GIRLS MARRIAGE CONDITIONS | NEEYA NAANA VIJAY TV TROLL | REQUEST TAMIZHA

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2023
  • Welcome to the request tamizha channel
    The videos posted on this channel are not meant to hurt anyone's mind. It is also a comedy troll channel. We want everyone to have a hearty laughs.r contact
    PLEASE SUPPORT FRIENDS 🙏
    DISCLAIMER
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, entertainment or personal use tips the balance in favor of fair use.
    contact us : kingmaster99603@gmail.com
    #request_tamizha
    #neeya_naana_troll
    #neeya_naana
    #Vijay_tv_shows
    #cooku_with_comali
    #ooh_solriya_oohm_solriya
    #Super_sister_season_9
    #Super_sister_season_9_troll
  • Розваги

КОМЕНТАРІ • 826

  • @prabhathavasi9841
    @prabhathavasi9841 11 місяців тому +227

    Full episode - season 23, episode - 25

    • @harishiva7620
      @harishiva7620 11 місяців тому +6

      Thanks 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @prabhathavasi9841
      @prabhathavasi9841 11 місяців тому +15

      @@coolguy0719 so what ....I don't support such stupid claims and expectations of the girls and their families

    • @Adharsh6
      @Adharsh6 10 місяців тому

      @@prabhathavasi9841 MOst of the girls doesn't claim healthy man!!! Sad to hear

    • @sakthikumar8324
      @sakthikumar8324 10 місяців тому

      ​@@prabhathavasi9841ca.
      😊 hi😊0

    • @sakthikumar8324
      @sakthikumar8324 10 місяців тому +1

      0😊😊2

  • @sivaguru8071
    @sivaguru8071 11 місяців тому +169

    அதிக எதிர்பார்ப்பு ...சர்வ நாசம்

  • @sasikumarp242
    @sasikumarp242 10 місяців тому +531

    இந்த காலத்தில் கல்யாணம் பண்ணாமல் இருப்பது மிகவும் உத்தமம்...

    • @igglybuff439
      @igglybuff439 10 місяців тому +24

      Sonna kekamatranunga bro veetla 😂

    • @srinivasansoundservice224
      @srinivasansoundservice224 10 місяців тому +6

      Crt

    • @sachindrap530
      @sachindrap530 10 місяців тому +6

      Bro crt bro

    • @natrajanb5137
      @natrajanb5137 8 місяців тому +5

      Yean bro unga veetula unga akka thangachi kalyanam panni kodukama vachu irukeengala

    • @vel512
      @vel512 7 місяців тому

      Romba correct

  • @princessprincess2689
    @princessprincess2689 11 місяців тому +102

    ஆணோ பெண்ணோ
    இந்த உலகத்திற்கு அழகு பணம் மட்டும்தான் முக்கியம்
    உத்தமர்கள் உத்தமிகள் தேவையில்லை🤦‍♀️

  • @rajeshangappan7849
    @rajeshangappan7849 11 місяців тому +132

    Ms padichirukanum.... Green card venum.... Avan ethukuma unna kalyanam panna poran...😂😂

    • @nivasblaz9021
      @nivasblaz9021 11 місяців тому +23

      Green card holder daily oru pun kuda valva

    • @harishiva7620
      @harishiva7620 11 місяців тому +6

      Green card ippolam tharadhe illa, Romba kashtam vanguradhu

    • @shirlyjoanr
      @shirlyjoanr 9 місяців тому +6

      Me and my husband are in green card queue for years now after completing Masters. Green card backlog theriyaama pesuraanga. These girls don't know current reality 😂😂

  • @rajeevprasanth9089
    @rajeevprasanth9089 11 місяців тому +500

    குடிகாரனா இருந்தாலும் பரவால்ல, சொத்து கோடி கோடியாக இருக்கனும்..
    ஆம்பளையா இல்லன்னா கூட பரவால்ல அமெரிக்கா ல இருக்கனும்....😆😂😆😂

    • @andrewrocks5067
      @andrewrocks5067 11 місяців тому +45

      அமெரிக்காவில் பொண்ணு கக்கூஸ் கழுவுற வேலைதான் பார்க்கும் 😂😂😂😂

    • @Samdine2011
      @Samdine2011 10 місяців тому +8

      Good comment

    • @sakthisv6618
      @sakthisv6618 10 місяців тому +4

      sema comment bro

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk 10 місяців тому +16

      அவன் அவன் பொண்டாட்டிய வித்து காசு பார்ப்பான். அமெரிக்காவில்

    • @iyyappanv9784
      @iyyappanv9784 10 місяців тому

      உண்மை...

  • @lathikshaaseelfarm6414
    @lathikshaaseelfarm6414 10 місяців тому +259

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது பெண்களுக்கு திருமணம் நடந்தாலும் வாழ விடமாட்டார்கள் போல பெண்களின் பெற்றோர்கள்

  • @rajam5705
    @rajam5705 11 місяців тому +202

    இவளுங்களுக்கு கல்யாணம் ஆகாது அப்படி ஆனாலும் கடைசி வர வாழ மாட்டாளுங்க 35 வயசுக்கு மேல மாப்ள கிடைக்காம ரெண்டாம் தாரம் போல தான் கல்யாணம் ஆகும் 😜

    • @20006PechiTN
      @20006PechiTN 10 місяців тому +16

      இரண்டாம் தாரம் பொண்ணுங்களை எவ்வளவு கண்டிஷன் போடுறாங்க தெரியுமா.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 10 місяців тому

      அப்படி அல்ல ஒருவனுடன் வாழ்ந்து விட்டு அவனுடன் சலித்து போனவுடன் அவனை கொலை செய்து விட்டு வேறு ஒருவனை வைத்து கொள்வார்கள் இப்படி காலம் முழுவதும் பலரை செய்து பலருடன் வாழ்வார்கள் இதற்கு பெயர் தான் விபச்சாரம் கடவுள் படைக்கும் போது இருந்த பெண்ணுக்குரிய மரியாதை இப்போது இல்லை ஏனெனில் கடவுள் படைப்பில் ஆணுக்கு கீழ்படிந்து அவனில் ஒருவனாக படைத்தார் ஆனால் இப்போது பெண்ணுக்கு கீழே ஆணை மிதிப்பவளாக பெண் இருக்கிறாள்

    • @rajam5705
      @rajam5705 10 місяців тому +14

      @@20006PechiTN
      அப்போ அறுபதாம் கல்யாணம் தான் 😜

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk 10 місяців тому +4

      40 vayasu agiyum innum kalyanam aagaamal
      palar ullanar

    • @mayooranthan1808
      @mayooranthan1808 10 місяців тому

      Munnadi boys ponnukaluku evalavi condition podanka teriuma .ipa Nala anupaviungada

  • @aysharifai5336
    @aysharifai5336 10 місяців тому +48

    Im a lady who got married at 33 years. I got very good understanding husband. And i never expected him to be richest because i also earn by tailoring. We are not that rich and we dint own properties. But we both understand each other and young at heart. We never worrried about material things. But still we both try to reach our goals together.. i think our journey is fun and happy being together. Thats life. And life is unpredictable.. in this video girls and their families expecting materialistic things and they forgot what is marriage life, as they say if they get groom with own house, property, salary everything.. what if natural disasters hit them ? And all the properties gone ? Again they would sesrch for another rich man ? I think instead of expecting things they should teach their children how to face situation in life.. how to win the battels both together. Nobody lives perfect life here... There are up and downs in life. Dear parents you all should consider what is LIFE ...!!! Not properties
    And try for your goals together with love and respect.. if you couldn't achieve the goals... But still you both enjoyed the journey together 🎉 thats the success

    • @Taashu85
      @Taashu85 9 місяців тому +1

      Superb comment ma May god bless you with all the happiness and best of health..In search of glittering things we totally forget making great memories .To an extent I agree nowadays everything has become so expensive and we need money to run a decent life but there is something much more that money can’t buy.

    • @aysharifai5336
      @aysharifai5336 9 місяців тому

      @@Taashu85 thank you so much.. true ! When people understand what's life they will lead peaceful life. Happiness doesn't come by materialistic things, it comes by heart, caring and understanding each other. Thanks for lovely comment. 👍

    • @sasikumarp242
      @sasikumarp242 9 місяців тому +1

      It is true lines....

    • @adiexplains
      @adiexplains 19 днів тому +1

      I appreciate your thoughts mam. You're very progressive and your husband is lucky to have you!

    • @aysharifai5336
      @aysharifai5336 19 днів тому

      @@adiexplains thank you 👍

  • @spnimalOfficial
    @spnimalOfficial 10 місяців тому +71

    யாராச்சும் மாப்பிள்ளை நல்ல குணம் ஆ இருக்கணும் சொல்றீங்களா
    காசு வேணும் பணம் வேணும் கார் வேணும் வீடு வேணும்

    • @vigneshaaseevagar7784
      @vigneshaaseevagar7784 10 місяців тому +3

      Seriyana point

    • @loki7914
      @loki7914 10 місяців тому +4

      Indha தே..... கடைசி vara kalyanam
      agadhu

    • @Taashu85
      @Taashu85 9 місяців тому +1

      After marriage they cry that boy nature not good before marriage only money ,car and house matters..The reality strikes so bad after a point ..

    • @loki7914
      @loki7914 9 місяців тому +1

      @@Taashu85 100% True bro

    • @mercyvino9283
      @mercyvino9283 8 місяців тому +1

      Apadi patavan lam dinosaur kalathulaiye alanjitan.

  • @jppriya416
    @jppriya416 10 місяців тому +28

    யாருமே பையன் நல்லா குணமா இருக்கணும் அன்பாய் நடந்துக்கணும் அந்தப் பொண்ணுக்கு உண்மையா இருக்கணும் கடைசி வரை நல்லா வச்சிக்கணும் சொல்லல அதை எதிர்பார்க்கலை போல ஒரு பொண்ணா வருத்தமா இருக்கு

    • @user-iu2ue3mp9m
      @user-iu2ue3mp9m 9 місяців тому

      ஆமா

    • @MMARahulR
      @MMARahulR 13 днів тому

      காசு பணம்... சொத்து..ithu வாழ்க்கை வாழ போதும்.. என்று நினைத்து பல நாளாகி விட்டார்கள்... இதற்கான விளைவு அவர்கள் பிள்ளைகளை பெற்று அவனும் இவர்களை போல் பணத்தாசை பிடிதவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது உணருவார்கள்

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 10 місяців тому +47

    To get a green card for an Indian it will take mininum 7 years. so if a boy after finishing is PG (22-23) years has to work atleast for 3 years in a company in india to go to USA. and then 7 years to get green card. so 22+3+7 = 32 years to 40 years. If you marry at this age you can't enjoy the life . pesama 60th marriage plan pannuga

  • @priyapriya5411
    @priyapriya5411 10 місяців тому +42

    Ivaluga kadasila kanja kudiki ta tha maatuvalinga 😂😂😂😂

  • @ramkumars8828
    @ramkumars8828 10 місяців тому +64

    25 வயசு கருவாச்சிக்கு 45 Green card holder தாத்தா Parcel😝😜

  • @kumaravelvel88
    @kumaravelvel88 10 місяців тому +30

    இப்படி கணவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் இல்லை, அப்படி வாழ வைக்கும் எண்ணம் பெண்ணை பெற்றவர்களுக்கும் இல்லை. இதனால் தான் நமது கலாச்சாரம் சீரழிகிறது. இப்படி நீண்ட காலம் ஆன பிறகு மணமகன் கிடைக்காமல் எவனோடு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைக்கு அந்த பெண்கள் தயாராகிறார்கள்...
    அதிலும் சம்பாதிக்கும் பெண்கள் உள்ள வீட்டில் அந்த பெண்ணின் வருமானத்தை இழக்க விரும்பாமல் பெற்றவர்களே பெண்ணிற்கு திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்...

    • @mayooranthan1808
      @mayooranthan1808 10 місяців тому +1

      Ahha ena oru kandupidipu

    • @sasikumarp242
      @sasikumarp242 9 місяців тому +1

      Its true...

    • @mercyvino9283
      @mercyvino9283 8 місяців тому +3

      Unga veetla ladies marge aga late aana apdi than povangana. ni eduku elam ladies um solra.

  • @Editorjohny
    @Editorjohny 10 місяців тому +27

    பெண்வீட்டார் :
    2 லட்சம் சம்பளம் இருக்கணும்
    2 கார் இருக்கணும்
    (ஒரு 7 seater, ஒரு 5 seater)
    Cityக்கு உள்ள Individual house இருக்கணும்
    200 பவுன் நகை போடணும்
    பையன் : அவ்ளோதானா
    பெண்வீட்டார் : முக்கியமான கண்டிஷன்... ஸ்டார்டிங்ல ஒரு நைட்டுக்கு 3000ரூவா குடுத்துடணும்... 2 வருஷம் போனப்பறம் 1500ரூவா போதும்...

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 10 місяців тому +19

    பையனோட அதே வயதில் பெண்களும் இருப்பதால் பெண் வீட்டார் எதிர்பார்ப்பதை போல அந்த பெண்ணும் தகுதியோட இருக்கா உதாரணமா சொந்த சம்பாத்தியத்தில் வீடு லோன் இல்லாம கட்டியிருக்கனும் அதே அளவு நெட் சேலரி இருக்கனும்... 😂😂😂 பேருக்கு 1-2 டிகிரி படிச்சிட்டு ஓவர அலப்பறை ..
    தான் எந்த இலட்சணத்தில் இருக்கிறோம்னு நினைப்பதே கிடையாது.

  • @dhanushkodi3328
    @dhanushkodi3328 9 місяців тому +15

    Decided to live single forever 😂

  • @RameshM-xb2te
    @RameshM-xb2te 10 місяців тому +61

    1st ஆன்மை இருக்க னு... கேளு... பெண்மை இருக்க....கேளு ங்க டா குழந்தை ரொம்ப முக்கியம் அத பேசுங் கடா 😂😂😂😂

  • @EllamKadavul
    @EllamKadavul 11 місяців тому +26

    Idhalam paatha siripu vida adhigama bayam dhaan ya varudhu😂😂

  • @abudhabi3182
    @abudhabi3182 10 місяців тому +25

    6:16 if he had green card, unna thedi varuvana? 😂😂😂

  • @buvanasekar
    @buvanasekar 6 місяців тому +14

    இந்த கானொலியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை சபாஷ்

  • @mr.ganesh9939
    @mr.ganesh9939 Рік тому +35

    Sirichittey parkkum sangathing sarbaga video vetri pera vazhthukkal😅😅😅😅👍👍👍👍👍👍💝💝

    • @selvarajr9108
      @selvarajr9108 Рік тому +1

      😊

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 11 місяців тому +1

      எங்கள் மகனுக்கு. பெண். பார்க்கும் போது.
      அவர்கள். இதில் ஒரு பெண். குறிப்பிட்டது போல.
      ஒரு லட்சம். சம்பளம். மற்றும். டார்ச். வீடு. இருந்தால் மட்டுமே பெண். தருவதாக. கூறினார் கள்.
      நாங்கள். அப்படி யே. பார்த்து. கொள்ள. கூறிவிட்டு. வந்து விட்டோம்.
      இன்று. என். மருமகள். அரசு. வேலை. செய்யும். பெண். இருவரும். சந்தோஷம். ஆக. வாழ்க்கை. நடத்துகின்றனர்.
      கன்டிசன். போட்டவர்கள். பெண். வெறும். பிளஸ் டூ. மட்டுமே

  • @israelb2544
    @israelb2544 11 місяців тому +23

    Intha maathiri ponnum venam ponnu veedum venam😢😢

  • @cmdharan9104
    @cmdharan9104 10 місяців тому +13

    Me : வாழ்க்கைல கல்யாணத்த பத்தி நினைக்காத அளவுக்கு பன்னிடாங்கட

  • @20006PechiTN
    @20006PechiTN 10 місяців тому +33

    உங்களுக்கெல்லாம் சதுரங்க வேட்டை நட்டி மாதிரி மாப்பிள்ளை தான் சரியா வரும்

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 10 місяців тому +27

    திருமணம் வியாபாரம் ஆகி பல வருடம் ஆகிறது.. அனைவரும் காதல் கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்

    • @praveengunaseelan4281
      @praveengunaseelan4281 10 місяців тому +2

      adhuvum mudyathe athu jathi madham gouruvam prachana panni suthu portruvanglae

    • @esures
      @esures 10 місяців тому +3

      Love marriage pandra alavuku thiramai irundha naanga yeanya idhuku porom. Romantic look vitta ponnunga odi poidudhe ;)

    • @fullandfullkadhaa2661
      @fullandfullkadhaa2661 10 місяців тому

      ​@@esures😂😂😂😂😂

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 6 місяців тому

      காதல் பண்ணும் போது செல்வம் உள்ளதா என்று இப்போது எதிர்பார்க்கிறார்கள்

    • @ramdev7649
      @ramdev7649 3 місяці тому

      selvakumar@ neenga chiruttha groupaah... Engalukkum irukku 🍋😅😅

  • @gowthamkarthick5030
    @gowthamkarthick5030 10 місяців тому +20

    Green card vachikitu unna eandi avaan kalyanam pandran... 😂😅

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 10 місяців тому +41

    *Brides/Brides Parents Condition as I saw*
    *Bridegroom, Must & Must Not have*
    -> *Salary:* Rs. 6 Lakh's per Annum
    -> No Rental House
    -> No Siblings
    -> Separate House , Without Disturbance of Father & Mother In Law
    -> All Basic / Luxurious Facilities in Home.
    -> Only Single Child Policy, That Child Should Study in CBSE School.
    -> In some cases, Bridegroom Must have Agriculture Land too..

    • @sarangp4011
      @sarangp4011 10 місяців тому +2

      Ellam irunthum sudden ah rendu perum accident la poita? Single child kooda porakalaina? Parents ivanga odhukura mathiri, pregnancy timela kooda parents veetla ivangala serkaama vitta? Naalaiku ivanga pullaiye ivanungala serupaala adicha? Thideernu tsunami, earthquake vanthu veedu idinchu poita? Athula husband or wife or rendu perum sethu poita? Pullai anaathaiya ninna? Cheikkkkk... Nilai illatha ulagathila, ellathayum maranthu panam, kaama verila ipdi cheap ah makkal poikitu irukanungale.😢😢

    • @arunkumarm6267
      @arunkumarm6267 10 місяців тому

      ​@@RestartyrcarrierSuper Bro manufacturing start panniralam😅

  • @aravindraamanathanshivaram7447
    @aravindraamanathanshivaram7447 11 місяців тому +47

    MS + Green Card 🤣 yema.. US students oda limitations and process for green card theriyamale adichu vidriyae, azhagum illa arivum illa, unna yen US paiyan choose panna poraan?! Laip ah tholachitiyae maaa 🤦🏽‍♂️

    • @mayooranthan1808
      @mayooranthan1808 10 місяців тому

      Laip illa athu life

    • @Visha054
      @Visha054 10 місяців тому +6

      ​@@mayooranthan1808Adaa loosu🤦🏾‍♂️🤦🏾‍♂️

    • @dailyinfo168
      @dailyinfo168 10 місяців тому +4

      sugar daddy fantasy aah irukumo...

  • @harenthiran
    @harenthiran 9 місяців тому +10

    காசு இருந்தா குஞ்சுமணி இல்லாதவன கூட கல்யாணம் பண்ணிப்பாளுக போலயே

  • @SATHEESH-jx6fb
    @SATHEESH-jx6fb 10 місяців тому +9

    இதெல்லாம் பாத்த அப்புறமா ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ங்கோம்தா கல்யாணமே வேணாம் டா எனக்கு 🚶🚶

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 10 місяців тому +37

    பொண்ணன்னுக்கு one time investment dowry but boy life time to spend all his salary etc.😂😂😂😂

    • @mercyvino9283
      @mercyvino9283 8 місяців тому

      Marriage la dowry vangitu aduku aparam eduvum vanga maatinga?
      Apo diwali seeru, semantham, baby pirantha valarntha avangaluku panra thulam pesamaatinga. Just once in a blue moon maari marge dowry matum dan vagura maari pesitu

  • @skk5405
    @skk5405 6 місяців тому +10

    கண்ணாடி கருங்குரங்கு கெலுட்டு பையன் அவனுக்கு ஒரு நியாயம் ஊராருக்கு ஒரு நியாயம் இவனெல்லாம் இருந்து என்ன புடுங்க போறான்...

  • @kumaranbhavya3367
    @kumaranbhavya3367 9 місяців тому +19

    Green card, car eruntha tha ana un ponnuku kalyanum stright haa 60 😂

  • @dhanamjayas
    @dhanamjayas 11 місяців тому +151

    Individual house if it is required, the girl has to marry her boss!😂

    • @ManiVaas
      @ManiVaas 11 місяців тому +1

      😂

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 11 місяців тому +1

      Actually adan nadanthitiruku

    • @leojohnson1721
      @leojohnson1721 10 місяців тому +10

      Boss-ku 50 age irukum ... Okya 😂

    • @dhanamjayas
      @dhanamjayas 10 місяців тому +5

      @@leojohnson1721 let the girls reply!😂😂😂😂😂

    • @dhanamjayas
      @dhanamjayas 10 місяців тому +1

      @@leojohnson1721 house is big, but a small home!🤔🤔🤔So sorry for bad Tamil translation!😂

  • @HINDUTVASAVARKAR
    @HINDUTVASAVARKAR 10 місяців тому +17

    There is a story called Beggars dream
    Where beggars want to be king and queens but pocket said vaipella raja

  • @rajamany5422
    @rajamany5422 11 місяців тому +17

    Mappilai handsome irukunum na unaka ilai un daughter ka. Nala varuthu 😅😅😅

  • @user-zw1im3qe2e
    @user-zw1im3qe2e Рік тому +90

    The reason is they just need a reason to reject. If u like someone genuinely u won't see all this

  • @user-ct7lf8wm6i
    @user-ct7lf8wm6i 10 місяців тому +9

    Green colour aunty unnaku pullingo than de varuvan mapillai ya😂😂

  • @mythoughts67900
    @mythoughts67900 11 місяців тому +7

    Kalyanam nadekelana kuda paravaley...but intha maari video podaretha nippathatingga...🤣🤣🤣🤣🤣🤣...manasella irukera baramey korinjirici🤣🤣🤣😂🤣😂

  • @thirukumaran8393
    @thirukumaran8393 10 місяців тому +60

    Boys best qualification, average salary, healthy body and healthy life style, self confidence, healthy family.

    • @bharathi1050
      @bharathi1050 10 місяців тому +1

      Average salary (How much bro?)

    • @thirukumaran8393
      @thirukumaran8393 10 місяців тому

      25k to 30k per month

    • @mercyvino9283
      @mercyvino9283 8 місяців тому +3

      Average looking girl marriage panama heroine maari expect pana apo avanga solra conditions fulfill pani than aganum

    • @sam-kitchen920
      @sam-kitchen920 7 місяців тому

      Now average salary q1 lack
      Nenga solra mathadhellam epdi therinjuka mudiyum ,
      So andha dhairiyathula mathadha strong ah paesurnga salary na kastapadanum adhu correct ah veliya solli therinjuka mudiyum so adha samalika confident health nu vayila vadai sudrnga

  • @jith9918
    @jith9918 11 місяців тому +7

    4:48 அந்த தாத்தா மகளை கட்டியியை mapaillaiயை கொஞ்சம் பாக்கணும் ஆசை யா இருக்கு.

  • @msebastinsebastin
    @msebastinsebastin 2 місяці тому +2

    90s kid or 2 k Kids இரண்டுமே மூக்கியமே இல்ல போய் அவங்க அவங்க குடும்பத்தை பார்த்தோங்க அது தான் முக்கியம்.கோபிநாத் அவர்கள் மாஸ்.

  • @UmeshKumar-mt2dp
    @UmeshKumar-mt2dp 4 місяці тому +3

    Karivepillai Aya asking for MS with green card is just Moye Moye moment 😂

  • @sribhuvanasankar1529
    @sribhuvanasankar1529 10 місяців тому +16

    9:16 mass part bro ethu 😆

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 10 місяців тому +8

    அழகும் சொத்தும் இருந்தால் போதும்ஆண்மையும் ஒழுக்கமும் தேவையில்லை

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 6 місяців тому +3

    கல்யாணம் பண்ணாம இருந்தா வயதான காலத்தில் தான் கஷ்டம், கல்யாணம் பண்ணினால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம். பணம் இருந்தால் கஷ்டத்தை ஓரளவு தாங்கலாம், பணம் இல்லாவிட்டால் அதோகதி

  • @mrnike7740
    @mrnike7740 11 місяців тому +23

    Etheku na singla happy ya erundhitu pore😅

  • @Venkatesh12397
    @Venkatesh12397 11 місяців тому +10

    Super Editing! Go Ahead, All the Best...

  • @cupidtamilan
    @cupidtamilan 10 місяців тому +10

    ஓட்டைய அடைக்க முடில 😢
    கவலைய மறக்க முடில 😢

  • @dhanamjayas
    @dhanamjayas 9 місяців тому +30

    Girls will reject husband but will accept boyfriends!😂😂😂😂

  • @NNDVLOG769
    @NNDVLOG769 10 місяців тому +4

    😂 yenaku meesa illa nu vendam nu solluchu 🤣😂😆

  • @crowndhanush
    @crowndhanush 10 місяців тому +47

    Excellent!! Especially memes in between !! Great job !! But no mother of girls will correct themselves 😩

  • @user-mb4vz2hc1x
    @user-mb4vz2hc1x 10 місяців тому +10

    தனியாவே வாழ்ந்துட்டு போய்டலாம் உயிர் இருக்கும் வரைதான் எல்லாமே இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் கிடையாது ஆணோ பெண்ணோ இருக்கிற வரைக்கும் ஒழுக்கமாஅவங்க அவங்க மனசாட்சி படி நல்லவங்களா வாழ்ந்துட்டு போங்க ஒரு பொண்ண பாக்க போன பையன் நல்ல பையனா பெண்ண கொடுத்தா வச்சி காப்பாத்துவான கெட்ட பழக்கம் எதுவும் இல்லையானு பாக்கணும் நமக்கு அத்தியாவசியம்
    இருக்க இடம், சப்பிடுவதற்கு சாப்பாடு, உடுத்துவதற்கு உடை இதுதான் தேவை மத்ததெல்லாம் ஆடம்பரம் உங்க பொண்ணு அரசாங்க வேளையில் இருந்தா நீங்க அரசாங்க வேலையில் இருக்கும் மாப்பிள்ளைய பார்க்கலாம் நீங்க 12 டிகிரி படிக்கவச்சிட்டு வீட்ல இருப்பாங்க அவங்களுக்கு government மாப்பிள்ளைய எதிர் பார்த்த அப்போ government வேலையில இருக்கிற மாப்பிள்ளை அவர் உங்களை விட அதிகமா எதிர் பார்ப்பாரு
    எனக்கு அப்பா அம்மா இல்லை
    நானும் அக்கா மட்டும்தா
    எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அப்பா அம்மா சின்ன வயசுலே இறந்துட்டாங்க நானே படிச்சி 12 வரைக்கும் பாஸ் பண்ண அதுக்குமேல படிப்புக்கு என்கிட்ட பணம் ஒருத்தர் பண உதவி செய்ஞ்சாரு அதுலதான் Bsc. (Agri ) படிச்ச முடிச்சிட்டு வேலைக்கு போய் என்னுடைய உழைப்பில் தா வண்டி வாங்கனா இப்போ வீடு கட்டிட்ட
    எங்க அப்பா அம்மா எந்த சொத்தும் சேர்த்து வைக்க கிடையாது எல்லாமே நானதான் உழைச்சி சம்பாரிச்சி வாழ்ந்துட்டு இருக்க
    எங்க அக்காவுக்கு கொஞ்சம் brain problem சாப்பாடு செய்வாங்க சுத்தமா இருப்பாங்க சில விசயங்கள் தெரியாது அவ்வளவுதான் அவங்களையும் நான்தான் பார்த்துக்கிற எனக்கு அப்பா அம்மாவுக்கு பிறகு அவங்கதான் தாய் தந்தை எனக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டா சாப்பாடு செய்ஞ்சு போட்டுட்டு வீட்ல இருக்கலாம் வேலைக்கு போகணுனா அவங்க விருப்பம் போகலாம்
    ஆனா உண்மையா இருக்கணும் புரிஞ்சி நடந்துக்கணும், விட்டு குடுத்து போகணும், சந்தேகம் இருக்கவே கூடாது ரெண்டு பேருக்குமே சந்தேகம் படர மாதிரி வச்சிக்ககூடாது
    நம்பிக்கை துரோகம் செய்யவே கூடாது நமக்கு தேவை நல்ல பொண்ணு நல்ல குடும்பம் எதாவது ஒரு டிகிரி படிச்சிருந்தா போதும் அன்பா இருக்கணும் ஒருவனுக்கு ஒருத்தியா நல்ல கணவன் மனைவிய வாழ்ந்துட்டு போகணும் இந்த மாதிரி பொண்ணு இருந்த சொல்லுங்க நான் கட்டிக்க தயார் PGK

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 10 місяців тому

      தனியா வாழ்ந்தா மதிப்பும் சமூக அந்தஸ்த்தும் கிடைக்காது .அதனாலதான் பெண்கள் கொடுமைபடுத்தினாலும் அடித்தாலும் வசமாரி பொழிந்தாலும் இந்த பொண்டாட்டிகளுக்கு சோத்த போட்டு வளர்க்கிறாங்க.

    • @vigneshaaseevagar7784
      @vigneshaaseevagar7784 10 місяців тому +1

      100% true

    • @ramyakavin1405
      @ramyakavin1405 10 місяців тому +1

  • @srinivasan6634
    @srinivasan6634 10 місяців тому +5

    கல்யாணம் பன்றக்கே இவ்வளவு கண்டிசன் போடுறாங்க கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா சொத்தும் போயிறுச்சுனா விவாகரத்து வாங்கிட்டு போகமாட்டாங்கனு என்ன நிச்சயம். பெண்ணை‌ பெற்ற அப்பாவுக்கு பொண்ணு நல்ல இருக்கனும்னு ஆசை இருக்கும் அது நான‌ இருந்தாலும் நம்ம பொண்ணுங்கனுபோது நல்ல மாப்பிள்ளைக்கு கொடுக்கணும்னு ஆசை இருக்கும் அதுனால நீங்க இருக்கிற‌ லெவலுக்கு மாப்பிள்ளை இருக்கனுமுனு எதிர்பாருங்க உங்க தகுதியைவிட அதிகமாக இருக்கிற‌ இடத்துக்கு பொண்ண குடுத்தீங்கன‌ கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பெண்ணை ஒன்னும் இல்லாதவனு மாப்பிள்ளை வீட்டில் மதிக்கவும் மாட்டாங்க உங்களையும் மதிக்க மாட்டார்கள்..உங்க பொண்ணு சொத்து அதிகமாக இருக்கிற வீட்டில் சுதந்திரமாக முடிவெடுத்து வாழ முடியாது..

  • @missyazhini
    @missyazhini 3 місяці тому +3

    Unemployment thala viruchu aaduthu😃

  • @shamsham7430
    @shamsham7430 10 місяців тому +5

    Vera lavel editing bro 😂😂😂😂

  • @kalidaskalidas7570
    @kalidaskalidas7570 9 місяців тому +4

    யோ கண்ணாடி தாத்தா சும்மா இரு 😂😂😜

  • @parthipank7744
    @parthipank7744 9 місяців тому +4

    அந்த கிரின் கார்டு கேட்டா பாரு அவள கட்டுனவ 😂😂😂

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 9 місяців тому +1

    பொண்ணோட அம்மாவுக்கு என்ன போடுவீங்க ? சூப்பர்.விவசாயி வரன் ஒருவரையும் காணோம்.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 10 місяців тому +5

    இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரம் பண்பாடு வழிபாட்டு முறைகள் குடும்ப வாழ்க்கை முறையை மாற்றும் வேலையை செய்ய நடத்தப்படுகிறது.

  • @jps.vino333
    @jps.vino333 8 місяців тому +8

    இதை பார்த்து.சிலர் பேச்சி கேட்டு,கோவம் வராமல் இருக்க எடிட்டிங் காமெடி போடுவது நல்லதா இருக்கிறது.. நன்றி

  • @Pike737
    @Pike737 9 місяців тому +25

    @6:21 why would a MS graduate with green card settle down for girl who looks like this 🤣?

  • @rajamany5422
    @rajamany5422 11 місяців тому +6

    Adiyea USA enum konjam varusam story chapter close. Aduthu Bricks than Ulagame control. 😅😅😅

  • @sriprakash2107
    @sriprakash2107 10 місяців тому +4

    எந்த நல்ல குடும்பம்த்த சேர்ந்த பெண் வீட்டாரும் இந்க வரவில்லை

  • @LokiSavants-xq5tx
    @LokiSavants-xq5tx Рік тому +10

    Worth da..🔥🔥🔥

  • @jitendersharma727
    @jitendersharma727 6 місяців тому +5

    Happiness is not a calculation formula but love ensures it.

  • @TheBalamanimaran
    @TheBalamanimaran 8 місяців тому +4

    andha green colour saree aunty ponnuku kalyanam agumnu nenaikurenga....

  • @prasads5008
    @prasads5008 11 місяців тому +11

    யாருக்காவது விவசாய இருக்கணும் சொல்லுங்க சாப்பாடு எப்புடி வரும் போங்கடா போங்கடா

  • @LokiSavants-xq5tx
    @LokiSavants-xq5tx Рік тому +9

    Copyright varama paathuka yaa...🥺🥺contant la nalla iruku..

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 місяці тому

    மிகவும் நன்றாக உள்ள நன்றி வணக்கம்

  • @mkmahesh5021
    @mkmahesh5021 10 місяців тому +13

    அந்த green saree கேக்கற தோரணைய பாருங்க , அவ்ளோ திமிரா , நீ என்னமா புடிங்கிட்ட வாழ்க்கைல இதுவர ...மூஞ்சியும் முகரையும் , அது பொண்ண அதுவே வாழவிடாது

  • @vanithashree1480
    @vanithashree1480 10 місяців тому +3

    Kadasiya kettare oru kelvi aduthan totala elloruckum answere 👍🏻🙋👌👏🤝🌝🌟💐🔥

  • @antonyluman1243
    @antonyluman1243 11 місяців тому +18

    Diploma mudichutu 1 lakh salary ahh 😮

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 11 місяців тому +7

    5.58 😂😂😂 ultimate 10.16

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 10 місяців тому +11

    எவனாவது விவசாயி க்கு பொண்ணு தரேன்னு சொல்றனுகிளா பாரு 🤦

    • @nirmalsiva1
      @nirmalsiva1 10 місяців тому

      Well Said Bro 🎉

    • @user-iy3lz4ds4m
      @user-iy3lz4ds4m 8 місяців тому

      En bro vivasayam pandravanga la kadavul ah vida nallavanga bro.....avangala than ellarum sapdrom avanga thalaila intha pisasungala kati vechi avanga life ah spoil panna venam😢

    • @user-iy3lz4ds4m
      @user-iy3lz4ds4m 8 місяців тому

      விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும்......அவர்களின் ரத்ததை இந்த பெண்களும் பெண் வீடும் சேர்ந்து உரிந்துவிடும்.......விவசாயிகள் பசியை போக்குபவர்கள் (தெய்வத்திற்கு மேலானவர்கள்)....அப்படி பட்டவர்கள் இந்த பெண்களிடம் சிக்க கூடாது

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 10 місяців тому +4

    அதிக அளவில் கஷ்டம் இருக்குது என்ன செய்வது பெண்கள் மற்றும் பெண்கள் போடும் contion க்கு உண்மையாகவே திருமண வாழ்க்கை நடக்காது

  • @dewanmohamed9167
    @dewanmohamed9167 2 місяці тому +2

    Ithula paathi girls parents ponnungaluku 30 vayasu varaikum mapla kedaikama mapla velaiku pona pothumnu erangi varuvanunga😂😂😂

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 10 місяців тому +18

    Arrange marriage mattamana concept....😂😂

  • @user-ub6jn2xx2c
    @user-ub6jn2xx2c 11 годин тому

    Kadaisila onnumillathavanukuthan katti vatchurupanung . Will see after few years 😂😂😂😂😂

  • @user-vg7me9xr2r
    @user-vg7me9xr2r 9 місяців тому +4

    Green card holdera iruntha nanga ea inga ponnu theadrom

  • @rameshg6786
    @rameshg6786 10 місяців тому +4

    கருவாடு மீன் ஆகுமா பொண்ணுங்க அவங்க அப்பா அம்மா ஆசை எதுவுமே நடக்காது 😡😡😡

  • @Tharunv2566
    @Tharunv2566 10 місяців тому +6

    இதெல்லாம் பார்த்தால் செம கடுப்பாகுது...
    Dear boys, don't get married.
    நீங்க கல்யாணம் பண்ணணும்னா poor or northern girl ku life kodunga...😏😏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 10 місяців тому +3

    அமெரிக்கா மாப்பிள்ளை..அப்போ அங்க ஒரு பிக்கப் இருக்கும் பரவாயில்லையா...இப்போது அதிகப்படியான வர்கள் அப்படிதான்

  • @alwinedwardarockiarajj248
    @alwinedwardarockiarajj248 11 місяців тому +6

    Green sarey aunty over confidence 😮😮😮

  • @abdulrehaman6060
    @abdulrehaman6060 Рік тому +10

    5:06😂😂

  • @muthukumars2498
    @muthukumars2498 Рік тому +31

    மாப்பிளை 25 வயசு இருக்கணும்.. அரசு வேலை பாக்கணும்... 50 ஆயிரம் சம்பளம் வாங்கணும்....மாப்பிளை பெயரில் சொந்த வீடு இருக்கனும்.. வீட்டுக்கு கடன் இருக்க கூடாது......மாப்பிளை அமெரிக்கா ல வேலை செய்யணும்... இது தான் இப்போதயா பெண் வீட்டார் மனநிலை..... 🤦‍♂️யாராச்சும் மாப்பிளை நல்லவரா னு பாக்க மட்டுறீங்க...... சொந்த தொழில் செஞ்சு 50 ஆயிரம் மேல சம்பாதிக்குற பசங்க இருக்காங்க....
    மாப்பிளை நல்லவரா நம்ம பொண்ண நல்ல பத்துப்பாங்களா னு யோசிக்காதீங்க.....👌👌👌🤦‍♂️🤦‍♂️ சொத்து இருக்கா கார் இருக்கா னு மட்டும் பாருங்க.... வரதச்சனை வேணாம் னு நகை வேணா னு பசங்க சொல்லறாங்க..... சொத்து இருந்தா தான் பொண்ணு கொடுப்போம் னு பொண்ணு வீட்டுக்காரங்க சொல்லறீங்க...... 🤦‍♂️🤦‍♂️

    • @ganeshgani3737
      @ganeshgani3737 Рік тому +2

      இந்த எதிர்பார்ப்புகளால் பல விவேகானந்தர்கள் மட்டுமல்ல பல ஔவையார்களும் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.....

    • @nhlove6631
      @nhlove6631 Рік тому +7

      As a girl unga pointa accept panikurane brother en friendsae niraya per ipdithan conditions potu marriage agama irukanga

    • @muthukumars2498
      @muthukumars2498 Рік тому +2

      @@nhlove6631 Unga frnds ta sollunga..... Kaasu sothu iruka nu pakkatheenga.... Mapla character paarunga... Life ku panam mukkiyam dhan... But anbu paasam understand idhellam iruku... Idha pathiyum konjam yosika solllunga... 👆👆 mela ennoda comments story illa.... En life la na face panna pblms.... Unmaya sollanum na nanum single dhan..... Own buisness pandren... Own ah veedu kattiten.... Ana ponnu kidaikala.... Idha ipo pasangaaloda nilama....

    • @nhlove6631
      @nhlove6631 Рік тому +2

      @@muthukumars2498 avangaluku advice panalam pidikathu bro unga nilama enaku puriuthu but Ella ponnungalum apdi ila ungaluku super ponnu life partnera kidaipanga ☺️

    • @muthukumars2498
      @muthukumars2498 Рік тому +1

      @@nhlove6631 Advice panna ipola yarukume pudikuradhu ila... And thanks.....

  • @sathyaselvaraj9732
    @sathyaselvaraj9732 10 місяців тому +1

    செமடா!

  • @praja7844
    @praja7844 10 місяців тому +2

    Editing fantastic🎉

  • @nirmalkumar890
    @nirmalkumar890 8 місяців тому +6

    09:35 marana fun semmaya serichita 9:40

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 10 місяців тому +4

    ரொம்ப ஆடாதீங்க ஆன்ட்டீஸ் ரொம்ப சீக்கிரம் அடங்கிடுவிங்க

  • @itisallfate5101
    @itisallfate5101 11 місяців тому +4

    epdi irundhalum paravala na love marriage eh panikalame..!! arrange marriage na sila expectations iruka dhan seiyum..!!

  • @chariprem
    @chariprem 10 місяців тому +2

    Superb bro👍👍👍👍👍👍👍👍👍

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 11 місяців тому +11

    6.12 உன்மையில் அந்த பெண் அழகில்லை

    • @jasonsamuel6601
      @jasonsamuel6601 7 місяців тому

      Does not matter she has every right to demand whatever she wants

  • @autokarantn84
    @autokarantn84 10 місяців тому +7

    Diploma boys 😢😢😂😂 2013 diploma mudichan ippa nalla than sambariken😊

  • @tamilkathaigal6674
    @tamilkathaigal6674 10 місяців тому +3

    கல்யாணம்னு ஒன்னு நடக்கனும்னு இருந்தா கண்டிப்பா நடக்கும்.நாம நம்ம வேலைய மட்டும் பார்க்கனும் அவ்ளோதான்

  • @user-mx1um3hx9r
    @user-mx1um3hx9r 2 місяці тому +1

    9:22😂😂😂😂

  • @kannantvp8627
    @kannantvp8627 Рік тому +29

    Full satisfied keep it up ❤❤❤

    • @requesttamizha
      @requesttamizha  Рік тому +4

      Thanks 🤗

    • @happy-qm8db
      @happy-qm8db 11 місяців тому +4

      ​@@requesttamizhabro episode date and episode number??

    • @90sKydzzWorld
      @90sKydzzWorld 10 місяців тому +1

      ​@@happy-qm8dbchk pinned comment... 😊

  • @devi9202
    @devi9202 11 місяців тому +15

    Only karma plays nothing more than that!