NEEYA NAANA GOVERMENT STUDENTS VS PRIVATE STUDENTS MEETUP TROLL VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • NEEYA NAANA GOVERMENT STUDENTS VS PRIVATE STUDENTS MEETUP TROLL VIDEO
    #vijaytv #gobinath #hotstar #tamil #neeyanaanagopinath #neeyanana #neeyanaanatroll
    Trending day is information and troll videos channel Tamil small information and comedy mixed channel which and smiles
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976 Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use

КОМЕНТАРІ • 266

  • @MahaMaha-kb1kz
    @MahaMaha-kb1kz 6 місяців тому +364

    நானும் govt college ல தான் படிச்சேன். உண்மையா சொல்லணும் என்றான் கழிப்பரை வசதி இல்லவே இல்ல. காலேஜ் ல மட்டும் இல்ல govt hospital போன இத விட மோசமா இருக்கும்.எது ஏதுக்கோ இந்த அரசாங்கம் செலவு பண்ணுது ஆனால் ரொம்ப முக்கியமோ அத கண்டுக்க மாற்றங்க. Public தான் ரொம்ப கஷ்ட படறோம்

    • @babyindira2550
      @babyindira2550 5 місяців тому +7

      Nowadays government both rooms also super neet and clean comparing with Bus stand toilets sagi

    • @Time_pass_7741
      @Time_pass_7741 5 місяців тому +3

      Nee apd endha college la padikira 😂naanu govt clg tha spr perfect! !

    • @swathimanickam
      @swathimanickam 5 місяців тому

      I am also government college ... atleast intha neeya naan edkoompothu 5-10 years irrkoom.......but we are in 2024 ....ipoo varikoom onmey illa building illa atha remba mosham.. ground illa... faculty illa...Thani illa.... restroom athuku mela... infact lunch saptaa.....class room la Naga irrka kudthuthu ....infact oru celebration independence day kuda students invite panalaa drah kodumai...laa kuda nadthu irrku.....and it's Government law college ​@@Time_pass_7741

    • @estherrani9838
      @estherrani9838 5 місяців тому +6

      நானும் அரசாங்க கல்லூரியில் தான் படிக்கிறேன்,எங்க காலேஜ்லயும் restrooms சுத்தமாக இருக்காது, நிறைய முறை புகார் கொடுத்தும் பலனில்லை, அரசாங்கம் தேவை இல்லாத விஷயங்களில் செலவு செய்வதை விட்டு விட்டு இந்த மாதிரி அரசாங்க கட்டிடங்களில் கவனம் செலுத்தினால் நல்லது.

    • @swathimanickam
      @swathimanickam 5 місяців тому +1

      @@Time_pass_7741 sonaa remba kevalama irrkoom.......remmba thalai kunvoodaa tha antha clgh ku poroom.......

  • @gkdare
    @gkdare 7 місяців тому +291

    சக தோழிகளின் கஷ்டம் உணர்ந்தவுடன் எதிரே இருந்த பெண் குழந்தைகள் கபடம் இல்லாமல் சொன்ன வார்தைகளும் செயலும் இளைய சமுதாயம் நம்பிக்கை தருகிறது . Both of you stay blessed girls🙏🙏💐

    • @ramyas5494
      @ramyas5494 7 місяців тому +11

      Both are great God bless you

    • @Chocoboyz143
      @Chocoboyz143 6 місяців тому +1

      𝕷

    • @safafathima842
      @safafathima842 5 місяців тому +3

      Youngsters are bright brave for the beautiful future India I am proud but en magal padikkum collegeum ethey nilamai but mudithu vitaal etha varudam weru ethavathu eppiyathu seiya vendum ena ennudaiya virupam

  • @LCHVfamily369
    @LCHVfamily369 6 місяців тому +358

    ஒவ்வொறு வார்த்தைக்கு மீம் போடாதிங்க சுவாரஷ்யமே இருக்காது

    • @Nambinalnallaiundu
      @Nambinalnallaiundu 5 місяців тому +13

      Ama oru oru varthaikum memes podathinga

    • @sungirl78
      @sungirl78 5 місяців тому +10

      Agreed. Konjam ericalavum iruku 😅😅😅

    • @samson6959
      @samson6959 5 місяців тому +5

      Correct pa paka kadupa iruku

    • @AleenaShifa
      @AleenaShifa 4 місяці тому +6

      Irritating ah iruku

    • @KILL2BRONyt
      @KILL2BRONyt 4 місяці тому +4

      Yes😴😴😴😴

  • @saraswathimesthiri9384
    @saraswathimesthiri9384 6 місяців тому +69

    One of tha best episode of neeya naana

  • @sunraising5465
    @sunraising5465 6 місяців тому +58

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு இருந்தபோதிலும் மாணவிகள் ஒற்றுமை மிகவும் சிறப்பு. மாணவ, மாணவிகள் ஒற்றுமை மற்றும் தெளிவான சிந்தனை மற்றும் திடமான தரமான முடிவெடுக்கும் திறன் உள்ள மாணவர்கள் கையில் தான் நம் நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சி உள்ளது.❤

  • @shahlashiraz2841
    @shahlashiraz2841 6 місяців тому +55

    Sri Lanka la, most of the students government schoolz la dhan padikkiranga. Nanga oru podhum government school la padikiratha Mariyaadha kuraiva nenachadhe illa. Yena most of the school la cleaning nalla irukkum. & Government school la padikkira pillainga dhan nalla padikkirangalum kooda. I don't like private schools...

  • @aishwaryasworld3552
    @aishwaryasworld3552 2 місяці тому +8

    Semma timming heyii dash😂😂 Gopi sir shocked girl rocked

  • @vigneshwaranselvaraj2218
    @vigneshwaranselvaraj2218 6 місяців тому +33

    One sec antha standing claps really girl's supports

  • @ananthkumarchinnaraj4888
    @ananthkumarchinnaraj4888 7 місяців тому +48

    இதையெல்லாம் நான் நன்றாக கவனிக்க வேண்டும் ஏனென்றால் அரசிக்கு பென்சில் வைப்பதும் சிலை வைப்பதும் தான் பெரிய வேலை அதைப் பார்க்கும் கழிப்பறை எல்லாம் முக்கியமில்லை

    • @khader6273
      @khader6273 7 місяців тому +2

      First go and check which year this was telecasted Gopi is looking younger in this episode so before commenting bro check on that

    • @raja807
      @raja807 5 місяців тому +2

      ​@@khader6273அப்ப மட்டும் இப்ப இருக்கிற கட்சி ஆட்சி செய்யலையா ? இந்த இரண்டு கட்சி தான் மாற்றி மாற்றி செஞ்சிட்டு இருக்கு

  • @chgchjvcgh
    @chgchjvcgh 3 місяці тому +12

    இலங்கை அரசாங்க பல்கலைகழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. அனைத்தும் இலவசம். மாதாந்தம் 5000/= அல்லது 4000/= பெரும்பாலான மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

    • @MeowKuttyy
      @MeowKuttyy 3 місяці тому

      ஏண்டா... இந்தியா தமிழ் என்று ஒதுக்கி வைத்து அசிங்க படுத்தவா??

    • @chgchjvcgh
      @chgchjvcgh Місяць тому

      ​@@MeowKuttyyஇதில் எங்கும் அசிங்க படுத்தப்பட இல்லை சகோதரா! இலவசக் கல்வி இலங்கையில் இன்னமும் அழியவில்லை என்றே கூற வந்தேன். இதே நிலைமை இந்தியாவிலும் ஏற்பட்டால் அயல் நடாக நாங்களும் பெருமை கொள்வோம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை 😊😊

  • @durgars3040
    @durgars3040 6 місяців тому +43

    மறக்க முடியாத நாட்கள்...... காலேஜ் லைஃப்...செம்ம sir

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 6 місяців тому +25

    அப்படினா காலேஜ்க்கு யாரும் படிக்க போகல,,, இந்த வியாபாரம்தான் ஓடுது போல 😜😜😜😜😜😜😜😜😜

  • @varshagayathri3932
    @varshagayathri3932 6 місяців тому +31

    Parattai engira azhagu sundhari😂😂😂😂😂😂😂😂sathama sirichiten 😅

  • @e.sowmia
    @e.sowmia 6 місяців тому +12

    I am a placement trainer and I have been to many colleges and rest room and cleaning is a major issue in many private colleges too
    Library wifi lift fancy food mene high level placement ahuttle cab in campus nu ellam iruka sila colleges la kuda rest room nalla ellai class lam dust aa irukum
    Actually 1st years tani block la irupanga and anga ellam nalla irukum but department la rest room nalla irukadhu class lam clean aa irukadhu students complaint pannuna respond panna matanga problem pannuna vena tc vangikonga nu solluvanga because students lam college discontinue panna matanga nu confidence
    Adds la lam library lab and building katuranga rest room yarum katuradhu ellai society must change
    Nan dindigul psna la padichan my respect for my college grew after I saw other private and government colleges
    We too had issues in our college which were nothing compared to colleges I came axross later

  • @banchiga
    @banchiga 2 місяці тому +3

    Naan srilanka than. Enka naadla government schools than best ah irukkum. Most of the students government school la than padippanka. Government school kku than important athigam. Maximum Ella vasathiyum irukkum. Enakku romba perumaiya irukku 😊😊 i love my country ❤❤❤

  • @vanmathi54
    @vanmathi54 7 місяців тому +59

    அதனாலேயே teaching field vittu வெளிய வந்துட்டேன்

    • @TrickShotHeroes90
      @TrickShotHeroes90 6 місяців тому +6

      Ilati atuthu thali irupinga ....😅 pasanga mind set puriama padam nadathi😅😅

    • @riya_11115
      @riya_11115 6 місяців тому +2

      ​@@TrickShotHeroes90😂😂🙌🏼

    • @cuteponnu7940
      @cuteponnu7940 5 місяців тому +2

      ​@@TrickShotHeroes90 😅😅😅😅vera level reply

    • @085purushoth3
      @085purushoth3 5 місяців тому

      Yarrukku nastam..

    • @Poovidha
      @Poovidha 5 місяців тому +2

      ​@@TrickShotHeroes90unga comment laiye theridhu unga cheap mind set.

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 5 місяців тому +6

    Midnight 2'o clock intha video pakkuren..silathu irritate aanalum sila comedy ku saththama sirikka control panna mudiyala😂😂😂

  • @sona.r1662
    @sona.r1662 6 місяців тому +17

    Only gov. Students know about that bestest toilets😢

  • @jegathavijay819
    @jegathavijay819 4 місяці тому +7

    Rompa troll potatinga irritate aguthu....😮😮😢😢😢😢

  • @Ashok-j8g4z
    @Ashok-j8g4z 6 місяців тому +25

    The first 1o minutes is😂😂😂. Well, I can't control my emotions on last few minutes. Hope it reaches govt.

  • @dream-vy8vw
    @dream-vy8vw Місяць тому +1

    கடைசி வரைக்கும் அரசாங்கம் வேலை செய்யாததை பற்றி சுட்டிக்காட்ட கூட இல்லை திராவிட மாடல்😂😂😂

  • @chanakyan89
    @chanakyan89 6 місяців тому +5

    Best show & content ever
    Even though I saw it on the first broadcast
    After nearly Or more than 10 years( the way they argue before the restroom issue)
    Humanity still live forever😅😅😅

  • @phargavivlogs3066
    @phargavivlogs3066 7 місяців тому +41

    நானும் அரசு கல்லூரியில் படித்தேன் பாத்ரூம் ஒழுங்காக பயன்படுத்தாமல் urine infection ஆனதால் பாதியிலோ collage விட்டு நிருத்திட்டோன் எனக்கு திருமணம் ஆகி பத்து வருடம் ஆகுது இன்னும் problemஇருக்கு

    • @gnanambigais.ambiga2029
      @gnanambigais.ambiga2029 6 місяців тому +1

      Same problem.....enga clg yum ippadi than....baby illanu hospital pona itha than reason ah solluranga

    • @ButterflyLife143
      @ButterflyLife143 6 місяців тому +2

      Govt school la yum same prblm en ponnu paavam 2nd std daily yum urine ah adakitu veetuku varra avlo kastama iruku yenna toilet avlo worst clean panranga b't 1 hr la worst aagirudhu

    • @loganayagik2767
      @loganayagik2767 6 місяців тому +3

      கொத்தமல்லிஅரைத்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கனும் 1/2 லிட்டர் 7 நாள் குடிங்க அப்ரம் மோர் அடிக்கடி குடிங்க

    • @PranavP-k7u
      @PranavP-k7u 6 місяців тому

      Comment rply panrom avanavan video edit panni pottu kaasa pathuduranunga atha pathu like panra naama muttalaakka paduhirom unnoda comment aala annanukum puriyojanam illai. ithu ponra nigazhchiyil pangetru sollamudiyavum vaipu kidaikathu, suya nalathirku allamal pirar nalathikahavum ketka avarhaluku vaipum alikkapadavillai. unnudaiya comment matrum matravarhlin comment um video post panna vanin varumanathirku mattume

    • @PranavP-k7u
      @PranavP-k7u 6 місяців тому

      Ennama ippdi panringalema

  • @KamakshiSuresh
    @KamakshiSuresh 6 місяців тому +10

    I'm also govt clg , proud of u...

  • @Penguin1a1a
    @Penguin1a1a 4 місяці тому +2

    Government College students are so cute and have sence of Humour in nature

  • @M.Sweatha
    @M.Sweatha Місяць тому +1

    Govt clg girls rocked❤private clg girls last part👌🏻

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent8845 7 місяців тому +15

    That jokes was superb and the other part makes so sad about the restrooms in govt college and feel very very disappointed and hope the School authorities will rectify the situation the students are facing especially young ladies and god bless you guys and stay strong 🙏🏻

  • @ponvel3723
    @ponvel3723 6 місяців тому +10

    நல்ல பதிவு!
    சிரிப்பு+சிந்தனை

  • @panchukutti7201
    @panchukutti7201 7 місяців тому +13

    Bro your bad time gives lots of good morals to all God bless abundantly for your life

  • @vinishroy403
    @vinishroy403 4 місяці тому +7

    இதென்ன பிரமாதம்😂😂😂

  • @middle_430
    @middle_430 Місяць тому +1

    Bro neeya naana weekly weekly episodes ha neenga epudi download pandringa gonjam sollungallen pls

  • @ChandrukannanChitrajpc
    @ChandrukannanChitrajpc 6 місяців тому +10

    கோபி சார். நன்றி உங்களுக்குபெண்களின் உணர்ந்தவன் தான் இந்த உதவியை செய்ய முடியும்

  • @LoguLogu-hc6we
    @LoguLogu-hc6we 3 місяці тому +1

    Clge life is most memorable movement 😂😂😂😂 , clge life thirumba kedaikkumanu oru aasaiya irukku

  • @BSmani7490
    @BSmani7490 2 місяці тому +1

    நானும் சிதம்பரம் அரசு கல்லூரியில் படிச்சேன் டாய்லெட் சரியா இருக்காது 😢😢😢😢2hr டிராவல் பண்ணி வீட்டுக்கு வந்துதான் போவோம் ரொம்ப கஸ்டம் இன் 😢😢😢😢😢😢

  • @anucute6084
    @anucute6084 6 місяців тому +17

    Exactly ..I am also from govt. clg only.. I feel very proud of myself.

  • @KIndhu_yb2hc
    @KIndhu_yb2hc 4 місяці тому +3

    Nanum gov clg student thaa😢.. enga clg mattu thaa ippadi iruku nu nanache..But naraiya gov clg la ippadi thaa iruku pola.🥲.

  • @ManikandanM-d7i
    @ManikandanM-d7i 6 місяців тому +8

    Gopinath sir roma thank you so much sir ❤❤❤❤

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 6 місяців тому +5

    Oh.. yaa...yes... Baby....ha... 😂😂😂

  • @indhutedmonk
    @indhutedmonk 5 місяців тому +8

    Hey -------😂

  • @massminion
    @massminion 6 місяців тому +7

    Nanum govt college la than padicha, no drinking water no restrooms, enga college restroom Ula la kaal kuda veka mudiyathu😢😢, kondu vara thanni gali aagiduchina antha thanni kaha college mudira varaikum wait pananum 😢😢😢😢, namaku entha oru vasathiyum ila nu than govt ku college la merit la seat kedachi padika varom aana govt college laium entha vasathiyum ila😢😢

  • @sandhyabaskaran3152
    @sandhyabaskaran3152 6 місяців тому +7

    Editing super bro❤❤nanu govt college students than but enga college la yella fecilities um irunthuchu

  • @Lakshanlosliya
    @Lakshanlosliya 6 місяців тому +7

    Me and my friends 😂😂😂😂miss u my friends ❤😢

  • @shansiva3
    @shansiva3 5 місяців тому +2

    3000 students ku no Toilets
    This is terrible.
    All day nobody can use rest rooms you will get
    Urinary Tract Infection
    will have to get admitted in Hospital with fever.
    Will need Antibiotics, IV fluids etc

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 місяці тому +3

    Super super 😂😂😂

  • @n.nivetha8888
    @n.nivetha8888 6 місяців тому +4

    எங்க மேடத்துக்கும் பெயர் வச்சம் நேம்"பெரியம்மா "......

  • @tbeniel
    @tbeniel 6 місяців тому +12

    it's sad. Most of the government universities and autocratic non-profit universities are the best around the world. Sad to see the state of tamilnadu government universities (except some top university like Anna University).

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 6 місяців тому +5

    Worst scenario ,worst rest rooms in all government colleges

  • @dharand9850
    @dharand9850 7 місяців тому +11

    SEMA editing brother 👍👍👍👍👍👍

  • @myuniverse5954
    @myuniverse5954 6 місяців тому +3

    Bro your editing skill is vera level😂

  • @flipkart8625
    @flipkart8625 2 місяці тому +1

    3.41 .....Hey Dash.... 😂🤣😅🤭

  • @Sherin-fz9qc
    @Sherin-fz9qc 6 місяців тому +8

    எங்க ஆசிரியர் செல்ல பேரு காட்டு பூச்சீ😂

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 6 місяців тому +5

    Awesome 👍😎

  • @s.sreejas.sreeja5105
    @s.sreejas.sreeja5105 5 місяців тому +3

    Miss you college life 😊😊😊😊

  • @niithyaa505
    @niithyaa505 6 місяців тому +5

    Editing mass

  • @vinothvinoth7207
    @vinothvinoth7207 7 місяців тому +6

    Best edit bro❤

  • @ezhilarasi4166
    @ezhilarasi4166 6 місяців тому +1

    Bro troll video epadi poturenga, videos enga irunthu collect pandrenga,, copy right varama epadi upload pandrenga pls solunga

  • @MUHILAN-ze5ql
    @MUHILAN-ze5ql 5 місяців тому +2

    Editing vera level

  • @ninanino7
    @ninanino7 2 місяці тому +1

    Govt clg Students..rise your voice to the govt...

  • @indhumathi7916
    @indhumathi7916 6 місяців тому +2

    Avanga pesaratha Vida memes comedy thaa adhigama iruku

  • @sunishasunisha5979
    @sunishasunisha5979 6 місяців тому +6

    All government facilities incomplete

  • @Positive_Vibes610
    @Positive_Vibes610 6 місяців тому +2

    Neeya Naana - Season 14, Episode 16 - Gopinath donates money

  • @vishnubarathi2020
    @vishnubarathi2020 5 місяців тому +1

    @trending day brother. I also attended this show from private college side. Avanga ellarum sonnadhu avlo kashtama irundhu naanga azhudhom. Neenga adhula memes podradhu romba kashtama iruku. Starting la pottadhu ok. But poga pova ivlo memes vendame. Emotions ah apdiyae vitrunga. People might help also!

  • @devil_ff8540
    @devil_ff8540 4 місяці тому +1

    பெசமா மீம்சே போட்டுவிடுங்க ஜீ🤣🤣🤣🤣

  • @prasadkumar9570
    @prasadkumar9570 4 місяці тому +2

    அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்

  • @dhanasekararanganatha5837
    @dhanasekararanganatha5837 7 місяців тому +10

    Sir, you tube earners , pls contribute to construct the Rest room for the College. Pls share the the college address.

  • @Zzz-oit
    @Zzz-oit 6 місяців тому +3

    After listening to govt college students struggles, 😢I think what the
    Government is or has done with the taxes it collect or wat it does with the peoples money ....
    What are all the parties in power doing 🤔 😕

  • @Starlite-l4c
    @Starlite-l4c 7 місяців тому +8

    Super o super editing

  • @muthumani5619
    @muthumani5619 Місяць тому +2

    மீம் ah koncha kammi panna innum bettwr ah irukum koncham irrite aaguthu

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 7 місяців тому +22

    தமிழ்நாடு இப்படியெல்லாம் வாந்தியும் பேதியுமா கிடக்குன்னு சொல்லுங்க.

  • @fayazahmed3946
    @fayazahmed3946 6 місяців тому +4

    mr Fayaz
    👍🏻👋🏻😂😂😅

  • @nithyachinnamani2785
    @nithyachinnamani2785 Місяць тому +1

    Gopi anna mass🔥🔥🔥

  • @kavyaarasi9880
    @kavyaarasi9880 6 місяців тому +3

    Nice thank u for entertaining

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 6 місяців тому +4

    Bike lovers troll podunge

  • @SubbuRaj-p5g
    @SubbuRaj-p5g 5 місяців тому +3

    Memes Vera level 😂😂😂

  • @kousalyakarunanithi8919
    @kousalyakarunanithi8919 6 місяців тому +2

    கண் கலங்கிவிட்டேன்என்பிள்ளைகளுகல்லலூரிபடித்தார்கள்ஒருநாளும்சொல்லவில்லைஎப்படியெல்லாம்கஷ்டப்பட்டார்களோ

  • @Naansathish
    @Naansathish 5 місяців тому

    Enna sonnalum namburane avan oru payithiyakaran intha video va pakura naan athavida oru payithiyakaran 😂😂😂

  • @kothuparotta1874
    @kothuparotta1874 7 місяців тому +7

    Hat's off to editor wonderful editz brother 😂💥💯🎉

  • @ChandrukannanChitrajpc
    @ChandrukannanChitrajpc 6 місяців тому +1

    Gopi anna your really great anna. God bless you anna

  • @flowerchannel559
    @flowerchannel559 5 місяців тому +1

    We call 🤙 our social miss as sedumonchi sevutu kumara Lakshmi 😂 , sugar patient 🍬 , bun 😂 and lastly savu kalam

  • @arunawhh
    @arunawhh 2 місяці тому +1

    Because my sister-in-law,s daughter faced this problem, and she weekly two days goes to dilasis of udayapeti hospital tirunelveli distic

  • @BharathiHarshan
    @BharathiHarshan 6 місяців тому +2

    Intha govt colg la tha nanu padicha😢 2013

  • @SathishM-hh1bx
    @SathishM-hh1bx 3 місяці тому +1

    எல்லாத்துக்கும் மீம்ஸ் போடாதிங்க சகோ

  • @mayakarthickmayakarthick9332
    @mayakarthickmayakarthick9332 2 місяці тому +1

    Panniyachunga subscrib panniden 💖

  • @KS.KARTHIK-r1p
    @KS.KARTHIK-r1p 6 місяців тому +2

    கோபி அண்ணா 👏👏👏

  • @vir123gin
    @vir123gin 5 місяців тому +3

    Too much interrupting videos

  • @ravithap120
    @ravithap120 4 місяці тому +1

    Hey___😂😂

  • @LakchuLakchu-is9hx
    @LakchuLakchu-is9hx 3 місяці тому +1

    Hey dash😂😂😂

  • @PoovarasuVip
    @PoovarasuVip 2 місяці тому +1

    நல்ல கமெண்ட்

  • @sangeetharudhrasangeetharudhra
    @sangeetharudhrasangeetharudhra 7 місяців тому +6

    என் பெண்கள்,, government,colleg

  • @kani10
    @kani10 5 місяців тому +2

    3.50 minit ultimate 😂😂😂😂

  • @subasriathmanathan7947
    @subasriathmanathan7947 3 місяці тому +1

    Like here ...who are all watching this in 2024

  • @RajeshRajesh-st1kx
    @RajeshRajesh-st1kx 3 місяці тому +1

    Nice 👍

  • @arikesavan4991
    @arikesavan4991 6 місяців тому +2

    Indha episode la nenaichethu nadanduthurukku

  • @lakshmilachu9937
    @lakshmilachu9937 4 місяці тому +1

    Nanu lecturer than itha paakkurappo namakku enna name innu yooosichen

  • @vishwan4432
    @vishwan4432 2 місяці тому +1

    Ipo nan govt eng clg la padikuren private la irruku nu sonnathellam enga college layum irukku

  • @anandavallik4474
    @anandavallik4474 7 місяців тому +3

    All merits to the governance till date. Highly valuable present generation in government colleges so dumbfounded... Must be attending...

  • @bala-633
    @bala-633 6 місяців тому +1

    This episode memories of my clg life

  • @saispurthysuch9825
    @saispurthysuch9825 7 місяців тому +5

    When is this episode. Hotstar shows 25th feb 2024 s23 e331 as food culture. Here it shows 26th feb. Does that mean is it uploaded in advance in UA-cam.

  • @factcheck2204
    @factcheck2204 6 місяців тому +5

    I stopped laughing after @10:00 its so bad our Gouverment School Dey politoons Do some thing You all filled your pocket enough....

  • @vishnupriyashvj
    @vishnupriyashvj 2 місяці тому +1

    Yarukum pavam pakala 😂😂😂