திருமணத்திற்கு பின்பும் அம்மா பேச்சை கேக்கும் மனைவிகள் vs அவர்கள் கனவர்கள்|Neeya Nana latest troll

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2023
  • திருமணத்திற்கு பின்பும் அம்மா பேச்சை கேக்கும் மனைவிகள் vs அவர்கள் கனவர்கள்|Neeya Nana latest troll
    #neeyananapromo
    #neeyananalatesttroll
    #neeyananatroll
    Neeya nana latest episode troll
    Neeya nana this week promo
    Neeya nana husband vs wife episode troll
    Neeya nana mens vs women's cooking episode troll
    Neeya nana jewellery episode troll
    Neeya nana funniest moments
    Neeya nana gopinath Thug life
    Neeya nana gopinath angry moments
    Neeya nana troll
    Trending neeya nana troll
    This week neeya nana
    Va Tamila va this week promo
    Tamila Tamila latest troll
    Troll neeya nana
    Please like this video and subscribe to my channel for more entertainment purposes.
  • Розваги

КОМЕНТАРІ • 598

  • @user-ks2sr7pk2i
    @user-ks2sr7pk2i 4 місяці тому +170

    திருமணத்திற்கு பிறகு மகள் அம்மா பேச்சைகேட்டாள் புகுந்த வீடு சர்வ நாசம் அதேபோல் மகள் பேச்சை அம்மா கேட்டால் கூட பொறந்த சகோதரரின் வாழ்க்கையிம் சர்வ நாசம் இப்போது நிறைய குடும்பத்தில் இது தான் நடக்கின்றது

    • @Prakash-di3nz
      @Prakash-di3nz 4 місяці тому +9

      en feelings apdeiyee sollittiga bro

  • @enospaulangel1706
    @enospaulangel1706 Місяць тому +35

    உண்மையா என்னால நம்ப முடியல........... கடவுளுக்கு நன்றி........ நல்லக் குடும்பத்த கொடுத்ததுக்கு..........

  • @syedsalahuddeen6781
    @syedsalahuddeen6781 5 місяців тому +500

    ரொம்ப அதிகமாக அம்மா...சின்னம்மா பேச்சைக்கேட்டு தெரிவில் நின்ன நிறைய குடும்பங்கள் எங்கள் ஊரில் உள்ளது....கணவரின் சொல் கேட்டு வாழுங்கள் தோழிகளே..

    • @VillageBALA
      @VillageBALA  5 місяців тому +53

      Suya sinthanai vaalvil miga mukkiyam

    • @Potter4545
      @Potter4545 5 місяців тому +26

      Athu ena huspand soldratha seiyanum ye andha ponuku yosika theriyatha

    • @manojkumars189
      @manojkumars189 5 місяців тому +44

      @@Potter4545 அப்போ அம்மா பேச்சை ஏன் கேக்குறீங்க சுயமா யோசிக்க தெரியாதா

    • @1234gift
      @1234gift 5 місяців тому +7

      ​@@Potter4545 kudumbatjoda sumai yaar thalayila irukudo avanga pecha kekkanum, pothuma?

    • @ShameemaGowsik
      @ShameemaGowsik 5 місяців тому +13

      En husbend total opposite bathroom kuda ammata sollittu than povaru 😢😢😢

  • @velun9115
    @velun9115 4 місяці тому +48

    இவளுக பேசியதே... போதும்.... விவாகரத்து வாங்கிடலாம்.

  • @yuvaraj7340
    @yuvaraj7340 5 місяців тому +184

    இரத்த கொதிப்பை உண்டாக்குது 😢😢😢

    • @nithish9863
      @nithish9863 Місяць тому +1

      Maamanarukku rattha kodhippe 💃💃💃🕺🕺🕺

  • @janakiraman6374
    @janakiraman6374 2 місяці тому +12

    பொண்ணுங்களோட அம்மாகாரிங்களாலதான் குடும்பமே நாசமா போகுது

  • @user-sz2qh2uo2q
    @user-sz2qh2uo2q 5 місяців тому +173

    இவளுங்கலாம் மனநல மருத்துவமனை ல சேர்க்கனும்

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 5 місяців тому +132

    இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்திய கோபி அவர்களுக்கு நன்றிகள்.

  • @gamechanger9057
    @gamechanger9057 2 місяці тому +16

    அம்மாவை சார்ந்திருப்பது அம்மாவிடமிருந்து எது கேட்டாலும் கிடைக்கும் என்பதால் மட்டுமே

  • @user-aashik54321
    @user-aashik54321 5 місяців тому +57

    பூராவே பைத்தியமா இருக்கே டா 😂😂

  • @maheshparanthaman2417
    @maheshparanthaman2417 5 місяців тому +54

    It’s better to divorce these type of wife’s and take care of our parents

  • @sellvakumaran
    @sellvakumaran 4 місяці тому +49

    Should give award for this guys ... Don't know how this guys live with them 😢.

  • @DineshKumar-pu4bi
    @DineshKumar-pu4bi 5 місяців тому +201

    பாவம் அந்த பொண்ணுகளோட புருசனுக😅😅

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 2 місяці тому +110

    கட்டிக் குடுத்துட்டா அம்மா காரிங்க, அக்கா காரிங்க தங்கச்சி காரிங்க (இரு வீட்டிலும்) மூடிட்டு இருந்தாங்கனா வாழ்வு சீரும், சிறப்புமா இருக்கும்

    • @indiansteels1251
      @indiansteels1251 21 день тому +4

      கோபி சார் இடத்துல நான் இருந்தா இப்படி ஓரு வாழ்க்கை உங்களுக்கு தேவையானு கேட்பேன்....

    • @user-hj5hl2ob8r
      @user-hj5hl2ob8r 16 днів тому +3

      பங்கு இவந்ததான் செமத்தியா வாங்கியிருக்கான் 😄

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 12 годин тому

      @@user-hj5hl2ob8r 😁😁😁😁

  • @jslv2020
    @jslv2020 5 місяців тому +119

    ரொம்ப நாளா குழப்பமாயிருந்துச்சு... டைவர்ஸ் கேஸ் அதிகமாக இதுதான் காரணமா?

  • @sarathav9341
    @sarathav9341 5 місяців тому +175

    இந்த மாதிரி பெண்களெல்லாம் திருமணம் செய்யாமல் இருந்தால் இரண்டு குடும்பம் நல்ல இருக்கும்.இந்த அம்மாகளும் தன் மருமகள் இந்த மாதிரி நடந்தால் எப்படியிருக்கும் என்று சற்று யோசித்துப் பார்ப்பது நல்லது.

    • @sridevi-io4zm
      @sridevi-io4zm Місяць тому

      இந்த மாதிரி புலம்பல்கள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கு மாறியுள்ளது.

    • @kurumbukkarapaya-sriram
      @kurumbukkarapaya-sriram 21 день тому +1

      Bro avaluga appan kodave metter pannuvaaluga😢 athukkum ava amma udandhai so divorced panalum appa company kuduppa metter ku😅

    • @TheMechmani
      @TheMechmani 8 днів тому

      Vayamududa....😺👊

  • @NandakumarExplorationArticles
    @NandakumarExplorationArticles 5 місяців тому +69

    16:32 அப்புறம் என்ன புடுங்குரதுக்கு கல்யாணம் பண்ண, அம்மா கூடவே இருக்க வேண்டியது தானே 😂😂😂😂

    • @antonsrikanth1314
      @antonsrikanth1314 Місяць тому

      I'm not agree with u brother
      16:32 அப்புறம் என்ன புடுங்குறத்துக்கு கல்யாணம் பண்ண
      அம்மா கூடவே படுக்க வேண்டியது தானே.....🤬

  • @doctormbbs1234
    @doctormbbs1234 5 місяців тому +93

    Really gopi sir great... Pavam that husbands. As a girl enaku tension aguthu... Oru ponnuku kuda arivu iruka nu purila oru logic kum ila sense yum illa... Romba kastam. Destroying life in name of mother.

  • @user-xs3mv2uu1b
    @user-xs3mv2uu1b 4 місяці тому +68

    உங்க வாழ்வை நினைத்தாள் காரி துப்ப தோணுது இரண்டு பக்கமும்

  • @user-xk1vm9bl8d
    @user-xk1vm9bl8d 2 місяці тому +33

    அம்மா சொல்லுவதை கேட்பது தவறு இல்லை.
    அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.
    ஆனால் இது போன்று தூங்குவதற்கும் சாப்டுவதற்குமே அவர்களை கேட்டு தான் செய்வேன் அது போன்றே எனக்கு வாழ்க்கை துணையாக வந்தவரையும் செய்ய சொல்லி கட்டாயப் படுத்துவது மிக மிக தவறான செயல் ஆகும்.

    • @VillageBALA
      @VillageBALA  2 місяці тому

      Very good sister keep it up

  • @chrishrish
    @chrishrish Місяць тому +9

    video time 4.43 : உறங்குவதற்கு அனுமதிக்காக காத்திருக்கும் பையன் அவளைத் திசைதிருப்பி, அவனது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், ஏனென்றால் தூக்கம்தான் மனநலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரே மருந்து.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 5 місяців тому +46

    தொல்லைதாங்காம பிரிந்த கணவர் ஏராளம்.ஆனாலும் பிரந்த பெண் அவங்க அம்மாகூட ஜாலியா இருக்கு.அம்மாவும் பெண் செய்யும்தவறுகளை கண்டு கொள்வதில்லை.அதுதான் காரணம்.

  • @Fzsathish7526.
    @Fzsathish7526. 3 місяці тому +11

    என்ன நாயம் யா பாவம் boys இந்த மாதிரி இருக்குற பொண்ணுங்கள அவங்க வீட்டுக்கு பத்தி விட்டுறுஅனும்
    அப்போ தான் அவங்க அம்மாக்கு புத்தி வரும் ....... மற்றும் பல...................................

  • @ilovemyson4580
    @ilovemyson4580 4 місяці тому +68

    மொத்த தவறும் இந்த ஆண்கள் தவறு . முழுவதும் மனைவி பேச்சை கேட்டு நடப்பது

    • @tskumar111
      @tskumar111 2 місяці тому +2

      Very true...

    • @subramanianc-ur9qm
      @subramanianc-ur9qm Місяць тому +4

      Apdi nadakkalenna sanda pottu savadikuralunga. Valailayum problem veetlayum problem na oruthan enna than panuvan

    • @d55407
      @d55407 2 дні тому

      Apdi sandai potu sanda potu than ipo nadu teruvila nikuren

  • @sureshjegatheesh1756
    @sureshjegatheesh1756 Місяць тому +7

    அம்மா முடிவில் வாழ்வது வாழ்க்கை இல்லை நாளை உன் குழந்தைக்கு யார் புத்தி கூற முடியும்

  • @Phoenixsarathy007
    @Phoenixsarathy007 2 місяці тому +15

    😂😂😂😂போங்கடி பீத்த சிறுக்கிங்களா...

  • @jebson2646
    @jebson2646 5 місяців тому +35

    சாப்ட கூடாது அப்டியே போய்டணும்.... பாவம் யா நீ😢 I feel u❤ Baest op louck ya paiya Nalla iru Un Thalaiyezhuthu

  • @thirunavukkarasurangasamy5902
    @thirunavukkarasurangasamy5902 4 місяці тому +65

    ஏன்டா இப்படி மானம் கெட்டு போய் இந்த வாழ்க்கையை வாழனுமாடா😂😂😂😂

    • @tskumar111
      @tskumar111 2 місяці тому +2

      True😂😂

    • @chinnusamyrsuper3547
      @chinnusamyrsuper3547 26 днів тому +1

      இந்த பொழப்பு க்கு சாகலாம்

    • @RMalai
      @RMalai 13 днів тому

      exactly

  • @user-ud6hl5ww5j
    @user-ud6hl5ww5j Місяць тому +4

    ஆண் என்பவனுக்கு அன்புடன் கூடிய ஆளுமையும் இருக்க வேண்டும்

  • @ravikumarjcb2159
    @ravikumarjcb2159 3 місяці тому +9

    இவ்வளவு ஆம்பளைகளும் விட்டுக்கொடுத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா இந்த பெண்கள் எல்லாம் தெருவில் போய் பிச்சை எடுக்க கூடாது என்று

  • @blackswan8664
    @blackswan8664 5 місяців тому +102

    Nanum ponnu tha, amma kitta oru அளவுக்கு கேளுங்க உங்க லைஃப்ல nenga எடுக்குற decition nenga mattum edunga

    • @ssiva-wy8pe
      @ssiva-wy8pe 5 місяців тому +6

      ஆமா அக்கா கரெக்ட் சொன்னிங்க அக்கா.

    • @vigu115
      @vigu115 5 місяців тому +8

      உண்மை தான்...நல்ல கருத்தை கூறி உள்ளீர்கள்...

    • @NK-vn1fo
      @NK-vn1fo 4 місяці тому +1

      Correct.. Eelathaiyum ketkanumna amma veetulaye poi ukkandhikka vendiyadhudhane..

    • @blackswan8664
      @blackswan8664 4 місяці тому

      @@NK-vn1fo ஆமா மா

    • @blackswan8664
      @blackswan8664 4 місяці тому +1

      @@vigu115 நன்றி 🙏

  • @PoonakuttiChellam-9129
    @PoonakuttiChellam-9129 5 місяців тому +46

    இரண்டு தரப்பு பெற்றோர்களை சமமாக இருக்க வேண்டும் நம்ம வாழ்க்கை நாம் தான் வாழ வேண்டும் மற்றவர்கள் சிந்தனையில் இருக்கக் கூடாது.

  • @adhiyamannedumananji3594
    @adhiyamannedumananji3594 2 місяці тому +9

    பெசுக்குனு அவங்க அம்மாளுங்க செத்து போயிட்டாங்கனா இவளுங்க என்ன பன்னுவாளுங்க

    • @latha9946
      @latha9946 Місяць тому

      அப்படி எல்லாம் உடனே சாக மாட்டாங்க.அவ்ளோ நல்லவங்க இல்ல.இவனுங்கள சாவடிச்சுட்டு தான் போவாளுங்க

  • @sureshjegatheesh1756
    @sureshjegatheesh1756 Місяць тому +7

    இப்படி பேசியவர்கள் Mendel hospital open இருக்கு அங்கு சேர்த்து விடவும் நான் பணத்தை அனுப்பிவிடுவேன்

  • @rajurathi7890
    @rajurathi7890 4 місяці тому +27

    இந்த மாதிரி அம்மா பொண்ணுங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பிபி ஏறுது சாமியே நான் பாதி வீடியோவுடன் நிருத்திக்கரேன். இதுல வந்த கணவன்மார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 4 місяці тому +11

    Mother's should not interfere daughters family. Then only they live a perfect and attachment life.

  • @pritivi2378
    @pritivi2378 2 місяці тому +5

    My elder sister got married 4 years ago. In these four years not even once my mom interfere in their decisions... My parents always taught me that once we got married we have to take care of our family by ourselves and not always depend on them.. so guys after marriage please treat ur in laws family and ur family equally especially girls... Love u all from malaysia.❤

  • @gkdare
    @gkdare 5 місяців тому +89

    தம்பிகளா ஒரு நல்ல வக்கீலn பாருங்க டா

  • @msprvprakash2863
    @msprvprakash2863 4 місяці тому +42

    கல்யாணத்திற்கு பின்னால் அம்மாவிடம் அடிக்கடி பேசி அட்வைஸ் கேட்கும் பெண்கள் இல்லற வாழ்க்கை நரகம் தான்

    • @Prakash-di3nz
      @Prakash-di3nz 4 місяці тому

      epdi bro apdedeaaa soldrega

    • @VillageBALA
      @VillageBALA  4 місяці тому +2

      Husband and wife understanding thaan important

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 2 місяці тому

      பெண்களுக்குப் புரிய வில்லை. ஆனால் ஆண்கள் வாழ்க்கை நரகம் தான்.

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 2 місяці тому

      Correct bro

  • @luvsachkash
    @luvsachkash 5 місяців тому +15

    The blue saree lady is worst. poor husband.

  • @hadpinto
    @hadpinto 5 місяців тому +45

    இந்த பொண்ணுங்களோட அம்மாக்களை பக்கத்திலே வரவிடக்கூடாது. நாசமாக போச்சு எதிர்கால ஆண்களின் நிலைமை ??????

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 4 місяці тому +37

    😂😂😂😂 சைக்கோங்க இவளுங்களை கட்டிகிட்டதாலதான் பல ஆண்கள் குடிக்கு அடிமையாகி விட்டனர் 😂😂😂😂😂

  • @BAHA_LIFE624
    @BAHA_LIFE624 5 місяців тому +35

    Nanum oru ponnu thaan ana ithula irukka ethuvume pongale illa,rompa manasu kastama irukku

  • @b.g.pboyswithfarhan3461
    @b.g.pboyswithfarhan3461 5 місяців тому +17

    Idhapaarthal sirippu varala kovam than varudhu

    • @VillageBALA
      @VillageBALA  5 місяців тому +1

      Oh no ..enna solringanu puriyala thala

  • @musicworld2151
    @musicworld2151 5 місяців тому +10

    No marraige...stay single stay safe ...because today generation mens are poor

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 2 місяці тому +3

    அந்த Blue கலர் புடவக்காரிய அடி பின்னி எடுக்க வேண்டும் அவ்ளோ கடுப்பா இருக்கு

  • @muthurathinam6588
    @muthurathinam6588 Місяць тому +2

    Now a days joint family is better than single family

  • @jeevajeeva-xt3zq
    @jeevajeeva-xt3zq 4 місяці тому +7

    என் பொண்டாட்டி யும் அப்படியே தான் அவுங்க அம்மா பேச்சையே கேக்குரா... எல்லாம் தலை எழுத்து னு வாழ வேண்டிய இருக்கு...

    • @VillageBALA
      @VillageBALA  4 місяці тому

      Kastam thaan thala

    • @ideamani360
      @ideamani360 Місяць тому +2

      கவலைப்படாதீர்கள் உங்கள் நல்ல மனசுக்கேத்த ஒரு சின்ன வீடு செட்டப் செய்து கொள்ளுங்கள்

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 Місяць тому +3

    திமிரு பிடித்த புரியாத ஜென்மங்கள்

  • @vijayalakshmi_205
    @vijayalakshmi_205 5 місяців тому +5

    Enakume pidikala thaan nitaya ponnunga pesrath. But last ponnu sonnathu sarinu thonuthu.. ponnunga independent ah irukanum nu nineikranga. Let them do their passion. Please try to support them guys. Athatha max women virumbaranga. Mathapadi intha alavuku ammaa pecha kekanum nu avasiyam illa🙂

  • @leojerry7663
    @leojerry7663 3 місяці тому +1

    Semma edit bro vera level 👏👌

  • @crownfreefire7118
    @crownfreefire7118 10 днів тому +2

    லேடீஸ் ஒரு நிமிசம் எனக்கு என்னமோ உங்க அம்மா நம்ம சொல்றது கெட்டுகொள்ளும் வகையில உங்க அவங்க daughter ku select Panni kuduthurunga....

  • @tjdoss
    @tjdoss 5 місяців тому +14

    ஒருத்தன் அடக்கமா இருந்தா இதான் பிரெச்சனை...

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 місяці тому +2

    எனக்குத் தெரிந்தது இந்த பெண்களை வைத்து குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம் ஆனால் இந்த அளவுக்கு மோசமாக இந்த ஆண்கள் இருப்பதை நினைக்கும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது பெண் என் வீட்டிலிருந்து அவங்க அம்மா வந்து சொன்னா கேப்பாங்களா புருஷன் வீட்டு வீட்டில் உள்ள அம்மா யாரு சொன்னா கேட்க மாட்டாங்களா ஆம்பளைகள் அந்த அளவுக்கு வீணாப் போய் விட்டார்கள்

  • @MurugaMurugaprakash-re5zr
    @MurugaMurugaprakash-re5zr 5 місяців тому +3

    Editor irungikkale supper bro sila edit seevakattaila adichamaari irukku kalayaanadhukku aprom amma petcha kekkura ponnungalukku😅😅😅😅

  • @sprabhu9626
    @sprabhu9626 5 місяців тому +9

    Memes super thalaiva romba naal kalichu happy ah siruchen😂😂👌👌👌👍👍👍

  • @saaralmuthu6087
    @saaralmuthu6087 5 місяців тому +9

    Love the editing with funny clips.

  • @vetrivel3208
    @vetrivel3208 5 місяців тому +8

    Editing super

  • @saksath
    @saksath 5 місяців тому +16

    Had a good laugh… 😂 amazing editing!

  • @KishoreKumar-bz1nw
    @KishoreKumar-bz1nw Місяць тому +2

    எல்லா பொண்ணுங்களும் அப்பா பேச்சைதான் கேப்பாங்க... இங்க ரொம்பவே வித்தியாசமா இருக்கு 😅😆😆😁

    • @priyaeeesekar
      @priyaeeesekar 4 дні тому

      Outer la paaka apditha iruku. But maximum Amma solratha tha kepaga

  • @preethupalani7454
    @preethupalani7454 5 місяців тому +16

    Idhukku kalyaname pannikkama summa vetthu payala irundhuttu poyirlaam.😂

    • @VillageBALA
      @VillageBALA  5 місяців тому +1

      Kalyanamay venamnu solranga yellarum

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj 4 місяці тому +3

    இவளுங்க கூட யெல்லாம் எப்படி டா வாழ்றிங்கா

  • @latha9946
    @latha9946 Місяць тому +3

    இவங்கள எல்லாம் துரத்தி விட்டிட்டு சந்தோஷமா இருங்கப்பா.

    • @ideamani360
      @ideamani360 Місяць тому

      உங்களைப் போன்ற நல்ல பெண்களும் இருக்கிறார்கள்

    • @bharath2477
      @bharath2477 Місяць тому

      ​@@ideamani360Irukaanga dhaan. Aanaa enga poi thedradhu. Eppadi kandupudikuradhu. Adhu layum kalyanam aagum podhu onnum therila. Aagi konjam naal kazhichu avangaloda suya roobame velila varudhu. Ippadi irukum podhu enna panradhu.

  • @sanafamily4305
    @sanafamily4305 5 місяців тому +20

    Ponnu 16years only
    After take self decision
    Then only life will be pleasant ❤

  • @puvanesvaran3731
    @puvanesvaran3731 Місяць тому

    Semma editing for that cooking guy and wife is 1st.

  • @ragulmuthu3176
    @ragulmuthu3176 5 місяців тому +16

    Kalyanam panna bayama iruku ebba...season 23 episode 282😮

  • @sowjanyaalapati1889
    @sowjanyaalapati1889 5 місяців тому +27

    Is this show real or scripted? Does really such mothrs, daughters and husbands exist? I Feel more frustration than fun while listening to their conversations

    • @user-vc7gh6te3f
      @user-vc7gh6te3f 3 місяці тому +3

      No script, it is true, most of the men are suffering because of this behavior of women, and most of the time women don't have honesty, this very sad...

  • @vennilam5759
    @vennilam5759 5 місяців тому

    Sema editting😅😅

  • @sekar_antony
    @sekar_antony 10 годин тому

    இரத்த கொதிப்பு..
    இரத்த கொதிப்பு ...
    என் மாமியாருக்கு
    இரத்த கொதிப்பு ....!

  • @sivasangari3862
    @sivasangari3862 5 місяців тому +32

    Semafunny editing vera level...... 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkatesanviswanathan9621
    @venkatesanviswanathan9621 Місяць тому +1

    Nice editing skill.. More interesting than seeing real show.coz of your mems inbetween

  • @madhangobi4740
    @madhangobi4740 4 дні тому

    கக்கூஸ் போறதுக்கு கூட.... சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சி

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 5 місяців тому +14

    Intha aangalukku seekiram vivagarathu kidaithu nimmathiyaga vaazha vaazhthukkal.

  • @mangkanisubramaniam2752
    @mangkanisubramaniam2752 17 днів тому

    So surprice to hear this session..30 years of marriage life we decide everything ourselves.. always getting blessings fr both mother n father mother inlaw ( fr m’sia)

  • @ArunSHE
    @ArunSHE 3 місяці тому

    Super video 💯

  • @MomsDiary16
    @MomsDiary16 5 місяців тому +11

    Vera level😂😂😂 editing

  • @Joseph-kj2go
    @Joseph-kj2go 3 місяці тому +2

    இந்த பொண்ணுங்க கல்யாணமே பண்ணாம இருந்து இருக்கலாம்

  • @techieguy3150
    @techieguy3150 2 місяці тому

    Ultimate..

  • @user-cm4tn2vq6s
    @user-cm4tn2vq6s 3 місяці тому +7

    இந்த வீடியோ பார்த்த பின்னை எனக்கு ஒன்னே ஒன்னு தான் தோணுது கல்யாணம் பண்ணாமலே இருந்திடலாம் தான் தோணுது ஏன்னா எங்க அம்மாவை என்னால விட்டுக் கொடுக்க முடியாது கல்யாணம் பண்ணாமலே வாழ்ந்திடலாம்

    • @VillageBALA
      @VillageBALA  3 місяці тому +1

      Happy ah irukkalam thala

    • @kanitha5514
      @kanitha5514 2 місяці тому

      யாரு உங்கள கல்யாணம் பண்ண சொல்றா

    • @ideamani360
      @ideamani360 Місяць тому

      @@kanitha5514 எம்மா யாரோ போட்ட கமெண்ட் கே நீ இப்படி பொங்குறியே உனக்கு ஒருத்தன் புருஷனா வந்தா அவனோட நிலைமை அப்படியே உங்க பயோடேட்டாவை அனுப்பிச்சு விடுங்க உங்க பக்கமே யாரும் திரும்பி பாக்க மாட்டாங்க

    • @bharath2477
      @bharath2477 Місяць тому

      ​@@kanitha5514Avanga veetla pannikka solraanga.

  • @ayaedits509
    @ayaedits509 3 місяці тому +2

    Memes edit is Ultimate 😂😂😂

  • @ravikrishna9028
    @ravikrishna9028 16 днів тому

    That amma ponnu's husband has lot of patience 😮da samy

  • @SURESHSUGANTHI-nu6ru
    @SURESHSUGANTHI-nu6ru 2 місяці тому +4

    இப்படி பொம்பளைங்க இருந்தா ஒரு நாளும் குடும்பம் விளங்காது

    • @VillageBALA
      @VillageBALA  2 місяці тому

      Athu avanga husband's ku theriyanum muthalla

  • @muhammadazaruteen4111
    @muhammadazaruteen4111 Місяць тому

    Super bro

  • @farjanashifa8123
    @farjanashifa8123 5 місяців тому +5

    Super editing vera level keep it up 🎉 friend

  • @abeerahamed193
    @abeerahamed193 2 місяці тому +1

    Perfect example for Women ☕

  • @safir2020rah
    @safir2020rah Місяць тому +1

    Intha tharkurigaloda vaazhum husband ellam legends(thiyagigal).

  • @SMILE._.2012
    @SMILE._.2012 4 місяці тому +5

    Ippoludhellam Aangal, Avargalin Amma dan pavam, seriously that brothers romba pavam,
    Bcs avanga eduvum wife ku advice panna matanga, pannalum ivanga ketka matanga, boys parents dan pavam ipolam,
    Pen sudanthiram ivlo deep pa poiduchu

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 5 місяців тому +2

    17:48 😂👏🏾

  • @gobinath617
    @gobinath617 2 місяці тому +1

    இதுங்கள பெத்தவங்களுக்கு செய்வினை தான் வைக்கனும்

  • @arivazhaganp4342
    @arivazhaganp4342 Місяць тому

    Enakku nalla varum vena dialogue correcta irukku

  • @padmapriya944
    @padmapriya944 Місяць тому

    Am married working women and i never let my mother interfere in my decisions. Live a happy life independently, always make decisions on your own.

  • @charanchakra
    @charanchakra 3 місяці тому

    Editor 💥💥💥💥💥

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy 2 місяці тому +3

    வீட்டில் மனைவிகளுக்கு அம்மாவிடம் பேச நாலு மணி நேரம் இருக்குதாம். பன்னிரண்டு மணி நேரம் வேலையும் பயணத்திலும் லோல்படும் ஆண்களை வீட்டிலும் வேலை வாங்கும் பாதகிகள் வாழ்க்கையில் தேவையா?

    • @VillageBALA
      @VillageBALA  2 місяці тому

      தேவையில்லை

  • @ravichandrenranjith2859
    @ravichandrenranjith2859 3 місяці тому +3

    Pakkura nammalukke Athana pakkinga amma thalailaiyum kalla potu kollanum pola irukkey, pavam ya andha husbands ellam, ivangalukku yarachum sangam arambingappa pavatha

  • @dhanasekaran8073
    @dhanasekaran8073 11 днів тому +1

    என் மனைவி அவங்க அம்மாக்கு போன் பன்னமாட்டா அவங்க அப்பாக்கு போன் பன்னி டுவா
    அவங்க அம்மா பேச்ச கேட்டு என்ன போலிஸ்ல கம்லெயின்ட் குடுக்க் போனாங்க

  • @nitheshjain7038
    @nitheshjain7038 4 місяці тому +3

    இவளுக கூட எப்படி இவனுக வாழ்றானுக

  • @dtamil8694
    @dtamil8694 5 місяців тому +5

    Yoi.....Clip match semaya😂😂😂

  • @tskumar111
    @tskumar111 2 місяці тому

    Mom's little soldier 😂😂😂😂

  • @deadangelair
    @deadangelair 5 місяців тому +5

    I feel these husbands are missing some

  • @agnanasekar415
    @agnanasekar415 Місяць тому +1

    இவளைக்கட்டினதுக்கு இவ அம்மாவ கட்டியிருக்கலாம் அவளும் அவஅம்மாவ கேட்பாளோ?