One side Lover & GIRLS😍Neeya Naana Troll Video😂
Вставка
- Опубліковано 24 сер 2023
- One side Lover vs GIRLS
பெண்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆண்கள்
Neeya Naana Troll video (S22 E10
#neeyanana #neeyananatroll #neeyanaanalatesteppisodetroll
DISCLAIMER
VIDEO IS FOR EDUCATIONAL PURPOSES ONLY. COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM, COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL, OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE. - Розваги
காசு இல்லையென்றால் காதலும் கசந்து போகும் nanba
காரி துப்புனா கூட வெட்கமே இல்லாமல் பின்னாடி போற ஆத்மாக்களும் உண்டு போல
Kindly share to your friends 💝
😂
ஆமாங்க அதனால் தான் திரும்ப திரும்ப அவமானப்படுறது
அதுதான் உண்மையான காதல் அவர்கள் புரிந்துகொள்ளமாட்டாற்கள்
Unmathan but avalukkaka eathaum seiyatthonum by afeedilax
சும்மா இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தி வாழ்க்கை தொலைச்சுராதீங்கடா
Ama bro ellam fraud 🥺
ஆமாம் ஆமாம்
உண்மை bro 😎
நீங்க சொல்லறது 💯உண்மை சகோ 🙂👍🏻
Yes நிறைய பசங்க இப்போ அப்படித்தான் இருக்காங்க
பொண்ணுங்க பின்னாடி அலையாம! பொழைப்பை பார்த்து அலையலாம்! ஆம்பளங்க மாணத்த காப்பாத்துங்க நணபர்களே! நமக்கு என்ன கிடைக்கனணுமோ அது கண்டிப்பா கிடைக்கும் , அதனால் ஜாலியா இருங்க! பொண்ணுங்க பின்னாடி அலையாதெங்கடா உங்களோட கெத்த விட்டு கொடுக்காதெங்க! அவளுக்கு கொடுத்து வைக்கலனு சொல்லிட்டு போய்ககிட்டே இருங்க! உங்களுக்காக ஒரு தேவதை எங்கேயோ இருப்பா! அவள ராணி மாதிரி வச்சு காலம் முழுவதும் சந்தோசமா வாழுங்க!
Well said.. 👍🏻👏🏻
அந்த கண்ணாடி போட்ட பொண்ண இந்தனை நாள் love பண்ணிருந்தா கூட இனிமேல் எல்லோரும் தப்பிச்சம்ன்னு ஓடிருப்பாங்க
Andha ponnu en lover than bro...😢
Perumaiya irruka bro.... 😂
@@rajunive7093maatikinaaru orutharu iware kaapathanum karatharu
Kannadi poda ponnu than super pa ellam correct ta sollranga
கை நிறைய காசு வச்சிருந்தா ஆயிரம் காக்கடா இந்த ஊர்ல
That boy na 7yrs sa pakalanga... That type of boys also still there...✨
ஏன்டா அவா பின்னாடி போய் கேவலபட்டு அசிங்கபட்டு இப்படி ஒரு காதல் தேவை தானா. நீ அவ பின்னாடி போக கூடாது. அவா உன்ன தேடி வரனும். அதுக்கும் முடியல என்றாள் வீட்டில் பார்க்க கூடிய பெண்ணை திருமணம் செய்து கொள்.
Aadhi gunasekaran and that music 😂😂😂😂😂 yaarukkellam adhu pudichi irundhichi😅😅😅 like podungada
Editing Vera level bro 😂😅
பொம்பளை புள்ளைங்க தெளிவாதத இருக்கு அதுவரைக்கும் சந்தோஷம்.
This not only joke the one side love is most beautiful feeling at tha same time the most pain full feeling 🥺
True
10:11😂😂😂, but only real one side lovers knows that pain and everything
Ayaa Samy Editor nala irupaya stress buster ya vera level 😆 Atrocities Romba Stress la iruthen video pathuttu Sirchi sirchi 😅 Happy ya Superb ya Editor Singles Parithabangal 😂
😂
இளைஞர்கள் நல்லா அலைஞ்சுஇருக்காங்க பெண்கள் அலையவிட்டுஇருக்கிறார்கள்
Alaya lam vidala!! ivanung time pass ku alanjitui irukqanunga!!
சூப்பர் ❤❤❤ படத்திலும் கதையிலும் நல்லவங்கள நம்ப மாட்டார்கள்
Ada loosuppayale!! ithula namburathu nambathathu lam illaya!! antha love feeling englukum varanumla??
@@sinthu233 idhayam Murali love solunalum avaru decent ta love panaru. Idhayam lusu madiri behave panula. Note panigala. Ivaga avaga lovers Kuda ile. Avlo kovam vanmam paduraga pasaga..ponnuga maturity peasuraga...pasaga lusu madiri peasuraga. App app neeye naana lusu madiri topic select panraga... Na one side love panne oru ponna. Na nalavan enaku terium. Parents epdi terium. Antha ponnuku pinadi porapo earlier stage. Ore clg Nala ava perusa edutukala. Ponnu side romba bayatutaga.. veliye pora Vara partu irutuko antha ponnukita solirukanga. Atha keta apram outside antha ponnu pinadi porathe Ile...college avala poiduven.. ivalo peasurigale nalavaga nalaiku ivaga ponnu yaruna follow Panna ". Vaade maapla vitula vantu ponnu kelu soluvaga. Ivaga soluvaga? Ivanga love Panna avaga parents Ivana nalavan ninaikanum but ivaga ninaikamataga. Athe ivaga ponnu Evana future follow Panna kettavan.. guts iruta one side love na pogi parents vitula ponnu kelu da. One side love best love solitu marriage varapo vodi poiduvan. Best solution for parents ' ponna Evana love panre sonna follow Panna " tambi vanga vituku pogi peasulam . job ready panitu parents kuptunu vanga'. . Ithu best love.. easy find out Evan nalavan or gaaju.. ivagaluku Teva love ila. Oru ponnu Teva ivagaluku... Same neeya naana 8 yrs love Panna love iruku. Love marriage iruku. One paiyen ponnu pidichi pogi parents follow permission Vangi marriage panirukan. One side love ithu. .ponnuku interest ila but avanga straight parents Kita peasi marriage Panna paru..athu mass
நானும் இப்படித்தான் இருந்தேன் காசுல்லன்னா மதிக்கவே மாட்டாலுங்க உண்மையான காதல் எல்லாம் 90s லேயே அழிஞ்சு போச்சு இப்போ எல்லாம் காசு தான் என்ன reject பண்ணின பொண்ணு இப்போ நான் நல்ல செட்டில் ஆனதும் ok சொல்லிட்டா நான் அவகிட்ட. வரதட்சணை கேட்டேன். வரதட்சணை கேட்பது தப்பு தான். நம்ம காசு இல்லாம இருக்கும்போது அவளுங்க அப்படித்தான் காசு இல்லனு reject பண்ணாளுங்க. காசு இல்லாதப்போ அவ என்ன லவ் பன்னிருந்தா ஒண்ணுமே கேட்டிருக்க மாட்டேன் 😂😂
Super bro
பாத்து புரோ!லைஃப் முக்கியம்...இரண்டு பேரும் காச எய்ம் பண்ணாதீங்க....
🔥👏👏👏
kaadal enbathu mega unathamaana bokisham. athai சீரக பையன் படும் படி கை யாழ வேண்டும்
One side lovers are seen as jokers by many girls😭😭😭
It's Okay Bro..... At Least Joker's Don't Hurt Anyone! 🚶
@@karnaedits3193 100% True
bro...
கண்ணாடி சூப்பர் ஸ்பீச்
vera level editing😍
thanks💝
Really enjoyed lot bro thanks 🎉😂
thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️
😂😊😊
Editing superrrr seripu thanga mudiyala 😂😂😂
காதலும் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் வாழ்க்கையே காதலாக ஒரு போதும் மாறாது
Super semaya irukku bro😂😂😂😂
Bro editing vera level bro😂😂
Superb editing...orey asingama pochi kumaru..pppaaa i cant control my laugh
Fun.... Ultimate😂😂
😂😂😂siruchu sirichu vayiru valikkuthu
Super super super very super editing.
Vazhga valamudan.🎉🎉🎉
Super editing
Love ❌ Life waste 😂
Single Boys life always dream 😏💔 but 1 life all are
Experience of the one side love and f****** infatuation end of rules our life ❤😊
Single ha irunga sight adichitu suthunga happy ya irunga ❤😂
ஐயா கோபி நீ இது மாதிரி ப்ரோக்ராம் பணத்திங்க ப்ளீஸ். என்னா கோபி லெவல் வேற
Ayya editor eapputi paa ipputi comedya varutheatukkirunga😂😂
Bro Super Engaluku Epdi Love Soldrathunu Ippo Theriethu Bro Love Video Athigamaa PODUNGA Iam single Eppo Commited Therla
Vera level😂😂😂 editing😅 vayirre valikkuthu 😅 siruchu😂 tq pa😂
Last varattaa maame turrrr 😂
பொண்ணுக எப்பவுமே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க.
வீட்டு மேலே சோறு வெச்சா ஆயிரம் காக்க, அடிப்போடி நீயில்லன்னா உங்க அ...ன்னு விட்டுட்டு போங்க பாஸ் 😊😊😊
Anna sapta pothu ungga video paththa next video kku poga mudiyadhu pola neraaa paralogam tha poga mudiyum pola avalu sirippu naa 🤣🤣🤣
Idayam murali boys uh.. 😂 one-sided love perula pala joker psycho suthuduga... 😂
4:40 list romba perusu😂😂😂😂😂
5:13. ellathtjayum boyfriend kittye mudichchikromga😂😂😂
apram edhuku unaku lover appdidhaanna😂
Troll vera laval😂😂
Iyo mudila antha ponnu ella edathulaiyum block pannuthu 😂😂😂😂😂😂
Intha world la unmaya love pannura one side pasanga tha always better i like u
Vera level
Editing semma
Good editing. ...😂
6.56👉🏻the boy reaction😅
Coming from a Guy. Love panra munjingala paaru thuu😠
Edit: Ultimate goal behond one side or double-sided is gaaji, Harmones panra vela, no one can deny this🤷🤷 and men somehow go to any lengths as even giving up their own dignity for a girl, which is absolutely not worth
Super😂😂😂
Yov vera maari editing 😂
Ponnuga azhaka pathu love pannlala. Nammalota keraktar enaku natantha sonnen❤❤❤
thalava edit vara leval😅
😂😂😂 super editing vera level
thanks bro💝 share maximum 💝
@@thugtamilan4792 mmm ok
sema sema super bro
Yasuda nega 😅😅😅😅😅
Antha kannadi potta paatii (Grandma) romba pannuthu 😂
Athuku varavan sethandaa😅
Yov editing vera lvl ya😂😂 ne enga irunthalum nalla irupaya poya
😂 Thanks bro💗
Yoww editorrr vera level yaaaa🤣🤣🤣🤣
Nice troll
Aiyooooo😹😹😹😹😹😹😹semmmma edit uh John ye 🙌🏻🙌🏻🙌🏻💝blast panitel
Last upload panna video parunga😂
@@thugtamilan4792 sure paakren😂
HAHAHAAHA EDITOR SOOOOOOOOOOOOPER!!!!!
Real one side love
Love solla mudiyathu
❤ vera level Annaaa ❤
7:20 Veral Level Ponnu 😂😂😂
Love ❤ on someone should come naturally and not by force.
One must stand for ourselves first for our life and career then rest will happen automatically with calm and patience attitude.
Ego attitude of any boy or any girl always kills relationships. If someone don't like your proposal , we must leave them and move ahead in life . This will save our self respect. 🙏🙏
Nanum one side love pannen oru paiyan ah but avan vera oru ponna love panna ah ny othunkitten
Vera 11 edit pa... Super man...
Thanks
எனக்கு தான் இவள்கள பார்த்தா தான் irritate ஆகுது😂😂😂😂😂😂😅😅😅😅
Super ji
Love is for both parties. If any one party does not welcome, its best to leave the matter. Going after for rejected party is wasting of time and let Going of self respect. Its not only one in the world. Choice is many.
Vera level Editing
Thanks bro💖 kindly share to your friends🔥
sirichu sirichu vaiyuru valikudhu......
Editing Vera level
Hello girls, வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே அப்புறம் காதலிச்டீங்கலே,,, இத ஏண்டா எவனும் சொல்லலியே.....
சைகோவா இருக்கானுங்க இத்தனை பேர்...
real
One side love is vare feeling
ஏய் அந்த கண்ணாடி போட்ட பொண்ண பாக்கவே முடியல அவ கிட்ட போய் ஏன்டா வாய குடுக்குறிக
ரவுடித்தனமான பேச்சு.
Bro remba edit pannura
நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் படித்து ஒழுக்கமா பெண்மையை மதித்தல் அவங்க அப்பா அம்மா நீங்க கேட்காமலே கட்டிவைப்பாங்க
😂na vantha konjam kolichirupe vaya 😊
❤❤❤ super bro
Thanks ❤️
முடியடலடா சாமி... எடிட்டர் வெச்சு செய்றீங்கடாயம்மா
Good edits
உங்களுக்கு லாம் வெட்கமா இல்லை யாடா, சுயமரியாதை என்ன விலைனு கேட்பானுக போல.. 🥴😡🤦♂️
😂 Savage
Super editing 😊
thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️
@@thugtamilan4792 ok bro already status potten 🥰
இதே காசு நெறய இருந்தா நம்ம பின்னாடி 10 பொண்ணுங்க வரும் நம்ம காரி தூப்புனாலும் 😂😂😂
One side love is best ❤ because they can't live together 😢
Part 2
4:41 namma oorulaium ippa indha maari dress poda start pannitangula
Super 😂😂😂😂 8:13
First ah fall one side lovers avanga love panra ponu/paiyan nuku pudikala na avangala kastapadutha kudathu nu tha nanaipanga athuku avangala disturb panama errupanga but avangala maranthu da. Matum matanga
Figure usar panrathulam oru matter ahh😊😅
Good editing, 😂
Thanks 😅
Gnaaa vera Mari erukkuthunna ethu😅
Sema memes. Episode no and season please
S22 E10
Kannadikarikku kalyaname aaga koodathu. Aana mapla sethuruvan