticism, news reporting, teaching, and research. Fair use is use by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favour of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Місяць тому +116

    Living Together இது ஆண்கள் சந்தோசமாக இருப்பதற்கு உருவாக்கப்பட்டது, பிடிக்கவில்லை என்னும் நிலைவரும்போது ஆண்கள் ஒரு பிரச்னை இல்லாமல் விலகி வேறு திருமணம் செய்துகொள்வார்கள், ஆனால் பெண்கள் நிலைமை அப்படி இல்லை இவள் சீரழிந்தவள், எச்சி இலை என எவனும் திருமணம் செய்துகொள்ள மாட்டான், இதுதான் இந்த சமுதாயத்தின் உண்மையான நிலைமை,
    Living Together சீரழிவது பெண்கள் வாழ்க்கை மட்டும்தான்.

    • @Karthik-lv5qx
      @Karthik-lv5qx Місяць тому

      Living Together முறையை பின்பற்றும் ஒரு பெண்னை அதேபோல Living Together முறையில் வாழ்ந்த ஒரு ஆண் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார்களா என்றால் இவர்கள் செய்ய மாட்டார்கள் வெட்கம் கெட்டவர்கள் இவர்கள் அனைவரும் சமுதாயத்தின் சீர்கேடுகள் கழிவுப்பொருட்கள்...... தாய்த் திருநாட்டின் தூய்மையை கெடுக்க வந்தவர்கள். ...

    • @user-bd4mo5by2f
      @user-bd4mo5by2f 27 днів тому +5

      இது கலி காலம் நண்பா

    • @varadharjanmuthiah9345
      @varadharjanmuthiah9345 26 днів тому +3

      தம்பி ரொம்ப வருசமா கோமால இருந்திருப்பீங்கபோல.இது 2024 தம்பி...

    • @nellaiguy8582
      @nellaiguy8582 26 днів тому +1

      @@varadharjanmuthiah9345 எத்தனை வருடங்கள் ஆனாலும் இதுபோல கேவலங்களை எவனும் திருமணம் செய்ய மாட்டான்,
      சில கேவலமான ஜென்மங்கள்தான் இதற்கு சப்போர்ட் பண்ணும்

    • @user-wm1qk6ee8e
      @user-wm1qk6ee8e 26 днів тому +1

      @@varadharjanmuthiah9345 இந்த கமெண்ட் போட உனக்கு கேவலமாக இல்லை மானம் இல்லாதவனே

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 2 місяці тому +1005

    உங்கள் பெண்ணை இவ்வாறு செய்ய அனுமதிப் பீங்களா? நல்ல கேள்வி

    • @murugeshwari2490
      @murugeshwari2490 2 місяці тому +9

      Kandippa mattanga but ooril ulla ella ponnugalum avangalukku vennum
      Ithanal kaamam mattumea intha ulakiyil athikarikkum
      Ithanal pazha idangalil ponn kuzhanthaikal pazhavathu uruthi
      Kalyanam aaki oru pirasanaiyayai kooda samalikka theriyatha mudiyatha payanthan kolikal

    • @saranya853
      @saranya853 2 місяці тому +26

      Serupadi antha pombalaiku

    • @saranya853
      @saranya853 2 місяці тому +22

      Pethavagale kevalama irrupagalo

    • @prabhuraman9067
      @prabhuraman9067 2 місяці тому +9

      Vetti Kora poduvom

    • @kamalkannan6188
      @kamalkannan6188 2 місяці тому +3

      I can live with her

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 3 місяці тому +1107

    முன்பெல்லாம் வச்சிருக்கானு பச்சை யா சொல்வாங்க. அதான் இப்போ லிவிங் டுகெதர்

    • @justice6165
      @justice6165 3 місяці тому +44

      Living together. Semmaya. Apram. Marriage innoruthar kuda. Semmaya family life. Ini ipdi thaan irukapoguthu.
      20 years munnadi love marriage asingam, divorce pannina mosamanava, second marriage pannina item.

    • @mithranmithran4531
      @mithranmithran4531 3 місяці тому +12

      Theivame ne enka iruka

    • @rajurajuda4966
      @rajurajuda4966 2 місяці тому +7

      😂 .. Kalathin kolam

    • @pavithra-7429
      @pavithra-7429 2 місяці тому +3

      😂😂😂

    • @Rajaraniprince
      @Rajaraniprince 2 місяці тому

      ❤😂❤😂❤ua-cam.com/users/shortsNDBJM9kHkNE?si=_6FDOatKCg_GBwRh

  • @user-co4yq4zs9t
    @user-co4yq4zs9t 2 місяці тому +228

    நல்ல குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த மாதிரி கேடு கெட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள்

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 7 днів тому

      @Santosaro175 புரியல 🤔🤔

    • @kannan7500
      @kannan7500 7 днів тому +1

      ​@Santosaro175 yennaya solra 😂😂 akkanu vera solra 😮

    • @flashftw2235
      @flashftw2235 День тому

      Bro pic send pannu bro 😂 ​@Santosaro175

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK 16 днів тому +36

    உங்க பெண்னை அனுமதிப்பிற்களா என்று கேட்டார் கோபி நாத் அங்குதான் நிற்காரு தல

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 місяці тому +160

    செருப்பால் அடித்தது போல் கேள்வி கேட்ட கோபி, உங்கள் பெண்ணை இது போன்ற செயலுக்கு அனுமதி க்க முடியுமா????????? சூப்பர் sir

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Місяць тому +243

    அந்த பையனுடைய அம்மாவை பார்த்தால் அவள் வேற யாரு கூடவே லிவிங் டு கேதரில் இருப்பது போல் உள்ளது. பையனால் தொந்தரவு இருக்க கூடாது என்று தனியாக அனுப்பிட்டால் போல. 🤣🤣🤣

  • @brightarul3204
    @brightarul3204 3 місяці тому +347

    Super gopinath sir....பையனை பெத்து இருக்கம்னு திமிறு தான்....

    • @spaacreations3344
      @spaacreations3344 2 місяці тому +3

      Semma super

    • @momofagirlkid
      @momofagirlkid 2 місяці тому +11

      Yes ponnu andha veetla irundha ava idha allow panniruka mata

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 11 годин тому

      Avalea ollukkam kettavala than iruppq. En mamiyar en hus ah nee vera yethachu oru ponnu ah vecchuko nu solra. Ivanga char yea seri illa

  • @ramukumarappan-dr4ml
    @ramukumarappan-dr4ml Місяць тому +33

    உங்கள் பெண்ணை அனுமதிப்பீர்களா என்ற கேள்விக்கான பதில் தான் இந்த ஷோவின் தீர்ப்பு

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 3 місяці тому +464

    இவர்களை எல்லாம் ஒரு மிருகக்காட்சி சாலையில் விடுங்கள். அது தான் இவர்களுக்கான வாழ சிறந்த இடம்.

    • @antonypeter4246
      @antonypeter4246 2 місяці тому

      அதெப்படி இத்தனை தேவிடியாள் பிள்ளைகளை ஆண் பெண் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக கோபிக்கு கிடைத்தார்கள்? கோபிக்கு இதுதான் முழுநேர வேலையா?

    • @sripreethe8442
      @sripreethe8442 2 місяці тому +18

      Onnu theriuma....animals kuda wife kuda relationship la than irukum...birds kuda oru wife kuda valum...animals kuda peoplesa compare pannatheenga

    • @manimegalaiharikrishnan4121
      @manimegalaiharikrishnan4121 2 місяці тому +4

      @@sripreethe8442 yes. True

    • @manimanikandan7315
      @manimanikandan7315 2 місяці тому +3

      100 percent true

    • @senthilmurugan5777
      @senthilmurugan5777 Місяць тому +1

      Correct

  • @kimyangKo
    @kimyangKo 3 місяці тому +447

    Vivek;Living together na ena da?
    Thadi balaji: room podrathu😂

    • @user-qk1py6bv2h
      @user-qk1py6bv2h 2 місяці тому +5

      😂😂😂😂😂

    • @GBP143
      @GBP143 2 місяці тому +7

      Andha movie la Vivek dialogue was Love na Enna da.. thadi balaji dialogue was the same as you said room podradhu. So love na ve apdi nu pepsi erukanga.

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 2 місяці тому +1

      Room not essential 😂😂😂😂😂😂

    • @santos8146
      @santos8146 2 місяці тому

      @@GBP143adhuvum correct dha 2k kids ku 😂😂😂

  • @minklynn1925
    @minklynn1925 3 місяці тому +103

    Living together ஒருவரோடு. திருமணம் அடுத்தவரோடு 😂😅

    • @ajamessssss
      @ajamessssss Місяць тому +5

      Ivanungala marriage pandravanga illicha vaayangal.

  • @petatrocities4017
    @petatrocities4017 3 місяці тому +385

    கலாச்சார சீர்கேடு

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 2 місяці тому +116

    அரித்தால் சொரிந்து கொள்ளும்!! வலித்தால் பிரிந்து செல்லும் சங்கம்? correct taa sollugaa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt 2 місяці тому +79

    லிவிங் என்று சொல்லி அம்மா அப்பாக்கு தெரியாமல் இவர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கை நல்லதல்ல ஆனால் இவர்களும் திருந்துவார்கள் அவர்களுக்கு பிள்ளை பிறக்கும் போது அந்தப் பிள்ளை லிவ்விங் இருக்கும் போதுதான் அவர்களுக்கு அந்த மனம்வழி தெரியும்

  • @jayapriyav6438
    @jayapriyav6438 2 місяці тому +304

    அரிப்பின் அடையாளம்....

  • @Ashika101
    @Ashika101 3 місяці тому +200

    Oru Essay Ezhuthunga Gopinath Vera Level🤣🤣🤣

  • @RealorReel_1
    @RealorReel_1 2 місяці тому +111

    Karu Palani :- இது நல்ல காதல்
    Means while Gopi na :- அங்கொம்மால இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் 😂😂😂

  • @manisekar5126
    @manisekar5126 3 місяці тому +203

    நாய்க் காதல் (நன்றி-காதல் கோட்டை)

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 3 місяці тому +75

    நல்ல parents பசங்க லவ் பண்ணிட்டா படிச்சி நல்ல வேலை போய் settle ஆகுங் க அப்புறம் முறைப்படி கல்யாணம் பண்ணலாமா சொல்லணும்.படிப்புல மட்டும் தான் கவனம் செலுத்தனும் advice பண்ணனும்.இந்த மாதிரி பொம்பள யார் kudalaam living together இருந்தாலோ

    • @catlove5015
      @catlove5015 2 місяці тому +2

      Spr ah soninga bro😊

    • @pushpapaandu2535
      @pushpapaandu2535 2 місяці тому +1

      Neeya naana program kum Gopi anna kum oru Peru iruku.....atha intha mari kazhi sadaingala kudinu vanthu unga name ah ketuthukathinga

    • @SleepyEyeglassFrames-hb9ol
      @SleepyEyeglassFrames-hb9ol Місяць тому +1

      கோபிநாத் அவர்களே! இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தி உங்கள் தரத்தையும், நம் பண்பாட்டின் தரத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்!

  • @hamm631
    @hamm631 2 місяці тому +84

    Living together in Tamil word :
    வச்சிக்கிறது..

    • @sivaleo
      @sivaleo 2 місяці тому +3

      😂😂😂😂😂

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Місяць тому +1

      மறைமுக உறவு

    • @ArunaArulselvan
      @ArunaArulselvan 10 днів тому

      Heyy😂...idhu aapt iruke...Gopi annakitta sollalam😂

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 2 місяці тому +24

    முறைப்படி திருமணம் செய்து வாழுங்கள் ஒத்து வரவில்லை என்றால் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு வாழுங்கள் எதற்கு இந்த கேடுகெட்ட வாழ்க்கை

  • @rinsadyusuf3081
    @rinsadyusuf3081 3 місяці тому +275

    Tharudhala kuttam thaan andha living together 😂

  • @saranr8049
    @saranr8049 3 місяці тому +107

    முத்திப்போன உறவு

  • @umaganesh702
    @umaganesh702 3 місяці тому +77

    நாசமா போகுது இப்ப உள்ள பிள்ளைகள். நம்முடைய பாரம்பரியம் மிக்க இந்த நாட்டில் இப்படி இருப்பவர்களையும் இப்படி பட்டவர்களையும் இதற்கு உதவியாய் இருப்பவர்களையும். கண்டிப்பாக தண்டனைக்குரியவர்கள். இதில் ஆண்களுக்கு சுகம். பெண்களுக்கு அவமானம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்க படுவீர்கள். காலம் சென்ற பிறகு தான் தெரியும். பெண்ணே உன்னை நீ ஏமாற்றாதே. ஒரு ஆண்பிள்ளை பெற்றவள் எவ்வளவு திமிராய் பதில் சொல்கிறாள். லிவிங் டு தர் சைடு எந்த பெண்ணாவது அவரின் தாயாரை அழைத்து வர வில்லையே. இதிலே தெரியகிறது .ஆணுக்கும் ஆணை பெற்றவளின் திமிரும். காமத்தை மட்டும் மையப்படுத்தி வாழும் கூட்டம். 😢😢😢😢

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 3 місяці тому +90

    அந்த அம்மா வேறே வேலை பார்க்கராங்க😂😂 மாமி

    • @jayfdo7593
      @jayfdo7593 3 місяці тому +4

      எந்தவூருகாரி காரிமூஞ்ச ------------

    • @sundraratansk7951
      @sundraratansk7951 2 місяці тому +2

      😂😂😂😂😂😂😂

    • @ysujee9879
      @ysujee9879 2 місяці тому +8

      அம்மா கூட்டி குடுக்குராங்க

  • @MeenuOmesh
    @MeenuOmesh 3 місяці тому +121

    Gopi sir super speech ❤❤❤❤❤

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 3 місяці тому +170

    காட்டு மிராண்டிகளின் கள்ள உறவு

  • @kookieedits1502
    @kookieedits1502 15 днів тому +5

    End antha uncle sonna maarithan pannanum ivangalalam😂😂🤣

  • @balajibalajibalaji4691
    @balajibalajibalaji4691 17 днів тому +5

    இதேபோல் தன்னுடைய தங்கையோ அக்காவொ சொன்னா நீ ங்க ஒத்துக்குவிங்களா அம்மா........நீங்கநல்லாஇருப்பிங்க

  • @manisekar5126
    @manisekar5126 3 місяці тому +77

    மணமாகாத Second hands தாராளமாக கிடைக்கும்

    • @vigneshvicky7777
      @vigneshvicky7777 3 місяці тому +12

      Bro ippa mukkavaasi apdi than erukku😂😂second hand ah illa ethana handunae theriya maatikudhu ippellam

    • @sivaleo
      @sivaleo 2 місяці тому

      😂😂😂😂😂😂​@@vigneshvicky7777

    • @ajamessssss
      @ajamessssss Місяць тому +1

      Shame on them.

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Місяць тому +2

      எச்சி இலை என சொல்லுங்கள்

    • @manisekar5126
      @manisekar5126 Місяць тому +1

      எச்சில் இலை மிக பொருத்தம். நல்ல இலையை நல்லவர் பயன்படுத்துவர். பின் பிச்சையாள், நாய், காக்கை, மாடு பின்.. அருமையான மறுசுழற்சி. இதையும் பயணம் படுத்தலாம்.

  • @VENOM-uc9we
    @VENOM-uc9we 2 місяці тому +16

    Tevudiyas supporting livin together😂😂😂😂

  • @priyasadhu7737
    @priyasadhu7737 3 місяці тому +113

    Gopinath sir speech super....antha amma vekame ilama sirikaranga.....

    • @catlove5015
      @catlove5015 2 місяці тому +12

      Antha amma um apditha irunthirkum pola antha age la😂😂😂😂😂😂

    • @varadharjanmuthiah9345
      @varadharjanmuthiah9345 26 днів тому

      வெக்கப்பட்டா தொழில் செய்யமுடியுமா,நாலு காசு பாக்கணும்ல

  • @Kannan_28
    @Kannan_28 3 місяці тому +84

    4:00 Gopinath sir sema superb 👍🏻soooper sir 👍🏻 crgt ah keateenga..

  • @Deivadarisanam24
    @Deivadarisanam24 2 місяці тому +27

    😢 உங்கள் பெண்ணாக இருந்தால் அனுமதிப்பீர்களா சரியான பதிலடி

  • @user-cx5gp8uw6i
    @user-cx5gp8uw6i 3 місяці тому +86

    Livin la irunthu famous aana Ram and jaanu va reality show ku kooptu celebrity level ku yethi viteengale... Avanga kita கேட்டீங்களா கோபிநாத் sir?

    • @dhiya2747
      @dhiya2747 Місяць тому +2

      Evaru yen ketkanum ellarutaum poi ketta evar jaila erupparu because mediala vanthuttaru nammala mathiri comment pottu thitta kuda mudiyathu entha showla vaipu kidaiththala manasula ullatha kotturaru

    • @Shshahahjshwhhwhe
      @Shshahahjshwhhwhe Місяць тому

      ​@@dhiya2747 Kalisada....Kalla uravu kalisada

    • @WEEKEND_9999
      @WEEKEND_9999 28 днів тому

      ​@@dhiya2747 u ryt man

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 3 місяці тому +10

    😂😂😂😂semma fun vayaru kulunga siricheden bro😂

  • @anithaj7579
    @anithaj7579 3 місяці тому +41

    Antha Amma va patha tha ennala thaangikave mudila. Eppa Samy

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 2 місяці тому +4

      Avala item bro 😂😂

  • @keerthiraja9986
    @keerthiraja9986 3 місяці тому +29

    Mana thirumanam.. marriage of heart😂😂😂😂😂😂😂

  • @user-ys4xk1vg9m
    @user-ys4xk1vg9m 3 місяці тому +69

    இந்த ஒரு கேள்வி, போதும்ய , கோபி , you are great.

  • @SugunaSugu-vd8bq
    @SugunaSugu-vd8bq 3 місяці тому +12

    சரியான கேள்வி

  • @Deivadarisanam24
    @Deivadarisanam24 2 місяці тому +12

    சரியான கேள்வி மிகச்சிறந்த கேள்வி

  • @abinayasria2402
    @abinayasria2402 2 місяці тому +18

    Haiyo Gopi nna intha maari direct ah question pandrathu naala tha ongala ellarum like pandranga Vera level nna nee 🔥

  • @selvamkv5891
    @selvamkv5891 3 місяці тому +269

    உனக்கு பொண்ணு இல்ல அதான் சூத்து கொழுப்புனு 😂😂 சொன்னாரு பாரு கோபி அண்ணே🔥

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 2 місяці тому +19

      கமென்ட் நல்லாதான் இருக்கு கொஞ்சம் பச்சையா இருக்கு.அதுக்காக நீங்க ஒண்ணும் வருத்தபடாதீங்க நல்லா பசசை பச்சை யா கழுவி ஊத்தலாம தப்பில்லை

    • @jayasreedarmenthar2936
      @jayasreedarmenthar2936 2 місяці тому

      Ava appadithan ooru menji irupa Atha paiyana avvithi vettuta ava ellam oru pombalaiya na kettalum namma kolantha kedakudathunu nenaikaravathan amma Eva ammava iruka thaguthi illa

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому +4

      PAKISTAN PTV-NEWS- கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம், ,When India

  • @ayyappansri
    @ayyappansri 3 місяці тому +73

    No Warranty No Guarantee = Living Together Relationship(LTR) 😂

    • @sivaleo
      @sivaleo 2 місяці тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Місяць тому

      அதிக பட்சம் ஒவ்வொருத்தர் கிட்டயும் 10 வருஷம் இருப்பாங்களா அதுக்கு பிறகு கல்யாணம் பண்ணி தானே ஆகணும் சத்தியமா இந்த உறவில சின்னதா ஒரே ஒரு தவறு நடந்தால் கூட break up தான். இதில் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான் உடல் ரீதியாவும், உளவியல் ரீதியாவும் இருந்தாலும் பெண்கள் இதுக்கு எப்படி தான் ஒத்துக்கொள்கிறார்களோ ஒருவேளை ஓத்துகொள்வதற்கொ.

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 Місяць тому +1

      exactly.you deserve an award

  • @narendranbharathidasan7712
    @narendranbharathidasan7712 3 місяці тому +22

    Living together kalla thodarbu.😂😂😂

  • @mrashiq515
    @mrashiq515 2 місяці тому +10

    That ending 😂😂 vartta mamu? Durrr is epic 😂😂😂

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 3 місяці тому +23

    Super question Daughter ku eppadi agree panuveengala

  • @r.lavanyar.lavanya3087
    @r.lavanyar.lavanya3087 2 місяці тому +11

    Gopinath sir asking mass question👏

  • @mr_hoodie_official2119
    @mr_hoodie_official2119 3 місяці тому +13

    Anda shocking effectu super😂😂😂

  • @bjbbenjaminrajakanyakumari5336
    @bjbbenjaminrajakanyakumari5336 2 місяці тому +6

    Really appreciated govinath sir, asked good questions against that aunty.

  • @alwararjun8571
    @alwararjun8571 2 місяці тому +9

    Seruppala adicha mathri solitinga Gopinath sir😅

  • @karthickj9665
    @karthickj9665 2 місяці тому +55

    இருட்டு அறையில் முரட்டு குத்து 🤣...

  • @mohammedsaliq1436
    @mohammedsaliq1436 3 місяці тому +18

    Sema gopinatha sir 😂😂😂😂 vera level❤❤❤❤

  • @Kannan_28
    @Kannan_28 3 місяці тому +18

    6:53 hahahaa 😅😂😂 Athu 1ru marumaha ethu 1ru marumaga sir😅😅😅

  • @nithyanithi3249
    @nithyanithi3249 3 місяці тому +7

    Sema conversation

  • @user-dc9wy6yd1w
    @user-dc9wy6yd1w Місяць тому +12

    Wife mattum freshaa venum aana ninga matha ponnunga kitte illegala relationship le iruppinga ade daan pengalukkum husband nallavana irukkanum aana ivanga living together le irundu vanduruppa

  • @monikamonika3370
    @monikamonika3370 2 місяці тому +3

    Antha serial music onnu pottinga paaru ya... Ultimate uhh😂😂

  • @sudharsanragav584
    @sudharsanragav584 3 місяці тому +14

    Gopi - Thug life to the core 😅😅

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 3 місяці тому +3

    Ore dialogue vechu ellarum oturanga,pa oru understanding ah ma😅😅😅

  • @muruganmuganth3009
    @muruganmuganth3009 3 місяці тому +23

    Love it broo just awesome edit 🤩🥰

  • @sundaravallimdu
    @sundaravallimdu 3 місяці тому +6

    Good question Bro

  • @jeyarosis6431
    @jeyarosis6431 3 місяці тому +31

    Body demand= living together

  • @dhivyabharathi2710
    @dhivyabharathi2710 2 місяці тому +6

    Super gobinath sir ponnu eruntha alow pannuvingala kettathukku

  • @shakthishivani4783
    @shakthishivani4783 3 місяці тому +11

    செம்ம தலைவா எடிட்

  • @Sriram-dj1yu
    @Sriram-dj1yu 2 години тому

    Ipo en maada ilukkiringa 😂 let simbu's entry - "oru cow.."😂😂😂

  • @spandiyan9589
    @spandiyan9589 Місяць тому +5

    பச்சை புடவை கேட்ட கேள்விகள் அவர்களுக்கு செருப்படி கொடுத்து போல் இருந்தது.

  • @aru6646
    @aru6646 3 місяці тому +8

    Aparam enna karumathukku gopi na ava kekarano illayo ne nalla kekkara😅😅😅

  • @lovestatus-le4ot
    @lovestatus-le4ot 2 місяці тому +3

    Adhu oru marumaga ithu oru marumaga😂😂😂

  • @keerthiradha8319
    @keerthiradha8319 2 місяці тому

    That last vartaa mamee durrrrrrrrrrrreeee 😂

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому +1

    அற்புதமான பதிவு நன்றி வணக்கம்

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 3 місяці тому +17

    ஓசி செக்ஸ் உறவு=living together

  • @deenaa1242
    @deenaa1242 3 місяці тому +4

    Semma Editing bro.... ❤

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 18 днів тому +2

    அந்த அம்மாவும் தப்பாக வாழ்ந்து கல்யாணம் பண்ணி இருப்பா தப்பான பொம்பளையா இருப்பா அதுதான் அந்த பையனை அப்படி விட்டுட்டா

  • @Gomsmind
    @Gomsmind 3 місяці тому +3

    Marana kelvi super

  • @jayakumar5871
    @jayakumar5871 3 місяці тому +30

    புரிதலுக்கான முன்னுரை?
    😂😂😂 உடல் தேவைக்கான புரிதல் 😂😂😂

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i Місяць тому +1

      மறைமுக உறவு another name: sex wanted.

  • @studyplan6034
    @studyplan6034 2 місяці тому +14

    கோபிநாத் எப்பவுமே ULTIMATE THA

  • @vettinayam
    @vettinayam 2 місяці тому +10

    Body demand da body soda 😂😂

  • @sriranjinivijay1445
    @sriranjinivijay1445 2 місяці тому +3

    Super thug reply...gopinath nice handling...kevanamana pozhapu indha living together 🙆

  • @dharand9850
    @dharand9850 3 місяці тому +3

    Super brother 👍👍👍👍👍👍👍

  • @rajalakshmilakshmi8527
    @rajalakshmilakshmi8527 3 місяці тому +3

    Nalla irka naal perum kedatim ipadi potu kaminga

  • @user-vq5hh8jh5y
    @user-vq5hh8jh5y Місяць тому +1

    😅😅Kettaan paaru kelvi😂😂

  • @user-yb9kd5iz4y
    @user-yb9kd5iz4y 3 місяці тому +21

    நாங்களாம் 80-90ல் பிறந்தவர்கள் இங்கிலீஷ் மலையாள படம் பார்த்து கை மட்டும் நம்பி இருந்தோம்.

    • @sivaleo
      @sivaleo 2 місяці тому +1

      😂😂😂😂😂

  • @jenithsamuel7301
    @jenithsamuel7301 2 місяці тому +4

    Semma question Mr. Gopinath 🎉

  • @sharpmind1457
    @sharpmind1457 2 місяці тому +6

    last le sonna van thaa pakka tamilan😅

  • @Praveenperiyasamy-ec4se
    @Praveenperiyasamy-ec4se Місяць тому

    Bro vera level😂👏

  • @karmegappriyankarmegappriy5517
    @karmegappriyankarmegappriy5517 Місяць тому +4

    இதுக்கு பேரே ஆடு மாடு உறவு தாங்க

  • @indianbtsarmy7625
    @indianbtsarmy7625 3 місяці тому +4

    Your editing is super bro really I enjoyed it.

  • @srmwor86
    @srmwor86 3 місяці тому +9

    Best definition of living together was Use and Throw. Just lyk nowadays marriages which ends in divorce quickly. Be single be happy...

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 Місяць тому

    First vantha voice super

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 14 днів тому +1

    இது தவறான கலாச்சாரம்.கல்லூரி காதல்.திருமணம் .குழந்தை டைவர்ஸ்.கேள்வி ப்படூவது நல்லதாக இல்லை.இதை இரும்புக் கரம் கொண்டு அல்ல .அன்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

  • @yesumashashwin2938
    @yesumashashwin2938 3 місяці тому +3

    Super kelvi anna

  • @SowmyaShril
    @SowmyaShril 2 місяці тому +5

    Laughed heartily… thanks to the editor.. U r awesome… ❤❤❤

  • @user-bf4jg2tu3m
    @user-bf4jg2tu3m 3 місяці тому +1

    Really super edit bro 😂😂

  • @Reshmi_143_66
    @Reshmi_143_66 3 місяці тому +1

    ✅✅✅Correct sir

  • @Maandralaii9
    @Maandralaii9 3 місяці тому +18

    Intha living together people than dating app la athigam 😢 evanugala nambi vara ponnugala vacchu konjam kalam dating app la earn pannitu nalla avala vacchu enjoy pannitu kalati vidurathu 😢😢😢😢😢

  • @shyam-uj7yp
    @shyam-uj7yp 3 місяці тому +3

    திருமண ஒத்திகை... Living together

  • @nisthardeen7544
    @nisthardeen7544 3 місяці тому +4

    சூப்பர் கோபிநாத்

  • @josphinejothi5110
    @josphinejothi5110 10 днів тому

    Aaaaaahhhhhh.........athu Anaavasiyam😂😂😂

  • @DevilGamersTamil
    @DevilGamersTamil 3 місяці тому +19

    Living together la irundha oru ponna evanunga kalyanam pannuvangala