VERA LEVEL மாமியார் VS மருமகள் KOZHAA SANDA || NEEYA NAANA TROLL || ANAND TROLL ||

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2023
  • #troll #neeyanana #trollvideo #vijaytelevision

КОМЕНТАРІ • 392

  • @Anandmunnatroll
    @Anandmunnatroll  9 місяців тому +119

    நண்பர்களே தாழ்மையான வேண்டுகோள் யாரையும் “BODY SHAMING” பண்ண வேண்டாம் வீடியோ பார்த்துட்டு Sirichitu Maranthudunga❤ Love you all thanks for all your comments🙏🏽💐

  • @abduljameel560
    @abduljameel560 9 місяців тому +353

    தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மருமகனிடம் அனுசரித்து போகும் சில அம்மாக்கள், தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மருமகளிடம் அனுசரித்து போவதில்லையே ஏன்???

    • @its._.shafee
      @its._.shafee 9 місяців тому +10

      There r many mamiyars who adjust a lot for the sake of peace in the family

    • @angulakshmirajeswari3965
      @angulakshmirajeswari3965 9 місяців тому +7

      Good question

    • @jaysreekumar8095
      @jaysreekumar8095 9 місяців тому +2

      Perfect

    • @naniladducute....7529
      @naniladducute....7529 9 місяців тому +4

      Semma semmmaya kettinga 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @abduljameel560
      @abduljameel560 9 місяців тому +3

      @@naniladducute....7529 பாதிப்பு அதிகமோ???

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 9 місяців тому +228

    பேசமாட்டேன், பேசமாட்டேன் என்று அந்த பொண்ணு ரொம்ப,ஒவரா பேசறா

    • @UniqueTweencraft
      @UniqueTweencraft 9 місяців тому +10

      😂😂😂😂 oru vela adhu naladhan pesamaaten pesamaatenu sonnaalo😂😂😂😂

    • @gajalakshmis2955
      @gajalakshmis2955 7 місяців тому +1

      Pureki

    • @gajalakshmis2955
      @gajalakshmis2955 7 місяців тому +2

      3:32 blue colour sarupu

    • @gajalakshmis2955
      @gajalakshmis2955 7 місяців тому +1

      4:43 red colour sarupu

    • @a....z7174
      @a....z7174 10 днів тому

      ​@@UniqueTweencraft 😂😂😂 apdi ya dha iruku

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 місяців тому +148

    என் பையனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கேன். இந்த மாதிரி வீடியோல்லாம் பார்த்த பிறகு கல்யாணம் அவசியமானு தோணுது.

    • @EzraLap-je4yg
      @EzraLap-je4yg 9 місяців тому +4

      😂😂😂😂

    • @user-iu2ue3mp9m
      @user-iu2ue3mp9m 9 місяців тому +15

      ஏங்க
      எல்லா பொண்ணுங்களும்.அப்டில்ல

    • @reader1672
      @reader1672 9 місяців тому +23

      அத உங்க பையன் சொல்லணும்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 9 місяців тому +6

      Same feeling 😥

    • @charmtantra
      @charmtantra 9 місяців тому +15

      Athu unga paiyan sollanum marriage venuma venama ah nu
      Neega than ellam decide panuvinga na Vara pora ponnu than pavam

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 9 місяців тому +105

    😂😂 இவலுங்க யாருடை பொண்ணும் 5மணிக்கு எந்திரிக்காதுங்க அதான் இங்க வந்து வன்மத்த கக்குதுங்க

  • @vd6546
    @vd6546 9 місяців тому +129

    Indha episode ku aprom ethana marriage ninucho😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +7

    கணவன் மனைவி ஒற்றுமையாக இருந்தால் மாமியார் எதுவும் பேச முடியாது

  • @nithishsharan2317
    @nithishsharan2317 9 місяців тому +64

    இன்றைய மருமகள் நாளைய மாமியார்கள் அதை புரிஞ்சுகிட்டாங்கன்னா எந்த பிரச்சனையும் வராது இவளுங்க என்னமோ கடைசி வரை வயசாகம அப்படியே இருக்குற மாதிரி பேசுதுங்க

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 7 місяців тому +1

      Sister ivalungalukku mamiyar adimaya irukkanum adhe avalunga andha stage pona ippoirukkura mamiyarunga expect panradha vida adhigama edhir pappalunga

    • @meiarivoli1733
      @meiarivoli1733 4 місяці тому

      ஏன் தான் இப்படி கிளம்புறீங்களோ. இங்க மாமியாரும் மோசம் அத புருஞ்சுக்கோங்க. அன்னக்கி மருமகள் தானே அவங்களும் ஏன் மருமகளை புரிஞ்சிக்க மாட்டங்க. இவங்க வயசுக்கு புரிதல் இல்லன்னா சின்ன புள்ளைங்களுக்கு எப்படி புரிதல் இருக்கும்.

    • @leona8leo
      @leona8leo 2 місяці тому

      ​@@kalaiarasir7938 Ishtathuku ethayachu sollathinga

  • @prabhuv1326
    @prabhuv1326 8 місяців тому +33

    இதுகளே இப்படின்னா... இதுக பெத்துப்போடப்போறது 🙄🙄🙄 அத நெனச்சா... 🤔🤔

  • @user-iu2ue3mp9m
    @user-iu2ue3mp9m 9 місяців тому +49

    அந்த.கண்ணாடி போட்டவ
    வெளங்க மாட்டா blue dress

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 9 місяців тому +11

      Yes romba thimira irukum pola!

    • @somalatha50
      @somalatha50 9 місяців тому +11

      ரொம்ப திமுரா பேசுது இத யாருமே கட்டிக்க மாட்டாங்க

    • @muthusamys3318
      @muthusamys3318 9 місяців тому +4

      Ava family ku suitable agathu

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 9 місяців тому +4

      பொது இடத்தில் இப்படி பேசுறவ வீட்டில் எப்படி பேசுவா , அவள் கணவர் வீட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

    • @user-iu2ue3mp9m
      @user-iu2ue3mp9m 9 місяців тому

      @@nirmalamohan1873
      மொதல்ல கல்யாணம் ஆவட்டும்
      அப்றம் பாக்கலாம்

  • @pddharshang4686
    @pddharshang4686 5 місяців тому +6

    Jodi poruththam all in all alaguraja video super bro👌 🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhuraj1684
    @prabhuraj1684 9 місяців тому +107

    புளு, ரெட் டிரஸ் பொண்ணுங்க ரொம்ப திமிரு. இதுங்க உருப்புடாது.

    • @doraregitha3346
      @doraregitha3346 9 місяців тому +7

      Kandippa ava pesurathu kovam varuthu

    • @stalinjohn5142
      @stalinjohn5142 9 місяців тому +4

      Red colour dress um konjam over than

    • @malathisubha1963
      @malathisubha1963 9 місяців тому +1

      😂😂😂அந்த பொண்ணு பாவம் எல்லார் வாய்லயும் விலுகுது

    • @krithicksenthur2235
      @krithicksenthur2235 8 місяців тому +3

      அத பேசாம இருந்தாவே யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க. இந்த வாய் வேற பேசுது

  • @Samdine2011
    @Samdine2011 7 місяців тому +21

    That blue girl silent and straight forward character i think

  • @professordumbledore369
    @professordumbledore369 9 місяців тому +27

    Blue chudidhar.... Engayo poitama nee... super u 😂😂😂

  • @SkSk-kt8zb
    @SkSk-kt8zb 9 місяців тому +42

    Dark skin girl overa pesura

  • @Anupriya-jv2tj
    @Anupriya-jv2tj 9 місяців тому +21

    Adhu Enna mrng 5 maniku endrika solli compel panreenga night shift poravanga Enna panvaanga? Ivanga marumagala expect panraangala Illa velaiku aal edukaraangala? Saree daan kattanum nalla samaikanum. Irukaradhu Oru life avanga avangaluku pidicha maadhiri family name Ah destroy pannadha maadhiri irundha podhum. Unga expectation Ah mathavanga maela thinika koodaadhu for both sides

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  9 місяців тому +2

      👌🏿

    • @nilamathi5148
      @nilamathi5148 9 місяців тому +6

      True.. But night thoonguravangalum 5 maniku elumbi than aaganumnu enna kattayam irujku .. Avanga Avanga life a avangavanga paathupanga.. Freeya vaazha vidunga

    • @devtamil7238
      @devtamil7238 8 місяців тому +1

      Correct

  • @maheshc6247
    @maheshc6247 9 місяців тому +26

    Kudumpaththukulla kulappam varama iruntha sari😂😂

  • @velvizhiselvarasu
    @velvizhiselvarasu 9 місяців тому +13

    Everyone are human beings ryt... yeppadi 5 ku ezhundhukanum nu solranga.. thunguradhuku kuda innoruthanga time fix pana yeppadi irrukum... and this side yeppadi innoruthanga pesa kudathunu andha ponu soludhu.. ava silent na irrundhatu po adhuku mamiyarum silent ah irrukanumna enna niyayam ... inga adjustment nu oru vishayam irruku relationship yedhuva irrundhalum adhu irrukanum. Ippadi rendu side um conditions pota oru family ah sandhoshama irrukave mudiyadhu.. manasula onu veliya onu nu than irruka mudium... please 🙏 give liberty to others whether it's ur daughter, daughter in law or son , son in law... neanga nenaikuradha yaraium seiya vekkanumnu mindset la irrukadheenga rombo thapu adhu

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 9 місяців тому +42

    சிரிப்ப அடக்க முடியல....முடியல..... முடியல....😄😄😄😄🤭🤭🤭🤭🤭🤭

  • @rangolis30
    @rangolis30 8 місяців тому +1

    Which episode?

  • @Xiaozhantamil_fandome
    @Xiaozhantamil_fandome 7 місяців тому +11

    Enaku ellame opposite😍.... En mamiyar amma mathiri pathukuvanga... Nanum avanga mela care pannuven.. I am so lucky.... My hubby also so lovable man❤️❤️❤️..

  • @kumaresanarathi2143
    @kumaresanarathi2143 9 місяців тому +37

    That dark Spec girl attitude towards inlaws is too bad

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 9 місяців тому +50

    கலாச்சாரம் கள்ளச்சாராயம் ஆகிவிட்டது இதனால், இந்த நீயா நானா விவாதம் எந்தவொரு மாற்றமும் கொடுக்க போவது இல்லை, ஏமாற்றம் தான் மிஞ்சும் அளவுக்கு கீழ்த்தரமான விவாதம் உள்ளது, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

  • @raashmivenkateshraj2247
    @raashmivenkateshraj2247 3 місяці тому +3

    5 maniku yenthrikanum ah ? Right raa ! Namaku kalyanam agathu pola 😂😂😂

  • @thagarajthangam2898
    @thagarajthangam2898 9 місяців тому +45

    அந்த ப்ளூ டிரஸ் போட்ட பொண்ணுக்கு நக்கல் ரொம்ப ஓவரு

  • @manisathya8889
    @manisathya8889 8 місяців тому +22

    இவளுகலாம் எங்க இருந்து வராளுக 😂😂😂

  • @faleelaashroff5799
    @faleelaashroff5799 9 місяців тому +24

    மரியாதை தெரியாத அராத்து.

  • @jith9918
    @jith9918 8 місяців тому +32

    First of all , parents of couples should not interfere in their After marriage life.

  • @RajeshNadaraj-ig6eb
    @RajeshNadaraj-ig6eb 2 місяці тому

    Ending Sema ....Tha Palichinu Sonna Moment 😂

  • @bharanimanickaraj5583
    @bharanimanickaraj5583 9 місяців тому +21

    Dont use that dark girl u can use the word of blue dress

  • @rosevijay6942
    @rosevijay6942 9 місяців тому +10

    Enku mrg nadathu 5yrs achu,epa varaikum nanum enka athaium ethum sanda podathai ila,Nala husd keideikurathu matum lucky ila,Nala mamiyar keideikurathu dan

  • @lakshmipriya7195
    @lakshmipriya7195 9 місяців тому +3

    pls episode number solunga pls

  • @user-fg8qs2cw1w
    @user-fg8qs2cw1w 8 місяців тому +1

    Semma editing paa

  • @mithusdairy6198
    @mithusdairy6198 9 місяців тому

    Intha program enna date la send me

  • @Malar305
    @Malar305 9 місяців тому +2

    Episode date bro

  • @Ashwinthrock
    @Ashwinthrock 9 місяців тому

    Episode no pls

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 9 місяців тому +17

    Iyooooo iyoooo ithuallam ponna rombo kastam all gens 😅

  • @backiyabackiyabackiya4764
    @backiyabackiyabackiya4764 8 місяців тому +6

    Blue colour dress 👗😂😂😂😂😂😂

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 9 місяців тому +126

    The dark sknned girl romba pesa mahtenu solli solli neraiya pesuthu. Mariyathaiyum ille

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 9 місяців тому +21

      Yes . Antha amma nalla nose cut panitanga! Ithu kudumbathuku sari pattu varathu!

    • @muthusamys3318
      @muthusamys3318 9 місяців тому +16

      Yes sathyama unmai. Avaluku marriage aga vaipilla. Ethellam oru moonji ethuku evvalavu conditions

    • @GaniGani-xx2xc
      @GaniGani-xx2xc 9 місяців тому

      ​@@bhuvanapradeep4319wrpiXBm

    • @GaniGani-xx2xc
      @GaniGani-xx2xc 9 місяців тому

      ​@@bhuvanapradeep4319me mama and papa

    • @vickygopal2170
      @vickygopal2170 9 місяців тому +4

      கருப்பா இருந்தால் உங்களுக்கு இளக்காரமா ?

  • @rtschannel181
    @rtschannel181 9 місяців тому +18

    எனக்கு வந்து வாச்சிருக்கே நல்லா இடி விழுந்த பனமரம் மாதிரி. பொண்ணு கேக்க வந்தப்ப இருக்குர இடம் தெரியல. இப்ப எல்லாருக்கும் சேத்து அதுவே பேசுது. ஆர்மியே வந்தாலும் கன்ட்ரோல் பண்ண முடியாது

    • @jaysreekumar8095
      @jaysreekumar8095 9 місяців тому

      நீ அவளை என்ன செய்தாய் என்று யோசித்து பார்..அதனால் தான் அவள் மாறி விட்டாள்...ஏன் மருமகளை பற்றி தவறாக பேசுகிறாய்.

    • @jenisiva1993
      @jenisiva1993 9 місяців тому +1

      😂😂😂😂

    • @joshika912
      @joshika912 8 місяців тому

      Enakkum thaa sister 😂

    • @MathiJishnu
      @MathiJishnu 8 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😅

    • @Geethams87
      @Geethams87 8 місяців тому

      😂😂😂😂😂

  • @yashbalakrisnan7740
    @yashbalakrisnan7740 8 місяців тому

    Neeya naana eppo ulla episode ithu? 🤔

  • @haidesbenvo1941
    @haidesbenvo1941 6 місяців тому

    Episode number ena brother

  • @antonyxavierw5008
    @antonyxavierw5008 8 місяців тому +1

    5:58. Super

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 9 місяців тому +15

    7:01 🤣🤣😂😂👌

  • @devtamil7238
    @devtamil7238 8 місяців тому +12

    Comedy ah iruku 😅👏

  • @Lotus32197
    @Lotus32197 6 місяців тому +1

    Super marumagal😊

  • @mohamedashick1261
    @mohamedashick1261 3 місяці тому +2

    Red dress akka sema speech😁😁

  • @gowrishankar1496
    @gowrishankar1496 7 місяців тому

    Season episode??

  • @vinodhinivk5646
    @vinodhinivk5646 9 місяців тому +3

    Which episode bro

  • @user-ts4lt2vm2u
    @user-ts4lt2vm2u 9 місяців тому +7

    உருப்படாதகேஸ்

  • @MohanK1074
    @MohanK1074 9 місяців тому +19

    Guys - better remain single and take care of your parents. In case you meet some good compatible girl, then think of marriage, otherwise focus on your career.

    • @arulk8774
      @arulk8774 9 місяців тому

      And bro spoke the simple common sense !!! ❤❤✅

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 8 місяців тому +9

    நம் குணத்தின் வெளிபாடு மற்றவர்களை நம்மிடம் வெளிபடுத்தும்

  • @MT-fl5ef
    @MT-fl5ef 9 місяців тому +6

    பொண்ணு இருந்தா போதும்,90 கிட்ஸ் பசங்களுக்கு, எங்களுக்கு (90கிட்ஸ்) வர பொண்ணுக எல்லாம் 2k கிட்ஸ் தூக்கி கிட்டு போறன்

  • @Sameempeer
    @Sameempeer 9 місяців тому +128

    கண்ணாடி போட்ட கருங்குரங்கு மருமகள்

  • @user-rv3ir9yg9i
    @user-rv3ir9yg9i 9 місяців тому +5

    Veetuku vara marumagalamattum avvalao condition potu torchel...atheve avanga ponno illa pethio eruntha ivvalo condition poduvingala?

  • @nalinil.v8125
    @nalinil.v8125 9 місяців тому +2

    Sir..vizhundhu..vinzhundhu siriche..yenaku indha thollaye illa...yedhaku kalyanam.?...ipove ithini condition vacha apram yepudi irukum...?...oru vishayam sollatuma..ipudi irukanum..apudi irukanum nu decide pandradha vida naama yepudi irupamo apudi accept pandravunga kitta easy a adjust agalam...yeduku solrena..naama yepudi irundhalum siricha mogathule accept pandragalenu naama kitta koraingala kooda naama thirithipom..first ye condition vacha court madhiri irukum veedu...kudumbam...

  • @velvizhiselvarasu
    @velvizhiselvarasu 9 місяців тому

    Well said

  • @nm3940
    @nm3940 Місяць тому +1

    One alliance cancelled in neeya naana

  • @umadeviradhakrishnan3667
    @umadeviradhakrishnan3667 9 місяців тому +3

    Blue dress girl superb

  • @gkdare
    @gkdare 9 місяців тому +39

    குடும்பகோர்ட் ல ஏன் நிறைய கேஸ் இருக்குன்னு பாத்தா . பொண்ணுங்கள பேச வுட்டதான் தெரியுது. இந்த பெண்களின் அப்பா அம்மாவை கேட்கனும் இவங்க கருத்து உங்களுக்கு ஏற்புடையதான்னு?

    • @aarunkumar9796
      @aarunkumar9796 9 місяців тому +2

      It's 💯

    • @malathyramakrishnamalathy651
      @malathyramakrishnamalathy651 9 місяців тому +2

      Ippadi vallarthu vitadheay pethavanga dhan indha azhagula than indha penngalin amma kudumbam nadathiyirupall thayai pola thaneay Pillai irukum

    • @arulk8774
      @arulk8774 9 місяців тому +1

      ​@@malathyramakrishnamalathy651Pls don't speak common sense. Unmai ellam pesa kudadhu.. 😉

    • @leona8leo
      @leona8leo 2 місяці тому +1

      ​@@malathyramakrishnamalathy651ivlo pesura Amma maargal paiyen a olunga valathurukaanga la paiyen ta pesuna tha lachanam therium....

  • @gowsiprakash6942
    @gowsiprakash6942 9 місяців тому +7

    Actually ippo elarum veetuku ponnu pathu onna vala vaikka virumpala yarum. Nee yaru di enna pesa , en paiyan ah pathuka yaru nu kekuranga, idhe madheri unga ponnu ku avunga mamiyar rules podanum. Appo therium . Paiyana pethu vachukittu rules poduravunga paiyanuku marriage ethuku panrenga.

  • @karshrithar815
    @karshrithar815 3 місяці тому +1

    எனக்கு தெரிஞ்சு மாமியார் மருமகள் இரண்டு பேரும் செருப்பு கழட்டி மாறி மாறி அடிங்க

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 9 місяців тому +20

    இங்க வந்த எந்த பொன்னும் உருப்டாது

  • @karthiga9190
    @karthiga9190 9 місяців тому +8

    3:37 😂😂😂 prefect reply

    • @aravindkrishnamani260
      @aravindkrishnamani260 9 місяців тому +7

      Total negativity that girl, no respect at all to elderly people.

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +1

    எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று சொல்ல முடியாது

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 9 місяців тому +3

    Penghal thaan innum adimai endru oru penae ( maameyarae ) irukum podhu epoadi indha ademai kalacharum pogum?

  • @thirumaniselvi1311
    @thirumaniselvi1311 2 місяці тому

    Sema ❤

  • @queenbee1692
    @queenbee1692 8 місяців тому

    Iooo Enid a Mami Yar thangam pa❤️❤️

  • @ladak_ghouse_1136
    @ladak_ghouse_1136 8 місяців тому +3

    இந்த நாடு எங்க. போகுது தெரியல

  • @meghaarul5428
    @meghaarul5428 8 місяців тому

    Last pink colour saree mamiyar super

  • @saravanankpm2
    @saravanankpm2 9 місяців тому +13

    Vara Vara ponnunga romba over ha pesuraluga.

    • @malathisubha1963
      @malathisubha1963 9 місяців тому +3

      😂உங்களுக்கு அந்த blue dress specs போட்ட girl மாதிரி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்

    • @saravanankpm2
      @saravanankpm2 9 місяців тому

      அதுக்கு நான் நாண்டுக்குகிட்டு போக வேண்டியது தான்

    • @saravanankpm2
      @saravanankpm2 9 місяців тому

      உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி😡

    • @saravanankpm2
      @saravanankpm2 9 місяців тому

      @@malathisubha1963 அதுக்கு நான் தூக்கு போட்டுட்டு மேல போலம்🙏

  • @s.gmarketing9718
    @s.gmarketing9718 9 місяців тому +9

    Episode num

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 2 місяці тому +1

    Nalla velai enakku B.E. paditha thanga gunam marumagal😊

  • @prabhakaranganapathy34
    @prabhakaranganapathy34 8 місяців тому +3

    Pengaluku pengal dhan edhiriyeh

  • @dharshanaswin6306
    @dharshanaswin6306 9 місяців тому +7

    Andha soda puttiya yevanum katta matan.

  • @jithish7318
    @jithish7318 8 місяців тому

    4.12 இந்த அம்மா சொல்றாங்க but இதை செய்து தான் நான் 11years நாநே செய்றேன் அவங்க டிவி and mobile பர்துதே உட்கார்ந்து இருக்கும் 😢

  • @sakthiveld3835
    @sakthiveld3835 7 місяців тому

    8:26😅😅

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt 9 місяців тому +3

    Blue karmatha evanum kalyanam pannathinge da

  • @bommipapa7289
    @bommipapa7289 9 місяців тому +30

    Dark skin girl pesamatten pesamatten uh evlo pesraanga

  • @user-rp2ph2cj6j
    @user-rp2ph2cj6j 9 місяців тому +1

    Rowdy kumbal kitaaatina ponnu, oru kulanthaya kooda vayithula thanga vida matenguthu ga 5 mamiyar surrounding me.. no husband support.. mom dad ala kuda onum pana mudila.. adi uthai nu poguthu vechurukarathey 2 masam husband 😭😭😭😭😭😭😭 mrg eh yarum therinjikama panikathenga, relatives laye parthukonga plz

  • @ssrajan9654
    @ssrajan9654 9 місяців тому +21

    Excellent troll & edit.

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 9 місяців тому +3

    Antha blue sattai korangu moonjikellam kalyanam oru kedu

  • @kavishnakavi-cr7lz
    @kavishnakavi-cr7lz 3 місяці тому

    Epa ithu pathe pathipullainga thapichuruchu daaa sammiii😅😅

  • @kalaivanan8882
    @kalaivanan8882 8 місяців тому

    Ennada porapokkula cancel panrenga hmm 🤔

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 7 днів тому

    Second row Red colour Dress athai evanachum vachkka venaa aasappaduvaan asthiyama kalyanam panika virumba maatan

  • @dripdrop154
    @dripdrop154 9 місяців тому +1

    That red girl was right actually

  • @priyasenthikumaran9160
    @priyasenthikumaran9160 9 місяців тому +4

    Adu konjam alaga irntha inum enala pesum aiyoooo

  • @Muruganirukka_bayamen
    @Muruganirukka_bayamen 8 місяців тому

    I like that yellow saree

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a6933 8 місяців тому

    😂😂😂😂

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar2425 8 місяців тому +16

    Blue dress போகும். வீடு உருபடாது

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 6 місяців тому

    Idellam paakumpodu yen wife yevalavo paravala...great escape

  • @augustajeyapaul7588
    @augustajeyapaul7588 7 місяців тому +11

    மாமியார் நிலை கவலைக்குரியது

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 9 місяців тому +514

    அந்த புளூ டிரெஸ் பெண் உருப்படாது அது போகும் வீடு வெளங்காது

    • @jibleenajeellah
      @jibleenajeellah 9 місяців тому +8

      🤣🤣🤣

    • @osos420
      @osos420 9 місяців тому +19

      Antha ponnu mattum nalla ponnu da loose

    • @osos420
      @osos420 9 місяців тому +28

      Manja colour saree mamiyar vilga mattal

    • @bthanabalan
      @bthanabalan 9 місяців тому +2

      Yes

    • @malathisubha1963
      @malathisubha1963 9 місяців тому +1

      😂😂😂😂 சிரிப்பு சிரிப்பா வருது

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e 9 місяців тому +8

    Better don't get married

  • @kamarajdevi6085
    @kamarajdevi6085 8 місяців тому +10

    இதக எல்லாம் ஒரு பொண்ணுக,,, இவளுகளுக்கு பேட்டி ஒரு கேடு

  • @maxell008
    @maxell008 8 місяців тому

    Antha blue dreess- entha veetukum settaguthu thuuuuuuu ponna ava pisasu 😂😂😂😂😂

  • @Shanmugapriyan-ut1io
    @Shanmugapriyan-ut1io 9 місяців тому +2

    Azhagu apathanathu

  • @antonyxavierw5008
    @antonyxavierw5008 8 місяців тому

    5:38

  • @user-tm2te8nd1c
    @user-tm2te8nd1c 7 днів тому

    இவங்களுகுகெல்லம் marriage aagirukuma ???

  • @s.s.k6472
    @s.s.k6472 7 місяців тому +2

    கண்ணாடி போட்ட பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைதியா இருக்கணுமாம் இது என்னமா பேசுது

    • @leona8leo
      @leona8leo 2 місяці тому

      @s.s.k avanga maamiyaar a sonaanga