Gopinath - ன் தாரமான சம்பவம்🔥Girls vs Mom Neeya Naana Troll

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @JReeta-to2jy
    @JReeta-to2jy 7 місяців тому +159

    தாய் தகப்பனை ,உடன்பிறந்தவனை கடனாளியாக்கி தான் சந்தோக்ஷமாக வாழ விரும்பும் பெண்களை கேள்விப் பட்டது கூட இல்லை.இப்பதான் நேரடியாக பார்க்கிறேன்

  • @mariamalar4726
    @mariamalar4726 7 місяців тому +483

    இவங்க யாருக்கும் கல்யாணம் ஆக கூடாது அப்ப தான் பெற்றவர்கள் நிம்மதியாக இருக்க முடியும்

    • @r.tharamaraiselvi9853
      @r.tharamaraiselvi9853 7 місяців тому +3

      All are good servant

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 6 місяців тому +3

      Idhungala ipdi solli kudukurathe avunga amma"dhan .
      Enaku therindha oru Amma thannoda ponna Appata ipdi kelu'nu pesa solli kudukuranga. (3::51 indha ponnu mariye)
      But enga kitta pesum pothu Penna thitra mathiri pesuranga

    • @rajendranr2425
      @rajendranr2425 4 місяці тому

      Well said

    • @IbrahimmydeenThaifa-jh7kx
      @IbrahimmydeenThaifa-jh7kx 4 місяці тому

      Mm

    • @sugumaransugu5208
      @sugumaransugu5208 4 місяці тому

      😂😂😂😅

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp 7 місяців тому +290

    இதுங்க யாரும் குடும்பம் நடத்த தகுதி இல்லாதவர்கள் wasted.

    • @srajasraja702
      @srajasraja702 11 днів тому

      இவர்களை திருமணம் செய்து கொள்ளும் நபர் சர்வநாசம்

  • @RamKumar-lp5sl
    @RamKumar-lp5sl 8 місяців тому +199

    இவளுங்க எல்லாம் வாழ்வதற்கு சாவதே மேல்.... பசங்களாச்சும் நிம்மதியா இருப்பாங்க....

  • @gopinath3343
    @gopinath3343 9 місяців тому +725

    படித்து முட்டாளாக வாழும் சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம்😢😢😢😢

  • @paru-ni28ra06
    @paru-ni28ra06 8 місяців тому +123

    இதுங்க மூஞ்ச பாத்தா... என் பொண்ணு தங்கமான மகாலஷ்மி... வீட்டு கஷ்டத்தை புரிந்து நடக்கும் அழகு தேவதை...

  • @NandhiniMadhu-yg4yj
    @NandhiniMadhu-yg4yj 9 місяців тому +209

    உங்களல அவங்க வைத்துல பெத்தாங்க பாரு அதான் அவங்க செஞ்ச பெரிய பாவம்🤦

    • @PJMKumar
      @PJMKumar 2 місяці тому

      சரியான பதிவு 🎉

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 7 місяців тому +226

    இதிலிருந்து நன்றாக ஒன்று புரிகிறது
    இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லும் அனைத்து பெண்களும் தன் தந்தையிடம் செருப்படி வாங்கி இருப்பார்கள் என்று.😂😂😂

    • @COSMICGAROU83
      @COSMICGAROU83 7 місяців тому +2

      Alavuku meeri asai patta apadithaan 😂

    • @balasri1591
      @balasri1591 6 місяців тому +7

      செருப்படி வாங்கணும்னு சாமிய வேண்டிக்கறேன்.

    • @Iyal3032
      @Iyal3032 4 місяці тому

      😂

    • @prabhasoba6060
      @prabhasoba6060 4 місяці тому +2

      பொண்ணு அடிக்க கூடாது அம்மாவ தான் பொளக்கனும்

    • @martinphillip2440
      @martinphillip2440 4 місяці тому

      Adhu than sari ennudaya magal ippadi kettirunda kalutha pudichi weliya thalli iruppan nee kattikka po weliya sambarichukko idhu thatha sothila Naan kastappattu sambarithadu

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 9 місяців тому +225

    கனவில் மிதக்கும் பெண்களே இயல் நிலைக்கு வாருங்கள்.

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 8 місяців тому +132

    அடேய் தமிழ்நாட்டு இளைஞர்களே உசார். இவளுகளை யாரும் கட்டிக்காதீங்க நாசமாக்கிடுவாளுங்க. எப்படியாவது தப்பித்து நல்லாயிருங்கடா. இவளுகளை கண்ணால் காண்பதே பெரிய பாவம்.

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 7 місяців тому +66

    அடிச்சு வளர்க்காத பிள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது என்று நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது இவர்களுக்குத்தான் பொருந்தும். ❤

  • @vnavin3541
    @vnavin3541 8 місяців тому +40

    எங்கே போகிறது... நாடு...
    பிள்ளைகளிடம் வலிமையற்ற பெற்றோர்களாக வாழவேண்டும்... அப்போது தான் திறன் வாய்ந்தவர்களாக வளர்வார்கள்... தகுதிக்கு மீறி வளர்க்கும் போது பொறுப்பில்லாமல் போய் விடும்...

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 9 місяців тому +919

    ஒரு மூஞ்சி கூட வியாபாரம் ஆவாது😂😂😂

  • @prabhutailor3030
    @prabhutailor3030 9 місяців тому +108

    இந்த மூச்சிகளுக்கு கல்யாணம் நடக்கவே கூடாது பெத்தவகங்களையே இப்படி படுத்தி எடுக்குதுங்க பாவம் புருசனா வரவன் என்ன பாடுபடுவான்

  • @Queen_Riz_Vibez
    @Queen_Riz_Vibez 9 місяців тому +409

    நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கது தான் நாட்டுக்கும் போற வீட்டுக்கும் நல்லது.... 🤦🏻‍♀️

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 9 місяців тому +62

    இப்படி எல்லாம் செலவு செய்வதில் என்ன கௌரவம் வந்து விடப்போகிறது, இவர்கள் புகுந்த வீட்டில் எப்படி வாழ்கிறார்கள் என்பதில் தானே பெற்றவர்களுக்கு மதிப்பு, மரியாதை எல்லாம் உண்டு

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 9 місяців тому +463

    ஒரு நாளுக்கு ஒரு புது புடவை கட்டினாலும் ஒரு நாயும் உன்னை சீண்டாது.

  • @shanthirh1767
    @shanthirh1767 9 місяців тому +221

    ஒரு சவுக்கு எடுத்து எல்லா மகள் களுக்கும் நல்லா நாலு போடு போடனும்.

  • @Yazhisai15
    @Yazhisai15 9 місяців тому +163

    இதுல யாருக்குமே இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது கல்யாணம் ஆனாலும் உருப்பட போறது இல்லை பெத்தவங்க கிட்டயே இப்படி கேக்குறீங்க மத்தவங்க கிட்ட எப்படி இருக்க போது😂😂😂😂😂😢😢😢

  • @dhanabal2413
    @dhanabal2413 8 місяців тому +80

    எல்லாரும் உலக அழகிகள் என்று உனர்ந்த தருனம்🤦🤦🤦🤣🤣🤣🤣

  • @rameshwaribabu5059
    @rameshwaribabu5059 8 місяців тому +41

    *Oru ponnaa idha paakkradhukku konjo asingama dhaa irukku pa🙂 After marriage Appa ammavoda nelamaiya nenachu paathaa ipdi paesa maatinga pa yaarum💯*

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 8 місяців тому +107

    தாயின்அறுமைதெரியவில்லை இவர்களை ஓட ஓடவிரட்டனும்

  • @ramprath_143
    @ramprath_143 7 місяців тому +64

    இவங்கள எல்லாம் marriage க்கு அப்புறம் எப்படி இருக்காங்கனு வீடியோ போடுங்க pls😂😂😂😂😂😂

  • @kathirvel1530
    @kathirvel1530 7 місяців тому +26

    பெற்றோர் வளர்பு சரியில்லை.🎉🎉🎉😂😂😂

  • @kumaryakshan5586
    @kumaryakshan5586 9 місяців тому +335

    இந்த ஜென்மதுல இவங்களுக்கு கல்யாணம் ஆகாது

    • @marshallmike6364
      @marshallmike6364 8 місяців тому +2

      Kalyanem analum

    • @DjloveGare
      @DjloveGare 8 місяців тому

      Yes

    • @johnbaskarssavarimuthu9183
      @johnbaskarssavarimuthu9183 7 місяців тому +3

      மனசாட்சியே இல்லாத ஜென்மங்களுக்கு எல்லாம் எப்படி Brother அறிவு சார்ந்த பேச்சுக்கள் சிந்தனைகள் வரும் ?. ஒருபோதும் வராது. பெற்றோர் வளர்ப்பு அப்படி. 💓

    • @Kavithageetha-d5z
      @Kavithageetha-d5z 7 місяців тому

      ஆகவே கூடாது

    • @Kavithageetha-d5z
      @Kavithageetha-d5z 7 місяців тому +2

      தரித்திரம் புடிச்சதுங்க அப்பா அம்மா இதுகளுக்கு சோறுபோட்டு வளாத்துறதே பெரிய விஷயம் chance இல்ல

  • @Smlakshmi962
    @Smlakshmi962 8 місяців тому +29

    ஒஷில குடுத்தாலும் ஒருத்தனும் கூட்டிட்டு போக மாட்டான் கூட போறதவன் நிலைமை த்தான் பாவம் 😢

  • @egaiarasanm9360
    @egaiarasanm9360 8 місяців тому +80

    ஒத்த ரோசா புள்ளைய நல்லா வளர்த்து இருக்கீங்க சூப்பர் மா😂

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +232

    நான் sambaarichi எங்க அப்பா அம்மா கு கஷ்டம் குடுகாம marraige pannuvenu evalachim solrala 😢😢😢😢

    • @vanmathiraj2617
      @vanmathiraj2617 4 місяці тому +5

      Nan Soldran 😊

    • @sdsekar007
      @sdsekar007 3 місяці тому

      ​@@vanmathiraj2617kooptu vaanga da andha thangatha 👀

  • @thanikachalamtirupati9933
    @thanikachalamtirupati9933 8 місяців тому +62

    எந்த பொண்ணும் husband(கணவன்) தன்னை சந்தோஷமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை ❤

  • @ManivannanP-ip5qb
    @ManivannanP-ip5qb 9 місяців тому +1007

    Ivalungalukku ellam kalyanam aagama irukkaradhe nalladhu 😂😂😂😂😂

    • @nishasubbu3320
      @nishasubbu3320 9 місяців тому +19

      சூப்பர் சகா

    • @IndianTamilan-y8VALLARASU
      @IndianTamilan-y8VALLARASU 8 місяців тому +16

      உண்மை தான்

    • @tigtejashree
      @tigtejashree 8 місяців тому +9

      Correct 😂

    • @sharma-nh6qb
      @sharma-nh6qb 8 місяців тому +13

      Ivalam yaraiyatchum koodidu oddi ponalum parents nimmathiya irupanga

    • @sharma-nh6qb
      @sharma-nh6qb 8 місяців тому +11

      Best marriage pannama kelavi age vanthathum seththu porathu nallathu bro

  • @ppprabaharan9668
    @ppprabaharan9668 6 місяців тому +18

    இந்த மாதிரி பொண்ணுங்க
    பெற்றோர்களை சந்தோஷமா இருக்க விட மாட்டாங்க
    கணவனையும் சந்தோசமா இருக்க விட மாட்டாங்க

  • @AishuVinoth5904
    @AishuVinoth5904 6 місяців тому +44

    இத எல்லா பாக்கும் போது ஒரு பொண்ணு எனக்கே இவங்கள செருப்பால அடிக்கணும் னு தோணுது ச்சை பெத்தவங்க கஷ்ட பட கூடாதுனு நெனைக்கிறவங்க தா உண்மையான புள்ளைக

    • @vasinisha2734
      @vasinisha2734 5 місяців тому +2

      Yes same feel

    • @kamalammary8759
      @kamalammary8759 4 місяці тому +2

      Sssssss ssssss me too a girl...kadupa iruku poi ulaicu sampathika thuppu ila..

  • @nithir6757
    @nithir6757 8 місяців тому +66

    என் பொண்ணு என்கிட்ட இப்படி சொன்னா அழகா நீயே சம்பாதிச்சு கல்யாணம் பண்ணிக்கோ னு சொல்லிருவேன்...😊😅

    • @tamilworld2736
      @tamilworld2736 5 місяців тому +3

      சரியாக சொன்னீர்கள் இதுதான் சரியான தீர்வு

    • @nithir6757
      @nithir6757 5 місяців тому

      @@tamilworld2736 ☺️

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 6 місяців тому +25

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வய்க்கவே கூடாது.

  • @JothikaSandhiya-nf7sn
    @JothikaSandhiya-nf7sn 8 місяців тому +13

    இவளுகளுக்கு வரப்போர புருசன நெனச்சதான் 😂😂😂😂😂😂😂......

  • @arokyavinod8084
    @arokyavinod8084 9 місяців тому +22

    Entry from Elegopter 🐀🐀 super 🤣🤣

    • @locomotive4708
      @locomotive4708 8 місяців тому +4

      😂😂😂😂😂😂 kodume
      Same pinch😂

    • @Msab106
      @Msab106 6 місяців тому

      Adhu helicopter thala😂

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 9 місяців тому +20

    Gopi Sir : நீங்க கல்யாணம் பண்ண நகை வீடு கார் கேக்குறீங்களே உங்க அம்மாவும் அப்போ இப்படித்தான் கேட்டாங்களா????

  • @praba413
    @praba413 6 місяців тому +11

    யாரு நாசமா போனா நமக்கு என்ன? நம்ம நல்லா இருந்தா போதும்.. அப்படித்தான? 🤦‍♀️😡

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 7 місяців тому +9

    இவங்கள்ளாம் இப்ப எப்படி இருக்காங்க....யாராவது தெரிந்து சொன்னால் நன்றாக இருக்கும்...

  • @vivasayimagansuresh
    @vivasayimagansuresh 7 місяців тому +16

    ஒரு மூச்சு கூட வியாபாரம் ஆகாது டா 😂😂

  • @dineskumar9791
    @dineskumar9791 9 місяців тому +44

    இதல்லாம் பாத்தா கல்யாணமே வேண்டாம் போல 😂😂😂

    • @kanikart9823
      @kanikart9823 8 місяців тому +2

      Parthu kalyanam pannunga ivalunga yaraium kalyanam panathinga bro

    • @tamilworld2736
      @tamilworld2736 5 місяців тому

      ​@@kanikart9823இந்த மூஞ்சி எல்லாம் சாகுற வரைக்கும் எந்தப் பையனும் மறக்கக்கூடாது முக்கியமா நான் மறக்க மாட்டேன் ஏன்னா சாகுற வரைக்கும் இந்த வீடியோ யூடியூப் ல இருந்துக்கிட்டே இருக்கும் இன்னும் 20 வருஷம் கழிச்சு இந்த பொண்ணுங்க என்ன ஆனாங்க என்றது கண்டிப்பா 2044 தெரிஞ்சிடும்

  • @prabhus5709
    @prabhus5709 3 місяці тому +3

    ... யோவ் எடிட்டிங் அருமையா...😂😂

  • @BaskaBRbaskaran
    @BaskaBRbaskaran 9 місяців тому +122

    ஹெலிகாப்டர்ல வந்துட்டு கிச்சன் ரூம்ல இறங்குவார்😅

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 9 місяців тому +6

      கிச்சனில் இறங்க வாய்ப்பில்லை நண்பா, இவர்களின் ஓப்பன் பாத்ரூமில் பாராசூட் மூலம் இறங்குவார்.

    • @thanigait1908
      @thanigait1908 9 місяців тому +4

      😂😂😂

    • @Kavithageetha-d5z
      @Kavithageetha-d5z 7 місяців тому +3

      ஆம் அவ toilet போக கூட எலகாப்டர்ல போவா

    • @lucifer5310
      @lucifer5310 6 місяців тому +2

      எலிஹாப்டர்😂

  • @jeyarosis6431
    @jeyarosis6431 9 місяців тому +28

    Ithuka pesurathuku, ithukala pethathuthan kaaranam

  • @SharmiSharmi-z9i
    @SharmiSharmi-z9i 5 місяців тому +9

    Enga amma appa கஷ்டபட்டு nursing padikka vachirukanga ipo na velaiku pora but en amma engua kuda ila...en mrg ku en appa enaku ethume panna வேண்டாம் atha than na en appa kite sollitu irupe..rompa கஷ்டபட்டு படிக்க vachanga அதுவே போதும் ...love u appa amma❤❤❤❤❤

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 місяці тому

      இது புள்ள. நெஞ்சுல ஈரம் இருக்கு. நீ மகராசிய சகல சௌபாக்கியங்களுடன் வாழனும்டா செல்லம்.

    • @SharmiSharmi-z9i
      @SharmiSharmi-z9i 2 місяці тому

      @@கதிரவன்-ங3ண நன்றி அண்ணா 🙏avangala vida சொத்து பெருசு இல்ல அண்ணா.

  • @shunmugapriyat4107
    @shunmugapriyat4107 9 місяців тому +38

    Ivlo pesuravanga yarume job poiruka matalunga. Money aruma therila

  • @MaryM-m7f
    @MaryM-m7f 8 місяців тому +7

    கஷ்டப்பட்டதான தெரியும்காசுஅருமை

  • @Thangaraj-ke9zs
    @Thangaraj-ke9zs 7 місяців тому +21

    இவங்களையெல்லாம் பெத்ததுக்கு ரெண்டு எருமை மாடு வாங்கி மேய்ச்சிருந்தா பால் வித்தாவது பொழச்சி இருக்கலாம்

  • @rojabanu5729
    @rojabanu5729 9 місяців тому +4

    Idhula 😂andha paiyan paavam pattu kalyana combo pathi sonnadhu edit pannadhu semma😂

  • @Jxyxsree
    @Jxyxsree 2 місяці тому +3

    8:35 akkaa niga sethurugaa kaa ungala pathaleyy tension avuthuuu maa 😊👍🏻kalayam meyy panikathigaaa plzz ❤

  • @ramyaravi8241
    @ramyaravi8241 5 місяців тому +3

    Sir inga ellam paithiyama irukku sir😅😂

  • @mrbot62999
    @mrbot62999 9 місяців тому +11

    Gopi on fire😁

  • @raptor6502
    @raptor6502 2 місяці тому +2

    0:25 Helicopter correct ah solla therila.... 'Elihopter' la venuma unnaku 😂😂🤣🤣

  • @DDCreation18
    @DDCreation18 8 місяців тому +7

    Boys : engaluku kalyanam panni vachale pothum.....😅

  • @Rogini-v8h
    @Rogini-v8h 3 місяці тому +2

    Editing super anna😂

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 2 місяці тому +4

    இதுக்குதான் பெண் புத்தி பின்புத்தி எங்கிறது அது எவ்வளவு படித்தாலும் மாறவே மாறாது!

  • @sankarff8805
    @sankarff8805 8 місяців тому +19

    அப்போ 365 நாளைக்கு 365 பேர கல்யாணம் பண்ணுவாளோ ஒரு வேல இருக்குமோ 😂😂

  • @RAnitha-p8w
    @RAnitha-p8w 6 місяців тому +9

    நான் BEd padicitu ipo சிங்கப்பூர் la என் அப்பா அம்மாவோட எதிர்காலத்தும் எனக்கும் சேர்த்து வேலை பார்த்துட்டு iruken நானும் ஒரு பொண்ணு tha 23 age enaku

  • @இளம்பருதி
    @இளம்பருதி 8 місяців тому +4

    கனவனை எதுவுமே கேக்காமல் எல்லாத்தயும் பிறந்த வீட்டிலிருந்தே கொண்டு வரும் இவர்களை போன்ற பெண்கள் கிடைப்பது ஆஙளுக்கு வரம்

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 8 місяців тому +10

    இதுங்களை பெத்த வயிற்றிலே பிரண்டயதான் வெச்சு கட்டணும்😮

  • @ptamilselvi7686
    @ptamilselvi7686 4 місяці тому +2

    Nanum oru ponnu thaan..... but irunthalum soldren boys be careful 😂

  • @GreyBlackD
    @GreyBlackD 3 місяці тому +3

    இதுக்குதான் இந்த showக்கு வந்துருக்கு போல? 😜 😅

  • @asvithaasvitham6956
    @asvithaasvitham6956 9 місяців тому +9

    Ivangalukku la appa amma ooda kastam theriyala 🥹 en mrg ku na ethuvume kekkala appa avara pannathu kuda enaku avlo kastama irunthuchu ivlo nal kasta pattu sambarichatha namma pudigitomnu

  • @anbuanand1222
    @anbuanand1222 9 місяців тому +38

    Adiyee unga mathri poonala than enga kudumbamee ketupoochuu

  • @Soul_for_bbtls
    @Soul_for_bbtls 2 місяці тому +1

    Naa engineering padikiren .... Ennoda thinking eallam amma va eapdi paathukanu adhaan ennoda first thought ta eruku ❤❤❤ amma kita erundhu enaku eadhume vena my mom and my young brother is my family...avankita erundhu enaku eadhume vena avanaiyu naa paathupen and avan avana nalla paathukutalu ok .... Single parent evlo ketu dhaan naa mrg pannanuna enaku mrg ea vena ❤❤❤ apdiye pannalu adhu naa wrk ku poi save pannipen ... Enga mummy evlo naal eanna paathu valathadhukey naa ❤❤❤naan enn vaazhkai muluka avangaluku sevai seiven🎉❤she is my world

  • @loganathanm9300
    @loganathanm9300 8 місяців тому +34

    50 பேருக்கு கள்ளி பால சீக்கிரம் ரெடி பண்ண வேண்டியது தான்....

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 місяці тому

      பாரதிராஜா பார்த்தா கருத்தம்மா படத்து எடுத்து பெரியசமூக விரோதியா பாவம்பண்ணிட்டோமேன்னு ஒக்காந்து வெசனப்படுவாப்ல.

  • @nadarajahthanalaxumy4614
    @nadarajahthanalaxumy4614 9 місяців тому +24

    இப்படி கதைக்கிற இந்த பிள்ளைகளை யார் கலியாணம் கட்டிக்கபோறா

    • @Msab106
      @Msab106 6 місяців тому +1

      அவர் இன்னும் பிறக்கவில்லயாம்😂😂😂

  • @subikshapugal1743
    @subikshapugal1743 9 місяців тому +31

    Casa granda la I need a villa...😅😂😂😂

  • @gr8sathya
    @gr8sathya 6 місяців тому +12

    இந்த மாதிரி பெண்களை விஷம் கொடுத்து கொள்வது தப்பே இல்லை

  • @lavanyabaskar2407
    @lavanyabaskar2407 6 місяців тому +3

    😂😂😂 nagalam kalyanam register officela vachikalama yosichutu irukom idhunga ennana
    😂😂😂😂

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 8 місяців тому +58

    365 நாளுக்கு புடவை கட்டி னாலும் உன் மூஞ்சி ய எவனும் சீண்ட மாட்டான்

    • @tamilworld2736
      @tamilworld2736 5 місяців тому +3

      அது என்னமோ உண்மையை உரக்கச் சொன்னீர்கள்

    • @krishnankrishnan8375
      @krishnankrishnan8375 2 місяці тому

      Corrct bro

  • @Varshushort
    @Varshushort 7 місяців тому +4

    Naanga middle class family thaan. Engalukku irukkura ore aasa appa amma kku kashtam kudukkama nallabadiya vazhanum apdindrathu mattum thaan. Intha show la irukkura oru oru ponnayum chinna vayasula irunthu avanga appa evlo kashtapattu vela senji padikka vachi irupparu, evlo selavu pannirupparunu therinja ivangalam ivlo kekka maattanga...

  • @radhabakya2562
    @radhabakya2562 7 місяців тому +7

    தமிழ்நாட்டு பொண்ணுங்க தான் ரொம்ப நல்ல பொண்ணுங்க புத்திசாலி பொண்ணுங்க நினைச்சேன்
    இவ்வளவு கேவலமா பேசறது கஷ்டமாக உள்ளது

  • @user-vq2pn8mj7z
    @user-vq2pn8mj7z 4 місяці тому +3

    இதுக்கு தான்டா அந்தக்காலத்தில் கள்ளிபால் குடுத்து கோன்றாங்கன்னு இப்பதான் தேறியுது

  • @malarvizhi7648
    @malarvizhi7648 9 місяців тому +12

    Appa amma annan thambi bichai yeduthalum paravayillai namma nalla irukkanum ninaikkiduga iduga irukkurathukku sagalam

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 4 місяці тому +3

    கோபிநாத் சார் இந்த காலத்து பெண்பிள்ளைகளின் ஆசை விண்ணுக்கும் மண்ணுக்கும் விட பெரிய ஆசை. பாவம் பெத்தவர்களின் நிலமையை புரிந்துக்கொள்வதில்லையே ஏன்?

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 8 місяців тому +62

    365புருஷன் கிடைத்தால் சரியாக இருக்கும் ஒருநாள் போட்டவன் மறுநாள் போடக்கூடாது

    • @kalaiselvam9594
      @kalaiselvam9594 6 місяців тому +5

      😀😀😀😀😂😂😀😂😀😂😀

    • @statusonly3898
      @statusonly3898 6 місяців тому +2

      Mass command

    • @JuneNovember.2024
      @JuneNovember.2024 5 місяців тому

      ​@@statusonly3898😂😂

    • @tamilworld2736
      @tamilworld2736 5 місяців тому +4

      யோவ் யாருயா நீ செம கமெண்ட்😂😂😂😂

    • @subramanisubramani5989
      @subramanisubramani5989 3 місяці тому +1

      சரியான செருப்படி.

  • @baskarvnsp8339
    @baskarvnsp8339 2 місяці тому +2

    நானெல்லாம் வரதட்சணை வேண்டாம் என்று சொல்லி இருக்க எனக்கு இப்படி பட்ட பெண்கள் வேண்டாம்

  • @kalaikalaip8947
    @kalaikalaip8947 9 місяців тому +7

    I thnk they r living in dreams world

  • @mohamedanshaf6904
    @mohamedanshaf6904 5 місяців тому +4

    வீணடிக்கப்பட்ட விந்துகள்..😂😅

  • @Youcan10754
    @Youcan10754 7 місяців тому +4

    Nalla vela purushan kita ithellam kekala😂
    4:58 super amma ❤

  • @Rhkl-bu8ke
    @Rhkl-bu8ke 7 місяців тому +8

    நானும் ஒரு பொண்ணுதா இப்படி ஒரு நாலும் நா கேட்டதே கிடையாது.எம்மா நிங்க எல்லாரும் இப்படி இருக்கிங்க.

    • @tamilworld2736
      @tamilworld2736 5 місяців тому

      ஒருவேளை எதிர்காலத்தில் உங்கள் தோழிகள் பேச்சைக் கேட்டு நீங்களும் இந்த பெண்களைப் போல மனம் மாறி கேட்க ஆரம்பித்தால் உங்கள் திருமண வாழ்க்கை நாசமாகி போய்விடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ppprabaharan9668
    @ppprabaharan9668 6 місяців тому +5

    இப்பதான் தெரியுது அந்த காலத்துல பொம்பள புள்ளைங்க வேணாம்னு சொன்னாங்க அதுக்கு காரணம் இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிறதால் தான்

  • @vjbalaje
    @vjbalaje 5 місяців тому +1

    Bol Arthi Super.விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியதாச்சு.

  • @mahima7339
    @mahima7339 6 місяців тому +19

    இதுக்கு தான் அப்போவே கள்ளி பால் ஊத்தி கொள்ள சொன்னேன்.

  • @sakthikavi9380
    @sakthikavi9380 6 місяців тому +1

    Edit ultimate brother 🔥🔥🔥

  • @balajisethu4509
    @balajisethu4509 9 місяців тому +6

    Atha Kasa Grande la villa venum nu sonnuchu la Oru jigudi athuku vadivelu evlo mel 😂

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 4 місяці тому +1

    தமிழக கல்வி எவ்வளவு வேசித்தனமாக உள்ளது பாருங்கள் கஷ்டம் என்பதை என்ன என அறியாமல் வளர்த்த பெற்றோர்கள் நடமாடும் பிணங்களை போலவே தான்

  • @s.kinformations.9070
    @s.kinformations.9070 8 місяців тому +3

    This is 2015 year ,episode old but I enjoyed today

  • @rathnakumar3224
    @rathnakumar3224 3 місяці тому +2

    இதெல்லாம் கல்யாணம் பண்ணி வாழவே வாழாது மூணாவது நாள் பெத்தவங்க கிட்ட வந்து நிற்கும்

  • @suresha4648
    @suresha4648 9 місяців тому +18

    Antha ponnugal pesuratha patha
    Mappillai sethan

  • @chandra123456789able
    @chandra123456789able 8 місяців тому +5

    Surprised that not a single girl says not to get them married to a family which makes demands. Asking equal rights is fine. But unreasonable demands not knowing the capacity of their family.

  • @Deeba_Song_Lover
    @Deeba_Song_Lover 8 місяців тому +2

    Ethula yarum theariyama kooda ennoda anna kuu jodiya vanthuda koodathu god😢❤

  • @mangairanjan1192
    @mangairanjan1192 7 місяців тому +10

    எல்லாம் அம்பானி அதானி வீட்டில் பிறக்க வேண்டியதுகள்.

  • @100acre
    @100acre 8 місяців тому +1

    Shrivaari 😂😂😂😂😂editor vera levels 😂😂😂😂❤❤❤😂😂

  • @ganiahamed867
    @ganiahamed867 6 місяців тому +7

    மாமியார் மருமகள் கொடுமைனு தான் கேள்வி பட்டிருக்கிறோம்... இது மகள் தாய் தந்தைக்கு செய்யும் கொடுமை

  • @DAREDEVIL-ix6jh
    @DAREDEVIL-ix6jh 2 місяці тому

    troll adhigama iruku broo

  • @KatheeshSuja
    @KatheeshSuja 9 місяців тому +9

    Oru moonjum nallla ila ana periya ninaippu akkaluku ungala wedding panna solli yaru sonnangadi wedding pannama kidanthu sahunga 😂😂😂😂😂

    • @leona8leo
      @leona8leo 9 місяців тому

      @Katheesh paiyen moonji sari illa naalu ponnu veetla nerya naghai poda solrathu..aduthavanga parents kita demand panrathu kevalam illaya...
      ivanga avanga parents kita tha kekraanga parents pota podatum illana podaama irupaanga...ivanga la ipdi kekrathe paiyenuku padipuku nerya pannitu ponnuku padipuku perusa selavu panrathu illa...and ponnungaluku marg ku panrathu tha..avanga kammi ya pannaalu marg apro ethachu ketaalu erkanave thanthen nu tha solluvaanga...

  • @kishorehaashini292
    @kishorehaashini292 2 місяці тому +1

    இவங்க எல்லாம் அம்மா அப்பாவோட கஷ்டத்தை புரிஞ்சு வளர்ந்த பிள்ளைங்களா இது

  • @ramananramanan812
    @ramananramanan812 4 місяці тому +3

    ஐயையோ எல்லா ஒரே வழிபறி கூட்டமா ல இருக்கு